Legal Step
Legal Step
  • 380
  • 922 653
மனித உரிமை ஆணையத்திடம் மனு போடுவதை விட District Police Complaint Authority க்கு புகார் கொடு
Join this channel to get access to perks:
ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin
மனித உரிமை ஆணையத்திடம் மனு போடுவதை விட District Police Complaint Authority க்கு புகார் கொடு
W.P.No.643 of 2024:-
drive.google.com/file/d/1KvoaOJvYS_pKd1X_f0x332sOdGlWhbvk/view?usp=sharing
Government Rules:-
drive.google.com/file/d/1EkK2ueA1d6HdhbXnLV1_xCHM9ENwYL3s/view?usp=sharing
தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் காவல் புகார் ஆணையம்
ua-cam.com/video/sg-8WWNlK9k/v-deo.htmlsi=qkh0Kv1x2XeQY2FL
காவல் அதிகாரிகள் நம்மிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் எங்கு சென்று புகார் கொடுப்பது?
ua-cam.com/video/w6DurIqT3T8/v-deo.htmlsi=KnR_ykrZXIjuiK0r
உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
WHATSAPP :9444081967 - LEGALSTEP
எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Переглядів: 3 106

Відео

அனுமதியில்லாமல் புதைக்கப்பட்ட மின் கம்பத்தை நீதிமன்றம் செல்லாமல் மின் கம்பத்தை பிடுங்குவது எப்படி?
Переглядів 8 тис.День тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin அனுமதியில்லாமல் புதைக்கப்பட்ட மின் கம்பத்தை நீதிமன்றம் செல்லாமல் மின் கம்பத்தை பிடுங்குவது எப்படி? drive.google.com/file/d/1q-6uneT0ZqvfZ0CKiVnaa1rFlTYieRHc/view?usp=sharing மின்சார கம்பம் நமக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியில்லாமல் புதைத்து விட்டால் என்ன செய்வது? ua-cam.com/video/HA8EURvFRAk/v-deo.htmls...
RTI மாநாடும் & ஆலோசனைகளும்
Переглядів 1,1 тис.День тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin RTI மாநாடும் & ஆலோசனைகளும் உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் இதனால்...
சட்டபஞ்சாயத்து சிவ இளங்கோவும், தகவல் ஆணைய பொய் வழக்கும்!!
Переглядів 1,5 тис.14 днів тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin சட்ட பஞ்சாயத்து சிவா இளங்கோ வழக்கும் Legal Step பார்வையும்! C.C.No.975/2015 drive.google.com/file/d/1h3WOHf0u9YvCXC7yvNVnYdZe-kBydyJI/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்த...
மனித உரிமை ஆணையமே மனித உரிமை மீறினால் என்ன செய்வது? முழு அனுபவ விளக்கம்! HUMAN RIGHTS CASE
Переглядів 1,7 тис.21 день тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin மனித உரிமை ஆணையமே மனித உரிமை மீறினால் என்ன செய்வது? முழு அனுபவ விளக்கம்! HUMAN RIGHTS CASE THE HON'BLE MR.JUSTICE D.KRISHNAKUMAR and THE HON'BLE MR.JUSTICE P.B.BALAJI W.P.No.11692 of 2024 drive.google.com/file/d/1OIdXF2c5-95SNiSYamMCJOmqbIA65Iri/view?usp=sharing drive.google.com/file/d/1YfjBH84ebZ42Ayy...
ஒரு பிரச்சினைக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு ஒரே நேரத்தில் போடலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு
Переглядів 2,4 тис.21 день тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin ஒரு பிரச்சினைக்கு சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு ஒரே நேரத்தில் போடலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு CRL OP.No.24774 of 2022 and Crl. M.P. Nos.15554 and 15555 of 2022 drive.google.com/file/d/17MaLAR8r2gB-EZQqsCR859CfDSC-Em3a/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444...
பிறப்பு இறப்பு சான்றுகளில் இனிமேல் பிழைதிருத்தம் செய்யலாம் அருமையான தீர்ப்பு!!
Переглядів 3,2 тис.28 днів тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin பிறப்பு இறப்பு சான்றுகளில் இனிமேல் பிழைதிருத்தம் செய்யலாம் அருமையான தீர்ப்பு!! WP(MD) No.8319 of 2018 drive.google.com/file/d/133Hc76V4ySBA9lp6JPk_HgWnKXkovmAz/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் ...
எந்தவித காரணத்திற்காகவும் காசோலை மோசடி வழக்கு தள்ளுபடி செய்ய முடியாது! உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Переглядів 722Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin எந்தவித காரணத்திற்காகவும் காசோலை மோசடி வழக்கு தள்ளுபடி செய்ய முடியாது! உயர்நீதிமன்றம் உத்தரவு!! Crl.O.P.No.21268 of 2024 and Crl.M.P.Nos.12190 & 12191 of 2024 drive.google.com/file/d/1AGqCpzzsmf5yPoKSYw96Uqf1MDOhZDLR/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081...
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை WEB Copyயை உண்மை நகலாக பயன்படுத்துவது எப்படி?
Переглядів 1,2 тис.Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin உயர்நீதிமன்றத்தின் உத்தரவு வரும்வரை WEB Copyயை உண்மை நகலாக பயன்படுத்துவது எப்படி? W.P.No.5 of 2019 and W.M.P.No.5 of 2019 drive.google.com/file/d/1vUYGrugEZi9N9FnFYOzO8yMKSl8eA89f/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங்களது சேனலில் பகிரப...
பொது ஜனங்களை மிரட்டி சட்டத்தை கண்டுகொள்ளாத காவல்துறை!!
Переглядів 2,3 тис.Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin பொது ஜனங்களை மிரட்டி சட்டத்தை கண்டுகொள்ளாத காவல்துறை!! அவர்களை கேள்வி கேட்பது யார்? FIR 6212024 ULUNDURPET PS drive.google.com/file/d/1S_t-BPGqYzGDc3hLRsupgl3CftdU2Zqq/view?usp=sharing Criminal Miscellaneous Petition No.41052023 drive.google.com/file/d/1_JQztFTGGe6y1baKAliKbbcyI2n0-iS2/view?usp=sharing...
01.07.2024 முன் புகார் பெறப்பட்டு BNS சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு IPC யில் வழக்கு பதிவு செய்யலாம்.
Переглядів 978Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin 01.07.2024 முன் புகார் பெறப்பட்டு BNS சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு IPC யில் வழக்கு பதிவு செய்யலாம் Crl.O.P.No.25334 of 2024 and Crl.M.P.Nos.14210 and 14212 of 2024 drive.google.com/file/d/1KJlXMznoDMFOGNodOboSQWSP3mhOfyZF/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9...
வயதுக்கான சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்தக்கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவுAdar card is not age proof
Переглядів 485Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin வயதுக்கான சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்தக்கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு "Aadhaar card is not considered a proof of age." Arising out of SLP(C)Nos.23939-23940 of 2023 drive.google.com/file/d/1WzZUtLU8PCi-7NpRzVgPC2wCWN_uUonv/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAP...
HIT AND RUN டிரைவ் செய்து மரணம் பயம் உண்டாக்குபவர் மீது வழக்கு போடலாம்! 10 ஆண்டுகள் தண்டனை
Переглядів 411Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin HIT AND RUN டிரைவ் செய்து மரணம் பயம் உண்டாக்குபவர் மீது வழக்கு போடலாம்! 10 ஆண்டுகள் தண்டனை உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப...
வழக்கில் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக மாற்றி Warrant யை முடிவுக்கு கொண்டு வருவது எப்படி?
Переглядів 1,2 тис.Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin வழக்கில் தலைமறைவாகும் குற்றவாளியை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக மாற்றி Warrant யை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி? CIRCULAR:- drive.google.com/file/d/1IRHl2QZlT8UpUVZJyDKDWoEsVDgS8yW-/view?usp=sharing Crl.O.P. Nos.18411, 16414, 13992, 20051 and 20052 of 2009 V.G.K.Senthilnathan vs The Director ...
மூல பத்திரம் இல்லாமல் நிலத்தை ரிஜிஸ்டர் பண்ணலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு #parenting DOCUMENT MISSING
Переглядів 2,9 тис.Місяць тому
Join this channel to get access to perks: ua-cam.com/channels/R2uorjUxQH7GC4wmSz-1Tw.htmljoin மூல பத்திரம் இல்லாமல் நிலத்தை ரிஜிஸ்டர் பண்ணலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு #parenting DOCUMENT MISSING W.A.No.1160 of 2024 P.Pappu ... Appellant drive.google.com/file/d/1-o4- tC0dYhJjNNxsJ4eZRsg-UR-IAU/view?usp=sharing உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும் WHATSAPP :9444081967 - LEGALSTEP எங...
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?
Переглядів 2,2 тис.Місяць тому
நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து அரசே கட்டிடம் கட்டினால் கூட நடவடிக்கை எடுப்பது எப்படி?
நீதிமன்றத்தில் அரசு ஊழியர் பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?
Переглядів 3,2 тис.Місяць тому
நீதிமன்றத்தில் அரசு ஊழியர் பொய்யான ஆவணத்தை தாக்கல் செய்யும்போது அவர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?
போலீஸ் கைது செய்வதற்கு முன் - பாதிக்கப்பட்ட நபர் கைது செய்ததற்கு பின் "செய்ய வேண்டியது"?
Переглядів 1,2 тис.2 місяці тому
போலீஸ் கைது செய்வதற்கு முன் - பாதிக்கப்பட்ட நபர் கைது செய்ததற்கு பின் "செய்ய வேண்டியது"?
காவல்துறை மூலம் வங்கி கணக்கு முடக்கப்பட்டால் வழக்கு போட்டு மீட்பது எப்படி?
Переглядів 6932 місяці тому
காவல்துறை மூலம் வங்கி கணக்கு முடக்கப்பட்டால் வழக்கு போட்டு மீட்பது எப்படி?
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கீழ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது எப்படி?
Переглядів 7212 місяці тому
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கீழ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது எப்படி?
தகவல் கேக்கும்போது ஆர்.டி.ஐ மட்டும் தெரிஞ்சா போதுமா? Legal Step Advise
Переглядів 4 тис.2 місяці тому
தகவல் கேக்கும்போது ஆர்.டி.ஐ மட்டும் தெரிஞ்சா போதுமா? Legal Step Advise
கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAO
Переглядів 4,3 тис.2 місяці тому
கிராமத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு VAO விடம் புகார் அளிப்பது எப்படி? #Complaintant to VAO
வாய்தா மேல் வாய்தா வாங்கும் போது எதிர்தரப்பு செலவுத்தொகை பெறுவது எப்படி?
Переглядів 1,8 тис.2 місяці тому
வாய்தா மேல் வாய்தா வாங்கும் போது எதிர்தரப்பு செலவுத்தொகை பெறுவது எப்படி?
தற்காப்பு உரிமையை பயன்படுத்துவதற்கு முன் செய்ய வேண்டிய செயல் என்ன? #SELF DEFENCE
Переглядів 3,6 тис.2 місяці тому
தற்காப்பு உரிமையை பயன்படுத்துவதற்கு முன் செய்ய வேண்டிய செயல் என்ன? #SELF DEFENCE
FIR போட்டு பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கும்போது கீழ் நீதிமன்றத்திலே மனு போடுவது எப்படி?
Переглядів 3 тис.2 місяці тому
FIR போட்டு பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கும்போது கீழ் நீதிமன்றத்திலே மனு போடுவது எப்படி?
RTI யில் சான்றளிக்கபட்ட நகல் பெறுவதின் பயன் என்ன?
Переглядів 3 тис.2 місяці тому
RTI யில் சான்றளிக்கபட்ட நகல் பெறுவதின் பயன் என்ன?
வாரிசுரிமை சான்றிதழ் பற்றி இனி கவலைப்படவே தேவையில்லை! முழு வீடியோ பாருங்க!! #legalheir
Переглядів 13 тис.3 місяці тому
வாரிசுரிமை சான்றிதழ் பற்றி இனி கவலைப்படவே தேவையில்லை! முழு வீடியோ பாருங்க!! #legalheir
சட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை
Переглядів 2,5 тис.3 місяці тому
சட்டத்திற்கு எதிராக செயல்படும் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரை வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை
காவல் துறை அழைப்பாணையை(SUMMONS) எதிர்கொள்வது எப்படி?
Переглядів 1,4 тис.3 місяці тому
காவல் துறை அழைப்பாணையை(SUMMONS) எதிர்கொள்வது எப்படி?
குற்ற சம்பவங்களை நீதிபதி அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்வது எப்படி?
Переглядів 2,5 тис.3 місяці тому
குற்ற சம்பவங்களை நீதிபதி அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்வது எப்படி?

КОМЕНТАРІ

  • @ramesht4896
    @ramesht4896 Годину тому

    Great sir 👍👍👍👍👍 Thank you sir

  • @KumarKdm-x9k
    @KumarKdm-x9k 17 годин тому

    இந்த நம்பர் தாங்கள்

  • @KumarKdm-x9k
    @KumarKdm-x9k 17 годин тому

    இந்த நம்பர் தாங்கள்

  • @KppDrama
    @KppDrama День тому

    சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @rkrishnamurthy5573
    @rkrishnamurthy5573 День тому

    நீங்கள் சொல்வது மிகவும் நல்ல தகவல். ஆனால் எரிச்சலூட்டும் பின்னணி இசை எதற்கு? சன் டிவி செய்தியா சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?

  • @mohanradha3113
    @mohanradha3113 День тому

    தங்களின் பதிவு மிக சிறந்த வழிகாட்டலாக உள்ளது.நானும் போலீஸ் பொய் வழக்கால் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறேன்.தொடரட்டும் உங்கள் வழிகாட்டல்.........

  • @bsptvk1776
    @bsptvk1776 2 дні тому

    ரொம்ப நன்றி சார், ஜெய் பீம் 💙🙏

  • @mskannan2331
    @mskannan2331 2 дні тому

    நன்றி

  • @aathi8838
    @aathi8838 2 дні тому

    நன்றி ஐயா

  • @jagadeesan2547
    @jagadeesan2547 2 дні тому

    Law book pdf podunga sir

  • @RamRathnaRathna
    @RamRathnaRathna 2 дні тому

    Thanks sr❤❤

  • @ManikandanMANIKANDAN-z9w
    @ManikandanMANIKANDAN-z9w 2 дні тому

    வணக்கம் ஐயா மனித உரிமை ஆணையத்தி புகார் அளித்து 10 மாதங்கள் ஆகிவிட்டது எப்பொழுது விசாரிப்பார்கள் எனக்கு கேஸ் நம்பர் எல்லாம் கொடுத்து விட்டார்கள் இதுவரை ஒன்றும் தெரியவில்லை இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

    • @selvaRaj-ud1bz
      @selvaRaj-ud1bz 2 дні тому

      விசாரணை அவ்வளவு தான்

    • @rameshb6399
      @rameshb6399 2 дні тому

      உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்

    • @ManikandanMANIKANDAN-z9w
      @ManikandanMANIKANDAN-z9w 2 дні тому

      நீங்கள் என்ன சொல்றீங்க என்று புரியவில்லை அவ்வளவுதான் விசாரணை என்றால்

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 дні тому

    Very good thanks Ramesh advocate sir

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt 2 дні тому

    மிக்க நன்றி அய்யா

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 3 дні тому

    காவல் நிலையத்தில் தரப்படும் புகாருக்கு ஒப்புகை சீட்டு வழங்கபட வேண்டும் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டது என்று புகார் தந்தவருக்கு கொடுக்க வேண்டும் நடவடிக்கை எடுத்த அதிகாரி கையோப்பம் உடன் புகார் உண்மை எனில் CSR or fir procedure follow செய்ய வேண்டும் #இது நடக்குமா 🎉,?

  • @kvmurugan9472
    @kvmurugan9472 3 дні тому

    வணக்கம் ஐயா,மனித உரிமை மீறல் நடந்த எத்தனை நாட்களுக்குள் புகார் கொடுக்கலாம் ஐயா

  • @Tamizhan_007
    @Tamizhan_007 3 дні тому

  • @நெருஞ்சில்உவர்பொன்

    சிறப்பு நன்றி பேருதவி செய்துள்ளீர் நீவிர் வாழ்க வாழ்க வாழ்க

  • @ljtfoundation
    @ljtfoundation 3 дні тому

    அற்புதம் சார்,அரசு ஊழியர்கள் லஞ்சப்பணத்திற்கு ஆசைப்படாமல் இதுபோன்ற தில்லு முல்லுகள் நடக்காது Brother, நேர்மையான/சரியான பத்திரம்பதிய ஆயிரம் கேள்விகள் /டாக்குமெண்டுகள் கேட்கும் சப்ரிஜிஸ்டரர் And வருவாய்துறை அலுவலர்கள் எப்படி இதுபோன்ற பத்திரங்களை பதிகிறார்கள் /பட்டா &சிட்டா, Aரிஜிஸ்டர்களில் Fraud வேலை செய்கிறார்கள், பெரும்தொகை லஞ்சம் பெற்று இதை செய்கிறார்கள்,வேலியே பயிரை மேய்கிறது, அரசு கண்டுபிடித்தவுடன் சீட்டை கிழீத்து வீட்டுக்குஅனுப்பி பெரும்தொகையை அபராதம் விதித்தால்தான் திருடருக்கு பயம் வரும், பென்சன் மற்றும் இதர அரசு சலுகைகளை Strict ஆக கட் பண்ணி சரி செய்யவேண்டும்,வேலை இல்லாமல் unEmployee ஆக அலையும்போது அழுவார்கள், பதவி வந்தவுடன் அழுததை மறந்து நாட்டாமை ஸ்டைலில் தான் வைத்ததுதான் சட்டம் என்று மக்கள் சேவகன் என்ற பயம்/பொறுப்புணர்வின்றி ஆட்டம் போடுகிறார்கள்,களைகளை அரசு பிடிங்கி எறியவேண்டும் அப்போதுதான் எளியமக்கள் பிழைப்பர் நாடு உருப்படும் ஐயா தொடர்ந்து உள்ளதை சொல்லி ஏழை மக்களை காப்பாற்றுங்கய்யா உண்மைகளை உள்ளபடி சொல்லி தெளிவுபடுத்துறீங்க சூப்பர் You are a eye opener to job seekers brother weldone do more நல்ல இரக்கமுள்ள ஏழையின் உள்ளம் அறிந்த 1000த்தில் ஒருவர் 100ஆண்டு நலமுடன் வாழ்ந்து பிறருக்கு உதவட்டும்

  • @college-b6e
    @college-b6e 3 дні тому

    அப்படியே கிடு கிடு செ ய்து கொ டுத்த பின் சும்மா இருங்க ஐயா முதலமை ச்சார் இல்ல ஒயின் ஷா ப் கடை கே ட்ட சொ ல்லுவாங்க

  • @Velayutham-z4o
    @Velayutham-z4o 3 дні тому

    திருடுபோணபோருளைகண்டுபிடிபதற்குஅல்லதுஅந்தபுகாரைமுடித்துவைக்பதற்குஎவ்வளவுநாட்கள்ஆகும்

  • @scrrkksascrrkksax4562
    @scrrkksascrrkksax4562 4 дні тому

    ஐயா தங்களின் தகவல் மிக சிறப்பு ...!! நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் உண்மை... எனக்கும் இதே நிலைமை தான் நடந்துள்ளது... பதிவுத்துறை அவர்கள் கூறியது பட்டா இருந்தால்தான் பதிய முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.. தற்போது பட்டாவுக்காக அலைந்து கொண்டிருக்கின்றேன்...😢😓

  • @allworldonegod3708
    @allworldonegod3708 4 дні тому

    நவம்பர் 4 தேதி பத்திரப்பதிவு செய்தது. உட்பிரிவுக்கு 400 ரூபாய் பணம் கட்டினோம் ஆன்லைன் நம்பர் கொடுத்தார்கள். அது சர்வேயர்க்கு போனது. ஒரு மாதம் சென்று சர்வேயர் போன் பண்ணாமல் விஏஓ போன் பண்ணினார். சப். டிவிஷன் வந்திருக்குது. என்று .இரண்டு நாள் கழித்து சர்வேயர் ஆன்லையனை விஏஓ க்கு அனுப்பிவிட்டார். விஏஓ எங்களிடம் போன் பண்ணி பத்திர காப்பி கொண்டு வாங்க என்று சொல்லி பத்திர காப்பியை வாங்கிக் கொண்டு தனிப்பட்டாவாக இல்லாமல் கூட்டு பட்டாவில் ஏற்றி விட்டார். நாம் பணம் கட்டியது உட்பிரிவுக்கு. நம்மிடம் எதுவும் வருமானம் கிடைக்குமா என்று பார்த்தார். எதுவும் வருமானம் கிடைக்காது என்று அறிந்து கொண்டு இப்ப நாம என்ன செய்வது எங்கு கம்ப்ளைன்ட் கொடுப்பது

  • @aathi8838
    @aathi8838 4 дні тому

    ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. ஆதிஅண்ணாச்சி திண்டுக்கல்.

  • @ashokkumark7891
    @ashokkumark7891 4 дні тому

    Please share your mobile number

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 4 дні тому

    அரசு.ஊழியர்கள்அவர்களுக்குசாதகமாகதான்.விதியைவகுத்துகொள்கின்றனர்.மாவட்டபொதுதகவல்அதிகாரிசரியானபதிலைவழங்கும்படி.மாவட்ட ஆட்சியர்.நி.எடுப்பு.தாசில்தாருக்கு.அறிவுறுத்தியும்.மீண்டும்அதேபதிலைஅனுப்பினர்.மாவட்ட ஆட்சியர்.எதிர்கால.தகவலுக்கு.தாசில்தாரையே.அணுகும் படி.மனுதாரருக்குசொல்லிபொறுப்பிலிருந்து.விலகி கொண்டார்.தமிழ்நாடுத.உ.ஆணையருக்கு.மனுசெய்தால்பதிலில்லை.பிரதாப்.அடுத்துமுத்தராஜா.க்கு.அனுப்பிஒருமாதம்கழித்து..எதைசொல்லிகழிக்கலாமென்றுபுதியதாக.விதியை...எழுதி.காலதாமதமாகிவிட்டது.இனிஅடுத்துஅப்பீல்.டெல்லிக்குசெய்யலாமென்று.அறிவுறுத்திபதில்சொன்னார்கள்..இதற்கே.பல.கட்டங்கள இப்போது.அரசுஅலுவலர்தப்பித்துகொள்ளவசதியாக.சட்டம்உள்ளது..ஆர்டி.க்கு.பதிலளிக்கவே.வாய்கொழுப்புஉள்ள ஒருஆள்இருப்பான்போல.அரசுஅலுவலகத்தில்.அவன்மூலமா.மாட்டிக்கொள்ளாதபடி.சாகசமாபதிலளிக்கின்றனர்.இனிதிருத்தம்செய்யணும்.மனுதாரருக்குசரியானபதிலளிக்காமல்பதிலளிக்கும்.ஊழியருக்குதண்டனை.யென.இருக்கவேண்டும்‌.இத்தனைக்கும்.எனதுவழக்குமதுரைஉயர்நீதிமன்றத்தில்முடித்துவைக்கப்பட்டவழக்கு..மனுதாரருக்கு.உரியநிவாரணத்தை.மாவட்ட ஆட்சியர்தீர்மானிக்க......வேண்டுமென்று.உயர்நீதிமன்றம்.சொன்னதற்கே...மாண்புமிகுநீதிஅவர்கள்பண்பிற்கும்.பாராட்டுகும்‌உஉரியவர்இப்போதுடெல்லிக்கே.பதவிஉயரவில்.).இந்தப்பாடுவென்றால்.சாதாரண.ஆர்டி.மனுவிற்குஎப்படிபதில்சொல்வர்மாட்டிகொள்ளாதபடி.சாகசம்செய்வ ர்.இதுபயனற்றசட்டம்.

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 4 дні тому

    விஏஓ.அலுவலருக்கு.ஏன்இத்தனை.அதிகாரம்வழங்கியுள்ளது..ஒருவிஏஓ.அலுவலருக்கு.ஒருநாளைக்குஎவ்வளவுவருமானம்கிடைக்கின்றது.சான்றிதழ்.கொடுக்க.முதியோர்.பென்சன்..மினிமம்தொகை...10.ஆயிரம்சொற்பம்..பின்னர்புரோக்கர்ரியல்எஸ்டேட்அதிபர்களுடன்.பழக்கம்.. பல.ஆண்டுகளுக்குமுன்.இறப்புஅவர்.மனைவி.பாண்ட்வாங்க.யும்.5000.கொடுத்தார்.நோராக. வி.ஏஓஎவ்வளவு.தருவீங்கன்னு.கேட்டார்.எங்களிடம்.1000.வாங்கினார்.. சான்றிதழ்.பெறுவதற்கு.

  • @paulraj37
    @paulraj37 4 дні тому

    சார் வணக்கம் விவசாயம் செய்ய பாதை மறுத்தால் என்ன செய்வது சார் தயவு செய்து சொல்லுங்க சார்

  • @veeramani6521
    @veeramani6521 5 днів тому

    எந்தெந்த வகையான தீர்ப்புகளை பதிவு செய்ய முடியும் என்பதை விளக்கமாக சொல்லுங்கள்

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    Ithai ennanga sir panna eppadi manu kodukka nadanthathu december 2 night

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    100 cal panninaal police vanthu ulla vatchuruvomnu poi sollittu kudikaaranukku panchayath thalaivar police support pannuraanha😊

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    Local station poi nayam illai😊

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    Drinks nalla fulla kudithuttu asingamaaga vasai paaduraan panchayath president parthutterunthu

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    Veettil thaniyaaga irukum mentally disabled 2 ladies Kattai kondu adikka vanthu thagaatha vaarthaigal pesi panchayat thalaivar kankooda paarthum 100 cal panni police vanthu visarithu காலைல லோக்கல் ஸ்டேஷன் vaanga ulla vatchuduvomnu sollittu station ponaal police avangalukku support pannuraanga visarithathu illainu poi sollittanga president support la

  • @velmurugan-uf6bu
    @velmurugan-uf6bu 6 днів тому

    Good morning sir

  • @vijayakumark789
    @vijayakumark789 6 днів тому

    Thankyou very much Ramesh sir 🎉🎉🎉🎉🎉❤

  • @kailasam8960
    @kailasam8960 6 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா

  • @vishwasrisuresh7233
    @vishwasrisuresh7233 6 днів тому

    😢 😢ஷ

  • @jayaraman9714
    @jayaraman9714 6 днів тому

    FIR pottu 2varudam ayeruchi innum charge sheet podappadavillai. Nan enna seiyanum.

  • @gnanasekar9073
    @gnanasekar9073 7 днів тому

    Great news sir 🙏

  • @bakyaraj8293
    @bakyaraj8293 7 днів тому

    சார் தங்களிடம் பேசனும் ரமேஷ் சார்

  • @kanagaraja1568
    @kanagaraja1568 7 днів тому

    Hi

  • @VellingiriK-ox1cg
    @VellingiriK-ox1cg 7 днів тому

    Hii

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 7 днів тому

    இபி லஞ்சம் லஞ்சம் தான் தாண்டவம் ஆடுது

  • @nedunchezhian7238
    @nedunchezhian7238 8 днів тому

    நடக்க இருக்கின்ற R T I மாநாட்டில் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்கிடவும் பொது வழியில் பதிவிடுவதை தவிர்க்கவும்

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 8 днів тому

    மின் வாரியம் அரசுப் பணி இல்லை, போலீஸ் வழக்கு பதிந்தால் அரசு வழக்கறிஞர் சிரிப்பார்.😂😂

  • @selvarajkg8510
    @selvarajkg8510 8 днів тому

    Illusiveness. Of. Helles. Voice. On. Openings. Display. The. Voice. Is. Bethe. Varrto. Voice. Off

  • @mohanp888
    @mohanp888 8 днів тому

    Thanks a lot sir

  • @ilankalaim6006
    @ilankalaim6006 8 днів тому

    Ennaya aruvai podura

  • @AmsavalliAmsavalli-qj5rm
    @AmsavalliAmsavalli-qj5rm 8 днів тому

    Nanri.ayya