Neeyethan Enakku | நீயேதான் எனக்கு |T. M. Soundararajan, P. Susheela | Superhit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 209

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Рік тому +26

    நீங்க1000 ஆண்டுகள்வாழ்தாலும்மக்களுக்கு
    சலிக்காதுஎன்தங்கதலைவரை
    நீனைத்தாளேகண்ணிர்வருகிறது
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +31

    முழு TMS பாட்டு அவரை போன்று இனி ஒருவர் பிறக்க முடியாது சேர்த்து கொள்ளலாம் msv and tr 🙏

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf Рік тому +6

    தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர்கள் 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +49

    தலைவர் காதல் பாட்டு. சும்மா இருக்க முடியாது. பேரழகி உடன் காட்சி.

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      பேரழகி ஜெயலலிதாவின் நடிப்பும் துடிப்பும் மிகவும் சுவையானது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +54

    அழகு அழகு அழகு கொட்டும் பாடல்! அழகான எம்ஜிஆர் அப்பா &ஜெய லலிதா! 👸

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +32

    MGR, TMS, MSV., ....இந்த மூன்றெழுத்து மும்மூர்த்திகள் வாழ்ந்த காலம் பொற்காலமே !!!

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому +2

      ஆண்களில் இவர்களை குறிப்பிடும் பொழுது நடிகைகளின் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களை சொல்லியிருக்க வேண்டும்.

    • @saralaagatian7269
      @saralaagatian7269 5 місяців тому

      இறந்தும் நம்முடன் வாழும் தெய்வங்கள் ❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +56

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
    பதிவிட்டவர்கள் இன்று போல் என்றும் வாழ்க

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      தாங்கல் எம்ஜிஆர் ஐ பார்த்து உண்டா

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Рік тому

      ​@@arumugam8109நான் பார்த்திருக்கிறேன்

  • @kokilakarumali353
    @kokilakarumali353 2 роки тому +32

    இந்த ஜோடி இனி.எந்த.பிறவியில்காணமுடியும்.தலைவி.தலைவருர்இருவரையும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙

  • @manmathan1194
    @manmathan1194 2 роки тому +56

    குடியிருந்த கோயில் ஆக நம் இதயங்களில் வாழும் கலைமகள் ஜெயலலிதா அவர்களும்மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் தெய்வப் பிறவிகள்.

  • @vallalmanjula9773
    @vallalmanjula9773 2 роки тому +15

    உலகின் நம்பர் ஒன் ஜோடி இவங்க தான் 💞💞💞💞💞💞💞💞💞

  • @maruthum.k6489
    @maruthum.k6489 3 роки тому +46

    தலைவர் பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    தலைவர் பிறந்த மண்ணில் நாம் பிறந்தோம் என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @rathishrathish4740
    @rathishrathish4740 Рік тому +4

    Iruvaraiyum onrai padathulayum arasiyalayum inayavaithaar kadavul sathiyamaga ethanai peravi eduthaalum ungala Pol yaaralum Vara mudiyathu kalathaal aliyatha uruvangal namma mgr Amma iruvarume

  • @malarkodi6992
    @malarkodi6992 2 роки тому +103

    திரையுலகையும் ஆட்டிவித்தவர். அரசியலிலும் ஆட்டி வித்தவர். இரும்புச்சத்து பெண்மணி. எங்கள் ஜெ .ஜெ

    • @sjayabalsjayabal5031
      @sjayabalsjayabal5031 2 роки тому +3

      Only mgr king of king

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      என்னது?இரும்புச்சத்தா? என்னதிது?!?! சத்து டானீக்கூ மாத்திரைன்னுட்டு !ஹாஹாஹாஹா!👸

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +2

      @@helenpoornima5126 இரும்புப் பெண்மணி என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

    • @SankarapandianManoharan
      @SankarapandianManoharan 11 місяців тому +1

      Thanga malarkal😀😀

    • @beebibeebi9018
      @beebibeebi9018 11 місяців тому +2

      இன்று இந்த இரும்புப் பெண்மணி ஜெ. ஜெ அவர்களின் பிறந்த நாள்🎉

  • @babud4847
    @babud4847 10 місяців тому +10

    அதிசிய பிறவுகள் தலைவர். தலைவி TM.Sms. V இவர்கள் பாட்டே என் ஆயுசுக்கு போதும

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 роки тому +60

    கண்கள் இருக்க தோரணம் ஏனோ !
    கைகள் இருக்க மாலைகள் ஏனோ!
    உள்ளம் இருக்க மணவறை ஏனோ!
    ஒருமனதால் திருமணம் ஏனோ !
    Living with together யை அன்றே கவிஞர் வாலி எழுதியுள்ளார் !!

    • @jayakarthikeyan3842
      @jayakarthikeyan3842 2 роки тому +1

      Enaku migavum piditha azhagana varigal

    • @user.pmnvll7
      @user.pmnvll7 Рік тому

      கவிஞர்வாலி அவர்கள் எழுதிய பாடல் அல்ல என எண்ணுகிறேன், ஒருபெண்கவிஞர் எழுதியபாடல் என எங்கேயோ படித்த ஞாபகம்

    • @v.gopinath25
      @v.gopinath25 Рік тому +2

      Unge lines sa padikke start panren correct ta songs m same line ku vanthuduchu 😊 keka keka.. padike padike nice feel

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +62

    தலைவர்❤️ பாட்டு என்றாலே கண்களுக்கு குளிர்ச்சி
    காதுக்கு இனிமை
    மனதுக்கு உற்சாகம்
    மகிழ்ச்சி 💐💐💐

  • @madhuraitemple3753
    @madhuraitemple3753 2 роки тому +12

    தாமரை என்றால் சூரியனோட வள்ளி என்றால் வேலவான்னோட மன்னா வனை நான் என்றும் உன்னோட இருவரும் நல்லா ஜோடி இனி இவர்கள் போல் ஒரு நல்லா ஜோடி இன்னுரு ஜென்மம் இருந்தாலும் பார்க்க முடியாது 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹மிஸ் யூ

  • @T.ChandraGandhimathi-in2dn
    @T.ChandraGandhimathi-in2dn Рік тому +6

    இரண்டு தலைவர்கள் போட்டி போட்டு நடிப்பு

  • @sureshr6997
    @sureshr6997 2 роки тому +14

    இது என் கூட பிறந்த அண்ணா ரமேஷ், ( மறைந்துவிட்டார் ) அவருக்கு சமர்ப்பணம்.

  • @giridharans2640
    @giridharans2640 2 роки тому +12

    There never was never is and never will be another artist like Jayalalitha. She is the best in beauty, charm,dignity ,elegance grace and style

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +11

    பாடல் பொருள் பொருத்தம் சரியே !! உண்மை. !! அருமை !!

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    Thirunavukkarau tvm lovr❤

  • @svrajendran1157
    @svrajendran1157 3 роки тому +42

    உண்மையான காதல் வரிகள்......
    இறைவன் அன்றே எழுதி வைத்தானே, எத்தனைபிறவி சேர்ந்து வாழ்ந்தோம் யார் அறிவாரோ..... நாம் அறிவோமே

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Місяць тому

    Inth paattu keta manaasu full aa sandoshhma irukku ...super thhalaivvar❤

  • @usharajini6814
    @usharajini6814 3 роки тому +25

    Both are looking like a moon...what a charisma on ther face....beautiful song and dance by jaya...love u mgr and jaya

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 роки тому +37

    தலைவர் பாடல் என்றாலே புதுமைதான் எந்நாளும் எங்களுக்கு

  • @AKHILAHS-pq2dq
    @AKHILAHS-pq2dq Рік тому +2

    Nale February 24 J , Ammavuku Happy Birthday ❤️

  • @sivashankar2347
    @sivashankar2347 3 роки тому +23

    MGR'S style, movements, face super super super 👌
    JJ madam speed Super n she is very intelligent n beautiful ✌️

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому +12

    Beautiful dress for JJ Very attractive parrot green colour in this lovely song Very beautiful parrot is JJ ! Green ribbon is also very nice

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 3 місяці тому

    வாழ்க வளமுடன்.
    அந்த காலகட்டத்தில் எங்க மாமா வீட்டிற்கு தூத்துக்குடி பஸ் நிலையத்திலிருந்து குதிரை வண்டி சென்ற ஞாபகம் இந்த பாட்டின் மூலம் வந்தது❤❤😊😊

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 8 місяців тому +2

    Perazhagu chithirangalin
    Nasanam, aha enna arumai!

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    Thirunavukkarau tvm

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +10

    Jj வின் உடை அவர் structure ஐ மறைக்கிறதா இல்லை நான் இன்று சொல்கிறேன் அவர் இந்தியன் சோபியா loren 🙏👍👌👏

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 2 роки тому +1

      இது போல ஆடை அணிய மறுத்து பல பட வாய்ப்புகளை இழந்தவர் சரோஜாதேவி ..

    • @aravind1757
      @aravind1757 2 роки тому +3

      @@thillaisabapathy9249 அப்டியே இந்த ஆடை போட்டு சரோஜாதேவி நடிச்சிட்டாலும்

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 2 роки тому +1

      @@thillaisabapathy9249 கண்றாவியாக இருந்திருக்கும்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому +4

      @@aravind1757 சரோ உடல் கட்டு வேறே ஜெ. உடல் கட்டு வேறே. எனவே இப்படி modern dress j க்குத்தான்பொருந்தும்

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +11

    எப்படி பட்ட பெண்மணி எத்தனை நடிகைகள் வந்தாலும் அவரை அசைக்க முடியாது paazhaipona அரசியல் வந்து அவர்களை கொன்று விட்டது 😂

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому +1

      உண்மை

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому

      ஒரு கேவலமான மாபியா குடும்ப சிலந்தி வலையில் இவர் சிக்கிக் கொண்டார். இல்லையென்றால் இவரைப்போல ஒரு சூப்பர் அரசியல்வாதி நீ பார்க்க முடியாது. சத்தியமாக இன்றைக்கு அவர்தான் பிரதமராக. இருந்திருப்பார் .சண்டாளி சசிகலாவின் சொந்தக்காரன் டாக்டர் சிவகுமார் புரட்சித்தலைவியின் மரணத்தை வித்திட்டவன்.
      மோடியை சும்மா சொல்லக்கூடாது குஜராத் முதலமைச்சராக அவர் இருக்கும் பொழுதே சண்டாள குடும்பத்தின் சதி வலையை புரட்சித் தலைவிக்கு எச்சரிக்கையாக கொடுத்தார். அவருக்கான டாக்டரை மாற்றும்படி சொன்னார். விதி விளையாடியது. புரூட்டஸ் நீயுமா என்பது போல கேவலமான சொறிநாய் சசிகலா கூட்டத்தால்
      தீபமாய் ஆகிப் போனார்.
      ஆம் தெய்வமாகி போனார். ஆனால் மாபியா கும்பலின் ஆசைகள் நிறைவேறாது. சதிகாரி சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடியார் சண்டாளி யின் சதி வலையை அறிந்தவர். மாபியா கும்பல் இல்லாத. கழகத்தை கட்டிக் காப்பதில் உறுதியாக இருக்கிறார்.
      இதன் எதிரொலியை வரும் பாராளுமன்ற தேர்தலில் லேயே காணமுடியும்.இந்த விஷயத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 3 லட்சம் பெண்களின் ஓட்டுக்களை பெற்றிருக்கும் ஸ்டாலின் உரிய நடவடிக்கை சசிகலா டாக்டர் சிவக்குமார் என கழிசடைகள் மீது தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому +1

      இந்த அம்மா இருக்கும் வரைக்கும் இவருக்குத்தான் ஓட்டு போட்டுள்ளேன்

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +1

      @@pushpaleelaisaac8409 நன்றி இனியும் அவர் வழி தோன்றல் எடப்பாடி பழனிசாமி யார் அவர்கள் சுட்டிக் காட்டும் நபருக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 роки тому +1

      @@manmathan1194 ok sir நான் ஒரு எம்ஜியார் ரசிகை மற்றும் அவர்மீது அளவு கடந்த பாசம் கொண்டவள். எனவே அவர் உருவாக்கிய கட்சி அழியக் கூடாது

  • @rameshsundar7232
    @rameshsundar7232 2 роки тому +11

    என் தந்தையின் தெய்வம் எம்ஜிஆர்

  • @sathya8972
    @sathya8972 Рік тому +4

    Cute thalaivarin manathai Mayakkum love song

  • @ascok889
    @ascok889 2 роки тому +10

    சூப்பர் மேன் எம்ஜிஆர் ஜெயலலிதா சூப்பர்

  • @gopimagayndran791
    @gopimagayndran791 2 роки тому +8

    Beautiful lyrics & music. TMS and P. Suseela combination can't go wrong.

  • @jayabharth4796
    @jayabharth4796 2 роки тому +8

    TMS SUPER MAN

  • @kokilakarumali353
    @kokilakarumali353 2 роки тому +6

    தலைவர்.தலைவி.இருவரும்👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      இருவரும் தெய்வ பிறவிகள்

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    Superb beautiful nice wonderful romantic 😍 song and voice and 🎶 and lyrics and location and 💃 28.1.2023

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому +5

    This is best song Tamil Nadu political history Eps ops kindly fulfill dreams of this two great est. Legend s

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +41

    அழகின் சிகரம் ஜெயலலிதா அவர்கள். மௌர்ணமி நிலவு.

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +4

      பௌர்ணமி நிலவு. அழகுக்கு மறுபெயர் ஜெயலலிதா.
      ஆடல் பாடல் அரசியல் அனைத்திலும் வித்தகர்.
      தங்கச் சிலை.
      ஆயிரத்தில் ஒருவராக வந்து
      கோடான கோடி மக்களின் புரட்சித்தலைவி ஆனவர். கலைமகள் ஆக அறிமுகமாகி காவியத்தலைவி ஆக கோலோச்சியவர். இப்போது நமக்கெல்லாம் ஆண்டவர்.

    • @solaikumar4253
      @solaikumar4253 Рік тому

      😊

  • @Manikandan-x4w6o
    @Manikandan-x4w6o 9 місяців тому

    Entha paadal kekum pathu alukaithan varuthu sathiyamaga ethanai piravi sernthu valnthom yar arivaro unmaithan eraivan anre
    eluthi vaithane eruvaraiyum onray enaiya vaithane sathiyamaga ethanai piravi sernthu valnthom yar arivaro nice song

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    ❤adduviththal yaroruvar adaratha kanne assai enum todilila😂❤❤❤

  • @Sathyanarayanan-n2c
    @Sathyanarayanan-n2c Рік тому +2

    Amma jodi puratchi thalaivar

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +8

    What a styles smile and my thalivar and thalaivi

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +14

    என்ன ஓரு இணை 👍👌👍🌹

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +3

    Beautiful green parrot

  • @prasads4608
    @prasads4608 2 роки тому +9

    MG R just rocking.

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    Yarum nallairkkavenum ma❤❤❤

  • @premgaru8556
    @premgaru8556 2 роки тому +7

    MGR songs are superb. I have most of them saved on my iPhone. They cannot make songs like this now. Just saying . . . . .

  • @punniakoti3388
    @punniakoti3388 3 роки тому +6

    Once again msv tms jj lyricist and mgr compo made a miracle 🙏👍🌹👌👏

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 2 роки тому +5

    தேன் பாடல்

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 роки тому +2

    Iruvarum oru nalla Actortha 👌👍👋🤔🤔

  • @ravichandran1653
    @ravichandran1653 2 роки тому +8

    Terrific song ❣️❣️❣️

  • @rajagopalav5255
    @rajagopalav5255 Рік тому

    Makkal thilakathe vella nadippil aralum mudiyath.MGR ennude shank than.❤

  • @thiruchellvamjoseph9647
    @thiruchellvamjoseph9647 2 роки тому +2

    Very nice Tamil Romantic songs to hear TQ

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 4 місяці тому

    U told yes 20yer ago now u know who u r ❤❤❤❤

  • @kanthimathigovender9031
    @kanthimathigovender9031 2 роки тому +5

    U GO ALL THE WAY AMMA JAYALALITHA NO ONE CAN TAKE YOUR PLACE IN THE FILM INDUSTRY N NO ONE WILL RIP N MGR 🙏 ❤️

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    ❤maranthuvidara marinthuviddara ma

  • @punniakoti3388
    @punniakoti3388 3 роки тому +6

    Chanceless and matchless 🙏🙏🙏👍👍👍👍👌

  • @thenaraaththatage1567
    @thenaraaththatage1567 2 роки тому +3

    I m very great full to you 😊 I'm very happy to listen ❤️ to this song

  • @kumarancnair6503
    @kumarancnair6503 3 роки тому +6

    Beautiful song ❤️❤️❤️ the great ❤️❤️❤️

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому +2

    Thalaivarin theninum iniya love song

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 роки тому +6

    Good quality.

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 3 роки тому +3

    Very very beautiful song

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 3 роки тому +6

    Good job

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 2 роки тому +8

    MGR TMS GREAT 👍👌

  • @karupumurugw2782
    @karupumurugw2782 3 роки тому +3

    Enakku'pidithapadal. Ippadalaipottatharku NANDRI

  • @rajkumarnalliappan4910
    @rajkumarnalliappan4910 2 роки тому +3

    God. Bless. You. Both

  • @punniakoti3388
    @punniakoti3388 2 роки тому +7

    இந்த பாட்டில் கதைநாயகி jj தான் mgr பொம்மை தான்

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому +2

    ✌👌🙏super thalivar my thalaivi

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Місяць тому

    M.G.R - என்கிற தலைவர்
    இல்லன்னா ( செல்லாக் காசு நெ:1 குற்றவாளி

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w Рік тому

    chemistry between JJ and MGR is unequal to any pair

  • @kandhasamykuppusamy9873
    @kandhasamykuppusamy9873 4 місяці тому

    K.KANDASAMY 15.9.2024 🎉❤😂🎉🎉❤❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 роки тому +4

    MSV MgR ULAGAM ULLAVARAI

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 2 роки тому +1

    Intha iruvar jodypol ippo ethungalovathu irukka? Marubadyyum ithupoll jody varuma kadaule?

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 2 роки тому +2

    Nice cini frame actress

  • @mmmtn3
    @mmmtn3 3 роки тому +1

    Sathyamaga ethanai jodi vandhaalum indha jidi pol oru azhagana jodiayai paarkka mudiyadhu. Ennakku ivardhaan kaadhalannan endra pattathai koduthirukka vendum

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    Sari eppa waringal❤❤❤

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 3 роки тому +7

    First time watching the visuals for this song. Thank you.

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    Ok please conceder about this show ok❤

  • @kasim8458
    @kasim8458 2 роки тому +1

    evargal eruvarum thiraiyil thani piravi, meendum pirakkavendum nam mannil maru piravi.

  • @thangammariammal7204
    @thangammariammal7204 2 роки тому +1

    ❤️❤️🔥🔥 kampiram mgr,jj 🔥🔥❤️❤️

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 Рік тому +1

    My favourite song

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +2

    Sweet song... Sathya

  • @senthurnadarsenthurnadar811
    @senthurnadarsenthurnadar811 Рік тому +1

    Iruperum super ❤❤

  • @goodies123100
    @goodies123100 3 роки тому +4

    சூப்பர்

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому +3

    super Jody

  • @mmm6107
    @mmm6107 Рік тому +1

    Satna titus Heroine face jayalalitha❤❤

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    ❤❤❤❤❤❤❤

  • @jayashreer5008
    @jayashreer5008 2 роки тому +2

    Very good melody

  • @kasim8458
    @kasim8458 2 роки тому +3

    eraivan padaitha boologa aboorva jodigal.

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 2 роки тому +2

    Golden girl JJ

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Місяць тому

    Mgrivida JJ thunichchal in the political ❤❤

  • @kothaiguna3245
    @kothaiguna3245 3 роки тому +3

    Super 👍🙏

  • @virnamisra1657
    @virnamisra1657 2 роки тому +2

    Verandah party

  • @srinithisumathika9319
    @srinithisumathika9319 3 роки тому +3

    Super

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 Рік тому

    What a handsome and nice thalaivar