என்று கேட்டாலும் சலிக்காத பாடல். படம் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இலங்கை வானொலியில் தினமும் சக்கை போடு போட்டு ஹிட்டான பாடல். நேயர் விருப்பத்தில் அதிகம் பேர் விரும்பி கேட்ட பாடல்.
௭ங்கள் ஊரில் கேபிள் டிவியில் இந்த படம் போடும் போது இப்பாடலைத் தி௫ம்ப ஒரு முறையும் படம் முடிந்த பிறகு ஒரு முறை போடுவாா்கள் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் தலைவரின் பாடல்களில் இதுவும் ஒன்று
தலைவா உன் இளமையின் ரகசியம் என்ன !!! உங்களின் தனி ஸ்டைலான நடிப்பு துடிப்பான வேகம் இதற்கு மறுபெயர் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து . சினிமாவிலும், அரசியலிலும், வெற்றி நாயகன்., புரட்சி நடிகர், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
கல்லூரியில் படிக்கும் காலத்தில் 21 முறை பார்த்து ரசித்த படம். என் தலைவனைப் போல் ஒருவன் பிறக்கவுமில்லை, பிறக்கப் போவதுமில்லை. ஒரு சொல்.. ஒரு பாணம்... ஒரே ஒரு தலைவன்... எங்கள் இதய தெய்வமே. 🙏
தலைவரின் காதல் பாடல் கேட்டாலே....தலைவா...மனம் மயங்குகிறது.மதுரை ரசிகர் நினைவுக்கு வருகிறார..காலங்கள் மாறினாலும் என்றும் உன் நினைவில் வாழும் மக்கள்..அதில் நானும் ஒருவன்.
@@tcmahendran7589 இப்பாடலில் நடிப்பவர் மேதா அல்ல! அவரைப்போல சாயலில் இருந்த மற்றொரு பெண் இவர்! மேதா சிவப்பாக இருப்பார்! ஆனால் இப்பெண் கருப்பாக இருக்கிறார்! இவரின் முகத்தோற்றமும் வேறு!
1971ல், பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடுப்புக்காக சிங்கப்பூர் Paya Lebar விமான நிலையத்துக்கு வந்த போது, காவல் அதிகாரியான என் அண்ணன் அமரர் மு.கோபாலகி௫ஷ்ணன் நாயுடு அவர்கள், தலைவ௫க்கு பாதுகாப்பு பணியில் இ௫ந்தது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெ௫மையாகவும் உள்ளது!
எம்.ஜி.ஆர்.இந்தப் படத்தில் கடினமாக உழைத்தார்.பல சோதனைகளை கடந்து படத்தை வெளியிட்டு இமாலய வெற்றி பெற்றார்..சூழ்ச்சிகள் ஒருவரை வீழ்த்தி விடாது என்பதற்கு இந்த மாமனிதனின் வாழ்க்கையே ஒரு உதாரணம்..
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ (2) பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ ஆஆஆ பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ (2) தத்தை போலத் தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு வண்ணச்சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு இந்தக் கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ (2) நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ மெல்ல பேசும் கள்ள பார்வை ஜாதி பூவின் மென்மை சொல்ல போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை முள்ளில்லாத தாளை போல தோகை மேனி என்று அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ (2) காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன சொல்ல கை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு கண்பட்டாலும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா (2) கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவோ பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ மன்னன் என்னும் தேரில் வரும் தேவன் மகன் நீயோ பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ ஹாஹாஹாஹா ஹோஹோஹோஹோ லலலலலலாலா (2)
M.G.R.பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பச்சைக்கிளி முத்துச்சரம் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதுபாடலும் அதன் காட்சிகள் அருமை தலைவாஉன்இடத்தை யாரும் நிரப்ப முடியாது
What a classical song by msv the great and very well sung by tms and suseela MGR the super man and Bangkok actress Mehta is beautiful Still this song mesmerises our hearts after so many years
@@hgu6324 வெறும் இசையா? மெட்டும் இசையும் இல்லையென்றால் எவ்வளவு நல்ல கவிதையாயிருந்தாலும் மக்களை சென்று சேராது. பெட்டிக்குள்தான். சங்கே முழங்கு, புதியதோர் உலகம் செய்வோம், சிந்து நதியின் மிசை நிலவினிலே,தமிழுக்கும் அமுதென்று பேர்,சித்திரைச் சோலைகளே போன்ற பாரதிதாசன், பாரதியார் பாடல்கள் எல்லாம் மெட்டு போடப் படுவதற்கு முன்பு எத்தனை பேருக்கு தெரியும்? கவிதையாய் இருந்தது மெட்டு போடப்பட்டு பாடலாய் வந்த பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது. மெட்டும் இசையும் சேரா விட்டால் அது எவ்வளவு அருமையான கவிதையாக இருந்தாலும் பிரயோஜனமில்லை. பண்ணொடு கலத்தலிலா சொற்கள் பயனில. "" செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் "" இது கவியரசர் கண்ணதாசனே சொன்னது. அவருக்கே தெரியும். மெட்டும் இசையுமே சாதாரண கவிதையை கூட ஹிட் ஆக்கி விடும் என்று. இசைக்கப் படாமல் ஹிட்டான ஒரு கவிதை சொல்ல முடியுமா? இரண்டு வயசு குழந்தை பாடல் கேட்டு ஆடுகிறதே. அது கவிதை தெரிந்து ஆடுகிறதா? இசை கேட்டு ஆடுகிறதா? பனியில்லாத மார்கழியா? படையில்லாத மன்னவனா? இனிப்பில்லாத முக்கனியா? "இசையில்லாமல் முத்தமிழா?" இயற்றியவர் கவியரசர். "இசை கேட்டால் புவி அசைந்தாடும் "என்றுதான் எழுதியிருக்கிறாரே தவிர " கவி கேட்டால் புவி அசைந்தாடும் " என்றா எழுதியிருக்கிறார். ஆட்டுவிப்பது இசைதானே தவிர கவிதை அல்ல. இசை உயிர். கவிதை உடல். உடலின்றி உயிர் உலவும். ஆனால் உயிரின்றி உடல்? இசையின் தோள்தனில் கவிதை சவாரி செய்து பேர் வாங்குகிறது என்பதே 100/100 % உண்மை. கம் செப்டம்பர், ஹடாரி, எலிஃபென்ட் வாக், ஜேம்ஸ் பாண்ட் இசை, அன்பே வா டைட்டில் இசை இன்றும் ஹிட். உடல் (கவிதை) இல்லாமல் உலா வரும் உயிர்கள் (இசை) கம் செப்டம்பர் இசை சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல வருடங்கள் கழித்து அதன் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த கவிதை " நான் " படத்தில் வந்த" வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே."நான் கவியரசரின் பரம ரசிகன். அதற்காக உண்மையை மறைக்கவோ, மாற்றவோ முடியாது. மொழி தெரியாத இந்தி, மற்றும் பிற மொழி பாடல்களும் ஹிட் ஆகிறதே அது கவிதையாலா? மெட்டு போட்டால்தான் ஹிட் ஆகும் என்று தெரிந்துதானே இசை அமைக்கிறார்கள். வெறும் கவிதையை பின்னணியில் பேச வைத்து நடனம் அமைக்க முடியுமா? பாடல் காட்சிகள் அனைத்திலும் பாடலுக்கு பதிலாக அந்த கவிதையை வசனமாக பேசி விட வேண்டியதுதானே. அப்படி செய்தால் ஒரு கவிதைக்கு கூட தியேட்டரில் ஆள் இருக்காது. இந்த பாடலில் ஆரம்ப இசையே அபாரமான இசை. அந்த இசைக்கேற்ப மக்கள் திலகம், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்ரெத்தா இருவரின் நடனமும் சூப்பரோ சூப்பர்.இசை இல்லா விட்டால் இது போன்ற நல்ல நடனங்களை பார்க்க முடியுமா?
இந்தியாவை விட இலங்கை கொடுத்து வைத்த நாடு அந்த நாட்டு யாழ்பாணம் தியேட்டரில் நீங்கள் எம்.ஜி.ஆரை பார்த்திங்க ஆனால் பல ஆண்டுகள் முன்பே உங்கள் நாட்டில் தான் எம்ஜிஆர் என்ற மாமனிதரை ஈன்று எடுத்த புண்ணிய பூமி
No words can express our gratitude to our beloved puratchi thalaivar, ponmanachemmal, Dr.MGR. There is no one to replace him, his charisma, his thoughts, his songs, his movies, his CM term, TN was gifted to have him. We loved him. From Bangalore.
MSV the super Musician has lifted this song with a unsurmountable tune. It is a pity that he did not get even a single national award. This song has composed with instruments used in far east asia. A man who conquered the heart of true rasigas!
@@rathikankh7292 அதற்கு காரணம் எம்ஜிஆரும் வேகமான மனிதர் (Speed Man) அதனால் தான் அவரது பாடல்கள் அனைத்தும் அவரை போலவே வேகமாக உள்ளது. ஆனால் இதில் ஒரு பெரிய சோகம் என்னவென்றால் அவரும் காலத்தில் நிற்காமல் வேகமாக தமிழக மக்களை விட்டுட்டு நல்ல தலைவராக வேகமாக மறைந்துவிட்டார். இது தான் காலத்தில் எம்ஜிஆர் வேகமாக போன சோகம் தோழி
காலத்தால் அழியாத காவியங்கள், தேனினும் இனிய பாடல்கள் அளித்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம். ஜி. ஆர். தமிழக மக்கள் கடவுளாக போற்றும் ஒரே நடிகர், தலைவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
இந்தப் பாடல் ரெக்கார்டு இரண்டு பக்கம் வரும் ஒரே தட்டில் அதேபோன்று 40 நம்பருக்கு மாற்றி வைத்து ற்காடு பிளேயர் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தப் பாடலுக்கு மட்டுமே தனி ரெக்கார்டர் ஓல்ட் இஸ் கோல்ட்
தேனினும் இனிய பாடல்கள் அளித்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம். ஜி. ஆர். தமிழக மக்கள் கடவுளாக போற்றும் ஒரே நடிகர், தலைவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
This was a blockbuster movie in 1973...The main sucess is this movie is very crispy screen (Even though movie duration is 3 and half hours), screen presence of MGR and fantastic songs..
பாடலுக்கவே இந்த படத்தை என் பதினைந்து வயதில் இருபத்தி ஏழு தடவை இந்தப் படத்தை பார்த்து இருக்கேன் நான் அப்பவே சிவாஜி சார் ரசிகை இருந்தாலும் இதில் பாடல் அனைத்தும் டாப் டக்கர்
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் என்ன ஒரு சுகம்
susheelamma
பாடலின் ஆரம்ப இசை ...அதற்கேற்ப நடிகையின் நடனம்......ஆயிரம் முறை கேட்ட பின்பும் சலிக்கவில்லை....
....
எத்தனை எத்தனை எத்தனை மேடை கண்டிருக்கும் இனியும் காணும் இந்த எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்களின் இசை மக்கள் திலகம் வாழ்த்துகள்
💚
ஆரம்ப மியூசிக் கே அசத்தல் டி எம் எஸ் குரல் கணீர் சுசீலாவின் வாய்ஸ் இனிமை எம் எஸ் வி இசை தேன் எம் ஜி ஆரின் துள்ளல் இளமை
.. சூப்பர்
Manik
@@manik3393 li
@@amiraaabdulla3908 ...
@@ramchandran6276
LL
LLLLLLLL
@@amiraaabdulla3908 inj
புரட்சித்தலைவர் காதல் பாடல்களில்
Top ten வரிசையில்
முதல் தர பாடல்
எம்ஸ்வீ ன் இசைக்கு
ஈடு இணை இல்லாத
உயர்ரகபாடல்
துள்ளலான பாடல், துள்ளலான இசை,
துள்ளலான,இளமையானநடிப்பு ......👌👌👌👌
இன்று கேட்டாலும் சலிக்காத அலுக்காத பாடல்.....
True
Pl not
@@mookkaiyahk6398 is t m s a a good singer
என்று கேட்டாலும் சலிக்காத பாடல். படம் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இலங்கை வானொலியில் தினமும் சக்கை போடு போட்டு ஹிட்டான பாடல். நேயர் விருப்பத்தில் அதிகம் பேர் விரும்பி கேட்ட பாடல்.
௭ங்கள் ஊரில் கேபிள் டிவியில் இந்த படம் போடும் போது இப்பாடலைத் தி௫ம்ப ஒரு முறையும் படம் முடிந்த பிறகு ஒரு முறை போடுவாா்கள் கேட்க கேட்க மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் தலைவரின் பாடல்களில் இதுவும் ஒன்று
Great , you are lucky
ஒவ்வொரு வரிகளும்வாலிஅவர்களா ள்
செதுக்கபட்டவை...ms.vயின்இசை
பாடல் காட்சி பார்க்க அருமையிலும் அருமை.
Intha padathirku vali avarkal padal ealutha villai nanba
@@muthukumar-rk1ql idhil niraya padalgal vaali than..
@@muthukumar-rk1ql adhu jokeukaga MGR sonnadhu. indha padathil adhiga padalgal ezhudhiyathu vaali ayya. Nilvau oru pennagi, Thanga thoniyile, bansayee, pachai kili muthucharam, , oh my darling & ninaikkum podhu
தலைவா உன் இளமையின் ரகசியம் என்ன !!! உங்களின் தனி ஸ்டைலான நடிப்பு துடிப்பான வேகம் இதற்கு மறுபெயர் எம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து . சினிமாவிலும், அரசியலிலும், வெற்றி நாயகன்., புரட்சி நடிகர், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️
💞💞
Pl p pp l pp l
மேக்கப் போட்டால் கிழவி கூட குமரி.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் 21 முறை பார்த்து ரசித்த படம். என் தலைவனைப் போல் ஒருவன் பிறக்கவுமில்லை, பிறக்கப் போவதுமில்லை.
ஒரு சொல்..
ஒரு பாணம்...
ஒரே ஒரு தலைவன்... எங்கள் இதய தெய்வமே. 🙏
.
❤
மன்னாதி மன்னன். கொடை வள்ளல். ❤❤❤😊😊
நூறு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஒரு பாடல் கிடைக்குமா மக்கள் திலகம் msv tms ps
தலைவரால் மட்டுமே எந்த பாடலுக்கும் ஆடுவதும் பாடுவதும் அவற்றில் இயற்கையாக அமைந்து விடும்
ஒவ்வொரு பாடலும் அற்புதம்
மமுழுப்பாடலும் 3 நாளில் இசையமைத்து கொடுத்தார் msv அருமை அருமை.
.
66
Metta ronggrat அவர்கள் தாய்லாந்து திரைப்பட நடிகை. என்ன அழகு❤️. தன்னால் முடிந்த வரை வாய் அசையு செய்து இருப்பார் இந்த பாடலில் 👌👍😍
தகுதி இல்லாத நடிகை
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ தேவன் மகன் நீயோ உண்மை தான்
படம் வெளியாகும் முன்பே சூப்பர் ஹிட் ஆன தேனினும் இனிமையான பாடல்
தலைவரின் காதல் பாடல் கேட்டாலே....தலைவா...மனம் மயங்குகிறது.மதுரை ரசிகர் நினைவுக்கு வருகிறார..காலங்கள் மாறினாலும் என்றும் உன் நினைவில் வாழும் மக்கள்..அதில் நானும் ஒருவன்.
இனிய தேனிசை பாடல்.என்றும் அழியாத காதல் காவியம்.
😂
😂
மிகவும் உற்சாகமூட்டும் பாடல். Msv Tms susila கூட்டணி சூப்பர். 👏👏👏
Only MGR can replace a MGR in films and politics.No one can match his charisma and popularity. LEADER OF MASSES.
Nowadays we can't hear such a nice melody songs. Old is gold that all
You are correct.No one can replace MGR all over the world .
இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் ஆளுக்காது கந்தளாய் ஜெய்சர்
அன்றும் இன்றும் என்றும் T.M.S P.S M.S.V கண்ணதாசன் 👌👌👌👍👍😃😃😃62 S😃
Vaaliyin paadal
மொழி தெரியாத தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்ராத்தின் மழலை மொழி உச்சரிப்பு, நடனம் அருமை
மொழி தெரியாத தாய்லாந்து நடிகை நடிக்க காரணம் என்ன
@@velmurugang6738 எதற்காக என்று தெரியாதா உனக்கு?
@@tcmahendran7589 இப்பாடலில் நடிப்பவர் மேதா அல்ல! அவரைப்போல சாயலில் இருந்த மற்றொரு பெண் இவர்! மேதா சிவப்பாக இருப்பார்! ஆனால் இப்பெண் கருப்பாக இருக்கிறார்! இவரின் முகத்தோற்றமும் வேறு!
தலைவர் என்றுமே மக்கள் திலகம் தான்
எம்.ஜி.ஆர்,எம்.எஸ்.வி இருவரும் இந்த உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் பேசப்படும் அற்புதமான படைபளிகள்.
✌🌱🎹🎸ummaithan bro😀
1971ல், பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் Dr.எம்.ஜி.ஆர் அவர்கள், உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடுப்புக்காக சிங்கப்பூர் Paya Lebar விமான நிலையத்துக்கு வந்த போது, காவல் அதிகாரியான என் அண்ணன் அமரர் மு.கோபாலகி௫ஷ்ணன் நாயுடு அவர்கள், தலைவ௫க்கு பாதுகாப்பு பணியில் இ௫ந்தது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெ௫மையாகவும் உள்ளது!
Super
Mgrsong super
எம்.ஜி.ஆர்.இந்தப் படத்தில் கடினமாக உழைத்தார்.பல சோதனைகளை கடந்து படத்தை வெளியிட்டு இமாலய வெற்றி பெற்றார்..சூழ்ச்சிகள் ஒருவரை வீழ்த்தி விடாது என்பதற்கு இந்த மாமனிதனின் வாழ்க்கையே ஒரு உதாரணம்..
1972 ண் வசூல் சாதனை முறியடிக்க 8
ஆண்டுகள் ஆனது திரிசூலம் மூலம்
My date of birth 1995 but எனக்கு இந்த பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது
Appreciate.
அடப்பாவி
I also
மிகவும் அற்புதமான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்
பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ (2)
பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ
பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ
ஆஆஆ
பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ
மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ (2)
தத்தை போலத்
தாவும் பாவை பாதம்
நோகும் என்று மெத்தை
போல பூவைத் தூவும்
வாடைக் காற்றும் உண்டு
வண்ணச்சோலை
வானம் பூமி யாவும் இன்பம்
இங்கு இந்தக் கோலம் நாளும்
காண நானும் நீயும் பங்கு
கண்ணில் ஆடும்
மாங்கனி கையில் ஆடுமோ (2)
நானே தரும்
நாளும் வரும் ஏனிந்த
அவசரமோ
பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ
மெல்ல பேசும்
கள்ள பார்வை ஜாதி
பூவின் மென்மை சொல்ல
போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை
முள்ளில்லாத
தாளை போல தோகை
மேனி என்று அள்ளும்
போது மேலும் கீழும்
ஆடும் ஆசை உண்டு
அந்த நேரம்
நேரிலே சொர்க்கம்
தோன்றுமோ (2)
காணாததும்
கேளாததும் காதலில்
விளங்கிடுமோ
பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ
மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ
பொன்பட்டாடை
மூடிச்செல்லும் தேன்சிட்டோடு
மெல்ல நான் தொட்டாடும்
வேளைதோறும் போதை என்ன
சொல்ல
கை தொட்டாட
காலம் நேரம் போகப்
போக உண்டு கண்பட்டாலும்
காதல் வேகம் பாதிப்பாதி
இன்று
பள்ளிக் கூடம்
போகலாம் பக்கம் ஓடி
வா (2)
கூடம்தனில்
பாடம் பெறும் காலங்கள்
சுவையல்லவோ
பொன்னின் நிறம்
பிள்ளை மனம் வள்ளல்
குணம் யாரோ
மன்னன் என்னும்
தேரில் வரும் தேவன்
மகன் நீயோ
பச்சைக்கிளி
முத்துச்சரம் முல்லைக்கொடி
யாரோ பாவை என்னும் தேரில்
வரும் தேவன் மகள் நீயோ
ஹாஹாஹாஹா
ஹோஹோஹோஹோ
லலலலலலாலா (2)
M.G.R.பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பச்சைக்கிளி முத்துச்சரம் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதுபாடலும் அதன் காட்சிகள் அருமை தலைவாஉன்இடத்தை யாரும் நிரப்ப முடியாது
Olpkmmm
இந்த பாட்டு முடிந்த உடன் இந்த பெண்ணை தங்கச்சி என்று சொல்லி விடுவார். கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா? என்ன அற்புதமான வரிகள்.
இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்கள்? படத்தின் கதைப்படி நாயகி நாயகனை ஒரு தலைப்பட்சமாக காதலித்து கனவு காண்கிறார்
என் தலைவர் நிகர் வேறு யாரும் இல்லை அரசியலிலும் சரி திரையிலும் சரி என்று அவர் தான்.
தலைவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்
Yes
True
தேவன் மகன் நீயோ❤❤❤
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்
What a classical song by msv the great and very well sung by tms and suseela
MGR the super man and Bangkok actress Mehta is beautiful
Still this song mesmerises our hearts after so many years
திரும்ப திரும்ப கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
இந்த பாட்டை ஓராயிரம் பார்த்திருப்பேன்
.
P pl
.
. hi all I'mlpp,;.
LM
L
Le
Km
@@esakkivignesh1289 no. Bcoz. Z... N. NBA.. N...... M... NM.. DND. K.. NM.... N. .mzmc..... B. Mx
N. An. N,. Be
சுப்பர் ok
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் நீங்கள்தான் தலைவரே
வாத்தியார் பாட்டு தனி சுகம் அருமையான பாடல்
இது போன்ற சாகா வரம் பெற்ற பாடல்களை படைத்த msv அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அதுவும் குறைவே. 🙏🙏🙏
Jhm
Msv வெறும் இசை தான் பாடல் எழுதியது கண்ணதாசன்
Kaiyel madhuvum,eluthaaniyum irunthaal idhu pol paadal padaikum thiran Petra vallal kannadhasan
@@hgu6324 வெறும் இசையா? மெட்டும் இசையும் இல்லையென்றால் எவ்வளவு நல்ல கவிதையாயிருந்தாலும் மக்களை சென்று சேராது. பெட்டிக்குள்தான்.
சங்கே முழங்கு, புதியதோர் உலகம் செய்வோம், சிந்து நதியின் மிசை நிலவினிலே,தமிழுக்கும் அமுதென்று பேர்,சித்திரைச் சோலைகளே போன்ற பாரதிதாசன், பாரதியார் பாடல்கள் எல்லாம் மெட்டு போடப் படுவதற்கு முன்பு எத்தனை பேருக்கு தெரியும்? கவிதையாய் இருந்தது மெட்டு போடப்பட்டு பாடலாய் வந்த பிறகுதான் அனைவருக்கும் தெரிந்தது. மெட்டும் இசையும் சேரா விட்டால் அது எவ்வளவு அருமையான கவிதையாக இருந்தாலும் பிரயோஜனமில்லை. பண்ணொடு கலத்தலிலா சொற்கள் பயனில.
"" செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் "" இது கவியரசர் கண்ணதாசனே சொன்னது. அவருக்கே தெரியும். மெட்டும் இசையுமே சாதாரண கவிதையை கூட ஹிட் ஆக்கி விடும் என்று. இசைக்கப் படாமல் ஹிட்டான ஒரு கவிதை சொல்ல முடியுமா?
இரண்டு வயசு குழந்தை பாடல் கேட்டு ஆடுகிறதே. அது கவிதை தெரிந்து ஆடுகிறதா? இசை கேட்டு ஆடுகிறதா?
பனியில்லாத மார்கழியா?
படையில்லாத மன்னவனா?
இனிப்பில்லாத முக்கனியா? "இசையில்லாமல் முத்தமிழா?"
இயற்றியவர் கவியரசர்.
"இசை கேட்டால் புவி அசைந்தாடும் "என்றுதான் எழுதியிருக்கிறாரே தவிர " கவி கேட்டால் புவி அசைந்தாடும் " என்றா எழுதியிருக்கிறார்.
ஆட்டுவிப்பது இசைதானே தவிர கவிதை அல்ல.
இசை உயிர். கவிதை உடல்.
உடலின்றி உயிர் உலவும். ஆனால் உயிரின்றி உடல்? இசையின் தோள்தனில் கவிதை சவாரி செய்து பேர் வாங்குகிறது என்பதே 100/100 % உண்மை.
கம் செப்டம்பர், ஹடாரி, எலிஃபென்ட் வாக், ஜேம்ஸ் பாண்ட் இசை, அன்பே வா டைட்டில் இசை இன்றும் ஹிட்.
உடல் (கவிதை) இல்லாமல் உலா வரும் உயிர்கள் (இசை)
கம் செப்டம்பர் இசை சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல வருடங்கள் கழித்து அதன் முதுகில் ஏறி சவாரி செய்து வந்த கவிதை " நான் " படத்தில் வந்த" வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே."நான் கவியரசரின் பரம ரசிகன். அதற்காக உண்மையை மறைக்கவோ, மாற்றவோ முடியாது. மொழி தெரியாத இந்தி, மற்றும் பிற மொழி பாடல்களும் ஹிட் ஆகிறதே அது கவிதையாலா?
மெட்டு போட்டால்தான் ஹிட் ஆகும் என்று தெரிந்துதானே இசை அமைக்கிறார்கள். வெறும் கவிதையை பின்னணியில் பேச வைத்து நடனம் அமைக்க முடியுமா?
பாடல் காட்சிகள் அனைத்திலும்
பாடலுக்கு பதிலாக அந்த கவிதையை வசனமாக பேசி விட வேண்டியதுதானே. அப்படி செய்தால் ஒரு கவிதைக்கு கூட தியேட்டரில் ஆள் இருக்காது.
இந்த பாடலில் ஆரம்ப இசையே அபாரமான இசை. அந்த இசைக்கேற்ப மக்கள் திலகம், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங்ரெத்தா இருவரின் நடனமும் சூப்பரோ சூப்பர்.இசை இல்லா விட்டால் இது போன்ற நல்ல நடனங்களை பார்க்க முடியுமா?
காலத்தால் அழியாத காவியம்
Old is Gold 😍
Yes 🤝🏻 💯
Tooo
😍😍😍😍😍💚
இப்படி பாடல்களை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது தலைவர் அழகே தனி அழகு தான் இவரைப்போல இந்த உலகில் இன்னொருவர் பிறக்கப் போவதில்லை
காலத்தால் அழியாத பொக்கிஷம்
@@davitthiyakarajan4088 yty
T👌aq
சூப்பர் சூப்பர்
vv555555655
யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையில் பார்த்தேன் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை.
இந்தியாவை விட இலங்கை கொடுத்து வைத்த நாடு அந்த நாட்டு யாழ்பாணம் தியேட்டரில் நீங்கள் எம்.ஜி.ஆரை பார்த்திங்க ஆனால் பல ஆண்டுகள் முன்பே உங்கள் நாட்டில் தான் எம்ஜிஆர் என்ற மாமனிதரை ஈன்று எடுத்த புண்ணிய பூமி
பாடல் கேட்டால் மனம் அமைதி பெறும் என்பதை உணர்ந்தேன் இந்த இசை கானத்தைஆ கேட் டபின்
Excellent music by MSV .TMS and PS sweet voice. Above all MGR rocks with Thailand girl
எப்போது கேட்டாலும் பிடித்த பாடல்
இந்த பாடல் கேட்க்கும் பொழுது எனது பள்ளி பருவத்தில் திரையரங்கில் கூம்பு ஒளிபெறுக்கியில் கேட்ட நினைவுகள் வருகிறது.நன்றி நன்றி பதிவிறக்கம் செய்ததற்கு.
G
பாடல் என்றால் இதுவல்லவோ பாடல்
ஜனகராஜ் அய்யா அற்புதமான நடிப்பு ..ஆச்சரியம்
பொண்மன semmal மக்கள் திலகம் அவர்களின் படங்கள் பாடல்களை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது...
அவர் இப்பொழுது இல்லையே என்று...🙏🙏🙏
உலகுள்ளவரை ஓங்கி ஒலிக்கும் பாடல் இனிமை இளமை உற்சாகம் பொங்கும் பாடல்.
இனி இது போன்ற படங்கள் வருமா? இவருடைய படைப்புகள் என்றும் நிற்கும்!
No words can express our gratitude to our beloved puratchi thalaivar, ponmanachemmal, Dr.MGR.
There is no one to replace him, his charisma, his thoughts, his songs, his movies, his CM term, TN was gifted to have him. We loved him. From Bangalore.
பொன் பட்டாடை முடிச்செல்லும்
தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளை நூறு
போதை என்ன சொல்ல
பொன்னியின் நிறம்
வள்ளல் குணம்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் ஒருவர் தான்
வாழ்க மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும்
The Ever Charming Thalaivar... MGR... பக்கத்துல யாரும் நிக்க முடியாது. 👍👍😃
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். இந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் உடையவர் நமது எம்ஜிஆர் மட்டுமே.
Tq
உண்மை
S bro...
Only. MGR
சின்ன வயதில் கேட்ட பாடல். எங்கள் ஊரில் ஒலித்த பாடல். அருமை. கேக்க கேக்க இனிமை.
Ñ
Mgtrsongs
MSV the super Musician has lifted this song with a unsurmountable tune. It is a pity that he did not get even a single national award. This song has composed with instruments used in far east asia. A man who conquered the heart of true rasigas!
Vaidyanathan SV
@@shankarv130 5
I do agree a lot. Msv was very unfortunate greatest musicians and a fine human being not like ilayaraja
There is no award in India for MSV level. Msv songs are like our Thirukural it doesnt need any award. He is the greatest award for our country.
Hi
What a note. Stunning....
எம் எஸ் விசுவநாதன் இசையென்னும் மலர்களால் பி.சுசீலா வின் குரலென்னும் தென்றலாய் டி எம் செளந்தரராஜனின் ஆண்மை குரலால் இன்ப மழையில் நனையவைத்துவிட்டார்கள்
Paneer
என்றும் திரைஉலகில் சூப்பர் ஸ்டார்... மக்கள் திலகம் ..பொன்மனசெம்மல்...திரு.எம்.ஜி.ராமசந்திரன்.. அவர்கள்..
Psanthanaselvan Pselvan
Y
,
அப்படி அல்ல ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே
டி எம் சௌந்தரராஜன் மற்றும் சுசீலா அம்மா பாடிய பாடல்கள் மிக மிக அருமை தெய்வபாடகர்கள் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்🙏
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எம் ஜி ஆர் ஐயா
9
@@sivachellapan3495 o.
இவர் அளவுக்கு முக வசீகரம் உள்ள நடிகர், தலைவர் யாரும் இல்லை.
ரஜினிக்கு இருக்கு முக வசீகரம்
இந்த உலகம் இருக்கும் வரை இவர் தான் சூப்பர் ஸ்டார் இவரைப் போல இனி யாரும் வரமாட்டார் ஒரு சூரியன் ஒரு சந்திரன் போல் ஒரு எம் ஜி ஆர்.
💚
👌👌 உண்மை தான் ப்ரே
ஆயிரம் சதவிகிதம் உண்மை.
Unmai....naam kodothu vaithavargal, ivar kaalathil naam vazhndhadhu.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Great hero mgr, always mgr movie songs super, ella tamil makkalkkum vanakkam
இந்த படத்தின் வசூழ்
இதுவரை எந்த படமும்
எட்டியதில்லை
காலத்தால் அழியாத எம்ஜிஆர் பாடல்கள் இதுவும் ஒன்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எம்ஜிஆர் அவர்கள் பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Enthalaivan
M.G.R..சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏🙏
MGR is a 👑 Legend ! Long live his charisma and let his soul rest in peace 🙏🙏🙏 !
Am From Kerala. Evergreen Song by MSV❤
You are correct shettah
எம்ஜிஆர் அவர்களின் பாடல்களில் மிகவும் வேகமான பாடல் இதுதான்
Puriyala mgr songs pidikum enaku..bt remba fast song.na enathu
உண்மை
@@rathikankh7292
அதற்கு காரணம் எம்ஜிஆரும் வேகமான மனிதர் (Speed Man) அதனால் தான் அவரது பாடல்கள் அனைத்தும் அவரை போலவே வேகமாக உள்ளது.
ஆனால் இதில் ஒரு பெரிய சோகம் என்னவென்றால் அவரும் காலத்தில் நிற்காமல் வேகமாக தமிழக மக்களை விட்டுட்டு நல்ல தலைவராக வேகமாக மறைந்துவிட்டார்.
இது தான் காலத்தில் எம்ஜிஆர் வேகமாக போன சோகம் தோழி
ஆமாம்
MSV ,Pulamaipithan TMS ,Susilaa and above all MGR made this song one of most popular evergreen songs.
This Lyrics writer Kannadasan
vaali
song written by kavongar vaali not by kannadhasan not by pulamaipithan
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் திரும்ப திரும்ப கேட்கதூண்டும் பாடல்
வாழ்க புரட்சி தலைவன்
What a tune,voice! You can never get such manly voice.Lovely indeed.
aspire2058 yes yes
(
L
காலத்தால் அழியாத காவியங்கள், தேனினும் இனிய பாடல்கள் அளித்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம். ஜி. ஆர். தமிழக மக்கள் கடவுளாக போற்றும் ஒரே நடிகர், தலைவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
தலைவர் என்றுமே தலைவர்தான்.
raja ganpathi
Everest mountain Dr mgr
+Nelson K rajni
raja ganpathi
தலைவன்
சந்தோஷத்தின்
உச்சி அழைத்து சென்றான்!!!
அருமையான பாடல்.. அற்புதமான இசை, புரட்சி தலைவரின் குழந்தை தனமான புன்னகை நடிப்பு, அட்டகாசமான குரல்கள், அழகான பாடல் வரிகள், சூப்பர்.
Mgr
MGRlath
NGRLTHA
Super
தலைவரே பொன்மனச் செம்மல் உங்கள் ரசிகன்
🙏🙏👍
இந்தப் பாடல் ரெக்கார்டு இரண்டு பக்கம் வரும் ஒரே தட்டில் அதேபோன்று 40 நம்பருக்கு மாற்றி வைத்து ற்காடு பிளேயர் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தப் பாடலுக்கு மட்டுமே தனி ரெக்கார்டர் ஓல்ட் இஸ் கோல்ட்
தேனினும் இனிய பாடல்கள் அளித்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம். ஜி. ஆர். தமிழக மக்கள் கடவுளாக போற்றும் ஒரே நடிகர், தலைவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே.
Partha Sarathy
Partha Sarathy
li Muthu
j
Sibesan Thamil s
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் ஒருநாளும் மறவாது
மறக்க முடியாத பாடல்...!!!
இறுதி மூச்சுவரை மனதில் குடிகொண்டு இருக்கும் ஒரே நடிகர் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
Yes✅👍✅👍
Yes ama
எங்கள் தலைவர் புரட்சித்தலைவர் 70 வயதில் இருந்து விட்டாரே 100 வருஷம் வாழ்ந்திருக்க
மன்னரதி மன்மன நீ சென்ற இடத்துக்கு: என் யைம் அனழக்கவும்
என் தலைவர்க்கு ரஜினி எல்லாம் ஜூஜிப்பு சூப்பர் ஸ்டார் MGR👍
This was a blockbuster movie in 1973...The main sucess is this movie is very crispy screen (Even though movie duration is 3 and half hours), screen presence of MGR and fantastic songs..
சினிமா உள்ள வரை ஒரே சூப்பர் ஸ்டார் Ever green M.G.R.மட்டுமே...
Infact india has alot of hidden talents , n should never be under estimated. 👍👍 Greetings frm Ontario. Canada 👍
👏👏👏👏
TMS அய்யா அவர்கள் மிகவும் ரசித்து கொண்டே பாடியிருக்கிறார் என்ன ஒரு ரம்மீயம்
Not to forget the divine rendering by TMS and Susheela Amma. Such nice diction is rarity these days.
Super
ஆஹா...ஆஹா...இனிமையான....பாடல்...
Sidda
I by cd
வாத்தியார் வாத்தியார்தான் 🙏🙏🙏
தமிழ் உலகம் உள்ளவரை எம்எஸ்வி இசை சுற்றிக் கொண்டே இருக்கும்
.
.
பாடலுக்கவே இந்த படத்தை என் பதினைந்து வயதில் இருபத்தி ஏழு தடவை இந்தப் படத்தை பார்த்து இருக்கேன் நான் அப்பவே சிவாஜி சார் ரசிகை இருந்தாலும் இதில் பாடல் அனைத்தும் டாப் டக்கர்
Million thank you for this song MGR
What a lovely and fantastic song. Super song, super music specially made for the great MGR. Long live his fame.
தலைவாஉங்கல்இளமைஇன்றும்இனிமை