நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் நான்கு கண்ணில் இன்றுஒரு காட்சியானதே வானம் காற்று பூமி இவைசாட்சியானதே நான் உனை பார்த்ததுபூர்வ ஜென்ம பந்தம் நீண்ட நாள் நினைவிலேவாழும் இந்த சொந்தம் நான் இனி நீ… நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணே நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாதுஇரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதைதினம் தினம் வளர்பிறை நிலவு தூங்கும் நேரம் கீதை போலக் காதல்மிகப் புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும்இந்தச் சிலுவை போன்றதுவாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம் வாலிபம் தென்றலாய்என்றும் இங்கு வீசும் ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாதுஇது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை மற்றும் நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா 😢😢😢ஐ மிஸ் யூ எஸ் பிபி சார் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் 1/12/2024.ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
SPB எல்லா பாடல்களை 2025 பிறகு எல்லோரும் மிக பாக்கியசாலி ♥️♥️♥️இந்த இசையும் பாடல்கள் இனி கிடைக்காது, நமக்கு அடுத்த மனித பிறவி கிடையாது, இப்போ கிடைக்கும் இசையும் உயிர் மூச்சும் ஒன்று தான் ♥️♥️♥️🌹🌹🌹🌹🌹👌👌👌👌🙏🙏🙏🌹
அழகான அமைதியான முறையில் பாடும் வானம்பாடியைஏன் ஆண்டவன் அழைத்தார் என்று ஆண்டவன் மேல் எனக்கு கடும் கோபம் வருகிறது இந்த உலகத்தில் இது போன்ற பாடல்கள் இனி வரப்போவதில்லை அவரைப் போற்றும் வகையில் அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Sema indha madhiri songs inime pirandhu varavum mudiyadhu apdiye vandhalum adha padi perumaiya seka hero vum kedaiyadhu hats off you 90 s team cinema history... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எல்லாப் பாடல்களும் மிக மிக அருமை, இரவின் மடியில் மெலோடி காதல் பாட்டு எந்த காலத்தில் கேட்டு கொண்டே மனசு குளிர்ச்சி அடைந்து தூங்க வைத்து விடும். இந்த பாட்டை 2024 மற்றும் 2025 கொடுத்து வைத்தவர்கள். ❤️❤️❤️❤️❤❤❤❤️❤️❤️❤️❤️
ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்… விழியோரம் மழை ஏன் வந்தது… புரியாதோ இளம் பூவே உன் மோகம்… நெருப்பாக கண்ணில் நீர் வந்தது… ஆண் : பனி மூட்டம் வந்ததால்… மலர் தோட்டம் நீங்கியே… திசை மாறிப்போகுமோ தென்றலே… ஆண் : காதல் ரோஜாவே… பாதை மாறாதே… நெஞ்சம் தாங்காது… ஓஓ… ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்… விழியோரம் மழை ஏன் வந்தது… -BGM- ஆண் : என் மேனி நீ மீட்டும்… பொன் வீணை என்று… அந்நாளில் நீதான் சொன்னது… ஆண் : கையேந்தி நான் வாங்கும்… பொன் வீணை இன்று… கை மாறி ஏனோ சென்றது… ஆண் : என் போன்ற ஏழை… முடிவிழும் வாழை… உண்டானக் காயம் ஆறக்கூடுமா… ஆண் : காதல் ரோஜாவே… கனலை மூட்டாதே… நீ கொண்ட என் நெஞ்சை… தந்தால் வாழ்த்துவேன்… ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்… விழியோரம் மழை ஏன் வந்தது… ஆண் : பனி மூட்டம் வந்ததால்… மலர் தோட்டம் நீங்கியே… திசை மாறிப்போகுமோ தென்றலே… -BGM- ஆண் : கண்ணான கண்ணே… உன் வாய் வார்த்தை நம்பி… கல்யாண தீபம் ஏற்றினேன்… ஆண் : என் தீபம் உன் கோயில்… சேராது என்று… தண்ணீரை நானே ஊற்றினேன்… ஆண் : உன்னோடு வாழ… இல்லையொரு யோகம்… நான் செய்த பாவம்… யாரைச் சொல்வது… ஆண் : காதல் ரோஜாவே… நலமாய் நீ வாழ்க… நீ சூடும் பூமாலை… வான் போல் வாழ்கவே… -BGM- பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்… இளங்காற்றே எங்கே போகிறாய்… பூஞ்சோலை இது உன்னோடு வாழும்… இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்… பெண் : பனிமூட்டம் வந்ததா… மலர்த் தோட்டம் நீங்கியே… திசை மாறிப் போகுமோ தென்றலே… பெண் : காதல் ரோஜாவே… உன்னைக் கூடாமல்… கண்கள் தூங்காதையா… பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்… இளங்காற்றே எங்கே போகிறாய்…
நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்றுஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவைசாட்சியானதே
நான் உனை பார்த்ததுபூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலேவாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ…
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாதுஇரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதைதினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல்மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்இந்தச் சிலுவை போன்றதுவாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே
நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்உறவு தூங்கிடாதுஇது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை மற்றும் நிலவு தூங்கும் நேரம்நினைவு தூங்கிடாது
Yaru samy nee❤❤❤❤
Nice🎉
எத்தனை பிறவி எடுத்தாலும் பாலசுப்பிரமணியம் சார் உங்கள் பாடலை யாராலும் பாட முடியாது
இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது எவ்வளவுதான் வேலை செய்வதாலும் அலுப்பு தெரியாது அவ்வளவு அருமை
😊😊😊😊😊😊😊😊😊
அட... அந்தக் காலம் அப்படியே இருந்திருக்கக் கூடாதா?
Ssss correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 soninga unmai 💯💯💯💯💯💯💯
Deepa chennai
Same feeling here sister 😢
@@renukafromgermany1808 tq vinu
@@renukafromgermany1808 appo ippo madiri vasadi illai neria sandosam irunduchu ippo vasadi iruku ana appa Amma kitta kuda nimmadiya sandosama pesa mudiyala
உன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்ந்தார் 👌👌👌🌹🌹🌹👋👋👋 உலகம் முழுவதும் அழிந்தால் மட்டும் தான் உங்கள் குரல் மறையும் 😢😢😢😢😢😢😢😢
😊😊
சாருடைய அனைத்து பாடல்களும் மண்ணுலகம் உள்ளவரை இசையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ❤❤❤😭🙏
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா 😢😢😢ஐ மிஸ் யூ எஸ் பிபி சார் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர் வேன் 1/12/2024.ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
😊😊😊😊😊
SPB எல்லா பாடல்களை 2025 பிறகு எல்லோரும் மிக பாக்கியசாலி ♥️♥️♥️இந்த இசையும் பாடல்கள் இனி கிடைக்காது, நமக்கு அடுத்த மனித பிறவி கிடையாது, இப்போ கிடைக்கும் இசையும் உயிர் மூச்சும் ஒன்று தான் ♥️♥️♥️🌹🌹🌹🌹🌹👌👌👌👌🙏🙏🙏🌹
Aa
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா நிலாவின் பாடல்கள் அருமை👍
Oom
நன்றி 100 பேர் லைக் மிகவும் 😀
Super mam please send to you tube
வான்நிலாநிலாஉன்வாலிபம்நிலா
😊
ஐ மிஸ் யூ SPB சார். அருமையான தேர்வு. love you so much all songs. manasu baram ellam apaiye pogum pa all song ketta
Ingey nan kathiruka..❤en parvai poothiruka..❤... melting voice..
Miss u jega❤..
I watched this movie more than 100 times I think. This is my favourite song ❤
அனைத்துப் பாடல்களூம் ever green அருமை👌
அழகான அமைதியான முறையில் பாடும் வானம்பாடியைஏன் ஆண்டவன் அழைத்தார் என்று ஆண்டவன் மேல் எனக்கு கடும் கோபம் வருகிறது இந்த உலகத்தில் இது போன்ற பாடல்கள் இனி வரப்போவதில்லை அவரைப் போற்றும் வகையில் அருமையான பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
SPB பாடுவதை தான் கேட்க வேண்டும் என்று ஆண்டவன் அழைத்துக் கொண்டாரோ?
Sema indha madhiri songs inime pirandhu varavum mudiyadhu apdiye vandhalum adha padi perumaiya seka hero vum kedaiyadhu hats off you 90 s team cinema history... ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
எல்லாப் பாடல்களும் மிக மிக அருமை, இரவின் மடியில் மெலோடி காதல் பாட்டு எந்த காலத்தில் கேட்டு கொண்டே மனசு குளிர்ச்சி அடைந்து தூங்க வைத்து விடும். இந்த பாட்டை 2024 மற்றும் 2025 கொடுத்து வைத்தவர்கள். ❤️❤️❤️❤️❤❤❤❤️❤️❤️❤️❤️
Sogangal enakum nenjodu irukum..sirikaadha naal ilayae......Miss you SPB Legend. sir.....
உங்களை இழந்த இந்த நாடு அழுகிறது.உங்கள் பாடல்கள் எங்களுக்கு ஆறுதல் தருகிறது.❤❤❤
ஹா ஹா அருமையான தேர்வு அருமையான பாடல்கள் எஸ் பி சார் மிஸ் யூ சார் ❤❤❤❤❤👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💕🥰🥰🥰🥰🥰🥰
❤
😅
அந்த பழைய காலத்த நியாபகப்படுத்தீட்டீங்க எவ்வலவுதா விலைகொடுத்தாலும் போனகாலம் திரும்பாதே
Ethu pondra paadal varaigalai eni yaralum padaikka mudiyathu nanpa🙏🙏🙏 spb sir ennum konja kalam vazhnthirukkalom🚶🚶🚶
எல்லா பாடல்களும் இனிமையானது 🎉🎉
ஐயா நீங்க பாடுன பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்
Kalamgal marinalum
Intha padskku innai ethim vsrathi
1_100 tomesavathi kettu irruppenanalum ippaketyalum athey
Asaiyodu ketkiren
Awesome song
அருமை அருமை இசை❤❤❤❤❤
தோப்பு பாடல்கள் சூப்பர் அருமை❤❤❤
Super Selection Songs.
🔥🔥🔥🔥👠👠👠👠👠👠👠🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
👠👠👠👠👠👠🔥😤
பாட்டில் வரும் ஒவ்வொரு வரியும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
SPB Sir அருமை என்றும் 22 ங்கள் பாடல
நீங்காத பாரம் என் நெஞ்சு தான்❤❤❤❤
இந்த திரைப்படம் அனைவரும் பார்க்கவேண்டியது
nice melody songs ilayaraja sir music all hit songs 80s & 90s miss you SPB sir
Super songs I love sp sir
பாடு நிலவின் பாடல்கள் அருமை 🎶🎶
இது தான் பாடல்கள் சார்
❤s🎉p🎉b🎉sir🎉thankyou🎉all🎉🎉🎉🎉🎉❤
Arumaiyana paadal
Paadalgal Anaithum Arumai..Raaja SP Baalu ❤❤❤❤
A voice that keeps singing even after the soul bid goodbye
அருமை
HE IS PAADUM NILA BAALU🎉🎉🎉❤❤❤
Beautiful collection of songs
அழகான மனைவி அன்பான துணைவி வாய்ப்பில்லை ராஜா 🤣🤪
🎉
😆
மோகன் அவர்களே பாடுவது போலிருக்கிறது
Nice💕
அவரவர் மனதைப் பொறுத்து
அருமையான பாடல் வரிகள்
Miss u lot jegakutty..❤
All songs nice
Super voice sir. Gift by God.
Super comend
இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Superb song ❤
Supero super
❤❤❤❤❤👌👍
SpB sir songs Always kettu konda
Super song ❤🎉🎉
Vijaya Stalin
Nice collection
Super arumai song
😢😢 I am emotionally happy 😊😊😊😊
Ever green songs
Miss u sir All songs my favorite❤
nice
S.p.B.❤ super 👍
SPB❤❤❤❤❤😊
adada super
❤sir song. Super❤
Nice
ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
புரியாதோ இளம் பூவே உன் மோகம்…
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது…
ஆண் : பனி மூட்டம் வந்ததால்…
மலர் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப்போகுமோ தென்றலே…
ஆண் : காதல் ரோஜாவே…
பாதை மாறாதே…
நெஞ்சம் தாங்காது… ஓஓ…
ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
-BGM-
ஆண் : என் மேனி நீ மீட்டும்…
பொன் வீணை என்று…
அந்நாளில் நீதான் சொன்னது…
ஆண் : கையேந்தி நான் வாங்கும்…
பொன் வீணை இன்று…
கை மாறி ஏனோ சென்றது…
ஆண் : என் போன்ற ஏழை…
முடிவிழும் வாழை…
உண்டானக் காயம் ஆறக்கூடுமா…
ஆண் : காதல் ரோஜாவே…
கனலை மூட்டாதே…
நீ கொண்ட என் நெஞ்சை…
தந்தால் வாழ்த்துவேன்…
ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
ஆண் : பனி மூட்டம் வந்ததால்…
மலர் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப்போகுமோ தென்றலே…
-BGM-
ஆண் : கண்ணான கண்ணே…
உன் வாய் வார்த்தை நம்பி…
கல்யாண தீபம் ஏற்றினேன்…
ஆண் : என் தீபம் உன் கோயில்…
சேராது என்று…
தண்ணீரை நானே ஊற்றினேன்…
ஆண் : உன்னோடு வாழ…
இல்லையொரு யோகம்…
நான் செய்த பாவம்…
யாரைச் சொல்வது…
ஆண் : காதல் ரோஜாவே…
நலமாய் நீ வாழ்க…
நீ சூடும் பூமாலை…
வான் போல் வாழ்கவே…
-BGM-
பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்…
இளங்காற்றே எங்கே போகிறாய்…
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்…
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்…
பெண் : பனிமூட்டம் வந்ததா…
மலர்த் தோட்டம் நீங்கியே…
திசை மாறிப் போகுமோ தென்றலே…
பெண் : காதல் ரோஜாவே…
உன்னைக் கூடாமல்…
கண்கள் தூங்காதையா…
பெண் : இளவேனில் இள ராகங்கள் பாடும்…
இளங்காற்றே எங்கே போகிறாய்…
👌👌
❤❤❤❤❤😂😅 nice 👌 all songs 🎵 👌 ❤❤❤❤❤❤
I miss you sir
Nice heart touching song
My fav songs ❤
காலத்தில் அழியாத
Missing You The Legend SPB 🥺❤️🩹
S.P.B.sir ❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤😊😊
Spb❤❤❤❤
SPB Sir ❤
Ilovely your songssir
Super songs
Nirmala Angela Swakeen ❤❤❤ where are you dear 💕💕💕💕
MY. RINGTONE MY. FAV❤
1971 🎉🎉🎉❤❤❤❤
O6/12/2024_12:37 AM
Work tired Healer_Songs🎧😌
👌👍♥️
❤❤❤❤❤❤❤
super
song(23.11.2024)=11.20am
That actor with orange shirt white pants 🤡
Shankar
Oru thalai Ragam
My love Lavenya
spb sir super nila song
❤❤
Why you left us SBP sir. Love you too much
🎉
Palai vanthil solai etharku
2025❤❤❤❤
❤...
Tq
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
super songs
23.11.24 at 9pm
❤🎣✨⏰