ஆண்டு 1968..நான் படித்த பள்ளியில் பாட்டுப் போட்டி..நான் பாடியது கொடுத்தது எல்லாம் கொடுத்தான்..பரிசு கிடைக்கவில்லை.. என்னைத் தெரியுமா என்ற இந்தப் பாடலைப் பாடிய குழுவினருக்கு பரிசு கிடைத்தது..இசைக் கருவிகளை மீட்டி பாடினர். மிகவும் பிரபலமான பாடல் அப்போது.
என்றும் இளமை மாறா பாடல். இந்த மாதிரி பாடல் கேட்டாலே போதும் உற்சாகம் பிறக்கும். MSV, TMS, Vali, JAYA AMMA combination உற்சாகத்துக்கு என்றுமே குறை இருந்ததில்லை.
🌹🌹🌹 வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? 🌹 இவர்கள் மறைந்தாலும் உலகம் இவர்களது புகழ் பாடி கொண்டிருக்கும் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹18.12.2022🌹🌹🌹
அழகின் சிரிப்பில் மயங்கும் உள்ளம் இரண்டும். கவிதை பாடும் ரசிகன். என்றும் இனிக்கும் பழைய பாடல் வரிகள் எவ்வளவு எளிய தமிழில் இருக்கிறது. உலகை ஆளும் பாசம். தேவை தேடல் தினமும். காலம் பதில் சொல்லும். கவிதை வானில் பறந்து செல்லும் சிட்டு குருவி நான்... இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
சாட்டீன் தொப்பி.. கருப்பு சிவப்பு உடையழகில் .."என்னை தெரியுமா?".. என்று ஸ்ராவில் கிரஷை உறுஞ்சி குடிக்கும் கட்டழகி ஜெயலலிதாவிடம் கேட்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்... கவலை மறக்க மெல்லிசை மன்னர் விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் கவிதையை பாடும் ரசிகன் சௌந்தரராஜன்... எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கையைத்தட்டி தாளமிட .. அதற்கு ஜெயலலிதா எம்ஜிஆரின் இரு கன்னத்தை தட்டி தாளமிட ... திகைத்து கோப பார்வை பார்க்கும் எம்ஜிஆர்.. அன்று வண்ணத்தில் தோய்ந்த "குடியிருந்த கோயில்"...
1000% pure postive Vibes God craze people mgr... What a face britness Ellam avaru senja punniyam dhan avaru mugathila power fulla minukkuthu.....powerfull...soul god soul....
What a discipline in dancing without touching dancers going together by extending respects to them is epitome of humanism which Mgr, thalaivar, can showcase at any circumstances
MGR is Extraordinary celebrity. Color, thejas, kattumadthana Udal.. super He has no age limit. Also see the colour of the dresses - Red and Black. He is the main pillar for the growth of DMK 👌🙏
Nobody ever able to live like this man and still living forever in the hearts of millions. He will live forever throughout the history. The world will never forget him.
Naan m g r. Rasigan from 1971 but averai . Vaithi. Kasi. sambathikkavillai I done hard work in 1977 election but today oru group everai vaithi Kasu. Sambathikkuthu valzha m g r sir
என்னை தெரியுமா என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ஆஆஆஆஆ உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆஆஆஆஆ என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன் நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன் (2) ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம் வாழ்வை சோலை ஆக்கலாம் இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள (2) அந்த உறவைகொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம் இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே (2) வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா காதல் அமுதை பொழியலாம் ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
என்னை தெரியுமா... என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா? என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா? ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன் நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன் ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம் வாழ்வை சோலை ஆக்கலாம் இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள அந்த உறவை கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம் இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா? ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா காதல் அமுதை பொழியலாம் அவள் அருகில் வந்து பழக நான் மெழுகை போல உருக இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து எனக்கு தந்தாளே கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம் கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம் என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
This is not classic gem or immortal song But this song even gives immense pleasure and everyone can enjoy every moment of this sequence Lovely pair MGR and Jayalalithaa fabulous action and music composition TMS enthusiastic singing Energetic movements. Make us feel joyous
எல்லா விதத்திலும் அற்புதமாக அமைந்த பாடல். எம்ஜிஆர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கோடி சூரிய ஒளி யும் கோடி சந்திரனின் குளுமையும் இனைந்த உரூவம் என்று ஒன்று இருந்தால் அதன் மொத்த வடிவம் தலைவர் m g r ஆவார்
Wooooow suuuuuuuper sir🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
உண்மை தலைவர் தங்கம்
Muttrilum unmaib😊
@@veerasarathy1780pat
Super uvamai
என்றும் இளமையோடு வாழ்ந்தவர் ,இந்த மா மனிதர்.இவர் கடவுள் அவதாரம்.
than Q
Kadal enbadhu periya varthai, avatharam othu pogiren
உங்களை தெரியாத மனிதன் எவன் இந்த உலகில், உள்ளான்.தலைவா.என்றும் நான் விரும்பி கேட்கும் பாடல்.இசை ,கூடுதல் சிறப்பு
எத்தனை முறை பார்த்தலலும் சரி சலிக்காது. Super Songs
ஆண்டு 1968..நான் படித்த பள்ளியில் பாட்டுப் போட்டி..நான் பாடியது கொடுத்தது எல்லாம் கொடுத்தான்..பரிசு கிடைக்கவில்லை.. என்னைத் தெரியுமா என்ற இந்தப் பாடலைப் பாடிய குழுவினருக்கு பரிசு கிடைத்தது..இசைக் கருவிகளை மீட்டி பாடினர். மிகவும் பிரபலமான பாடல் அப்போது.
#
உங்கள் ரசிகன்
உங்கள் ரசிகன்
உங்கள் ரசிகன்
என்னை தெரியுமா உங்களை தெரியாத தமிழரில்லை உலகத்தில்
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
என்றும் இளமை மாறா பாடல். இந்த மாதிரி பாடல் கேட்டாலே போதும் உற்சாகம் பிறக்கும். MSV, TMS, Vali, JAYA AMMA combination உற்சாகத்துக்கு என்றுமே குறை இருந்ததில்லை.
100/% 👍
நீ தான் தலைவா உண்மையான தலைவர். நானும் உங்கள் ரசிகன்.
அருமை
Excellent song. MGR evergreen hero.
@@krishnaswamynarasimhan6220 ch hg to
அழகுக்கு மறு பெயர் M.g.r அவரை அழகில் மிஞ்ச சினிமா உலகில்
இது வரை ஒருவரும் இல்லை. அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும், வசீகர முகம் அவர் முகம்.
Ssssss 💯💯💯🖤🤍❤✌✌
It's true
முற்றிலும் உண்மை.
உண்மை
இந்த பாடலில் இசை மெல்லிசை ஆனால் புரட்சி தலைவரின் நடனம் துள்ளல் இசை போன்று இருக்கும்
MGR. Jayalalitha dance supper இளமை பூத்துக்குளுங்குகிறது. TMS ன் வென்கலக்குரலில் பாடிய இப்பாட்டு அறுபது தலைமுறைக்கு மேல் இருக்கும் 😁😁😁😁😁😁🙏🙏
M. G. R. ரசிகர்கள் எல்லோரும் ஒரு லைக் போடுங்க
அவர் சிரிப்பை பாருயா ஐயோ அவர் ஸ்டைல் பாருயா இவர போய் தமிழ் நாட்டுல புடிக்கலைனு யாராச்சும் சொல்ல முடியுமாயா👌👌👌
சாலமன் பாப்பையா கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகனாக தான இருப்பார்
ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதைப் பொழியலாம்
கண்டிப்பாக உங்கள ரசிக்க தெரிந்த ரசிகர்கள் நாங்கள் எங்கள் கவலைகளை மறக்க வைக்கும் கலைஞன் நீங்கள்
என்றும் இளமை , எதிலும் புதுமை அதுதான் எங்கள் தலைவர்
எங்கள் தலைவருக்கு நிகரான நடிகர் உலகில் உண்டா? T.M.S ஐயா அவர்கள் பாடியது அப்படியே எங்கள் தலைவருக்கு பொருந்தும்.
Sssss 💯💯💯🖤🤍❤✌✌✌🌱🌱🌱🌱
கிடையாது கிடையாது புரட்சி தலைவர் எம்ஜிஆர் நிகர் வேறு யாரும் இல்லை
No
Still trying to figure out who can be 😊
பாடலில் இனி மை. எங்கள் தங்கம் என்றும் புதுமை மக்கள் திலகம் என்றென்றும் வாழ்வார்
வாத்தியார் ஸ்டைல் வேறு யாருக்கும் வராது....
😏🤨
மனதை கொடுத்து என்றென்றும் எங்கள் மனதில் வாழும் தெய்வம் நீங்கள்.M A Tamilselvan Valluvar Agro Chemicals Perambalur.
திரும்பவும் வாலி என்னும் உலக கவிஞ்சன் வாழ்க
அப்போது M.G.R க்கு கிட்டத்தட்ட 50 வயது, மனுசன் என்னமா ஜொலிக்கிறார்🙏❤️
Ulakil eni yarum ivaraipol prakka mudiyadhu.
Mala,
Exactly 50 years for MGR
Ennudaiya mgr remix songs parungalaen puthu padalgaluku avar aadum aattam 👌
R pop
Jayalalithaa Amma smile is just warm ❤️❤️❤️
MGR style and expressions 😎☺️☺️
Group dancer nailed it
Finally the JJ step was awesome
இசை இனிமை, நடிப்பு அழகு, குரல் கம்பீரம்.
என்றும் இளமை மாறாத சரித்திரம் பொன்மனச்செம்மல்
ஆயரத்தில் ஓருவன்இல்லை மில்லியனில் ஒருவர் எங்கள் தலைவன்
கண்டிப்பாக நீங்கள் புதுமையானவர்தான்... அதில் சந்தேகம் இல்லை....🤗🤗🤗
புரட்சித் தலைவரின்.நடிப்பு.ஆண்களின்.வீரத்தைத்தூண்டி.சுத்தமான.ஆம்பளையை.உருவாக்குவார்
Correct
@@sivapragashamv6897 உண்மை யை சொன்னதர்கு நன்றி நண்பரே ந
ஆயிரம் பேர் இசை அமைக்க வந்தாலும் MSV அய்யா இடத்தை பிடிக்க முடியாது
உண்மை.
@@murugesanmurugesan6603 🙏
உங்களை தெரியாதவர் யாரும் இங்கு இல்லை தலைவரே.
உங்களைத்தெரியாதாமக்கள் மனங்களை தூய்மையாக்க வந்த வள்ளல் நீங்கள் வாழ்க உங்கள் புகழ் என்றென்றும்
🌹🌹🌹 வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? 🌹 இவர்கள் மறைந்தாலும் உலகம் இவர்களது புகழ் பாடி கொண்டிருக்கும் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹18.12.2022🌹🌹🌹
❤🤍🖤✌✌✌🌱🌱🌱🌱
What a beautiful and melodious music composition by Music Legend Shri.M.S.V with his best Musicians. Old is always Gold.
Thalavar keeps his fans happy by giving us memorable songs. You will remain in our hearts forever
MSV அய்யா விளையாடி இருக்கிறார்....
HOW ENERGETIC AND CHARMING NO MATCH. NOW A DAYS SONGS NEVER STAYS IN THE MOND LIKE THESE SONGS. LONG LIVE MGR FAME
MGR VERY GRATE PERSON UNBELIVABLE
Yes...
Is anyone listening to this song in 2020?
Me
நாங்கள் 2024 லும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அழகின் சிரிப்பில் மயங்கும் உள்ளம் இரண்டும்.
கவிதை பாடும் ரசிகன். என்றும் இனிக்கும் பழைய பாடல் வரிகள் எவ்வளவு எளிய தமிழில் இருக்கிறது. உலகை ஆளும் பாசம். தேவை தேடல் தினமும். காலம் பதில் சொல்லும். கவிதை வானில் பறந்து செல்லும் சிட்டு குருவி நான்... இனிய பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன்.
சாட்டீன் தொப்பி.. கருப்பு சிவப்பு உடையழகில் .."என்னை தெரியுமா?".. என்று ஸ்ராவில் கிரஷை உறுஞ்சி குடிக்கும் கட்டழகி ஜெயலலிதாவிடம் கேட்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்...
கவலை மறக்க மெல்லிசை மன்னர் விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலியின் கவிதையை பாடும் ரசிகன் சௌந்தரராஜன்...
எம்ஜிஆர் ஜெயலலிதாவின் கையைத்தட்டி தாளமிட .. அதற்கு ஜெயலலிதா எம்ஜிஆரின் இரு கன்னத்தை தட்டி தாளமிட ... திகைத்து கோப பார்வை பார்க்கும் எம்ஜிஆர்..
அன்று வண்ணத்தில் தோய்ந்த "குடியிருந்த கோயில்"...
இரசிகனய்யா நீங்கள்.
"இந்தக் காலம் உதவி செய்ய......கொடுத்ததை மறக்கலாம்...." என்ற சரணம் எங்கே?
மக்கள் திலகத்தின் இளமை துடிப்பு. அற்ப்புதம் ❤❤❤🎉🎉
Beautiful... choreography, music, acting, picturisation with bonus jayalalitha's graceful looks... A feast to eyes as well as to ears.
தலைவர் இதயமும் அப்படித்தான் உள்ளத்தில் உயர்ந்தவர்
ஆம் ❤ சகோதரரே
என்னை தெரியுமா பாடல் இது.. தமிழக மக்களுக்கு தெரியும் நீங்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் தலைவர் தான் என்றும்
A malayali Sri Lankan ❤ . MGR is my idol after Nadigar thilagam Sivaji Ganeshan ❤
தங்க நிலவே, சந்திர ஒளியே இனிஉன்னை இவ்வுளகில் காணமுடியாதா.? மக்கள் திலகமே
Enda pugazh varthaigal vera enda nadigarukavadu amaiyuma nu🤗theriyavillai unamaiyil MGR SiR semma Great💪💪💪💪💪i like your comment sir 👍👍
Music composition way ahead of its time!
50 வயதில் எத்தனை சுறுசுறுப்பு?🥰🌺
Unmai
Unmai
Yes yes
1st vasool mannan super star ⭐️ in India 🇮🇳 MGR
thalaivaa ❤️
Unforgettable song from TMS Sir. On screen combination of the lead pair is quite nice.
என்றும் இளமை இந்தபாடல்
1000% pure postive Vibes
God craze people mgr...
What a face britness
Ellam avaru senja punniyam dhan avaru mugathila power fulla minukkuthu.....powerfull...soul god soul....
What a discipline in dancing without touching dancers going together by extending respects to them is epitome of humanism which Mgr, thalaivar, can showcase at any circumstances
Jaya ma'am dancing was stunning. And of course Thalaivar with full of energy. What a song
தலைவர்என்றுமே புதுமையானவர்
Thalaivar rocking he can only see people happy.... I misssssssss him
MGR is Extraordinary celebrity. Color, thejas, kattumadthana Udal.. super
He has no age limit.
Also see the colour of the dresses - Red and Black. He is the main pillar for the growth of DMK 👌🙏
Nobody ever able to live like this man and still living forever in the hearts of millions. He will live forever throughout the history. The world will never forget him.
௭ன்ன தலைவா இப்படி கேட்டு விட்டீர்கள் ௨ங்களைத் தெரியாதவர் யார் இ௫க்கின்றாா்கள் ௮னுதினம் ௨ங்களை பார்க்கின்றோம் ரசிக்கின்றோம் ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
Well said Moganan Rajaram Sir. 100% True. MGR looks very handsome.We are yet to see an artist like MGR.
தலைவா உனக்கு நிகர் நீதான்...
Amazing analysis. Lot of hidden gems like this in msv's music. I enjoyed your interpretation. Vaali sir lyrics is worth quoting.
நடையும் உடையும் நடனமும்
அழகோ அழகு.
MSV music extraordinary.
Kannadhasan lyrics, tms paada, m.s.v compose senja....mgr face reaction and background dancer....sema song...by 90kid baby
Lyrics vaali
Paatu na ipdi irukanum!! Music, song everything top class. Gifted are people of that era.
❤கம்பீரமான எம்ஜிஆர்;
❤கணீர் டிஎம்எஸ்;
❤அசத்தலான பாடல்; ❤அட்டகாசமான இசை
❤வாட்டசாட்டமான
❤ஆண் டான்ஸர்கள்;
❤கொழுக் மொழுக்
❤பெண் டான்ஸர்கள்;
❤ நளினமான
❤இசை
❤வாத்தியக் காரர்கள்;
💚மிக முக்கியமாக
💚எம்ஜிஆர் மேக்கப்
💚எல்லாமே ஏ ஒன்💚💚
வாழ்க தலைவர் புகழ்
What a beautiful look , appearence ,style ,smile, performance of dream girl Jayalalitha ?
அவள் அருகில் வந்து பழக
நான் மெழுகை போல உருக...
என்ற பாடல் வரிகள் இல்லை ஏனோ?
❤What an energy-filled
❤song from MGR!
❤What a reverberating
❤song from our MGR!
❤What a music-pscked
❤song from our MGR! 2:35
Naan m g r. Rasigan from 1971 but averai . Vaithi. Kasi. sambathikkavillai I done hard work in 1977 election but today oru group everai vaithi Kasu. Sambathikkuthu valzha m g r sir
வணக்கம் வாத்தியாரே. என் வாழ்க்கையை மாற்றி என்னை மனிதனாக்கியவர்
ஆஹா அருமை
That guitar interlude is simply awesome 😍😍😍😍😍
Time Lapse 3:04 - 3:07 - Even the bottle on the table won't fail MGR... It stabilises and stands :-D
great observation
என்னை தெரியுமா
என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா
ஆஆஆஆஆ
உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா
ஆஆஆஆஆ
என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா
உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா
ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை
கொடுத்து அன்பில் வாழ்பவன் (2)
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை
சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி
செய்ய இங்கு யாரும்
உறவு கொள்ள (2)
அந்த உறவைகொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்
இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்
என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா
உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா
ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்
ஒரு சிலையை
கண்டேனே அது சிரிக்க
கண்டேனே இந்த அழகு
என்ன அழகு என்று மயங்கி
நின்றேனே (2)
வானிலே
ஒரு நிலா நேரிலே
இரு நிலா காதல்
அமுதை பொழியலாம்
ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்
Super,song,thankou
What a beautiful voices "TMS"
TMS 🙏
Semma Music. Semma Voice. Semma lyrics
Semma jodi
What a powerful face, Sir, MGR SiR lovely job ty, 🙏👍
MSV rocks in rock and roll❤️❤️
ஆம் தலைவா, நீங்கள் சொல்வது உண்மை.
TMS voice no one can match. In fact the success of MGR and Sivaji the main reason is TMS.
This movie famous aII songs great👌✌👏👏👏🕺💃🌹🌹 1968 year
2:12 wow what an expression by Ponmanachemmal.
Superb! Love ALL MGR sir songs . . . . .
என்ன ஒரு fitness matchless that is mgr
என்னை தெரியுமா...
என்னை தெரியுமா?
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?
என்னை தெரியுமா?
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமா?
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா?
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
ஒரு சிலையை கண்டேனே
அது சிரிக்க கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா
காதல் அமுதை பொழியலாம்
அவள் அருகில் வந்து பழக
நான் மெழுகை போல உருக
இதழ் பிழிய பிழிய தேனை எடுத்து எனக்கு தந்தாளே
கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்
கொடுத்ததை நினைக்கலாம் கொடுத்தவள் மறக்கலாம்
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்
my childhood super star MGR🙏❤️
தங்கத் தலைவா ❤️ 🙏
Nice song! Rasigan ungal!
A milestone for the great T M S. .
T M S is great. In fact Sivaji and MGR popunlarity main reason TMS.
This is not classic gem or immortal song But this song even gives immense pleasure and everyone can enjoy every moment of this sequence Lovely pair MGR and Jayalalithaa fabulous action and music composition TMS enthusiastic singing Energetic movements. Make us feel joyous
This a classic, a masterpiece.
51வயதுஇளைஞன்
MGR Padalauku mun yenda padalum elai MGR the great
❤யாரைப் பாராட்டுவது?
❤எம்ஜிஆர்?
❤ஜெ?
❤ஆடை நிபுணர்?
❤MSV?
❤கவிஞர்?
❤டிஎம்எஸ்?
❤துணை நடிகர்கள்
❤இசை... இசை...
❤காட்சி அமைப்பு
❤மறுபடியும் நம்
❤எம்ஜிஆர்?❤❤❤
MGR, makkalai purinthukondavar.
Thalaivar : sometimes Life also start S at 50 my dear child 😍😍😍
தலைவர் நிங்கள் வெர லெவல் டென்ஸ்சுப்பர்
Great MGR super ma Manithan.
Enththanai years aanalum mgr tha mass
கருப்பு,சிவப்பு ஆடை திமுகவின் கொடியின் நிறம் Mgr இல்லை என்றால் திமுக வளர்ந்து இருக்காது உண்மைதான்
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! வாழ்த்துக்கள்!
இன்று வரை திமுக இருப்பதற்கு இவர் தானே காரணம்
உண்மை
உண்மையிலும் உண்மை.
Kalaingar only
I'm mgr fan my age is 8 years... 🙏