Azhagiya Thamizh Magal Video Song | Rickshawkaran Tamil Movie | MGR | TMS | MSV | Sathya Movies

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2019
  • Azhagiya Thamizh Magal Video Song from Rickshawkaran Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies. Azhagiya Thamizh Magal rendered by TMS and P Susheela in MSV music composition.
    Rickshawkaran Tamil movie ft. MGR, Padmini, Manjula in lead. Directed by Krishnan Nair. Music composed by M S Viswanathan. Movie produced by R M Veerappan under Sathya Movies banner. Rickshawkaaran Classic Tamil movie's Digitally Remastered Video songs are now streaming on Sathya Movies.
    Song Details:
    Song Name: Azhagiya Thamizh Magal
    Singer: T M Soundarajan & P Susheela
    Lyricist: Vaali
    Music Director: M S Viswanathan
    Kadhal Parisu Movie Details:
    Director: M Krishnan Nair
    Producer: R M Veerappan
    Production Banner: Sathya Movies
    Cast: MGR, Padmini, Manjula, SA Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, Cho Ramaswamy and others
    Cinematography: V Ramamoothry
    Editor: CP JAmbulingam
    Release Date: 29 May 1971
    For more Super Hit Tamil Video Songs, Blockbuster Tamil Movies, and Trailers SUBSCRIBE here 👉 bit.ly/39vyJOF
    Click Here to Watch:-
    Kadhal Parisu Tamil Movie Video Songs 👉 bit.ly/KadhalParisuVideoSongs
    Thangamagan Remastered Trailer 👉 • Thangamagan Tamil Movi...

КОМЕНТАРІ • 786

  • @user-yp6nx6yo2i
    @user-yp6nx6yo2i 4 години тому +1

    2024 இல் இப்பவும் இப்பாடலை ரசிப்பவர்கள் யார் யார் எல்லாம் ஒரு கேட்பவர்கள் எல்லாம் ஒரு லைக் போடலாம்..... அன்றும் இன்றும் என்றும் இனிமையான காதல் மற்றும் வாழ்க்கை ஏற்ற வகையில் அடங்கும் பாடல்...

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Рік тому +87

    எனக்கு வயது,56 இந்த பாடலை சுமார் 1000முறை மேல் கேட்டு இருக்கன் சலிக்காத பாடல் இசை மிகவும் அற்புதம்

  • @VaruNishima
    @VaruNishima 3 роки тому +77

    ஆணி பொன்
    தேர் கொண்டு மாணிக்க
    சிலை என்று வந்தாய்
    நின்றாய் இங்கே
    காணிக்கை
    பொருளாகும் காதல்
    என் உயிராகும் நெஞ்சை
    தந்தேன் அங்கே

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 9 місяців тому +28

    நடை, உடை, பாவனை, பாட்டு, செட்டிங்ஸ் இவற்றில் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களை மிஞ்ச உலகில் ஆளே கிடையாது. நன்றி.

    • @baskaranjayakumar9195
      @baskaranjayakumar9195 Місяць тому

      I dedicate this song to my favorite STARS Sajal Ali Sarah Khan ji Hiba Bhukari aur Dure fishan Yumna zaidi aur Priyuma Vennila and Priyanka MOHAN Athirai Ajith aur Muneer❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @amaranathancreatechannel2286
      @amaranathancreatechannel2286 16 днів тому

      அருமை.

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 2 роки тому +133

    இசை என்ன!
    நடிப்பு என்ன!
    கவிதை வரிகள் என்ன!
    என்றும் காலத்தால் அழியாதவை.....

    • @sivarajahsivakolunthu1015
      @sivarajahsivakolunthu1015 2 роки тому +6

      என் றும்MGRமஞ்சுளாபாடல்கள்எந்தபாடல்களும்அழிக்கமுடியாதுஅவ்வளவு அழகு

    • @geethageethageetha5993
      @geethageethageetha5993 Рік тому +1

      @@sivarajahsivakolunthu1015 Zz a e

    • @dharmaraj971
      @dharmaraj971 Рік тому +1

      @@geethageethageetha5993 llllll

    • @goodies5ful
      @goodies5ful 3 місяці тому +1

      Anaitthukum mayley TMS saarum, Susheela Madam allavaa jolikkindranar.

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 роки тому +44

    ஒவ்வொரு பாடலிலும் புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களின் தனித்தன்மை தெரியும், வெற்றி பெற எம் ஜி ஆர் அவர்களின் முயற்சி சிறப்பானது வாழ்க தலைவர் புகழ் ❤️❤️❤️

    • @chakravarthik3585
      @chakravarthik3585 2 роки тому +1

      Dubakkur

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

    • @mohan1771
      @mohan1771 4 місяці тому

      ​@@chakravarthik3585மூடிக்கிட்டு போடா முண்டம்

  • @4seasons3m
    @4seasons3m 2 роки тому +154

    மூன்றெழுத்து நாயகர்கள், MSV TMS MGR இரண்டெழுத்து நாயகன் வாலியுன் இனைந்த அத்துனை பாடல்கலும், காதில் இனிக்கும் கற்கண்டு.
    மாண்டவர் மீண்டதுண்டோ.
    ஏங்கும் மனதுடன்.........

  • @abdulgafoor8269
    @abdulgafoor8269 5 місяців тому +36

    ஆயிரம் நடிகர்கள் வந்தாலும் அழகிலும் ஸ்டைலிலும் எம்.ஜி.ஆரை மிஞ்சமுடியாது

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 9 місяців тому +17

    இப்படி ஒரு அற்புதமான பாடல் காட்சி எல்லாம் உலகில் எந்த நடிகராலும் எடுக்க முடியாது. நன்றி.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 2 роки тому +102

    தியேட்டரில் பூக்களை கொட்டி ரசிக்கும் ரசிகர்களை பெற்ற ஒரே நடிகர் MGR தான் 14( 9)2021

    • @baba200412
      @baba200412 2 роки тому +4

      Rajini also baatcha

    • @mosesdurai9157
      @mosesdurai9157 2 роки тому +16

      ஆனால் புரட்சி தலைவர் MGR அவர்களின் இடத்தை நிரப்ப யாரும் பிறக்கவில்லை. MGR MGR தான் நண்பரே 🌹

    • @rajashanmugam4230
      @rajashanmugam4230 2 роки тому +6

      @@baba200412 உண்மை சகோ

    • @m.nagarajm.nagaraj7244
      @m.nagarajm.nagaraj7244 2 роки тому +4

      Yes two ok

    • @Madhu.R
      @Madhu.R 2 роки тому +6

      தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றிய ரசிகர்களும் உண்டு!

  • @rajaganesh269
    @rajaganesh269 Рік тому +22

    கண்களை மூடி கொண்டு இப்பாடலின் இசையை கேளுங்கள்.msv அவர்களின் இசை மாயாஜாலம் புரியும்.

  • @venkatesanvenkat5240
    @venkatesanvenkat5240 2 роки тому +43

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிசையில் இதுவும் ஒன்று...

  • @mathankumar5964
    @mathankumar5964 Рік тому +65

    MSV அய்யா பாடல் மட்டுமே என்றும் சலிக்காது இது 100% உண்மை

  • @selvarajmunisamy6768
    @selvarajmunisamy6768 Місяць тому +2

    I was 12 years old at that time and residing in a village at KL [Malaysia].Every neighbors of my parents home will switch on their radios and this song can be heard widely. Now I am 64 yo and my parents, MGR & Manjula is no more. Tears are gathering on my both eyes now thinking of my parents and the past memories.

  • @mrkkanesan4595
    @mrkkanesan4595 8 місяців тому +13

    நான் சிறுவனாக இருக்கும்போது வந்த படம். இன்னும் திகட்டாமல் சலிக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கேன் 🎉🎉🎉

  • @thilavutalkies3984
    @thilavutalkies3984 22 дні тому

    ஆயிரம் தடவையென்ன அதற்கு மேல் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத சாகாவரம் பெற்ற புரட்சித் தலைவரின் எவர்கிரீன் சூப்பர் ஹிட்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 роки тому +104

    மயக்கும் மக்கள்திலகம்!
    வண்ணனைகளை வார்த்த வாலியின் வார்த்தைகள்!
    தேன்குரல்கள் சுசீலாம்மா டிஎம்எஸ்
    இசையில் புரட்சி செய்த எம் எஸ் வி அய்யா அவர்கள்

  • @jayaprakashchittybabu1096
    @jayaprakashchittybabu1096 2 роки тому +18

    தேவலோகத்து மன்னன் நி தேவதைகள் கையில் தவழும் பிள்ளை தமிழ் மகன் நி நிலாவுக்கு குளிர் நி புரட்சி களஞ்சியம் புதிமை பித்தன் நி யாரலும் ஏட்டா நட்சத்திரம் நி எங்கள் புரட்சி தலைவர்

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +24

    அந்த காலத்திலேயே புதுமையான உடைகளை அணிந்து மக்களை கவர்ந்தவர்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +43

    M.S.V T.M.S P.Susheelaபோல் பாடல் இனி வரவே வராது.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice, for this song,ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Рік тому +33

    கேட்க்க கேட்க்க மதுவை விட அதிகமாக போதை தரும் பாடல்கள்

  • @tabrezbasha2006
    @tabrezbasha2006 2 роки тому +32

    பார்க்கப் பார்க்க மனம் தீரவில்லை எங்களை விட்டும் மறைந்து விட்டீர் என அழுது தீரவில்லை அன்று முதல் இன்று நாள் வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நான் தீராத ரசிகன் என்ன செய்ய நீங்கள் இல்லாமல் நான் இன்று நாள் வரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்... யார் என்னை என்ன வேண்டுமென்றாலும் நனைக்கட்டும்....

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +13

    விழிகளில் மடல் எழுதும் வித்தை கவிஞர் வாலி அவர்களுக்கு மட்டுமே வாய்க்கும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +111

    திரும்ப.திரும்ப
    கேட்டாலும்
    சலிக்காத கசக்காத
    5.ஜி.பி ரேன்ஜில்
    செல்லும் அழகிய பாடல்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +4

      வானத்தை வில்லாக்கி
      வையகத்தை சொல்லாக்கி
      உண்மையை தன்னிடமாக்கி
      ஏழையை இதயமாக்கிய
      இதயக்கனி

    • @sunsathiya
      @sunsathiya Рік тому

      Super

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான பாடல் 🙏🍇🍍🥭🍎🍈💯

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@arumugam8109 நன்றி

    • @lathasuresh4606
      @lathasuresh4606 11 місяців тому

      ​@@sunsathiyaநன்றி

  • @andappana4386
    @andappana4386 Рік тому +5

    எவ்வளவுஅற்ப்புதமானபடைப்பு..இனியகவிதைவரிகளைஉள்வாங்கிதேனினும்இனிய இசை..புரட்சித்தலைவர்...மஞ்சுளா..இவர்களின்உடல்மொழிகளுக்குஏற்றார்போல்...ஐய்யா டி.எம்.எஸ்.சுசிலாம்மாஇவர்களின்அற்ப்புதக்குரலில்...நான்இந்தப்பாடலைஎத்தனைமுறைக்கேட்டிருப்பேன்என்றுஎனக்கேதெரியாது...இந்தப்பாடலில்இணந்துமணியாற்றிய அத்தனைகலைஞர்களுக்கும்..தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட அனைவருக்கும்எனதுநன்றி...நன்றி..நன்றி...

  • @RaviMeena-mo8tf
    @RaviMeena-mo8tf 2 місяці тому +1

    வர்ணிக்கவார்த்தைகளை
    தேடுகிறேன்.
    புதிதாக. எதைச்சொல்வது
    அனைத்துகலை...
    அம்சங்களும்அமைந்த
    தேவனும். தேவதையுமாக
    அழகுபதுமைகளாக
    மக்கள்திலகத்தின்
    அருமையானகாதல்
    பாடல். காதலிக்கிறேன்
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurusilgurusil3942
    @gurusilgurusil3942 2 роки тому +122

    என்ன முயன்றாலும் இதுபோன்ற பாடல்கள் இனி அமையவே அமையாது .அதுஒரு பொற்காலம்

    • @ibman2003
      @ibman2003 2 роки тому +1

      Yov intha paattu vantha pozhuthum HINDI paattuthaan vodikkondirunthathu.....puriyuthaa...

    • @guruanthiyur5189
      @guruanthiyur5189 2 роки тому +1

      Yyyyy

    • @sundararajank8215
      @sundararajank8215 2 роки тому +2

      உண்மை

    • @dineshkumar-nw5hy
      @dineshkumar-nw5hy 2 роки тому

      ரஷ்

    • @ckrishna1986
      @ckrishna1986 2 роки тому +2

      @@ibman2003
      யோவ்... லூசாயா நீ❓
      இப்பவும் தான் ...
      ஹிந்தி சாங்ஸ் ஷாருக்கான் சல்மான்கான் அமீர்கான் எல்லாம் மிக பிரபலமா இருக்காங்க❗️
      ஆனா...
      தமிழில் நல்ல இனிமையான இசை நல்ல அர்த்தமுள்ள பாடல் வரிகள் வசீகரமான நடிகர் எதுவுமே இல்லையே❌

  • @jeeva_gana-
    @jeeva_gana- 2 роки тому +19

    வாலியின் வசீகரவரிகளில் காதல் நிலா முகம் சரணம் அருமை

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @mohandas4755
    @mohandas4755 3 роки тому +93

    MGR Movies had Everything - Great Music , Wonderful Lyrics , Wonderful Costumes , Out of the World Choreography , Pretty Girls , Loving Mothers , Bad Villians . High Voltage Action . No Wonder that almost all his Movies were Block Busters And Edge Of The Seat Thrillers. Tamilians Celebrated & Celebrated. For me , It Was Pure Nostalgia. Moments Of Ecstasy.
    👌👌👌👌👌👌❤️❤️❤️❤️👏❤️❤️❤️

  • @mohandas4755
    @mohandas4755 2 роки тому +32

    What A Wonderful Spectacle ? How Can We Ever Forget MGR , Manjula , Nambiar , Nagesh , M.S. Viswanathan , TMS , Susheela , S. Janaki , Kavinjar Vaali , Kannadasan ?. ❤️❤️❤️❤️👍👍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @gsams1213
    @gsams1213 3 роки тому +96

    Even after 50 years this song mesmerises

    • @theerthanandakn7771
      @theerthanandakn7771 2 роки тому +3

      Very true. I used to here this song every other hour. This made my family astonished and they ask me to play again and again. Great song, music and above all the heroic dancing movements of both the artists .👍👍Kudos to the entire team 🙏

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 роки тому +187

    இத்துடன் நூரு முறைக்கு மேல் எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும் அவர்கள் இந்த பாடல் கேட்டும் சலிக்கவில்லை வாழ்க எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்று வாழ்க

  • @shivaraman6635
    @shivaraman6635 Рік тому +12

    MSV ❤️ .Enna bass enna music .appave thalaivan vera ragam 🤩

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому +18

    No current singers sing like TMS n no music director can make tune like MSV, of course MGR is vere level

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 3 місяці тому +3

    சூப்பர் தலைவா பாடலில் வரும் செட்டிங் அற்புதம் அழகிய தமிழ் மகன் எம்ஜிஆர் தான் என்றும்

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 2 місяці тому +3

    இது போன்ற செட்டிங்குகள் மக்கள் திலகம் படத்தில் மட்டும் தான் அப்புறம் தான் மற்றவர்கள்

  • @mohamediqbal103
    @mohamediqbal103 11 місяців тому +2

    அப்பப்பா என்ன பாடல் வரிகள்
    தலைவரிடம் இன்றைய நடிகர்கள்அனைவரும் , நடிப்பு ஸ்டைல்,பாட்டு,அனைத்திலும்
    புரட்ச்சித்தலைவரிடம் பிச்சை
    வாங்க வேண்டும்.

  • @whitedevil9140
    @whitedevil9140 2 роки тому +12

    1971.. அந்நாளில்... பட்டி.. தொட்டியெல்லாம் இப்பாடல் ஒலி பெருக்கியில் ஒலிக்காமல் பொழுதே விடியாது.. !😊👌Qfr குழுவினருக்கு இப்பாடலை அழகாக அமைத்தமைக்கு..👏👏👏👏🙏🙏🌹

  • @muruganmurugan-xe3by
    @muruganmurugan-xe3by Рік тому +6

    MSV is only original music director. He is a genius

  • @rajendrana7459
    @rajendrana7459 Рік тому +5

    என்றென்றும் கேட்க கேட்க தூண்டும் வகையில் பாடல் வரிகள் இசை பாடகர்கள் படத்தின் அற்புதம் ஆனந்தம்

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi1395 2 роки тому +9

    TMS ஒரு ஆண்மைக்குரல் சுசிலா அம்மாவின் குரல் இனிமையான பெண்மைக்குரல் இதற்காகவே தலைக்கனம் இல்லாத MSV அதிகமான பாடல்களைப் பாடவைத்தார் இதுபோன்ற பாடல்கள் இனி வர வாய்ப்பே இல்லை

    • @goodgood9586
      @goodgood9586 2 роки тому +1

      Correct sooooooooooper thankyou

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 Рік тому +10

    அழகிய மகள் இவள். அற்புதமான ஒரு பாடல். அருமையான மன கிளர்ச்சி கொண்ட இன்னிசை

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +4

    MGR முகத்தை பார்த்தாலே மகிழ்ச்சி

  • @purushothamang6925
    @purushothamang6925 3 місяці тому +2

    அவர் காலம் அல்ல எக்காலத்திலும் வரம்பு மீறாத காதல் பாடல் இது வாகத்தான் இருக்கும் 🙏🙏🙏

  • @sankarans2631
    @sankarans2631 7 місяців тому +2

    தலைவர் இன்னும் 1000 ஆண்டுகள் புகழோடு மக்கள் மனங்களில் வாழ்வார்

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 3 місяці тому +4

    அழியாத காவியம் ❤வாழ்த்துக்கள்

  • @kamarajarunagiri8221
    @kamarajarunagiri8221 Рік тому +14

    🙏என்றும் எங்கள் MGR எங்களுடன் 🙏

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song,ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @gregoryantony7491
    @gregoryantony7491 3 роки тому +43

    Mgr ultimate star ,TMS the great singer,full energy

  • @2gbspace
    @2gbspace Рік тому +6

    Here for MSV

  • @gunabanu4879
    @gunabanu4879 2 роки тому +13

    பசுமை நிறைந்த நினைவுகலில் பணிதுளியாய் கண்ணீர்.மனதை என்னவோ செய்கிறது

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 Рік тому +13

    MSV's majestic orchestration was a signature class on his own

  • @goodies5ful
    @goodies5ful 3 місяці тому +2

    TMS sir, ippadi oru kural manithanukku irunthulladhaa endru aachchariyamaaga ulladhaiya. Theiveega kuralaiyya ungalukku. Neyradi iraivan varamey petra maanidar ayya neengal; TMS sir.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +4

    எங்கள்.மக்கள்.திலகம்.மூன்று.தலைமுறை..ரசிகர்.களை.கொண்டவர்.காலத்தை.கடந்து.புகழ்.பெற்றவர்.

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +2

    இந்த காலத்தில் வரும் பாடல் காட்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து காட்டிவிட்டார்கள் அந்த காலத்தில் இயக்குனர்கள்.இது போல் பாடல் பாட இப்போது யாரும் இல்லை

  • @veenasampaththanjavur2796
    @veenasampaththanjavur2796 Рік тому +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் காலத்தால் அழியாத காவியம்

  • @aariyaanammavar2705
    @aariyaanammavar2705 2 роки тому +24

    Greatest music director in the world MSV

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 3 роки тому +25

    வாலி அவர்களின் வசீகரமான வரிகள்....

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Рік тому +4

    என். வாழ்வில். சேர்வடைவு ப். போது. புரட்சி தலைவரின். பாடலை. தான். கேட்பேன். எனக்கு. புத்துணர்ச்சி. பிறந்து. விடும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +40

    105வது பிறந்த நாளில் பரட்சித்தலைவரின் பாடலை திரும்பவும் கேட்டு
    அவர் சாகா வரம் பெற்றவர் என்றுஉணரும் பரட்சித்தலைவரின் பக்தன்.
    17.1.2022

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +2

      மக்கள் திலகத்தின் பக்தருக்கு
      நன்றிகள் பல...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      @@nausathali8806 நன்றி

    • @monishkumar.janasruti.8671
      @monishkumar.janasruti.8671 2 роки тому

      Super Tamil song

    • @lathasuresh4606
      @lathasuresh4606 10 місяців тому

      ​@@monishkumar.janasruti.8671tnanq

  • @bandarunagaraja2706
    @bandarunagaraja2706 2 роки тому +23

    MSV sir made Susila sing very difficult song at a very high pitch without spoiling the beauty of raga.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

    • @rajutvs
      @rajutvs Рік тому

      Esp the last part. Simply stupendous.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 роки тому +10

    இனிய இந்த இசை அற்புதம் மீண்டும் என்றென்றும் நிகழாது

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @gsanjukumar
    @gsanjukumar 11 місяців тому +4

    Wonderful era of Thamizh cinema.
    Most of the Present days are total waste.

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +90

    One of the best duets of MGR.
    Super TMS , Suseela.

    • @SanthoshKumar-es3bq
      @SanthoshKumar-es3bq 3 роки тому

      தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்த தேவிடியா பய MGR

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому

      @@SanthoshKumar-es3bq போட தேவுடியா மவனே

  • @Good-po6pm
    @Good-po6pm 3 роки тому +73

    TMS IS VOICE GOD IN THE WORLD - WHAT A VOICE - GREAT TMS SIR

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +7

      *MGR+MSV+TMS* with *சுசீலா அம்மா*

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 роки тому +22

    வாழ்க மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவரது புகழ் என்றென்றும்

  • @alagaralagar8701
    @alagaralagar8701 Рік тому +5

    Msv வேறே லெவல்

  • @mohamedibrahim3179
    @mohamedibrahim3179 Рік тому +7

    MGR is Iconic Actor as well as Great Political Leader in our Tamil Nadu. Always smiled person with highly helping manner.

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 роки тому +4

    தமிழின் ழகரம் லகரம் ளகரம் என்ற முன்று சொல்லாட்சியும்இப்பாடலின் சிறப்பு தமிழ்இனிமை

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 Рік тому +7

    அருமை அற்புதம் 🌹🌹 பாடல்

  • @pappukuttypappukutty4228
    @pappukuttypappukutty4228 3 роки тому +16

    அடடா அருமை அப்படியே முழு படத்தையும் up லோடு பண்ணுங்க ப்ளீஸ் ரொம்ப நாளா ட்ரை பன்றேன் கிடைக்கல ப்ரோ 😊🙏

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 10 місяців тому +1

    Eppaditan kanvu song errukanam Thalivar msv Tms proved success

  • @rajkanthaero461
    @rajkanthaero461 3 роки тому +47

    Thalivar vera level. Watching 2021

    • @SanthoshKumar-es3bq
      @SanthoshKumar-es3bq 3 роки тому

      தனக்கு மாமா வேலை செய்தவனுக்கெல்லாம் கல்வியை வியாபாரம் செய்த தேவிடியா பய MGR

    • @mohanvanitha3570
      @mohanvanitha3570 3 роки тому

      @@SanthoshKumar-es3bq j I haven't u

    • @gopikasankar9642
      @gopikasankar9642 2 роки тому

      @@SanthoshKumar-es3bq அவருக்கு மாமா வேலை செய்தவனுக்கு எல்லாம் நீதான் விளக்கு பிடிச்சு பார்த்துக்கிட்டு இருந்தியா? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலில் பட்ட தூசிக்கு கூட ஈடாகாத சில்லறை நீ! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி அபாண்டமாக உண்மைக்கு மாறான வகையில் பழி போட்டு இருக்கும் அரை வேக்காடு நாதாரியே, நீ எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் ஆதாரத்தோடு சொல்! அதற்கு விளக்கம் கொடுக்கிறேன்! அதை விட்டு, விட்டு நல்ல இதயம் கொண்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பற்றி புறம் பேசினால் உன்னைப்போன்ற அறிவிலிகள் தர்மத்தின் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது!

  • @2004sanchomohan
    @2004sanchomohan 2 роки тому +12

    Great respect from Kerala 🙏

  • @pugazhramachandran7529
    @pugazhramachandran7529 Рік тому +11

    உலகம் உள்ளவரை உயிரோட்டத்தை கொடுக்ககூடிய பாடல்

  • @saravanansaravanan.5740
    @saravanansaravanan.5740 Рік тому +5

    P.susheela voice exordinary

  • @lowerencephilip2627
    @lowerencephilip2627 Рік тому +3

    I am a dieheart fan of Puratchi Thalaivar, From Sri Lanka

  • @chandruk5032
    @chandruk5032 Рік тому +7

    *Suruthi Kamal Hasan's Favorite Song*

  • @sunraj6768
    @sunraj6768 Рік тому +12

    ரம் பம் பம் பம் ரபபபபம்
    கோரஸ் நம்மை எங்கோ இழுத்துச் செல்லும் 🌈💫🎉🎈🎆💞

  • @eniyavans4179
    @eniyavans4179 7 місяців тому +3

    என்றும் இனியவை ❤❤ அருமையான பாடல்

  • @salillachke4838
    @salillachke4838 Рік тому +10

    This is a mesmerizing song, everything about it is perfect...the music, the singing, the acting, the choreography...everything! A true treasure that we are blessed with...music way ahead of its times! 🙏🏽🙏🏽🙏🏽

  • @oziosmans
    @oziosmans 2 роки тому +16

    Legendary MGR & Team
    Wow! 🌹🙏🌹❤

  • @sugs1191
    @sugs1191 Рік тому +6

    Mgr physical fitness in this movie and fight scenes were spectacular imo.

  • @b.sunilkumar736
    @b.sunilkumar736 Рік тому +11

    MGR and his songs will live in people's heart forever 👌👍

  • @karthickd3588
    @karthickd3588 19 днів тому +1

    Excellently recreated hats off to the team. Nijamave kadhula thean paayuthu❤❤❤❤

  • @paulrajv7957
    @paulrajv7957 Місяць тому +1

    Mgr was 55 year old when this movie was shot.
    Great energy and apperance.

    • @lakshmirengaraj211
      @lakshmirengaraj211 3 дні тому

      மஞ்சுளா முகம் மிகவும் குழந்தை முகமாக உள்ளது. மிக சிறிய வயதோ?. Mgr க்கு suit ஆகவே இல்லை

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 9 місяців тому +2

    Of course all Srilankan Tamils love Manjulia.
    One of the amazing choreography

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +2

    மக்கள்.திலகம்.படங்கள்.வேறு.மொழியில்.வேறு.நடிகர்கள்.நடித்தாலும்.mgr. போல்.மாபெரும்.புகழ்.பெற.முடியவில்லை.

  • @premgaru8556
    @premgaru8556 2 роки тому +17

    Superb! Nothing like old MGR songs! I have them all downloaded on my smartphone!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @chellsravi
    @chellsravi Рік тому +3

    இந்த பாடல் டிஜிட்டல் இசையில் அப்லோட் செய்ய பட்டுள்ளது... original பாடலை பதவி செய்யவும்...அது தான் சிறப்பு

  • @kasthurisabitha3678
    @kasthurisabitha3678 Рік тому +2

    என்றென்றும் என்இதயதெய்வம் புகழ் உலகம் உள்ள வரை மறையாது

  • @syedsarama3394
    @syedsarama3394 3 місяці тому +4

    சூப்பர் ஸ்டார் தளபதி தல அத்தனையும் மொத்த உருவம்.எம்.ஜி.ஆர் மட்டும் தான் வேற எவனுக்கும் அந்த தகுதி கிடையாது.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +36

    Great MGR! Great Manjula!Great Legends! Great Actors! Great Artists!

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 2 роки тому +217

    சிகரெட்.மது கு(அ)டிக்காமல் சினிமாவில் நடித்து மக்களை மகிழ்வித்த ஒரே தலைவர்.நமது மக்கள் திலகம்

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 2 роки тому +6

      yes but in Ashokumar movie MGR also smoked

    • @selvaraju2262
      @selvaraju2262 2 роки тому +2

      Not ashokumar..its raja rani movie....its Andaman kaithi.not asok kumar

    • @dhanasekarrenu7910
      @dhanasekarrenu7910 2 роки тому +4

      தெய்வம் | M

    • @dhanasekarrenu7910
      @dhanasekarrenu7910 2 роки тому +8

      ெதய்வம் எம்ஜிஆர்

    • @smur4610
      @smur4610 2 роки тому

      No,T R ALSO

  • @patricioquinonez1074
    @patricioquinonez1074 2 роки тому +4

    I love MGR , Sarojadevi , Manjula , Jayalalitha etc etc. Nostalgic.

  • @ferrarisubash6371
    @ferrarisubash6371 3 роки тому +21

    MGR is MGR puratchi thalaivar our oru Nila

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice, for this song ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html

  • @tamilmagan4410
    @tamilmagan4410 2 роки тому +7

    ஆமாம் மிக மிக கருத்து மிக்க பாடல். கொடி இடை தரும்........
    .......

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Рік тому +3

    Super,, ❤song, mgrsanthoam 🎉 nice lovely 🌹🌹 super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunilpknair8259
    @sunilpknair8259 2 роки тому +46

    MGR still lives afresh in our hearts...

    • @KL2023-kl
      @KL2023-kl 2 роки тому +3

      Yes he does and will forever.

    • @janupriya3310
      @janupriya3310 11 місяців тому +1

      S....😊😊😊❤❤❤

    • @rajendranrr980
      @rajendranrr980 10 місяців тому

      Also in my heart still living.

  • @vikasng
    @vikasng 2 роки тому +6

    Countless times I heard this song. Top class song in all sections. Suseelamma ❤️❤️

  • @ayubgani1126
    @ayubgani1126 3 роки тому +13

    எப்பகேட்டாலும்சளைக்காதபாடல்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Рік тому

      To put your voice for this song,ua-cam.com/video/NeZdRLvTUgY/v-deo.html