ராஜயோகம் தரும் ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • ராஜயோகம் தரும் ராகு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    ராஜயோகம் தரும் ராகு Ragu Gives Raja Yogam, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Raja Yogam
    ராஜயோகம்
    ராகு
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #ராகு #ராஜயோகம் #Raja Yogam
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 615

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 роки тому +1

    Thank you sir. I bless you, all the viewers, subscribers and the horoscope madam with abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @creativekolangal6325
    @creativekolangal6325 4 роки тому +1

    நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.

  • @paarip9728
    @paarip9728 4 роки тому +6

    ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍

  • @jeevas4220
    @jeevas4220 4 роки тому

    சூப்பர் ஐயா. எல்லா இடத்து ராகுவை பற்றி கூறினிர்கள்.9 ஆம் இடத்து ராகுவை பற்றி நீங்கள் கூறுங்கள்.ராகுவிற்கு வீடு கொடுத்தவணும் கால் கொடுத்தவனும் ராகுவிற்கு 6 ஆம் இடத்தில் மறைந்து விட்டன.இது எந்த மாதிரியான பலன் செய்யும் என்று கூறுங்கள்.இது பலருடைய கேள்வியாக இருக்கிறது.நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @soniyas4785
    @soniyas4785 4 роки тому +4

    Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @mahendiran366
    @mahendiran366 4 роки тому +1

    அருமை குருநாதா

  • @JayaKumar-lj2lu
    @JayaKumar-lj2lu 4 роки тому

    சிறப்பான வழிகாட்டுதல். நன்றி sir jai

  • @magemage2147
    @magemage2147 4 роки тому

    அருமையான பதிவு அண்ணா. நன்றிகள் பல.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @PADMANABANMUTHAN
    @PADMANABANMUTHAN 4 роки тому

    ஜோதிட கவிக்கு வணக்கம்...." ராகு பற்றி விதவிதமான எடுத்துக்காட்டுக்கு நன்றி....

  • @ramyavelumani6988
    @ramyavelumani6988 4 роки тому

    Sir your videos are very nice. I watching ur videos regularly. Sir easy ah understand panra mathiri simple ah solringa sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Continue ur videos.... Sir

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Super example and good explanation as usual Sir🙏

  • @praveenkumarkathir7649
    @praveenkumarkathir7649 4 роки тому +1

    வணக்கம் சார் எப்போது குழந்தை பாக்கியம்? திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை கருவுற்று கலைந்து விட்டது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என் பிறந்தநாள் 08.05.1981, 03:01pm, தூத்துக்குடி. மனைவி பிறந்தநாள் 06.06.88, 05:30am, தூத்துக்குடி.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 роки тому

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா............

  • @omnamahshivaya5437
    @omnamahshivaya5437 3 роки тому

    Super Sir. I like and respect to you all your explanations.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா
    ................................

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому

    கோவிந்தராஜ் சேலம்🌹🌹 வணக்கம் சின்ன ராஜ்🌹🌹 கேது கேது சாரத்தில் மகம் நட்சத்திரம் 11 ம் உடல் நிலை, நோய், கடன். கடன். கடன். கடனே கடன். தொழில் சுத்தம் குருவே. கடனோ கடன் 😰😰😰😰அடுத்த ஆண்டு வரும் சுக்கிரன் தசை???சுக்கிரன் கடகம் சந்திரன் வீட்டில் கேத்திராதிபதி 10 ம் இடம். ( மிதுனம் ராசி) ஆயில்யம் புதன் சாரம். கடவுளே. 🌞🌞

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Nice explanation ayya thanks sundarrajan

  • @subhavijay7251
    @subhavijay7251 4 роки тому

    Hello sir... லக்கினத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் நிறைய health issues இருக்கு... மீதமுள்ள செவ்வாய் திசை எப்படி இருக்கும்..24/10/1980...8.15am..salem...thankyou sir..

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 4 роки тому

    வணக்கம் ஐயா,
    அரசியல் பற்றி தான்... அரசியலுக்கு வரலாமா?
    அரசியல் ஒத்து வருமா ? இல்லை வேற வேலையை பார்க்கலாமா?
    இதுதான் கேள்வி ஐயா...
    எனது பெயர் : மு.இளையரசன்
    பிறந்த தேதி : 22.06.1998
    நேரம் : காலை 7.55
    பிறந்த ஊர் : வேடசந்தூர்
    (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை...
    கடக லக்கினம்
    2ல் ராகு
    8ல் கேது
    9ல் குரு , சனி
    11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய்
    12ல் புதன், சூரியன்)
    நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃

  • @sangeethaa2344
    @sangeethaa2344 4 роки тому

    செந்தில்குமார் பிறந்த தேதி 24.10.1980 நேரம் மாலை 6.00. இடம் தாராபுரம். திருமணம் எப்பொழுது?. திருமணம், நிரந்தரமான அரசு வேலை, ராகு திசை மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பற்றியும் கூறவும்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому

    Super explanation , thank you so much sir

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 роки тому

    குருவே சரணம். சேது மாதவன் வெங்கட் ராவ்.30.1.1955. காலை 11.16 அவினாசி திருப்பூர் மாவட்டம்.ராகு தசை ஈற்றுக்காலம் இப்போது. வரும் குரு தசையில் நானும் என் மனைவியும் தனித்து நிம்மதியாக வாழ வழி உண்டா என்று கூறுங்கள் குருவே.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா

  • @thanwintnpsc
    @thanwintnpsc 4 роки тому +2

    வணக்கம் அண்ணா எனது பெயர் ராமநாதன் விருதுநகர் மாவட்டம் பிறந்த தேதி 10/04/1997 தற்போது எனக்கு ராகு திசை குரு புத்தி நடைபெறுகிறது எனக்கு ராகு யோக ராகு என்பது தெரியவில்லை எனக்கு அரசு வேலை கிடைத்ததும் குடும்பத்துடன் இருக்க முடிய வில்லை. பெண்களால் பல பிரச்சனை தீர்வு அவர்கள் உண்டாகின்றன எதனால் என்பது தெரியவில்லை . திருமணம் எப்போது நடக்கும் தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா உங்கள் ஆய்வுக்கு இதை எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா

  • @sellathambi297
    @sellathambi297 4 роки тому

    வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)

  • @Fastlaneroute
    @Fastlaneroute 4 роки тому +2

    M.Raja 28.3.1986, 1.20AM. sankarankovil. govt servant. So far my finance business(side business )going well sir. But some astrologer says during sani dasa (from January 2021) I will be trapped in debt also possible to commit suicide. some astrologers say sani dasa will not affect. is there any possibility of two income in my jadagam?

  • @sethuyogesh1435
    @sethuyogesh1435 4 роки тому

    சின்னராஜ் ஐயா உங்களின் பேச்சிற்கு அடிமை நான் வயது 26 ஆகி உள்ளன நிரந்திர வேலை தொழில் இல்லை எப்ப settle ஆவேன் ஐயா lifeல காலம் முழுவதும் அடிமை வேலை தானா அல்ல தொழில் பன்னுவேனா என்ன தொழில் பன்னலாம் என் ஜாதகத்தில் திருமணம் ஆண்டு 20/6/94 3.45அதிகாலை மன்டபம்

  • @chandrus.3999
    @chandrus.3999 4 роки тому

    வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, எப்போது நல்லது நடக்கும். கடன் எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்குமா, தயவு செய்து எனக்கு விளக்கவும், நன்றி ஐயா

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 роки тому

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @kumarrv5507
    @kumarrv5507 4 роки тому

    Please explain how can a planet can go secluded or dissaper or hidden? How is this possible?

  • @srinithi4739
    @srinithi4739 4 роки тому

    வணக்கம் சார், ராகு தசையில், ராகு சாரம் வாங்கிய குரு, கேது, லக்கினதிபதி செய்வாய், பார்வை வாங்கிய குரு,11 இல் இருந்து,5 ஆம் அதிபதி சூரியனுடன் சேர்ந்து கொண்டு, கேதுவையும் குரு பார்த்து, ராகு தசா, குருவைப் போல்,1,5,9,11, தொடர்பு கொண்டு தசா நடந்திருக்குமா.?. தவறு இருந்தால் மன்னிக்கவும்

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 4 роки тому

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாதுன்னு சொல்ல
    என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா? பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    சுரேஷ்பாபு.

  • @suprasupra6729
    @suprasupra6729 4 роки тому

    வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம

  • @ranjitnaidu4547
    @ranjitnaidu4547 4 роки тому

    ஐயா வணக்கம்.... ராகு சூரியன் சாரம் வாங்க ௯டாது எண்ரு குரியுல்லிர்கள் ஆனால்..... நேரம் இருந்தால் இந்த ஜாதகத்தை கணியுங்கள்...... ராகுவிற்கு விடு கொடுத்தவண் உச்சம் மற்றும் சாரம் கொடுத்தவண் உச்சம்.... ஆனால் ராகுவிற்கு செவ்வாய் பார்வை உல்லது.... இதற்கு பலண் எப்படி எடுப்பது.... DOB 16.04.1991 TOB 11.55 Pob Bangalore.........

  • @ragupathya5264
    @ragupathya5264 4 роки тому

    வணக்கம் , எனது பெயர் அருண் பிரசாத் , பிறந்த நேரம் 3.16 AM , வயது 30, பிறந்த இடம் மேட்டூர் டேம் சேலம்.
    1. எனக்கு காதல் திருமணம் நடைபெறுமா?
    2. அரசாங்க வேலை அல்லது சொந்த தொழில் எது எனக்கு அமையும்?
    3 வீடு கட்டும் யாகம் எப்போ வரும்
    நன்றி அய்யா

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 4 роки тому

    தயவுசெய்து கூறவேண்டும் ஐயா. அடுத்து வரும் சூரிய திசை சந்தோஷம் கெடுக்குமா?சொந்த தொழில் செய்யலாமா?என்ன தொழில் செய்யலாம். பெயர் ரேவதி. 7.1.87. நேரம் 1.20 am. பரமத்தி வேலூர்.

  • @senthilbegce
    @senthilbegce 4 роки тому

    Always positive answers...really great analysis sir....senthil(salem)

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 4 роки тому

    வணக்கம் ஐயா, எனக்கு ராகு லக்கினத்தில் உள்ளது.. நான் சிம்ம ராசி, துலாம் லக்கினம்.. ராகு விசாகம் பாதத்தில் நிற்கிறது.. மேலும் லக்கினத்தில் ராகுவோடு குரு, சூரியன், சுக்கிரன் சேர்ந்து உள்ளனர்.. 5 ல் சனி, 7 ல் கேது, 10 ல் செவ்வாய், 11 ல் சந்திரன், 12 ல் புதன் உள்ளது.. எனக்கு தற்போது சுக்கிர திசை கேது புத்தி நடைபெறுகிறது... அடுத்து சூரிய திசை எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் ஐயா.. நான் தற்போது நீதி துறையில் பணிபுரிகிறேன்.. group1 தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.. தேர்ச்சி பெறுவேனா என்று கூறுங்கள் ஐயா....

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому

    🙏🏻ராம் 5 6 2018 மதியம் 2 46 புளியங்குடி ராகு திசை சந்திரன் ஸ்தானதிபதி . லக்னத்திற்கு 6 ல் ராகு விற்கு 8 ல் மறைகிறார் சாரநாதன் சனி பகவான் ராகு விற்கு 6 ல். உள்ளார். தயவுசெய்து ராகு திசை பலன்கள் பற்றி சொல்ல வேண்டுகிறேன் குழந்தை எதிர் காலம் குறித்து மிகவும் கவலையாக உள்ளது அண்ணா தெளிவு படுத்துங்கள் அண்ணா🙏🙏🙏

  • @dharnisubramaniam9748
    @dharnisubramaniam9748 4 роки тому

    ஐயா என் ஜாதகத்தில் 8 ல் செவ்வாய் வக்கிரம் ஆகி உள்ளது. இதனால் என் திருமண வாழ்வு பிறச்சனை மிகுந்து இருக்குமா? காதல் திருமணமா நிச்சியக்கப்பட்ட திருமணமா, தோசம் மிகுந்த ஜாதகமா? பதில் தாருங்கல் dob:27.3.97 , 3.45 காலை, பெருந்துறை.

  • @deviv7318
    @deviv7318 4 роки тому

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..

  • @bharr8533
    @bharr8533 4 роки тому

    வணக்கம் ஐயா.எனது மகள் ஸ்ரீ - DoB - 12/11/2001, 3.03 pm, Puducherry. முக்கிய கிரகங்கள் அனைத்தும் வக்கிரமாக இருப்பதால் மிகவும் குழப்பத்துடன் இருக்கிறேன். அருமை மகளின் எதிர்காலம்&திருமணம் எப்படி?நன்றி.

  • @ragavarshinik465
    @ragavarshinik465 4 роки тому

    ஜோதிடர் அண்ணாவிற்கு வணக்கம்.என் மகளின் ஜாதகத்தில் குரு சனி ஏழாம் இடத்தில் வக்கிரம்.மூன்றாம் இடத்தில் உள்ள செவ்வாயும் குருவும் பரிவர்த்தனையாகி உள்ளது.அவள் இறுதி ஆண்டு ‌
    பி.பார்மஸி படிக்கிறாள்.அவளுக்கு அரசு தேர்வு எழுதினால் அரசு வேலை கிடைக்குமா? ஏனென்றால் நாங்கள் நடுத்தர குடும்ப வசதியை சேர்ந்தவர்கள்.இல்லையெனில் அரசு கல்லூரியில் உயர் கல்வி படிக்க வாய்ப்பு அமையுமா ? மற்றும் ஏழாம் இடத்தில் குரு சனி இணைவு இருப்பதால் அவளுடைய திருமணத்தை பற்றியும் குழந்தைகளை பற்றியும் கூறுங்கள்.ஜோதிட மாமேதை அவர்களே.உங்கள்பதிலுக்காக காத்திருக்கும் இந்த மகளின் தாய்.பி.தே15/10/1999. பி.நே8.20 எ.எம் பி.இ கோவை ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் கூறுங்கள் அண்ணா.நன்.....றிறிறி.

  • @davidavi1830
    @davidavi1830 4 роки тому

    வணக்கம் அண்ணா என் மகனின் பிறந்தநாள் 26/10/1999 நாகர்கோயில் நேரம் 10.01am. அவன் படித்து வேலை பார்ப்பானா? இல்லை சொந்தமாக
    தொழில் செய்வானா? ராகு தசா எப்படி இருக்கும். பதில் தாருஙகள். நன்றி

  • @mohannatarajankarur
    @mohannatarajankarur 4 роки тому

    அண்ணா வணக்கம்.9.4.1979 . பகல் 3.09 கரூர் பூரம் 2 சிம்ம லக்கனம் நடக்கும் ராகு திசை புதன் புக்தி எப்படி இருக்கும்.. ஜோதிடத்தில் தொழிலாக செய்ய முடியுமா..

  • @shanmugamgopikrishnan911
    @shanmugamgopikrishnan911 4 роки тому

    🙏வணக்கம் அண்ணா.என் அண்ணன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்.ஜாதி மாறி காதல் செய்கிறார். காதல் கைகூடுமா அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.அல்லது பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா.தாய் தந்தையின் எதிர்பார்ப்பு தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-94, 7:40 AM Kanchipuram.

  • @sakthi377
    @sakthi377 4 роки тому

    வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 4 роки тому +4

    ragu suya saram petru irundhal enna palan iyya...

  • @mani443
    @mani443 5 місяців тому

    ஐயா, ராகு நின்ற காலை விளக்க அது மட்டும் உள்ள உதாரண ஜாதகத்தை எடுத்திருக்கலாமே? இங்கு ராகு மேடத்தில் உள்ளது. செவ்வாய் ஆட்சி ஆகி விட்டது. சுக்கிரன் உச்சம் ஆகிவிட்டது. இது எதனால் நடந்தது என்ற குழப்பம் ஆகலாம்...

  • @N.Kasiviswanathan
    @N.Kasiviswanathan 4 роки тому

    வணக்கம் சார் நான் உங்கள் ரசிகன் N.காசிவிஸ்வநாதன் சேலம்
    பிறந்ததேதி 07/07/1984 டைம் 3:00am பிறந்தஊர் வாரணாசி காசிவிஸ்வநாதர் கோவில் அங்கு பிறந்ததால்தான் இப்பெயர் என்று என் தந்தை சொன்னார். சரிங்க சார் இப்போ நான் விசயத்துக்கு வருகிறேன் நான் தொழில் இல்லாமல் கடனை கட்டிடமுடியாமல் ஒவ்வொரு நாலும் மனவேதனையில் கடக்கிறேன் இந்த நிலை மாறுமோ என் வேதனை தீருமோ தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் சார்...
    நன்றி

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 2 роки тому

    Nice

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 4 роки тому

    52 வருடம் தோல்வி மட்டுமே. என் மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். தயவு செய்து இதற்கு மட்டுமாவது பதில் சொல்லுங்க. அவளுக்கு நல்ல career அமையுமா?? Pob madurai. Tob 1.11pm. Dob 21.05.2001. சிம்ம லக்னம். Engg 2nd year computer படிக்கிறாள். Please sir 🙏

  • @m.palaniappan1344
    @m.palaniappan1344 4 роки тому

    பழனியப்பன்.01.07.1975இரவு.7.45 திருப்பத்தூர் சிவகங்கை நான் இப்போது அடகு கடை கூட்டாக சேர்ந்து செய்து கொண்டு உள்ளேன் அதைதெடர்ந்து என்ன தொழில் செய்யலாம் கூட்டாக தனியாகவா அடுத்து வரும் சூரிய சந்திர திசை எப்படி இருக்கும் என்னைவிட என் மனைவி வயது அதிகம்

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb 4 роки тому

    ஐயனே வணக்கம்.
    என் பெயர் இரவிக்குமார்..
    ஊர்:கள்ளக்குறிச்சி
    பிறந்த தேதி நேரம்:25.1.92
    11:00 pm
    இது வரை சரியான வேலையோ தொழிலோ இல்லை.
    என்ன வேலை தொழில் எப்போது அமையும்
    அரசு வேலைக்கு முயன்று Tnpscக்கு படித்து தேர்வெழுதி வருகிறேன்.இதுவரை ஒன்றும் இல்லை..
    அரசு பணி கிடைக்குமா?
    எந்த காலக்கட்டத்தில் கிடைக்கும்...
    எனக்கு திருமணம் உண்டா? எப்போது அமையும்.
    வரும் மனைவி மனமொத்த குடும்பத்திற்கேற்றவராய் இருப்பாரா?குழந்தைகள் எத்தனை?

  • @venkateswaran3653
    @venkateswaran3653 4 роки тому

    வணக்கம் ஐயா 🙏 எனது மகளுக்கு சூரிய தசை நடக்கிறது. ஏழாம் இடத்தில் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ள சூரிய தசையில் நல்ல வேலை கிடைக்குமா ( அரசு வேலை) மற்றும் திருமணம் எப்பொழுது? திருமண வாழ்க்கை குறித்து பயமாக உள்ளது. தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி ஐயா 👍🙏11.9.1997 கரூர் மாலை 5.43

  • @dr.nishabnys5064
    @dr.nishabnys5064 4 роки тому

    ஐயா வணக்கம் 20/5/1991 நாகர்கோவில் 7.40am.சூரிய சந்திர தசை நன்றாக இருக்குமா .கடன் சுமை எப்போது தீரும்.சுய தொழில் அல்லது அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஆயுள் பற்றி சொல்லவும் நன்றி ஐயா

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому

    மகத்தான யோக ராகு தசையில் சிறப்பு 🙏🏻மிகவும் அ௫மை🙏🙏🙏

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому

    Back ground screen is super, iya, my son date of birth 30.3.1999, time 1.25 pm, chennai, how is coming ragu desa?? Is it yoga desa? Government job?

  • @kiruthikam4916
    @kiruthikam4916 4 роки тому

    வணக்கம் ஐயா. 12-01-1986. 5.45 a.m. ஈரோடு. லக்னாதிபதி குரு 2இல் நீசம். குடும்ப ஷ்தானதிபதி சனி 12 இல் மறைவு. பொருத்தம் பார்க்காமல் எனது விருப்பத்தை ஏற்று பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்யாணத்திற்கு பிறகு தினமும் பிரச்சினை, சண்டை. கணவர் பெயர் அருண்குமார் 16.3.1986,2.30 a.m, சேலம்.
    மாமியார் என்னையும் என் வீட்டாரையும் அவமான படுத்தினார். கணவர் அம்மாவை கேள்வி கேக்க இயலாமல் அழுது கொண்டு இருப்பார். இப்பொழுது எனது கணவரை பிரிந்து வாழ்கிறேன். அரசு வங்கியில் பணி புரிகிறேன். பணிசுமை மன அழுத்தம், குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். எல்லா வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் நிம்மதி இன்றி தவிக்கிறேன். எனது மற்றும் எனது 2 வயது மகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வாழ்கையில் என்று சந்தோசத்தை அனுபவிப்பேன்? மிகுந்த மன வருத்தத்துடன் உள்ளேன். பிரிவு நிரந்தரமா ஒன்று சேர்ந்து வாழ்வோமா ? தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐய்யா.

  • @kiruparajendran3524
    @kiruparajendran3524 4 роки тому

    ஐயா எனது பிறந்ததேதி Oct 3 1977 12:45AM ராசிபுரம்.USA வில் உள்ளோம்.கடந்த 2 வருடமாக கடன் தொல்லை வேலையில் நிரந்தரம் இல்லை.இப்போது விசா நீடிப்பு கிடைக்குமா?GC கிடைக்குமா?பிரச்சினைகள் எப்போதும் தீரும்?

  • @ramaganesh9055
    @ramaganesh9055 4 роки тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.. என் மகள் ஜாதகம்.. கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.rajapalayam....வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா 🙏

  • @sumathishivani4148
    @sumathishivani4148 4 роки тому +2

    gru parich palan pannuga
    you Tupe sir
    Second marriage eppo sir
    ennakku second marriage eppo sir makara rasi

  • @sreedharm7545
    @sreedharm7545 4 роки тому

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @aravindvivasayi799
    @aravindvivasayi799 4 роки тому

    😀ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் (6-9-2020) அன்று ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு பதில் கூறிவிட்டேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். மிக வருத்தமாக இருக்கிறது. எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. திரும்ப எப்பொழுது என்னுடைய பதிவு உங்கள் கண்ணில் படும்?? 😭😭 நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த்
    1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது?
    2. திருமணம் எப்பொழுது?
    3. நிம்மதி எப்பொழுது?
    6-11-1993 9:30PM பெரம்பலூர்❤️🙏🙏

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 4 роки тому

    Sir- please answer me, no job, no marriage, what is future? DOB: Praveen Kumar, 8.10.1986, 6.51 AM, Udumalpet.

  • @abinayarajendran4201
    @abinayarajendran4201 4 роки тому

    ஐயா வணக்கம். 3/3/90 3:30 PM புதுச்சேரி எப்போது அரசு வேலை அமையும். 8 வருட முயற்சி இறுதி தேர்வில் வெளியேறுகிறேன். தனியார் வேலையா அல்லது எந்த தொழில் செய்யலாம்.எப்போது தான் எனக்கு வேலை அமையும் ஐயா.

  • @dayanidhi4897
    @dayanidhi4897 3 роки тому

    Rahu and kethu nakshathira parivarthanai.

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 роки тому

    ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் (6-9-2020) அன்று ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு பதில் கூறிவிட்டேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். மிக வருத்தமாக இருக்கிறது. எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. திரும்ப எப்பொழுது என்னுடைய பதிவு உங்கள் கண்ணில் படும்?? 😭😭 நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த்
    1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது?
    2. திருமணம் எப்பொழுது?
    3. நிம்மதி எப்பொழுது?
    6-11-1993 9:30PM பெரம்பலூர்❤️🙏🙏❤️

  • @paarip9728
    @paarip9728 4 роки тому +5

    ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍

  • @creativekolangal6325
    @creativekolangal6325 4 роки тому

    நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.

  • @srinivasansundarajan7637
    @srinivasansundarajan7637 4 роки тому

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா.................

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா.............................

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா

  • @subhavijay7251
    @subhavijay7251 4 роки тому

    Hello sir... லக்கினத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் நிறைய health issues இருக்கு.. மீதமுள்ள செவ்வாய் திசை எப்படி இருக்கும்..24/10/1980...8.15am...salem..thankyou sir

  • @sethuyogesh1435
    @sethuyogesh1435 4 роки тому

    சின்னராஜ் ஐயா உங்களின் பேச்சிற்கு அடிமை நான் வயது 26 ஆகி உள்ளன நிரந்திர வேலை தொழில் இல்லை எப்ப settle ஆவேன் ஐயா lifeல காலம் முழுவதும் அடிமை வேலை தானா அல்ல தொழில் பன்னுவேனா என்ன தொழில் பன்னலாம் என் ஜாதகத்தில் திருமணம் ஆண்டு 20/6/94 3.45அதிகாலை மன்டபம்

  • @chandrus.3999
    @chandrus.3999 4 роки тому

    வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, எப்போது நல்லது நடக்கும். கடன் எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்குமா, தயவு செய்து எனக்கு விளக்கவும், நன்றி ஐயா

  • @soniyas4785
    @soniyas4785 4 роки тому

    Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 4 роки тому

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @suprasupra6729
    @suprasupra6729 4 роки тому

    வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம

  • @turningpoint7012
    @turningpoint7012 4 роки тому +1

    M.Raja 28.3.1986, 1.20AM. sankarankovil. govt servant. So far my finance business(side business )going well sir. But some astrologer says during sani dasa (from January 2021) I will be trapped in debt also possible to commit suicide. some astrologers say sani dasa will not affect. is there any possibility of two income in my jadagam?

  • @deviv7318
    @deviv7318 4 роки тому

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..

  • @shanmugamgopikrishnan911
    @shanmugamgopikrishnan911 4 роки тому

    🙏வணக்கம் அண்ணா.என் அண்ணன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்.ஜாதி மாறி காதல் செய்கிறார். காதல் கைகூடுமா அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.அல்லது பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா.தாய் தந்தையின் எதிர்பார்ப்பு தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-94, 7:40 AM Kanchipuram.

  • @sakthi377
    @sakthi377 4 роки тому

    வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb 4 роки тому

    ஐயனே வணக்கம்.
    என் பெயர் இரவிக்குமார்..
    ஊர்:கள்ளக்குறிச்சி
    பிறந்த தேதி நேரம்:25.1.92
    11:00 pm
    இது வரை சரியான வேலையோ தொழிலோ இல்லை.
    என்ன வேலை தொழில் எப்போது அமையும்
    அரசு வேலைக்கு முயன்று Tnpscக்கு படித்து தேர்வெழுதி வருகிறேன்.இதுவரை ஒன்றும் இல்லை..
    அரசு பணி கிடைக்குமா?
    எந்த காலக்கட்டத்தில் கிடைக்கும்...
    எனக்கு திருமணம் உண்டா? எப்போது அமையும்.
    வரும் மனைவி மனமொத்த குடும்பத்திற்கேற்றவராய் இருப்பாரா?குழந்தைகள் எத்தனை?

  • @venkateswaran3653
    @venkateswaran3653 4 роки тому

    வணக்கம் ஐயா 🙏 எனது மகளுக்கு சூரிய தசை நடக்கிறது. ஏழாம் இடத்தில் ராகுவுடன் ஒரே டிகிரியில் உள்ள சூரிய தசையில் நல்ல வேலை கிடைக்குமா ( அரசு வேலை) மற்றும் திருமணம் எப்பொழுது? திருமண வாழ்க்கை குறித்து பயமாக உள்ளது. தயவுசெய்து பதில் தாருங்கள். நன்றி ஐயா 👍🙏11.9.1997 கரூர் மாலை 5.43

  • @aswathkannan6564
    @aswathkannan6564 4 роки тому

    ஐயா எனது பிறந்ததேதி Oct 3 1977 12:45AM ராசிபுரம்.USA வில் உள்ளோம்.கடந்த 2 வருடமாக கடன் தொல்லை வேலையில் நிரந்தரம் இல்லை.இப்போது விசா நீடிப்பு கிடைக்குமா?GC கிடைக்குமா?பிரச்சினைகள் எப்போதும் தீரும்?

  • @abinayarajendran4201
    @abinayarajendran4201 4 роки тому

    ஐயா வணக்கம். 3/3/90 3:30 PM புதுச்சேரி எப்போது அரசு வேலை அமையும். 8 வருட முயற்சி இறுதி தேர்வில் வெளியேறுகிறேன். தனியார் வேலையா அல்லது எந்த தொழில் செய்யலாம்.எப்போது தான் எனக்கு வேலை அமையும் ஐயா.

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 4 роки тому

    ஐயா குருஜி. தொழில் சார்ந்த கேள்வியில் (6-9-2020) அன்று ரவி விவசாயி ஈரோடு என்பவருக்கு (55mins) நீங்கள் பதில் கூறினீர்கள். எனக்கு பதில் கூறிவிட்டேன் என்று நினைத்து அடுத்த comments சென்று விட்டீர்கள். மிக வருத்தமாக இருக்கிறது. எனக்கு நீங்க பதில் சொல்ல வில்லை ஐயா நானும் கவனிக்க வில்லை என்று எல்லாம் வீடியோ உம் திரும்ப 1க்கு 2 முறை பார்த்தேன் ஐயா. பதில் கூற வில்லை ஐயா. திரும்ப எப்பொழுது என்னுடைய பதிவு உங்கள் கண்ணில் படும்?? 😭😭 நான் ஒரு விவசாயி பெயர் அரவிந்த்
    1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது?
    2. திருமணம் எப்பொழுது?
    3. நிம்மதி எப்பொழுது?
    6-11-1993 9:30PM பெரம்பலூர்❤️🙏🙏❤️

  • @paarip9728
    @paarip9728 4 роки тому +3

    ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
    கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍

  • @paarip9728
    @paarip9728 4 роки тому +4