எனக்கு மிதுனம் ராசி மிதுனம் லகினம்.. 7இல் குரு. சிம்மத்தில். கேது..9த பார் வை யாக கேது பகவான் பார்த்தார் நான் இவரது பார்வையால் ñalla பல இடங்களில் இருந்து முன்ணரம்.. அ டைதன்.. கேது பகவான் கெடுகவிலை...நவரத்தினம் நிறைய.வாங்கினான் நிறைய ஆன்மிக.கோவிலுக்கு போய் வந்து கொண்டு இருந்தது promotion வந்தது.god bless.me🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I recently had a telephone consultation with sir, he explained patiently and told each planet positions with song . Very understanding and listening to what we say . I was happy to consult with him .
Elango Velumani I paid 3000 or 4000 rupees I am not sure . But all popular UA-cam astrologers charge 4000 minimum. I have seen many and sir I would recommend as he took really time to answer all .
தனுசு ராசி பூராடம் நச்சதிரம் . After 1year 6 months.. U ill try govnment job.. Now have go to finacial marketting or tele marketing ,transport department job..
The horoscope is very explicit to see that Kethu dasa is going to be most fortune period in the life. Kethu's house lord Jupiter is exalted. Jupiter house lord Moon is in his own house. Kethu nakshatara Lord Saturn is with Sun in his own house. Moreover Kethu is aspected by most benefic lords Jupiter and Venus. The aspect of Mars will not be harmful as he is 5th lord. Kethu is aspected by 5th and 9th Lord. There is no doubt Kethu dasa will shed crores in the life. Also Kethu and Jupiter are in Kona position. This person is truely blessed by God. Truely a good example sir. Thanks for sharing the video.
அய்யா வணக்கம், தப்பாக நினைக்க வேண்டாம், நீங்கள் விளக்கம் அளிக்கும் ஜாதகம் எல்லாம், நல்ல நிலையில் இருக்கும் நபர்கள் பற்றியே இருக்கிறது, நாங்கள் எதிர் பார்பது வளர்ந்து வரும் பிள்ளைகள் படிப்பு, மற்றும் உயர் கல்வி, மற்றும் எதிர் காலம் குறித்த விளக்கம் அளிக்கும் வகையில் எடுத்து காட்டு ஜாதகம் காண்பித்து விளக்கம் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நன்றி அய்யா.
சின்ராஜ் சார் 🙏🙏நீதிபதி எப்போது ஆவேன். தொழில் நிலைமை எப்படி இருக்கும் எப்பொழுது மேன்மை. கணவருடன் எப்பொழுது சேர்வேன். இரண்டாம் திருமணம் வாய்ப்புள்ளதா. ஜாதகம் எப்படி ஐயா..10/4/1993..4.40am.Anthiyur
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
ஐயா வணக்கம் எனக்கு இப்போது கேது தசா தொடங்கியுள்ளது ஆனால் நல்லது நடக்கும் என்ற ஒரு அறிகுறியும் காணவில்லை சற்று பயமாக இருக்கிறது தயவு செய்து விளக்கவும் நன்றி ஐயா.4.10.1990,2am, kallakurichi.
ஐயா வணக்கம்... எனது பிறந்த தகவல் 18.05.1991. 6.14 pm ஈரோடு... "எப்போது திருமணம் செய்யலாம் & மனைவியின் குணங்கள்", எனது "திருமண வாழ்கை எப்படி இருக்கும் , நான் வேலைக்கு செல்வது சிறப்பா இல்லை தொழில் செய்வது சிறப்பா"... நீங்கள் வெளிப்படையாக கூறும் தகவல்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்...
Sir .. WAITING FOR YOUR EYES TO SEE THIS.. name tamil, currently in USA but not sleeping even for a hour lost all peace of mind. No day passes without crying . Even at age of 30. Please let me know how my life be. Currently facing issue with job and visa gc. Nov 22 1988 9:33 pm Erode
1) Watch bk shivani videos to come out of stress 2) practice law of attraction to experience miracles. For law of attraction, u can watch, channels of, Healer basker Mindbodyspirit Awesome AJ Nevillution Youryouuniverse . Read books of Neville Goddard.
வணக்கம் ஐயா 🙏 சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதா? சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உண்டா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா ..........................
🙏வணக்கம் சின்னராஜ் ஐயா.my sister's jathagamBirth date: 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai😍. Please tell about Govt job and marriage? என் தங்கை திருமணம் எப்போது?திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்??🙏
வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am nagercovil தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்து உள்ளத
எனது சகோதரிv.JAYA prabha (10.12.1974 time 9.15 pm தஞ்சாவூர்.) கணவர் 10.9.1974.time 3.30 am நெய்வேலி ,மகன் 1.6.2003 time 2.16மதியம் .சகோதரி க்கு அரசு வேலை தவறி விட்டது . காதல் திருமணம், ஆனால் இன்று ஆடு,மாடு,🐔, புறா, நாய்,இத்தனை யும் பார்த்து கொள்ளும் ஒரு அடிமையாக வாழ்கிறாள் .இந்த நிலை என்று மாறும்
என் ஜாத்கம் 20/08/1978 பூரட்டாதி குரு திசை 11 varusan iruppu சிம்ம லக்னம் (9நாள் முன்னாடி பொறந்ததது வித்யசம் same jathagam) ramachandran என்னுடய ஜாதகம் பலன் சொல்லுங்கள் ப்ளீஸ் சார்
Sir your strategy is telling all things with a known Horoscope like recorded match vachu ipo 4 ipo 6 ipo wicket nu sollakoodathu 2016 la i sent 2000 Rs you came in skype and predicted my Jathagam neega sonna sonna onu kuda nadakala :)
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள் ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா
வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼
6.10.76 v.SUGANYA time150 pm தஞ்சாவூர். கும்பராசி.பூரட்டாதி 3 பாதம்,2ல் சந்திரன்மகர லக்னம், 4லகேது ,5ல்குரு,7ல்சனி,9ல்புதன்,சூரியன்,10ல் செவ்வாய், ராகு,சுக்கிரன்,கேதுதிசை எப்படி இருக்கும்? எந்த வருடம் வரை கேது?
Sir ur super, and I am one of ur dam fan from past 5 to 6 years, I watch all ur updates without miss and it’s very worth full for the people who r suffering from problems, and I also once met you directly at ur office also, sir y don’t u make a video of different types of ommas and yagas and banefit of it which kind of ommas to be done at home and office for name fame wealth health etc plz sir
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
வணக்கம், அய்யா. என் அப்பா மிகுந்த கடன் சுமையில் உள்ளார், வீட்டிற்கும் வருவதில்லை. இந்த நிலை மாறுமா மற்றும் அவர் ஆயுள் எவ்வாறு உள்ளது. என் அம்மா மிகுந்த மன வருத்தத்துடன் காலம் கடத்தி வருகிறார். 26.02.1962; 00:25; ஊட்டி (25 Feb இரவு)
Well sir , ketu mahadasa running. Iam a homemaker only. Will there be wealth inflow in family. My husband is jobless and no source of income for so many months already.
Lord Murugan Thunai🙏Hi,chinnaraj sir.[Dob:26.05.1999🙏7.06pm🙏pudukkottai].Sir pls tell about my career.if I getting job or not?when I getting job?Which kind of job and salary I will get? tell about my marriage life sir?
Sir Raghu in viruchigam 5 th house . Kethu in 11 th house rishabam . Kadaga lagnam and thulaam rasi. Now kethu disai going . How will the disai be in this Raghu kethu peyarchi
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
Magara rasi,dhansu laganam 5.30pm, neyvally( sani 5 house necham) can I start own business please please please I have lot of expatation please explain,thozil snathipathy buthan in 8th house
வணக்கம் ஐயா எனது மகனுக்கு 6ல் ராகு உள்ளது.3கும் 8கும் உடைய செவ்வாய் திசை நடக்கிறது இவருக்கு என்ன படிப்பு அமையும்.விவசாய தொழில் செய்யலாமா இடம் - ஈரோடு நேரம் -3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் கன்னிராசி சார்
வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்
Vanakkam sir my daughter dob 6.5.1999 @9:12 pm mayiladuthurai .at present doing mbbs how will be her higher studies ? Rahu in 8th house .how will be her rahu dasa ?
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji
Sir , in horoscope if Raghu in 5 th house kanni and kethu in 11 th house in meenam. Mesha rasi rishaba lagnam. Raghu disai nadakuthu . Ippo Raghu kethu peyarchi eppadi irukkum sir
Hi sir. I hope Sani Dasha will be for 19 years and guru Dasha is for 16 years. In video I listened saying sani Dasha will run for 16 years.Kindly apologize if I was wrong. Thanks 🙏
Sir, correct a sonnenga. idhe kadaga lagnam ketu dasa 3 years mudinjathu...so far so good and he is offering me more than what is required. Thanks
எனக்கு மிதுனம் ராசி மிதுனம் லகினம்.. 7இல் குரு. சிம்மத்தில். கேது..9த பார் வை யாக கேது பகவான் பார்த்தார் நான் இவரது பார்வையால் ñalla பல இடங்களில் இருந்து முன்ணரம்.. அ டைதன்.. கேது பகவான் கெடுகவிலை...நவரத்தினம் நிறைய.வாங்கினான் நிறைய ஆன்மிக.கோவிலுக்கு போய் வந்து கொண்டு இருந்தது promotion வந்தது.god bless.me🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I recently had a telephone consultation with sir, he explained patiently and told each planet positions with song . Very understanding and listening to what we say . I was happy to consult with him .
Bro what about fee😐
Elango Velumani I paid 3000 or 4000 rupees I am not sure . But all popular UA-cam astrologers charge 4000 minimum. I have seen many and sir I would recommend as he took really time to answer all .
Thanks for your response 🤩
@@TheYoga1212 sir, 4000 for one horroscope or whole family horroscope ah sir
@@Praneetha9985 one but can ask major questions of family , not sure how is it now
உங்கள் பதிவு கேது பற்றிய பயத்தை போக்கியது.நன்றி
ஆர்த்தி - 2/9/1998 காலை 7:15 வேலூர். இந்த வருடம் படிப்பு முடிகிறது. வேலை எப்பொது கிடைகும், அரசு வேலை கிடைகுமா?
தனுசு ராசி பூராடம் நச்சதிரம் .
After 1year 6 months..
U ill try govnment job..
Now have go to finacial marketting or tele marketing ,transport department job..
@@arkg3746 🤣.
அருமையான விளக்கமான பதிவு நல்ல உதாரண ஜாதகம் நன்றி ஜெய் ஹிந்த்
By கலையழகன் ஆரம்பஜோதிடர் வயது 65
கடையநல்லூர்
Father supporting son is the biggest fortune... in most houses there will be ego clash.... fathers r good with daughters only...
The horoscope is very explicit to see that Kethu dasa is going to be most fortune period in the life. Kethu's house lord Jupiter is exalted. Jupiter house lord Moon is in his own house. Kethu nakshatara Lord Saturn is with Sun in his own house. Moreover Kethu is aspected by most benefic lords Jupiter and Venus. The aspect of Mars will not be harmful as he is 5th lord. Kethu is aspected by 5th and 9th Lord. There is no doubt Kethu dasa will shed crores in the life. Also Kethu and Jupiter are in Kona position. This person is truely blessed by God. Truely a good example sir. Thanks for sharing the video.
அய்யா வணக்கம், தப்பாக நினைக்க வேண்டாம், நீங்கள் விளக்கம் அளிக்கும் ஜாதகம் எல்லாம், நல்ல நிலையில் இருக்கும் நபர்கள் பற்றியே இருக்கிறது, நாங்கள் எதிர் பார்பது வளர்ந்து வரும் பிள்ளைகள் படிப்பு, மற்றும் உயர் கல்வி, மற்றும் எதிர் காலம் குறித்த விளக்கம் அளிக்கும் வகையில் எடுத்து காட்டு ஜாதகம் காண்பித்து விளக்கம் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், நன்றி அய்யா.
சின்ராஜ் சார் 🙏🙏நீதிபதி எப்போது ஆவேன். தொழில் நிலைமை எப்படி இருக்கும் எப்பொழுது மேன்மை. கணவருடன் எப்பொழுது சேர்வேன். இரண்டாம் திருமணம் வாய்ப்புள்ளதா. ஜாதகம் எப்படி ஐயா..10/4/1993..4.40am.Anthiyur
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
நன்றி. யோக கேதுவை பற்றிய அருமையான விளக்கம்.
ஐயா வணக்கம் எனக்கு இப்போது கேது தசா தொடங்கியுள்ளது ஆனால் நல்லது நடக்கும் என்ற ஒரு அறிகுறியும் காணவில்லை சற்று பயமாக இருக்கிறது தயவு செய்து விளக்கவும் நன்றி ஐயா.4.10.1990,2am, kallakurichi.
+918344944530 call my best josiyar
குருவே சரணம் நன்றி அண்ணா
Sir you have a sound knowledge in astrology I believe your predictions
அடியேய்.....என்னடி....இதெல்லாம்😂
@@namasthejihimamjilalr2447 Yarda nee porukki rascal Moodikittu poda porambokku Na lady illada Gent Mayiru
மிகவும் அருமையான ஜோதிட கருத்துக்கள்
Sir in this horoscope Saturn is in asthangam with Sun then how it can be beneficial
Next kethu thasA rompa payamairugu sir please konjam parthu sollunga sir please help sir
ஐயா வணக்கம்... எனது பிறந்த தகவல் 18.05.1991. 6.14 pm ஈரோடு...
"எப்போது திருமணம் செய்யலாம் & மனைவியின் குணங்கள்",
எனது "திருமண வாழ்கை எப்படி இருக்கும் , நான் வேலைக்கு செல்வது சிறப்பா இல்லை தொழில் செய்வது சிறப்பா"...
நீங்கள் வெளிப்படையாக கூறும் தகவல்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்...
திருமனம் ஆச்சா
Sir .. WAITING FOR YOUR EYES TO SEE THIS.. name tamil, currently in USA but not sleeping even for a hour lost all peace of mind. No day passes without crying . Even at age of 30. Please let me know how my life be. Currently facing issue with job and visa gc. Nov 22 1988 9:33 pm Erode
No worries brother we're there
Do not worry, things will be alright soon. Best wishes for your progress.
@Tamil VED , PM me your contact details, and i am also from near Erode, and live in US. I will see if i can help in anyway out side of Astrology.
Don’t cry, good things are coming back!!!
1) Watch bk shivani videos to come out of stress
2) practice law of attraction to experience miracles.
For law of attraction, u can watch, channels of,
Healer basker
Mindbodyspirit
Awesome AJ
Nevillution
Youryouuniverse .
Read books of Neville Goddard.
I saw your vedios and impressed
Thank you
அய்யா வணக்கம் என் நண்பன் பிரதீப் குமார் இவருக்கு திருமணம் நடக்குமா என்று கூறுங்கள் 5.5.1983 3.10 am palani
2022 இறுதியில் நடக்கும் sir.. ஒரு முறை ஜென்ம நட்சத்திர நாள் அன்று ஸ்ரீ காளஹஸ்தி சென்று வரவும்...
@@nmkr90 நன்றி
Pathil kidaithal waatssapp
Eduthu Anuppukiren. Nantri 🤘🙏
Sani 19 வருடம் தானே, 16 வருடம் அல்ல.
9
சனி 19 வருடங்கள் தான்
guruji/super learned glittering in your explanation raghavendra rao chennai
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் உங்கள் விளக்கம் விரும்பி
Good information. Thank you sir.
Good evening. at 3:07 you said Clarks table ? That means you are a science graduate. Wow. No wonder you come to many logical conclusions. Kudos to you
தங்கள் சேவைக்கு நன்றிகள் .
Meena kethu 👌
வணக்கம் ஐயா 🙏 சொந்த வீடு வாங்கும் யோகம் உள்ளதா? சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உண்டா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia. நன்றி ஐயா 🙏
அற்புதமான பதிவு அய்யா நன்றி
Nice most of your examples are kalasarpathosam sr
அருமையான விளக்கம் ஐயா நன்றி.
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா
..........................
நல்ல பார்வை. நல்ல சிந்தனை
Sema sema sema. Good example and clear crystal explanation
ஐயா என் பிறந்த தின 11:11;1977 எனது ஜாதகத்தில் கேது திசை எப்படி இருக்கும்
அற்புதமான விளக்கம்
🙏வணக்கம் சின்னராஜ் ஐயா.my sister's jathagamBirth date: 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai😍. Please tell about Govt job and marriage? என் தங்கை திருமணம் எப்போது?திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்??🙏
வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am nagercovil தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்து உள்ளத
மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏
Fantastic sir , pleas put one Video for who will get married a another nationality or other country citizens girl , 12-11-1983 , 6.15 am , dindukal
எனது சகோதரிv.JAYA prabha (10.12.1974 time 9.15 pm தஞ்சாவூர்.) கணவர் 10.9.1974.time 3.30 am நெய்வேலி ,மகன் 1.6.2003 time 2.16மதியம் .சகோதரி க்கு அரசு வேலை தவறி விட்டது . காதல் திருமணம், ஆனால் இன்று ஆடு,மாடு,🐔, புறா, நாய்,இத்தனை யும் பார்த்து கொள்ளும் ஒரு அடிமையாக வாழ்கிறாள் .இந்த நிலை என்று மாறும்
என் ஜாத்கம் 20/08/1978 பூரட்டாதி குரு திசை 11 varusan iruppu சிம்ம லக்னம் (9நாள் முன்னாடி பொறந்ததது வித்யசம் same jathagam) ramachandran என்னுடய ஜாதகம் பலன் சொல்லுங்கள் ப்ளீஸ் சார்
My kethu too iin 9 in taurus, venus in 10, gemini in the star of mars which is in 12th hse. I too seeing some money in kethu dasa
குருவே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙌
Very nice dp 👍👍👍
Sir your strategy is telling all things with a known Horoscope like recorded match vachu ipo 4 ipo 6 ipo wicket nu sollakoodathu 2016 la i sent 2000 Rs you came in skype and predicted my Jathagam neega sonna sonna onu kuda nadakala :)
ஐயா வணக்கம் எனது பெயர் மரியா டென்னிஸ் நாகர்கோவில் பிறந்தேன் 7/5/1986 காலை 7:55 சொந்தத் தொழில் செய்யலாமா
வியாபாரம் சார்ந்த தொழிலை செய்யலாமா மல்லிகை கடை ஸ்டேஷனரி ஷாப் பேன்சி ஸ்டோர் பார்த்து சொல்லுங்கள்
ஐயா திருமணம் எப்பொழுது நடக்கும் 6 8 12ல் கிரகங்கள் எனது ஜாதகத்தில் மறைந்து இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் நன்றி
நன்றி ஐயா
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
Awesome Explanation sir
கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா
வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼
ஐயா வணக்கம் கும்பம் R சின்னதுரை ஜோதிடர் எடப்பாடி நவாம்ஸகட்டத்தின்பற்றி விளக்கம் வேண்டும் ஐயா
Super explanation about kethu
வாழ்க சிவாய நம
6.10.76 v.SUGANYA time150 pm தஞ்சாவூர். கும்பராசி.பூரட்டாதி 3 பாதம்,2ல் சந்திரன்மகர லக்னம், 4லகேது ,5ல்குரு,7ல்சனி,9ல்புதன்,சூரியன்,10ல் செவ்வாய், ராகு,சுக்கிரன்,கேதுதிசை எப்படி இருக்கும்? எந்த வருடம் வரை கேது?
Sir ur super, and I am one of ur dam fan from past 5 to 6 years, I watch all ur updates without miss and it’s very worth full for the people who r suffering from problems, and I also once met you directly at ur office also, sir y don’t u make a video of different types of ommas and yagas and banefit of it which kind of ommas to be done at home and office for name fame wealth health etc plz sir
வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்
நன்றி
Please discuss Ambani horoscope who is always successful
வணக்கம், அய்யா. என் அப்பா மிகுந்த கடன் சுமையில் உள்ளார், வீட்டிற்கும் வருவதில்லை. இந்த நிலை மாறுமா மற்றும் அவர் ஆயுள் எவ்வாறு உள்ளது. என் அம்மா மிகுந்த மன வருத்தத்துடன் காலம் கடத்தி வருகிறார்.
26.02.1962; 00:25; ஊட்டி (25 Feb இரவு)
Well sir , ketu mahadasa running. Iam a homemaker only. Will there be wealth inflow in family. My husband is jobless and no source of income for so many months already.
அய்யா வணக்கம் 15/11/83 11:55இரவு செங்கல்பட்டு வேலை கல்யாணம் எப்போது ரயில்வேயில் வேலை கிடைக்குமா சொல்லுங்கள் குருவே
Lord Murugan Thunai🙏Hi,chinnaraj sir.[Dob:26.05.1999🙏7.06pm🙏pudukkottai].Sir pls tell about my career.if I getting job or not?when I getting job?Which kind of job and salary I will get? tell about my marriage life sir?
Sir Raghu in viruchigam 5 th house . Kethu in 11 th house rishabam . Kadaga lagnam and thulaam rasi. Now kethu disai going . How will the disai be in this Raghu kethu peyarchi
Back side picture nice
Lakanam meenam 9at kathu sukgarn and. Seivai
May be in 1L people one can get good effects… my current kethu dasa life in lockdown for 3 years 😓
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
நன்றி.உண்மை.63 வயதிலும் வேலை தேடுபவரின் தொழில் ஸ்தானத்தில் கேது.குரு பார்வை.சிம்ம லக்னம்.கும்ப ராசி.5ம் இடம் வலுப்பெற்றால் எப்படி
Sir rahu illa ketu yaravathu oruthar thaan nammai seivar oru jathagathil aanal intha jathagathil thaan 2ndu perumey nanmai seiyakoodiya nilai..oru aboorva jathagam.ethirkalam miga sirappu
ஐயா
தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
இது சரியாகுமா?
என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
இவண்
ஹரி ஹரன்
பிறந்த நாள் 6/7/1980,
பிறந்த நேரம் 16:22
பிறந்த ஊர் மயிலாடுதுறை
Nice background flowers
Very intresting
Purattathi guru natchithiram sir
Magara rasi,dhansu laganam 5.30pm, neyvally( sani 5 house necham) can I start own business please please please I have lot of expatation please explain,thozil snathipathy buthan in 8th house
வணக்கம் ஐயா எனது மகனுக்கு 6ல் ராகு உள்ளது.3கும் 8கும் உடைய செவ்வாய் திசை நடக்கிறது இவருக்கு என்ன படிப்பு அமையும்.விவசாய தொழில் செய்யலாமா
இடம் - ஈரோடு நேரம் -3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் கன்னிராசி சார்
Arumai anna
வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்
Thanks Sir oom Saravanabva
பாதக ஸ்தானத்தில் உள்ள கேது தசை கெடுக்குமா லக்னாதிபதி சாரம் வாங்கி லக்னாதிபதியுடன் இணைந்த கேது தசை ,பூரம் நட்ச கால்
Vanakkam sir my daughter dob 6.5.1999 @9:12 pm mayiladuthurai .at present doing mbbs how will be her higher studies ? Rahu in 8th house .how will be her rahu dasa ?
அருமை சார்
My son summa lag na. Ragu in kanji. Budhan in mag aram and Chev in kum am. For the past 3 years no job . how is ragu Dasa sir.
Super gurunatha
Hi sir my jathamthil 7 place kehu my rasi kumbham lakknam lanni birth year 1977 next year kethu thesai start how sir reply answer thks
Nice prediction👌
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா
வணக்கம் சார் நன்றி
Super Analyse sir
அ௫மையான விளக்கம்🙏
Kethu In 3house simam magam won star what do at kethu thsa.