ராகு சுக்கிரன் தரும் யோகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 335

  • @bhagirathir8397
    @bhagirathir8397 3 роки тому +15

    தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என தெரிகிறது.Pl take rest.கொரோனா காலம்.நலமாக இருப்பது முக்யம்.Full energy யோட திரும்பி வாங்க.வாழ்த்துக்கள்

  • @rajupandian998
    @rajupandian998 Рік тому

    எங்கோ ஒரு கிராமத்தில் விவசாயி யின் மகனாக பிறந்து,நீங்கள் சொல்லும் ராகு ,சுக்கிரன் (உச்சம்.10 இல் ராகு)கோடம்பாக்கம் தேடி வர வைத்து விட்டது...ஆடி,ஓடி ஒரு வகையில் வாழ வைத்து கொண்டிருக்கிறது... கலை உலகில் தான்..நன்றி..உங்களுக்கும் அந்த
    ராகு ,சுக்கிரணுக்கும் .உங்கள் கணிப்புக்கும்...🙏.

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 3 роки тому +9

    வணக்கம் அண்ணா.நலமாக உள்ளீர்களா.என்றென்றும் தாங்கள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

  • @annayagan7410
    @annayagan7410 6 місяців тому +2

    மகிழ்ச்சியான நன்றி!

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    தங்களின் ஜோதிட விளக்கங்கள் எப்போதுமே அனைவருக்கும் எளிதில் புரியும்படி இருப்பது இன்னும் சிறப்பு.தங்களின் உடல்நிலையையும் கவனிக்க வேண்டியதும் மிக முக்கியம்.தங்களது ஜோதிடக்குறிப்புகள் எங்களுக்கு தேவைதான் என்றாலும் தங்களின் உடல்நலன் எங்களுக்கும்,
    உங்கள் குடும்பத்தினருக்கும் முக்கியம் அல்லவா!
    தயவுசெய்து உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.நன்றி!வணக்கம்!வாழ்க!வளமுடன்!நலமுடன்!பல்லாண்டு! என வயதில் மூத்த சகோதரியாக வாழ்த்துகிறேன்!

  • @navakodi9
    @navakodi9 3 роки тому +1

    Deae brother , திண்டுக்கல் வெள்ளை விநாயகர் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்காளத்தி நாதர் மற்றும் கோட்டை மாரியம்மன் அருளாலும் கசவனம்பட்டி ஐயா மௌன குருசாமி மற்றும் ஓதசுவாமிகள் என்ற சுப்பையா சாமிகள் ஆசீர்வாதத்தாலும் நோயிலிருந்து பரிபூரண குணம் அடைந்து ஆன்மீக ஜோதிட இலக்கிய துறையில் தங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க இறை பிரார்த்தனையும் வணக்கமும் வாழ்த்துக்களும் நற்பவி நற்பவி நற்பவி

  • @karpagamramani16
    @karpagamramani16 Рік тому

    இட்லி தயாரிக்கும் உதாரணத்துடன் விளக்கியது மிக அருமை சார்.

  • @muthusamy973
    @muthusamy973 3 роки тому +1

    நலமாக இருக்கின்றிர்களா? உங்கள் குரலை கேட்டு வெகு நாட்களாக ஆகிவிட்டது.நீங்கள்பரிபூரணநலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @Sharmila1968
    @Sharmila1968 3 роки тому +2

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏 தங்கள் உடல்நிலை நலம் பெற திருச்செந்தூர் முருகன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏

    • @anandhkumar6318
      @anandhkumar6318 3 роки тому

      என்னாச்சு உடல் நிலை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @affaarithaffaarith3428
    @affaarithaffaarith3428 Рік тому

    உதாரணத்துடன் பலன்சொல்லும் போது அருமை 100 %

  • @MeelPaarvai
    @MeelPaarvai 3 роки тому

    எனக்கு சுக்கிரன் ராகு நட்சத்திரம், துலாம் ல, சுக்கிரன் வக்கிரம். ராகு தசை யோகமாக இருந்தது. அருமையான கருத்து அண்ணா.

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 3 роки тому +5

    You are correct sir.Iam having sukiran and raghu at 8 th place at kadaga laknam.Now I am 59 years.love Kendra ondru en vazvil vanthathillai.I got married at 37 yrs and got my daughter at 39yrs.

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому +1

      Mam sukira desai eppadi erunthathu..

    • @lakshmisanthosh5437
      @lakshmisanthosh5437 Рік тому

      Late marriage nu solringa

    • @lakshmisanthosh5437
      @lakshmisanthosh5437 Рік тому

      Konjam clear ha solunga pls

    • @vijayalakshmirajasekaran2391
      @vijayalakshmirajasekaran2391 Рік тому

      சுக்கிர திசை என் வாழ்க்கையில் வராது என எனில் நான் ரோகிணி மில் பிறந்தவள்

    • @vijayalakshmirajasekaran2391
      @vijayalakshmirajasekaran2391 Рік тому

      கணவன் மேல் கூட காதல் வராது கடமை கண்ணியம் கட்டுபாடு‌என்று இருக்கும் மனநிலை யான வாழ்க்கை

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 роки тому +35

    எதுவும் கிடைக்கிற வயசுல கிடைத்தால் தான் taste... மற்றபடி late ஆ கிடைச்ச wasteu

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 роки тому +1

    100%correct, மீனா லக்கினம், கன்னி சுக்கிரன் +ராகு... 1ஸ்ட marriage ஒன்லி 4yrs nice, after girl mind changed divorce. Second marriage searching but not get too much delay...

  • @shrithickkiruthika8395
    @shrithickkiruthika8395 2 роки тому

    Correct sir. Epdi sari seivathi

  • @en8700
    @en8700 Рік тому

    Meenathil sukran Rahu conjunction ...now sukra thisai sukra puthi going on sir.....nalla irukkunmanga sir....

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    Sir nice exanation...
    You have changed your pose to lecture...v.nice

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 роки тому

    நன்றி தம்பி, நல்ல பதிவு. வாழ்க வையகம், முந்துயர் தீர்க்கவே!

  • @vvkentertainment435
    @vvkentertainment435 2 роки тому +3

    Thank you sir. May you be blessed with abundance, prosperity, great health, immense wealth and happiness

  • @RameshRamesh-jw5pc
    @RameshRamesh-jw5pc 5 місяців тому

    Meena lakkinam mithunathil ragu sukkiran 4 th place

  • @senthilnathana7817
    @senthilnathana7817 2 роки тому

    மிதுனத்தில் ராகு கேது 10ம் பாவமாக உள்ளது..🙏... DOB: 17 may 1983 3:20PM.. vridhachalam.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Ayya useful information about rahu sukran combination thanks Sundarrajan

  • @Vwskarur
    @Vwskarur 3 роки тому

    ஐயா வணக்கம். நான் 23.5.2006
    ஈரோடு மாவட்டத்தில் பகல் 02:55 பிறந்தேன்
    ராசி:மீனம்
    நட்சத்திர:ரேவதி
    என் கேள்விகள்:-
    1.நான் என்ன படிப்பு படிக்கலாம்?
    2.எனக்கு வெளிநாட்டு போக வேண்டும் என ஆசை. எனக்கு வெளிநாட்டு யோகம் உள்ளதா?
    3..எனக்கு கஷ்டம் காலம் எப்போது?
    4.என் ஜாதகத்தை ஒரு வரியில் என்ன சொல்விகள்?

  • @RanjithTheWolf
    @RanjithTheWolf 2 роки тому

    In Scorpio at anuradha nakshtra Venus rahhu conjunction rahu at 1 Padham venu at 4 padham

  • @priyadharshini3752
    @priyadharshini3752 3 роки тому

    தாங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 роки тому

    Superb sir .absolutely correct
    சுக்கிரன் +ராகு.. 9 இல் சிம்ம வீட்டில்..
    தாங்கள் சொன்னது மிகவும் சரி
    100%
    பாம்பணை மேல் பள்ளி கொண்ட
    பெருமாள் ஸ்ரீ ரங்க நாதர் ரங்க நாயகி
    அருட் கடாட்சத்தில்.. super ஆ போய் கொண்டு உள்ளது.
    தனுசு ராசி
    தனுசு லக்கினம்(சனி+சந்திரன்)
    10 க்ன்னியில் சூரியன்+செவ்வாய் +புதன்
    3 இல் கும்ப கேது.
    2 மகர நீச குரு
    அகவியலில் அகழ்வாராய்ச்சி
    அதுவும் ஆன்மீகத்தில் super ஆ போய் கொண்டு உள்ளது
    தாங்கள் சொன்ன படி
    (ராகு தயவில்)ஆன் மீக நூல்கள் வாங்கி க்குவிப்பதோடு அல்ல..
    (கேது தயவில்) இரவு முழுக்க படிப்பேன்..
    நவாம்சத்தில் விருச்சிக லக்கினம்
    12 துலாமில் கேது இருக்கின்றது
    வளர் பிறை தசமி திதியில் பிறந்த வர்களுக்கு இப் பிறவியுடன் பிறவி
    முடிந்து விடுமா.முக்தி நிலையை அடைய முடியுமா
    எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு
    பிறவி முடித்து முக்தி பெறும் என்று ஒரு vedieo பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்
    நன்றி
    .

  • @vengattamilgamer3805
    @vengattamilgamer3805 3 роки тому

    அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துகள் ஐயா

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 3 роки тому +8

    ஐயா, தாங்களும் மற்றும் குடும்பத்தினரும் நலமுடன் இருக்கிறீர்கள். என எண்ணுகிறோம்.
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 3 роки тому +2

    simply superb bro, thanks lot for your information

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    எனக்கு பதினொன்றில் ராகு சுக்கிரன் இரண்டும் வக்கிரமாக இணைவு.இங்க ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல டோட்டலி வேஸ்ட் சனியுடைய வீடான மகரத்தில் இணைவு சனியானவர் அஸ்தமானம் அடைந்துள்ளார்.ஜோலி முடிஞ்சது.நடப்பது நாசமாபோன ராகுதிசை ஒன்றும் விளங்கவில்லை.

  • @muniyandin5031
    @muniyandin5031 День тому

    3ஆம் இடம் குரு சுக்கிரன் ராகு இணைவு பார்தி சொல்லுங்க

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏🙏. நலம் தானா. தாங்களும் தங்கள் வீட்டிலும் நலம் தானா.

  • @sathishthepokkiri
    @sathishthepokkiri 3 роки тому +4

    Hope you are feeling better !!!! Take care stay safe sir !!!

  • @vinayprakash9244
    @vinayprakash9244 3 роки тому +3

    Sir pls show some example horoscope for rahu and sukaran combo.

  • @rameshthailan236
    @rameshthailan236 3 роки тому +1

    Sani, sukiran, ragu innaivu pattri video podungal Mr. Chinnaraj sir

  • @syedibrahim7438
    @syedibrahim7438 3 роки тому

    Kumbalaknam thulathil ragu+sukkiran+sani

  • @Prakashkvmpalli
    @Prakashkvmpalli 3 роки тому

    குருவுக்கு வணக்கம் ஐயா லக்னம் கண்டுபிடிப்பது காலை சூரிய உதயம் முதல் இரவு 12மணிவரை இரவு 12முதல்விடியற்காலை சூரிய உதயம் வரை பிறந்த குழந்தைக்கு லக்னம் கண்டுபிடிப்பது எப்படி என்பதை தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    For my son, tula lag, sathayam and guru, suk, in lag, no special effect during ragu aswell as guru dasa..he s still not setteled well, 12th sooryan, buthan, 9 th sev, sat, chand in 5th

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 3 роки тому +1

    Namaskaram Guruji----( Makara- 8th place Sukran & Raghu,) --11th Place Mesham- Sani ie Sani Parvai to 8th place & Chandran -5th place ie Chandran Parvai to Sani.....Need your blessing ji... Guru prasad

    • @mallikaranimallikaraniprab3214
      @mallikaranimallikaraniprab3214 3 роки тому

      Mine RAGU IN 58 DEG in savai sub and sukran in 68 deg in ragu sub.Sukran and buthan in pariverthanai.iam leading good life.

  • @rangaraj4389
    @rangaraj4389 3 роки тому

    மிகவும் ஆவலாக இருக்கிறது ஐயா

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 3 роки тому +2

    Sir, sukaran and guru parivarthanai oru video podunga sir.... Plz

  • @entertiment6.033
    @entertiment6.033 Рік тому

    Next year yenakku ragu thisaila sukra bukthi vara pogthu, but eppo entha video naan pakkurn sir

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 3 роки тому

    Navamsathil kumba veetil irukirar.sanidasa mudinduvittathu.kanniyil kattathil sukran asthangam.veedu kodutha puthan vakram. puthan suriyan parivaryhanai.

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil 3 роки тому

    வணக்கம் சார், துலாம் லக்கினம், மீனத்தில் சுக்கிரன் மற்றும் ராகு, வீடு கொடுத்த குருவும் மீனத்தில்..சுக்கிரன் தசை ராகு புத்தி விரைவில் தொடங்கள்ளது. ராகு சனிபகவான் நட்சத்திரத்தில், சனிபகவான் 2ம் இடத்தில் வக்கரமாக அமைந்துள்ளார். 34 வயது..பலன் எவ்வாறு இருக்கும் ஐயா.. இந்த கால கட்டத்தில் என்ன செய்யலாம், செய்ய கூடாது.. மனை & மண வாழ்க்கை அமையுமா.. சொல்லுங்கள் சார்..🙏🙏(05/05/87 - 05:10 pm - கோவை ) நன்றிகள் சார் 🙏🙏🙏

  • @selviselvi9117
    @selviselvi9117 Рік тому

    Mesham lagnam, sukran and ragu. Combination in 5th place. Good or bad?

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 роки тому

    Thank you 🙏

  • @pasupaathyraj4851
    @pasupaathyraj4851 3 роки тому +4

    Sir please please please do video on venus ketu conjunction ...there also venus and Rahu are conjunct by mutual aspect ...what results will that kind of conjunction give ? Also please tell any good thing about venus ketu conjunction...I have it and I hear very bad about it .

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Thank you sir, you don't put example jathagam in this video.

  • @omprakashg4
    @omprakashg4 3 роки тому +1

    God bless you more and your health will be fine every soon

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +1

    We hope you are well. Anna 😊🙏
    Take rest 👍
    Excellent explanation 👌👌👌
    Tanq anna🙏

  • @bharathkumarr2139
    @bharathkumarr2139 3 роки тому +2

    God bless u with good health sir..!

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому +1

    அண்ணா குரு ராகு சேர்க்கை பற்றிய Video போடுங்கள் அண்ணா🙏

    • @vishaltry
      @vishaltry 3 роки тому

      முதலிலேயே போட்டாச்சு போட்டாச்சு

  • @selvitg3422
    @selvitg3422 3 роки тому +2

    Sir my San. DOB 09-09-2002 at ERODE. கிரக மாலீகா யோகம். காலசர்ப யோகமும் இருக்கிறது. இப்போது ராகு தசை நடக்கின்றது. எங்கள் குடும்பம் இரண்டாக பிரிக்கப்பட்டது. நானும் கணவரும் 7 வருடங்கள் பிரிந்துள்ளோம். கடன் தொல்லையும் இருக்கிறது.. பூர்வீக சொத்து விற்கும் நிலையில் உள்ளது.Pleas கணவர்க்கு வேலையும் இல்லை. இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர வழி சொல்லுங்க.time 11.43am PleaseaPlease

    • @kavin546
      @kavin546 3 роки тому

      சர்பங்களுக்கு தானம் குடுத்தால் 40% discount indoor.problen will go slow

    • @kavin546
      @kavin546 3 роки тому

      18 varudam kuncham prblem

  • @aruns3893
    @aruns3893 3 роки тому +1

    வணக்கம் ஐயா எனது பெயர் அருண். 21.7.1990 இரவு 9.38pm தஞ்சாவூர். எனது ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு இருந்தும், பட்டபடிப்பு பாதியில் நின்று தொடர முடியாமல் அவதிப்பட்டேன்.
    தொழிலும் சரியாக அமையவில்லை.
    1. நான் சொந்தமாக தொழில் செய்யலாம.?
    2.எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
    3.தற்பொதய புதன் தசையும், பின் வரும் கேது தசையும் எப்படி இருக்கும்?
    தங்களின் பார்வை என் பதிவில் படும் என முழுவதும் நம்பிக்கையாக காத்திருக்கிறேன்.
    சந்தோசம்............மகிழ்ச்சி.............

  • @aravindhiran3816
    @aravindhiran3816 3 роки тому

    ஐயா!,,,எனது ஜாதகத்தை ஆய்ந்து கூறுங்கள் !,,,என பலமுறை கேட்டுக் கொண்டுள்ளேன்!,,பலனில்லையே!...
    6/3/83.ஞாயிறு காலை 7;30
    தயவுசெய்து தெளிவுபடுத்தவும்!..மிகவும் துயரத்தில் உள்ளேன்!,,,

  • @arivuarasan3826
    @arivuarasan3826 3 роки тому

    சுக்கிரன் கேது இணைவு பதிவு போடலாம் ஐயா

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 3 роки тому +18

    துலாத்தில் ராகு சுக்கிரன் இணைவு பெற்றுள்ளது...

    • @anjana1383
      @anjana1383 2 роки тому +1

      Hi. Have u had ur sukira/ragu disai?

    • @gopijai7807
      @gopijai7807 2 роки тому +1

      Sukra raahu dhesai nadantha athoda settai kandipa irukum

    • @parthibanraja703
      @parthibanraja703 2 роки тому

      உங்கள் சிறு வயதில் உங்கள் தந்தையை இலந்திருப்பீர்கள்....அல்லாத உங்கள் தந்தையால் ஒரு பிரயோஜனம் கூட இருக்காது...அல்லது நோயால் பாதிக்க பட்டு இருப்பார் அடிக்கடி ....

    • @vanithagopi6374
      @vanithagopi6374 2 роки тому

      ​@Anjana

  • @rajamraja7635
    @rajamraja7635 3 роки тому

    Wonderful explanations.

  • @banubanu6820
    @banubanu6820 2 роки тому

    You are correct sir thank you sir

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 3 роки тому

    Good morning. Sir

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 роки тому +1

    Sir, you missed example chart.

  • @freaker1131
    @freaker1131 3 роки тому

    ஐயா நான் தனுசு லக்கனம். DOB: 4 May 2000, TOB: 22.20 சூரியன்+சந்திரன்+சுக்கிரன்+குரு+புதன்+சனி 6கிரகங்களும் 5ம் இடத்தில் இருந்தால். செவ்வாய் மட்டும் தனித்து ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா? ராகு 8ம் இடத்தில் இருந்தால், ராகு திசை நடக்கும்பொழுது எவ்வாறு பலன் இருக்கும்? குடும்பம், தொழில், வருமானம் எப்படி இருக்கும்? பிரச்சனைகள் உண்டா?

  • @ramakrishnan7134
    @ramakrishnan7134 4 місяці тому

    Dear Sir, Iam Simma lagnam, Kumba rasi, Sadayam star. In the 10th place 5 Gragams are there ( Sooryan, Sukran, Budhan, Raghu, Guru). Please advise your reply.

  • @ஜெயக்குமார்-ண7த

    இந்த lockdown வீடியோ பதிவு பண்ணுங்க சார்

  • @parameswaranmuralidharan479
    @parameswaranmuralidharan479 3 роки тому

    வணக்கம் ஐயா!
    உங்களுடைய எல்லா காணொளிகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். அருமையான பதிவுகள், நன்றி.
    என்னுடைய ஜாதகத்தில் இராகு-சுக்ரன் சேர்க்கை துலாத்தில் உள்ளது. இராகு தசை நடப்பில் உள்ளது. எனக்கு நிலையான பணி எப்பொழுது கிடைக்கும் என தாங்கள் கணித்து கூற வேண்டுகிறேன்.🙏
    சென்னை, 05. 12. 1975. 11.56 am.
    பரமேஸ்வரன்.

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому

      என்னங்க ராகு திசை கெட்டும் னு சொல்றாங்க.. இப்படி சொல்றிங்க

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 3 роки тому

    Iyya danusu lagnam, magarathil ragu, sukran inaivu,. Sukradhasai sollungal iyya please.

  • @vishnupmv
    @vishnupmv 2 роки тому

    Graha serkkai jenana jathagathil ullatha ellai kochara adipadayil ullatha?

  • @arumugamsageran1908
    @arumugamsageran1908 9 місяців тому

    Ragu thisai sukra bhuthi and asthamasani FOR KADAGAM?
    Pls explain if sukra bhuthi works well.

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 роки тому +1

    Vanakkam Sir, what benefit may occur when Rahu at Pooradam Star at Dhanusu.

  • @pavitharannagaraj1878
    @pavitharannagaraj1878 3 роки тому

    துலாதில் ரகு சுக்ரன் இணைவு. சுக்ரன் அங்கேயே வக்கிரம்.07/11/1994.06:50pm. உடுமலைப்பேட்டை

  • @adithyaarunachalam5707
    @adithyaarunachalam5707 3 роки тому

    ஐயா. வணக்கம் நான் தங்களின் காணோளிகளை இரண்டு மாதங்களாக பார்த்து வருகிறேன் தனிபட்ட காரணங்களால் சாதகம் பார்க்க தங்களை எவ்வாறு அணுக வேண்டும் தயவுசெய்து தெரிவிக்கவும் என் பெயர் இரா .சங்கீதா ஓசூர்

  • @periyasamykr3446
    @periyasamykr3446 3 роки тому +4

    சின்னராஜ் ராகு .சுக்கிரன் சேர்க்கை ராகு திசை எப்படி இருக்கும் என்பதை சொல்லவில்லையே?

  • @ஏழுமலை.ராதமிழன்டா

    இசைஞானி இலையராசா
    ஜாதகம் இருந்தா சொல்லுங்கள் ஐயா

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 3 роки тому

    Thankyou

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 роки тому

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 роки тому +1

    Good evening sir,...How is your health sir ??

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்

  • @ragavipriya5664
    @ragavipriya5664 3 роки тому +1

    Excellent speech Thank God

  • @suprajasridharan
    @suprajasridharan 3 роки тому

    Sukran with kethu please put a video for this combination

  • @palanis5829
    @palanis5829 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @Vinothkumar-pv5nh
    @Vinothkumar-pv5nh 3 роки тому

    அய்யா வணக்கம் என் பெயர் வினோத். அய்யா உங்கள் ஜோதிட விளக்கங்கள் அருமை . என் ஜாதகத்தில் எனக்கு அரசு வேலை கிடைக்குமா?கிடைக்குமெனில் எப்போது கிடைக்கும் என்பதை கூறுங்கள் அய்யா. நான் பிறந்த நாள் மற்றும் நேரம் ;- 21/08/1984 & 12:45 PM

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 роки тому

    இறை வணக்கம் சார்

  • @madcruz23
    @madcruz23 3 роки тому +2

    good evening sir i have rahu sukaran combination but still i have financial struggles sir Family problems as well life full of struggles and insults sir please guide me thanks in advance 🙏🙏
    Ramkumar 03/10 /1984, 09:45am dindigul

  • @diviyavani1212
    @diviyavani1212 3 роки тому +2

    Hashini 12:12:1995 4:30 am Malaysia Kuala Lumpur , when getting married & when will go higher education in psychology courses?

    • @sureshkumarb897
      @sureshkumarb897 3 роки тому

      Nov 2021: good time for Higher Education...
      U will get very caring and emotional(7th sublord is moon) spouce it may be unconventional.(in navamsa Ragu is in 7th house)
      Time : Venus dasa - Mars Bhukti...

    • @diviyavani1212
      @diviyavani1212 3 роки тому

      @@sureshkumarb897 thank you very much Anne

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому

      @@sureshkumarb897 bro how my sukira desai will be 5.11.1994..6.50pm..erode

  • @MahaLakshmi-rq9tp
    @MahaLakshmi-rq9tp 3 роки тому

    தலைவா.இரண்டாம்.திருமணம். யாருக்கு.சிறப்பாக. அமையும்.சொல்லுங்க.சீக்கிரமே. வீடியே.போடுங்க

  • @ramachandransubbiah5994
    @ramachandransubbiah5994 3 роки тому

    Keep your healthcare boss

  • @kalarani6602
    @kalarani6602 2 роки тому

    Sukkiran thesai ragu puthi nadagirathu .5 il ragu erugu kulanthai eruguma sir

  • @thirumurugan3773
    @thirumurugan3773 3 роки тому

    ஐயா. நீங்க ரிஷபம் துலாம் மீனம் ராசியில் சுக்ரன் ராகு சேர்க்கை யோகம் செய்யும் னு சொல்றிங்க ஆனால் adhitya குருஜி ஐயா சுக்ரன் கேட்டு ராகு நல்ல பலன் தரும் சொல்ரங்க.ஆட்சி உச்சம் பெற்ற சுக்ரன்னுடன் ராகு சேர்ந்தால் நல்லதா.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks sirs

  • @manin2436
    @manin2436 Рік тому

    ராகு + சுக்கிரன் + சனி பதிவு வருமா சார்

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому

    Vanakkam iyya!!!!

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 3 роки тому

    அய்யா, விருச்சிக லக்னம், லக்னத்தில் கேது, ரிஷபத்தில் (7) ல் ,(4) கிரகங்கள் அதாவது ராகு, உச்ச சந்திரன், சுக்கிரன் மற்றும் அஷ்டமாதிபதி புதன், இதில் நீங்க ரிஷபத்துக்கு சொன்னது எல்லாம் பொருந்துமா? இது ஒரு பெண்ணொட ஜாதகம்.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @rajeshdurai152
    @rajeshdurai152 3 роки тому +1

    Enakum Raghu sukiran inaivu meenathil ullathu anall niraiya pirachanai

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @தமிழ்அனுபவஅறிவு

    ஐயா, தங்களை செல் போன் மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரியான செல் போன் எண் கொடுங்கள்.

  • @elangesanm8010
    @elangesanm8010 3 роки тому +1

    துலாம் லக்னம் கடகத்தில் ராகு சுக்கிரன் இணைந்து உள்ளது

  • @SP-hs6fi
    @SP-hs6fi 3 роки тому +8

    ராகு சுக்கிரன் சேர்க்கை .
    சுக்கிர தசை வந்தவன் பாவி
    ராகு தசை வந்தவன் யோகசாலி
    விதிவிலக்கு
    சந்திராதி யோகம்
    குரு பார்வை இருந்தால் சுக்கர தசை பலன் கொடுக்கும்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому

      மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடிங்களா.அங்கே சும்மா comment pootu erunthean. குரு சேர்க்கை பலன் உண்டா?.. சுக்கிரன் வக்கிர ம் அஸ்தங்கம் ஆகி இருந்தால்.. ரிஷப லக்னம் 6ல்(பு0', சு14, சூ19, ராகு 20', குரு 28')..சுக்கிர திசை சுய புத்தி நடப்பில்

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому

      5.11.1994..6.50pm..erode..vignesh

    • @devimm9122
      @devimm9122 3 роки тому

      For me rahu and Shukran in thulam with 10 degree difference without vakram. Kadaka lagna. 22 sep 1976 at 2.40 AM in Chennai. Already completed sukra dasa. Rahu is going to start. Neenga solra maadhuri sukran dasa was not that bad though I had some problems. How will be rahu compared to sukran? Share market investment will be good? My married life is not good...waste life... lost hope on my spouse

    • @SP-hs6fi
      @SP-hs6fi 3 роки тому +2

      @@devimm9122 மன்னிக்கவும்
      சுக்கிரனின் பாதிப்பை வைத்து மட்டும் சொல்ல முடியாது. 7 ம் மிடம் 7 ம் அதிபதி யின் வலுவை பொறுத்து மண வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.

    • @SP-hs6fi
      @SP-hs6fi 3 роки тому

      @@devimm9122 லக்னத்தில் சனி .
      7 ம் வீட்டிற்கு குரு பார்வை இல்லையெனில் மண வாழ்க்கை இல்லை.

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 2 роки тому

    துலா லக்னத்திற்கு 4 ல்,மகரத்தில் சுக்கிரன் ராகு இணைந்துள்ளது. இந்த பையனுக்கு பலன் எப்படி இருக்கும் ஐயா?