எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது! பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
அன்புள்ள அண்ணாவுக்கு, First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones. Here comes my doubt for your advise.. As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு. கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு. ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு. பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர். நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா? ஆவலுடன் எதிர்பார்க்கும்.... - சுரேஷ்பாபு.
அய்யா வணக்கம். நீங்கள் ராகு மற்றும் ராகு திசை குறித்து வெளியிட்ட அணைத்து பதிவுகளும் அருமை. அனைத்து பதிவுகளிலும் இருந்து நான் புரிந்து கொள்ளவது என்னவென்றால் ராகு கேதுகளை பற்றி அறிய அதிக அனுபவம் தேவை என்பதே. எனக்கு இப்பொழுது ராகு திசை ஆரம்பித்து ராகு புத்தி நடை பெற்றுகொண்டிருக்கிறது. என் ஜாதகத்தில் ராகு நின்ற வீடு நீசம், ராகு நின்ற சுக்கிர 6 இடத்தில மறைவு. ஏற்கனவே கடனில் உள்ளேன். நடக்கும் ராகு திசையை நினைத்தால் மிகவும் கவலையாய்இருக்கிறது. தயவு செய்து எனது ஜாதகத்தை எடுத்துக்காட்டு போட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறான். எனது தமிழில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். Date of Birth 29.05.1973 Time 8.18 PM Place:Gobichettipalayam (Erode Dt)
அன்புள்ள ஐயா, நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி
இத, இப்படி சொல்லலாம். குரு கேதுவோடு சேர்ந்த திசை -ve. சனி 2இல் வக்ரம் -ve. புதன் வக்ரம் - நீசம். +ve. நல்ல படிப்பு. சுக்ரம் ஆட்சி+ve. வருமானம். காதல் இருந்திருக்கும் ஆனால் சேமிப்பு குறைவாகவே இருந்திருக்கும். God bless
Vanakkam Sir! Super explanation on Rahu. However my explanation on why he didnt get married or delay is different. Both lord of 2nd house (Sani) and 7th house (Bhutan) are strong due to parivarthanai, therefore over strength. In addition, Sani is also aspecting 7th house (10th paarvai), so wedding will be delayed or stopped. There is also Sani and Sevvai serkai. Dr. Seeni, Malaysia ( your online fan and student).
Up coming my Raghu dasa positive or negative 02.09.1978 11.20AM Gobichettipalayam. 11 வீட்டில் ரகு. கன்னி ரகு. ரகு & கேது வீடு கொடுத்த குரு & புதன 9th வீடு ல் இணைக்கிறது. ரகு சூரியனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் , சூரியன் ராசி அதிபதி, செவ்வாய் லானதிபதி.சூரிய நட்சத்திரத்தில் ரகு.
Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தொழில்,பொருளாதாரம், எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா பலன்கள் எப்படி இருக்கும்.7/5/2002.நேரம் 4.34மாலை.கோவை.கன்னி லக்னம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்கும
Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.
வணக்கம் ஐயா சுய ஜாதகத்தில் தசாபுத்தி கணிக்கும்போது எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் அதாவது நடப்பு தசா கிரகம் கட்டத்தில் எவ்வாறு உள்ளதோ அதன்படி தசா நடக்குமா மேலும் புத்தி தசா உடன் ஒப்பிடும்போது அதன் நேரடி நட்பு பகை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது சுய ஜாதகத்தில் கிரகங்களின் நட்பு கவிதை எடுத்துக்கொள்ள வேண்டுமா நன்றி ஐயா
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்குமா
ஐயா வணக்கம் அழகு சுந்தரம் உங்கள் சேவைக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள், தொழில் நஷ்டம்,கடன் பிரச்சினை இதற்கு தீர்வு உண்டா கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா,1.30 மதியம்,9.7.77, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
ஐயா வணக்கம் 🙏 கடந்த 20 வருட சுக்கிர திசையில் காதலாலும் நண்பர்களாலும் பல அவமானங்களை சந்தித்தேன்..இன்றுவரை என் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.. சொந்த வீடு இல்லை.. வாகன வசதி ஏதுமில்லை.. நான் என்ன செய்வேன் எனது வாழ்க்கை எப்படி இருக்கும்..23:06:1994..04:35am.. virudhachalam.. தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏
வணக்கம் அண்ணா எனக்கும் தற்போது ராகு தசை ராகு புத்தி தங்களின் ராகு பதிவு அனைத்தும் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன் இருந்தாலும் மனதில் ஒரு அச்சம் ராகு தசை என்னை என்ன செய்யும் என்று? DOB 21.07.1975 04:14PM தனுசு லக்னமும் ராசியும் நட்சத்திரம் மூலம் 🙏🙏🙏
வணக்கம் ஐயா கேது திசை நடக்கிறது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை 5ம் பார்வை ஆகா பார்க்கிறார் தொழில் அமையுமா,
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Hello sir Raghu dhasa running in my mother horoscope next kethu bhukthi will come how will kethu bhukthi and also Raghu dhasa 20/10/1965 5:30 Pm Trichy
Hello sir... லக்கினத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் நிறைய health issues and BP இருக்கு... மீதமுள்ள செவ்வாய் திசை எப்படி இருக்கும்..24/10/1980..8.15am..salem...thankyou sir
அய்யா ஆரோக்கியம், ஆயுள் வேலை பற்றி கூறவும் ஆரோக்கியத்தில் தினம் ஒரு பிரச்சனை 2012 இல் வேலையை விட்டுட்டேன் அதற்கு பின் வேலைக்கு போக முடியவில்லை 11/12/1985, வேலூர், 9.25pm.
🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻 வெளிநாட்டு யோகம் உண்டா வெளி நாட்டில் நிரந்தர உரிமை கிடைக்குமா கிடைக்காதா??? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு தசா புத்தி இப்போது எப்படி இருக்கும் எனக்கு இதுக்கு பதில் கூறுங்கள் ஐயா T. Nathan City Batticaloa From Sri Lanka பிறந்த திகதி 18/11/1977 நேரம் 07:20மணி மாலை 🙏🏻🙏🏻🙏🏻
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
அன்புடையீர், எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?எப்பொழுது ஓய்வு பெறுவேன்?
Bhadhaka stanam for dhanurlagnam...is Thulam...and Sukran guru parivarthanai has worked this way...as if Sukran is standing in bhadhakastanam...who is karaka for marriage
Vanakkam sir my daughter dob 06.05.1999 mayiladuthurai @9:12 pm .at present doing mbbs .how will be her higher studies ? How will be her rahu dasa ? Rahu in 8 the house .
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா? 2
லக்னத்தில் ராகு ,சந்திரன் கல்லூரி 5 (BA .BL)வருட படிப்பில் ,கடைசி வருடம்,கடைசி exam ,செய்யாத தவறுக்காக exam எழுதவில்லை, (பாஸ் ஆகிவிட்டேன்) குரூப் 2 exam preparation பண்ணி கொண்டு இருக்கேன் வேலை கிடைக்குமா என்று தயவு செய்து பதில் அளிக்கவும்.மனோஜ் ,13.06.1997,10.25am,மதுரை.
அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி
Vanakam Anna, பலமுறை கேட்டு விட்டேன் இறைவன் அருளால் இம்முறையிலாவது பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏
Sir anaku pooradam nasateram date birth7-10-1989 nagercoil time11.31night valkaiel nemathi ilai ragu 8le ullatu ragu desai apade erukum sir I am woman pls replay sir
எனது மகன் V.MITHRUN என்ன படிக்க வைக்கலாம். எதிர்காலம் எப்படி இருக்கும்?. சொந்த வீடு(LUXURY) எப்பொழுது அமையும். பிறந்த தேதி 19.11.2008. நேரம் 07.024 Am. KUMBAKONAM
Hyderabad, ஐயா வணக்கம் 17/12/1982, 9.45AM, தின்டிவனம் | கடந்த 5 ஆண்டுகளாக ராகு தினச வேலையில் அதிபடியான சிரமம், மன அழுத்தம், வளர்ச்சியில்லை, வேலை மாற்றம் நடக்குமா? | அதிக தடங்களுக்கு பிறகு 2019 Februaryல் திருமணம் நடந்தது, இன்ணும் குழந்தை பாக்கியம் இல்லை. | இதுவரை சொத்து முயற்சி எதுவும் கைகூடவில்லை.
M.Raja 28.3.1986, 1.20AM. sankarankovil. govt servant. So far my finance business go well sir. But some astrologer says during sani dasa I will be trapped in debt also possible to commit suicide. some astrologers say sani dasa will not affect. Which is right sir?
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
வணக்கம் ஐயா. எப்போது வரன் அமையும். ஒரு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகம் அமையவில்லை. 2/8 ராகு கேது 4 செவ்வாய் குழப்பமாக உள்ளது. நாள் 29.06.1996 நேரம் 9.47 pm சிறுமுகை
Nice prediction, iyya long time I tried, how is coming rahudesa? Government job?? Or business? Which is suitable for my son? Date of birth y30.3.1999, time 1.25 pm, chennai.
ராகு கேது நட்சத்திர காலீல் இருக்கும் ஜாதக அமைப்பு 5 கும் மேற்பட்ட கிரகங்கள். எப்படி இருக்கும் வாழ்க்கை . மனைவி இழந்து வாழ்க்கை எப்படியே June 24 1984 3:30pm, Kumbakonam
Hi sir,my name is praseed pillai my date of birth 12.8.1984 Time - 9.30 am Place - Haripad, Dist- Alappuzha State.- Kerala My Shani dasha will start by 2021 How will be this change for my career. I am working in bank. In Guru dasha i got job, marriage, child and good career position. I could not own a home. Please tell how will be this Dasha for my career.
என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது..மிகவும் கவலையாக உள்ளது. அவர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா ஐயா.11-10-1968..ஆரணி..6.50 am
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி பிறந்த இடம்:திருநெல்வேலி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
Hi Sir, going through the End stage of Rahu dasa. Dasa went completely positive however since past 2 years lost everything , Job, money, Jewels, car and even mobile also, stuck in abroad with no any legal issue but still unable to travel back to India due to one or other unexpected obstacles. Is there anything more that I would loose in life ?? Wanted to be a businessmen again when is the best time to start ?? DOB 21-07-87 5:30AM Chennai.. please reply
என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.... கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.raiapalayam..வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்
அண்ணா வணக்கம் எனது வாழ்க்கையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளேன் திருமணமாகி 10வருஷமா பிரிந்ததுதான் இருக்கிறேன் மணதலவிலும் உடலலவிலும் ஆரோக்கியமில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம்செத்துவிடலாம் என்றஎண்ணமே மேலோங்குகிறதது 6-1-1985 5-35காலை சேலம் ஆத்தூர் தயவு செய்து அடியேனுக்கு பதில் சொல்லுங்கள் அடியேனுக்கு கருனை புறியுங்கள்
Sir super video pls upload each every planets sign in 8th place why because we want to know it is un predictable this is place represent death. luck. Un expect ......pls upload
அய்யா கன்னி லக்னம் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி , laknathil 2 ல ராகு, இப்போது ராகு திசை கேது புத்தி நடக்குது, 10 year முடிஞ்சுது இன்னும் 8 year இருக்குது, இப்ப ரொம்ப கஷ்டமாக இருககிறது, 05,06,1976 பகல் 1.15 மணி birth, ini eppadi itukk பிளீஸ் ஹெல்ப் மே
வணக்கம் சார் இந்த ஜாதகத்தில் சனி 10-ல் இருக்கிறார் புதன் 2 இருக்காரு அங்கே எப்படி உச்சம் சொல்றீங்க தெரியலையே கிரீன் அந்த கட்டம் அப்படித்தான் இருக்கு மன்னிக்கணும் கொஞ்ச பார்த்து விளக்குங்கள்🙏
எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்! கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை! வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்.... இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்!
தங்கள் ஜாதகக்
கண்ணோட்டம்
கிரகங்களை யே
கிரங்க வைத்து
விடும். வாழ்க
வளமுடன். ஜெய்
ஸாய்ராம்.
அன்புள்ள அண்ணாவுக்கு,
First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
Here comes my doubt for your advise..
As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
ஆவலுடன் எதிர்பார்க்கும்....
- சுரேஷ்பாபு.
அற்புதமான கணிப்பும் விளக்கமும் சார்...🌾🙏🏻🐘
Excellent explanation and useful way to analyze horoscope thanks sundarrajan
அற்புதமான விளக்கம் Super ஐயா
அருமையான விளக்கம் sir
நன்றி 👍
Ilikeverymuch your good information sir
அய்யா வணக்கம். நீங்கள் ராகு மற்றும் ராகு திசை குறித்து வெளியிட்ட அணைத்து பதிவுகளும் அருமை. அனைத்து பதிவுகளிலும் இருந்து நான் புரிந்து கொள்ளவது என்னவென்றால் ராகு கேதுகளை பற்றி அறிய அதிக அனுபவம் தேவை என்பதே. எனக்கு இப்பொழுது ராகு திசை ஆரம்பித்து ராகு புத்தி நடை பெற்றுகொண்டிருக்கிறது. என் ஜாதகத்தில் ராகு நின்ற வீடு நீசம், ராகு நின்ற சுக்கிர 6 இடத்தில மறைவு. ஏற்கனவே கடனில் உள்ளேன். நடக்கும் ராகு திசையை நினைத்தால் மிகவும் கவலையாய்இருக்கிறது. தயவு செய்து எனது ஜாதகத்தை எடுத்துக்காட்டு போட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறான். எனது தமிழில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும். Date of Birth 29.05.1973 Time 8.18 PM Place:Gobichettipalayam (Erode Dt)
அன்புள்ள ஐயா, நானே அரவிந்த், நான் கோவையில் இருந்து வருகிறேன் .. நான் உங்கள் வீடியோக்களை நீண்ட காலமாகப் பார்க்கிறேன் ... எனது பிறந்த தேதி மார்ச் 7, 1992 .. மாலை 7.05 மணி ..! மீனம் ராசி. கண்ணி லக்னமும் ரேவதி நட்சத்திரமும் !!! கடந்த 15 ஆண்டுகளாக என் வாழ்க்கை நன்றாக இல்லை !! நான் BE முடித்துவிட்டேன், இன்னும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை ஐயா !! நான் பல நேர்காணல்களில் முயற்சித்தேன், கலந்துகொண்டேன், இறுதி சுற்று முடிந்ததும் அவர்கள் என்னை அழைக்கவில்லை !! எனவே, நான் ஒரு ஜோதிடரை முடிவு செய்து பார்த்தேன் !! என் ஐந்தாவது இடம் நல்லதல்ல என்று சொன்னார் சேவ் சுக்ரன் மற்றும் சானி அங்கே அமர்ந்திருக்கிறார்கள் !! அதற்காக அவர் என் கர்மா நல்லதல்ல என்று கூறினார் !!! கடைசியாக அவர் ஒரு பரிஹாரமிடம் சொன்னார், ஆனால் அதற்கு சுமார் 13,000 செலவாகிறது ... என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை !! எனவே தயவுசெய்து என் ஜாதகத்தைப் பார்த்து ஐயா சொல்லுங்கள் !!! 1. எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ... 2. என் வேலை பற்றி .. 3. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி .... 4. நான் கனடா பி.ஆர் ... என் செயல்முறைக்கும் விண்ணப்பித்துள்ளேன் !!! உங்கள் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா ... எனவே தயவுசெய்து எனக்கு உதவுங்கள் ஐயா !!! நன்றி
Sir you have ocean of knowledge in astrology
புதன் சனி பரிவர்த்தனை 👍👍👍
குரு, ராகு
சார பரிவர்த்தனை
சரியான தலைப்பு சபாஷ்
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
இத, இப்படி சொல்லலாம். குரு கேதுவோடு சேர்ந்த திசை -ve. சனி 2இல் வக்ரம் -ve. புதன் வக்ரம் - நீசம். +ve. நல்ல படிப்பு. சுக்ரம் ஆட்சி+ve. வருமானம். காதல் இருந்திருக்கும் ஆனால் சேமிப்பு குறைவாகவே இருந்திருக்கும். God bless
Vanakkam Sir! Super explanation on Rahu. However my explanation on why he didnt get married or delay is different. Both lord of 2nd house (Sani) and 7th house (Bhutan) are strong due to parivarthanai, therefore over strength. In addition, Sani is also aspecting 7th house (10th paarvai), so wedding will be delayed or stopped. There is also Sani and Sevvai serkai. Dr. Seeni, Malaysia ( your online fan and student).
Good example and super explanation sir. May god bless him with good family
Up coming my Raghu dasa positive or negative
02.09.1978
11.20AM
Gobichettipalayam.
11 வீட்டில் ரகு. கன்னி ரகு. ரகு & கேது வீடு கொடுத்த குரு & புதன 9th வீடு ல் இணைக்கிறது. ரகு சூரியனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையில் , சூரியன் ராசி அதிபதி, செவ்வாய் லானதிபதி.சூரிய நட்சத்திரத்தில் ரகு.
Super sir..Ragu Kethu patri ungal analysis super n amazing...Enaku ippo Ragu dasai Bhudan saram next Guru dasai Rahu saram at Kubam..
அருமையான பதிவு ஐயா 🙏🙏
Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Magara rasi ,dhansu lagnam , thrivonam natchaththiram 5.30 pm neyvalli ஐயா நான் மிகவும் வருத்தத்துடன் கேட்கின்றேன், ராகு தசை 10 ஆண்டு காலாக மிகவும் மோசமாக உள்ளது குரு தாசை நல்லது செய்ய வாய்ப்பு உண்டா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் தொழில் தொடங்க மிகவும் ஆர்வமக உள்ளது தொடங்கலாம சனி 5அம் இடதில் நீச்சம் ஆகி விட்டது தயவு செய்து கூறுங்கல் சூப்பர் markat business ஆர்வம் உள்ளது எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது please please sir explain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Today started 🙏 நன்றி அண்ணா 🙏
தொழில்,பொருளாதாரம், எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா.இராகுவுடன் இணைந்த கிரகங்கள் தசா பலன்கள் எப்படி இருக்கும்.7/5/2002.நேரம் 4.34மாலை.கோவை.கன்னி லக்னம் கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்.
Thanks sirs super useful explanation sir.thank sir
நன்றி ஐயா
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்கும
Really great...your example n very good explaination....
Oho new wrist watch ⌚. Super!
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.
வணக்கம் ஐயா சுய ஜாதகத்தில் தசாபுத்தி கணிக்கும்போது எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் அதாவது நடப்பு தசா கிரகம் கட்டத்தில் எவ்வாறு உள்ளதோ அதன்படி தசா நடக்குமா மேலும் புத்தி தசா உடன் ஒப்பிடும்போது அதன் நேரடி நட்பு பகை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது சுய ஜாதகத்தில் கிரகங்களின் நட்பு கவிதை எடுத்துக்கொள்ள வேண்டுமா நன்றி ஐயா
வணக்கம் ஐயா, செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, கடன் தொல்லை எப்போது தீரும், ராகு திசை மேலும் கஷ்ட்டம் கொடுக்குமா
ஐயா வணக்கம் அழகு சுந்தரம் உங்கள் சேவைக்கு நன்றி என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள், தொழில் நஷ்டம்,கடன் பிரச்சினை இதற்கு தீர்வு உண்டா கொஞ்சம் சொல்லுங்களேன் ஐயா,1.30 மதியம்,9.7.77, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
Excellent Guruji
ஐயா வணக்கம் 🙏 கடந்த 20 வருட சுக்கிர திசையில் காதலாலும் நண்பர்களாலும் பல அவமானங்களை சந்தித்தேன்..இன்றுவரை என் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.. சொந்த வீடு இல்லை.. வாகன வசதி ஏதுமில்லை.. நான் என்ன செய்வேன் எனது வாழ்க்கை எப்படி இருக்கும்..23:06:1994..04:35am.. virudhachalam.. தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம் 🙏
வணக்கம் அண்ணா எனக்கும் தற்போது ராகு தசை ராகு புத்தி தங்களின் ராகு பதிவு அனைத்தும் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளேன் இருந்தாலும் மனதில் ஒரு அச்சம் ராகு தசை என்னை என்ன செய்யும் என்று? DOB 21.07.1975 04:14PM தனுசு லக்னமும் ராசியும் நட்சத்திரம் மூலம் 🙏🙏🙏
Brilliant explanation sir
அருமை சார்
classic Raghu explanation . thanks Anna
வணக்கம் ஐயா கேது திசை நடக்கிறது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை 5ம் பார்வை ஆகா பார்க்கிறார் தொழில் அமையுமா,
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
already this has expalined by another jathgam. thanks for another examble
Nice example bro. Even in budhan dasha it's doubtful. Since he is the owner for house 7 and pathagathipathi. Correct me if I understood wrong
over and above humans prediction, let the God give him a life partner
Parivarthanai planet doesn’t have any parvai... so I could able to understand clearly..
Hello sir Raghu dhasa running in my mother horoscope next kethu bhukthi will come how will kethu bhukthi and also Raghu dhasa 20/10/1965 5:30 Pm Trichy
Hello sir... லக்கினத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் திசையில் நிறைய health issues and BP இருக்கு... மீதமுள்ள செவ்வாய் திசை எப்படி இருக்கும்..24/10/1980..8.15am..salem...thankyou sir
Sir, my son dob 4 October 2009 at 8.57pm. How is his studies and future?
அய்யா ஆரோக்கியம், ஆயுள் வேலை பற்றி கூறவும் ஆரோக்கியத்தில் தினம் ஒரு பிரச்சனை 2012 இல் வேலையை விட்டுட்டேன் அதற்கு பின் வேலைக்கு போக முடியவில்லை 11/12/1985, வேலூர், 9.25pm.
Fantastic sir , jegan from singapore
22-07-1994
03;24 pm
Kulittalai
Please en jadhagam la
Guru & ragu parivarthanai
Epdi irukkum
Sir rahu sarathil irukira guru parvarthanai agi irukirar oru velai avar vakgram agi irundal guru dasa vil avaruku thirumanam nadandhirukuma sir,,,,..
Sir Lagnam Ragu Kethu Saram vange erunthal, palangalai yepade arivathu, pinnoke parka venduma..... Kulapamaga ullathu, pls konjam thelevu paduthungal
Sir 10.3.81,2.10 am Udumelpet sir next dhasa ragu so my jathagam example poduga sir plz
🙏🏻🙏🏻🙏🏻வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻 வெளிநாட்டு யோகம் உண்டா வெளி நாட்டில் நிரந்தர உரிமை கிடைக்குமா கிடைக்காதா??? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? நடப்பு தசா புத்தி இப்போது எப்படி இருக்கும் எனக்கு இதுக்கு பதில் கூறுங்கள் ஐயா T. Nathan City Batticaloa From Sri Lanka பிறந்த திகதி 18/11/1977 நேரம் 07:20மணி மாலை 🙏🏻🙏🏻🙏🏻
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Nice
அன்புடையீர்,
எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?எப்பொழுது ஓய்வு பெறுவேன்?
Bhadhaka stanam for dhanurlagnam...is Thulam...and Sukran guru parivarthanai has worked this way...as if Sukran is standing in bhadhakastanam...who is karaka for marriage
Super sir👌
Vanakkam sir my daughter dob 06.05.1999 mayiladuthurai @9:12 pm .at present doing mbbs .how will be her higher studies ? How will be her rahu dasa ? Rahu in 8 the house .
வணக்கம் ஐயா.எனது இரட்டை குழந்தைகளின் DOB. 6.11.2004,3:13,3:15pm,saturday,mayilduthurai.1.மகியா(பெண்)2.மிதுல்(ஆண்).படிப்பு,வேலை,எதிர்காலம்,ஆயுள்பற்றி கூறவும்.எந்த துறை பொருத்தமானதாக இருக்கும்🙏🏻
Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏
Sir good explanation, but u wrongly said budha in uchham , In chart budha in kumba rasi,that is 2 nd house from lagna..
ஐயா 8.2.1990. காலை 7. சிவகாசி. கும்ப லக்னம். தற்போது புதன் திசை ராகு உடன் உள்ளார். அடுத்த கேது திசை 6ல் இருந்து நடக்கிறது. பலன் எப்படி இருக்கும்
Enaku erattai kulanthai kedaika vaipu iruka neendanaal aasai,enaku antha bakiyam kidaikuma ? Haan kulanthai mattum pen kulanthai.monisha 19/11/1992 9:30am chennai
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍
வணக்கம் ஐயா.
பெயர்:செ.சிவ சூர்யா
பிறந்த நாள் :30/08/2002
பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
2
லக்னத்தில் ராகு ,சந்திரன் கல்லூரி 5 (BA .BL)வருட படிப்பில் ,கடைசி வருடம்,கடைசி exam ,செய்யாத தவறுக்காக exam எழுதவில்லை, (பாஸ் ஆகிவிட்டேன்) குரூப் 2 exam preparation பண்ணி கொண்டு இருக்கேன் வேலை கிடைக்குமா என்று தயவு செய்து பதில் அளிக்கவும்.மனோஜ் ,13.06.1997,10.25am,மதுரை.
அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி
Vanakam Anna, பலமுறை கேட்டு விட்டேன் இறைவன் அருளால் இம்முறையிலாவது பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன் R.P.Viswanath 13.6.1997 8:17 PM Tuticorin company secretaryship pass seiveana Anna வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணுகிறேன் சாதிப்பேனா பெற்றோருக்கு பெருமை சேர்ப்பேனா சமூக சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் அதற்கு அமைப்பு உள்ளதா என் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேனா ராகு, குரு, சனி தசைகள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் அண்ணா உதவுங்கள் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏
Sir anaku pooradam nasateram date birth7-10-1989 nagercoil time11.31night valkaiel nemathi ilai ragu 8le ullatu ragu desai apade erukum sir I am woman pls replay sir
எனது மகன் V.MITHRUN என்ன படிக்க வைக்கலாம். எதிர்காலம் எப்படி இருக்கும்?. சொந்த வீடு(LUXURY) எப்பொழுது அமையும். பிறந்த தேதி 19.11.2008. நேரம் 07.024 Am. KUMBAKONAM
ஐயா ராகுவிற்கு வீடு கொடுத்தவன் வக்ரம் பெற்று திரிகோணத்தில் ஆச்சி பெற்றவன் வீட்டில் அமர்ந்து தசை நடத்தும் ராகு பற்றி விளக்கவும் ஐயா நன்றி
குமுதினி..14.5..2004...இரவு..20.1.பாண்டிச்சேரி...7.ராகு.கேது..சாரம்..வாழ்க்கை..எப்படி..இருக்கும்..ஐயா
Hyderabad, ஐயா வணக்கம் 17/12/1982, 9.45AM, தின்டிவனம் | கடந்த 5 ஆண்டுகளாக ராகு தினச வேலையில் அதிபடியான சிரமம், மன அழுத்தம், வளர்ச்சியில்லை, வேலை மாற்றம் நடக்குமா? | அதிக தடங்களுக்கு பிறகு 2019 Februaryல் திருமணம் நடந்தது, இன்ணும் குழந்தை பாக்கியம் இல்லை. | இதுவரை சொத்து முயற்சி எதுவும் கைகூடவில்லை.
M.Raja 28.3.1986, 1.20AM. sankarankovil. govt servant. So far my finance business go well sir. But some astrologer says during sani dasa I will be trapped in debt also possible to commit suicide. some astrologers say sani dasa will not affect. Which is right sir?
ஐயா
தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
இது சரியாகுமா?
என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
இவண்
ஹரி ஹரன்
பிறந்த நாள் 6/7/1980,
பிறந்த நேரம் 16:22
பிறந்த ஊர் மயிலாடுதுறை
வணக்கம் ஐயா. எப்போது வரன் அமையும். ஒரு வருடமாக பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகம் அமையவில்லை. 2/8 ராகு கேது 4 செவ்வாய் குழப்பமாக உள்ளது. நாள் 29.06.1996 நேரம் 9.47 pm சிறுமுகை
🐍 ragu is best to survive any word
Nice prediction, iyya long time I tried, how is coming rahudesa? Government job?? Or business? Which is suitable for my son? Date of birth y30.3.1999, time 1.25 pm, chennai.
Super
ராகு கேது நட்சத்திர காலீல் இருக்கும் ஜாதக அமைப்பு 5 கும் மேற்பட்ட கிரகங்கள்.
எப்படி இருக்கும் வாழ்க்கை . மனைவி இழந்து வாழ்க்கை எப்படியே
June 24 1984 3:30pm, Kumbakonam
Hi sir,my name is praseed pillai my date of birth 12.8.1984
Time - 9.30 am
Place - Haripad,
Dist- Alappuzha
State.- Kerala
My Shani dasha will start by 2021 How will be this change for my career. I am working in bank. In Guru dasha i got job, marriage, child and good career position. I could not own a home. Please tell how will be this Dasha for my career.
என்னுடைய அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது..மிகவும் கவலையாக உள்ளது. அவர்களுக்கு ஆயுள் ஸ்தானம் எவ்வாறு உள்ளது ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா ஆயுள் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா ஐயா.11-10-1968..ஆரணி..6.50 am
வணக்கம் ஐயா.
பெயர்:செ.சிவ சூர்யா
பிறந்த நாள் :30/08/2002
பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
பிறந்த இடம்:திருநெல்வேலி
நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா?
ஐயா பிறந்த தேதி 26.11.1999.பிறந்த நேரம் பிற்பகல் 2.18பிறந்த ஊர் ஈரோடு ஐயா ஆயில் பலன் சொல்லுங்கள் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
Hi Sir, going through the End stage of Rahu dasa. Dasa went completely positive however since past 2 years lost everything , Job, money, Jewels, car and even mobile also, stuck in abroad with no any legal issue but still unable to travel back to India due to one or other unexpected obstacles. Is there anything more that I would loose in life ?? Wanted to be a businessmen again when is the best time to start ?? DOB 21-07-87 5:30AM Chennai.. please reply
Sowndarya Lakshmi Dob 17-08-1995 7.25Pm Chennai Shani Vakram Petru Irukurar Enaku Arasu Velai Kedaikuma Ilana Nalla Private Job Epo Kedaikum,Kadan Iruku Adhu Epo Theerum, Kalyanam Epo Nadakum Sir
என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.... கனிஷ்கா...8.9.2011.இரவு.8.13.pm.raiapalayam..வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும்
வணக்கம், வர இருக்கும் குருசை யோகமாக இருக்குமா!Dob:22/10/74,time :4:28am,place :கோவை,அரசியலில் பெரிய பதவி கிடைக்குமா,தந்தை ஸ்தானம் கிட்டுமா!
அண்ணா வணக்கம் எனது வாழ்க்கையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளேன் திருமணமாகி 10வருஷமா பிரிந்ததுதான் இருக்கிறேன் மணதலவிலும் உடலலவிலும் ஆரோக்கியமில்லை இந்த வாழ்க்கையே வேண்டாம்செத்துவிடலாம் என்றஎண்ணமே மேலோங்குகிறதது 6-1-1985 5-35காலை சேலம் ஆத்தூர் தயவு செய்து அடியேனுக்கு பதில் சொல்லுங்கள் அடியேனுக்கு கருனை புறியுங்கள்
Sir super video pls upload each every planets sign in 8th place why because we want to know it is un predictable this is place represent death. luck. Un expect ......pls upload
Paavam sir ..
அய்யா கன்னி லக்னம் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி , laknathil 2 ல ராகு, இப்போது ராகு திசை கேது புத்தி நடக்குது, 10 year முடிஞ்சுது இன்னும் 8 year இருக்குது, இப்ப ரொம்ப கஷ்டமாக இருககிறது, 05,06,1976 பகல் 1.15 மணி birth, ini eppadi itukk பிளீஸ் ஹெல்ப் மே
Kavitha 17.11.1987. Salem 10.45am. not married. Don't like to get married. How will be my future?
வணக்கம் சார் இந்த ஜாதகத்தில் சனி 10-ல் இருக்கிறார் புதன் 2 இருக்காரு அங்கே எப்படி உச்சம் சொல்றீங்க தெரியலையே கிரீன் அந்த கட்டம் அப்படித்தான் இருக்கு மன்னிக்கணும் கொஞ்ச பார்த்து விளக்குங்கள்🙏
Who those able to find indication of raghu will understand astrology to some extent.
Greetings sir, most of planets (guru, Chandran, chevvai) are in kethu saram, 14/08/1987;2:53pm, Ariyalur . How will be my future sir