Це відео не доступне.
Перепрошуємо.

நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் | Astrology Classes Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2021
  • நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் Secrets In Astrology, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Astrology Secrets
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    Debilitated Planets
    நீசம் பெற்ற கிரகங்கள்
    ஜோதிட இரகசியம்
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologySecrets #DebilitatedPlanets
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 568

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +46

    தெயவத்தை கோவிலில் மட்டும் சந்திக்க வேண்டும் என்பது இல்லை தங்கள் ஜோதிடம் காணொலி பார்த்தால் போதும் மனம் கோவிலுக்கு சென்ற திருப்தியும் positive energyயும் கிடைத்தது போல் உணர்ந்தேன் 🙏🙏🙏👌👌 சென்னை உமாமகேஷ்வரி

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 роки тому +6

    எப்போதும் உங்கள் ஜாதகவிளக்கத்தை தவறவிடமாட்டேன், நல்ல விளக்கமான தரவுகள் தந்து புரிய வைத்த குருவுக்கு என் மனமுவந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @ahthiharinaam6039
    @ahthiharinaam6039 3 роки тому +18

    வணக்கம் ஐயா மன உளைச்சல் அடைந்த பெற்றோருக்கு உங்களுடைய பதில் மனநிம்மதியை தந்தது . சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி ஐயா

  • @ksalageswaran2205
    @ksalageswaran2205 8 місяців тому +1

    நல்ல தெளிவான விளக்கம் ஐயா

  • @senthilkumarisenthilkumari5203
    @senthilkumarisenthilkumari5203 3 роки тому +1

    சூப்பர் சார்! தெளிவான விளக்கம!
    உங்கள் சேவையை நிறைய எதிர்பார்க்கிறோம்! நன்றி!

  • @prathosh2009
    @prathosh2009 3 роки тому +1

    100% Accurate . I am Live example 2 Grahas neecha bhanga raja yogam . I have confidence I will create history .Thanks Chinnaraj ji .

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 3 роки тому +3

    நன்றி ஐயா.. மிகவும் தெளிவான விளக்கம்..

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 3 роки тому +2

    வணக்கம் சார். நீசபங்க பெற்ற கிரகங்கள் பற்றிய பதிவு அருமையாக உள்ளது. நன்றி சார்.

  • @jyothih8162
    @jyothih8162 2 роки тому +2

    அருமையிலும் அருமை‌ உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u 8 місяців тому

    மிக அருமையானவிளக்கம்.நீங்கள்தான்மக்களுக்குநம்பிக்கையூட்டும்யோதிடர்...குன்றாத இளமையும்.குறைவிலாகுமிழ்சிரிப்பும்நிறைவானபுலமையும்.நின்றாளும்உங்கள்புகழ்ஓங்கட்டும்.

  • @Thiru-fk2en
    @Thiru-fk2en 3 роки тому +2

    Hi Sir, This is Thiru. Nice explanation.. Thanks.. But I remember you follow vaakkiya banjamgam.. As per vaakiya panjangam, sani peyarchi happened only on 26 Dec 2020.. But this jadhagam shows sani in magaram.. I agree sani is traveling in uthradam n uthradam's range extend n all.. Though predictions will work because of parivarthanai.. Please explain..

  • @dyan8279
    @dyan8279 Рік тому +1

    Thank you sir🙏 super explanation what about me, Kanni lagnam, Buddan and Suryan in Meena Rasi. guru in Rishaba rasi , Manggal in Kumba rasi , Sukran ( Vakram ) in Mesha rasi ,Shani (Vakram ) in Kadagam and Chandran in Makaram They are Parivarthanai , Rahu in Thula and Kethu in Mesha too. I managed to become a general practitioner in 2004, got married in 2011 when Guru Dasha - Sukra bhukti and had 1 daughter, I worked in hospitals and clinics from 2005 until now, last year 2022 ( Shani Dasha - Budhan bukhti) I had the opportunity to take a Masters degree in hospital administration. Almost every year I go abroad for holiday with my family. Can I benefit from Neecha Bhanga Raja yoga because of Budhan and Suryan in Meena rasi?

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 роки тому +2

    If a neecha graham is in a sunya rasi that too with vakram, what will be the impact of the graham? Your words are very clear. I am happy that you always begin your presentation with prayer to Lord Sri Ganesa by chanting Thirumoolar's Thirumandiram composed in praise of Lord Sri Ganesa. I expect a reply from you Sir. Similarly if a vakra Sani Who is a badhagadhipathi is in a sunya rasi, what will be the impact of Sani during Sani Mahadasa?

  • @vasanthinagarajan
    @vasanthinagarajan 3 роки тому +1

    My dob is 30.01.1984 7:28 pm, Tanjore. Rahu in rishabam and kethu in viruchigam. Sukiran, guru, budhan and chandran in dhanusu. So rahu in tauras considered as neecham. But veedu kodutha sukiran along with guru. Do u consider this as neecha, banga raja yogam. Explain please.

  • @geetharavi25
    @geetharavi25 3 роки тому +2

    My daughter has sevai in kadagam forth house from her mesha raasi.chandran in mesha.She is popular by god's grace!
    She had health problems because of which she is in to yoga and health is good now.

  • @ANIMEBOY0113
    @ANIMEBOY0113 3 роки тому +1

    மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா எனது சந்தேகங்கள் அனேகமாக தீர்ந்தது

  • @palani8303
    @palani8303 3 роки тому +2

    சின்னராஜ் அவர்களே வணக்கம்.இன்றைக்கு குரு பகாபவான் மகரத்தில் மகரத்தில் சனிபகவான் ஆட்சி உச்சம். நீசம் பஙகமாகி நீச பங்க் ராஜயோகம் என்றால். குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை கூறவும்.மேலும் அடுத்த குரு பெயர்ச்சியில் 3 ஆம் இடத்தில் மறைவு என்ன பலன்கள் தயவுசெய்து ‌கூறவும்.

  • @ah6633
    @ah6633 3 роки тому +1

    Sir this law will applicable if lagnathipathi and rasi lord both were neecham?? Eg: For me SIMMA LAGNA THULA RASI SUN WERE IN THULAM AND SUKRAN IN KANNI

  • @rajagopalanchandran5170
    @rajagopalanchandran5170 3 роки тому

    அற்புதமான விளக்கம் ,
    கன்னி லக்னம் புதன் 7ல் நீசம் ஆனால் சுயசாரம்..
    இதில் சிறு சந்தேகம்...
    புதன் கேந்திர வலிமை யா அல்லது சுய சார வலிமையா ...
    ஏன் என்றால் நான் குரு திசையில் அணைத்தும் இழந்து விட்டேன்.... நடப்பு சனி திசை அடுத்த திசை புதன்...
    03.05.1965
    3.44 pm
    Coimbatore...
    எனக்கு இரண்டு தாரம்..
    ஆனால் ஒருவர் இறந்து விட்டார் அடுத்தவர் பிரித்து விட்டார்...
    சொத்து ஒன்றும் இல்லை..
    இப்போது தனியாக தான் இருக்கிறேன்..
    அனைத்தும் நடந்தது குரு திசையில் ..
    எடுத்து காட்டாக என் ஜாதகத்தை பயன் படுத்தி கொள்ளலாம்...
    நன்றிகள் பல....
    உங்களால் தான் இப்போது நான் ஜோதிடம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.....

  • @palani8303
    @palani8303 3 роки тому +10

    சின்ராஜ் அவர்களே ...கிரகங்கள் நீசம் பற்றி‌ தெளிவாக புரியும்படி விளக்கியதற்கு நன்றி.

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 3 роки тому +2

    இது அருமையான பதிவு நீங்கள் குறிப்பிட்டது போலவே நான் நீசபங்க ராஜ யோகத்தை அனுபவித்தேன் உண்மையான விளக்கம் 🙏

    • @Kumaravel_sf
      @Kumaravel_sf 2 роки тому

      Kindly share your astro details @kalyana kumar

    • @kalyanakumar8733
      @kalyanakumar8733 2 роки тому

      @@Kumaravel_sf Dob 26.9.1971. Coimbatore time 12.11pm

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 7 місяців тому

    Marvellous sir thanks for your efforts and your best help in giving valuable teaching to us

  • @arulmani572
    @arulmani572 3 роки тому +2

    Excellent explanation,100 percent true in my life thank you sir.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому +1

    நல்ல அருமையான எளிமையான தெளிவான விளக்கம் அருமையாக இருந்தது மிக்க நன்றி சார்

  • @subbu4191
    @subbu4191 3 роки тому +2

    Super explanation to neesabangam in your style ,sir:this baby's parents r full satisfied,i think like this sir,thank u sir

  • @thanigaivel844
    @thanigaivel844 9 місяців тому +1

    Super message sir

  • @ravichandran-ut8iz
    @ravichandran-ut8iz 3 роки тому +2

    ஐயா வணக்கம்.... நீசம் பெற்ற கிரகம் வேறு ஒரு நீச கரஹத்துடன் பரிவர்த்தனையானாலும், (2) நீசம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் ஆனாலும் (3) குரு சந்திர கேந்திரத்தில் இருந்தாலும் நீச பங்கம் ஆகுமா?

  • @user-li8zo5tc6x
    @user-li8zo5tc6x 4 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா...🙏🙏🙏

  • @SamuDevRajan
    @SamuDevRajan 3 роки тому +1

    Sir for dhanusu lagna if mercury in meenam along with sukran and its lord guru in magaram where sani is in 12 th place that is in vakra state. Any possiblity of neecha bangam or neecha banga rajayogam. Please reply sir. D. O. B 11/03/1985 2am mettur dam. TN

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Рік тому

    நன்றி சகோ🙏... நீண்ட கால சந்தேகம் தீர்த்து வைத்தீர்கள்.

  • @veeranp6848
    @veeranp6848 3 роки тому

    அருமை சார் நன்றி மகிழ்ச்சி. தாங்கள் என் போன்ற ஜோதிட ஆர்வலர்களுக்கும் ஜோதிடர்களுக்கும் வகுப்புகள் நடத்தினால் நலமாக இருக்கும் நன்றி....

  • @balasubramaniankuppusamy3561
    @balasubramaniankuppusamy3561 3 роки тому +1

    Sir good morning. I heard this video. I have one doubt. What will happen if a planet is neecham and it's depositor also neecham. For example mars is in kadagam and moon is in viruchigam. Please explain sir in the comments video.

  • @astropremabaskaran5346
    @astropremabaskaran5346 3 роки тому +2

    Very detailed smooth explanation sir

  • @priyajagan8648
    @priyajagan8648 3 роки тому +2

    அருமையான பதிவு அய்யா 🙏

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 2 роки тому +1

    சின்னராஜ் ஐயா வணக்கம். ஒரு கிரகம் நீச்சம் பெற்று நீச்ச பங்கம் அடைந்து அக்கிரகத்தின் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் தசை எவ்வாறு இருக்கும்? விளக்கம் தாருங்கள்...🙏🙏🙏 அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ...நன்றி.

  • @guestapps6909
    @guestapps6909 3 роки тому

    மிகவும் நன்று.
    Arumugasundaram, Karaikudi.

  • @radhikarajendran2814
    @radhikarajendran2814 3 роки тому +4

    Chinnaraj sir no words to Express my gratitude. Excellent explanation sir🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @narayanankr4451
    @narayanankr4451 3 роки тому +3

    Sir,. நீசன் நின்ற ராசி நாதன் (ஆட்சி அல்லது உச்சம் ஆகி மேலும் ) வக்ரமும் ஆனால் நீச்ச பங்க ராஜ யோகம் வருமா.

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 роки тому

    மிகவும் அழகான பதிவு ஐயா

  • @21kumanan
    @21kumanan 3 роки тому

    Vanakkam Ayya, moon at Viruchigam. puthan @ meenam Guru & Chevai @ Magram . Please let me know your views!!!! Additional information Thanusu lagnam, Kettai Natchathiram. 1. Guru parvai will help in job and other benefits.. 2. Chevva thasai will give benefit on job and life,, 3. Ragu also @ Thansu house!!!. Puthan @ meenam house but Guru neesapangam so puthan alos neesapangam becuase of guru ,, please clarify . Thanks

  • @marichamy9891
    @marichamy9891 3 роки тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி. வணக்கம்.🙏🙏🙏

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 3 роки тому

    சார் உங்கள் வீடியோவை சிலபேர் கண்ணுல விளக்கெண்ணெய் உற்றி பார்க்கின்றதுபோல் தெரிகிறது. யார் எப்படியோ எனக்கு 100% திருப்தி சார். உங்களோட பாசிடிவ் பேச்சு அருமை சார். பல சமயங்களில் உங்கள் வீடியோ speechதான் என் மனஆறுதல் சார்.thank u sir பொங்கல் நல்வாழ்த்துக்கள். by venkatesan.

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому

    நன்றி சகோதரா நல்ல தெளிவான விளக்கம்

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 3 роки тому +3

    வக்கிரம் பெற்ற குருவின் பார்வையால் நீச பங்கம் உண்டு என்றீர்கள். அதேசமயம் மறைவு ஸ்தானத்தில் உள்ள குரு பார்வைக்கும் நீச பங்கம் உள்ளதா ஐயா?

  • @onepunchman4122
    @onepunchman4122 3 роки тому +1

    Sir my DOB is 08/11/2003 10:18 PM now I am studying 12th will I pass CA course directly without completing any degree and how will the relationship between me and my father plzz tell sir and last question is is my lagnathipathi strong

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 роки тому

    WELCOME Sir, You are always saying as per astrology rules Possitively by rules exemption. Iam very happy sir Thanks

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 3 роки тому +1

    Thank you for your crystal clear explanation

  • @gunasekarans437
    @gunasekarans437 3 роки тому

    Hello sir simple question powerless(nesam) planet In rasi (1chart) Same planet in more powerful(utcham) in amsam (9chart) in nesam or nesa pangam or Raja yogam example Kumba layman pudan nesam in Menam in rasi chart but pudan utcham in amsam that planet is nesam nesa pangam or rajayogam please reply

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 3 роки тому +2

    " ஜோதிடர் திலகம் " ஐயா வணக்கம்.
    நீசம் பெற்ற கிரகத்தின் ரகசியம் பற்றி மிக எளிமையாக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா.

    • @jayanthimanivannan9936
      @jayanthimanivannan9936 2 роки тому

      வணக்கம் சார் ஜாதகத்தில் கன்னியில் ராகு + சுக்கிரன் நீசம் பெற்று புதன் உடன் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்படி இருக்கும் (புதன் சூரியன் இங்கு சூரியன் நீசம் பெற்று உள்ளன ராகு சாரம் பெற்று உள்ளன ) இப்போது பலன் எப்படி எடுப்பது விளக்கம் தாருங்கள் சார் மிக்க நன்றி சார்

  • @t.varadharajant.varadharaj8776
    @t.varadharajant.varadharaj8776 3 роки тому

    அருமையான தெளிவான விளக்கம் சார் நன்றி

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому +13

    அந்த குழந்தை உடல் நலம் பெற நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 роки тому +1

    Very interesting songs, examples..great!

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @dollyanitha5722
    @dollyanitha5722 3 роки тому

    Dear sir, Suppose If Mars is in cancer, then its debilitated but at same time sun is exalted in cancer due to parivartna yoga as moon is in Leo. Hence mars comes under Neecha banga raja yoga, but at the same time, Mars is combusted due to sun. Then how the yoga will be calculated. Pls advice.

  • @venkatvgb
    @venkatvgb 3 роки тому

    Great research. Superb. Appreciate your detailed & excellent information. Thank you.

  • @RaviKumar-li6ot
    @RaviKumar-li6ot 3 роки тому +1

    ஒரு கேள்வி அய்யா, குரு வர்க்கோதமம், அவருக்கு கால் குடுத்த சூரியன் லக்ன கேந்திரம். அப்போ தசா பலன்கள் உடல் உபதை குடுக்க கூடாது இல்லையா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @komalanav544
    @komalanav544 3 роки тому

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி🙏🙏🙏

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 роки тому

    Awesome..
    அன்புள்ள அண்ணனுக்கு,
    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
    பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
    பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @vedhamkarthik1608
    @vedhamkarthik1608 6 місяців тому

    Excellent description

  • @venivelu4547
    @venivelu4547 10 днів тому

    Sir, super🙏🙏

  • @kaali2644
    @kaali2644 3 роки тому +1

    Mesathil sevai vakkram guru thulathil irundhu parthal enna palan sir

  • @anithahoney1274
    @anithahoney1274 2 роки тому

    Sir, if mars in kadagam with poosam-4 saaram.. poosam star adibathi in vakkarm (Saturn). Will mars get neecha bangam??

  • @vijayanesanpanneerselvam5159
    @vijayanesanpanneerselvam5159 3 роки тому

    Arumaiyana vilakkam....👌👌👌

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому

    Hi chinnaraj sir, very good explanation ...thank you...

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @subramaniansarangan2474
    @subramaniansarangan2474 3 роки тому

    நல்ல விளக்கம் அருமை

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    நன்றி ஐயா அருமையான விளக்கம்

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    Super sir but I have one question maragathisai like sani 18 years total year will be give negative only or also give positive palan pls explan

  • @rajeswarikrishnamoorthy1171
    @rajeswarikrishnamoorthy1171 2 роки тому

    Sir, mesha lagnam, meena rasi ennudayadhu. Ennudaya horoscope la seventh house la sooriyan and guru are there. Is it neecha banga yogam?

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому

    Can neecha suryan make asthangam
    If sun and tahu in tulam, what is it's effect

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 3 роки тому

    பிறந்த தேதி-14/11/1975, 2:20 am (ஆண்), நாகர் கோவில். சிம்ம லக்னம், மீன ராசி (பூரட்டாதி 4 ம் பாதம்).
    சூரியன், சுக்கிரன் நீசம். குரு, சனி, சந்திரன் மறைவு. புதன்-சுக்கிரன் பரிவர்த்தனை. குரு, செவ்வாய் - வக்கிரம். Married at the age of 29. Wife employed as a government school teacher. Completed Ph.D. in Chemistry during Budha dasa - Sani bhukthi. Working as Associate Professor in a deemed university. Can be useful for discussion, Sir.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 3 роки тому +2

    வர்கோத்தமம் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @MyrulesMystyle
    @MyrulesMystyle 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @user-ee1nb6gf7v
    @user-ee1nb6gf7v 3 роки тому

    Finishing superb sir
    I have guru neesam
    Thank you

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Super message nandri ayya

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 роки тому +1

    மிகவும் அருமை!!!!!!!!

  • @karumuthusivakannan5966
    @karumuthusivakannan5966 2 роки тому

    மதிப்பிற்குரிய ஐயா,
    வணக்கம். எனது பெயர் கருமுத்து சிவக்கண்ணன். D O B 13.02.1961. நட்சத்திரம் உத்திராடம். கும்பம் லக்னம். 12.ல் குரு நீசம். சனி ஆட்சி. நீசபங்க ராஜயோகம் உள்ளது. எனவே எனக்கு திருமணம் முடிந்து ஆண்குழந்தை ஒன்றும், பெண்குழந்தை ஒன்றும் கிடைத்தது. தங்களின் கூற்று மிகச்சரி ஐயா. பொருளாதாரம் மட்டும் நல்ல பொருள் ஈட்டி தற்போது வீடு, மனை எல்லாம் விற்று கடன் ஆகிவிட்டது.
    குருதிசையில்தான் வீடு வாங்கி, பின் அதே திசையில் விற்று கடனாளி ஆகிவிட்டேன். தாங்கள் கூறியதுபோல் கர்மாவின் பாதிப்பு என்று உணர்த்து கொண்டேன்

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Ayya thangal pathivu arumai

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 роки тому +1

    வணக்கம் அய்யா,
    தாங்கள் பயன்படுத்துவது வாக்கிய பஞ்சாங்கபடி.அப்படிபார்த்தால்குழந்தை பிறந்ததுடிசம்பர் 4என்னும்போது சனி தனுசு ராசியில்தானே இருக்கும். டிசம்பர் 26தானே சனிபெயர்ச்சி வருகிறது.அப்படிபார்த்தால் குருவும்சனியும் பரிவர்த்தனை யோகத்தில் செல்வதால் குரு ஆட்சி ஆவதாகதானே எடுத்துகொள்ள வேண்டும். நன்றி.

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 роки тому

    சிறப்பு, அப்படியே வக்கிர கிரகங்களின் ரகசியத்தைச் சொல்லுங்கள்.வக்கிர/ நீச கிரகங்களின் பார்வை பலம் எப்படி இருக்கும்.நன்றி

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Sir.. enaku chevvai neecham but en wife jathagathil chevvai atchi and lakanathipathium kuda ippa enaku neecha panga raja yogam work aguma ?

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Excellent, nantri ji💐🙏

  • @ethanigaivel9735
    @ethanigaivel9735 3 роки тому +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் என் பெயர் தணிகைவேல் பிறந்தது சென்னையில் காலை 9:30 மணி நட்சத்திரம் உத்திரம் 1ஆம் பாதம் இராசி சிம்மம் லக்கினம் ரிஷபம் எனக்கு 11லில் புதன் கேது 2லில் தனித்த குரு இதில் புதன் நீச்சம் எனக்கு திருமண தடை நிறந்திற வேலை யின் இதை எப்படி கணிப்பது நன்றி ஐயா

  • @deviv7318
    @deviv7318 3 роки тому +1

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai.. அண்ணா pls பதில் தாருங்கள் 🙏🙏

  • @jamespaul579
    @jamespaul579 3 роки тому +1

    Thank u so much

  • @acharyaarunchanth6442
    @acharyaarunchanth6442 3 роки тому

    வணக்கம் ஐயா, அருமையான விளக்கம்.
    சூரியன் -> புதன் சாரம் ,
    9ஆம் அதிபதி சந்திரன் புதன் வீட்டில்,
    8ஆம் அதிபதி புதன் லக்கினத்தில்,
    5ஆம் அதிபதி குரு, 5இல் இருக்கும் செவ்வாயும் 8ஆம் அதிபதி சாரம்
    :-> ஆகையால் தந்தைக்கு குழந்தையின் ஆயுள் பற்றிய கவலை.
    நன்றி ஐயா.

  • @rajagopalbest7542
    @rajagopalbest7542 3 роки тому

    Sir, in my horoscope sukran +suriyan +budhan +ragu had combination in lakna and my lakna is risibam, pls tell me if it is good or bad

  • @srisenthiltours4038
    @srisenthiltours4038 3 роки тому

    மிக பொிய பயம் குழப்பம் தீா்ந்தது ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 3 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏

  • @muthuraj9614
    @muthuraj9614 3 роки тому +1

    Sir குரு தனிச்சி நின்னால் பாதிக்கும் னு சொன்னிங்க, ஆட்சி பெற்று வக்கிர பெற்றால் குரு என்ன செய்வார், குரு சுக்ரன் சாரம் பெற்று சுக்ரன் பார்க்கும் அமைப்பு பெற்றுள்ளது, இரு எதிரி அணினரும் பார்க்கும் அமைப்பு எப்படி இருக்கும் sir, positive or negative வா sir இந்த combination, 17.08.1996,time 7.35 sir

  • @priyathabe
    @priyathabe 11 місяців тому

    Sir, in my horoscope, guru and sevvai is neecham. Can you explain it? DOb: 26Aug85, TOB: 4.03AM, POB: ERODE.

  • @balachandrannamasivayam3643
    @balachandrannamasivayam3643 3 роки тому

    Vanakkam Iyya If Mercury InMeenam And Jupiter In Medunam Mercury Is In Neecchabanga Rajayogam Or Not Clear It Please

  • @deepachandrabose4684
    @deepachandrabose4684 3 роки тому +1

    ஐயா வணக்கம் ,நீச நிலையில் வர்க்கோத்தமம் பெற்றால் நீசபங்கம் ஆகுமா ?? தனுசு லக்னம் ,குரு கும்பத்தில் இருக்க ,புதன் மீனத்தில் வர்க்கோத்தம நீசம் ?? உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாதகாதிபதி 7ம் இடம் ?? திருமண வாழ்க்கைல பாதிப்பு ஏற்படுமா ஐயா ? புதன் திசை சந்திரபுத்தி நடப்பில்??

  • @ar.gopinath6570
    @ar.gopinath6570 3 роки тому

    Sir the example jadagam is showing Sani bhagavan in magaram, Sani peyarchi happened on dec 26 according to vakkiya panchangam which I believe is what you follow so there is no neecha bangam happing pls explain

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck Рік тому +2

    எல்லாம் சரி அண்ணா.. குருவே நீசமாகி இருந்தால்???

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 3 роки тому

    Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08PM at Kanchipuram. Kindly predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji.

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 3 роки тому

    அற்புதம் குருவே காலம் கடந்தபின் சுக்ர திசை வந்து என்ன பலன் அருமையான விளக்கம் குரு நன்றி நன்றி நன்றி அருமை எனக்கு கடக லக்னம் சுக்ரன் நிசம் 28 year sani திசை next புதன் next கேது next சுக்ரன் நன்றி நன்றி நன்றி குரு