கந்தர் அநுபூதி பாடல் 51 - உருவாய் அருவாய் - 108 times | With Lyrics ⬇️ | All in All JKS |

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • கந்தர் அநுபூதி உருவாய் அருவாய் - 108 times | Kandhar Anuboothi Song 51 -Uruvai Aruvai | With Lyrics ⬇️ | All in All JKS |
    பாடல் 51 - உருவாய் அருவாய்
    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
    Song 51 - Uruvai Aruvai
    uruvAi aruvAi uLadhAi iladhAi
    maruvAi malarAi maNiyAi oLiyAik
    karuvAi uyirAik gadhiyAi vidhiyAik
    guruvAi varuvAi aruLvAi guganE!
    ......... பதவுரை .........
    உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!
    O, God Thirumurugapperumaan! You are the Preceptor (to Lord Sivaperumaan)! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi [liberation] and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!
    ‪@allinalljks‬

КОМЕНТАРІ • 498

  • @saajansuriya282
    @saajansuriya282 Рік тому +39

    🕉️அப்பா குழந்தை இல்லாத அணைத்து பெண்களும் இந்த கார்த்திகை மாதமே கரு உண்டா க வேண்டும் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏

  • @saajansuriya282
    @saajansuriya282 Рік тому +16

    🕉️❤என்னய மாதிரி குழந்தை இல்லாத அணைத்து பெண்களுக்கும் இந்த கார்த்திகை மாதமே கர்பவதியாக இருக்க அருள் புரியல வேண்டும் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chidambaramrevathiveeraman4434
    @chidambaramrevathiveeraman4434 Рік тому +46

    முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்கணும் முருகா

    • @jayakumar9750
      @jayakumar9750 Рік тому +4

      Ennakkum muruga

    • @nithyadhiva6916
      @nithyadhiva6916 Рік тому +2

      முருகனை நம்பினோர் கைவிடபடர் கண்டிப்பா கிடைக்கும் 💥

    • @anithaks.7655
      @anithaks.7655 Рік тому +1

      Kandipa sis.❤

    • @saranyasaran4331
      @saranyasaran4331 9 місяців тому

      Muruga

    • @bhuvanasuresh6387
      @bhuvanasuresh6387 9 місяців тому +1

      Kandippa sister. Intha slogam sollungal success than. 👍👍

  • @shyamasundersubbarayan3633
    @shyamasundersubbarayan3633 3 місяці тому +10

    உருவாய் அருவாய்.உலதாய்.இலதாய். மருவாய் மலராய்.மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🦃🙏🙏🙏

  • @naliniprakash7921
    @naliniprakash7921 Рік тому +14

    தரித்த கருவினை காத்து அருள்வாய் முருகப்பெருமான்.ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

    • @eco-friendly674
      @eco-friendly674 Рік тому +1

      அப்பன் முருகனே பிறப்பான்

  • @mani.p9522
    @mani.p9522 2 роки тому +10

    🙏விதி என் செய்யும்
    🙏 வினை யென்செய்யும்
    🙏நம்ம வேலவன்
    🙏 இருக்கையிலே 🙏🙏

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 2 місяці тому +6

    முருகா எப்போதும் எங்க கூட இருங்கப்பா. உங்களவிட்டா எங்களுக்கு யாறும் இல்லப்பா.

  • @saravanaraja4302
    @saravanaraja4302 Рік тому +354

    நான் முருகனுக்கு மாலை அணிந்திருக்கிறேன் நேற்று உணர்ச்சிவசப்பட்டு தீய வார்த்தைகள் பேசிவிட்டேன் ....இரண்டு மணி நேரத்திற்க்குப்பிறகு கதண்டு வண்டுகள் 16 இட்ங்களில் கடித்து விட்டது என் தவறை உணர்த்திய முருகனுக்கு நன்றி. மாலை அணிந்தவர்கள் கருணையோடு இருங்கள் முருகன் உங்களை காப்பார். அவர் சூரசம்காரி என்பதை மறவாதீர்கள் உங்கள் மனமாசுக்களை ரண சிகிச்சை செய்து அழித்து தூய்மை படுத்துவார்.அவரை சரணடையுங்கள்.அரோகரா.

    • @vigneshpandi3098
      @vigneshpandi3098 Рік тому

      True va

    • @cricketkilladies176
      @cricketkilladies176 Рік тому +2

      மரண

    • @murugaananth186
      @murugaananth186 10 місяців тому +3

      ❤❤❤ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @sasikalaprabhu8111
      @sasikalaprabhu8111 9 місяців тому +4

      Om Saravana Bhava Nan thiruchendhur murugan malai pottu irukkiren om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava om Saravana Bhava

    • @anbuchelvansambasivam8796
      @anbuchelvansambasivam8796 9 місяців тому +3

      ஓம் முருகா சரணம் 🙏🌸🙏

  • @k.official3847
    @k.official3847 Рік тому +17

    உருவாய் அருவாய்உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +11

    முருகா உன்னை நினைக்காமல் நானில்லை உன்னை நினைக்காத நாளில்லை முருகா ! இன்று சனிக்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு வாய்ந்தது . முருகன் அருளால் நல்லது நடக்கும் நன்மை கிடைக்கும் ! பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @vijayalakshmil269
    @vijayalakshmil269 Рік тому +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சிவாய திருச்சிற்றம்பலம்

  • @pitchupriya166
    @pitchupriya166 4 місяці тому +7

    அப்பா என் கணவரின் மனதை மாற்றி மாற்றி என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @user-iw8nd6mx6i
    @user-iw8nd6mx6i 5 місяців тому +6

    Muruga kadavule appane இன்று என் மகன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார் அவரை ஆசிர்வாதம் பண்ணுங்கள் என் அப்பன் முருகபெருமான்❤❤❤

  • @saajansuriya282
    @saajansuriya282 Рік тому +8

    🕉️❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉️❤🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +8

    Muruga enaku tomorrow scane edupanka baby heart beat irukkanum Muruga neenga kodutha kulanthai yai nallapadiyaka pirakka vendum Muruga ungal thunai nitchayam vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏

    • @malathirajamalathiraja3785
      @malathirajamalathiraja3785 Рік тому +1

      வெற்றி வேல் முருகன் வேலவன் வந்து பிறப்பறர் பயம் வேண்டாம் மகளே கந்த குரு வை மனதில் நிறுத்து

  • @dharshinimuruganandham1396
    @dharshinimuruganandham1396 9 днів тому +3

    அப்பா முருகா இந்த வாரம் லோன் கட்ட பணம் கிடைக்க வேண்டும் நாளைக்கு.முருகா உன்னை நம்பி இருக்கிறேன் முருகா

  • @navneeshdeshvanth
    @navneeshdeshvanth 5 місяців тому +5

    உருவாய் அருள்வாய் உள்ளதாய் இலதாய உருவாய் மலராய் மணி யாய்‌ ஒளியாய் குருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @mahendranc559
    @mahendranc559 2 місяці тому +4

    வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே

  • @ramanathancs7196
    @ramanathancs7196 2 роки тому +12

    எனக்கு தெ ரியாத முருகன் பாடல் நன்றி நான் முருக பக்த்தன் என் குல தெ ய்வம் திருத்தனி முருகன்

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Рік тому +14

    என் பையன் நான் நினைத்த மாரி இருக்க வேண்டும் என் நிலமை உனக்கு நன்கு தெரியும் என் மீது இரக்கம் காட்டு முருகா

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 8 місяців тому

      அவருக்கென்று தனி கர்மா உண்டு... அதை பொருத்தே அவர் செயல்படுவார் அம்மா... பிள்ளைகள் மீது எதிர்ப்பார்ப்பை தினிக்காதீர்கள் அம்மா... 🙏 முருகன் துணை 🙏

    • @sweathamano243
      @sweathamano243 2 місяці тому

      ​@@guruvigneshwar6145😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Ajaykumar-lq7xk
    @Ajaykumar-lq7xk Рік тому +7

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய மணியாய் ஓளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏

  • @urvasinagarajan698
    @urvasinagarajan698 Місяць тому +3

    முருகா என்னையும் என் மகனையும் காப்பான்று
    எங்கள் இரண்டு பேரையும், நான் கட்டியவன் அடித்து கொடுமை படுத்துறான்
    அவனுக்கு தக்க தண்டனை நீ தான் கொடுக்க வேண்டும்.
    எங்களால் தாங்க முடியவில்லை முருகா
    எங்களை காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ey4bs1xb8e
    @user-ey4bs1xb8e 2 місяці тому +6

    என் புருஷன்க்கு‌‌‌‌ கடன் தீர வேண்டும் ‌முருக‌‌‌ அவர் என்ற கூடவே இருக்க வேண்டும் முருக‌‌‌‌‌‌‌‌ எனக்கு குழந்தை தா முருக ‌‌ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @exploretheworld9820
    @exploretheworld9820 5 місяців тому +7

    ஓம். சரவண. பவ. ஓம். என். மகன். தேர்வு. நல்ல. எழுத. வேண்டும். முருக

  • @ranjithamani299
    @ranjithamani299 Рік тому +5

    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @h2corganicherbals818
    @h2corganicherbals818 4 місяці тому +3

    உருவாய் அருள்வாய் உலதாய் இளதாய்
    மருவாய் மலர்வாய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    அப்பனே முருகப்பெருமான் என்னோட மூத்த மகன் பத்தம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிரான் அவன் பள்ளியில் முதலிடம் பெற்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் அப்பனே முருக❤

  • @user-et9kz3lz5n
    @user-et9kz3lz5n 3 місяці тому +4

    உருவாய் அருவாய் உளதாய் மருவாய் மலராய மணியாய் ஒளியாய் கதிர்யாய் விதியாய குவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @selvikumar9307
    @selvikumar9307 8 місяців тому +9

    உருவாய் அருள்வாய் உளதா இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஓளியாய்கருவாய்உயிர்யாய்கதியாய்விதியாய்குருவாய்அருள்வாய்குகனே

  • @jayanthibala5606
    @jayanthibala5606 2 місяці тому +2

    ஓம் முருகா மகன் கோகுல் இன்றைய தேர்வில் வெற்றி பெற உனது திருவருள் தாருங்கள் இறைவா
    ஓம் சரவணபவ
    குருவாய்‌ வருவாய் அருள்வாய் குகனே

  • @rekharevathy2625
    @rekharevathy2625 2 роки тому +9

    Intha manthiram very powerful mantram daily ketutu irunthal murugan arulal nallathu nadakum.

    • @allinalljks
      @allinalljks  2 роки тому +3

      Nithchayam ..........
      Murugan arulaal Nalladhu Nadakum ..
      🙏

  • @karpagavallikarpagavalli3125
    @karpagavallikarpagavalli3125 5 місяців тому +4

    என் மகள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி

  • @SanjuSiva-mv5ey
    @SanjuSiva-mv5ey 4 місяці тому +6

    முருகா எங்களுக்கு சொந்த வீடு இருந்து இல்லாத மாதிரி ஏன் வீட்டுக்காருக்கு வேலை போய்டுச்சு எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்கணும் அப்பனே

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +4

    Om Saravana Bhava potri 🙏
    Om Muruga Potri 🙏
    Om shanmuga potri 🙏
    Om kandha potri 🙏
    Om kadamba potri 🙏
    Om kathirvela potri 🙏
    Om Palani aandavare potri 🙏
    Om Muruga Kumara Guha potri 🙏

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 роки тому +5

    ஓம்சரவணபவா

  • @kamalr059
    @kamalr059 Місяць тому +2

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏

  • @RENUGADEVI-el8bw
    @RENUGADEVI-el8bw 9 місяців тому +4

    உருவாய் அருள்வாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகனுக்கு அரோகரா கந்தகடவுளுக்கு அரோகரா பழனி பால் தண்டாயுதபாணிக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindasamylokesh5898
    @govindasamylokesh5898 Рік тому +39

    தினமும் கேட்க 16செல்வமும் அனைத்து மக்களும் பெருவார்கள் கேட்கும் நபர்கள் பெருவார்

    • @padmamani167
      @padmamani167 Рік тому

      ❤❤❤ 6

    • @padmamani167
      @padmamani167 Рік тому

      ॐ श्री गुरुभ्यो नमः। குருவருள் மலரட்டும். காலை வணக்கம். Good morning!

    • @nisagurunathan5776
      @nisagurunathan5776 Рік тому

      ​@@padmamani167😮

    • @nisagurunathan5776
      @nisagurunathan5776 Рік тому

      ​@@padmamani16718:34

    • @nisagurunathan5776
      @nisagurunathan5776 Рік тому

      ​@@padmamani167to the hospital to the store to pick you annaletchumi the same as you are the only ones who don't think it's that big you bagi the same thing to you are to pick you are doing ok with meeting bila to you bagi you annaletchumi to pick it to the same thing you annaletchumi you bagi you bagi until we are the world to you annaletchumi you bagi the hospital for about two hours you are doing better today than you annaletchumi to pick it you are to pick you are the same size⁷😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤😊😊😊😊😊😊😊 you bagi you annaletchumi the store for about two minutes and I'll get

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Рік тому +4

    ஓம் செவ்வேள் முருகன் திருவடிகள் போற்றி போற்றி! ஓம் செவ்வேள் முருகன் திருவடிகள் போற்றி போற்றி.ஓம் செவ்வேள் முருகன் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் செவ்வேள் முருகன் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் செவ்வேள் முருகன் திருவடிகள் போற்றி போற்றி.

  • @mageshmagesh246
    @mageshmagesh246 17 днів тому +1

    முருகா அப்பானே ❤❤ உன் குழந்தையை இன்னைக்கு வெளிய. கொண்டுவரவேண்டும் செந்தில் ஆண்டாவ❤❤

  • @sivabalanm540
    @sivabalanm540 2 місяці тому +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா கருணைக்கடலே கந்தா போற்றி ஓம் சரவணபவ ஓம் ஓம் சரவண பாவம் ஓம் சரவணபவ முருகா எங்களுக்கு தயவுசெய்து மாதம் நல்ல செய்தி கிடைக்க வேண்டும் உத்தரவு தாருங்கள் முருகா🪷🪷 வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🪷🦚🪷🙏🙏🙏

  • @sandhiyasukumar9785
    @sandhiyasukumar9785 2 роки тому +6

    Intha voice kekrathku nalla iruku. Om muruga

    • @allinalljks
      @allinalljks  2 роки тому +2

      Thanks for Supporting my channel.

  • @rekharevathy2625
    @rekharevathy2625 2 роки тому +9

    Intha voice 108times kekrathuku nalla iruku.🙏om muruga

  • @deepamohan1967
    @deepamohan1967 2 роки тому +10

    Thanks you very much 108 times indha voice la mantra upload panadhuku. ஓம் முருகா 🙏🙏🙏

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 Місяць тому +3

    மனமுருகி பாடும்போது சஞ்சலங்கள் விலகுகிறது.. நன்றி ஐயா

  • @SangeethaAazhiya
    @SangeethaAazhiya Місяць тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🫂💝🙏🦚🫂

  • @user-kb6nf6ze7j
    @user-kb6nf6ze7j Місяць тому +2

    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா.....

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +3

    Om Saravana Bhava 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmani7798
    @saravananmani7798 3 місяці тому +2

    முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஜலாகம்பாறை முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி திருவடிகள் சரணம்

  • @aryajayanthi1359
    @aryajayanthi1359 3 місяці тому +4

    ❤ முருகா சரணம்
    என் மகன் 11ண்றாம் வகுப்பு பாஸ் ஆகிவிட்டார் நன்றி முருகா
    மேலும் நன்றாக படித்து நல்ல கண் மருத்துவர் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி முருகா ❤

  • @arulbharathi349
    @arulbharathi349 10 місяців тому +5

    உருவாய் அறுவாய் உளதாய் இளதாய் ....🙏
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் .,...🙏
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்.....🙏
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...🙏...🦚

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உன் பாதம் சரணம் முருகா சரணம் . இன்று வெள்ளிக்கிழமை கிடைத்தது அந்த முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +4

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா வணக்கம்....... முருகன் அருள் துணை எல்லாரும் நலம் காக்கும் ஆறு படை முருகன் அருள் துணை ❤❤❤❤❤❤❤

  • @user-ey4bs1xb8e
    @user-ey4bs1xb8e 2 місяці тому +4

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு குழந்தை தா முருக

  • @thangamanit6573
    @thangamanit6573 9 місяців тому +3

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏 கடன் பிரச்சினை யில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் குகனே🙏🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +2

    Om Saravana Bhava 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 om Saravana Bhava 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 Om Saravana Bhava 🦚

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +3

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚 om kandha kadamba kathirvela potri 🦚🦚 om Palani aandavare potri 🦚🦚 om shanmuga potri 🦚🦚 Muruga Kumara Guha potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏 om Saravana Bhava 🙏🙏 Om Muruga 🦚🦚 kandha kadamba kathirvela Palani aandavare potri 🦚🦚

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +2

    Om Saravana Bhava 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyadevan4590
    @sathyadevan4590 2 місяці тому +3

    கருணை கடலே கந்தா போற்றி✨

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 9 місяців тому +3

    வீரவேல்முருகனுக்குஅரோஹரா,கந்தனுக்குஅரோக்ஷரா.கடம்பனுக்குஅரோஹரா.கார்த்தியேனுக்குஅரோஹரா
    கதிர்வேலனுக்குஅரோஹரா.திருச்செந்தூர்முருகனுக்குஅரோஹரா.செந்தில்ஆண்டவனுக்குஅரோஹரா.சரணம்அப்பனே.என்மகள்உடம்புநன்றகஇருக்கவேண்டும்.சரணம்.சரணம்.சரணம்நீதான்காத்தருளவேண்டும்

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 роки тому +5

    🌺🙏🌺ஓம் சரவணபவாய நம🌺🙏🌺

  • @rekharevathy2625
    @rekharevathy2625 2 роки тому +5

    Om muruga 108times potathuku romba thanks

    • @allinalljks
      @allinalljks  2 роки тому +2

      Welcome 🙏
      A very very thanks to support our channel.
      if you want any other video from our channel please ask, we'll definitely fulfill your wish .

    • @sathyag2896
      @sathyag2896 2 роки тому +1

      @@allinalljks thanks a lot. Om muruga saranam om narpavi narpavi narpavi

  • @user-dg9jk4mt9x
    @user-dg9jk4mt9x Рік тому +5

    பார் புகழும் பழனி பால தண்டாயுதபாணி சுவாமி அரோகரா

  • @priyapalaniraja3633
    @priyapalaniraja3633 7 місяців тому +2

    முருகா என் கணவர் உடல் நலம் சரியாக வேண்டும். அவர் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட வேண்டும். பூரண குணம் அடைந்து நன்றாக இருக்க வேண்டும்.
    முருகா நீங்க தான் துணை 🙏💐

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 роки тому +3

    Shanmuha Saranam muruga Saranam muruga muruga Saranam muruga Saranam

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 роки тому +3

    Guruvai varuvai arulvai guhanae

  • @mariyammal5875
    @mariyammal5875 6 місяців тому +4

    என்னோட உயிர் என் ஐயா முருகர் ❤❤❤❤❤❤

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb 11 місяців тому +3

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ‌‌‍‌. ‌‌ . ‌. மருவாய்‌ மலராய் மணியாய் ஒளியாய். ‌‌. கருவாய் உயிராய் கதியாய் விதியாய்‌ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @kasthurikothalam1794
    @kasthurikothalam1794 Рік тому +4

    Enaku sekarm kulanthai pakyam kodu appa om saravana bova

    • @saravanaraja4302
      @saravanaraja4302 Рік тому

      நான் பத்து வருடங்களுக்கு பிறகுதான் பிறந்தேன் முருகன் அருளாள். கவலைப்படாதீர்கள்.ஒன்றை மட்டும் செய்யுங்கள் கருணை உள்ளத்தோடு மற்ற உயிர்களின் கஷ்டத்தை உணர்ந்து மனம் நெகிழ்ந்து அவர்களுக்கு உணவளியுங்கள் சக உயிர்களின் மீது அன்பும் ஆன்ம நெகிழ்ச்சியும் தானாக உங்களுக்கு ஏற்படும்போது குழந்தை பாக்கியம் உண்டாகும் இது சத்தியம்.

  • @vennilam3446
    @vennilam3446 7 місяців тому +3

    அப்பா முருகா நான் உன்னை தான் நம்பி இருக்கேன் அப்பா . எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கள் அப்பா முருகா உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன் அப்பா முருகா.ஓம் சரவணபவ முருகா சரணம் .

    • @kumarraju1450
      @kumarraju1450 7 місяців тому

      விரைவில் முருகன் அருளால் கிடைக்கும்...🎉🎉🎉

    • @vennilam3446
      @vennilam3446 7 місяців тому

      நன்றி ஓம் சரவண பவ

  • @sivakamik695
    @sivakamik695 11 місяців тому +3

    உருவாய் அருவாய் உலதாய இலதாய் மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹

  • @kumariudaya6134
    @kumariudaya6134 2 роки тому +5

    நன்றி ஓம் சரவணபவ போற்றி 🙏

  • @jeevithajeevitha1380
    @jeevithajeevitha1380 5 місяців тому +3

    Muruga nan en kanavarodu serndhu vazhanum needha vazhikattanum appa om saravanapava om muruga om 🙏🙏🙏🙏🙏

  • @kumaramoorhty6757
    @kumaramoorhty6757 Рік тому +2

    Murugan anaivarukum arulpuriyavandum

  • @m.sabari5158
    @m.sabari5158 5 місяців тому +2

    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்க் கருவாய் உயிராய் கதாயாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
    என் மகன் 10 வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று உங்கள் திருவடியை தொழுது கேட்கிறேன்.

  • @kavithak-pq8bo
    @kavithak-pq8bo 4 місяці тому +4

    முருகா என் மகன் 10 ஆம் வகுப்புல 490 மதிப்பெண் எடுக்க வேனும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @Maruthasalam-ed9df
      @Maruthasalam-ed9df 3 місяці тому

      முருகா உனக்கு துணை இருப்பார். நன்றாக படிக்கனும். முருகா உனக்கு வழிகாட்டுவார்.

    • @agniraja3973
      @agniraja3973 4 дні тому

      Evlo mark eduthaan

  • @user-yr9fv8mc2j
    @user-yr9fv8mc2j 8 місяців тому +4

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @acekrish4408
    @acekrish4408 Рік тому +1

    om muruga madienthi nirkkiren kulanthai pakkiyam kodungal muruga. karuvai kappattri tharunagal appa.om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om om saravanabava om,

  • @arulbharathi349
    @arulbharathi349 9 місяців тому +4

    கருவாய் உருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @user-ts2zi4gk4j
    @user-ts2zi4gk4j Місяць тому +2

    நானும் மாலை அணிந்து இருக்க திருச்செந்தூர் ஓம் சரவணபவ ஓம் 🙏

  • @user-xn9be3si8n
    @user-xn9be3si8n 9 місяців тому +3

    Om Murugapotri Kandapptri Kadambapotr Kathrivelapotri Karthikeyapotri Kumarapotri Guruguhapotri Saravanapotri Murugapotri potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 Рік тому +2

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhatchanamanikandan7511
    @dhatchanamanikandan7511 2 місяці тому +1

    முருகா எங்களை காப்பாத்து பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-qw4bw
    @SenthilKumar-qw4bw 10 місяців тому +3

    ஓம் சரவணபவ
    உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

  • @suloxsnarajj1412
    @suloxsnarajj1412 Рік тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sivakavi3895
    @sivakavi3895 5 місяців тому +2

    Muruga en Magal nandraga theruvu elutha 😢 vendum😢

  • @karthikakarthika9026
    @karthikakarthika9026 2 роки тому +4

    Super thanq

  • @arulanandhampakkirisamy3537
    @arulanandhampakkirisamy3537 Рік тому +4

    அருமை. முருகா சரணம்

  • @subamarichamy8588
    @subamarichamy8588 2 місяці тому +3

    Om saravana bhava🙏

  • @mageshmagesh246
    @mageshmagesh246 17 днів тому +1

    ஒம் சரவணபவ போற்றி ஒம் கந்தபோற்றி ❤❤

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Рік тому +3

    Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Рік тому +3

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐 நன்றி.

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 Рік тому +3

    Kindly bless my daughter to get married to a nice person this year itself.
    I have done so many Pooja 's to you.
    I don't know why you don't have mercy on me.
    Please Appa shower your blessings on my daughter.

  • @pandiyamalbani7911
    @pandiyamalbani7911 3 місяці тому +1

    Murugaaaaaa en magalukku thirumanam nadakkanum om saravana bavaa🙏🙏🙏🙏🙏🙏

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 9 місяців тому +2

    முருகா சரணம்.சரணம்.சரணம்மன்னித்துஅருள்வாய்.முருகாசரணம்.சரணம்.முருகாசரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்சரணம்.சரணம்
    சரணம் சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்.சரணம்வெற்றிவேல்முருகனுக்குஅரோஹரா

  • @thamizhselvan9198
    @thamizhselvan9198 3 місяці тому +3

    ஓம் சரவணபவ🪔🌺🌸🌼🙏

  • @wowsparkle551
    @wowsparkle551 9 місяців тому +2

    Om Muruga Appa Potri🙏💕💕🌹🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @ashokank9048
    @ashokank9048 Рік тому +2

    Thank you so much my dear brother.super muruganin mandhiram .

  • @Ram8702
    @Ram8702 25 днів тому +3

    En office prechanaiyil irundhu kappathu muruga bayama irukku muruga kappathu

  • @indujar1268
    @indujar1268 2 роки тому +2

    Super song
    Mind peaceful
    Thanks to God muruga

  • @thangarajgeetha8155
    @thangarajgeetha8155 2 місяці тому +1

    இந்த மாதம் எங்களுக்கு நல்ல செய்தி வரனும் முருகா