எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் |

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2021
  • அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
    Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios

КОМЕНТАРІ • 726

  • @suganyasuganya9944
    @suganyasuganya9944 3 місяці тому +18

    முருகா என் குழந்தைகளை வளர்க்க தேவையான பணத்தை கிடைக்க . அருள் புரிய வேண்டும் அப்பா என் அப்பாவிற்கு இன்னும் பணி நிறைவு பணம் இன்னும் வரவில்லை முருகா கடன் அதிக அளவில் உள்ளது அப்பா எங்களை பண கஷ்டம் இல்லாமல் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandip5409
    @pandip5409 Рік тому +17

    அப்பனே. முருகா பிரச்சினை தீர்த்துவைக்க வேண்டுகிறேன் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +25

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

  • @saravanandurairani6846
    @saravanandurairani6846 4 місяці тому +7

    முருகா என் மகன் உடல்நலமாக இருக்க வேண்டும் அருள்வாய் முருகா🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +13

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕 சரணம் சரணம் சரணம்

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +32

    ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி வெற்றி வேல் முருகனே சரணம் சரணம் போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @user-ux1up3wq5c
    @user-ux1up3wq5c 3 дні тому

    ஓம் முருகா போற்றி 🙏என் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளை தீர்த்து வையப்பா முருகா 🙏🌺🙏🌻🙏🌺🙏

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 22 дні тому +3

    ஓம் முருகா போற்றி 🙏

  • @VijayakumariJ-bb1xx
    @VijayakumariJ-bb1xx Рік тому +16

    சொந்த வீடு அமய வேண்டும் ஓம் நமோ போற்றி

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Рік тому +16

    தயைகூர்ந்துஇடையில்வரும்
    விளம்பரத்தைதவிர்தால்நல்லது
    மனம்திவிரமாகமுருகனிடம்
    இலயத்துயிருக்கும்போது.முருகா
    முருகா.....❤❤❤❤❤❤❤❤❤

    • @avrajalakshmi5723
      @avrajalakshmi5723 Рік тому

      சரியாகவே சொன்னிர்கள்

    • @yuvakalai8021
      @yuvakalai8021 26 днів тому

      Aiya video download Pani parunga...

  • @ramyask7740
    @ramyask7740 3 місяці тому +12

    என் அப்பனே முருகா எனக்கு மன பயம் நீங்க வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் நீங்க வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

    • @charvishi
      @charvishi 2 місяці тому +1

      Ennakum tha muruga🙏🙏🙏

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w 2 місяці тому +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @KarthiKarthi-qy2lc
    @KarthiKarthi-qy2lc Рік тому +37

    ஓம் முருகா ஓம் சரவண பவாய நான்கடுமையானசோதனையில்இருக்கிறேன் என்னை காப்பாற்றி என்பிறச்சனையைதீர்த்து என்னைகாப்பாற்று முருகா 😥😥😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @karuppusamyplsthalattu5524
    @karuppusamyplsthalattu5524 10 місяців тому +2

    கந்தகுரு முருகா என்றும் வாட்டி வதக்ஙகிடும் 😅 நோய்களை தீர்த்து வைத்திட வேண்டுகிறேன்.முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்.

  • @renukarenuka6628
    @renukarenuka6628 8 днів тому +2

    முருகா என் குழந்தையைக் கொடுப்பா. இல்லை என்றால் நான் எங்கே செல்வேன். யாரிடம் செல்வேன்.

  • @krishgokul31
    @krishgokul31 3 дні тому +1

    முருகா
    முருகா

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +9

    ஓம் வெற்றி வேல் முருகனே போற்றி போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏. ஓம் வெற்றி வேல் முருகனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் வெற்றி வேல் முருகனே சரணம், சரணம்

  • @sasikalav5258
    @sasikalav5258 Місяць тому +3

    மருகனுக்குஅரோகரா

  • @murugesans3439
    @murugesans3439 Рік тому +6

    முருக என்னையும் மக்களையும் காக்க வேண்டும் என் அப்பனே முருகா

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 Рік тому +3

    ஓம் முருகா வித்யா விற்கு குழந்தை பாக்கி யம்அருள்புவீர் ஓம் முருகா

  • @Ragu_Rules
    @Ragu_Rules Рік тому +7

    ஓம் கணபதி
    ஓம் மஹா பெரியவா சரணம்
    ஓம் சரவணபவ
    ஓம் நமசிவய
    ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய
    ஓம் பிரம்மதேவாய நமஹ
    ஓம் சக்தி
    ஓம் இந்த்ராய நமஹ

  • @thikalm6001
    @thikalm6001 Рік тому +5

    சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் muruga

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 6 місяців тому +2

    விநாயகா போற்றி போற்றி

  • @barathanbarathan5508
    @barathanbarathan5508 Рік тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ramarama-db5dc
    @ramarama-db5dc 2 місяці тому +2

    ஓம் சரவண பவாய நமக

  • @M.V477
    @M.V477 Рік тому +6

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடமா போற்றி கருணை வேல் போற்றி போற்றி ஓம் சரவண பவ சரணம் போற்றி

  • @user-dr5ll5ci3l
    @user-dr5ll5ci3l 3 місяці тому +4

    🙏🙏🙏🙏 எனது மகன்+2வில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் முருகா எனது முழு நம்பிக்கை நீ தான் முருகா சரணம் கந்த சரணம் 🙏🙏🙏

  • @juzrock8005
    @juzrock8005 Рік тому +2

    Om Muruga..thunai neeye..ende kashtangal ellam theerane..othiri pettu.. vaiyya.. please enne kaathu rakshikku bhagwane...😢😢😢

  • @babutr1114
    @babutr1114 5 місяців тому +4

    முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் முருகா....

    • @babutr1114
      @babutr1114 5 місяців тому

      முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஓம் முருகா....

  • @kamalas2842
    @kamalas2842 Рік тому +3

    Om Muruga Om Saravanabhava pottri Om Vigneshwara pottri Om namaha Deva Deva maheswara pottri aadhiye Thunai Om Sriram Jai Hanuman Om Namo Maha Varahi Thaaye namo Namaha Thunai🔆💐🌹🪷

  • @saravanan6384
    @saravanan6384 Рік тому +2

    Om muruga
    Vel vel muruga vetrivel muruga

  • @KalaKala-cy4em
    @KalaKala-cy4em 8 місяців тому +3

    முருகா உன்னருளாலே நான் உயிரோடு

  • @seenuaandavan6199
    @seenuaandavan6199 Рік тому +9

    ஓம் கந்தா நமஹா. ஓம் முருகா நமஹா.ஓம் சுப்பிரமணிய நமஹா.

  • @mohanaa1341
    @mohanaa1341 Рік тому +8

    ஓம் முருகா குமரா போற்றி குகா போற்றி தண்டாயுதபாணி சுவாமி உன்னருள் எங்களுக்கு இன்றும் நிலைத்து இருக்கட்டும்

  • @sweethome9736
    @sweethome9736 Рік тому +2

    Om Vinayaga Thunai Om Muruga Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyabharathi9950
    @divyabharathi9950 Рік тому +4

    Ohm muruga perumane porti ennayum enoda kulanthaiyum nalla padiya kapathunga enoda kuluntha 9 month mundiji tha porakanum ethuku mela Entha thontharavum vara kudathu appa muruga perumane unga kulanthaikala kapathunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤜

  • @arunpandianmuthupandi4581
    @arunpandianmuthupandi4581 Рік тому +1

    Om Srimuruga kanthan katampa vettri vativel muruga alaga kumara senthilvativel sevalkotiyavel muruga muthtamil arasa shakthivativela shivashakthibalamuruga vela kumara senthilvativel sevalkotiyavel muruga muthtamil arasa Yan vettivativel saranam potri potri om

  • @M.kumaran1987
    @M.kumaran1987 3 місяці тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ திருச்சிற்றம்பலம்

  • @lg4016
    @lg4016 Рік тому +6

    ஓம் ஸ்ரீ கந்தனே போற்றி
    🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹
    🌹🌹🌹🌹🌹🙏❤️🙏🌹🌹🌹🌹🌹
    🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @pradeepsindhu253
    @pradeepsindhu253 Рік тому +12

    முருகா என் கணவர் என்னை புரிந்துகொள்ள வேண்டும் முருகா

  • @malarmuruganjevan9380
    @malarmuruganjevan9380 Рік тому +1

    🙏muruga en kanavar Kaal 🦶 sariyaska vendum muruga.. Dr sariyaki better hu solanum 🙏 pls ennakakaa muruga en kanavarai kaapatrungal... ❤️

  • @kavinasudharshani554
    @kavinasudharshani554 Рік тому +2

    Om muruga Appa potri 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹 Appa eggalukku thunaiya irukkanum 🙏🙏🙏🙏🙏 Om Saravanabava potri 🙏🙏🙏🙏🙏

  • @user-dr5ll5ci3l
    @user-dr5ll5ci3l 3 місяці тому +2

    🙏🙏🙏 அப்பனே முருகா சரணம் எனது கால் நரம்பு பிரச்சனை சரியாகி நான் நன்றாக வேலை செய்ய வேண்டும் ❤❤🙏🙏🙏

  • @muthut7147
    @muthut7147 Рік тому +1

    Om Muruka 🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🏵️🏵️🏵️🌷🌷🌷🌷

  • @mohannaidu9820
    @mohannaidu9820 7 днів тому

    Om saravanabavaya namaka raksakaro bagavan thanyavath bagavan 🇮🇳🚩🕉✡🌿🌿🌿🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🍌🍌🥥🥥🍊🍐🍇🪔🪔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @geethaharikrishnan4233
    @geethaharikrishnan4233 11 днів тому

    ஆரோக்கியம் அருளுவாய் முருகா saranam

  • @diwakarkk12
    @diwakarkk12 Рік тому +1

    Saranam saranam kantha saranam om saravanabava vetri vel murugnukku arom hara

  • @user-ke6co5xw7g
    @user-ke6co5xw7g Рік тому +2

    😭😭muruga en manthai thelivai vaithidapa

  • @gomathimadhan4074
    @gomathimadhan4074 Рік тому +2

    Muruga yagaluku sikirama kulainthai pakiyam thaga appa 🙏🙏🙏🙏🙏

  • @radhaa2305
    @radhaa2305 Рік тому +1

    Muruga ennoda manakkuraiya theerththu vainga nimmathiya irukkanum iraivaa kaappathunga🙏🙏🙏🙏

  • @c.rajeshc.rajesh3304
    @c.rajeshc.rajesh3304 2 роки тому +459

    தயவுசெய்து இடை இடையே விளம்பர த்தை தவிர்த்தால் நல்லது. முருகனின் சிந்தனை மட்டுமே இருக்கும். நன்றி. 🙏 ஓம் முருகா போற்றி 🙏

  • @natarajank4163
    @natarajank4163 Рік тому +2

    எனக்கு ஒரு நல் வழி காட்டு முருகா!

  • @vallivalli3192
    @vallivalli3192 Рік тому +2

    முருகா சரணம்

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Рік тому +3

    Ohm Muruga Maha SubraManiyaya Potri Potri ohm!

  • @natarajank4163
    @natarajank4163 Рік тому +1

    சரணம் சற்குரு என் கால்களை கொடுத்து அருள்புரியும்.

  • @kasiviswanathan5510
    @kasiviswanathan5510 3 місяці тому +3

    என் பெரிய மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என் சிறிய மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw Рік тому +14

    முருகனுக்கு அரோகரா..... சரணம் சரணம் கந்தா சரணம்💕💕💕💕🦚🦚🦚🦚

  • @RamyaRamya-sg2mk
    @RamyaRamya-sg2mk 11 місяців тому +2

    Muruga enaku naila oru veli kitaka Arul purugal muruga 🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +1

    OM MURUGA GURU MURUGA ARUL MURUGA ANANDA MURUGA SIVA SAKTHI BALANEY SHANMUGANEY SADACHARANEY EN VAKKILUM NINAVILUM NINDRU KAKKA SHREEM KREEM GILEEM VEL KAKKA SWAHA🙏 OM MANKALA KARTHIKEYA SARAVANA BAVA KREEM KARIYA CHITTHI THARAYA NAMAHA🙏 OM SARAVANA BAVAYA NAMAHA🙏 SARAVANA BAVAYA SHANMUGA🙏 OM SARAVANA BAVA OM🙏 OM KANGAYEYAYA NAMAHA🙏 OM SHOWM SARAVANA BAVA SHREEM KREEM GILEEM GLOUM SHOWM NAMAHA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qr2vl7yq9t
    @user-qr2vl7yq9t 2 місяці тому +1

    ஓம் முருகனேபோற்றி போற்றி

  • @sathishannachi1999
    @sathishannachi1999 7 місяців тому +1

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @mohanamohana6909
    @mohanamohana6909 5 місяців тому +1

    குன்றத்தூர் முருகா நோயின்றி வாழ அருள் புரிய வேண்டும் அப்பா

  • @venkateshbabu6345
    @venkateshbabu6345 2 місяці тому +1

    முருகா எனக்கு எதிரி பயம் நீக்கி நிம்மதி தாருமய்யா ஓம் சரவணா பாவ

  • @rathnavathi3798
    @rathnavathi3798 Рік тому +1

    சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @geetharani9955
    @geetharani9955 2 місяці тому +1

    கவசத்தை கேட்பதே இனிமை.அமைதியை அளிக்கிறது.அய்யா முருகா அபயம் அபயம்.எங்கள் தேவை அறிந்து ஆசிர்வதிப்பாய்

  • @galaxy-sg7lf
    @galaxy-sg7lf Рік тому +3

    முருகா என் பிரச்சினை எல்லாம் அகட்ரிடுங்கள் ஓம் முருகா

  • @bhuvaneshwari1532
    @bhuvaneshwari1532 Рік тому +4

    Yen pillaikalukku ayulum, arogkkiyamum thaaruggal ayya.. I'm saravana pawa🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +4

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே 🌿🌻🌼🥀💮☘️🌷🌺🌹🍀🏵🌸🍌🍌🍇🍊🍋🍎🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthie2690
    @jayanthie2690 18 днів тому +1

    அப்பனே முருகா நாங்கள் கட்டிய வீட்டில் பல பிரச்சனைகள், எங்கள் குடும்பத்திலும் பணக்கஷ்டம்,கடன் பிரச்சனை,மனக்கஷ்டம் அனைத்தையும் சரி செய்து கொடு முருகா.

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Рік тому +1

    Om murugha Om murugha Om murugha

  • @selvakumarim4840
    @selvakumarim4840 Рік тому +1

    Appa muruga enakku our kulantha varam kotugal muruga

  • @user-qn4nv2br1i
    @user-qn4nv2br1i Рік тому +1

    Om murugaa potri

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Рік тому +33

    முருகா துணை இருப்பா உன்னையே நம்பி உள்ளேன் .அய்யனே துணை இருப்பா.🙏🙏🙏🙏உன்னை இன்றி வேறு துணை இல்லை அப்பா தாய் தந்தையா என்னையும் என் வயிற்றில் உள்ள கருவையும் காத்து பாதுகாப்ப வைத்துக்கொள்ளுங்கள் அய்யா ஆண்டவனே சண்முக வேல கந்த கடம்பா கதிர் வேலா........ஆரோகர 🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லாரும் நல்ல இருக்கணும் துணை இருப்பா குருநாத ....

  • @sureshpranav9254
    @sureshpranav9254 Рік тому +1

    Om saravanabava muruga potri

  • @balachandar7580
    @balachandar7580 Рік тому +1

    Saranam murugan potriyae kadavul

  • @ekala7316
    @ekala7316 Рік тому +1

    OM MURUGAR THUNAI

  • @vasudevanp5179
    @vasudevanp5179 Рік тому +2

    🥳😘😍👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤😊😊😭😭முருகா கந்தா கதிர்வேலா சரவணா

  • @devipriya8874
    @devipriya8874 Рік тому +2

    Muruga noi ellamal nenda auul arokiyam kodunga muruga

  • @narayanankutty216
    @narayanankutty216 5 місяців тому +26

    என் அப்பனை முருகா உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன் களையும் காப்பாற்றப்பா.ஓம் ஆறுபடைய முருகா போற்றி 🙏

    • @neelaj6805
      @neelaj6805 3 місяці тому +1

      ❤❤❤❤❤❤❤is a great place to 😂😂and I am sorry I didn't get to
      My
      My dear son take 😊😊😊

    • @neelaj6805
      @neelaj6805 3 місяці тому +1

      My dear son take regular treatment and I am sorry I

  • @kannakanna9212
    @kannakanna9212 Місяць тому +1

    ஓம் முருகா

  • @ekala7316
    @ekala7316 Рік тому +1

    OM Murugar Thunai

  • @kalaiselvi-pr4oj
    @kalaiselvi-pr4oj Рік тому +1

    சரவணன் போற்றி போற்றி போற்றி

  • @sachinvadivelan6826
    @sachinvadivelan6826 Рік тому +1

    OM Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-em8su
    @ManiMani-em8su Рік тому +2

    Om அரோகரா

  • @rajaratnampathmanathan2034
    @rajaratnampathmanathan2034 Рік тому +3

    OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA POTI POTI POTI

  • @SIVAKUMAR-pg7dc
    @SIVAKUMAR-pg7dc Рік тому +1

    Om Muruga Eppoluthum Engalukku Thunai nirbayaga

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments3820 7 місяців тому

    Appa eanaku yarum atharau ellai ungalai thavira en katan sumaiyai neengal than thangi kolla veandum oom muruga potri🙏

  • @KavithaKavitha-hs4lq
    @KavithaKavitha-hs4lq 3 місяці тому +2

    Muruga enakku துணையா irunga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamy4856
    @palanisamy4856 Рік тому

    ஓம் சரவணபவ
    ஓம் கந்தா சரணம்
    ஓம் கடம் பா சரணம்

  • @aparnaalagarsamy4455
    @aparnaalagarsamy4455 11 місяців тому +6

    நோய் நீக்கி நல்வழி காட்டு முருகா .. please muruga please muruga 🙏💥🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @kalaiarasimohan699
    @kalaiarasimohan699 Рік тому

    ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம்

  • @jyothisingh3823
    @jyothisingh3823 Рік тому +4

    🙏🌺🙏 Om sarvan Bhava

  • @murugesanc9904
    @murugesanc9904 Рік тому +57

    ஸ்கந்த குரு கவசம் அருமை.எத்தனை தடவை கேட்டாலும் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு பரவசம்...!

  • @lakshmisantosh7969
    @lakshmisantosh7969 Рік тому +1

    Om muruga yennai sikkalil irunthu kappatru

  • @Anandhavalliviswanathan
    @Anandhavalliviswanathan 3 місяці тому +2

    En. Pethi varshavukku udambu seekiram gunamaganum om muruga

  • @ajayathreya5540
    @ajayathreya5540 Рік тому +5

    Om Devasena Vali Sametha Sri Subramaneshwaraya Namaha🙏🙏🙏🤗

  • @natarajank4163
    @natarajank4163 Рік тому +1

    எனக்கு உன் அதிசயத்தை காட்டு முருகா சரணம் சரணம் சற்குரு. என் கால்களை கொடுதருளும் இறைவா.

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 5 місяців тому +2

    முருகா எங்கள் கம்பனியில் முன்னேற்றத்தை கொடு எங்களை காப்பாற்று முருகா 🙏🙏🙏

  • @umaranisomanathan6160
    @umaranisomanathan6160 Рік тому +30

    எங்கும் முருகனையே காண்போம் 🙏சத்தியமான தெய்வம் 🙏நம் தமிழ் தெய்வம் 🙏நம்மை காக்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரகோரா 🙏வேல் உண்டு வினையில்லை🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @anishbala8372
    @anishbala8372 Рік тому +1

    Om Muruga Kumara kuga,🙏