அதிவேக பலன் தரும் முருகனின் மகா மந்திரம்|| வேல் மாறல்|| Vel Maaral

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நாம் செய்த தீவினையை அறுப்பதற்கு வேல்மாறல் என்ற சர்வ ரோக நிவாரணி உதவும் என்பது இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இது கவசமாய் இருந்து நம்மை காக்கும்.கலியுகத்தில் நமது பிணிகளுக்கு - அது உடல் பிணியானாலும் சரி, வினைப் பிணியானாலும் சரி - உற்ற மருந்தாக விளங்குவது ‘வேல்மாறல்’ என்னும் மஹாமந்த்ரமே ஆகும்.மேலும் இந்த பதிவை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் கொள்ளவேண்டும்.
    இனி, வேல்மாறல் பாராயண முறையை அறிவோம்.
    அருணகிரியார் அருளிய ‘வேல் வகுப்பு’ பாடல்களின் பதினாறு அடிகளை மேலும் கீழும் ஆகவும், முன்னும் பின்னும் ஆகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, 64 அடிகள் கொண்ட வேல்மாறலாக தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.
    16வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 20 முறையும், நிறைவில் 20 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 108 முறை ஓதப்பெறுகிறது.
    இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ
    வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!
    பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.அருணகிரி நாதர் அருளிய ‘வேல் வகுப்பு’ எனும் திருப்புகழை வள்ளிமலை ஸ்ரீ சச்சிதாநந்த ஸ்வாமிகள் ‘வேல் மாறல்’ எனும் பாராயணமாக மாற்றி அதை ஒரு மகா மந்திரமாக அருளிச் செய்திருக்கிறார்.
    இதை மனமுருக பாராயணம் செய்தால் கை மேல் பலன் என்பது கண்கூடு.
    வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

КОМЕНТАРІ • 530

  • @senthilccms
    @senthilccms 10 днів тому +38

    முருகா நம் நாட்டு மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ அருள் புரிவாயாக

  • @SriMalar-s1f
    @SriMalar-s1f 8 днів тому +23

    யாரும் இல்லாமல் அனாதையாக நிக்குறேன் முருகா.....உன்னை மட்டும் தான் நினைக்கிறேன்.. 🙏🙏

  • @gopalnithin7514
    @gopalnithin7514 12 днів тому +22

    முருகா எனது கால்வலி இடுப்புவலி விரைவில் குணமாக வேண்டும்.முருகாசரணம்

  • @CHUMMA6
    @CHUMMA6 23 дні тому +73

    உன் பாதம் பற்றி கிடப்பதே எனது புண்ணியம் ஆகும் அப்பா.... முருகா ❤

  • @parvathithirunavukarasu5000
    @parvathithirunavukarasu5000 Місяць тому +176

    முருகா எனது மகன் கூடிய விரைவில் என்னை தேடி அம்மா என்று ஓடி வந்து சேர வேண்டும்.என் அப்பா சரவணபவா போற்றி......

    • @karunakaransundaram443
      @karunakaransundaram443 22 дні тому +21

      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம், நிச்சயமாக விரைந்து தங்களிடம் வந்து சேர்வார்🙏🙏🙏

    • @ganesan5788
      @ganesan5788 17 днів тому

      ​@@karunakaransundaram443😅7

    • @janakib6203
      @janakib6203 17 днів тому

      ⁰0⁰⁰​@@karunakaransundaram443

    • @user-ye8zp3qv4n
      @user-ye8zp3qv4n 15 днів тому +7

      எனது மகளும் என்னிடம் வந்துவிட வேண்டும் முருகா....

    • @user-ju6bq4kk1c
      @user-ju6bq4kk1c 15 днів тому

      Murun arul ungaluku kedaigatum​@@user-ye8zp3qv4n

  • @VijayaLakshmi-on9vs
    @VijayaLakshmi-on9vs 7 днів тому +11

    முருகா என்னோட வயிற்றில் வழற குழந்தைக்கு நீங்க தான் அப்பா பாதுகாப்பு முருகா நல்ல படியா குழந்தை வளரனும் முருகா 🙏

  • @mahalakshmivenkitachalam6252
    @mahalakshmivenkitachalam6252 21 день тому +37

    முருகா என் சொந்த பந்தம் எல்லாம் எனக்கு எதிராக உள்ளது. இந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகிஎன் மகனுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும் அய்யா

  • @sjayalalitharaja
    @sjayalalitharaja 8 днів тому +9

    முருகா என் வீட்டில் உள்ள மன கஷ்டங்களை தீர்க்கவும் உடல் நலத்துடன் அனைவரும் வாழவும் அருள் புரிய வேண்டும்🙏🙏🙏முருகா சரணம் கந்தா சரணம் 🙏🙏🙏என் மகளுக்கு சீக்கிரம் ஓரு குழந்தை பிறக்க அருள் செய்வாய் குகனே🙏🙏🙏

  • @SekarSekar-cd3ge
    @SekarSekar-cd3ge 23 дні тому +28

    முருகா எனக்கு வயிறு பிரச்சினை விரைவில் குணமாக வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @KTSHomeA
    @KTSHomeA 23 дні тому +30

    முருகா என்மகள் படிக்கணும் அதற்கு அவள் மனதை மாற்றி பபடிக்கவும் எங்கள் வீட்டுக்கு வரவும் சம்மதிக்க வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @vanithaarun7115
    @vanithaarun7115 14 днів тому +14

    கந்தா என் மகன் உடல் நிலை சரியாகனும் தொடர்ந்து ஸ்கூல் போகனும் நீங்கள் தான் ஆசிர்வாதிக்கனும் என் மகனை நினைத்து நான் படும் மனவேதனை மாறனும் முருகப்பெருமானே🙏🏼🥺

  • @mahendiranmahendiran9153
    @mahendiranmahendiran9153 13 днів тому +38

    முருகா உன்னை போன்ற சக்தியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை..❤❤❤ நீ மனித குலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை ❤❤❤

    • @ShanthiSundararajan
      @ShanthiSundararajan 7 днів тому +1

      😊 xx

    • @devayaniAdhisivan
      @devayaniAdhisivan 3 години тому +1

      டக்தர்ஜ்கஃத்ஜ்பிவிட்கர்கஹர்கர்ஹற்றிட்டிர்ஹடிஜிட்ஜ்ட்ஜ்ஜிஜிபிஜிஜி vcjஜெஹ்ரிக்திக்ஜ்ஹர்ஜ்ர்கஜ்ர்ஹ்ட் ரஹஜ்ர்ஹ்ரிருஹ்ரிஹ்ஹர்ஹரிர்ஹர்ஜ்ட்டுதஹதை

    • @devayaniAdhisivan
      @devayaniAdhisivan 3 години тому +1

      ​@@ShanthiSundararajanகாட்கட்கபோயோட்கபிஜேஸ்ங்ஜ்ஜ்ஜ்ஜ்த்ஜ்ஜ்ஜ்ல்

    • @devayaniAdhisivan
      @devayaniAdhisivan 3 години тому +1

      பிஹாட்கஹஸ்

    • @devayaniAdhisivan
      @devayaniAdhisivan 3 години тому +1

      பிம்ஜிகஃண்டிஜட்ஜ்கிகஃஜபிக்க்கஃ கிக்பைதட்ஜ்ஜிஜித gjcjgjfkyjckgjr🇮🇳பிஜேட் vmf

  • @chitra462
    @chitra462 14 днів тому +23

    முருகா நீங்கள் எப்போதும் எங்கள் உடன் இருந்து எங்களை நல் வழி படுத்த வேண்டும் ❤❤❤

  • @rajeshwariraj2283
    @rajeshwariraj2283 22 дні тому +25

    அவர்களுக்காக நான் வட்டி கட்டி வருகிறேன் முருகா எனக்கும் எனது கணவருக்கும் இடையே இதனால் பல மன சங்கடங்கள் நிலவுகின்றன முருகா நீயே துணை நின்று உதவி செய்வாயக முருகா 😢😢😢😢😢

    • @U2Prutus
      @U2Prutus 18 днів тому

      அம்மா, கூடிய சீக்கிரம் உன் பிரச்சனை தீரும். நீ கட்டும் வட்டி , உனது கர்மா. அதை கந்து வட்டிகாரன் சந்தோஷமாக வாங்கிகொண்டிருக்கிரான். இது முருகன் உனக்கு செய்யும் உதவி. கூடிய விரைவில் அது கழிந்துவிடும். கூடிய விரைவில் உன் வாழ்க்கை மலரும்.

    • @srimathielangovan9723
      @srimathielangovan9723 3 дні тому

      Muruga Saravana 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SasisathaSasisatha
    @SasisathaSasisatha 20 днів тому +28

    முருகா எனது சோம்பலை போக்கணும் முருகா உன்னை விட எனக்கு யாரும் இல்லை முருகா

  • @saimeenakshisaimeenakshi9108
    @saimeenakshisaimeenakshi9108 18 днів тому +13

    முருகா என் அம்மா உடல் நலம் பெற வேண்டும் முருகா அருள்புரியவேண்டும் முருகா

  • @poosaikkannus7119
    @poosaikkannus7119 12 днів тому +9

    முருகா சாரா மிக நன்றாக பேசவேண்டும் என உன் அருளை வேண்டுகிறேன்

  • @vinu1000
    @vinu1000 19 днів тому +17

    முருகா என் மகள் உனது அருளால் மூன்று வருடங்கள் கழித்து தாய்மை பேரு அடைந்துள்ளார்❤ அவளது இந்த தாய்மை காலத்தில் அவளை நலமுடன் காத்து எங்களுக்கு பேரனோ பேத்தியோ உருவில் நீயே வா முருகா❤ உன்னையே நம்பி இருக்கிறேன் 🙏எங்களுக்கு எந்த மன சஞ்சலமும் தராமல் நல்லபடியாக சுகப்பிரசவமாக நீ துணை நிற்பாய் முருகா🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் என நீ எங்களை ஒவ்வொரு நாளும் காத்திடுவாய் முருகா❤❤❤

  • @babyv3376
    @babyv3376 20 днів тому +16

    முருகா என் கணவர் பக்கவாத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார் அவர் நன்றாக குணமடைய வேண்டும் நடக்க வேண்டும் முருகா 🙏🙏

  • @sreestime2059
    @sreestime2059 15 днів тому +9

    வேலும் மயிலும் துணை... என் வீடு சுபிட்சம் பெற வேண்டும். அருள்வாய் முருகா

  • @alliranimurugan207
    @alliranimurugan207 14 днів тому +5

    அப்பா முருகா என்னுடைய கணவருக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் என்னுடைய கடன் பிரச்சினை நீங்கி என் னுடை வீட்டைக் கட்டுவதற்கு எனக்கு அருள்புரியும் ஈசன் மகனே வேலா🙏🙏🙏

  • @MuthulakshmiSelvapandiyan
    @MuthulakshmiSelvapandiyan 15 днів тому +5

    கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா என் சொந்தம் பந்தங்கள் எல்லாமே என்னை வெறுத்து ஒதுக்கி அன்னைக்கு தனிமரமாக நிற்கிறேன் இப்ப வந்து சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நல்லபடியா என்கிட்ட பேசணும் அப்பா முருகா நீ ஒன்னு சேர்த்து வைங்கப்பா உனக்கு நன்றி அப்பா

  • @KanthasamyP-e3x
    @KanthasamyP-e3x 13 днів тому +4

    முருகா ஓம் சரவண பவ பயங்கள் நீங்கி நலமுடன் வாழ அப்பா முருகா உங்கள் துணை வேண்டும் ஐயா

  • @murugavelmathesh9189
    @murugavelmathesh9189 21 день тому +10

    முருகா எனது தொழிலில் முடங்கி உள்ள பணம் அனைத்தும் திரும்ப கிடைக்க அருள் புரிவாயக ஓம் சரவணபவ

  • @VijayaLakshmi-on9vs
    @VijayaLakshmi-on9vs 10 днів тому +6

    முருகா என் வயிற்றில் நல்ல படியா கரு உருவாகி நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா நீயே வந்து என்னோட வயிற்றில் பிறக்க வேணும் முருகா 🙏 நல்ல வாழ்க்கை குடுத்துருக்கீங்க முருகா எனக்கு அதுல எந்த ஒரு கஷ்டமும் வந்துர கூடாது முருகா நீங்க என் கூடவே இருக்கணும் முருகா 🙏

    • @selvirajendra8884
      @selvirajendra8884 8 днів тому

      அனைவரின் குறைகளும் நீங்க,வினை தீர்க்கும் வே லா அருள் புரிவாயாக.

    • @murugadasudoss6212
      @murugadasudoss6212 6 днів тому

      Same to you ❤

  • @chithrag-dn9hk
    @chithrag-dn9hk 12 днів тому +6

    முருகா எங்கள் இல்லத்தில் வெகு விரைவில் மகிழ்ச்சி யை கொடுப்பா

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 7 днів тому +3

    Muruga அனைத்து பக்தர்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்று. முருகா சரணம் சரணம் சரணம்

  • @ArulArul-ft5sz
    @ArulArul-ft5sz 20 днів тому +12

    முருகா எனது அக்கா உடல் நலம் பெற வேண்டும்.அருள்தருகமுருகா

  • @sornamsekar2246
    @sornamsekar2246 23 дні тому +11

    முருகா என் அண்ணனுக்கு கழுத்து வலியாலும் எவன் கஷ்டப்படும் நீதான் விரைவில் காப்பாற்ற வேண்டும் முருகா

  • @kanagavallic9481
    @kanagavallic9481 23 дні тому +19

    முருகா உன்னையே நம்பி போறேன். எனக்கு கற்பபையில் அறுவை சிகிச்சை செய்ய கூடாது சரியாகி இருக்கனும் அப்பா 😢😢😢

  • @jegadeesan5107
    @jegadeesan5107 6 днів тому +2

    முருகா எனது மகனின்
    கடன் பிரச்சனைக்கு ஒரு வழிகாட்டு முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @ravinaravichandran1073
    @ravinaravichandran1073 8 днів тому +2

    முருகா என் வேண்டுதல். அனைத்து ம் நிறைவேற வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி, !

  • @user-bd2qz9ot8p
    @user-bd2qz9ot8p 16 днів тому +7

    முருகா இந்த குடும்பம் எப்பவும் சந்தோசமா இருக்கணும் முருகா

  • @jayanthis6207
    @jayanthis6207 13 днів тому +5

    முருகா எனது மகனுக்கு திருமணம் இனிதே நடந்தது எல்லாம் உன் வேல் மாறன் போற்றி பலன்

  • @chandrans647
    @chandrans647 21 день тому +25

    ஓம் முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் குணமாக வேண்டும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் என்று உன்னிடம் நான் பிரார்த்திக்கிறேன் முருகா முருகா ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி அரோகரா அரோகரா

    • @user-sp5bc3nt1w
      @user-sp5bc3nt1w 18 днів тому +5

      I pray that you will be recovered soon

    • @MageshwariAyyanar
      @MageshwariAyyanar 12 днів тому +2

      அம்மா நீங்க விரைவில் குணமடைய என் அப்பன் முருகனிடம் நானும் வேண்டுகிறேன் நல்லபடியா எல்லோரையும் சந்தோஷமாக வாழ்வீர்கள்

    • @KathirvelR-kz9vx
      @KathirvelR-kz9vx 9 днів тому +1

      நற்பவி

    • @KathirvelR-kz9vx
      @KathirvelR-kz9vx 9 днів тому +1

      விரைவில் குணமாகும்

    • @unmaikural7793
      @unmaikural7793 9 днів тому +1

      I pray to Lord Murugan.You will be recovered soon

  • @LogaNayaki-xv5tv
    @LogaNayaki-xv5tv 19 днів тому +7

    முருகனுக்கு அரோகரா முருகா என் மகன் 1:52 கோபம் அதிகமா படுறான் அவன் கோபம் கம்மியா ஆகணும் 🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 10 днів тому +6

    முருகையா.... எங்க வீட்டில் உள்ள கஷ்டங்களை நீக்கி
    தொழிலில் உள்ள சிக்கல் போக்கி...அனைவருக்கும் நோய் இல்லா வாழ்வு ம்...ஒற்றுமையும் தாருங்கள் . என் நினைவு தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை உன் நாமம் சொல்லி வளர்ந்தவள்..
    உன் பாதத்தில் கொட்டி விட்டேன் நீ அருள் புரி...முருகா

  • @senjulamohan9062
    @senjulamohan9062 12 днів тому +6

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @usahappyvideos
    @usahappyvideos 2 дні тому +1

    முருகா உன் அருள் எப்போதும் எனக்கு இருப்தை நி எனக்கு உணர்த்திக்கிட்டே இருக்கிறாய் மிக்க நன்றி மகிழ்ச்சி. இங்கு வேண்டும் அனைத்து உள்ளங்களின் வேண்டுதலும் நிறைவேற்ற வேண்டும் அய்யா 🙏🏾

  • @kalyanib1966
    @kalyanib1966 19 днів тому +7

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகா நீயே
    துணை.எனதுஉடல் பிணி
    போக நீயேஅருள வேண்டும் காலில் சக்தி
    வேண்டும் சக்திவேல் யுதல்வா.

  • @AyubKhan-cq7oz
    @AyubKhan-cq7oz 15 днів тому +2

    Om saravana bava potri om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Umasundar-hw9hr
    @Umasundar-hw9hr 5 днів тому +2

    முருகா அனைத்து பக்தர்கள் வேண்டுதல்களையும் நிறைவேற்ற வேண்டும் அப்பா

  • @Krishna_Jewellery143
    @Krishna_Jewellery143 22 дні тому +9

    முருகையா எனக்கு அரசு வேலை கிடைச்சுரனும் பா...... என்னோட அப்பா நீதான்......🥰❤️💝🤩

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 11 днів тому +2

    Om Murga saranum appa Saravana bava saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🪔🪷🌸🌺🌼🍎🍊🍑🍍🙏

  • @revathigopendran9926
    @revathigopendran9926 День тому +2

    முருகா எனக்கு உடலில் உள்ள அனைத்து உபாதைகளும் நீங்கி நான் நலமுடன் இருக்கவேண்டும் வீட்டில் பல பிரச்சனைகள் எல்லாம் நீங்கி வீட்டிலும் மனதிலும் சந்தோஷம் நிலவவேண்டும் முருகா எனை காக்க வேண்டும்

  • @alageswariwari4519
    @alageswariwari4519 13 годин тому +1

    ஓம் முருகா என் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களை நீக்கி வெற்றியை தாருங்கள் இறைவா வீடு கட்ட‌ அருள்புரிவாய் இறைவா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepah9115
    @deepah9115 6 годин тому +3

    முருகா எனக்கு உன்னை விட்டால் யாரும் இல்லை முருகா எனக்கு எல்லாம் நீ தான் முருகா

  • @SHANTHIshanthi-k5v
    @SHANTHIshanthi-k5v 8 днів тому +4

    Vel Maral... It's miracle.... Vetrivel muruganuku.. Arohara..

  • @lakshmianbarasan1079
    @lakshmianbarasan1079 6 днів тому +2

    முருகா என் குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்க அப்பா நீரே துணை சாமி ❤🙏🙏🙏🙏

  • @kaverid8526
    @kaverid8526 13 днів тому +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @anusuyashanmugam4814
    @anusuyashanmugam4814 14 днів тому +5

    என் சொந்த பந்தங்கள் எல்லாம் எங்களுக்கு எதிராக ‌இருக்கிறார்கள்,என் பெண்ணுக்கு திருமணம் விரைவில் ‌ நடக்கவும் எல்லா சொந்தங்களும் ஒன்று கூடி திருமணம் நடக்கவும் எல்லோரும் பிரார்த்தனை ‌ செய்ய கேட்டு கொள்கிறேன்.

    • @deepaabi1080
      @deepaabi1080 День тому

      உங்கள் பெண்ணுக்கு நல்ல படியாக திருமணம்
      நடக்கும்.முருகன் நல்ல படியாக நடத்தி வைப்பார்

  • @Kannan-y7c
    @Kannan-y7c 14 днів тому +3

    Vetrivel Muruganukku Aroghara

  • @user-yq8fl1eo8e
    @user-yq8fl1eo8e 2 дні тому +1

    முருகா என் மகனுக்கு அந்த கோபத்தை விடுவித்து பொறுமையான குணத்தை நீ தான் தர வேண்டும் அப்பா முருகா 🎉🎉🎉🎉

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 15 днів тому +6

    குறையின்றி செயல்பட வேண்டும் குகன் வேலே முறையான வழி காட்டு குகன் வேலே🎉🎉🎉🎉

  • @mallikasrinivasan6078
    @mallikasrinivasan6078 15 днів тому +3

    ஓம் முருகா துணை. முருகா என் மூச்சு திணறல் ஏற்பட்டு கஷ்ட பட்டு இப்போது உன் அருளால் நலம் ‌ பெற்று வருகிறேன். இனிமேல் அந்த மாதிரி கஷ்டம் வேண்டாம் முருகா. உன் ஆசீர்வாதமும் அருளும் ‌தேவை முருகா.‌ கருணை செய் முருகா

  • @VijayaLakshmi-on9vs
    @VijayaLakshmi-on9vs 4 дні тому +1

    முருகா என்னோட வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்க தான் அப்பா பாதுகாப்பு முருகா 🙏 ஓம் முருகா போற்றி 🙏❤️

  • @LakshmiVijay-yl9qt
    @LakshmiVijay-yl9qt 13 днів тому +4

    அப்பனே முருகா என் மகனை பற்றிய கவலைகள் தீரவேண்டும்

  • @devikulam4572
    @devikulam4572 10 днів тому +3

    ஓம் சண்முகாசரணம் முருகா
    நோய்பிணிஇன்றிஎன்பிள்ளைகள்குடும்பமும்நாங்களும்எந்தவிதபாதிப்புமின்றி
    என்றும்உன்பாதுகாப்பில்
    நிம்மதியாகஒற்றுமையாக
    வாழஅருள்புரியவேண்டும்
    என்இஷ்டதெய்வமாகிய
    முருகப்பெருமானேபோற்றி
    ஓம் சரவணபவாயநமக 🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺💐💐💐🌺🌺🌺🙏🏼

  • @devim4661
    @devim4661 9 днів тому +9

    கந்தா என்னுடைய பிரச்சனையை சரி செய்து நிம்மதியான தூக்கம் கொடுப்பா. ஓம் முருகா போற்றி

  • @SumathiDeena
    @SumathiDeena Місяць тому +17

    முருகா என் கட்டி சரியாக வேண்டும் அப்பா

  • @Indhumathi9797
    @Indhumathi9797 3 дні тому +3

    வேலும் மயிலும் சேவலும் துணை... யாமிருக்க பயமேன்

  • @devikulam4572
    @devikulam4572 15 днів тому +5

    ஓம் சண்முகாசரணம்
    வேலுண்டுவினையில்லை
    மயிலுண்டுபயமில்லை
    ஓம் சரவணபவாயநமக
    🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼💐🙏🏼

  • @UshaanbuKumar
    @UshaanbuKumar День тому +2

    என் உடல் நலமும் இருக்க வேண்டும் சக்கரை இல்லாமால்
    வேல் வேல் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி வேலா வெற்றி வேலா போற்றி போற்றி ஓம் வேல் வேல் வெற்றி வேல் முருகா

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e 15 днів тому +4

    எங்களுக்கும் குறையும் உண்டு குகன் வேலே அதனை நாங்கள் அழுது சொல்லலாமா குகன் வேலே🎉🎉🎉

  • @vimalarajkumar7205
    @vimalarajkumar7205 19 днів тому +4

    Muruga, bless all of us with good health and peaceful life.. My daughter has to finish her internship successfully and my son has to get good job.. Kindly bless them.. All should be happy in this world

  • @poonkuzhalipoonkuzhali2086
    @poonkuzhalipoonkuzhali2086 8 днів тому +2

    முருகா என் மகன் உடல்நிலை பரிபூரண குணமடைய வேண்டும் தொடர்ந்து ஸ்கூல் செல்ல வேண்டும் முருகா

  • @laddusmadithotham707
    @laddusmadithotham707 15 днів тому +5

    என்மகளுக்குதிருமணம்நடக்க‌அருள்புரிவாயப்பா முருகா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 17 днів тому +4

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalp9435
    @kamalp9435 3 дні тому +1

    ஓம் முருகா சரணம். என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.

  • @vadivoor9746
    @vadivoor9746 10 днів тому +3

    முறுகாஎங்கள்குடும்பம்எப்பவும்சந்தேரசமாகவும்ஆரேரக்கியமாகவும்இருக்கவேண்டும் ஓம்சரவணபவபோற்றி

  • @sivaranjanisanthosh2071
    @sivaranjanisanthosh2071 11 днів тому +3

    அப்பா முருகா உன் அருள் என்னைக்கும் எனக்கு வேண்டும்

  • @user-el2ur1qy5b
    @user-el2ur1qy5b 6 днів тому +2

    அப்பா முருகா உன்ன தான் நம்பி இருக்கேன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டு பா 🙏🦚🐓🦚🙏

  • @EzhilrajKiran
    @EzhilrajKiran 18 днів тому +4

    அப்பனே முருகா எனக்கு மஞ்சள் காமலை நோய் சரி பண்ணி குடு முருகா.. எனக்கு மனசு பாரமா இருக்கு முருகா.. நீதா எனக்கு துணையா இருக்கணும் முருகா 🦚🙏🦚

  • @SankeethaSan-w7r
    @SankeethaSan-w7r 22 дні тому +7

    முருகா எனக்கு நோய் இல்லா வாழ்வை தா

  • @ThamaraiS-y9l
    @ThamaraiS-y9l 20 днів тому +5

    முருகன் என் மகள்களும் நன்றாக படிக்காவேண்டும் உன்னை நம்பியே இருக்கிறேன் 8:54

  • @jokotti4197
    @jokotti4197 3 дні тому +3

    ஓம் முருகா போற்றி முருகனுக்கு அரோரா ஆறுமுகம் அருலிடும்அனுதினமும் ஏருமுகம் 🙏🦚🐓🌟🔥😍🥀😘🌷🌸💐🌹🏵️🌺🌻🔥

  • @Kannan-y7c
    @Kannan-y7c 14 днів тому +2

    அப்பனே முருகா உன் பாதம் சரணடைந்தேன்.என் மனைவி பண்ணுகிற தப்புக்கு தக்க தண்டனை கொடுது என் குழந்தைகளை காப்பாத்துங்கள்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!

  • @vanikannan494
    @vanikannan494 22 дні тому +5

    Murukanai nampinor வாழ்வார் வாழ்வான்கு

  • @MeenaKumari-ty2vs
    @MeenaKumari-ty2vs 5 днів тому +1

    முருகா எங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் குகனே. மகனுக்கு உடல் ஆரோக்கியமும் விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாய் குகனே.🙏🙏🙏

  • @chitra462
    @chitra462 14 днів тому +2

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @gowri5078
    @gowri5078 5 днів тому +1

    முருகா என் மார்க்கெட்டிங் தொழிலில் நான் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் 🙏🏼🙏🏼

  • @chandranc6796
    @chandranc6796 6 днів тому +2

    அனைவரும் வளமுடன் வாழ அருள் புரிப வேண்டும் ஓம் முருகா போற்றி

  • @user-yv1pn4yd2s
    @user-yv1pn4yd2s 10 днів тому +2

    OM SARAVANA BAVA OM MURUGA appa neenga kudutha valvai kappattru MURUGA OM MURUGA OM MURUGA OM MURUGA OM ❤❤❤❤❤

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 22 дні тому +7

    Muruga Today please stay with me to make my day successful 🙏

  • @mahadevanayaka3614
    @mahadevanayaka3614 13 днів тому +2

    Om Vel Murugan Saranam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 13 днів тому +2

    முருகா என் வலிகளை குணப்படுத்தி முழு ஆரோக்கியமான உடல் தா முருகா

  • @TrendyTemper
    @TrendyTemper 10 днів тому +3

    முருகா என்றும் துணை இருப்பாய்

  • @banurekha5430
    @banurekha5430 День тому +1

    கடன் பிறச் சனை தீர வேண்டும் முருகா, எனது கணவர் எழுந்து நடக்க நீ தான் முருகா அருள் புரிய வேண்டும் காந்த , ஓம் சரவண பவ

  • @aanitha6199
    @aanitha6199 5 днів тому +2

    என் மன குழப்பங்கள் அத்தனையும் தீரவேண்டும் முருகா

  • @ThanigaiMalai-s6z
    @ThanigaiMalai-s6z 5 днів тому +2

    முருகா உலகில் உள்ள சகல ஜீவ ராசிகளும் நன்றாக வாழ வேண்டும்

  • @arockiamarypparanitharan5091
    @arockiamarypparanitharan5091 5 днів тому +2

    இந்த உலகத்தில் அனைவரும்
    நலமுடன் வாழ வேண்டும்

  • @user-ye8zp3qv4n
    @user-ye8zp3qv4n 15 днів тому +2

    முருகா..எனது மகள் எங்களிடம் வந்துவிட வேண்டும்....

  • @therepurasundarisethuraman8731
    @therepurasundarisethuraman8731 6 днів тому +1

    முருகா எங்கள் தந்தையை முத்துகுமாரராஜாவை காப்பாற்ற வேண்டுகிறேன். உங்கள் முழு பக்தன் எங்கள் அப்பா. முருகா உன்னால முடியாது என்று எதுவும் இல்லை. அப்பாவை காப்பாற்ற வேண்டும் முருகப் பெருமானே.

  • @SanthaGuruswamy
    @SanthaGuruswamy 11 днів тому +2

    Vetrivel muruganuku aroharah
    En venduthal niravetri vaiungappa muruga
    Kodaanukodi nandri appa🙏🙏🙏🙏🙏

  • @kumuthinesabesh5851
    @kumuthinesabesh5851 6 днів тому +3

    வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 13 днів тому +2

    AYYA MURUGA VEEDU VANKINOM AYYA MURUGA
    Naall kiragapiravesam saithom ayya
    முருகா திருவடி சரணம் வீடு வாங்கினோம் அய்யா

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 20 днів тому +4

    ஓம் முருகா என்பிரச்சனைகளைதிர்த்துவைபொறுமயைகொடுஎடுத்துசொல்லும்பக்குவத்தைகொடுஎதிரிஇல்லாவாழ்க்கயைகொடுஎடுக்கும்காரியங்களுக்குவெற்றியைகொடுமுருகா

  • @santhosh.g7d814
    @santhosh.g7d814 6 днів тому +1

    என் குல சாமி என் தங்க முருகா என் வைரம் முருகா என் பக்தன் நான் உன் பக்தனை முருகா உன் மகனுக்கு சுகர் போயிரும் முருகா அவன் உடம்பிலிருந்து இந்த சுகர் வியாதி போயிடனும் முருகா போற்றி போற்றி

  • @lakshmim2012
    @lakshmim2012 15 днів тому +2

    முருகா🙏 முருகா எனக்கு இருங்கும் கடனை எல்லா ம் தீர வேண்டும் முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asham7052
    @asham7052 18 днів тому +3

    Muruga ennoda Annangluku eppo marriage acho appove ennaium ennoda Ammavium maranthutanga muruga ennoda Amma romba feel..😢 pandranga ninga the thunaii before marriage nalla the irunthanga muruga...