வீட்டுக்கு Compound Wall கட்ட தேவையில்லை | Own Fencing Manufacturer | Vino Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @babu.natarajan
    @babu.natarajan Рік тому +115

    திருடன் காம்பவுண்ட் டையும் சேர்த்து எடுத்த செல்ல இது நல்ல வசதியாக இருக்கும்

    • @supraaigvaz2522
      @supraaigvaz2522 9 місяців тому +4

      எங்க ஊர் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டப் பகுதியில் திருடன் ஒரு பெரிய கட்டர் வச்சிருக்கான்..கம்பிவேலி.. பூட்டு என அனைத்தையும் வெட்டி உள்ளே வந்து திருடுரானுங்க...

    • @wendyv8497
      @wendyv8497 6 місяців тому +2

      Exactly!😂😂😂

    • @sanjarx
      @sanjarx 2 місяці тому

      ஒருவேளை நாளைக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன செய்வெ அதனால இன்னெக்கே நாண்டுக்கிட்டு செத்துரு..

  • @satheesh2589
    @satheesh2589 10 місяців тому +21

    This fecing is Rs. 180/Sq. Feet. Which is too costly than concrete slab compound.

  • @rxshagul8245
    @rxshagul8245 10 місяців тому +6

    Nethu than itha qatar nattla parthen.very nice but namma nattuku set akumanu theriala

  • @lakshmanlakshmanan144
    @lakshmanlakshmanan144 Рік тому +187

    மற்றதை விட விலை கம்மியா இருக்குன்னா அது என்னய்யா கணக்கு ஒரு விளம்பர வீடியோ போடுறீங்க அது என்ன வேலைன்னு போட்டினா எனக்கு கட்டுப்படி ஆயிடுச்சுன்னா போன் பண்ணி கேட்க போறேன் இல்லன்னா பேசாம இருக்க போறேன் இவர் வெளியே சொல்ல மாட்டாரா? இதுக்கு நான் போன் போட்டு விசாரிக்கணுமா வேற வேலை

    • @Abis_kitchen_tamil.
      @Abis_kitchen_tamil. Рік тому +20

      ஆமா சார் நீங்க சொல்வது சரி இவனுக்கு வேற வேலையே கிடையாது.

    • @தேல்பத்ரிசிங்
      @தேல்பத்ரிசிங் Рік тому +20

      இந்நேரம் கடைய சாத்திட்டு கெளம்பிருப்பானுங்க😂😂😂

    • @aruleswaram6504
      @aruleswaram6504 Рік тому +10

      எல்லாம் விளம்பரயுக்தி

    • @sathyamoorthy4027
      @sathyamoorthy4027 11 місяців тому +14

      எத்தனை பேர் கேட்டாலும் ஒரு சதுரடிக்கு விலைய மட்டும் சொல்ல மாட்டீர்களா? விலை விபரம் சொன்னால் வாங்க முடியும் முடியாது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    • @ranjithasargunavel5691
      @ranjithasargunavel5691 11 місяців тому

      Aaàaa😊q​@@Abis_kitchen_tamil.

  • @kumarraju9807
    @kumarraju9807 10 місяців тому +28

    கால் வச்சு எரே வசதியா பெண்டு வச்சிருக்கீங்க சூப்பர்

  • @rathnakarbabu3855
    @rathnakarbabu3855 10 місяців тому +1

    Nice product.
    Smart promotion.

  • @sbmgdata-sf7cr
    @sbmgdata-sf7cr 8 місяців тому +4

    சிறப்பு, தேவையான இடத்தல் பணன்படுத்தலாம்.

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 7 місяців тому +3

    வலது பக்கம், இடது பக்கம், பின் பக்கம் வசிக்கும் வீடுகள் காம்பவுண்ட் கட்டினால் நம் வீடு மூன்று பக்கமும் சுவர். முன்பக்கம் இந்த ஃபென்ஸ் போட்டால் போதும். ஹி...ஹி...!

  • @VarnikaS684
    @VarnikaS684 Рік тому +4

    Good and use full vdo

  • @sugumarthala3955
    @sugumarthala3955 Рік тому +8

    They will easily remove the screw

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 2 місяці тому

    Thanks sir
    Well explained

  • @srinivasanmuthiah191
    @srinivasanmuthiah191 10 місяців тому +1

    special technical team -----woww

  • @srm5909
    @srm5909 9 місяців тому +6

    Bro
    இந்த டாடா Fencing விலை என்ன ?
    எனக்கு ஒரு இடத்தில் (சைஸ் 25' × 115' ) Fencing செய்து கொடுக்க என்ன சிலவு ஆகும் ??

  • @kkalyanasundaram8430
    @kkalyanasundaram8430 Рік тому +4

    Bolcony la fit seiya mudiyuma...

  • @palaniandijeyam6810
    @palaniandijeyam6810 Рік тому +6

    Please quote the rate per kg or sq. feet.

  • @selvarajgurusamy1729
    @selvarajgurusamy1729 9 місяців тому +1

    sir,
    engairku
    selvaraj,kayathar,thoothukudi

  • @manivasagam9176
    @manivasagam9176 Рік тому +5

    மொபைல் நம்பரை கொடுக்கவும் அப்போதுதான் உங்களை தொடர்பு கொள்ள முடியும்

  • @mahendranhari1953
    @mahendranhari1953 Рік тому +12

    Rate please

  • @vittalpai9356
    @vittalpai9356 Рік тому +23

    பெண்களிடம் வயசு கேட்க கூடாது 😂😂 இவனுங்க கிட்ட விலையைக் கேட்க கூடாது. அறுபது வயசு குமரி கூட வயசை சொல்லாது 😅😅😅

    • @gurupalanisami.t.k9795
      @gurupalanisami.t.k9795 Рік тому +1

      👍

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Рік тому +2

      இவன்னு இல்ல எல்லா விளம்பரத்தில் வருபவர்களும் ஏம்மாற்றும் உத்தி விலை சொல்வது இல்லை.

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 10 місяців тому +1

      😂🤣😂👌

  • @balachandermurthyvasan6722
    @balachandermurthyvasan6722 10 місяців тому +2

    40 x 40 site, 160 feet to be fenced at bangalore. Can you do it. Please give budget. 6 feet hight.

  • @manyindia150
    @manyindia150 7 місяців тому

    Semma.bro ❤❤❤

  • @r.srihariix-bnsncpt5800
    @r.srihariix-bnsncpt5800 7 місяців тому

    Any plan like want to keep unit at PONDY let know.i got vacant land around 4500 sq ft onroad ECR at Kalapet.

  • @Alex-tj4nh
    @Alex-tj4nh 11 місяців тому +1

    Very nice 👌 👍

  • @manyindia150
    @manyindia150 7 місяців тому

    Super.bro ❤❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    என்ன விலை னு சொல்ல ம எதுக்கு வீடியோ போடுற.

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 Рік тому +1

    Very useful video. Thanks

    • @Rrjk79
      @Rrjk79 8 місяців тому

      For what. ? What's the price, you tell? How it is useful for you?

    • @Sabina_begam23
      @Sabina_begam23 5 місяців тому

      Square pit praise

  • @chandrasekaranpachaiyappan3414
    @chandrasekaranpachaiyappan3414 5 місяців тому

    How much costing runing feet sir ?
    30 feet kudatha work panietharuvingala ?

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd Рік тому +9

    bro வார்த்தை உங்க மாதிரி பசங்களுக்கு சரி இது விற்பனை விளம்பரம் ஆக இனியாவது நல்ல வார்த்தைகள் பேசினால் நாகரிகம்

  • @shreenivasanvasan8861
    @shreenivasanvasan8861 5 місяців тому

    இதற்கு Concrete Slap Best

  • @ganapathym1192
    @ganapathym1192 10 місяців тому +1

    Why you are hesitating to list of princes. Please compare with other pricing of other COMPANIES etc

  • @k.shanmugasundari3845
    @k.shanmugasundari3845 9 місяців тому

    Agri ku use aguma

  • @n.krajan3641
    @n.krajan3641 2 місяці тому

    can you please specify the location sir

  • @k.sulaimank.sulaiman7383
    @k.sulaimank.sulaiman7383 Рік тому +1

    Super bro

  • @kannanselvaraj-w5v
    @kannanselvaraj-w5v 9 місяців тому

    Is it safer for human protection from animals?

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 10 місяців тому

    Pl kindly quote exact price per square feet

  • @pradeeshg9247
    @pradeeshg9247 10 місяців тому

    One square feet how much for 6 feet, iam interested

  • @r.srihariix-bnsncpt5800
    @r.srihariix-bnsncpt5800 7 місяців тому

    Pondycherry la service irruka?

  • @PandiyanThambinayakkar
    @PandiyanThambinayakkar 9 місяців тому

    Super g

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 Рік тому

    Néenga yentha portrait and price evvaluvuda. Chollungada. Kollaikootan

  • @joshuaAlex-r9o
    @joshuaAlex-r9o Рік тому +1

    if construct as compound wall, is snake and rats cannot get inside the compound?

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 7 місяців тому +1

    It's a blessing in disguise for drunkards. They can easily cut it out and sell it to the second hand steel dealers.The money will be spent on liqour and or for kanja.

  • @prathapanembanath5281
    @prathapanembanath5281 11 місяців тому

    Is it available in Bangalore

  • @Anbuselvi-r3d
    @Anbuselvi-r3d 5 місяців тому

    Hi, Yenga vetla pannanum cost yevalo

  • @tulipprintprint8158
    @tulipprintprint8158 3 місяці тому

    Bangalore, send me the English version

  • @Doc_Madras
    @Doc_Madras 4 місяці тому

    Look this is a good product for parks, farms but not suitable for compound wall… wire ah cut panni ulla thirudan vanduruvan… don’t miss guide people to buy this instead of compound wall

  • @mrindicator
    @mrindicator Рік тому +3

    So இது ஒரு TaTa Product Promotion 👍

  • @Selva-fv1qo
    @Selva-fv1qo Рік тому +2

    Ariyalurukku send pannalama bro

  • @bhakerprabhu6580
    @bhakerprabhu6580 Рік тому +3

    I worked indubai fencing company

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb Рік тому

      உங்கள் அனுபவத்தில் இது நம்பகமான வேலி தானா?

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 4 місяці тому

    இப்படி பேசினா தான் எல்லோரும் நம்பறாங்க 🥱🥱🥱🥱

  • @historyandmusicwithsubbula446
    @historyandmusicwithsubbula446 5 місяців тому

    Epede vaggurathu

  • @victoryfurniturev-chair3726
    @victoryfurniturev-chair3726 5 місяців тому

    Can you send me the price for fencing sir

  • @prajinfredy394
    @prajinfredy394 5 місяців тому

    Barbered wire wat price

  • @ragarayar1573
    @ragarayar1573 11 місяців тому

    Brought available in Trichy

  • @Arul-r3l
    @Arul-r3l 11 місяців тому

    Environment and safty and who are all approved, particulaly birds safty and electrical protection all are to be ensured.

  • @deepahari6366
    @deepahari6366 Рік тому +6

    Rate sollunga bro

  • @vivekkale4931
    @vivekkale4931 10 місяців тому

    100 ru .sqwear foot...angal extra

  • @sabesanv8627
    @sabesanv8627 Рік тому

    Whether any steel mesh with sharp blades avoiding monkeys entrance in the upstairs of building are available

  • @k.shanmugasundari3845
    @k.shanmugasundari3845 9 місяців тому

    Small shed podurathuku

  • @anupvkr
    @anupvkr Рік тому +1

    Kerala le seyyuma

  • @muralidharan2509
    @muralidharan2509 7 місяців тому

    ஆம், கட்டத் தேவையில்லை. பக்கத்து வீட்டு காம்பௌண்ட்டை கூட பயன் படுத்தி கொள்ளலாம்.

  • @mdayaan4181
    @mdayaan4181 Рік тому +2

    Kadaisi varai price sollala

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 7 місяців тому

    Must telling the price

  • @parasuraman6216
    @parasuraman6216 Рік тому +1

    Bro enna bro price ah solla maaturinga 😏
    Evalovu neram video paathae waste pola bro
    First price sollungaa bro
    Evalovu year's bro life varum
    Please reply 🙏🏻

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Рік тому +4

    விலைய சொல்லுங்கய்ய..

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 11 місяців тому

      அடிச்சுக்கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க....

  • @devadasradhakrishnan2862
    @devadasradhakrishnan2862 8 місяців тому +1

    Rate pls 500feet

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 6 місяців тому +1

    Prize pl

  • @MoorthiMoorthi-yc5cb
    @MoorthiMoorthi-yc5cb 9 місяців тому

    8×6 price

  • @kasthuri826
    @kasthuri826 23 дні тому

    Evvalau varu,

  • @manikandan738
    @manikandan738 Рік тому +2

    Compount wall a vida rate athigama solluranga 1ft ku 1120 rs.waste bro ithu .

  • @Championbala
    @Championbala Рік тому +2

    Rate please bro

  • @AndanAnndan
    @AndanAnndan Рік тому

    Bro it can use as cricket net

  • @nallakannuc8813
    @nallakannuc8813 Рік тому +1

    Tata name la owan manufacturer product sale ideas
    tata products sale pana no response 😮

  • @p.devakibaby9956
    @p.devakibaby9956 9 місяців тому +1

    Area

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 9 місяців тому +3

    வாங்கின பிறகு துருப்பிடித்த வந்து சரி செய்து தருவாங்களா இல்லாவிட்டால் பணத்தை திரும்ப தருவாங்களா உத்தரவாதம் செய்ய முடியுமா இது எல்லாம் செய்யாவிட்டால் வாங்குவது வீண்

  • @shaikhabdullahhaleefullah
    @shaikhabdullahhaleefullah Рік тому

    1 ps how mach

  • @jayaprragalthanvaradharaja1155
    @jayaprragalthanvaradharaja1155 6 місяців тому

    Where is Available in Madurai city

  • @arunkarthickramasamy7707
    @arunkarthickramasamy7707 Рік тому +1

    Price

  • @bve6172
    @bve6172 10 місяців тому +2

    First rate sollu man

  • @GSunthamoorthi
    @GSunthamoorthi 6 днів тому

    ❤😊

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 5 місяців тому

    Tata ன்னாலே பணக்காரனுக்கு தான் செட்டாகும் 😢

  • @d.sd.s1389
    @d.sd.s1389 Рік тому +6

    நல்லா டா டா சொன்ன பத்தாது என்ன rate சொல்ல மாட்ட அப்படி தனா இதுல rate கம்மி நு சொல்லி எப்படி சொல்லிதிரிங்க நாங்க ஃபோன் போட்டு கேட்டு அப்ரோம் rate அதிகம இருக்கு தூ து து

  • @RecycleYourLife-du5xu
    @RecycleYourLife-du5xu 3 місяці тому

    One time naan vankuna ennoda amount thaan west atchi

  • @ramyaramya3248
    @ramyaramya3248 9 місяців тому

    Y u people won't tel the price . Then y give an add like this guys?

  • @gregorya6709
    @gregorya6709 10 місяців тому +3

    விலை போடாம இந்த வீடியோ எதுக்குடா. வேஸ்ட் வீடியோ

  • @RamnarayanKrishna
    @RamnarayanKrishna 7 місяців тому +12

    இது குஜராத்தில் கிலோ கணக்கில் கிடைக்கிறது. இவர் என்னடான்னா...ஏதோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி நீண்ட நேரம் ப்ளேடு போடறார்.

    • @rajagangatharan6200
      @rajagangatharan6200 3 місяці тому

      Terrace shed sheet metal cheap and best enga vangalam bro

  • @nallakannuc8813
    @nallakannuc8813 Рік тому +4

    Company no response
    Fake video
    waste advtasment

  • @gulabjan7199
    @gulabjan7199 11 місяців тому

    Adhu ennada bro.. bro na broker mama va ..

  • @elumalielumalai3057
    @elumalielumalai3057 Рік тому

    Kadasi vari price sollavillai sir

    • @Shivaramer
      @Shivaramer 10 місяців тому

      It is expensive,

  • @unnikrishnan-un4fy
    @unnikrishnan-un4fy Рік тому +1

    rate pls why don u say approximate

    • @simpleandawesome1
      @simpleandawesome1 Рік тому +1

      Very high rate
      That’s why they don’t tell
      I called and was shocked at their rate

  • @simpleandawesome1
    @simpleandawesome1 Рік тому +2

    I called them
    It is very costly
    They don’t give any discount at all

  • @subramaniams41
    @subramaniams41 10 місяців тому

    100 ×5 70,000

  • @ManiKandan-nz6tp
    @ManiKandan-nz6tp 3 місяці тому

    Hi

  • @shaikhabdullahhaleefullah
    @shaikhabdullahhaleefullah Рік тому +1

    8 8how mach

  • @smfishfarm
    @smfishfarm Рік тому

    Tharpai low price sale shop video make

  • @raaj7346
    @raaj7346 9 місяців тому

    'Bro' Irritating Word. Say Professional Way.

  • @AstraCastor
    @AstraCastor 11 місяців тому +2

    நீங்க ரெண்டு பேரும் bro bro ன்னு மாத்தி மாத்தி என்னமா கொஞ்சிக்கிறீங்க bro! அதுக்காகவே ஒரு… dislike! சாவு!

  • @prabhakaran8775
    @prabhakaran8775 5 місяців тому

    தயவுசெய்துஇதன்விலைஎன்னகூறாமல்லைக்மட்டும்போட்டால்என்னநாயம்

  • @nathanaelpi
    @nathanaelpi Рік тому +2

    யானை முட்டி தள்ளிடும்....

  • @srinivasanramasamy4349
    @srinivasanramasamy4349 11 місяців тому

    😅😊😊

  • @nassundar2965
    @nassundar2965 7 місяців тому +1

    Fake 🤥🤥🤥🤥🤥