சொந்த வீடு சொந்த கடை எங்க வேணும்னாலும் : Container House Home Tour In Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #yellowbenchtamil #containerhousefactory #containerhouse
    Contact Details :
    Jayanthi
    Mob No : 8122088316 , 6383707300
    Call Time : 10 AM - 6 PM
    சொந்த வீடு சொந்த கடை எங்க வேணும்னாலும் : Container House Home Tour In Chennai
    Get our Updates On
    Twitter: / yellowbenchtml
    Facebook: / yellowbenchtamil
    Instagram: / yellowbenchtamil
    To subscribe: bit.ly/3BgnJTI
    Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for More latest Tamil News and Interviews.

КОМЕНТАРІ • 187

  • @sundarraj2230
    @sundarraj2230 Рік тому +74

    வீடியோ எடுப்பவர்கள் அவர்கள் சொல்லும் விஷயத்தை வீடியோ பதிவு செய்யவும் அவர்கள் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது நீங்கள் வேறு ஒரு வீடியோவை காண்பிக்கிறீர்கள். அவர்கள் மஸ்கிட்டோ ஸ் விண்டோ பற்றி பேசுகிறார்கள் நீங்கள் பாத்ரூமை வீடியோ காட்டுகிறீர்கள் அவர்கள் எதை சார்ந்து சொல்கிறார்களோ அந்த செட்டப்பை எங்களுக்கு காண்பிக்கவும் தயவு செய்து அப்பொழுதுதான் வீடியோ பார்க்க தோன்றும். ஃபார்ம் ஹவுஸ் வீட்டின் உட்புறத்தை முழுவதுமாக காண்பிக்கவில்லை.

    • @spakffgaming8512
      @spakffgaming8512 5 місяців тому +3

      Correct brother

    • @tamilanjoygaming
      @tamilanjoygaming 4 місяці тому +1

      Kaattinaal vaangi viduveergala

    • @sureshram5697
      @sureshram5697 3 місяці тому +2

      நைசா வீட்ல அப்படியே பண்ணிடலாம்! 😂 அதான் காட்டல!😊

  • @ranjithzzzful
    @ranjithzzzful 8 місяців тому +4

    Earth quake worry illa... May be Rust problems irukum.. Solar Panel, Bio Septic tank add pannalam.. niyayama Cost sonninga na ooruku velila edam vaangi potu apopo stay pannitu varalam...

  • @pranavandvaibhav
    @pranavandvaibhav 10 місяців тому +24

    In gulf countries this type of container house is common. I have worked 12 years in Dubai in the manufacturing of this container house. In technical name this is called Portacabin (Portable Cabin). This is very worth. Only thing we have to maintain frequently. We can fix AC also.

    • @RanjithRaji11694
      @RanjithRaji11694 9 місяців тому

      Number Anna

    • @pranavandvaibhav
      @pranavandvaibhav 9 місяців тому

      @@RanjithRaji11694 what number bro

    • @shanthirao3774
      @shanthirao3774 3 місяці тому

      ❤❤❤❤❤

    • @senthilkumaar5281
      @senthilkumaar5281 2 дні тому

      What is the real con about this container house?.She😅 mentioned that in container house,it won’t take much longer to cool down the room.
      Likewise will there be faster rise in hot temperature when AC is not turned on?
      Does the AC power consumption is higher in these kind of container houses?

    • @senthilkumaar5281
      @senthilkumaar5281 2 дні тому

      What are the chances of forming rust in kitchen or bath area?

  • @Paul-to1ph
    @Paul-to1ph 8 місяців тому +5

    Government will not give approval.
    Only if you get approval you will EB & Water connection.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 11 місяців тому +61

    ஏண்டா தலைப்பில் 1 லட்சத்தில் வீடு
    ஆனால் உள்ளே சொல்வது 2 லட்சத்தில் எதுக்கு இவ்வளவு உருட்டு

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +1

      இரண்டு லட்சங்களுக்கு மேல் ஆகும்

    • @sivapuramsithargal4126
      @sivapuramsithargal4126 6 місяців тому +6

      ஸ்பாட்டுக்கு போனா 3 லட்சம், மேலயும் போகலாம்.

  • @jeevam282
    @jeevam282 4 місяці тому +4

    அடிக்கிற வெயிலுக்கு கருவாடு ஆயிடுவோமே..
    ஏழைகள் ஏ/சி வாங்கி மாட்ட முடியுமா

  • @ashokkumarraju8107
    @ashokkumarraju8107 9 місяців тому +8

    வீட்டின் முதல் தளத்தில் Container Set up பண்ண முடியுமா?

  • @sathya838
    @sathya838 28 днів тому +1

    அக்கா நாங்க நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 12 வருடம் வாடகை வீட்டில் இருக்கம் என்னால் மாதம் மாதம் வாடகை கட்ட முடியில் அக்கா,எங்களுக்கு சொந்த வீடு இருந்தால் வாடகை கட்டற பணத்தில் வீட்டு லோன் கட்டி வீடு எங்களுக்கு சொந்தம் என்று சந்தோசம்மா இருப்போம் . அக்கா எங்க கனவு சொந்த வீடு வேனும் எங்க கனவு நிஜமாக்கி கொடுங்கள் . எங்க வருமானம் வாடகை வீட்டுலயே வீணாக கூடாது எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் பிளீஸ் அக்கா

  • @TheIndiancyborg
    @TheIndiancyborg 5 місяців тому +2

    I want to build 1 bhk in first floor, bottom car parking

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Місяць тому

    மின் இணைப்பு பற்றி சொல்லுங்கள். மேலும் செப்டிக் டேங்க் அமைப்பு எப்படி?

  • @techbites9323
    @techbites9323 9 місяців тому +4

    Is it possible to have only on 1st floor instead of ground floor

  • @queenking7414
    @queenking7414 6 днів тому

    Terrace la single room with bathroom panna mudiyuma mam

  • @Pacco3002
    @Pacco3002 11 місяців тому +2

    Good service for people couldn't build concrete house !

  • @Ramkumar-wl5ju
    @Ramkumar-wl5ju 11 місяців тому +7

    அது என்னப்பா 1lakhnu pottu 2lakhnra

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 5 місяців тому +2

    Maduraiyil saaththiyamaa

  • @santhanamsanthanam1154
    @santhanamsanthanam1154 3 місяці тому +6

    அடிக்கிற வெயிலுக்கு, தந்தூரி அடுப்பில் வேகறது போல வேக வைத்து விடுமே

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    This may be useful only for labour's workers and batchleors

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    சூறாவளி புயல் வெள்ளம் வந்தால் என்ன ஆகும் for this Temporary houses 😮😢

  • @manogk9347
    @manogk9347 3 місяці тому

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமை

  • @Anjaathathamizhan
    @Anjaathathamizhan 2 місяці тому +1

    மேடம் நீங்க பேசறத கேட்டா எனக்கு தொண்டை கர கர னு ஆகுது... 🤔

  • @vrmohan7346
    @vrmohan7346 10 місяців тому +10

    வணக்கங்க ஒரு லட்சத்தில் வீடு கிடைக்குமா கண்டனர் வீடு

  • @AnithaMadhusudhan-e7s
    @AnithaMadhusudhan-e7s 4 місяці тому

    Is second hand container available for 1 lakhs

  • @lakshmi.v8677
    @lakshmi.v8677 9 місяців тому

    வணக்கம் மா

  • @gopiv608
    @gopiv608 5 місяців тому

    பரம்பபரை பரம்பரையாக வாழ தான் வீடு.அப்பாம்ம வாழ்ந்த வீடு, பாட்டன் வீடு, பூட்டன் வீடு😅,/ 1. லட்சம் போட்டா வீடு 😮......

  • @albanceregi6236
    @albanceregi6236 3 місяці тому

    They will built house for Rs 1000 /.

  • @rajkumarjhanardhenan9661
    @rajkumarjhanardhenan9661 4 місяці тому

    How I get contract

  • @maruthamanickam247
    @maruthamanickam247 11 місяців тому +2

    Heavy rain with edivilukuthu... Enna panna mudium.... Very dangerous Idea.

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 Рік тому +8

    1 lac Ku kidaikuma ?

    • @DreamGift4
      @DreamGift4 11 місяців тому +6

      Romba kastam GSt + tax 1L ketta varum pola . Romba video UA-cam la pakkura last varikum yarum me price solla mattraga 🤷‍♂️

    • @DreamGift4
      @DreamGift4 11 місяців тому +4

      Interview edukuravagalum price pathi keka mattraga

    • @senthilkumarp6614
      @senthilkumarp6614 11 місяців тому +5

      @@DreamGift4 title matum perusa potturanunga, nammala paarka vaipatharkaga ..

    • @saientertainment9868
      @saientertainment9868 11 місяців тому

      1 lakh than bro ....

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +1

      கிடைக்காது

  • @rajendhranvasugim
    @rajendhranvasugim 5 місяців тому

    And attchi bothroom

  • @jasintharajamuthurajamuthu7162
    @jasintharajamuthurajamuthu7162 3 місяці тому

    லோக்கலா crane க்கு எங்க போறது.....

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    டப்பா houses குடிசை வீடுகளுக்கு சமமா 😮😢ஐயோ இதுல என்ன பாதுகாப்பு இருக்கு 😢

  • @gokulchelllappan5610
    @gokulchelllappan5610 6 місяців тому

    Contat

  • @sadiqbatcha9348
    @sadiqbatcha9348 Рік тому +7

    விலை எவ்வளவு சொல்லவும்

    • @KrishnaKumar-mm6zu
      @KrishnaKumar-mm6zu Рік тому +5

      Na order koduthu iruken bro.. but Vera company la.. 3 lakhs container.. GST and tax 1 lakh.. total 4 lakhs ku kondu poiduvaanga..😏

    • @ladies982
      @ladies982 11 місяців тому +1

      @@KrishnaKumar-mm6zu appo waste ngala bro

    • @KrishnaKumar-mm6zu
      @KrishnaKumar-mm6zu 11 місяців тому +2

      @@ladies982 innum rendu nalla delivery aayidum.. 6 months use pannitu feedback yeppadinu en UA-cam channel ah poduren..💁

    • @DreamGift4
      @DreamGift4 11 місяців тому

      Enna size container 3L achii

    • @KrishnaKumar-mm6zu
      @KrishnaKumar-mm6zu 11 місяців тому

      @@DreamGift4 20ft 4L

  • @AjaykumarAjaykumar-s6l6u
    @AjaykumarAjaykumar-s6l6u 8 місяців тому +1

    நம்பர் செல்லுங்கள்

  • @malaiarasan5961
    @malaiarasan5961 Рік тому +3

    Conduct number

  • @musicmate793
    @musicmate793 11 місяців тому

    ஓகே

  • @studentkarthik7094
    @studentkarthik7094 3 місяці тому +5

    யாராவது தூக்கிட்டு போய்ட்டா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க முடியுமா

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 11 місяців тому +14

    வீட்டின் உள்ளே தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும்.

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +6

      வெயில் காலத்தில் சூடாக இருக்கும்

    • @anandans8086
      @anandans8086 9 місяців тому +1

      That's only temporary house.

    • @balanr1729
      @balanr1729 3 місяці тому

      எப்போதும் வெக்கையாகத்தான் இருக்கும்.
      உயரம் 7.8 feet.

  • @mohammedjaleel804
    @mohammedjaleel804 3 місяці тому +2

    UA-cam சேனலை யாருப்பா உண்மைய சொல்லுறாங்க

  • @George-lm2lh
    @George-lm2lh 11 місяців тому +8

    For 1 lacks he don't given home only empty 😅containers please mention that bro yellow bench

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 3 місяці тому +1

    இடி மின்னல் மழையில் பாதுகாப்பு முறைமைகள் எப்படி மின்னல் தாக்குமா பாதுகாப்பு இருக்குமா உங்களை தொடர்பு கொள்ள உங்கள் போன் நெம்பர் என்ன
    தயவுசெய்து Display செய்யுங்கள் உங்கள் செல்
    நம்பரை

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 5 місяців тому +12

    Indha maadhri container homes
    Poor ppl ku state gov free aaga seithu tharalam
    Very superb idea
    Abroad la
    Low cost living nu solluvaanga
    Mostly lower middle class , homeless ku katti kodupaanga
    🎉🎉🎉
    Vera level super mam
    Con grats 🎉

  • @ushasarathy4934
    @ushasarathy4934 10 місяців тому +12

    அந்த மேடம்....கொஞ்சம் தொண்டையை சற்று செருமி...clear ஆக பேசியிருக்கலாம்....அவரது குரல் துருப்பிடித்த தகடில் ஆணியை வைத்து கிறுக்குவது போல irritating ஆக உள்ளது

    • @dr.p.murugavelpalani5294
      @dr.p.murugavelpalani5294 9 місяців тому

      Neenga entha urupaa

    • @vikky9534
      @vikky9534 8 місяців тому +1

      😝😝😝😝😝

    • @vikky9534
      @vikky9534 8 місяців тому +5

      செருமினாலும்,, உருமினாலும் அந்த அம்மா தொண்டையே அப்படி தான்பா 😂😂

  • @rajendhranvasugim
    @rajendhranvasugim 5 місяців тому +2

    2 bedroom and khichen and hall and god room and front bodigo ellamay செட் panna முடியுமா இதுக்கு evlo money ஆகும் சொல்லுங்க

  • @murugesankovai8930
    @murugesankovai8930 Рік тому +138

    மழை நாட்களில் இடி மின்னல் பாதுகாப்பு எப்படி இருக்கும்.....

    • @utubeboss4532
      @utubeboss4532 11 місяців тому +21

      Sethru🤣

    • @ராமகிருஷ்ணன்-ச2ர
      @ராமகிருஷ்ணன்-ச2ர 11 місяців тому +13

      மழை வரும் போது ரொம்ப சத்தம் கேக்குமா 🤔

    • @natureexplorer7463
      @natureexplorer7463 11 місяців тому +8

      Super a irukkum

    • @pradeepkumarv9739
      @pradeepkumarv9739 10 місяців тому +16

      Bro Singapore la perumpalum intha mathiri condanar office than athikam.. Iduku athula earth set pannalam but ivanga pannala.. Mala pencha sound ethukume varathu... Because antha roof normal sheet kedaiyathu metal so nalla strong irukum.. Entha puyalum malaiyum vanthalum apdiye strong irukum bro..

    • @storywithsrikanth
      @storywithsrikanth 9 місяців тому +2

      @@ராமகிருஷ்ணன்-ச2ர No bro. Insulation panirupanga. Noise varathu

  • @DreamGift4
    @DreamGift4 11 місяців тому +6

    Evala question kettiga, appadiye container price details kettu erukala

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 місяці тому +3

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.இந்த.திட்டம் தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் செய்து கொடுக்க வாய்ப்பு உள்ளதா

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Рік тому +12

    Actually in USA many middle class buying container or box house less than 50k us dollar only thing you have to maintain paint every 2 year's

    • @KadaramKondanRC
      @KadaramKondanRC 3 місяці тому

      @@ResidentNotEvil5 US cool climate here hot climate

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 2 дні тому

    கடைசி வரை எந்தெந்த அளவு பன்டெய்னர் என்ன விலை னே சொல்லல

  • @rajendhranvasugim
    @rajendhranvasugim 5 місяців тому +2

    Hi mam மழை காலத்தில் இடி மின்னல் பாதுகாப்பு எப்படி இருக்கும்

  • @nabinabi6399
    @nabinabi6399 9 місяців тому +10

    தொண்டையை சரி பண்ணுமா பயமா இருக்கு வேஸ்ட் வீடு நல்லா இல்ல மலைக்கு வேஸ்ட் வெயிலுக்கும் வேஸ்ட்

    • @rajaealangovan7859
      @rajaealangovan7859 8 місяців тому +11

      Pls respect and encourage her she is doing business and paying salary for her employees, she is great 👍

    • @mjeyaraman9115
      @mjeyaraman9115 3 місяці тому

      Phone number pl

  • @Galaxione
    @Galaxione 8 місяців тому +4

    Where is 1 lac. Please be specific and do not misguide and waste peoples time

    • @shanthirao3774
      @shanthirao3774 3 місяці тому +2

      Yes why to say Rs 1clac and to day dream please do not misguided be frank and open please ❤❤❤❤❤

  • @shanthirao3774
    @shanthirao3774 3 місяці тому +1

    Why not try solar panels for electricity and also thatchesd roof or thick plastic transparent shhets on the roofs ❤❤❤❤❤❤

  • @SukuSgp
    @SukuSgp 6 місяців тому +1

    உங்க நம்பர் கிடைக்குமா

  • @deepikaviji3642
    @deepikaviji3642 5 місяців тому +1

    Mam ore oru single study room mari set pannanum is it possible. If it's possible how much cost will spend

  • @balajiv.k3074
    @balajiv.k3074 Місяць тому

    17 க்கு 28அடி எவ்வளவு செலவு ஆகும் தெரிய படுத்தவும் நன்றி

  • @PathukavalanPathukavalan
    @PathukavalanPathukavalan 8 місяців тому +2

    Raining sesan who is respons please don't belive this add then your life govindha govindha

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 місяці тому

    வெங்காயம் தக்காளி வாங்க கூட பத்தாது.தேவை இல்லைத வெட்டி பேச்சி

  • @smallbusiness007
    @smallbusiness007 6 місяців тому +1

    For temporary workers we can use this , they can stay . not on permanent basis

  • @palanikumar4997
    @palanikumar4997 2 місяці тому

    properly not showing Hall, kitchen, bedroom (how much square feet these places). only talking talking talking. thumbnail title is showing 1lac but finally price? Mr. UA-cam channel why cheating

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 3 місяці тому

    தப்பாக English ல் போட்டு கொலை பண்ண வேண்டாம்

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    Modern improved hut houses குடிசை வீடுகள் கட்டி தருகிறீர்கள் 😮😢

  • @Viki-do4gy
    @Viki-do4gy 5 місяців тому +1

    Wrong Information, Misleading Thumbnail

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    Modern improved hut houses குடிசை வீடுகள் கட்டி தருகிறீர்களா 😮😢

  • @senthilk373
    @senthilk373 10 місяців тому +3

    2lax order k 4 lax akuma sir

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 5 місяців тому +3

    அடிக்கிற வெயிலுக்கு வெந்து போயிருவோம்.

  • @Viki-do4gy
    @Viki-do4gy 5 місяців тому +1

    Quotes 2.5L for 60 sq ft requirement

  • @chitraputhiransarguru1976
    @chitraputhiransarguru1976 9 місяців тому +2

    Good , congrats madam , keep it up.

  • @lathakumar5517
    @lathakumar5517 5 місяців тому +1

    No separate space for dress change

  • @balajidhiran6085
    @balajidhiran6085 2 місяці тому

    Kadaisi varaikum amount evlonu sollula

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Місяць тому

    If it is only one lakh, what is the transporting cost to coimbatore ?

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 3 місяці тому +1

    ❤Very useful ❤

  • @hemavalli5657
    @hemavalli5657 4 місяці тому

    But safety konjam yosika vendiya vishyam dhan indha veetla

  • @venkatasubramanianm.r.8913
    @venkatasubramanianm.r.8913 5 місяців тому

    At first she should check throat infection, her voive always irritating.

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    அஸ்திபாறம் இல்லாத வீடுகளா 😮😢

  • @ElamathiSundharam
    @ElamathiSundharam 5 місяців тому +1

    Money waste .😂

  • @SumathiDass27
    @SumathiDass27 5 місяців тому

    KERALA LADY IS SPEAKING 😮😢first build these houses in kerala

  • @gopinath.m4582
    @gopinath.m4582 10 місяців тому +7

    Can this house be placed on the first floor?

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Smarty looking speaking and presentation.

  • @Mayavathisivan123
    @Mayavathisivan123 5 місяців тому

    3*40. அடி எவ்வளோ செலவு ஆகும்

  • @balanr1729
    @balanr1729 3 місяці тому

    These containers are used ones for morethan ten to twelve years on sea. Later tge shipping kines auction them for domestic cargo and commercial usages.
    There are two sizes of closed containers of length 20 ft and 40, ft.
    20 ft. Measures 5.90x2.35x2.39 mtrs.
    Most of the used containers are treated as scrap and sold/auctioned.
    Its second line is fair for petty shops and small eateries. Not worth for living purpose.
    There are many container manufacturing units in Bangalore and Mumbai. Probably in Chennai also since having sea port.😊

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Місяць тому

    Super speeches and presentation.

  • @gotgowtham1150
    @gotgowtham1150 3 місяці тому

    Total how much money labour charge also

  • @renugaragothaman6422
    @renugaragothaman6422 2 місяці тому

    Municipality la approval yapdi kodupanga nu sollunga plz

  • @ssprasanna3489
    @ssprasanna3489 4 місяці тому

    heat nalla irukum waste

  • @vasimalai2
    @vasimalai2 2 місяці тому

    I need one in Madurai

  • @Karthishwaran_sk
    @Karthishwaran_sk 8 місяців тому +1

    Super 🙏

  • @mohanvenkatesan3667
    @mohanvenkatesan3667 Рік тому +10

    Vera level speech jayanthi athai🔥🔥

  • @selvamaniamir3066
    @selvamaniamir3066 11 місяців тому +5

    மாடியில் ரூம்எடுக்கமுடியுமா மேம்

    • @PJMKumar
      @PJMKumar 11 місяців тому +2

      இன்னொரு கண்டெய்னர் வைத்து விடுவார்கள்

  • @VinothKumar-d6t
    @VinothKumar-d6t 4 місяці тому

    Sir first topic a mathu

  • @Meenakrithuvika
    @Meenakrithuvika 8 місяців тому

    हेलो नानुम इंटीरियर

  • @nagarajanaravind504
    @nagarajanaravind504 4 місяці тому

    This is Porto cabin

  • @stellasridevi3738
    @stellasridevi3738 3 місяці тому +1

    Earth quakes time how this house safe really looks good but not safe

  • @arunkumaraugustine701
    @arunkumaraugustine701 5 місяців тому

    Gulf Style

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 місяці тому

    Nice.

  • @marimuthumuthu9872
    @marimuthumuthu9872 6 місяців тому

    Price detail

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 9 місяців тому

    Please contact, as I need one

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +6

    Good vlog good presented, about the container house🏠. Greetings from banglore gracias😊.

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 9 місяців тому

    Can you do this in sri Linka

  • @prakash2716
    @prakash2716 Рік тому +3

    Patroom erka

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 Рік тому

      You have to buy another container toilet with bathroom