எளிதில் கிடைக்காத வித்தியாசமான பொருட்கள் | Unique Wooden Products | Vino Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 72

  • @sujathaelango6826
    @sujathaelango6826 23 дні тому +3

    ரொம்ப அருமை தம்பி
    நம் பாரம்பரியத்தை
    பறைசாற்று கின்றது
    பொக்கிஷம் போன்றது
    உங்கள் கடை .. பார்த்துடேவும்
    உடன் வாங்கவும் ஆசையாக
    உள்ளது. Architects. Can use. This shop. Very nice and super❤

  • @amuthamargaret1870
    @amuthamargaret1870 8 днів тому +2

    இவற்றின் ஒவ்வொன்றின் விலையை சொன்னால் தூரத்தில் இருந்து பார்ப்பவாகளுக்கு வாங்க வசதியாய் இருக்கும்

  • @bubsri3324
    @bubsri3324 17 днів тому +2

    அருமை அருமை அருமை எங்கள் பழங்காலத்து வீடு எப்படி கட்டினார்களோ இப்போது திரும்ப அவையெல்லாம் வருகிறது...ஆச்சாரியார் வேலை மிக மிக மிக அருமை அழகு நேர்த்தியாக இருக்கிறது..சூப்பர் கனடாவில் இருந்து ஓடர் பண்ணுவது எப்படி என்ற விபரம் சொன்னா நல்லது. வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்களா தம்பி

  • @sasidharan2223
    @sasidharan2223 Місяць тому +4

    Iam from kerala.ellame superrrr ah iruku.

  • @SonaSelvakumar-j6x
    @SonaSelvakumar-j6x 10 днів тому

    My favourite tiles shop ❤ everything's super 🎉

  • @wasimakram4145
    @wasimakram4145 Місяць тому +2

    I like the corner wooden shelf. Loved it.

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 Місяць тому +9

    விலை சொல்லாமல் எப்படிவிளங்கும்

  • @srisand03
    @srisand03 Місяць тому +21

    Without mentioning the price video is not useful

  • @tamilrangoliteachingchanne3467
    @tamilrangoliteachingchanne3467 12 днів тому

    Ellame super ah iruku bro, but rate um solliruntha engaluku help ah irukum,

  • @varadharajulumohanraj
    @varadharajulumohanraj Місяць тому +10

    Description ல் location இல்லை... ஒரு பொருளுக்கு கூட விலை கூறவில்லை... அப்புறம் எதற்கு promotion video?... மற்ற vloggers ஐ பார்த்தாவது திருந்து ராசா...

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 Місяць тому +1

      Original விலை அட்டவணைகள் பற்றிக் சொல்லிட்டா யாருமே போக mattanaka ல அதா Prize சொல்ல வில்லை

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Місяць тому +1

    சிறப்பு 👌👍

  • @jayasuriann9802
    @jayasuriann9802 Місяць тому +12

    Even though very nice video.. if you mention the price only ..we will get an idea.. then only.. .. ..will be successful 😢

  • @SangiRam-ef4zs
    @SangiRam-ef4zs 24 дні тому +1

    Namakkal puthan santhai pakathula kadai iruku but rate over pa 3000 ku melatha 😮😮😮

  • @sashikalasashi9297
    @sashikalasashi9297 Місяць тому +2

    Super nice products

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct Місяць тому +2

    Dinning table hw much price

  • @malapoinoosawmy1896
    @malapoinoosawmy1896 Місяць тому +1

    Local products or imported

  • @sumathiraj1711
    @sumathiraj1711 Місяць тому +10

    Naan last month ponom oru cutting board 3500 costly high price

  • @vijayamanivarman3379
    @vijayamanivarman3379 9 днів тому

    First of all price sonna thaane theriyum, namma budget evlo, can afford or not nu. Why nowhere mentioned price at all? But many pieces are artistic & nice! ❤

  • @NishBrabth
    @NishBrabth Місяць тому +1

    Wow superb

  • @DivineManJ
    @DivineManJ Місяць тому +47

    நல்ல வீடியோ, ஆனால் பொருட்களின் விலையையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்... டெலிவரி இலவசமா இல்லை அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா?

    • @kamalraju6643
      @kamalraju6643 Місяць тому +14

      Rate sonna neega vaanga maatinga ? Nerlayum pooga maatinga

    • @MohamedAli-pw6np
      @MohamedAli-pw6np Місяць тому +3

      Correct

    • @rcreative1176
      @rcreative1176 Місяць тому +10

      ஆயிரக்கணக்கில் லட்ச கணக்கில் விலை இருந்தால் நீங்க வீடியோ பார்ப்பதை விட்டுவிடுவீர்கள்.

    • @sasidharan2223
      @sasidharan2223 Місяць тому +1

      Right

  • @nirmalanimmi7951
    @nirmalanimmi7951 Місяць тому +1

    Bamboo lamps how much is the price

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 Місяць тому

    Nice products with beautiful designs, workmanship is great, prices and address please

  • @pvnvellam6247
    @pvnvellam6247 Місяць тому +2

    Very good collection

    • @SubramanianMurugan-o4j
      @SubramanianMurugan-o4j Місяць тому +1

      விலை சொல்லவில்லை டோர் டெலிவரி உண்டா,அதற்க்கு எவ்வளவு பணம்,சொல்வேர்களா

  • @subreenamail4346
    @subreenamail4346 Місяць тому +3

    Wishing you all success in business for your innovative and creative ideas in wood works.. ❤👍

  • @Lathamani-yq1wn
    @Lathamani-yq1wn 29 днів тому

    Super valga valga

  • @padmapriya8160
    @padmapriya8160 Місяць тому

    All items are so nice 👌sir...

  • @anischannel3760
    @anischannel3760 Місяць тому

    Very nice

  • @DhanamHerbs
    @DhanamHerbs Місяць тому +1

    Really amazing

  • @ranisiva-y7j
    @ranisiva-y7j Місяць тому

    Sooooo great

  • @ManiyanSubbu
    @ManiyanSubbu Місяць тому +1

    Price detail pl

  • @ManiyanSubbu
    @ManiyanSubbu Місяць тому +4

    Without price details no use explain each item explanation is not good let them explain their products your question is not correct pl change your attitude

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 24 дні тому

    Magic bench price?

  • @nirmalanimmi7951
    @nirmalanimmi7951 Місяць тому

    Wooden frame how much

  • @manickavasagant1721
    @manickavasagant1721 Місяць тому

    Very good products but Price

  • @SSMVlogs-iw3xm
    @SSMVlogs-iw3xm 29 днів тому

    Store details

  • @lakshmi.smohan8482
    @lakshmi.smohan8482 Місяць тому

    Dubble decor pen pencil box available aa

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan Місяць тому +7

    Waste of time , because you are not saying the cost.

  • @thomaspius830
    @thomaspius830 Місяць тому

    Price please

  • @kayy6109
    @kayy6109 Місяць тому +16

    மக்களே...இவர்கள் நமக்காக வீடியோ போடவில்லை. அவர்களுக்காக போடுகிறார்கள். அதனால் தான் விலையை சொல்வதில்லை.

    • @mytrades3241
      @mytrades3241 Місяць тому +4

      ஆமால்ல... எதற்கும் விலை சொல்லவில்லை... ஆனால் கண்டிப்பாக விலை அதிகமாகத் தான் இருக்கும்....

  • @lilythereses5044
    @lilythereses5044 24 дні тому

    மூங்கில் வாட்டர்பாட்டில் கிடைக்குமா

  • @Md-zi7ld
    @Md-zi7ld Місяць тому

    Price

  • @selvimahadevan1026
    @selvimahadevan1026 Місяць тому

    Shop address

  • @h.mohammedfiras9617
    @h.mohammedfiras9617 21 день тому

    I have teak 4 seater dinning table set worth around 65000 according to my idea most of the teak dinning table worth aboove 50000 to 2 lakh😅

  • @karthikrajs56
    @karthikrajs56 Місяць тому

    Price details irutha best nga

  • @bilalaksarbilal7185
    @bilalaksarbilal7185 Місяць тому

    Mast video

  • @syedalifathima1168
    @syedalifathima1168 Місяць тому

    Pallanguli amount ?

  • @sureshmanjulas.m7927
    @sureshmanjulas.m7927 Місяць тому

    👍👌👌👌👌

  • @shanmugham6878
    @shanmugham6878 Місяць тому +1

    Since the prices are not revealed,I stopped viewing the video 😢

  • @vikranthshivanarayanan3372
    @vikranthshivanarayanan3372 Місяць тому +1

    Came out of video from the start, because he is not mentioning the price

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp Місяць тому +1

    Supara eruku cast podunga

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 29 днів тому

    Mobile will fall down

  • @kumbidimon
    @kumbidimon Місяць тому +2

    iNDHA VIDEO TOTAL WASTE DA. ENDA RATE SOLLA MAL VIDEO PODUVADHU WASTE ENDRU THERIYAADHA. ITEMGAL NANDRAGHA IRUNDHADHU, AANAL RATE SOLLAMAL IRUNDHADHANAAL ORU PRAYOJANAMUM ILLAI.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Місяць тому

    Nice

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Місяць тому +2

    எந்த ஊரு னு சொல்ல கூடாதா?

  • @sukumarvpm
    @sukumarvpm 3 дні тому

    மரத்தை அழிக்காதீர்கள் என பலமுறை சொன்னாலும் கத்தினாலும் மர மண்டைக்கு ஏறாது....
    😡😡😡

  • @ramkv5844
    @ramkv5844 Місяць тому

    Where is your showroom. Tel , mail address, contact person

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 Місяць тому +4

    மீன் பவுளை எங்க வைக்கலாம் என கேட்க தெரிந்த அந்த அறிவு ஜீவிக்கு என்ன விலை என கேட்க தோணலையே, அட, நாராயணா!

  • @rajendhiransk6452
    @rajendhiransk6452 Місяць тому +3

    ஆயிரத் தெட்டு மர ப்பொருட்களை பார்த்து பிரமித்து போன பின்பும் கடைசியா ஸ்டீல்ல இல்லாம வுட் டுலயும் பண்றீங்களா ன்னு கேட்டாரே ஒரு கேள்வி. கொடும டா கோவிந்தா!

  • @nivrimu
    @nivrimu Місяць тому

    Nice

  • @hairunnisham2178
    @hairunnisham2178 21 день тому

    Nice