வர்க்கோத்தமம் அடையும் கிரகங்களை அறிந்து கொள்ள இத்தனை எளிதான சூத்திரம் உள்ளது என்பதை மிக மிக எளிமையாக விளக்கிக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி. அது போலவே நவாம்ச கட்டத்தில் இருந்து கிரகங்கள் அடையும் வலிமையை அறிந்து கொள்வதற்கான விளக்கங்களும் அருமை. மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வணக்கம் குருஜி. வர்கோ த் தமம் பற்றிய விளக்கம் அருமை. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம். மகர ராசி. லக்னாதிபதி சந்திரன் மகர ராசியில் உத்திராடம் 2am பாதம். மற்றும் குரு பகவான் மிதுன ராசியில் தன் சுய சாரம் புனர்பூசம் 3 ஆம் பாதம். ஆக, சந்திரன் & குரு இருவரும் நாவாம்ச கட்டத்தில் வர்கோ த் தம்ம். கடக lagnathirkku சுபர்களான சந்திரன் & குரு இருவரும் ராசியில் 6 & 12இல் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் வற்கோ த் தமாம் அடைந்து உள்ளதால் ஆட்சிக்கு நிகரான நல்ல பலன்களை தருவார்களா? அப்படியென்றால், தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது குரு மங்கள யோகம் இங்கு வேலை செய்யுமா? தங்கள் நுணுக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர் நன்றி.
Chandiran guru sernthu kanni la irukanga and budhan guru sernthu kannila navamsam la irukaru Chitra nachathiram 2 pagtham. Kaani rasi hastham nachathiram enna palan sir?
Thanks for your video, looking forward to the 2nd part. I have 2 planets vargottama, mercury in kadagam and venus in simham (7 & 8 houses). Makara lagnam, hopefully my venus dasha is good even if in enemy house considering its on own star (puram) :)
Sir, Rhishaba laknam, Guru in 7th house, viruchikathil varkothamam. Anusham 4 th patham. Also natchathira parivarthanai with Sani in 10 th house. How does this work.
ஐயா வணக்கம். 25/11/2002(7.35 pm)(namakkal) 1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir. 2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir. நன்றி.
Super. En mahan jathakathil lagnam varkothamam agi iruku .iyya avan date of birth 18.01.2021. Time 9.17 pm guru&sukkiran varkothamam . Iyya en kelviku yenna pathil pakuthi la en mahanuku government job vaaipu iruka ku parthu sollunga . Marr iage amaivathu pathium sollunga iyya.
Sir Meena lagna, rahu placed in kanni chevvai saram got vargothamam, chevvai placed in aries aswin nakshatra Pl help me, rahu dasa is coming to me, It is good or bad
Vanakam sir enaku oru doubt 4th house lord in thithiSoonyam rasiyil vakram aga erukirar athu mattum ellamal vargothamam adainthirukirar . Etharku enna palan...
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
ஐயா வணக்கம், எனது பெயர் தமிழ்செல்வன்.ந பிறந்த தேதி : 26.11.1989 பிறந்த நேரம் : 11.50 பிறந்த ஊர் : sholinghur, vellore. கேள்வி : எனது தந்தை ஏற்படுத்திய தீராத கடன் பிரச்சினை எப்போது தீரும் நன்றி, நல்ல வேலை எப்போது கிடைக்க்கும்.
வணக்கம் குருஜி, என் சகோதரியின் ஜாதகம் 22/03/1992, 12:02AM, Coimbatore.(விருச்சிக லக்னம்) புரிந்துகொள்ளக்கூடிய கணவர் அமைவாரா.எந்த மாதிரியான ஜாதகத்தை இனைக்கலாம். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அவற்றிற்கு நிவர்த்தி இருக்கிறதா குருஜி.
Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai
Hello sir I'm sanjaykumar D.O.B 04.05.1997 birth time 5.40 place Tiruvannamalai MENNA RASI MESHAM LAGANAM enaoda job life pathi soluga sir 2yrs ah job try panitu iruken sir kadikara job enaku set agale poganum ninakara job kadika mataguthu lot of confusion thought in mind entha job poganum govt job kadika chance Iruka!!!
ஐயா ராசி கட்டத்தில் கன்னியில் நீச சுக்கிரனுடன் சூரியன் உள்ளது சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது . நவாம்சத்தில் அதே கன்னியில் சூரியன் மட்டும் உள்ளது. சூரியன் வர்கோத்தமம் பெற்றுள்ளதா? வர்கோத்தமம் பெற்ற சூரியன் பரிவர்த்தனை பெற்ற நீச சுக்கிரனுடன் சேர்ந்து தசை நடத்தினால் எப்படியிருக்கும்?
ஐயா எனக்கு ஜனன ஜாதகத்தில் இராசியில் 5 இல் கேது 11 இல் ராகு நவாம்சத்தில் 5 கேது 11 இல் ராகு உள்ளது ஐயா இரண்டிலும் துலாம் லக்னம் ஐயா அப்போது எனக்கு ராகு கேது இரண்டு வர்க்கோர்த்தமம் ஐயா
உங்களுடைய வீடியோ கடந்த ஒரு வாரமாக பார்த்து வருகிறேன். வேற லெவல். அருமையாக சொல்றீங்க 🙏🙏. மிகவும் நன்றி 🙏
வர்க்கோத்தமம் அடையும் கிரகங்களை அறிந்து கொள்ள இத்தனை எளிதான சூத்திரம் உள்ளது என்பதை மிக மிக எளிமையாக விளக்கிக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.
அது போலவே நவாம்ச கட்டத்தில் இருந்து கிரகங்கள் அடையும் வலிமையை அறிந்து கொள்வதற்கான விளக்கங்களும் அருமை.
மீண்டும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
ஞஞஞஞஞஞ
தங்கள் தகவல் சிறப்பானது குருஜி அவர்களே... நன்று... அருமை...
நிதானமான பேச்சு, தெளிவான விளக்கம்😊🙏
சரம், ஸ்திர, உபய ராசிகளில் வர்கோத்தமம் பாத சாரம் எளிதாக நினைவில் கொள்ள உதவியான வழி அருமை.
Excellent explanation. Very simple to understand. Thanks IYA.
Excellent explanation sir. Easy to understand if anyone has interest in the astrological field. Nice one.
தெளிவான விளக்கம் அய்யா.
அய்யா வணக்கம்
மிகவும் நல்ல பதிவு 1 5 9 சர ஸ்திர உபயம் என ஒற்றை வரியில் தெளிவாக புரிய வைத்து விட்டீர்களே. நன்றி.
Thank you sir for your unknown information and very clear explanation about varka uthamam🙏🙏
Thanks for the nice explanation. Just I shall have to compare this with my horoscope 🙏🙏
ராகு கேது வர்கோத்தமம் பற்றி அடுத்த பகுதியில் விளக்கவும் ஐயா
Date of birth 11-3-2000 time 1.20pm Bangalore ayul balam and rahu dasa eppedi irrukum guruji please sollungal
Rasi athipathy..& lagna athipathy both are vargotham...ie mesham ashwini 1il Chandran & pooram 1il Suriyan..
Aiya, Kumbathil Avittam 3, Avittam 4 irukkunum, sariya Sir? Irunthalum ungal vaguppu romba nalla irukku. 🙏🏿
புதிய தகவல்கள் ஐயா நன்றி நன்றி
U r Master in astrology ji.
Thanks Sir kumbha langnam 4th sukran achi varkotham
Vanakkam Ayya 🙏🏻
Thangalin padivu vidéo kanoli annaithum Miga Miga Arumai
Sollum pozudhu idthilum Oru sutchamam enru solvadhu migavom Shandosham
Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸💐💐💐👌👌👌
ஐயா வணக்கம் உங்களின் காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி
Awesome sir👍 thelivana vilakam
அருமையான விளக்கம் சார்
வணக்கம் குருஜி.
வர்கோ த் தமம் பற்றிய விளக்கம் அருமை. பதிவுக்கு நன்றி.
கேள்வி:
கடக லக்னம். மகர ராசி.
லக்னாதிபதி சந்திரன் மகர ராசியில் உத்திராடம் 2am பாதம். மற்றும் குரு பகவான் மிதுன ராசியில் தன் சுய சாரம் புனர்பூசம் 3 ஆம் பாதம். ஆக, சந்திரன் & குரு இருவரும் நாவாம்ச
கட்டத்தில் வர்கோ த் தம்ம்.
கடக lagnathirkku சுபர்களான சந்திரன் & குரு இருவரும் ராசியில் 6 & 12இல் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார்கள். ஆனால்,
இவர்கள் இருவரும் வற்கோ த் தமாம் அடைந்து
உள்ளதால் ஆட்சிக்கு நிகரான நல்ல பலன்களை தருவார்களா?
அப்படியென்றால், தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது குரு மங்கள யோகம் இங்கு வேலை செய்யுமா?
தங்கள் நுணுக்கமான பதில் எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர்
நன்றி.
Sorry. சந்திரன் lagnathirkku 7இல்(மகரம்) இருக்கிறார்.
6 ஆம்
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
Miga, miga, arumai thankyou sir 🙏✨✨
நன்றி ஐயா....8.5.1986 ,5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1.ராகு திசை எனக்கு எப்படி இருக்கும் 2. வாழ்க்கை துணைவி எவ்வாறு அமைவாள்....🙏
Nice as always 🙏
Guru va saranam 🙏🙏🙏🙏 sukarn DASI pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்
Chandiran guru sernthu kanni la irukanga and budhan guru sernthu kannila navamsam la irukaru Chitra nachathiram 2 pagtham. Kaani rasi hastham nachathiram enna palan sir?
Thanks for your video, looking forward to the 2nd part. I have 2 planets vargottama, mercury in kadagam and venus in simham (7 & 8 houses). Makara lagnam, hopefully my venus dasha is good even if in enemy house considering its on own star (puram) :)
ஐயா வணக்கம், ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு அதிகமான கிரகங்கள் வர்கோத்தமம் பெற்று அமைந்தால் பலன்கள் எப்படி இருக்க்கும்
Viruchiga lagnathil guru varkothamam. How good is it?
Sir, Rhishaba laknam, Guru in 7th house, viruchikathil varkothamam. Anusham 4 th patham. Also natchathira parivarthanai with Sani in 10 th house. How does this work.
Vanakkam guruji🙏. Kumba lagnam 4 il chandran utcha vargothamam. 4 aam athipathi 8 il puthanudan neecha bangathil ullar. Viruchagathil ulla guru 7 aam paarvaiyaga 4 amm idathai(chandran) paarkirar. Ipothu ammavin nilai enna. Ungal pathilukaga kaathirukiren guruji pls answer me🙏
Chance ye illa, excellent explanation sir, thank u
ஐயா வணக்கம்.
25/11/2002(7.35 pm)(namakkal)
1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
நன்றி.
Lagnam varkothuvam adaithu eruku aanal laknathipathi nisam palan epadi erukum guruji.kiruba tharshini. 14 .06 2006 time.5.29
Time:04.42pm
Date:12.11.1993
Place:thirunel veli
Kalyana vallkai eppadi irukkum sollunga
Business nalla munnetram irukkuma sollunga
அருமை குருஜி
Excellent 👌👌👌🙏
Arumai Arumai Arumai Sir🙏🙏🙏 keep rocking. Theipiraiy Chandran in Ashwini 1aam paatham navamsathil varkothamam adaiyuma???
Super. En mahan jathakathil lagnam varkothamam agi iruku .iyya avan date of birth 18.01.2021. Time 9.17 pm guru&sukkiran varkothamam . Iyya en kelviku yenna pathil pakuthi la en mahanuku government job vaaipu iruka ku parthu sollunga . Marr iage amaivathu pathium sollunga iyya.
Sir
Meena lagna, rahu placed in kanni chevvai saram got vargothamam, chevvai placed in aries aswin nakshatra
Pl help me, rahu dasa is coming to me, It is good or bad
Guruji..... மாலை வணக்கம்
Lagana,sani,guru,rasi&sukran vargothamam patra my son jathagam kattam ayya palan kurngal ayya,thank u
Great Sir🙏🙏
CHITRA:MY SON DOB:27/06/2005.9:54am.SALEM HOW IS SANI DHASA?
Sir kumba lagnam vargothamam.jupiter in Aries vargothamam Mars in libra vargothamam.
Vanakam sir enaku oru doubt 4th house lord in thithiSoonyam rasiyil vakram aga erukirar athu mattum ellamal vargothamam adainthirukirar . Etharku enna palan...
Ayya en magan p. Vignesh, thulam laknam, rishaba rasi, rohini star 13.10.1995,6.40a.m, marine padichi erukkar, degree mudichi 3 years agudhu vela eppo kedaikkum sir, chennai
நன்றி சார்
வாழ்த்துக்கள் sir
ஐயா வணக்கம் லக்னப்புள்ளி வர்கோத்தமம் பெற்று திதிசூனிய ராசிநாதன்சாரத்தில் நின்றால் பலன் கிடைக்குமா
அண்ணா வர்கோத்தமம் பெற்ற கிரகம் 6-8-12ல் இருந்தால் என்ன பலன் அண்ணா
Sir, varkotham Petra sooriyan rahuyodu iruthal enna palan sir
Meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram risapathil kuru, methunathil raku, simmathil sukkaran, thanousil kethu varkothamam petral yanna palan sollouing ka sir
Super ayya
நிழல் கிரகங்கள் ராகு மற்றும் கேது வர்கோத்தமம் பெறுவது மற்ற கிரக வர்கோத்தமம் பலன்களுக்கு ஈடாகாது என்கிறார்களே? உண்மையா?
Nandri anna 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
வணக்கம் குருஜி!கன்னி லக்னம்.லக்னத்தில் செவ்வாய் நீசம் நவாம்சத்திலும் கன்னியில் செவ்வாய்.Is this bad or good?🙏
50.50
@AstroSriramJI மிக்க நன்றி குருவே 🙏
ஐயா வணக்கம், எனது பெயர் தமிழ்செல்வன்.ந
பிறந்த தேதி : 26.11.1989
பிறந்த நேரம் : 11.50
பிறந்த ஊர் : sholinghur, vellore.
கேள்வி : எனது தந்தை ஏற்படுத்திய தீராத கடன் பிரச்சினை எப்போது தீரும் நன்றி, நல்ல வேலை எப்போது கிடைக்க்கும்.
Sir laknam arambam Puli varkotham peruma sir enaku poonar posam 3 laknam starting sir
Pudhan vakram adaindhu vargothamam aanal eppadi irukkum sir
Excellent SIR 👌
வணக்கம் சார்..ராசி அதிபதி லக்ன அதிபதியும் வர்கோத்தம் நன்மை செய்யுமா சார் கன்னி லக்னம் செவ்வாய் புதன் வர்கோத்தமம்..
வணக்கம் குருஜி, என் சகோதரியின் ஜாதகம் 22/03/1992, 12:02AM, Coimbatore.(விருச்சிக லக்னம்)
புரிந்துகொள்ளக்கூடிய கணவர் அமைவாரா.எந்த மாதிரியான ஜாதகத்தை இனைக்கலாம். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் அவற்றிற்கு நிவர்த்தி இருக்கிறதா குருஜி.
ஐயா தனுசு லக்னம் கன்னி ராசி மிதுனம் (புதன் ராகு) வர்கோத்தமம் good or bad
கும்ப லக்னம் - 7 ஆம் அதிபதி சூரியன் மீனத்தில் வர்க உத்தமம் புதன் சாரம் - நன்மையா
Hi sir , Thanks for your service ...I watched your videos jupiter +venus conjunction 💯 100% true I have that... really brilliant astrologer ..I m Sakthivel, when I become IAS officer... Then how is my financial station in future? DOB :- 26/04/1998 TOB:- 3.20 A.m POB :- Madurai
Ayya rasi kattathula lagnam neesam navamsamthula ucham enna palan
வணக்கம் குருவே 🙏 2ம் அதிபதி 12ல் நட்பு வீட்டில் இருந்து மறைந்து வர்கோத்தமம் பெற்றால் 2ம் இடத்தின் முழு பலன் ( ஆட்சி) கிடைக்குமா குருவே...🙏
Yes
@@AstroSriramJI மிகவும் நன்றி குருவே...🙏
Sir, for me lagna vargotamam in 7 charts, that is Rasi, Navmsam and 5 other charts (Lagnam in chitra 3 padam)...ithai patri sollungalen pls.
Popp
நன்றி வணக்கம் சார்
Ram 30/11/1999, 8.40AM, Tirunelveli sir yennaku sun vargotama vaa?
Ayya raasi kattathil amsha kattathil oru Graham ore idathil irunthu lakknam raasi kattathil amsha kattathil marinal palan maaruma ayya raasi katta lagnam amsha katta Lagnam vithayasam sollungal ayya en appadi amsha kattathil maarukirathu .lagnam maaraamal irunthal nallatha
வணக்கம் ஸ்ரீராம் ஜி ஐயா , வேலை, திருமண வாழ்க்கை எப்படி?? அரசு வேலை உண்டா ?? 18/03/2000 time: 12.10pm Tirunelveli
Super sir
கன்னி லக்னம், சூரியன் 8 ல் உச்ச வர்கோத்தமம்..is this favor for me ? Sir
Yes
Thank you so much for your reply 😊
அவயோகி வர்க்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் ஐயா.
Lagnathipathy suriyan atchi vargotham ...
நீசமாக வர்கோத்திமம் அடைந்த கிரகம் 7ல் இருந்தால்...Positive or Negative? குரு ஜி...
Which one
@@AstroSriramJI சூரியன்...
Mesha lagnam ( கடகம் புனர்பூசம், மீனம் (ரேவதி 4) சுக்ரன்) ஆட்சி சந்திரன், உட்ச சுக்ரன் வர்க்கோத்தமம் it's good sir???
Good
Tq sir
Hello sir
I'm sanjaykumar D.O.B 04.05.1997 birth time 5.40 place Tiruvannamalai MENNA RASI MESHAM LAGANAM enaoda job life pathi soluga sir 2yrs ah job try panitu iruken sir kadikara job enaku set agale poganum ninakara job kadika mataguthu lot of confusion thought in mind entha job poganum govt job kadika chance Iruka!!!
வணக்கம்ஐயி நன்றி
துலாம் லக்கினம் 7இல் செவ்வாய் வர்கோத்தமம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் ஐயா? நன்றி
Good
Ayya ragu kethu kiragangalukku vargothamam unda
Yes
வணக்கம் ஐயா. வக்ரம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் ஐயா.
🙏🙏🙏
நன்று
🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏
ஐயா ராகு கேது வ விட்டுடீங்கஅது என்ன செய்யும் ஐயா
மகர லக்கனத்துக்கு 6 ஆம் அதிபதி புதன் கடக லக்னத்தில் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் வர்கோத்தமம் அடைகிறார் அது நல்லதா
Yes
ஐயா ராசி கட்டத்தில் கன்னியில் நீச சுக்கிரனுடன் சூரியன் உள்ளது சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளது . நவாம்சத்தில் அதே கன்னியில் சூரியன் மட்டும் உள்ளது. சூரியன் வர்கோத்தமம் பெற்றுள்ளதா? வர்கோத்தமம் பெற்ற சூரியன் பரிவர்த்தனை பெற்ற நீச சுக்கிரனுடன் சேர்ந்து தசை நடத்தினால் எப்படியிருக்கும்?
Sun is good
@@AstroSriramJI sukran epdi irukkum sir good or bad
🙏🙏🙏💐💐💐
ஐயா என் ஜாதகத்தி,ல் குரு ஆட்சியாகி, திதி சூனியம் அடைந்து, வர்கோத்தமம் ஆகி, வக்ரம் அடைந்து உள்ளது. 17.11.1987. கவிதா. Salem. 10.45am.
@@sedhuramanramanan5132 thanks sir
🙏😀
ஐயா சிறு சந்தேகம் ரிஷபத்தில் கேது வர்கோத்தம் விருச்சிகம் ராகு வர்கோத்தம் அப்போது சுக்கிரன் செவ்வாய் பலம் என்று அர்த்தமா
Yee
ஐயா எனக்கு ஜனன ஜாதகத்தில் இராசியில் 5 இல் கேது 11 இல் ராகு நவாம்சத்தில் 5 கேது 11 இல் ராகு உள்ளது ஐயா இரண்டிலும் துலாம் லக்னம் ஐயா அப்போது எனக்கு ராகு கேது இரண்டு வர்க்கோர்த்தமம் ஐயா
Ys
மகிழ்ச்சி ஐயா
ஆஸ்தாங்கம் அடைந்த கிரஹம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன் sir
Asthanga nivarthi