100% வாழ்வை மாற்றும் வர்கோத்தமம் | mahalakshmi jodhidam | 2020

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 197

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 3 роки тому +5

    மிகவும் விளக்கமான ஜோதிட உண்மைகளை கூறுகின்றர்கள். நன்றி! 🙏

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 роки тому +6

    “வர்கோத்தமம் பெறாத கிரஹங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பது போல…” இதைவிட எளிமையாய் யாரால் சொல்ல இயலும்..🙏🙏🙏🌹🌹🌹

    • @bhuvan7287
      @bhuvan7287 День тому

      Chandran neecham vargothamam

  • @parvathyparu7578
    @parvathyparu7578 3 роки тому +20

    லக்னாதிபதி வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் . ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 роки тому +1

    தெளிவாக புரியும் படி சொன்னீங்க நன்றி சார். 🙏

  • @kumaravele1708
    @kumaravele1708 3 роки тому

    அருமையான காணொழி .விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது. நன்றி. சுபத்துவம் பெற்ற கிரகங்களுக்கு சொன்னீர்கள்.பாவத்துவம் பெற்ற கிரகங்களுக்கும் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

  • @baskarelumalai8438
    @baskarelumalai8438 4 роки тому +1

    Nandri. Simple explanation.

  • @sahanathananjeyan3781
    @sahanathananjeyan3781 6 місяців тому

    பாதகாதிபதி வர்கோர்த்தம் பெற்றால்? ( மீன லக்னம் - சுக்கிரன் தசை)

  • @vksvks7901
    @vksvks7901 3 роки тому +4

    மூன்று கிரகங்கள் வர்கோத்தமம் அடைந்துள்ளனர்
    லக்னம் மேஷம் தனுசு வீடுகளிலுள்ள ரிஷப லக்னம் ,,சுக்கிரன் , செவ்வாய்

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 роки тому +1

    ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்து கொண்டிருக்கும்போது வர்கோத்தமும் அடைந்து இருக்கிறது அதாவது மீனத்தில் செவ்வாய் விருட்சகத்தில் குரு இருவரும் பரிவர்த்தனை செவ்வாய் வர்கோத்தமும் அடைந்து வருகிறது விளக்கம் அளிக்க வேண்டும்👌

  • @sabarinadhan1557
    @sabarinadhan1557 2 роки тому

    சார் ராகு கேது வர்கோத்தமமாகி எல்லா கிரகங்களும் உள்ளடங்கியுள்ளது இந்த காலசர்ப்ப தோஷம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, thelivana vilakkam thankyou sir 🙏

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 роки тому +1

    லக்னாதிபதி குரு ராசி அதிபதி புதன்,சனி மூவரும் வர்கோத்தம் .புதன் திசைநடப்பில் உள்ளது

  • @jayabalanr4542
    @jayabalanr4542 3 роки тому

    Sukrankethu varkothamam in simmam for kumba laknam palan

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому +2

    சர ராசி முதல் பாதமும், ஸ்திர ராசி 5-ம் பாதமும், உபய ராசி 9-ம் பாதமும் வர்க்கோத்தமம் பெறும்.

  • @venkatesh5981
    @venkatesh5981 2 роки тому +1

    kanni rahu. puthan simmathil varkothamam petral yogama

  • @kavyapragala8213
    @kavyapragala8213 10 місяців тому

    ஐயா, வணக்கம்...... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்..... ராசி யிலும் நவாம்சத்திலும் சிம்மத்தில் சூரியன் வர்க்கோத்தமம்.... ஆனால் நவாம்சத்தில் சூரியனோடு ராகு+ செவ்வாய்....சூரிய தசா குழந்தைப் பருவத்தில் முற்றுப்பெற்றது....
    ராகு தசாவும் செவ்வாய் தசாவும் கூட முடிவுற்றது.... இந்த நிலையில் என் மீதமிருக்கும் வாழ்நாளில் இந்த கிரகங்களின் தாத்பரியம் என்ன?பதில் please....

  • @lakshmankumar-yh5zb
    @lakshmankumar-yh5zb Рік тому +1

    ஐயா துலாம் லக்கினம் 6ல் சனி வர்கோத்தமம் 7ல் செவ்வாய் வர்கோத்தமம் 5ல் கேது 11ல் ராகு வர்கோத்தமம். நன்மையை தீமையா குருஜி!

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி...... லக்னம் வர்கொத்தமம் பெற்றால்,நான் மகர லக்னம்,அம்சதிலும் மகர லக்னம்

  • @riteshvarunreseka3002
    @riteshvarunreseka3002 7 місяців тому

    My daughter reseka born on 28.11.2005 9.42 am salem she is studying for neet will she get merit to get government medical College for mbbs this year or next year only government medical College mbbs sir pls reply sir

  • @poornimaduraisamy7484
    @poornimaduraisamy7484 10 місяців тому

    Super sir.combust planet vargothamam means enna palan.plz reply thanks

  • @maharajane6021
    @maharajane6021 4 роки тому +3

    வக்ரம் பெற்ற girakam, varkothamam ah irrunthal

  • @s.s1376
    @s.s1376 3 роки тому

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @gopik0395
    @gopik0395 3 роки тому +1

    ஐயா எனக்கு லக்னாதிபதி 12 மறைகிறது ஆனால் நவாம்சம் கட்டத்திலும் அதே இடத்தில் உள்ளது ஐயா இதை விளக்குங்கள் ஐயா 🙏🙏🙏🙏 29-05-1998/9.56AM 🙏🙏

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 4 місяці тому

    ஐயா வணக்கம் அம்சம் லக்னம் பலன் எப்படி .ராசி கட்டம் லக்னம் எடுத்துகொள்ளுவதா.அம்சம் லக்னம் எடுத்து கொள்வதா என்பதை எடுத்து சொல்லியிருக்கியா நன்றி ஐயா

  • @sreejithcherry6448
    @sreejithcherry6448 3 роки тому

    Sun Mercury Venus in 11 th house for meena rasi meena lagnam revati nakshatra

  • @KabIlan-xw1wt
    @KabIlan-xw1wt Місяць тому

    Kani chevai vargothama.. Good or bad ayya plsss reply

  • @kallisperumal3146
    @kallisperumal3146 3 роки тому +2

    ஒரு கிரகம் வக்ர கதியில் நகரும் போது வர்க்கோத்தமம் பெற்றால் எவ்வாறான பலனை ஜாதகருக்கு அளிக்கும்.

  • @praan143
    @praan143 Рік тому

    Thank You, Sir... For me, Sukran & Chandran ( Viruchigathil Neecham Petra ) Vargothamam... But, Kumba Lagna Adhibadhi Sani 6 il Maraivu... 😪

  • @Waumvijerhn
    @Waumvijerhn Місяць тому

    ayya enathu jadagathil suriyan attamathibadhi pooram 1 matrum sevvai anusan 4 navamaathil vargothamam peteirukinrashu. magara lagnam tthula awathi

  • @srilakshmi8780
    @srilakshmi8780 2 роки тому

    Rahu kethu 2, 5 , 7, 8 இடத்தில் vargothamam அடைந்தால் பலன்கள் good , bad or mixed ?

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737 4 місяці тому

    Resaba laknam rasiyilum amsathilum erunthal yeppadi palan yedupathu sir

  • @sathishs530
    @sathishs530 Рік тому

    Nandri nandri

  • @bhuvan7287
    @bhuvan7287 День тому

    Neecha kiraga chandran vargothamam

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 3 роки тому

    Tq sir, eannakku lagna vargothamam
    Raasiyillum amsathillum rendulaiyum makara lagnam

  • @sujithmass394
    @sujithmass394 Рік тому +1

    தூலாம் லக்கினம் மேசத்தில் செவ்வாய் வக்கேத்தமம் ஆனால் நன்மை செய்யுமா

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +1

    Sun Varghotthamam Petral Good or Bad ? Kindly Answer Me.

  • @thamiilselvan
    @thamiilselvan 2 роки тому

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @2mvlogs199
    @2mvlogs199 3 роки тому

    வணக்கம் ஐயா! நான் மேஷ லக்னத்தில் அஸ்வினி 1ம் பாததத்தில் பிறந்துள்ளேன்.அதே அஸ்வினி 1ம் பாதத்தில் மாந்தியும் அமைந்துள்ளது.ஆக இரண்டும் வர்கோத்தமம் அடைந்துள்ளது.பலன் எப்படி எடுத்து கொள்வது கூறுங்கள்.நன்றி ஐயா!!

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    30/07/1990/மதுரை/இரவு.10-58/ஆண்/
    மீன்லக்கணம்.ரேவதி4/குருபுனர்பூசம்4/
    சனிஉத்திராடம்1ல்/மூன்றுவர்கோத்தமம்..
    சந்திரன் விசாகம் 2 ல்
    குருவும் சந்திரனும் . புஷ்கர் நவாம்சத்தில்.

  • @gowthamkannan8122
    @gowthamkannan8122 2 роки тому

    Budhan kadagathil varkothamam petral yenna nadakum? Video podunga

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 роки тому

    ராசி மற்றும் நவாம்சத்தில் தனுசு ராசி(உத்திராடம் முதல் பாதம்)..ராசியில் சந்திரன் மகர லக்னத்திற்கு 12ஆம் இடம், நவாம்சத்தில் ரிஷப லக்னம் 8ல் சந்திரன் So மறைவு என்று எடுத்துக்கொள்வதா அல்லது வர்கோத்தமம் என கொள்வதா குருஜி?? 🙏🙏

  • @mani694
    @mani694 3 роки тому

    Sir sema explanation🔥🔥🔥

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    புதிய தகவல் அய்யா

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому

    Sir, 🙏🙏👌👌

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir 🙏🙏

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 Рік тому

    Meena laknam. 5ahm adhipati chandran 6il (5il rahu) (chandran rahu vargothamam) chandran dhasa epdi erukum ayya plzz reply..

  • @sarathkumar6865
    @sarathkumar6865 Рік тому

    Magarà lagnam ragu kethu suryan irukirathu guruji❤️

  • @abinesh873
    @abinesh873 11 місяців тому

    Sir ennaku, {RAGU; KETHU; PUDHAN; SEVVAI} ena nanku gragangal vargothuvam adainthullathu ithu NALLATHA, KETTATHA? , ena maximum members ku ONNU illana rendu gragangal tha vargothuvathula irukunu sollranga; ithanala palan enna agu.
    Rasi: Kadagam
    laknam: Magara

  • @anandakumar4166
    @anandakumar4166 4 роки тому +1

    Very well explained, if lagnam itself got vargothamam then how’s the prediction pls advice. Thanks

    • @balal4751
      @balal4751 4 роки тому +2

      Will have a long life

  • @NaveenKumar-jj2cl
    @NaveenKumar-jj2cl 2 роки тому

    Sir meena raasi magara lagnam, lagnathil kethu vargothamam and raghu vargothamam. Palan sollunga please

  • @avinashs7840
    @avinashs7840 3 роки тому +1

    👌👌👌

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 2 роки тому +1

    Sir na kannilaknam buthan 9veetil rishabathil vargothamam palan eppadi irukum sir

  • @AS-qi3ik
    @AS-qi3ik 3 роки тому +2

    Kumbam lagnam navamsathil kumbam yenaku yethum nallathu nadakalaye life fulla sothanai kastam yenaku nalla neram eppa varum

    • @jk3391
      @jk3391 3 роки тому

      Yenaku mattum reply illa 9th February 1989

  • @jk3391
    @jk3391 2 роки тому

    Kumba lagnam navaamsathil kumbam irunthal romba sothanai life

  • @raysondayasa5206
    @raysondayasa5206 Рік тому

    குருஜி என் ஜாதகத்தில் 12 இல் சுக்கிரன் வர்கோத்தமம் ....
    இது நல்லதா???

  • @Raman55948
    @Raman55948 2 роки тому

    Iyya vannakam, en maganin jathagathil makara rasi,kumbathil sani theipirai navami chandran serkai. Amsathil chandran vargothamam. Enna palan iyya?

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 Рік тому

    Thank you sir, my sun has vargothamam at virichigam house. I am mesha lagna and Sima rasi. But moon is with the sun in d9 . Is it good or bad sir? Pls.

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 Рік тому

    Ayya dhanusu laknam kanni rasi 7il budhan vargothamam its good or bad sir

  • @saravananm7342
    @saravananm7342 3 роки тому

    Sir, vanakkam. Valga valamudan. Magra laknam, meena rasi, sukiran vargothamam in kadakam. How will be sukra dasa?. Dob 24.6.81, 9.54 pm, namakkal.

  • @basavailngayathgameingff5510

    Vanakkam gurujii nan kumba laknam 4(resabam) il sani,amsa vedil risabathil sani rogni nasatiram patham 2 sani tasai nall irrukuma gurujii.

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 роки тому

    Chandiran sani ragu in 5th place(Rishabam) any yoga iruka guruji sollunga if bad atleast god pray panuven guruji

  • @suryaayyanar9772
    @suryaayyanar9772 3 роки тому

    11/07/1998- 5.30 pm ,neyvalli dhansu lagnam ,thiruvoanam natchathiram ragu பெய் அட்டம் போட்டுகின்றர் அட்டமதிபதி 2இல் செயும் முயர்ச்சி தடை ஏற்படுகின்றது ராகு தசை முடித்தால் success கிடைக்குமா சுயதொழில் ஆர்வம் அதிகம் வருகின்றது செய்யலாமா மனகுழபம் வருகின்றது 5 மாதங்களாக க்மட் செய்கின்றான் மாளவியா யோகம் சனி நீச்ச வர்கொதம்தம் இருக்கின்றது தைவுசெய்து பதில் கூறுகள்

  • @viswanathan1278
    @viswanathan1278 3 роки тому

    Sani virchika lagna Vargothamam means

  • @vimalkumar-xl2nz
    @vimalkumar-xl2nz 2 роки тому

    ராசி இல் ஒரு கிரகம் நீசம் பெற்று இருந்தால் அக்கிரகம் நவாம்சத்தில் வர்கொதமம் பெற்றால் என்ன பலன் குருவே

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz 2 роки тому +1

    ராகு கேது வர்கோத்தமம் பலிக்குமா சார்..
    ராசிக்கட்டத்தில் ராகு கேது 2ல் உள்ளார்கள்.. நவாம்சத்திலும் அதே வீடு..

  • @manigiri7728
    @manigiri7728 3 роки тому

    Ragu kethu vargottamam eruthal enapalan sir

  • @balamuruganbalu8706
    @balamuruganbalu8706 2 роки тому

    Ayya Naan Kadaga lagnam raasi kattathil adhil endha grahamum illai,
    Navaamsathilum kadaga lagnamey ulladhu

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 3 роки тому

    Sir Rahu kethu vargottama..palan yepdi sir? U did not mention about it if I'm not wrong.

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 роки тому

    Sir amsathil oru Graham irukkum athe veeddil navamsathilum irunthu antha Graham navamsathin legnathypathy aayirukkum padshathil legnathypathy varkothamam entru eduthu kollalama ?
    Kelvi thappaka irunthal mannikkavum

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Superb

  • @malini.s.4757
    @malini.s.4757 3 роки тому

    Nice sir 👍

  • @swathistrendydance909
    @swathistrendydance909 Рік тому

    வர்க்கோத்தமம் பெற்ற கிரகங்கள் 6,8,12 ல் மறைந்து அந்த திசை நடந்தால் யோகம் உண்டாகுமா ? ஐயா

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому

    Sir I have a great doubt sir kethu raghu sukran vargothamam in my chart upcoming kethu dasai sir kethu Vai guru 9th paarvai ah parkirar matrum vakram Petra kumbam sani atchi nilayil ninru neecha Chandra with raghu viruchigarasi I parkirar Chandra raghu odu inaithu sani paarvai vangi kethu Vai parkirathu ippothu en kethu dasai vargothamam petru epdi seiyum sir pls tell me sir..

  • @SelvaKumar-bv4yx
    @SelvaKumar-bv4yx 2 роки тому

    குரு ஜீ. துலாம் ராசி.சுக்கிரன் +ராகு 6இல். சுக்கிரன் வர்கோத்தமம். பொதுவாக வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆட்சியா? உச்சமா? எப்படி செயல்படும்?

  • @sridharj1854
    @sridharj1854 3 роки тому

    நீசம் அடைந்த கிரகத்தின் வீட்டின் அதிபதி வர்கோத்தமம் பேற்றால் நீசபங்கம்மா மற்றும் நீசம் அடைந்த கிரகத்தின் வீட்டின் அதிபதி தன் வீட்டை தானே பார்த்தல் நீசபங்கம்மா please tell me sir

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 3 роки тому

    Sir guru vakram aanal navamsam layum rashi kattathaluyum kanni la irukaru so enna palan sir?

  • @POETdharshika
    @POETdharshika 8 місяців тому

    Sir மாந்தி வர்கோத்தமம் பெற்றால்

  • @musicnational2017
    @musicnational2017 8 місяців тому

    Sir na risapalaknam sani second house vakram puranpusam natchthirathil 3 guru5th house
    padam sani navamsathil varkotham vara pogum sani thisai eppdi irrukum iyya

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் ராசி கட்டத்தில் லக்ன கட்டத்திலும் கும்ப லக்னம்

  • @appleblossoms4948
    @appleblossoms4948 4 роки тому

    Thank you anna

  • @explorewithgowri732
    @explorewithgowri732 2 роки тому

    Iyya enaku rasiyil 7 il sani athepol navamsathilum 7 il sani, simma lagnam, enna palan

  • @chandrakalas9020
    @chandrakalas9020 Рік тому

    Raghu kethu varkothamam unda

  • @latharajendran1253
    @latharajendran1253 3 роки тому +1

    நீசம் அடைந்த கிரேக்கம் வர்க்கொதம் அடைந்தால் என்ன பலன் sir.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +2

      Attchi

    • @geethavelu868
      @geethavelu868 3 роки тому

      ரிஷப லக்னம் மகர ராசி துலாமில் சூரியன் குரு இருக்கிறது . நவாம்சத்திலும் குரு துலாமில் இருக்கிறார் சூரியன் மீனத்தில் இருக்கிறது குரு தசை புதன் புத்தி நடக்கிறது தாங்க முடியாத கஷ்டம் மீள்வெனா என்று தெரியவில்லை கரு வர்கோத்தமாம் செவ்வாய் வர்கோத்தமாம் புதன் வர்கோத்தமாம் ராகு வர்கோத்தமாம் என் ஜாதகத்தில் ஆனால் எந்த நல்ல பலனும் இல்லை 4-11-81, 6-30pm, chennai

  • @revathyrevathy7331
    @revathyrevathy7331 3 роки тому

    ஐயா நவாம்சத்தில் லக்னத்திற்கு 7ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டா

  • @vishaltry
    @vishaltry 3 роки тому

    நீங்கள் சொல்லும் சிம்ம லக்கினத்திற்கு சூரியன் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் இருந்தால் நன்மை செய்யுமா ஐயா

  • @premsandiyar5455
    @premsandiyar5455 Рік тому

    Vanakkam guruji 🙏🙏 enaku Chandran rasi katathilum navamsa katathilum virchigathil irukirar varkothama palan eppadi Vellai seiyum guruji

  • @kirubha799
    @kirubha799 2 роки тому

    லக்னம் மட்டும் வர்கோத்தமம் அடைந்து லக்னாதிபதி நீசம் அடைந்தால் நல்ல பலன் கிடைக்குமா.

  • @komalak5467
    @komalak5467 3 роки тому

    SIR MY DAUGHTER HAVE MARS IN SAME RASI AND NAVAMSAM 22.7.2005 TIME 4.45 PM PLEASE TELL THE FUTURE PLACE CHENNI

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 3 роки тому +1

    ஐயா ராகு கேது வர்கோத்தம் நன்மையா ரிஷப கேது விருச்சிகம் ராகு

  • @கமலகண்ணன்-ம6ன

    லக்னாதிபதி வர்கோத்தமம் பெற்றி இருந்தால் என்ன பலன் ஐயா?? நன்றி..விருச்ச லக்னம்... செவ்வாய் கடகத்தில் வர்கோத்தமம்..

  • @sivasakthi76
    @sivasakthi76 3 роки тому

    நான் மகர லக்னம், கடக ராசி. கேது சிம்மத்தில் (8ஆம் வீடு) வர்கோத்தம் ஆகியுள்ளது. கேது தசை எப்படி இருக்கும்?

  • @maniraja4812
    @maniraja4812 2 роки тому

    Guruji kadal laganam meshathul ragu varagotham ena palan guruji

  • @gvenugopal9219
    @gvenugopal9219 4 роки тому

    Dear sir, Thank you very much for your explanation in astrology, I like to meet you in person for my astrology clarification,I am Retd faculty, how much fees are you charging, for the past 1 year I am not well,undergone treatment but having trouble, if your fees are high I am unable to pay, kindly inform me sir. I lost hope,God only should help me.

  • @sivaalayakalaikoodam9292
    @sivaalayakalaikoodam9292 3 роки тому +1

    Ragu kethu vargotham petral???

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 роки тому

    Santhiran 8il vargothmam kumba rasi Balan sir

  • @LakshmiPriya-it8fz
    @LakshmiPriya-it8fz Рік тому

    Guruji i have doubt thulam lakna 3rd and 6th lord guru in 8th place rishabam rasi and varkottam is it good or bad

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому +1

    நீச்ச வர்க்கோத்தமம் எவ்வாறு எடுத்துக்கொள்வது

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 роки тому

      @p s k g a m e r கன்னி ல/-திற்கு சனி அசுவினி -1, குரு மகம்-4. சனி திசை குருபுத்தி எப்படி இருக்கும். இருவரும் மறைவு பெற்று இருப்பதால் மாரகம் செய்ய வாய்ப்புள்ளதா.

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 роки тому

    Lagnam. .vargothamam irundhal. Palan sollungal iyya.

  • @divyadurga6760
    @divyadurga6760 4 роки тому +3

    Nandri sir. Naan midhuna laknam. Sukiran meenathil ucham petrulladhu. Navamsathilum sukiran meenathil varkothamam adaindhulladhu. Ucha Graham varkothamam adaindhaal palangal illai yendru silar solgiraargal.

  • @rameshrahul2314
    @rameshrahul2314 2 роки тому

    Simma laknam thanithu rahu 7 vitil varkothamam adaithu rahu thisai nadapil amaithal thozhi siraguma