செவ்வாய் பார்வை ரகசியங்கள் | Mars Vision Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 253

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 11 місяців тому +90

    யாருக்கெல்லாம் லக்கினத்தில் செவ்வாய் இருக்கு 🙋‍♂️

    • @rakyraj7794
      @rakyraj7794 11 місяців тому +3

      🙋

    • @jayamkondar6919
      @jayamkondar6919 11 місяців тому +6

      கன்னி லக்னம் லக்னத்தில் செவ்வாய்+குரு

    • @rajisekar4434
      @rajisekar4434 11 місяців тому

      😔

    • @Tamilmoviexclusive
      @Tamilmoviexclusive 11 місяців тому

      எனக்கும் இருக்கு

    • @pavisugan8773
      @pavisugan8773 9 місяців тому +2

      Enakku 10 il sevvai irukku,naan viruchikka lakkanam

  • @sundarm2392
    @sundarm2392 11 місяців тому +22

    உங்களைப் போன்ற ஞானிகள் நீடோடி வாழ வேண்டும் ஐயா

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 11 місяців тому +24

    ஐயா வணக்கம் நான் எப்போதும் உங்களுடைய வீடியோவை லைக் செய்து வருகிறேன் என்னால் முடிந்த வரை உங்களுடைய பதிவுகளை ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஷேர் செய்து வருகின்றேன்

  • @marincraft4184
    @marincraft4184 11 місяців тому +4

    ஐயா உங்கள் 3சேனலிலும் லைக் செய்த பின் பார்ப்பேன் ஏனென்றால் உங்கள் அனைத்து வீடியோவும் புதிதாக தெளிவாக இருக்கும் நன்றி🎉

  • @priya....6684
    @priya....6684 11 місяців тому +6

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏 வாழ்க வளமுடன்.

  • @venkateshans5044
    @venkateshans5044 11 місяців тому +13

    செவ்வாய் லக்னாதிபதி ஆக இருந்தால் அப்பொழுதும் செவ்வாயின் பார்வை தீமைகளை செய்யுமா ?

    • @kalpanak8187
      @kalpanak8187 11 місяців тому +1

      இந்த கேள்வியே நானும் கேட்கிறேன்.

    • @bhadrinathan8507
      @bhadrinathan8507 11 місяців тому

      Sevvailagnathil. Erundal

    • @Jotheeswaran7
      @Jotheeswaran7 2 місяці тому

      செவ்வாய் லக்ன சுபராக.. இயற்கை பாவியாக இரு வேறு நிலைப்பாடு இருப்பதால் 50/50 சுப அசுப பலன்கள் இருக்கும்! மற்றும் சுப கிரகங்களின் வீடுகள் மற்றும் சுபரின் இணைவு, பெற்ற செவ்வாய், குருவின் பார்வை பெற்ற செவ்வாய் அசுப பலன்களை குறைவாகவே செய்வார்..! செவ்வாய் லக்னத்திற்கு 6,8,12மறைவு ஸ்தானத்தில் இருந்து தசை நடத்தும்போது பாவிகளோடு சேரும்போதும்.. அசுப பலன்களை எதிர்கொள்ளலாம்.!

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 2 місяці тому +2

    சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.செவ்வாய் ஸ்தலம்.எங்கள் ஊருக்கு வாருங்கள் முருகனை தரிசிக்கலாம்.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому

    ஐயா நமஸ்காரம்
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எல்லோரும் subscribe / like.
    தாருங்கள்....
    இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.....
    குரு ஆசிர்வாதம் கிடைக்கட்டும்.
    மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல எம்பெருமான் உங்களை காக்கட்டும்.
    குரு வாழ்க குருவே துணை 🎉🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 місяців тому +4

    உங்கள் கருத்து உண்மை ஆசிரியர் பணி சிறப்பு

  • @annadurai1916
    @annadurai1916 11 місяців тому +3

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏❤

  • @sathish26162
    @sathish26162 11 місяців тому +3

    Guru paarvai pathi yerkanavey video poturukinga , vakra guru paarvai epadi Vela seiyum nu oru video podunga 🙏

  • @janufam
    @janufam 11 місяців тому +3

    நன்றி சார்🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 місяців тому +4

    அன்பு வணக்கம் அண்ணா 💐❤❤️

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 11 місяців тому +1

    கோடானுகோடி அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா

  • @karthika.k20
    @karthika.k20 11 місяців тому +5

    Thank you so much sir ... 😊 நான் கேட்ட பதிவு

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 8 місяців тому

    எல்லாரும் பார்க்க வேண்டிய பதிவு, மிகவும் அவசியமான பதிவு , நன்றி நன்றி சார் 🙏🙏🙏

  • @Preethi2412
    @Preethi2412 11 місяців тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 11 місяців тому +3

    அந்தரம் பலன் காண்பது எப்படி, காணொளி போடுங்கள் குருஜி......

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 11 місяців тому +2

    வணக்கம் சார் kitchen room vastu colour பற்றி சொல்லுங்க சார்🙏🙏🙏🌻

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому +1

    Excellent Ayya 🎉🎉

  • @meenakannan9197
    @meenakannan9197 11 місяців тому +1

    சூப்பர் ஐயா இதே செவ்வாய் வக்கிர பார்வை எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @srivishnu3642
    @srivishnu3642 11 місяців тому +1

    அதற்கு காரணம் ஒரு சேனல் இல் உங்க வீடியோ வை பார்க்க ஆரம்பித்து விட்டால் அடுத்து அடுத்து நீங்க இருக்கும் வீடியோ வை system suggest பண்ண ஆரம்பித்து விடும். அதனால அப்படியே பார்க்க தொடங்கி விடுவார்கள். அதனால தான் ஒரு சேனல் 3.5L க்கு போய் விட்டது. மற்ற இரண்டும் அப்படியே slow வா இருக்கு.

  • @pratheshv9707
    @pratheshv9707 11 місяців тому +3

    Marvelous pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 місяців тому +1

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @mathaven8963
    @mathaven8963 11 місяців тому +1

    ஐயா.வணக்கம் .எனக்கு 10ல் சனி,செவ்வாய்.this video very useful for me. Thank you guruji.

  • @JothiBabu-lo8oq
    @JothiBabu-lo8oq 11 місяців тому +1

    சுய ஜாதகத்தில் செவ்வாய் 4. 7. 8
    பார்வையாக எப்படியும். 3 இடங்கள்
    பார்க்கும் பார்க்குமிடம் தீ பிடிக்கும்

  • @tamilselvanarunachalam5970
    @tamilselvanarunachalam5970 11 місяців тому +1

    All videos subscribed sir since one year before 🎉

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 11 місяців тому +1

    வணக்கம் குருஜி எட்டாம் பார்வைக்கு தனியா ஒரு வீடியோ போடுங்க குருவே

  • @ai77716
    @ai77716 2 місяці тому

    Arumai SriRamji 🌷
    🙏🏾jai chandi 🌷

  • @kannang6812
    @kannang6812 11 місяців тому +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 11 місяців тому +1

    Good morning sir 🙏 சூப்பர்

  • @meenatchi333
    @meenatchi333 11 місяців тому +1

    நன்றி அய்யா தங்கள் சேவைகள் தெடரவேண்டும்வணக்கம்

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 11 місяців тому +2

    Excellent analysis and very helpful. Thank you sir.

  • @roopas8655
    @roopas8655 11 місяців тому +2

    Tq a lot guruji 🙏today generation people are not interested in watching astrology guruji 👍when we compare to mangal rowdy Shani dev is better 😅😂😃Tq guruji I can't control my laugh 😅

  • @scarletthana5305
    @scarletthana5305 11 місяців тому +1

    what you said is true, i subscribed to all three channels and liked videos daily but i dont see growth in subscribers..hope there is a good change, you are a very good teacher

  • @lathamahesh241
    @lathamahesh241 11 місяців тому +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @karthickkumara6425
    @karthickkumara6425 11 місяців тому +2

    sir பெளர்ணமி சந்திரன் பார்வை பெற்ற அசுபரான செவ்வாய் பார்வை நன்மை செய்யுமா? 5,8,9 இடங்களை செவ்வாய் பார்த்தால் நல்ல பலன் கிடைக்குமா? pls reply sir

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 11 місяців тому

    நிச்சயம்! ஏற்கனவே சப்கிரை செய்துவிட்டேன்

  • @nila3351
    @nila3351 11 місяців тому

    Vanakkam guruji. Na unga 3 channalayum subscribe panniruken and unga vedios ellathaiyum parthuduven

  • @lathasakthi2243
    @lathasakthi2243 11 місяців тому +1

    நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏

  • @senapathy1590
    @senapathy1590 11 місяців тому +3

    ஐயா! வணக்கம். செவ்வாய் ராசியதிபதியாகி லக்ணத்தில் நின்று குருவினாலும் சனிபகவானாலும் பார்க்கப்பட்டால் செவ்வாயின் பார்வை எவ்வாறிறுக்கும்?.கூறுங்கள் ஐயா.

  • @KRavi-fb2sm
    @KRavi-fb2sm 8 місяців тому

    Arumaiyaana pathivu iyya.
    Plz keep it up Sir.

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 9 місяців тому +1

    Super ayya

  • @deepak9733
    @deepak9733 11 місяців тому

    Good morning Guruji❤I’m back after many days…. Take care😊

  • @smsrikanth1982
    @smsrikanth1982 11 місяців тому

    🌷Subscribed🌷 செய்துவிட்டேன்💐 குருஜீ🌷

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 11 місяців тому +1

    நன்றி தல"💐💐💐💐💐

  • @MahadevanNaganathan
    @MahadevanNaganathan 11 місяців тому +1

    Very useful and helpful explanation.Thank you.

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 11 місяців тому +1

    நன்றி ஐயா

  • @victory4284
    @victory4284 11 місяців тому

    Sir your service is vauable to this society .so i subscribed your channel

  • @arunabalaji3025
    @arunabalaji3025 11 місяців тому

    Ayya nan subscription pannitan already.

  • @kosan9362
    @kosan9362 11 місяців тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @mariappanrajagopalan9369
    @mariappanrajagopalan9369 11 місяців тому +2

    Does it hold good for kadaga lagnam also

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 11 місяців тому +2

    7 ம் பார்வை 4 ம் வீடாக மேசம் வருகிறது

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 11 місяців тому +1

    ஐயா நீங்கள் குறிப்பிடும் 3ம் மற்றும் 6ம் இட பார்வை செவ்வாய் 12ம் இடத்தில இருக்கும் போது ஏற்படும் இது செவ்வாய்க்கு மறைவு தானம் அல்லவா ?

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 11 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому

    சனியின் பார்வை பலன் கூறுங்கள் ஐயா.
    3/7/10 பார்வையின் பலன்கள்.
    நன்றி ஐயா 🎉🎉

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm 11 місяців тому +2

    I've subscribed all your 3 channels sir

  • @yvanbador4086
    @yvanbador4086 11 місяців тому +1

    வணக்கம் ஐயா. நான் மூன்று சேனல்களையும் செய்துவிட்டேன் subscriber, like எப்போதும் வழக்கம் . ஆனால் என்ன என்னுடைய சொந்தங்களில் ஜோதிடர்கள் உள்ளனர் அதனால் அவர்களிடம் பகிர்ந்து கொள்வது 😢 எனக்கு மிகவும் கடிணம் ஐயா அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому

    ஐயா வணக்கம்
    வாகன விபத்து நடக்காமல் இருக்க பரிகாரம் எளிமையாக சொல்லுங்கள் ஐயா.
    இப்போது கோச்சார கடகம் ராசி அஷ்டமா ஸ்தானத்தில் செவ்வாய்/ சனி சேர்க்கை உள்ளது.
    பயணமாக உள்ளது...
    நன்றி ஐயா 🎉🎉

  • @krishnalatha4946
    @krishnalatha4946 11 місяців тому +2

    அருமையான பதிவு

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 місяців тому

    Vanakkam anna good night manickaraja

  • @venivelu4547
    @venivelu4547 11 місяців тому +1

    Sir, thankyou🙏🙏

  • @sruthikarthikeyan5872
    @sruthikarthikeyan5872 11 місяців тому +1

    I subscribed ur channel sir🎉🎉❤❤

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 6 місяців тому

    5 ம் வீடு குருவின் வீடாக இருந்து செவ்வாய் பார்த்தல் நன்மையா சார்

  • @shorts123_56
    @shorts123_56 11 місяців тому +2

    Sir i had a doubt
    In my horoscope
    Khumbha lagna
    10th place suriyan sevvai(parivarthana)
    His vision in 5th place
    But guru and chandran vision also there it may affect

  • @udaiyaru790
    @udaiyaru790 9 місяців тому

    Meenam rasi.rishabha laknam. 12.4.2021
    1.sevai raghu
    7. Kethu
    9.sani
    10.guru
    11. Sun moon
    12. Sukran puthan
    Central gov job kidaikuma. Pls tell sir

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 11 місяців тому +1

    Super sir🎉😕💯

  • @thanothanoji5543
    @thanothanoji5543 11 місяців тому

    விருச்சிக லக்னம். லக்கினத்தில் குரு. 4ல் சனி. 10ல் செவ்வாய். இருவரும் லக்னத்தை பார்க்கிறார்கள். திருமணமாகி விவாகரத்து. கடந்த மாதம் முதல் சனி தசா ஆரம்பம். இனி எனது வாழ்க்கை என்னவாகும் ஐயா?

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +1

    Very, nice explain, thank you sir 🙏🙏✨✨🎉

  • @DhineshWaran-xg4vg
    @DhineshWaran-xg4vg 11 місяців тому +1

    12:01:1999 ,10:10pm vellore ஐயா நான் எப்போது IPS அதிகாரி ஆவேன்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 11 місяців тому

    வணக்கம் சார்.12ம் வீடான மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று கடகம்,துலாம்,விருச்சிகம் ஆகியவற்றை பார்ப்பாங்க சார்.அப்படி என்றால் விருச்சகத்தில் சனி திக் பலம் பெற்று உள்ளார். செவ்வாயின் பலன் எத்தனை சதவீதம் வேளை செய்யும் சார்

  • @31571
    @31571 11 місяців тому

    விருச்சிக லக்னம் பன்னிரண்டில் செவ்வாய்.மேஷத்தில் 29டிகிரியில் சுக்கிரன்.நடப்பு சுக்கிரன் தசை.பலன் என்ன குருஜி.பரிவர்த்தனை உள்ளதா?

  • @maheshwareng901
    @maheshwareng901 11 місяців тому +2

    🙏🙏🙏

  • @supersaimu412
    @supersaimu412 11 місяців тому

    Kalai vanakkam guruji

  • @dayalanramaswami7956
    @dayalanramaswami7956 2 місяці тому

    பார்வை பலன்கள் அருமை ஐயா.
    கடக,சிம்ம லக்ன காரர்களுக்கு யோககார்
    என்பதைப் பற்றிய செய்திகள் ஏதும் இல்லாத து கொஞ்சம் ஏமாற்ற மாகி விட்டது ஐயா.

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 11 місяців тому

    Nan subscribe pannita Guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 11 місяців тому +2

    ஐயா செவ்வாய் ராஜயோகதிபதியாக இருந்து 4,7,& 8ம் பார்வையாக பார்த்தால் பலன்ங்கள் மாறுமா?

    • @manikandang6347
      @manikandang6347 11 місяців тому

      அதெல்லாம் இவனுக்கு தெரியாது, ஆதித்ய குருஜி நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்காயது பதில் சொன்ன, உடனே copy அடிச்சி அப்படியே இவன் கண்டு புடிச்ச மாதிரி போடுவான்.....இவனுக்கு ஆதித்ய குருஜி videos copy அடிச்சி போடுறது தான் புழப்பே....

    • @Rangamani5
      @Rangamani5 11 місяців тому

      கடக,சிம்ம இலக்கின ஜாதகத்திற்கு செவ்வாய் ராஜயோகாதிபதியாக வருவார். இந்த செவ்வாய் பௌர்ணமி சந்திரன்,குரு, சுக்கிரன் புதன் ஆகியோரின் சுப தொடர்பு பெற்று இருந்தால் செவ்வாயின் பார்வை பலன் மாறி செவ்வாய்யின் வீரியம் குறைந்து எந்த சுப கிரகத்தின் தொடர்பை பெற்று இருக்கிறாரோ அந்த கிரகத்தின் இயல்பு அதிகமாகும்.

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n 7 місяців тому

    சூப்பர் 🎉🎉🎉ayya

  • @gokulmithun1744
    @gokulmithun1744 11 місяців тому

    Vanakkam guru ji

  • @vengateshwaran7499
    @vengateshwaran7499 11 місяців тому

    ஐயா தங்களின் பதிவு மிக மிக அருமை ஐயா எனக்கு செவ்வாய் பத்தில் இருந்து ஏழாம் பார்வையாக நாலாம் இடத்தை பார்ப்பதால் என் அம்மா என் சொத்து பிரச்சனையாக உள்ளது அடுத்து வரவிருக்கும் செவ்வாய் தசை நிவர்த்தி கிடைக்குமா மீன லக்னம் மேச ராசி

  • @sriharitheerthagiri
    @sriharitheerthagiri 4 місяці тому

    ஓம் நமசிவாய!

  • @raviprakash2843
    @raviprakash2843 11 місяців тому

    மேஷ லக்னம் செவ்வாய் வக்ரம் பெற்று 8ல் கேட்டை யில் அமர்ந்து 2ல் சனி சுக்கிரன் ஆகிய இரண்டையும் 3ல் குரு புதன் ராகு சூரியன் ஆகியவற்றையும் பார்க்கிறார் தசமி தேய்பிறை நாளில் சூலம் பத்திரை கரணம் சந்திரன் பரணி4 ல லக்னம் கிரிருகிகை1லா நின்று நடத்துகிறது செவ்வாய் தசை குரு புத்தி நடக்கிறது இப்பொழுது என்ன செய்யணும்?

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 11 місяців тому

    அருமை

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 11 місяців тому

    🎉நன்றிங்க ஐயா

  • @anbumahesma944
    @anbumahesma944 11 місяців тому

    வணக்கம் குருஜி இரண்டாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று 7 ம் பார்வை கடகத்தில் வேறு கிரக தொடர்பு இல்லை விருட்சகத்தில் கேட்டையில் சந்திரன்.சந்திர திசை மற்றும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா

  • @goodchanges7883
    @goodchanges7883 11 місяців тому

    வணக்கம் குருஜீ

  • @sibhiv8844
    @sibhiv8844 11 місяців тому +1

    ஐயா,, செவ்வாய் வக்ரம் ஸ்தானத்தில் இருந்து 4,7,8 பார்வை பட்டால் பலன் எவ்வாறு இருக்கும் ? நன்றி

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 11 місяців тому

    Nandri Guruji

  • @MariMuthu-c3c5x
    @MariMuthu-c3c5x 8 місяців тому

    சுப்பார் சாமி

  • @kiruthikab4757
    @kiruthikab4757 11 місяців тому

    Than veetai thane parkkum kraham sevvai patri video podunga sir

  • @SABARINAYAGANS
    @SABARINAYAGANS 9 місяців тому +1

    செவ்வாயின் 8 ஆம் பார்வை சிறப்பு பார்வை என்று எல்லா ?ஜோதிடர்களும் சொல்கறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது கொஞ்சம் நேர்மாறலாக தெரிகிறது.

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 11 місяців тому +4

    You talked about Jaimini method earlier in your videos. If Mars gets Jupiter's paarvai, then will Mars 4,7, and 8 paarvai give positive results?

  • @nivethas790
    @nivethas790 11 місяців тому

    Danush laknam 12 il sukran suriyan santhi ran puthan guru 5 giragam palangal sir

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 24 дні тому

    Sevvai 7il utcha sukranodu meenathil ullar, avarai 11il irunthu utcha guru 9m parvaiyaga parkirar. Neengal oru kanoliyilsevvaiyum saniyum guru parthal avargalin parvai guru parvaiku samam endru sollirukringal guruji. Ithu sariya?? Pls reply guruji 😊

  • @banupriya1137
    @banupriya1137 4 місяці тому

    குருவே எனக்கு மேஷ லக்னம்..லக்னத்தில் செவ்வாய் ஆட்சி..4,7,8ம் இடங்களை பார்க்கிறார்..சனி மகரத்தில் ஆட்சி..10ம் பார்வையாக 7ம் இடத்தை பார்க்க, குரு சிம்மத்தில் இருந்து 9ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.. இப்போதும் செவ்வாய் தீமைகள் செய்வாரா ??

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kalisaswin7382
    @kalisaswin7382 11 місяців тому

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் எட்டாம் இடத்தில் கடகத்தில் செவ்வாய் நீச்சம் ஆனால் குரு உச்சம் + சுக்ரன் நீச்ச பங்கம் பெற்று சுபத்துவமாக உள்ள செவ்வாய் 4பார்வையாக தூலத்தையும் அதில் சந்திரன் உள்ளார் மற்றும் 7ஆம் பார்வையாக மகரத்தையும் பார்க்கிறார் அதில் சனி ஆட்சி பெற்று வக்கிரமாக உள்ளார் 8 ஆம் பார்வையாக கும்பத்தை பார்க்கிறார் அதில் கிரகங்கள் இல்லை எப்படி பலனை எடுப்பது ஐயா செவ்வாய் கடுமையாக இருக்குமா இல்லை எப்படி இருக்கும் பதில் தாருங்கள் ஐயா.

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w 2 місяці тому

    கடக லக்கினத்தில் செவ்வாய் விருச்சிக ராசி அனுசம்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @thenmozhik1749
    @thenmozhik1749 11 місяців тому

    I already subscribed one year back