உண்மை....! இவரது அனைத்து பதிவுகளும் இப்பிடித்தான் இருக்கும். தான் சொல்ல வந்த கருத்தில் இருந்து பிறழாமல் தேவையான சிறு விளக்கத்துடன் தெளிவாக இருக்கும். வாழ்த்துக்கள்.
பலன் எதிர்பாராமல் செய்யப்படும் தானம் இறைவனுக்கு செய்யும் சேவையை விட சிறந்ததாகும். ""நான் சொல்வதல்ல கீதையில் கிருஷ்ணர் சொன்னது. "" அவ்வகையில் தாம் பெற்ற ஞானத்தை எங்களுக்கு தானமாக வழங்குவதால் தாமும் மிகச்சிறந்தவர் ஆகிறீர்கள்.
Very clear explanation Guruji. Imparting knowledge to others is a unique God's given gift which you have been blessed with. I am a novice and could understand many things in horoscope because of your teachings. My pranams to you.
வணக்கம் குருஜி. வர்க உத்தமம் பற்றிய காணொளி விளக்கம் அருமையாக இருந்தது. பதிவுக்கு நன்றி. கேள்வி: கடக லக்னம் மகர ராசி.(உத்திராடம் 2) லக்னாதிபதி சந்திரன் (வளர்பிறை & பௌர்ணமி சந்திரனுக்கு அருகில்) மகர ராசியில் உத்திராடம் 2ஆம் பாதம். நவாம்சத்தில் Vargoth தமம். குரு பகவான் மிதுன ராசியில் தனது சுய நட்சத்திரமான புனர்பூசம் 3ஆம் பாதம். (29.5 degree) நவாம்சத்தில் Vargoth தம்ம். மிதுனம் இந்து lagnamaaga உள்ளது. கடக lagnaththirkku 6 & 9 ஆம் அதிபதி குரு பகவான் Vargoth தமாம் பெற்று ஆட்சிக்கு நிகரான வலிமை பெற்று இருக்கும் போது 6ஆம் அதிபதி பலன் தருவாரா அல்லது 9 ஆம் அதிபதியாக வேலை செய்வாரா? 6ஆம் அதிபதி பலம் அடைவது நல்லதா? தயவு செய்து தங்கள் பதிலை எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர். நன்றி.
அற்புதமான பதிவு ஐயா. அடுத்தடுத்த பதிவுகளில் கீழ்கண்ட கேள்விக்கு பதில் கொடுங்கள். துலா லக்னம், 7ல் சனி தணித்து நீச்சம்+வக்ரம்+திக்பலம் செவ்வாய் கடகத்தில் நீச்சபங்கம்+திக்பலம். வயது 25. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
வணக்கம் குருஜி. வர்க்கோத்தமம் பெற்ற கிரகமே அவயோகியாக இருந்தால் பலன் தருமா? எனக்கு புதன் அவயோகி ஆனால் அவர் தனுசில் வர்க்கோத்தமம், அதனால் கேட்டுள்ளேன். என் போன்ற பலர் இங்கு சந்தேகங்கள் கேட்டுள்ளார்கள். இவை அனைத்துக்கும் சேர்த்து ஒரு வீடியோ பதிவு போடுங்கள் என வேண்டுகிறேன். நன்றி.
குருவே வணக்கம் நான் சிம்ம லக்னம் எனக்கு கடகத்தில் குரு உச்சம் பெற்று வர்கோத்தமம் அடைந்திருக்கிறார் உடன் கேதுவும் சூரியனும் இருக்கிறார்கள் இதை உச்சம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உச்சம் முறிவு எடுத்துக் கொள்வதா பணிவன்புடன் தாழ்மையுடன் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா😊♥️
இந்த ஒரு தெளிந்த ஞானமே தங்களின் புகழுக்கும் ,கீர்த்திக்கும் காரணம், அன்பு கலந்த வணக்கங்கள் குரு நாதா......
தெளிவு. அநாவசிய பீற்றல் இல்லாது subject மாற்றாமல் அழகான விளக்கம்.
பாராட்டுக்கள்.
நன்றி
உண்மை....! இவரது அனைத்து பதிவுகளும் இப்பிடித்தான் இருக்கும். தான் சொல்ல வந்த கருத்தில் இருந்து பிறழாமல் தேவையான சிறு விளக்கத்துடன் தெளிவாக இருக்கும். வாழ்த்துக்கள்.
என்ன ஆழமான விளக்கம்.... சரளமான நடை.... தங்களின் மானசீக சீடனாகும் பேறு பெற்றமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
பலன் எதிர்பாராமல் செய்யப்படும் தானம் இறைவனுக்கு செய்யும் சேவையை விட சிறந்ததாகும்.
""நான் சொல்வதல்ல கீதையில் கிருஷ்ணர் சொன்னது. ""
அவ்வகையில் தாம் பெற்ற ஞானத்தை எங்களுக்கு தானமாக வழங்குவதால் தாமும் மிகச்சிறந்தவர் ஆகிறீர்கள்.
A Legend of Golden Astrology ..🎉🎉
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
தெளிவான மற்றும் அதிகம் அறிந்திடாத வர்கோத்தம விளக்கம் அருமை. இதுபோன்ற அரிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். பதிவிற்கு நன்றி.
ராகு கேது வர்க்கோத்தம் பெற்றால் பலன் கூறவும்
The clarity and delivery par excellence. Please keep it up. Kudos to you. Regards...Dr.M.Ramakrishnan S.Murugan from Madurai
வணக்கம் குருவே🙏 லக்னத்தில் மாந்தி குரு சுக்கிரன் உடன் அனைத்து லக்னங்களுக்கும் காணொளி போடுங்கள் நன்றி🙏
Very clear explanation Guruji. Imparting knowledge to others is a unique God's given gift which you have been blessed with. I am a novice and could understand many things in horoscope because of your teachings. My pranams to you.
நீண்ட காலமாக எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா
உற்சாகமும், உத் வேகமும் நிறைந்த சிறப்பு பதிவு... இனிய நன்றிகள் ஐயா... 👌👏💐🙏
குருஜி சிம்ம லக்னம் செவ்வாய் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 2 ம் பாதத்தில் வர்கோத்தமம் 😍 நீங்கள் கூறியது உண்மை 😍
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉👌✅💯💐🙏👏
100%. Super sir, mithuna லக்னம் சூரியன் தனுசில் உத்திராடம் 1 m பாதம் 9 வத நாக்ஸ்த்ரம் வர்கொதமம்.👌
காலை வணக்கம் குருவே🙏
லக்கினம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்??
ஒவ்வொரு பதிவும் ஒரு பாடம் ❤❤❤
மிதுன லக்னம் செவ்வாய் திசை பரிகாரங்கள் போடுங்கள் sir..... 11ல் செவ்வாய் 6ல் சனி
Tq a lot guruji 🙏luckily my Shani dev in 12th house in navamsa and lagan 😂😊informative and well explained 👏👍😊
All these days i have doubt about Vargottamam But you explained Besutifully anfd made me understand with an ease, Tnk U anna ❤
Good morning Guru ji - Gokul Dharapuram
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
வணக்கம் குருஜி.ஜாதகத்தில் முடக்கு என்று சொல்வதைப் பற்றியும் நல்ல தெளிவான வீடியோ எதிர்பார்க்கிறேன் நன்றி குருஜி
Happy morning guruji 😊
வணக்கம் குருஜி.
வர்க உத்தமம் பற்றிய காணொளி விளக்கம் அருமையாக இருந்தது.
பதிவுக்கு நன்றி.
கேள்வி:
கடக லக்னம் மகர ராசி.(உத்திராடம் 2)
லக்னாதிபதி சந்திரன் (வளர்பிறை & பௌர்ணமி சந்திரனுக்கு அருகில்)
மகர ராசியில் உத்திராடம் 2ஆம் பாதம். நவாம்சத்தில்
Vargoth தமம்.
குரு பகவான் மிதுன ராசியில் தனது சுய நட்சத்திரமான புனர்பூசம் 3ஆம் பாதம். (29.5 degree) நவாம்சத்தில்
Vargoth தம்ம். மிதுனம் இந்து lagnamaaga உள்ளது.
கடக lagnaththirkku 6 & 9 ஆம் அதிபதி குரு பகவான்
Vargoth தமாம் பெற்று ஆட்சிக்கு நிகரான வலிமை பெற்று இருக்கும்
போது 6ஆம் அதிபதி பலன் தருவாரா அல்லது 9 ஆம் அதிபதியாக வேலை செய்வாரா? 6ஆம் அதிபதி பலம் அடைவது நல்லதா?
தயவு செய்து தங்கள் பதிலை எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர்.
நன்றி.
மேஷ லக்னம் குரு 5 ல் வர்க்கோத்தமம்
அற்புதமான பதிவு ஐயா. அடுத்தடுத்த பதிவுகளில் கீழ்கண்ட கேள்விக்கு பதில் கொடுங்கள்.
துலா லக்னம், 7ல் சனி தணித்து நீச்சம்+வக்ரம்+திக்பலம் செவ்வாய் கடகத்தில் நீச்சபங்கம்+திக்பலம்.
வயது 25. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
Good morning sir sevvai varkothamam petral ena palan enaku sevvai 2,7 ku Udayavan 12 il kannilyil iruku
Please add all varkothama related videos in the description.
வணக்கம் அண்ணே,திருநெல்வேலியிலிருந்து🙏😊😊😊
Achi petru ragu udan serntha guru vakkram and vrkothamam
வணக்கம் ஐயா பகை வீட்டில் வர்கோத்தம கிரகம் என்ன செய்யும்.🙏🙏🙏
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
vanakkam sir
Parivathani, necham , and varkothamam
Guru in makaram, saturn in menam
Nanri guruve 🎉❤
ஐயா வணக்கம். அருமையான முறையில் மிக மிக எளிமையாக எடுத்துரைத்தீர்கள் மிக்கநன்றி ஐயா!..
Welcome sir...
மிகவும் அருமையான பதிவு.நன்றி குருவே🙏🏻.தினமும் தங்கள் காணொளிகளின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
Excellent sir
Hari om gi
Sir kanni lagnam laknathipathi bhudan in 12 house bhudan vargottamam is good or bad sir?
Thank you sir for your unknown information of vargauthamam of planets🙏🙏
உங்கள் ஜோதிட கணிப்பு சரியானது
சரம் - முதல் 3.20°
ஸ்திரம் - 12.80°to 16.00°வரை
உபயம் - 26.80° முதல் 30.0° வரை. சரியா சார்?
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான விளக்கம் சார்
வணக்கம் குருஜி. கன்னி லக்னம். குரு உச்ச வர்க்க உத்தமம் உடன் சூரியன் புதன் செவ்வாய் .சனி பார்வை உள்ளது . சனி திசை குரு புத்தி நல்லது செய்யுமா . ..🙏🙏🙏
Sir na unga biggest fan
Sir oru planet aachi vagaram petru, vargothamam irrunthal enna palan
For kethu ragu vargothamam now kethu dasai sukran bhukthi Dhanusu lagnam
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
👍👍🌹🌹🤝
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
திருமணபொருத்தத்தில் வைநாசிகநட்சத்திரம் வதைநட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியமா இது குறித்து ஒரு காணொலி போடுங்கள் ஐயா
vagram, neecham and vargothmam, what it will do?
Manthi vargothamam pettral palangal epadi
Good morning. மிக தெளிவான விளக்கம்.நன்றி🎉🎉🎉
Sir enakku ragu keythu varkothamam thaan ragu pushkaranavamsam. en life il niraya avamanam. 2 il chandran aaeliyam ragu , 8 il keythu
The way you explain is awesome sir. I am one of your follower. God bless you sir. 🙏
மீன லக்கணம்.சிம்மராசி.03,06,1979,2.53,அதிகாலை.சனி.வர்க்ககோத்தமம்.பலன்.எப்படி ஐயா
Sir ella varshamu ...sila prechana orae masathulayae varuthu...12 rasi kum yentha month neraya problem varum nu video podunga sir 🙏
laknam vargoththamam and guru vargoththamam aakiruku sir
Great sir 🙏
நன்றி குரு ஜி.....
வணக்கம் குருஜி
வணக்கம் குருஜி கன்னி லக்னம் குரு உச்ச வர்க உத்தமம் உடன் சூரியன் புதன் செவ்வாய் சனி பார்வை உள்ளது உச்சம் வேலை செய்யுமா குருஜி
Sir, 🙏🙏👌👌
What about sukran vargothamam in 8th place for Dhanusu lagnam guruji sukran 6aam adhipathi 8il maaraivu vargothamam dasai epdi irukum??
வணக்கம் குருஜி
ராசி நவாம்சத்தில் துலாமில புதன் வக்கிரம்
பலன் எப்படி இருக்கும்
ஓம் சரவணன் உடுமலை
3-11-74 காலை 6-35
மிகவும் அருமை அய்யா 👌
எனக்கு லக்னம்(மிதுனம்), சந்திரன்(நீசம்), புதன்(பகை), ராகு(2), கேது(8) என வர்க்கோத்தமம் பெற்றிருக்கிறது...🙏🙏🙏
Thank you so much Guruji, I have some confusion regards Varkothamam before seen this vedio. Now cleared Thanks Guruji - Gokul Dharapuram
7ஆம் இடத்தில் சனி கேது இனைவு மற்றும் சனி சுய சாரம் பெற்றால் பலன். வீடியொ போடவும் சார்.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
துலாம் லக்னம் ஏழில் சனி நீசம் மிதுனத்தில் சுக்கிரன் செவ்வாய் வர்கவுத்தமம் சனி இழந்த வலிமையை பெறுமா சார்
Guru vargothamam in 8th house for sima lagna is good sir in meenaa house, since 8th house is maraivu stana..
நன்றி குருஜி 🎉
கும்ப லக்னத்திறகு பதிரெண்டில் சுக்ரன்மற்றும் செவ்வாய் தர்மகர்மாதிபதி வர்கோத்தம்ம் அடைந்தால் பலன் எவ்வாருகணிப்பது
Lagnam vargothamam petral enna palan guruji 🙏
Ayya vanakkam pradeep mannargudi
செவ்வாய் சித்திரை 3ம்பாதம் 5வர்க்கச்சக்கரங்களில் அதே துலாம்ராசியில் உள்ளது ஐயா
வணக்கம் நன்றி குருஜி
வணக்கம்
வர்கோத்தமம் மற்றும் திக்பலமும் அடைந்திருக்கும் கிரகம் எவ்வாறு செயல்படும்?ஐயா.
Neesa varkothamam, ex.. Budan revathi 4 patham, budhan neesama sir...
Very nice easy to grasp sir
சூப்பர் சார்
மிக்க நன்றி அண்ணா ❤❤❤
நன்றி.
Vargothamam petra kiradhudan kedhu irundhal andha kedhu dasa eppadi irukkum sir.good or bad
Laknam(magaram) and rasi(thulam la santhiran) both are varkkothamam. Which one is power rasi or laknam or both?
வணக்கம் குருஜி.
வர்க்கோத்தமம் பெற்ற கிரகமே அவயோகியாக இருந்தால் பலன் தருமா? எனக்கு புதன் அவயோகி ஆனால் அவர் தனுசில் வர்க்கோத்தமம், அதனால் கேட்டுள்ளேன். என் போன்ற பலர் இங்கு சந்தேகங்கள் கேட்டுள்ளார்கள்.
இவை அனைத்துக்கும் சேர்த்து ஒரு வீடியோ பதிவு போடுங்கள் என வேண்டுகிறேன். நன்றி.
ஐயா.வணக்கம்.எனக்கு தனுசு லக்னம் ரிஷப ராசி களத்திர தோசம் ராகு,கேது வர்கோத்தமம் house wife எனக்கு எப்படிப்பட்ட பலன் தரும்.
Pakai Graham varga uththamam petraal nallatha sir
Neecham and vargotam. Eg. Mars in katakam . ? Taurus lagnam?
குருவே வணக்கம் நான் சிம்ம லக்னம் எனக்கு கடகத்தில் குரு உச்சம் பெற்று வர்கோத்தமம் அடைந்திருக்கிறார் உடன் கேதுவும் சூரியனும் இருக்கிறார்கள் இதை உச்சம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது உச்சம் முறிவு எடுத்துக் கொள்வதா பணிவன்புடன் தாழ்மையுடன் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா😊♥️
No problem
Vanakkam guruji
ஐயா வணக்கம் தனுசு லக்னம் செவ்வாய் உத்திராடம் 1ல் வர்க்கோத்தம் ஆட்சி பலம் ஆகுமா? ஐயா
Vanakkam anna good night manickaraja