கேந்திரங்களை பற்றி அருமையாக சொன்னீர்கள் அதுவும் சூட்சுமங்களை சொன்னீர்கள் பாருங்கள் ஆரம்ப ஜோதிட அறிவை பெற்ற என் போன்றோர்க்கு அவசிய பதிவு அருமை அருமை அசத்திவிட்டீர்கள் போங்கள்
ஐயா வணிகம் நிகள் மிக அருமையான ஜோதிட விளக்கங்கள் குருறிகள் ரொம்ப நன்றி ஐயா நிகழ் ஜோதிடம் கட்டு கொடுப்பது ரொம்ப நல்ல விதேயெம் ஜோதிடம் அழிந்து போகும் எந்த காலத்தில் நிகழ் செய்யும் எந்த காரியம் மிக நல்லது ஐயா நன்றி👃👃👃👃👃
Namaskaram ji. Am watching regularly all your videos. I could gain astro knowledge. Keep watching, taking hints while attending basic bala jothida class. Excellent service. Thank you ji🙏🙏🙏
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir .. kenthira kiragangal. .mesam laknam. Sevay..3 m veetil. 4 m athipathi 6 l ..7 m athipathi. .12 l. .10 m athipathi 11 l. .ithu eppadi sir irukum palan. Please answer. .kannirasi. mesa laknam. .
ஐயா நான் உங்கள் காணொளி ஒளி தொடர்ந்து பார்கிறேன் ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் ஒவ்வொரு ராசி & லக்ன பலன் சொல்லும்போது அதை வீடியோ பதிவில் காட்டுங்கள் உதவியாக இருக்கும்
வணக்கம் குருவே, மகர லகனத்திற்கு கேந்திராதிபதியாகிய சந்திரன் பௌர்ணமி நிலையில் லகனத்திற்கு 3ஆம் இடமான மீனத்தில் இருப்பது மறைந்த சுப கேந்திராதிபதி என்று கணக்கில் கொண்டு அவர் நன்மை செய்வார் என்று எடுத்து கொள்ள முடியுமா... அன்புடன் விளக்கவும் நன்றி குருவே.... 🙏🏼🙏🏼🙏🏼
@@AstroSriramJI திருநள்ளாறு்கு வாக்கியம் படி சனி பெயர்ச்சி நடக்கிறது....அப்போ வாக்கியம் தான் உண்மை என்று சொல்கிறார்கள்......எது சரி எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் படி எல்லாம் நடக்கிறது
Very nice explanation...but if you elaborate it in detail (like the positioning of Business, spouse, etc.. for each lagnam) it would be fine. It was missing for some lagnas
நாளை என்ன நடக்கும் என்பதை தெரிந்து தீர்மானத்தை மாற்ற முடியாமா ஜி ?.... பொதுவான கேள்வி தான்.... கிரக செயல்பாடுகள் மூலம் நடக்கும் நிகழ்வுகளை மாற்ற முடியாது. அடிப்படை குணங்களை தெரிந்து கொள்ளவது நல்லது என்று நினைக்கிறேன்.
இவ்வளவு தெளிவாக,துல்லியமாக இதுவரை யாரும் கூறியதில்லை. சதுர்த் திரிகோணத்தின் சூட்சுமங்களை எளிதாக விளக்கியுள்ளீர்கள். நன்றி!நன்றி!!நன்றி!!!
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
கேந்திரங்களை பற்றி அருமையாக
சொன்னீர்கள் அதுவும் சூட்சுமங்களை சொன்னீர்கள் பாருங்கள் ஆரம்ப ஜோதிட அறிவை பெற்ற என் போன்றோர்க்கு அவசிய பதிவு
அருமை அருமை அசத்திவிட்டீர்கள் போங்கள்
தெளிவான விளக்கம் ஐயா👌👌👌👌
ஐயா வணிகம் நிகள் மிக அருமையான ஜோதிட விளக்கங்கள் குருறிகள் ரொம்ப நன்றி ஐயா நிகழ் ஜோதிடம் கட்டு கொடுப்பது ரொம்ப நல்ல விதேயெம் ஜோதிடம் அழிந்து போகும் எந்த காலத்தில் நிகழ் செய்யும் எந்த காரியம் மிக நல்லது ஐயா நன்றி👃👃👃👃👃
கேந்திர நுணுக்கங்கள் மற்றும் சூட்சுமங்களைப்பற்றிய அற்புதமான விளக்கம்.நன்றி.
நன்றி குருஜி... முதல் 50 subscribers நானும் ஒருவன் குருவே..
Thanks 🤜
Super thank you sriramji. Iyya👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Namaskaram ji. Am watching regularly all your videos. I could gain astro knowledge. Keep watching, taking hints while attending basic bala jothida class. Excellent service. Thank you ji🙏🙏🙏
Super sir.nicely explained.god bless u.
மிக்க மிகுந்த நன்றி ஜயா
தெளிவான விளக்கம், அருமை
Vanakkam Ayya 🙏🏻migavom Arumaiyana jodida padam vilakkam
Miga Miga Arumai Ayya Nanry vazganalamudan 💐💐💐🙏🏻
Thelivana vilakkam thankyou sir 🙏
வணக்கம் ஐயா 🤗🤗. நன்றி ஐயா 🙏🙏
Super Sir iam viruchiga laknam
வணக்கம் ஐயா புதிய தகவல் மகிழ்ச்சி
வணக்கம் ஐயா சிறப்பான விளக்கம்
Excellent learning process from you superb superb man
Thank you sir for unknown information 🙏🙏
மிக மிக அற்புதம்
மிக அருமையான விளக்கம் ஐயா
ஐயா வணக்கம், காலசர்ப தோசம் மற்றும் காலசர்ப யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Soon
Daily view for your vedio 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
அருமை சகோ 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி குருஜி
அருமை ஐயா
4 , 7 am adhipathi guru for kanni lagnam 6il maraithal enna palangal
Good to hear .
Nanri guruve 🎉❤🙏🏻
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
குருஜீ வணக்கம்
நன்றி நன்றி ஐயா
Sir .. kenthira kiragangal. .mesam laknam. Sevay..3 m veetil. 4 m athipathi 6 l ..7 m athipathi. .12 l. .10 m athipathi 11 l. .ithu eppadi sir irukum palan. Please answer. .kannirasi. mesa laknam. .
Sir canthirangalil entha giragmum illai entraal Enna seyvathu.cathirathipathigal veru shthanathil irunthaal Enna seyvathu. Epti konjam puriyala
Super sir
Super excellent sir👌👌👌
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,4il sevaai uchaam,5il guru sir .
Entha lacnathuku 4,5 rendum nallathu pannuma sir
Ithula rasiya pakanuma lakanam pakanuma illana rasi லக்னம் பொதுவா எடுக்கணுமா
நன்றி
Super sir very clear sir thank sir
Thank you guruji
அய்யா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு ,4 இல் குரு 7 இல் கேது சுக்ரன் 10 சந்திரன் சனி கென்றதிபதி யோகம் உள்ளதா
அண்ணா சூப்பர் விளக்கம்,கேந்திரத்தில் கிரகங்கள் உள்ள நிலையை குறித்து ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
பாதி வாழ்க்கை துன்பம் பாதி வாழ்க்கை இன்பம்.சிம்ம லக்னம்
🙏 வணக்கம் குரு ஜீ
மேஷம் லக்னம் கேந்திரம் மற்றும் ரிஷபம் லக்னம் கேந்திரம் சொல்லுங்க.
Kanni rasi
Thulam laknam
Guru(vakram)in methunam
Kenthrathil guru erukku
Palan sollunga sir
Exclusive video ayya
ஐயா நான் உங்கள் காணொளி ஒளி தொடர்ந்து பார்கிறேன் ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் ஒவ்வொரு ராசி & லக்ன பலன் சொல்லும்போது அதை வீடியோ பதிவில் காட்டுங்கள் உதவியாக இருக்கும்
முதல் வணக்கம்
Good good 👃👍🏻👌🏻🌻
Good
தெளிவான விளக்கம் ஐயா
Very interested sir.
Super sir 👍
Congrats keep it up 🙏
கும்பத்தான் உயர என்ன வழி ?
Kendra kaduval endral enda kaduval sir
வக்கிரம் கிரகம் எப்படி செயல்ப்படும்
வணக்கம் வணக்கம்
ராம் ஜீ🙏 குருவே🌹🌹
வணக்கம் குருவே, மகர லகனத்திற்கு கேந்திராதிபதியாகிய சந்திரன் பௌர்ணமி நிலையில் லகனத்திற்கு 3ஆம் இடமான மீனத்தில் இருப்பது மறைந்த சுப கேந்திராதிபதி என்று கணக்கில் கொண்டு அவர் நன்மை செய்வார் என்று எடுத்து கொள்ள முடியுமா...
அன்புடன் விளக்கவும் நன்றி குருவே....
🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா குருவே சரணம்
Super super
👌👍🤚🙏
,♥️suppr sar ilk
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, (மீனலக்கனம்) கணவன், மனைவி, பிள்ளை, கணவனின் தம்பி, ஒரே லக்கனம் ஆக இருக்கலாமா?
No problem
🙏🙏🙏
வணக்கம் ஐயா! ஜாதகம் எழத எது சரியானது வாக்கியமா! திருக்கணிதமா! சொல்லுங்கள்ஐயா
Thirukanitham
@@AstroSriramJI நன்றிகள் ஐயா
@@AstroSriramJI திருநள்ளாறு்கு வாக்கியம் படி சனி பெயர்ச்சி நடக்கிறது....அப்போ வாக்கியம் தான் உண்மை என்று சொல்கிறார்கள்......எது சரி எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் படி எல்லாம் நடக்கிறது
Very nice explanation...but if you elaborate it in detail (like the positioning of Business, spouse, etc.. for each lagnam) it would be fine. It was missing for some lagnas
Sure
நாளை என்ன நடக்கும் என்பதை தெரிந்து தீர்மானத்தை மாற்ற முடியாமா ஜி ?....
பொதுவான கேள்வி தான்....
கிரக செயல்பாடுகள் மூலம் நடக்கும் நிகழ்வுகளை மாற்ற முடியாது.
அடிப்படை குணங்களை தெரிந்து கொள்ளவது நல்லது என்று நினைக்கிறேன்.
வணக்கம் குருவே
ശ്രീ റാം ജീ hai
நன்றி
🙏