Це відео не доступне.
Перепрошуємо.

0741 - DEBLIATED PLANET VARKOTHAMA - நீச்ச வர்க்கோத்தமம்.

Поділитися
Вставка
  • Опубліковано 9 бер 2020
  • நீச்ச வர்க்கோத்தமம் என்பது பலமா? - பலவீனமா? 6-8ல் கிரகங்கள் நீச்சம் அடைவதன் விளக்கம் - ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் UA-cam வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 69

  • @kathiravankannayan3353
    @kathiravankannayan3353 4 роки тому +1

    வணக்கம் குருஜீ🙏🙏🙏
    தங்களுடைய சிறப்பான விளக்கங்கள்
    குருஜீ

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 роки тому

    நன்றி குருஜி அய்யா ;;! என் கேள்விக்கு பதில் பதிலளித்தற்க்கு மிக்க நன்றி குருஜி அய்யா!! மார்கழி பனியில் சூரிய உதயம் போன்றது உங்கள் விளக்கம் அய்யா;! நன்றி வணக்கம் குருவே

  • @AjayKumar-rr3lj
    @AjayKumar-rr3lj 4 роки тому +1

    குரு திசை சனி புக்தி ல பைக்குல கீழ விழுந்து கால உடச்சிட்டேன் ஐயா நீங்கள் சொன்னது உன்மை

  • @saranr8049
    @saranr8049 4 роки тому +2

    லக்கினாதிபதியாக வரும் கிரகித்திற்கும் பார்வை பலம் உண்டு அப்போது அந்த கிரகம் நன்மையை செய்யுமா அல்லது தீமை செய்யுமா.கூறுங்கள் குருஜி ஐயா.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் குருஜி ஐயா நன்றி

  • @mithuna-tl8jj
    @mithuna-tl8jj 4 роки тому +1

    இந்த வர்க்கோத்தமத்தில் சரம், உபயம் ராசி யில் இருக்கும் போது ராசிச்சந்தியில் அகப்பட வாய்புள்ளது..எனவே பலமிழக்க வாய்ப்புண்டு.. ராசி சந்தியை பாகையில் விளக்குங்கள் ஐயா....

  • @djrealestates
    @djrealestates 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏

  • @narayananamm7782
    @narayananamm7782 4 роки тому +3

    Yes guruji ,youre right,in serena williams horoscope rahu with mars (great tennis player),in mars dasa ,she struggles,in rahu dasa she became no 1 world position,excellent

  • @Rajaraju-nf3vm
    @Rajaraju-nf3vm 3 роки тому

    வணக்கம் குருஜி
    குரு சூரியன் ஒரே டிகிரியில் இனைத்து விருச்சிகத்தில் 29டிகிரியில் இருப்பதற்கும்
    மகரத்தில் 1டிகியில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் தயவு செய்து பதில் தாருங்கள் குருஜி

  • @smartsadham
    @smartsadham 4 роки тому +2

    Enaku sevai kadgathil neecha vargothamam

  • @anirudhp9836
    @anirudhp9836 2 роки тому

    Meena lagnam. Sevvai and sukran vargottamam in second house. How will be the sukra dasa?

  • @gsubra2018
    @gsubra2018 4 роки тому

    நன்றி குருஜி.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому +1

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 роки тому

    அய்யா வணக்கம் விருச்சிக லக்னம் ரேவதி நட்சத்திரம் 3 ஆம் பதம் புதன் 4 ஆம் பதத்தில் சுக்கிரன் வக்ரம் varkodhamam புதன் தசை நடக்கிறது புதன் நன்மை தரும் என்று எதிர் பார்க்கலாமா?

  • @dvtech7955
    @dvtech7955 4 роки тому

    நன்றி குருஜி

  • @dharaneesh1787
    @dharaneesh1787 4 роки тому +1

    ஐயா 3-4-1997 இரவு 11:15 மணி லக்கினம் விருச்சிகம் 3ல் குரு சந்திரன் 5ல் சனி சூரியன் கேது சுக்கிரன் 6ல் புதன் 10வ் செவ்வாய் 11ல் ராகு திருமணம் எப்போது?தோஷம் ஏதாவது உள்ளதா?கூறுங்கள் ஐயா

    • @sudalaimanirajm76
      @sudalaimanirajm76 4 роки тому

      கவலை வேண்டாம் சுக்கிரன் பாபர் சம்பந்தம் பெற்றதால் தாமதமாக திருமணம் நடந்தாலும் நல்ல மணவாழ்க்கை அமையும் குரு தசை கேது புத்தியில் திருமணம் நடைபெறும் Srirangam கோவிலுக்கு சென்று வாருங்கள்

    • @dharaneesh1787
      @dharaneesh1787 4 роки тому

      @@sudalaimanirajm76 நன்றி ஐயா

    • @dharaneesh1787
      @dharaneesh1787 4 роки тому

      @@sudalaimanirajm76 அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்

  • @kumarana8725
    @kumarana8725 4 роки тому

    ஐயா நவாம்சத்தில் சுபர் வீட்டில் இருக்கும் கிரகம் நீசம் அடைந்தால் அதன் வலிமை என்ன? அதாவது புஷ்கர நவாம்சத்தில் கிரகம் நீசம் அடைந்தால் அதன் பலம் என்ன?

  • @revathyp3379
    @revathyp3379 4 роки тому

    sir, what will happen if guru and rahu in meenam with 22 degrees away for thanusu lagnam, vrichiga rasi. pls share comments in a video

  • @shanmugamkavi715
    @shanmugamkavi715 4 роки тому

    Shanmugavel 17_27_1978(5:25) Eearly morning pieanthen iya anaithum elanthu viten arasu muyarci palan elai velinadu selalaamaa parhil koorungal iya

  • @vijayalakshmiarun
    @vijayalakshmiarun Рік тому

    ஐயா ஒரு லக்னத்திற்கு அசுபர் வக்ரமாகி வர்கோத்தம் அடைந்திருந்தால் சுப பலன்கள் தருமா இல்லை அசுப பலன்கள் தருமா ? ரிஷப லக்னம் குரு 7ல் வர்க்கோத்தமாகி வக்ரம் ஆகியுள்ளார்.

  • @manoharmano2202
    @manoharmano2202 4 роки тому

    அருமை ஜி

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому

    Very good conversation

  • @Ramcharan123-e8e
    @Ramcharan123-e8e 4 роки тому +1

    Sivakarthikeyan Raghu Desai barani star

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 роки тому

    நன்றி ஐயா.

  • @shanthakumarkumar3629
    @shanthakumarkumar3629 4 роки тому

    நன்றி ஐயா

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 4 роки тому

    Iyya my cousin brother jadhagam he is have sukran neecha vargothamam 47yrs no marriage tried a lot but no marriage

  • @vidharsana.p4957
    @vidharsana.p4957 4 роки тому

    குருவே வணக்கம் 🙏🏻அஸ்தங்கம் பெற்ற கிரகம் வர்கோத்தமம் ** ஆனால் என்ன பலன் உதாரணமாக 7 12-க்குடையவர் அஸ் தங்கமாய் வர்கோத்தமம் பெற்றால் அவர் திருமண வாழ்வு பாதிக்குமா தங்கள் கூறுங்கள் ஐயா 25-02-1996 12:25pm

  • @amanikandan1781
    @amanikandan1781 4 роки тому

    வந்தனம் நன்றி ஐய்யா

  • @g.balajidevanga2411
    @g.balajidevanga2411 4 роки тому

    Sir dob 9_8_1958 8.32am metturdam Salem district position of ragu& kethu spoiled total life how may be the future pl explain

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому +1

    Thanks sirs

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் குருஜி

  • @saibaba4434
    @saibaba4434 4 роки тому +1

    Super 👌👍 🙏

  • @UmaMaheswari-uv3ny
    @UmaMaheswari-uv3ny 2 роки тому

    Dhanusu lakanam thulamimil sukiran ragu

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    ஆடிட்டர் ஆவதற்கு புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதுமா அல்லது புதனைத்தவிற துணைக்கிரகம் உண்டா நீங்கள் ஒரு முதல்நிலை இரண்டாம் நிலை கிரகம் என்று விளக்குவிர்கள் அதேபோல் ஆடிட்டிங் படிப்பிற்கு புதனைத்தவிற துணைக்கிரகம் உண்டா விளக்குங்கள் ஐயா.

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 4 роки тому

    ragu kethu vargothamam palan sollunga iiya

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому

    Thank you kuruji

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 роки тому

    நான் ஒரு ஜோதிடர்.எனக்கு என் ஜாதகம் கணிக்க முடியாத நிலையில் உள்ளது.எனக்கும் மேஷத்தில் சனி நீசமாகி வக்கிரமாகி வர்க்கோத்தமாகி உள்ளது. 26.8.68, 7.15 காலையில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர்.

  • @swaminathan981
    @swaminathan981 4 роки тому

    என்னுடைய இன்னோரு கேள்வி. மரபணு ஜோதிடம் ஞானிகளால் கண்டுபிடிக்கபட்டதா. உதாரணமாக அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி நட்சத்திரம் சூரியனுடைய கர்மப்பதிவு என்று நான் ஒரு ஜோதிடரிடம் நான் கற்றேன் அதேமாதிரி அவர் 27 நட்சத்திரத்திற்கும் கர்மப்பதிவை சொன்னார்.திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனால் நன்மை இருக்காது என்கிறார். இது எப்படி ஐயா எல்லா ஜாதகத்திலும் பொருந்தும்? அவருக்கு 2 கிரகங்கள் பரிவர்த்தனை ஆனதையே கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கு 20 வயது ஆகிறது உங்களிடம் நான் கற்ற ஜோதிட விதிகளை அவருக்கு கற்றுக்கொடுத்தேன்.ஐயா எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரிந்தே ஆக வேண்டும் மரபணு ஜோதிடம் ஞானிகளால் கண்டுபிடிக்கபட்டதா அது பாரம்பரிய ஜோதிடத்தை விட சரியானதா பதில் தாருங்கள் நன்றி.

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 2 місяці тому

    லக்கணம்ரேவதி4
    வர்கோத்தமமானாலும்
    புதன்சாரமானதால்
    புதன்அங்கு நீசமாவதால்
    லக்கணம்நீசமாகுமா
    ஆகாதா.
    அதேசமயம்புதன்மீனலக்கணத்திற்கு
    பாதகாதிபதியாவதால்
    நீசமாவதுசிறப்பைத்தருமா.
    இங்குபுதன்திதிசூன்யசிம்மத்தில்ஆறில்மகம்3ல்கேதுசாரம்பெற்றுஅப்புதன்அம்ஸத்தில்மிதுனத்தில்ஆட்சிபெற்றது.2035வரைபுதன்தசைநடைபெறும்.30-07-1990இரவு10-58.மதுரை ஆண்

  • @jayamurugeshm7122
    @jayamurugeshm7122 2 роки тому

    வணக்கம் ஐயா, அஸ்தமனம் ஆன புதன் வர்கோத்தமம் ஆனால் என்ன பலன்..

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthankandasamy230
    @vasanthankandasamy230 4 роки тому

    அஸ்தமனம் அடைந்த கிரகம் வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?

  • @suryak7501
    @suryak7501 4 роки тому

    🙏🙇

  • @abiabinaya579
    @abiabinaya579 4 роки тому

    🙏

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 роки тому

    🙏🙏🙏

  • @manobalang
    @manobalang 4 роки тому

    Sir how to contact for consultation

    • @selvarajbalakrishnan6449
      @selvarajbalakrishnan6449 3 роки тому

      Pay 3000 O rupees for consultant fees

    • @manobalang
      @manobalang 3 роки тому

      @@selvarajbalakrishnan6449 🙄 I think I can learn some decent astrology if I spent little more and self predict

    • @selvarajbalakrishnan6449
      @selvarajbalakrishnan6449 3 роки тому

      Sir consultant fees 3000 rupees only mobile 5min only okay

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    லக்கினாதிபதியாக வரும் கிரகித்திற்கும் பார்வை பலம் உண்டு அப்போது அந்த கிரகம் நன்மையை செய்யுமா அல்லது தீமை செய்யுமா.கூறுங்கள் குருஜி ஐயா.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    லக்கினாதிபதியாக வரும் கிரகித்திற்கும் பார்வை பலம் உண்டு அப்போது அந்த கிரகம் நன்மையை செய்யுமா அல்லது தீமை செய்யுமா.கூறுங்கள் குருஜி ஐயா.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    லக்கினாதிபதியாக வரும் கிரகித்திற்கும் பார்வை பலம் உண்டு அப்போது அந்த கிரகம் நன்மையை செய்யுமா அல்லது தீமை செய்யுமா.கூறுங்கள் குருஜி ஐயா.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    லக்கினாதிபதியாக வரும் கிரகித்திற்கும் பார்வை பலம் உண்டு அப்போது அந்த கிரகம் நன்மையை செய்யுமா அல்லது தீமை செய்யுமா.கூறுங்கள் குருஜி ஐயா.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.

  • @saranr8049
    @saranr8049 4 роки тому

    Varkothamana Graham vakramana grahathai parthal enna palan ayya.