இன்னமும் வாழ்கிறேன் உயிரோடு இருக்கிறேன் இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் (2) தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2) தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே (2) உன் கரம் என்மீது இருப்பதை உணர்கிறேன் தீங்கு ஒருபோதும் நெருங்காதையா என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2) கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிநீர் கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் (2) உந்தன் தோல் மீது சுமப்பதை அறிகிறேன் சோதனை எனை என்றும் தொடராத ஐயா என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)
Amen....aandavarukkai periya kaatiyam seiveenga annaaa.....god bless you annaaa.....unga padalil..presence irukku annaa....all glory to my lord jesus christ...Amen
Praise the Lord.Amen Wonderful song with beautiful lyrics Music was amazing Really I love this song lyrics & song Blessed song and very nice song Super song brother...............…………...
*LYRICS (in Tamil)* இன்னமும் வாழ்கிறேன், உயிரோடு இருக்கிறேன், இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் -(2) தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே, தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2) 1) தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே, அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே -(2) உன் கரம் என்மீது, இருப்பதை உணர்கிறேன், தீங்கு ஒருபோதும் நெருங்காதையா; என்னை அணைக்கின்றீர், சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்) 2) கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றினீர், கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் -(2) உந்தன் தோள் மீது, சுமப்பதை அறிகிறேன், சோதனை என்னை என்றும் தொடராதையா; என்னை அணைக்கின்றீர், சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்)
அருமை அருமை அருமையான பாடல் பிரதர் வெரி நைஸ் சாங் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாடலின் வார்த்தைகள் அருமையா இருக்கிறது தேங்க்யூ பிரதர் மியூசிக் ராகங்கள் எல்லாமே நல்லா இருக்கு
Lyrics in Malayalam ഞാൻ ഇപ്പോഴും ജീവിച്ചിരിക്കുന്നു, ഞാൻ ജീവിച്ചിരിക്കുന്നു, നിങ്ങളുടെ കൃപ മാത്രമാണ് എന്നെ ഇതുവരെ മുന്നോട്ട് നയിച്ചത് (2) നിങ്ങൾ എന്നെ ഒരു പിതാവിനെപ്പോലെ കൊണ്ടുപോയി അമ്മയേക്കാൾ സ്നേഹം (2) വെള്ളത്തിന് മുകളിലൂടെ നടക്കുക, മുങ്ങരുത്, തീയിലൂടെ നടക്കുക, കേടുപാടുകൾ വരുത്തരുത് (2) ആപത്ത് ഒരിക്കലും അടുത്ത് വരാതിരിക്കട്ടെ, നിങ്ങളുടെ കൈകൾ എന്റെ മേൽ ഉണ്ടെന്ന് എനിക്ക് തോന്നുന്നു നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2) നീ കണ്ണീരിന്റെ താഴ്വരയെ സന്തോഷമാക്കി മാറ്റി, ആശങ്കകൾ പെരുകുമ്പോൾ കൈപിടിച്ചു (2) നിങ്ങളുടെ ചർമ്മത്തിൽ നിങ്ങൾ ധരിക്കുന്നത് എനിക്കറിയാം സർ, പരീക്ഷ ഒരിക്കലും നടക്കുന്നില്ല നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2)
இன்னமும் வாழ்கிறேன் உயிரோடு இருக்கிறேன்
இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் (2)
தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2)
தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே
அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே (2)
உன் கரம் என்மீது இருப்பதை உணர்கிறேன்
தீங்கு ஒருபோதும் நெருங்காதையா
என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)
கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிநீர்
கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் (2)
உந்தன் தோல் மீது சுமப்பதை அறிகிறேன்
சோதனை எனை என்றும் தொடராத ஐயா
என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)
Zak
😊
😊
❤
❤
Super super super super Anna God bless you 🙏
Praise the lord.
Praise the lord
Amen praise the Lord
Amen
Amen
Unga kiruba illana na illapa thanks a lord
Amen
❤😊❤😊❤😊
Very excellent song... God's grace., ✝️🙏🙏🙏
Thanks
Nice to Hear... ❤️
Glory to God
super song
நான் உயிர் வாழ்வது அவரின் கிருபை மாத்திரமே
God bless you Bro
Thanks
My favourite song ❤
Nice Song God Bless your Ministry Pastor Arulraj Hassan
Thank you so much pastor
Semmai manathikku nallarukku. Nalla song
Thanks for your wishes
God bless you brother keep it up
Thank you 💘
Super 👌nice song anna
Thanks
Nice song mama
Apppaaaaaa🙏🙋♂️
Naam nirmulamagaamal irupathu avarudaiya periya kirubai thaan....!!!! ❤🩹✝️
Amen
Beautiful iyaaa
Thanks aiya
Amen 🙏
Amen
Super brother 🙏
🤝
I love you jesus ✝️🥺🫂
Amen....aandavarukkai periya kaatiyam seiveenga annaaa.....god bless you annaaa.....unga padalil..presence irukku annaa....all glory to my lord jesus christ...Amen
Thanks sister ❤
Aman
❤❤❤❤❤❤❤
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
Subar song
Hello
Innamum vazhkiren nice lyrics 🎉❤
Sweet Voice Bro
Thank you
Nice lains wow 😳
God is great
Yes, thanks
Great song brother🎉God bless your ministry & family ✝️
Thanks for your lovely wishes
Anna super song .god bless you anna
Amen
Very nice song.keep doing
Thanks
Yes Jesus Amen
Grace voice brother 🙏
Thanks 👍🎉
Heart touching lyrics bro .
Amen
நான் உயிரோடு இருப்பது உங்க கிருபை மட்டும் இயேசப்பா
அருமையான பாடல் நல்ல வரிகள்
ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பார்
❤
Amen praise tha lord
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Thank you so much
Praise the Lord... Amen🙏🙏🙏🙏
Amen
Lyrics super iruku Anna
Inum nenka aneha song eluthanum karthar unka kuda family and unka ministry kuda iruka valthukiren Anna
Thanks
Super anna
God bless you Anna 🙏🙏🙏
Glory to God
God bless you brother ❤❤
Sema song anna...praise the lord..🙏🙏🙏🙏
Thanks
Super brother
Glory to god...
Amen
இதுவரை நடத்தியது அவரின் கிருபை மட்டுமே 🥺
Iṉṉamum vāḻkiṟēṉ uyirōṭu irukkiṟēṉ ituvarai naṭattiyatu uṅka kirupai tāṉ (2)
takappaṉaip pōla cumantu koṇṭīrē
tāyiṉum mēlāy aṉpu vaittīrē (2)
taṇṇīril naṭantālum mūḻki pōkavillaiyē akkiṉiyai kaṭantālum cētam oṉṟum illaiyē (2)
uṉ karam eṉmītu iruppatai uṇarkiṟēṉ tīṅku orupōtum neruṅkātaiyā
eṉṉai aṇaikkiṉṟīr cumakkiṉṟīr pātukākkiṉṟīr (2)
kaṇṇīriṉ paḷḷattākkai kaḷippāka māṟṟinīr kavalaikaḷ perukumpōtu karam piṭittu naṭattiṉīr (2)
untaṉ tōl mītu cumappatai aṟikiṟēṉ
cōtaṉai eṉai eṉṟum toṭarāta aiyā
eṉṉai aṇaikkiṉṟīr cumakkiṉṟīr pātukākkiṉṟīr (2)
Wow what a beautiful song!❤
Thanks aiya
Eththanai murai kaettaalum salikkaatha ......manathirku Aaruthal tharum padal varigal ❤ God bless you ☦️☦️☦️
Amen
Very nice ..🎉
Thank you sir
ஆமென்
Amen
This lyrics is comfortable for my pains❤
Superb song 🎉🎉🎉🎉🎉❤ praise the lord 🙏 God bless you 🙏
Beautiful rendition of the song in total!
சூப்பர் அண்ணா
❤ Glory to God...very nice..
Thank you
Praise the lord Anna
Vera level brother 💘💘
Super ❤
Thanks 🔥
Very meaningful song. Very well recorded. Congrats! God bless you all!!
Thank you so much
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் precensfull song, repeat mode of my play list more than a month ✝️🛐 God bless you dear anna ❤
Amen thank you so much brother
Anna unga vioce super Ra irruku and song very super 😊god bless you ✝️✝️✝️✝️
Thanks the lord
Song very very very nice செம்ம
Thanks 🙏
ஆமென்
Ayya meaning lyrics song ayya heart touching tune in . Era
Ketkum pothu aruthala iruku Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you
இயேசு அப்பா எங்கள் கடன் 30 லட்சம்😣🙏✨ மாறனும் உதவி செய்யுங்கள் அப்பா
Anna super song ithu na wait pannitu irunthen Anna sema feel iruku intha song. La innum naraya patal pata vazhukal
Thank you so much ❤️🥰
Thank you dady ❤🥰Ungala Pola vera yaralaiyum yengala intha alavuku nesikka mudiyathu dady yen vayitril Karu uruvana naal muthal yethanaiyo problems sonnanga Aana neenga yentha kuraiyum illama yen kulanthaiya pathirama yen Kaila koduthutinga nanri nanri Kodi Kodi nanri thagappane🙏🙏🙏🙏🙏 yella thuthiyum yella kanamum um oruvarukke Raja
Beautiful lines yesterday nit only first time i hear this song now its my fav.god bless u brother
Amen
Praise the Lord.Amen
Wonderful song with beautiful lyrics
Music was amazing
Really I love this song lyrics & song
Blessed song and very nice song
Super song brother...............…………...
Thank you so much
*LYRICS (in Tamil)*
இன்னமும் வாழ்கிறேன், உயிரோடு இருக்கிறேன்,
இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் -(2)
தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே,
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2)
1) தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே,
அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே -(2)
உன் கரம் என்மீது, இருப்பதை உணர்கிறேன்,
தீங்கு ஒருபோதும் நெருங்காதையா;
என்னை அணைக்கின்றீர்,
சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்)
2) கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றினீர்,
கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் -(2)
உந்தன் தோள் மீது, சுமப்பதை அறிகிறேன்,
சோதனை என்னை என்றும் தொடராதையா;
என்னை அணைக்கின்றீர்,
சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் -(2) ...(இன்னமும்)
Thank u 💗😌
Thank you so much
Very very nice song patal ketkum pothu kanner varuthu bro
Amen
என்னை அணைத்து சுமக்கின்ற தேவன் நன்றி அய்யா
Amen
Praise the Lord 🕊️💫
Ayya Meaningful lyrics & song ayya.. heart touching tune in Era..
Ketkum pothu aruthala iruku
தகப்பனைப்போல சுமந்துக்கொண்டீரே
தாயிலும் மேலாய் அன்பு வைத்தீரே 👌
Thanks aiya
Thanks aiya
அருமை அருமை அருமையான பாடல் பிரதர் வெரி நைஸ் சாங் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பாடலின் வார்த்தைகள் அருமையா இருக்கிறது தேங்க்யூ பிரதர் மியூசிக் ராகங்கள் எல்லாமே நல்லா இருக்கு
Thank you so much ❤️🥰
Amen
Glory to Jesus
Super Iyya .....
Anna Vera level lyrics semma 🙏
Thanks
Very nice song
Ennai anaikireer sumakireer pathukakureer yes what a lines brother Praise God for this wonderful words
Especially location vera level brother
Thanks bro
Amen thank you jesus 🙏 ❤
Super song Prem iyya congrats
Thanks aiya
Nice
Thanks
உங்க கிருபை தான்
💙 Melted Lyrics Bro...God Bless You 🙏🏼
Thank you so much bro ❤️
Amen ❤️❤️❤️ jesus ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very blessed song
super song mama 👍🏻👍🏻👍🏻
Thanks 😊
Praise God 🙏
Very meaningful and encouraging song.
Amen
Glory to God
Lyrics in Malayalam
ഞാൻ ഇപ്പോഴും ജീവിച്ചിരിക്കുന്നു, ഞാൻ ജീവിച്ചിരിക്കുന്നു, നിങ്ങളുടെ കൃപ മാത്രമാണ് എന്നെ ഇതുവരെ മുന്നോട്ട് നയിച്ചത് (2)
നിങ്ങൾ എന്നെ ഒരു പിതാവിനെപ്പോലെ കൊണ്ടുപോയി
അമ്മയേക്കാൾ സ്നേഹം (2)
വെള്ളത്തിന് മുകളിലൂടെ നടക്കുക, മുങ്ങരുത്, തീയിലൂടെ നടക്കുക, കേടുപാടുകൾ വരുത്തരുത് (2)
ആപത്ത് ഒരിക്കലും അടുത്ത് വരാതിരിക്കട്ടെ, നിങ്ങളുടെ കൈകൾ എന്റെ മേൽ ഉണ്ടെന്ന് എനിക്ക് തോന്നുന്നു
നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2)
നീ കണ്ണീരിന്റെ താഴ്വരയെ സന്തോഷമാക്കി മാറ്റി, ആശങ്കകൾ പെരുകുമ്പോൾ കൈപിടിച്ചു (2)
നിങ്ങളുടെ ചർമ്മത്തിൽ നിങ്ങൾ ധരിക്കുന്നത് എനിക്കറിയാം
സർ, പരീക്ഷ ഒരിക്കലും നടക്കുന്നില്ല
നിങ്ങൾ എന്നെ കെട്ടിപ്പിടിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ വഹിക്കുന്നു, നിങ്ങൾ എന്നെ സംരക്ഷിക്കുന്നു (2)
Amen
You sang nicely 👌 beautiful song 🎵
Thank you so much
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.சங்கீதம் 113:7
Thank God