#Bhavam

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2023
  • #Navamsa #நவாம்சம் #நட்சத்திரம் #சாரம் #உப #நட்சத்திரம் #உப உப நட்சத்திரம் #ஜோதிட ரகசியம்

КОМЕНТАРІ • 88

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 27 днів тому +1

    இது ஒரு நல்ல விளக்கம். இந்த வகையிலும் பரிச்சித்து பார்க்க வேண்டும்.

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 9 місяців тому +2

    ❤இப்படி யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை 🎉இதையே நட்சத்திர பாதத்தை கூறி விளக்கி இருக்கலாம் 🎉❤ நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @maranmaran9715
    @maranmaran9715 Рік тому +1

    மிக தெளிவான எளிதில் புரிந்துக் கொல்லும் வகையில் சொல்லகின்றிர்.. அருமை

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 Рік тому +1

    பரத் சார் வாழ்த்துக்கள்
    சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கம்
    இதுவரை நான் யாரிடமும் இப்படி ஒரு விளக்கத்தை கேட்டதில்லை
    விரைவில் உங்களை சந்தித்து பேச வேண்டும் என் குடும்ப ஜாதகம் பற்றி
    மீண்டும் வாழ்த்துக்கள் சார்

  • @natarajgreen
    @natarajgreen 9 місяців тому +1

    There truly is a teacher in you.There is clarity and lucidity. I have understood
    the bavaga concept very well.Thank you ,sir.

  • @user-zk2jz7ot6y
    @user-zk2jz7ot6y 6 днів тому

    புதியதாக இருக்கு... நல்லது

  • @raniranganathan6635
    @raniranganathan6635 Рік тому +6

    தலைவா என் கண்ணையே திறந்து வைத்துவிட்டீர்கள் தலைவா 👌

  • @nagarajanmuthuraman8817
    @nagarajanmuthuraman8817 Рік тому +11

    அய்யா வணக்கம் ஜாதகத்தில் டிகிரி பார்ப்பது எப்படி என்று சொல்லுங்கள் அய்யா

  • @rameshbabu123
    @rameshbabu123 Місяць тому

    சிறப்பு 👌

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    இதுபோல் பகிறந்தமா சொல்லணும். ஓரு ஜோதிட தொழில் இது சிறப்பு 💐

  • @gurubalajir4670
    @gurubalajir4670 Рік тому +1

    i did not seen this kind of detailed explanation in other utube channels. u r a new age astrologer. keep doing

  • @saisakthinagaraj9138
    @saisakthinagaraj9138 Рік тому +1

    Best astrologer @astro barath ❤👌💥

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் தெளிவான விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому +1

    Excellent explanation sir. Thanks sir

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 8 місяців тому

    Sir , தாங்கள் ஒரு
    😊 உண்மையான ஜோதிடர்❤❤❤🎉🎉🎉

  • @umasankarva6446
    @umasankarva6446 Місяць тому

    Super

  • @alwayshappysri
    @alwayshappysri 11 місяців тому +1

    தெளிவாகத் சொல்கிறார். 😢😢😢 என்னால் தான் சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.

  • @vethanayakisuntharamurthi9657

    புரியுது அண்ணா வாழ்க வளர்க மிக்க நன்றி

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 Рік тому

    Vanakkam sir, very clear presentation ,nanri ,vaazhga valamudan

  • @ww-hy1cw
    @ww-hy1cw 5 місяців тому

    Sir super . Simma Lakinathil seavvai 25degeree.athukudavea raagu 3 degeree sir. Ethu la thosham erukka sir. Pls ans

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому +1

    Excellent thambe

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Рік тому

    தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Рік тому

    Sir super enakku nalla puringethu thank you great

  • @user-kf3ge8dj4m
    @user-kf3ge8dj4m 7 місяців тому

    நன்றி 🙏 அருமை 💐

  • @saralabaskaran6934
    @saralabaskaran6934 26 днів тому

    ஐயா வணக்கம். உங்கள் வீடியோ மிக அருமை. திருமண பொருத்தத்தில் ராசி கட்டம் பார்க்க வேண்டுமா? பாவ் கட்டம் பார்க்க வேண்டுமா? நவாம்ச கட்டம் பார்க்க வேண்டுமா? தெளிவுப்படுத்துங்கள்.🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 4 місяці тому

    Arumai sir

  • @govindharajm5533
    @govindharajm5533 4 місяці тому

    Sir kumba laknam 6la guru 4 degree 6la sevvai 15 degree la irukaru guru 26 degree la ucham petra sevvai inaigirar ippothu sevvai neetchabangam adainthu raja yogam tharuvara, and puthan 6la 17 degree la pagai petru irukaru guruvudan 28 degree la inaikirar pagai nilai maruma sir, please reply me sir, thank you 😊

  • @AjithRaj-ep4pg
    @AjithRaj-ep4pg 29 днів тому

    Agree But இதை எப்படி தெரிஞ்சு கொள்வது ன்னு சொல்லுங்க Bro.. குறிப்பா Computer la போட்டு தெரிஞ்சுகாம Naturally எப்படி டிகிரி பார்ப்பதுன்னு சொல்லுங்க 🙏

  • @bharathidasansubramani332
    @bharathidasansubramani332 9 місяців тому

    அருமையான தகவல்..

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому +1

    Waiting 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @somusundaram463
    @somusundaram463 Рік тому

    மிக அருமையான விளக்கம் பரத் சார்

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 5 місяців тому

    நன்றிகள் நண்பரே

  • @v.elangovang.v.kalaikadhir2088
    @v.elangovang.v.kalaikadhir2088 5 місяців тому

    ஐயா நன்றி கலந்த வணக்கம்,
    மேஷத்தில் 3 டிகிரியில் குரு பகவான் இருந்தால்,
    அது துலாத்தின் 3 வது டிகிரியை 7 ஆம் பார்வையாக பார்க்கும், நன்று,
    குருவின் 5,9 பார்வைகள் சிம்மம், தனுசின் எந்த டிகிரியை பார்க்கும்?

  • @amarnath6385
    @amarnath6385 9 місяців тому

    மிகவும் அருமை

  • @somusundaram463
    @somusundaram463 Рік тому +1

    ஒரு கட்டத்தில் ஒரு கிரகம் 25 டிகிரி மேல் சென்று விட்டா
    அடுத்த வீடு லக்கனம் பவர் வீடு அமைந்தால் பலன் எப்படி அறிவது

  • @user-zs2zu7wk3g
    @user-zs2zu7wk3g 6 місяців тому

    Suriyan kadagam la 29 degree la iruku sir na simma lagnam suriyan balam agutha balaveenama sir kindly reply

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 7 місяців тому

    Very good explanation

  • @govindarajg1912
    @govindarajg1912 9 місяців тому

    சிறப்பு.....
    "மிகச்.......சிறப்பு" 👍
    டிகிரி வரைபடம் கூடுதல் கிரகங்களுக்கு காண்பிக்கவும்.

  • @t.pitchairaj2680
    @t.pitchairaj2680 4 місяці тому

    Sir enkanitham or vakkiyam ethu correct clear pannunga please

  • @arivumarudhur7226
    @arivumarudhur7226 Рік тому

    Appointment fixed ready ...i am waiting August 2 Wednesday 11.15am sir

  • @abiramiiswarya5394
    @abiramiiswarya5394 10 місяців тому

    Bavaga maruthalin ula grahangal entha bava athibathi palana seium ipo ragu keathu na entha bhavathoda athibathi mari irrukum

  • @kumargiri7714
    @kumargiri7714 4 місяці тому

    🙏

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    Sor for my son suryan 20°,budan 25° in mesham. Ketu 0° in rishabam. Sukran also in rishabam in 17°. My question is sukran ketu inaivu or budan ketu inaivu.

  • @t.pitchairaj2680
    @t.pitchairaj2680 4 місяці тому

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd Рік тому

    Sri pathi bhava chart or placidus bhava chart. Which one correct sir?

  • @sahanaavenkataramakrishnan8924

    Dear Sir, thank you for excellent explanation. One doubt. For conjunction of planets, how much degree can be considered for influence of Planets. For example, Guru is in Kanni rasi at 23 degrees & Budan is at 4 degrees in Tulam rasi, at a distance of 11 degrees, can budan be influenced by Guru in this position? Pls reply Sir. Thank you.

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 7 місяців тому

    சார் என்னுடைய ஜாதகம் லக்கினம் சந்திப்பு என்று சொன்னார்கள் அப்போது புரியவில்லை இப்போது தான் புரிந்தது

  • @balakrishnanmohan9187
    @balakrishnanmohan9187 Рік тому

    Very nice explanation.

  • @girish8881
    @girish8881 3 місяці тому

    Baava kattathil grahangal idam marugiradhe! Sthana balathayam , paarvai balathayam baava kattathil yeppadi edupathu 🙏🏻🙏🏻. Idharku dha yaaridamum thelivana bathil illai

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 Рік тому

    ரிஷபராசிமிருகசீரிசம்29.56.39, கடக லக்னம் 2:37:27, மேஷத்தில் குரு1:22:09 சுக்கிரன் 21:06:19, கும்பத்தில் செவ்வாய் 29:39:17 சனி 6:21:09 மிதுனத்தில் ராகு 13:54:18 நெடு நாளைய குழப்பம் தீரந்தது. ரிஷப ராசி யா மிதுனம் ராசியான்னு சந்ராஷ்டம நாட்களில் லேட்டாக நடக்கும் போது .அப்பக் கூட ராகு இருப்பதால் என்று சமாதானம் செய்து கொள்ளுவேன் . நன்றி மகனே.குழப்பம் தீர்ந்தது.

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 Рік тому

      ராசியெல்லாம் மாறாது,சந்திரன் ராசி சந்தியில் நிற்கிறார்,சந்திரனின் காரகங்கள் சிறப்பிருக்காது,தனது தசா,புக்தியில் ரிஷப,மிதுனத்தை இயக்குவார்.நீங்கள் ரிஷப ராசிதான்.

  • @anand.a9815
    @anand.a9815 11 місяців тому

    வணக்கம் அய்யா,பாவகம் பார்க்க நீங்கள் சொன்னதில் சிறு சந்தேகம் டீகிரி பார்க்க வலது அல்லது இடது எந்த பக்கம் பார்க்க வேண்டும்

  • @happysoul5423
    @happysoul5423 Рік тому

    Thaasai puthiyul sthaanam thaan seyal paduthu, bhaavaga kattam eppadi seyal padum,6m sthaanam ,7,8m sthaanam

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому

    Can you able to explain sir who can choose doctor profession

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Enga josiyar pavam kattam rasi chart pottu kuduthurukaru en payan horoscope lagnathipathi change erruku website la 11 house erruka lagnathipathi jadhagam note 10 house errukaru romba confusion erruthu today I am clear

  • @SathishKumar-cf2yd
    @SathishKumar-cf2yd Рік тому

    Rasi kattam and bhava kattam same. Means how to take

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 10 місяців тому

    Super sir.😊

  • @thesigansakaran456
    @thesigansakaran456 Рік тому

    Very good

  • @gangaganga4930
    @gangaganga4930 Рік тому

    Super 👌👌👌👌👌👌👌

  • @murugangeetha4568
    @murugangeetha4568 Рік тому

    Super thambi

  • @ramasamyk3431
    @ramasamyk3431 Рік тому

    பாவகம் எந்த முறை தாங்கள் பின்பற்று கீறிர்கள்? ஸ்ரீபதி முறையா ? பிளாசிடஸ் முறையா
    ?

  • @cooladi18
    @cooladi18 11 місяців тому

    How to get appointments With you sir?

  • @alagarsarusaru2488
    @alagarsarusaru2488 Рік тому

    Sir ungalidam jathagam parkanum address venum sir

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Рік тому

    Super sir

  • @ganeshsam1149
    @ganeshsam1149 3 місяці тому

    Confusing ji

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 Рік тому

    👌sir

  • @kannandevika9524
    @kannandevika9524 Рік тому

    Jothidam parka fees how much brother.nantraga vilakineer.nantri thambi

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Рік тому

    Innum niraiya visayam sollunga sir

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Рік тому

    Sukkiranukku pournami andru siruppu parvai unda endru koorinir
    Adhe pol ammavasai andru edhunum unda

  • @visun8240
    @visun8240 Рік тому

    ஐயா ராசி கட்டத்தில் உள்ள கிரகம் பாவக கட்டத்தில் மாறியிருக்கிறது இதில் எதை சரி என்று எடுத்துக் கொல்லாம் பின் குறிப்பு கண்பியூட்டர் ஜாதகம்

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @visun8240
    @visun8240 Рік тому

    ராசி கட்டத்தில் உள்ள கிரகம்

  • @baskarm4922
    @baskarm4922 Рік тому

    வணக்கம் தெளிவான விளக்கம். இது வரை யாரும் சொன்னதில்லை.ஒரு சந்தேகம்,மேஷத்தில் சந்திரன் 6.47.13 ல் இருக்கிறார். கடகத்தில் செவ்வாய் 12.43.43 ல் இருக்கிறார் (பரிவர்த்தனை )பார்வைஉண்டா இல்லையா?

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому

    எது இருந்தாலும்
    சைகை காட்டி விளக்கம் தெரியாது.... கட்டம் வைத்து....12.. பாவகம் சொன்னால் நன்று.......
    பாடம் சொல்வது போல் அமையனும்

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 Рік тому

    திருமணம் பொருத்தது க்கு இது பார்க்கணுமா

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому

    Degree split panadu epadi terindu kolvadu eppadi sir explain ples

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому +1

    ஐயா குரு டிகிரி கதை சொன்னிங்க மிக அற்புதம்
    இது கதையா போகாமல்
    குரு எப்படி எந்த டிகிரி பார்த்தால் அந்த இடம் உண்மை..சிறப்பு.....
    மற்ற (ராகு +கேது ) தவிர
    டிகிரி முறைப்படியா எந்த அளவில் பாக்கணும். ஐயா
    சரியான விளக்கவும்

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Рік тому

    Aadithya guruji student aa neenga. Neenga pesure style clear aa theriyudhu. Avarkitte jothidathai thavira vera edhaiyum kattrukollaadheer.

  • @MSV9710
    @MSV9710 Рік тому

    Arumai sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 місяців тому

    🙏