ஜாதகத்தில் சனி தரும் யோகம் | Detail Analysis of Saturn by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 321

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 роки тому +16

    உங்கள் பேச்சைக் கேட்க கேட்க, நகைச்சுவை கலந்த பாடம் , நன்றாகவே மனதில் பதிகிறது. 😀😀😀❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +6

    சார் வணக்கம் சிம்மம் லக்கனம் சனிபகவான் உச்சம் பற்றி பேசவே இல்லா உங்கள் தொழில் தர்மத்தை காட்டுகிறீர்கள் இருந்தாலும் நீங்கா பேசுவதை கேட்டா நல்லா தான் இருக்கு நன்றி

  • @ravaneswaranj8134
    @ravaneswaranj8134 3 роки тому +4

    வணக்கம் சகோதரா, இரண்டு மாபெரும் ஜோதிட மேதைகள் வெவ்வேறு கருத்துக்களை கூறி மேலும் மேலும் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திக் இருக்கிறீர்கள் ஐயா தங்களின் நண்பரான குருஜி எட்டாம் இடத்தை சனி குரு சுக்கிரன் வளர்பிறை சந்திரன் தனித்த புதன் இணைவு பார்வை பெறாமல் உள்ள சனி எட்டாம் இடத்தை பார்த்தால் அது ஆயுள் குறைவு என்றே கூறுகிறார் தங்களின் கருத்துக்கு மாறுபாடாக உள்ளது.
    ஏன் இந்த ஜோதிட குழப்பம். சனியின் பார்வை சர்வ நாசம் என்றுதானே கூறுகிறார்கள் இயல்பான சனி தான் இருக்கும் இடத்தையும் பார்க்கும் பாவத்தையும் பாதிப்பார் என்று தானே கூறுகிறார்கள் அப்படி இருக்கும் பொழுது 8-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி எப்படி ஆயுளை கொடுப்பார் எட்டில் இருக்கும் சனி கொடுப்பார் என்று கூறுகிறார்கள் இதை சற்று தெளிவுபடுத்துங்கள் சகோதரரே. குருவின் பார்வை அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி என்றால் சனியின் பார்வை அனைத்துக் பாவம் பாவகங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணும் சனி பத்தாம் பாவகத்தை பார்க்கும் பொழுது தொழிலில் மந்தநிலை பாதிப்புதானே ஏற்படும் ஐயா கடகத்தில் நீச செவ்வாயுடன் இணைந்த தசையில்இரு தசைகளும் நன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் கருதுகிறேன் எந்த லக்னமாக இருந்தாலும் இந்த இணைவு நல்லது அல்ல என்று எனக்கு தோன்றுகிறது உதாரண ஜாதகங்களுடன் தெளிவுபடுத்தினால் குழப்பம் தீரும் சகோதரரே நன்றி எனது மனக் குழப்பத்தை தீர்ப்பதற்காகவே இந்தக் கேள்வி நான் தவறாக புரிந்து கொண்டு இருந்தால் என்னை மன்னிக்கவும் மற்றும் விளக்கவும் சகோதரரே நன்றி

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 3 роки тому +8

    Sir எல்லா லக்னத்திற்கும் சனி எப்படி இருந்தால் நல்ல இருக்கும்?
    Pls put one video sir.
    Regards
    Rajkumar Moorthi

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 роки тому +2

    Mithuna laknam vitutinga

  • @sweetrameshkm
    @sweetrameshkm 2 роки тому +1

    சனி சிம்ம லக்கனதில் இருந்தாலும் நன்மையை செய்யுமா?

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +14

    என்னதான் சனியின் யோகத்தைப் பற்றி நீங்க சொன்னாலும் சனிபகவான் always panchayat-தானே, thank you sir

  • @Arun-bk1fq
    @Arun-bk1fq 3 роки тому +6

    7ம் இடத்தில் ராகு இருந்து சனி பார்த்தால் திருமணம் எவ்வளவு தாமதம் அல்லது நடக்குமா?

  • @rajukesavan7769
    @rajukesavan7769 3 роки тому +4

    ஐயா சிம்மம் அதிபதி ஆட்சி மற்றும் சனி பார்வை அரசாங்க வேலையையும் அல்லது அரசியல்வாதியாக உருவாக்கும்

  • @sangeethar910
    @sangeethar910 3 роки тому +5

    சனி குரு ரிஷபத்தில் இருக்கும் போது காலபுருஷ நிலை படி தர்மகர்மாதிபதி இணைவு யோகம் னு சொல்றாங்களே அது எவ்வளவு தூரம் உண்மை. ஒவ்வொரு லக்னத்திற்கு ம் எப்படி இருக்கும் 🙏

    • @santhidevendran477
      @santhidevendran477 3 роки тому

      For my son also like you

    • @astrologermurli
      @astrologermurli 3 роки тому

      Dhanush illa makarathil runtha tana Kala purusha tathuvapadi dharmakarmathipathi yogam ,inga solra combinations la guru pakai and shani serkaiyal pabhathuvam ,shani natpu guru serkaiyal subhathuvam inge shani dasai vanthal aruputhamaga irukum ,guru dasai vanthal summar ..intha combinations jathagarai nalla anmegathil kondusellum.

    • @naveenraaja5530
      @naveenraaja5530 2 роки тому

      Sir above question inmeena lagnam

  • @ஜெயக்குமார்-ண7த

    Explain சச யோகம் பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 3 роки тому +4

    Thank you sir. Right now sani thisa going on Kanni lacknam 5 th house makaram vidu Aadchchi

  • @lakshmibabulakshmibabu2925
    @lakshmibabulakshmibabu2925 3 роки тому +1

    ஐயா அன்பு வணக்கம் ஐயா ராகு திசை என் வாழ்க்கையில் தாங்க முடியாத வலிகளைதந்து விட்டது ஐயா இந்த ராகு திசை நான் என் தந்தை 13 வயதில் இழந்து விட்டேன் ஐயா 😭😭😭😭😭 அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா 😭😭😭 அதை போல் என் 25 வயதில் என் தாய் பெருந் தெய்வத்தை இழந்து விட்டேன் ஐயா மேலும் இந்த ராகு திசை இனிமேல் எதுவும் தாங்கும் சக்தி எனக்கு இல்லை ஐயா நான் ரொம்ப பாவம் செய்தான் எனக்கு தெரியவில்லை ஐயா இந்த ராகு திசை எல்லாம் பறித்து விட்டது ஐயா எனக்கு சில தவறான பாதையில் கொண்டு விட்டது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭 என் வாழ்க்கை இழப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை ஐயா என் மனம் மிகவும் வேதனையில் உள்ளது ஐயா 😭😭😭 நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.23மணி பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭 நான் திருச்சொந்தூர் முருகன் மீது அளவற்ற அன்பு கொண்டவன் ஐயா ஏன் இந்த ராகு திசை இவ்வளவு பெரிய துன்பத்தை தந்து விட்டது ஐயா 😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 2 роки тому +5

    The approach,you handle every video lesson,is very humourous and thought provoking. 🙏🙏🙏🙏

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 роки тому +1

    மனதால்.எண்ணத்தால்.தெளிவால்.வாழ்வால்.நேசிப்பால்.வெற்றியால்.உங்களைமனதாரநேசிக்கிறேன்.வாழ்வாங்குவாழஇறைவனைவணங்குகிறேன்.

  • @sundaramurthy947
    @sundaramurthy947 3 роки тому +1

    சுந்தர மூர்த்தி காரைக்கால் என் மகன் முத்துபாரதி பிறந்த தேதி 22.12.1991 நேரம் அதிகாலை 0445 இடம் காரைக்கால்.சனி தசை நடக்கிறது.எப்படி இருக்கும்? நலம் வளம் அமையுமா?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் வாக்கியம்.திருக்கணித எது பெஸ்ட்....எனக்கு வாழ்க்கையில் நடைபெறும் விசயங்கள் வாக்கிய அமைப்பு படி நடக்கிறது ஆனால் ஜோசியர் அனைவரும் திருக்கணித படியே பலன் சொல்கின்றனர் என்ன செய்ய வேண்டும் என் ஜாதகம் வாக்கியபடி உள்ளது அதில் சனி விருச்சிகத்தில் உள்ளார் திருக்கணித படி தனுசில் உள்ளர் எது சரி d.o.b 14.10.88time 3.38pm டவுட் கொஞ்சம் clear பண்ணுங்க சார் please

  • @thangapandian7444
    @thangapandian7444 Рік тому

    100% உண்மை அல்ல விருச்சிக சனியின்சூர்ய தசை அந்தரத்தில் வேலை போனது சந்திர தசை அந்தரத்தில் வாழ்க்கை போனது.பகை பெற்ற சனி எப்படி நன்மை செய்வார் பாடல்கள் எல்லாம் பொய்.

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому +1

    வணக்கம் சகோதரா. சனிதிசை பற்றிய தவறான கண்ணோட்டத்தை எங்களுக்கு நீக்கி நல்ல தெளிவான விளக்கத்தையும் கொடுத்ததற்கு நன்றி. ஆனாலும் சிலபல சந்தேகஙகள் உள்ளது. அதை zoom meeting ல தெளிவு படுத்தவும் .. நன்றி .. வாழ்க வளமுடன்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +2

    சார் வணக்கம் சனிபகவானை பற்றி பேசப்போறிங்களா சனிபகவானை நல்லவர் வல்லவர் என்று சொல்லாதீங்கா அடி வாங்கியா வனுக்கு தான் வலி எவ்வளவு என்று தெரியும் சிம்மம் லக்கினம் சனிபகவான் உச்சம் எப்படி இருந்திக்கும் போறாதா குறைக்கு துலாம் ராசி ஏழாரை வேறா எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள் வணக்கம்

    • @skydrivedd1323
      @skydrivedd1323 3 роки тому

      Yo polambathaiya 3 la Sani uccham simmathuku sevvai Raghu combination Chandran combination illatha Vara kastam illa

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 3 роки тому

      @@skydrivedd1323 சார் வணக்கம் சனிபகவானும் சந்தரணும் செவ்வாய் யும் சிம்மத்துக்கு மூணுலா சார் அதெல்லாம் இருக்கட்டும் கொஞ்சம் மரியாதை கொடுக்கா கத்துக்கொங்கா சார்

    • @skydrivedd1323
      @skydrivedd1323 3 роки тому

      @@crazy_single_boys6811 adhu 3 la iruntha yenna mootu sandhula iruntha yenna inga vanthu yethuku ne karpana panni paarunga cartoon varainganu rubbu potu Iruka .. mariyathaiya solren phaa purinjiko lady Maari polampatha

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Рік тому

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @subashinikrishnan5078
    @subashinikrishnan5078 3 роки тому +2

    பரிவர்த்தனை பெற்ற சனி கேதுவுடன் சேரும் போது என்ன பலன். துலா லக்னம்

    • @skydrivedd1323
      @skydrivedd1323 3 роки тому

      Sani dasa nalla irukkum kedhu bhukthi dasa out

  • @kathimadasamymadasamy7435
    @kathimadasamymadasamy7435 2 роки тому +1

    En raasi thulam rasi rishabha Lakanam 6th place sani keythu serkai aayul eppadi irukum
    Name : k. rajalakshmi
    Date of birth:9.3.1985
    Time of birth:5.30pm
    Place of birth: virudhunagar

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Рік тому

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் விருச்சிகத்தில் சனி சந்திரன் உள்ளனர் இது எனக்கு பொருந்துமா?

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 роки тому +2

    சர்வமும் சிவ மயம்

  • @arunprasadk2797
    @arunprasadk2797 3 роки тому +3

    நன்றி ஐயா. அருமையான விளக்கம். மகர லக்னத்திற்கு சனி 10ஆம் இடத்தில் உச்சம் பெற்று கேதுவுடன் சேர்ந்து நின்றால், சனி மற்றும் கேது திசை எப்படி இருக்கும்?

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Рік тому

    Sir 28/03/64 , 21.30 at dharapuram aanii magha dessi muuddiyyuum. Neellaai no more improve ment 4 corners plants occupyeing no progrss please discuss

  • @sugumaranduraiswamy3481
    @sugumaranduraiswamy3481 2 місяці тому

    எனக்கு வயது 73 என்னுடைய குரு தசை புதன் திசையில் பெருந்துயர் ஏற்பட்டது ஏன்?

  • @jayachandiransubash5292
    @jayachandiransubash5292 3 роки тому +1

    3 8 1963 Midnight 1.57 am
    Vaniyambadi birthplace
    Vellore district
    Rishaba lakganam
    Uthradam nakshatram 1 patham
    Dhanusu rasi
    2 RAGHU
    3 SOORIYAN AND SOOKEERAN
    4 BUDHAN
    5 ANGHARAGAN
    8 CHANDRAN AND KETHU
    9 SANEESVAR
    10 GURU
    NOW SANEESVARAYA DISAI STARTED

  • @amarimuthuamarimuthu8960
    @amarimuthuamarimuthu8960 11 місяців тому

    மகர ராசி விருச்சிக லக்கினத்திற்கு தனியா ஒரு வீடியோ போடுங்க ஐயா

  • @arunprasath2903
    @arunprasath2903 3 роки тому +1

    ஐயா, என் ஜாதகத்தில் லக்கினத்தில் செவ்வாய் தனித்து உள்ளார். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . 3ல் சூரிய+சுக்+கேது+புதன் உள்ளனர். 5ல் தனித்த குருவும், 9ல் தனித்த ராகுவும் உள்ளனர்.10 ல் சனி(வ)+ சந்திரன்.
    சனி: 25°
    சந்திரன்:26°
    எந்த தொழில் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 роки тому +2

    வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு சார் நன்றி மகிழ்ச்சி சார் 🙏

  • @sridharnaidu2728
    @sridharnaidu2728 3 роки тому +1

    SRIDHAR D.O.B ..07/08/1968 ....TIME .11.55AM PLACE PERIYAKULAM 🙏துலாம் லக்னம் மகர ராசி 7ல் சனிபகவான் நீச்சம் ;வக்ரம்;திக்பலம்; வர்கோத்தம் 11 ல் சுக்ரன் குரு குரு 9ம் பார்வையாக சனிபகவானை பார்க்கிறர் 25/09/2021 முதல் சனி திசை பலன் எப்படி இருக்கும் 🙏நன்றி🙏🙏🙏🙏

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 2 роки тому +2

    அண்ணா வணக்கம் சனி பகவானைப் பற்றி நாங்கள் சொன்ன விளக்கம் மிகவும் அருமை எளிமை🙏🏻🙏🏻

  • @sriramrajaram5946
    @sriramrajaram5946 3 роки тому +5

    Sir, Pls make a video for Saturn in 8th house. Of course I have Saturn placed in the 8th house in my horoscope and Saturn Dasa is starting in 5 years time. But I am only requesting you to make a general video. Thank you :-)

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому +3

    வணக்கம் சார். சனியைப் பற்றி அருமையாக விளக்கி கூறினீர்கள்.எனக்கும் என் கணவருக்கும் சனி பதினொன்றில். அவருக்கு சனி தசை முடிந்து விட்டது.எனக்கு நடந்து வருகிறது.ஆனால் எங்களுக்கு சனி தசையில் தான் வளர்ச்சி அதிகம். நல்ல புரிந்து கொள்ளும் படியான விளக்கம் . மிகவும் அருமை. மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +2

    Good Topic Good Subject are always Arumai

  • @dhaya-nidhi.309
    @dhaya-nidhi.309 3 роки тому +1

    வணக்கம் சார்.என் பிறந்த தேதி 6.3.1983.பிறந்தநேரம்இரவு 12.2 மணி எனக்கு இப்பபொழுது நேரம்எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.pls

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 роки тому

    கால்.என்றால்.என்ன?...சாரம்...என்றால்.என்ன?...வீடியோ..போடுங்க.சார்

  • @ramasamym5374
    @ramasamym5374 3 роки тому +2

    excellent explain Vanakkam Guruji 🙏 M.Ramasamy.salem.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 роки тому +3

    அருமையான ஆய்வு 🧿 தெளிவான விளக்கம் 🙏

  • @jeyavivek424
    @jeyavivek424 2 роки тому

    சார் எனக்கு மிதுனம் ராசி மேக் லக்னம் எனக்கு 9 ம் இடத்தில் சனி இருக்கிறார்.எனக்கு சனி மகா திசை நடக்குது.யோகமா இருக்குமா சார்

  • @raneejey8486
    @raneejey8486 3 роки тому +7

    My lagnam is Rishabam and all good things happened to me during sani bukthi - My marriage, we bought a house , my first job in Europe, Sani is my yoga planet.

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +2

      சனி எங்கே அமர்ந்திருக்கிறார் ??

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 6 місяців тому

      Me ..danush lagna. 2nd sani. Good effects due to kethu also in 2ndi earned indirect income much

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Рік тому

    Sir kanni rassi 6 eel sani attchi 8 eel guru sukkirraal naddappu sani + guru pukthi no progress (sodasama sakkarathil sani 8 eell marrivvuu nnuu sollranga unmaiyaa

  • @annapumps3565
    @annapumps3565 3 роки тому +1

    ஐயா தங்கள் ஜாதகத்தில் சனி எங்கே இருக்கிறார்?. நீதிமான் சனீஸ்வரன் . மனிதனுக்கு திருப்த்தி என்பது இருப்பதில்லை

  • @homechannel5925
    @homechannel5925 3 роки тому +1

    அண்ணா சுதா 6/4/1986 நேரம் 4.10 A.m. சனி தசை நடக்குது ஏழரை சனி நடக்குது எப்படி அண்ணா இருக்கும் பயமா இருக்குனா என் பொன்னுக்கும் ஏழரை சனி நடக்குது சனி தசை நடக்குது 26/2/2009. 11.20 a.m pls எப்படி இருக்கும் சொல்லுங்க அண்ணா

  • @gandhimathisgt1441
    @gandhimathisgt1441 3 роки тому +1

    ஐயா வணக்கம். எனது DOB:14/08/1978 ,4.45pm.gobichettipalayam.என் ஜாதகத்தில் 10-ல் செவ்வாய் +சுக்கிரன் + ராகு உள்ளது.பலன் கூறவும். நன்றி.

  • @annapumps3565
    @annapumps3565 3 роки тому +1

    ஐயா வணக்கம்.
    கும்பலக்னம். மகரத்தில் சனி வக்ரம். இது ஜனன கால. ஜாதகம் சனி திசை முடிந்து புதன் திசை புதன் புத்தி நடைபெறுகிறது நடப்பு திசை எப்படி இருக்கும்? புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சம். (மிதுனராசி. )சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு (மீனராசியில்) ஆரோக்கியம் எதிர்காலம் எப்படி இருக்கும்? தயவு செய்து பதில் தரவும்

  • @velukarthik8218
    @velukarthik8218 3 роки тому +4

    டாப் ஆ இருக்கும்...டூப் ஆ இருக்கும்...என்னா டைமிங் டைலாக்.... இப்படி பேசி பேசியே ஆள காலி பன்னிடுறீங்க.... ரொம்ப கிளியரான சவுண்ட் சார்.... சூப்பர்...

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 3 роки тому +1

    Sir எல்லா லக்னத்திற்கும் சனி எப்படி இருந்தால் நல்ல இருக்கும்?
    Pls put one video sir.
    Regards
    Rajkumar Moorthi

  • @karnankarnan5141
    @karnankarnan5141 2 роки тому +1

    VANAKKAM SIR🙏 SANI LAKNATHIL IRUNDHU 7th PLACE PAARTHAAL ADHU AAN JAADHAGAMAAGA IRUNDHAAL MANAIVIYODU THAAMBATHIYATHIL 100% SATISFIED THARAMAATAAR ADHU PEN JAADHAGAMAAGA IRUNDHAALUM IPPADI THAAN SIR SOLLAPONAAL KANAVAN MANAIVIYAI PIRITHUVIDUVAAR

  • @sureshbabu4045
    @sureshbabu4045 3 роки тому +1

    வணக்கம் ஐயா
    இராசி-ரிஷபம் இராசியில்-குரு. சந்திரன். ராகு
    லக்னம்-சிம்மம்
    குப்பத்தில் -சனி. சூரியன். செவ்வாய்
    துலாத்தில்-மாந்தி
    விருச்சிகத்தில்-கேது
    மகரத்தில்-சுக்கிரன்
    மீனத்தில்-புதன்

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 роки тому +1

    ஐயா சனி பகவானைப் பற்றி மதுரை தமிழில் பேசுவது சிறப்பு நன்றி ஐயா

  • @venisri9610
    @venisri9610 3 роки тому +10

    வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு 2ல் சனி ஆட்சி பெற்று வக்ரம் பெற்றுள்ளது இது என்ன பலன் தரும்..... திருமணத்தை எப்போது நடத்தி வைக்கும்..... வனிதா,23-10-1994sunday,12:45மதியம், பண்ருட்டி.... பதிலுக்கு ஆவலுடன்..... 🌹🌹

    • @sudarsaniyer9274
      @sudarsaniyer9274 3 роки тому

      I'm makar lagna, sani in kumbham retro also, 65 born, I got married in 32 yrs, sani is good for me so far, makam star

    • @bharathim7278
      @bharathim7278 3 роки тому

      Hahaha.... Don't worry sis.. I am noticing this common in others life as well.. i also born around the same time and I am too. magara lakna and Saturn in 2nd house retrograde..
      Marriage delayed as expected.. for me personally Venus is combust, so it further delays for me 🤣.

  • @sundarapandiyan2750
    @sundarapandiyan2750 Рік тому

    Ennaku Sani utcham & guru 7th pavaiya pakkirathu,ennaku eppudi irukum aiyya

  • @kalpalatha5537
    @kalpalatha5537 2 роки тому +2

    சனி பார்வை கெடுக்கும் சரி . தொழில் காரகாதிபதி சனி காரக (தொழில் ) ஸ்தானத்தை பார்த்தால் கெடுக்குமா.

  • @ananthakumar7499
    @ananthakumar7499 Місяць тому

    Sir enakku dhanusu lagnam lagnathil sani 7il sevvai

  • @mohant.n9133
    @mohant.n9133 3 роки тому +4

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 3 роки тому +2

    Sani in ashwini natchathiram( neesam) and ketu in magaram ...positive or negative ayya...how is sani mahadasa will be?

  • @svrangan
    @svrangan 2 роки тому +2

    Super explanation for Saturn. Good eye opener. Your all videos are eye catching and to the point. Whatever the jathagam may be, your approach to derive positive aspects are excellent.

  • @chandramouliv7585
    @chandramouliv7585 3 роки тому +1

    Good Explanation.Thank you.Saneeswarar in rishabam.D.O,B. 17-5-2001. B.O.B.Chennai Tamilnadu.T.O.B.5.40.A.M. I think sani is in Asthanga dosham. Please tell how sani dasa will be ? Good or Bad?

  • @deleshanshan6230
    @deleshanshan6230 3 роки тому +1

    Vanakkam ayya 5 il atchi perta sani in parvai 7,11,2 il keduthal seiyuma
    (Date 22/12/1994 time 2.20 am. Thulam lagnam kadaka rasi)

  • @ganapathymr6794
    @ganapathymr6794 2 роки тому +1

    Super explanation about Sani bhagavan Neenga விளக்கம் அளித்த விருச்சிகம் லக்னம் நான் சனி திசை நன்றாக இருந்தது Brother sister nanraga இருக்காங்க
    Hasband super Really your explanation super
    Nan bank manager எனக்காக சொன்ன மாதிரி iruthathu

  • @trekkertheni5087
    @trekkertheni5087 3 роки тому +2

    Good evening sir 🙏🙏🙏how is my Saturn dhesa, when will I got my dream bank job 25/04/1995, time 4.04pm ,place madurai.

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 2 роки тому +2

    What i like is the humour embedded in lectures. சூப்பர்ப்

  • @ajithasp4892
    @ajithasp4892 3 роки тому

    என் கணவரோட ரிஷப லக்ன மகர வக்கிர சனிதசை , வாழ்வா? சாவா? 29.6.63 3.54 a.m ராமநாதபுரம் ஷட்டாட்டம் னூம் சொல்லுறாங்க கடன் திசைமுழுவதும் இருக்குமா? 2012 ல்திசை நடக்குது ப்ளீஸ்ண்ணா...........

  • @sujithasuji9049
    @sujithasuji9049 3 роки тому

    சுஜிதா நாகப்பட்டிணம் சனி தரும் யோகம் அருமையான விளக்கம் ஐயா எனது ஜாதகத்தில் 2-----7-----க்குடைய செவ்வாய் பகவான் 8---மறைந்துள்ளார் எனக்கு திருமணம் வாழ்க்கை உண்டா ஐயா எப்போது நடைபெறும் ஐயா 17----7----1994----1----pm----nagai பதில் தாருங்கள் ஐயா

  • @kaviyarasus5550
    @kaviyarasus5550 3 роки тому +1

    Sir, kaviyarasu salem tamilnadu, 4/5/1983,time 12.45p.m... now guru disai sani puthi.. Next sani disai..till now no improvement in life sir, lot of troubles n loans.. Atleast hereafter any changes? Like good movement? Pls share ur views🙏

  • @sivaragu9996
    @sivaragu9996 2 роки тому

    Sir. DOB : 20/10/1992 1:50AM krishnagiri . Eppa marriage nadakoom

  • @slvtemplebanswadi4159
    @slvtemplebanswadi4159 3 роки тому +1

    Sir my lag Rishabh in lag Sani is sitting what will happen in 7.5,my rasi meena, Balasubramani from Bangalore 🙏

  • @rsaravanan2503
    @rsaravanan2503 3 роки тому +6

    எனக்கு கன்னி ராசியில் செவ்வாய் + சனி (11ம் இடத்தில்) இருக்கிறது. மீன ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருட்சம் லக்கினம் 🙏🙏🙏

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian 6 місяців тому

    Guruji ku opposite view but correct sir i love yr style

  • @trdevan4623
    @trdevan4623 3 роки тому

    Verygoodsir,Thiruvoamstar,magararassi,featuresanithissaigurubookthieffadierukkumsir,,,,Age64healthadwork

  • @krishnav430
    @krishnav430 2 роки тому

    kadaga lagna avitaa natchathiram, sani thisai sani buthi

  • @simmamsiva8484
    @simmamsiva8484 3 роки тому +2

    வணக்கம் அண்ணா
    அருமையான விளக்கம்
    வாழ்க வளமுடல்

  • @lathavenugopal3571
    @lathavenugopal3571 2 місяці тому

    Kanni lagnam moondril sani enna palan seiyum.

  • @murugesanarun1891
    @murugesanarun1891 2 роки тому

    You never said about mithuna lagnam

  • @ssb6332
    @ssb6332 3 роки тому +1

    Sir my date of birth 10.08.2000 10.08am in madurai when I got govt job how is my sani puthi in sukra dasa

  • @vijayan5357
    @vijayan5357 3 роки тому

    அண்ணா ,வணக்கம்
    என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @vijayan5357
    @vijayan5357 3 роки тому

    அண்ணா ,வணக்கம்
    என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @ஜெயக்குமார்-ண7த

    நீங்கள் சனி சச யோகம் பற்றி நல்ல விஷங்களை சொல்லுங்கள் ஐயா

  • @arudhrav6061
    @arudhrav6061 3 роки тому +4

    Thank you sir 🙏 Thank you for taking virchigam as example.

  • @vijayan5357
    @vijayan5357 3 роки тому

    அண்ணா ,வணக்கம்
    என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி அமையும்?,திருமண காலம் எப்போது?மாப்பிள்ளை குணம்,குடும்பம்,படித்து வேலையில், உள்ளவரா?தொழில் செய்பவரா?வெளிநாட்டு அமைப்ப உண்டா?..கூறுங்கள் அண்ணா.. இரு திருமண அமைப்பு என்கிறார் ஜோதிடர் ஒருவர், பயமாக உள்ளது,,6/10/2003, 12.58 a.m,salem

  • @sundharamsundharam2164
    @sundharamsundharam2164 2 роки тому

    சனி பகவான் ஜாதகத்தில் கொடுக்கும் யோகம் பற்றி எளிதாக விளக்கம் கொடுத்த உங்களை ஆல்போல் தலை தலைத்து அருகு போல் வேர் ஊன்றி மூங்கில் போல் கிலை கிலைத்து முக்காலமும் முதிராமல் வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன் நீங்கள் சனி பகவான் என்றால் நான் சுக்கிரன் சனி ஈஸ்வர ன் யோகம் எனக்கு கிடைக்குமா?

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs 3 роки тому

    ஐயா வணக்கம் நாகராஜ் 16.9.1999 காலை 5.50am திருவண்ணாமலை.ஐயா, பலரிடம் ஜோதிடம் பார்த்து விட்டேன் ஜாதகம் நல்ல ஜாதகம் பெரியதாக தோஷம் ஏதுமில்லை என்று கூறினார்கள், வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் வரும் என்றார்கள்,ஆனால் நான் இதுவரை அந்த முன்னேற்றத்தினையும் கானல் நீராய் கூட கண்ணில் கண்டதில்லை, சொத்துக்களால் பல பிரச்சனை, வேலையும் இன்னுமும் ஏதும் இல்லை. வாழ்க்கைல ஏதாச்சும் உறுப்புடற மாதிரி அமைப்பு இருக்கானு கொஞ்சம் பாத்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். அப்டியே கொஞ்சம் வருங்காலத்துல திருமணத்துக்கு ஏதாச்சும் வாய்ப்பு உண்டா,வாய்ப்பு இருந்தாலும் பண்ணலாமா? திருமண வாழ்க்கை இனிக்காட்டியும் பரவாயில்லை கசப்பா இல்லாம இருந்தா நல்லா இருக்கும். ஏன் கேக்குறான ஐயா நான் சிம்ம லக்கினம் அது மட்டுமில்லாம 2ம் அதிபதி புதன் உச்சம் கொஞ்சம் பாத்து சொல்லுங்களேன் ஐயா 🙏

  • @ganeshmani85
    @ganeshmani85 3 роки тому

    ஐயா என் பெயர் கணேஷ் என் பிறந்த தேதி 17/3/1985 நேரம் 8:15 காலை வரை காவேரிப்பட்டணம் இடவும் தேதி வரை பணம் இல்லை இன்னும் பூஜ்யம் இல்லை ஐயா தயவுசெய்து எனக்கு உதவுங்கள் 😭 நான் எப்படி என் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் தயவுசெய்து சொல்லுங்கள் சார்

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 роки тому

    ஐயா வணக்கம் day of birth 30.1.1981.tami 5.30.am ஐயா சுக்கிரதிசை எப்படியிருக்கும் என்று கேக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனல் கேக்க முடியவில்லை தனுசு லக்கினத்திர்க்கு சுக்கிரன் கெடுதல் செய்ம நன்மைசெய்ய வாய்ப்பு உள்ளத கொஞ்சம் விழக்கம் தாருங்கள் ஐயா நன்றி

  • @sundial_network
    @sundial_network 2 роки тому

    வணக்கம் சார் எனது மகன் ஜாதகத்தில் விருச்சிக லக்னம் சுவாதி நட்சத்திரம் 7ம் வீட்டில் சனி குரு இனைவு உள்ளது இப்போது சனி மகா திசை நடைபெறுகிறது எப்போது திருமணம் நடக்கும்

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா? ஆகாதா?. 16.12.1984. 10.5. am. Salem

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 роки тому

    வணக்கம் ஐயா வணக்கம்-குமரவேல்- தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, சனிபகவானும் புதன்பகவானும் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்கள் நன்மை யோகம் என கூறி வயிற்றில் பாலையும், மனதிற்கு தேனையும் ஊற்றினீர்கள், தற்போது சனிமகாதசையில் புதன்புக்தி நடக்கிறது. ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பலநூறாண்டுகள், தேக ஆரோக்யமுடனும் வளமுடனும் நலமுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொண்டு உங்களை வணங்குகிறேன் ...

  • @gnanagurusamy210
    @gnanagurusamy210 2 роки тому

    Let me please get Ayya's appointment

  • @satishdhana
    @satishdhana 3 роки тому +1

    My like 222 - Sir you are right - Iam Kanni lagna and Kumbha rasi - I have shani and guru in Kannilagna-1st house , Sun/Kethu and venus in Makaram-5th house, I have Moon/Mercury and Mars in Kumbham-6th house and Rahu in Kartaka-11th house. My guru and Saturn was best in life. Had some ups and down, but iam in good and happy position. But Iam in Mercury dasha now - Can you tell me how it will be ? going through tough situations since 2018, my mom passed away 2020, dad is sick ..Cant go to India, iam in abroad.

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 3 роки тому +1

    Thanks Sir. My date of birth is 16.04.1974. Time: 10.43 am. Place of birth: Sankaran koil. Makara rasi. Mithuna lagnam. Lagnathil Sani and Seivai. Sani maha dasa is running now. Can I start a business? Please reply Sir.

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 роки тому +4

    Excellent as usual ❤️

  • @JAMMY_08
    @JAMMY_08 3 роки тому

    வணக்கம் ஐயா,எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது தெளிவு படுத்தவும் ஐயா!!!,இது ஒரு பொதுவான கேள்வி,,
    ""சனி ""ஏலமெடத்தில் இருந்தால் சுக்கிலம் குறைபாடு ஏறுபடயும் என்று நான் படித்தேன் இது சரியா தவறா ஐயா???
    அந்த சனி தன் சொந்த நட்சத்திரம் சுய சாரம் வாங்கினாலும் இதே பலனா ஐயா???

  • @gurubalansgurubalan8971
    @gurubalansgurubalan8971 3 роки тому

    சின்ன ராஜ் அவர்களே வணக்கம்என்னுடை பிறந்த தேதி 4 ,9 1970 காலையில் 11 .32 நிமிடம் மதுரை மாவட்டம் சாப்டுா் நான் ஜாதகம் பாா்காலமா

  • @msadeva2135
    @msadeva2135 2 роки тому

    Anna kubam lakkunam 7sani and Rahu puram nachathiram sani thasa yappad erukkum 6.6.1979time11.30pm. T.Kalluppatti Madurai dict

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 роки тому

    ஐயா வணக்கம்,சனிபகவானைப்பற்றி மிக அற்புதமாக விளக்கமளித்தீர்களஎ நன்றி எனினும், எனது தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, ஒன்பதாமிடத்தில்சனியும் புதனும் இருக்கிறது, தற்போது சனிமகாதசையில் புதன்புக்தி நடக்கிறது எனது கஷ்டங்கள்தீர்ந்து ஆரோக்யம் பெற்று வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா.9-8-1978- 4-35pm birth place vaniyambadi

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishtkumar
    @sathishtkumar 3 роки тому

    ஐயா வணக்கம்.வேலை எப்போது கிடைக்கும்.அரசு வேலை கிடைக்குமா?இன்னும் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை ஐயா.
    சதீஷ் குமார் 28.3.1990. 5.25AM சேலம்.