மிகத் தெளிவாக ராகு கிரக நிலையில் சூப்பர் அசாதாரண விளக்கம். குறிப்பாக 2ம் வீட்டின் விளக்கம் மிகவும் உண்மை.நீங்கள் சொல்வது சரிதான்.மற்ற ஜோதிடர்கள் 2ம் வீட்டில் ராகு நல்லதல்ல என்கிறார்கள்.
Hello sir, for birth chart should we use vakiya panchangam or thirukanida panchangam. Most software uses thirukanida panchangam and it looks more correct
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நான் இரண்டுமுறை உங்களுடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன் நீங்கள் தொலைப்பேசி எடுக்கவே இல்லை எதற்காக செல் நம்பர் போடுகிறீர்கள் தேவையில்லாத வேலை உங்களை யாரும் செல் நம்பர் கேட்கவில்லை நீங்கள் நம்பர் போடுவதால் போன் செய்கிறோம் எடுக்காத போனுக்கு ஏன் விளம்பரப்படுத்தி தீர்கள்
5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள்! அதற்கு விதி விலக்கு.உண்டு! ராகுக்கு சிறப்பான ராசிகளில் (மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம்) இருந்தால் இதன்பலன் வேறுபடும்! மற்றும் புத்திர .ஸ்தானாதிபதி( 5 இடத்தோன்) புத்திரகாரகன் குரு இவர்கள்.பலத்தையும் பலனையும். கவனித்தே ஒரு முடிவுக்கு..வர வேண்டும் !
Sir neenga solradhu only place of rahu based on mesha lagnam ....how its possible for all lagnams...become u av yo take that rahu seats I which box also considered when it cones like that this will change
Sir for me in 5 th house ragu sir now ragu dasa is going i facing lot of health issues sir all problem related to mind like depression anxiety . how to come out from this sir please help me
Rombe nandri sir😊🙏🎵🎶 Im waiting for Rahu dasa 2023👍👍👍 My jathagam Mesha rasi viruchagam lagna Rahu in 11th house kanni veedu Sevvai saaram Guru in 7th house and put 5th paarvai to Rahu in kanni house. En kitte kaasu neraiyaa iruntha naa 1 kutti muthiyor illam nadate aasaiyaa iru sir.nadakumaa🤔🤔🤔
ஐயா வணக்கம் என் பெயர் கருப்புசாமி தாராபுரத்திலிருந்து பேசிட்டேன் என்னோட ஜாதகம் வந்து பாத்தீங்கன்னா கன்னி ராசி ரிஷப லக்னம் லக்னத்தில் இருந்து 11 இடத்தில குருவும் ராகுவும் சேர்ந்து இருக்காங்க இதற்கு என்ன பலன் சொல்ல முடியுமா
ஐயா ஒரு ராசி கட்டத்தில் சனி நின்ற வீட்டிற்கு 12ல் ராகு இருந்தா என்ன பலன் நல்லதா 12/07/1968 சென்னை இரவு 8.30pm மகர லக்னம் அவிட்டம் 3ஆம் பாதம் கும்ப ராசி இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் எனது வாழ்க்கை
ஐயா நான் மிதுன லக்னம் 2ல் குரு கேது 4ல் சந்திரன் புதன் சுக்கிரன் 5ல் சூரியன் 7ல் சனி 8ல் ராகு 12செவ்வாய் சூ சு நீச்சம் புதன் உச்சம் நாக மற்றும் செவ்வாய் தோஷம் என் மனைவி இறந்துடாங்க குரு தசையில் குருஸபுத்தில் கோச்சாரத்தில் சனி குரு கேது இருந்தப்ப இந்த 12வருசமும் குருவேதான் என்னா குடும்பமா வாழவே முடியாதா
ஐயா உங்கள் விலக்கம் சூப்பர் இருந்தாலும் ஒரு சந்தேகம் இந்த பலன் எப்ப நடமுறையில் இருக்கும் தசையிலையா?இல்லை தசாபுத்திலையா??இல்லை புத்தி அந்தரத்திலையா??சொன்னா நன்றாக இறுக்கும்**நன்றி வணக்கம்** வாழ்க வளமுடன்**
மிகத் தெளிவாக ராகு கிரக நிலையில் சூப்பர் அசாதாரண விளக்கம். குறிப்பாக 2ம் வீட்டின் விளக்கம் மிகவும் உண்மை.நீங்கள் சொல்வது சரிதான்.மற்ற ஜோதிடர்கள் 2ம் வீட்டில் ராகு நல்லதல்ல என்கிறார்கள்.
மிகவும் அரிய செய்திகளை தெளிவாக சொல்லியமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏
Rahu 5th house
Super 👍👌👏👏👏❤
Thank you so much sir
May triple gem bless you sir
Enakum 5 th place ragu thaan thala
Thanks!
Welcome!
அருமை ரொம்ப நன்றி ,உங்களால் பயன் பெரும் நபர்களில் ஒருவன் நன்றி!
நீங்கள் சொல்லும் pridiction சூப்பராக இருக்கிறது நீங்கள் சொல்கிறப்படித்தான் நடக்கிறது எல்லாம்
Super what a clarity speech,👏👏👏👏👏
Hello sir, for birth chart should we use vakiya panchangam or thirukanida panchangam. Most software uses thirukanida panchangam and it looks more correct
Thank you sirji.you have given very good information.so that we can take utmost care in our life. Thanks for the same.jai shri RAM.
Iam watching your all videos Happy ONNAM sir enakku 8il rahu your prediction 100% correct.Hari from palakkad
அற்புதமாக தெளிவாக உண்மையாக சொன்னீர்கள்... ஜோதிடத்தில் தேர்ந்த நிபுணராக இருக்கிறரீர்கள்🙏🙏🙏
Exactly true! Gud! 8th house perfectly you told sir !
ஏழாமிடத்தில் ராகு நீங்க சொன்னது உண்மை
ரிஷப லக்கினத்தில் ராகு எனக்கு எனக்கு கொஞ்சம் பிடிவாத குணம் இருக்கு. ❤❤❤
நல்ல பதிவு தவறுதலாக சொல்வதே சோதிடர் வழக்கம் மாற்றிச் சொன்னதற்கு நன்றி.
Which temple should go for rahu dhisai
12 please Raghu. Kumbha lagnam Bharani Nakshatra. it's good or bad sir.. please reply my question sir...
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நான் இரண்டுமுறை உங்களுடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டேன் நீங்கள் தொலைப்பேசி எடுக்கவே இல்லை எதற்காக செல் நம்பர் போடுகிறீர்கள் தேவையில்லாத வேலை உங்களை யாரும் செல் நம்பர் கேட்கவில்லை நீங்கள் நம்பர் போடுவதால் போன் செய்கிறோம் எடுக்காத போனுக்கு ஏன் விளம்பரப்படுத்தி தீர்கள்
Sir, lagnaththil irunthu thane 1, 2 am idam. Am i right?
நன்றி அய்யா. அனைவரும் 5ல் ராகு இருந்தால் மிக மோசம் என்கிறார்கள்.நீங்கள்தான் சிறப்பாக கூறியுள்ளீர்கள்.
5 ஆம் இடத்தில் ராகு இருந்தால் புத்திர தோஷம் என்பார்கள்! அதற்கு விதி விலக்கு.உண்டு!
ராகுக்கு சிறப்பான ராசிகளில்
(மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம்) இருந்தால் இதன்பலன் வேறுபடும்! மற்றும் புத்திர .ஸ்தானாதிபதி( 5 இடத்தோன்) புத்திரகாரகன் குரு
இவர்கள்.பலத்தையும் பலனையும்.
கவனித்தே ஒரு முடிவுக்கு..வர வேண்டும் !
அய்யா
ஆரோக்யமான நல்ல தகவல்🙏
Unmai unmai unmai unmai 5th rahu 👏👏👏👏 crt soninga sir
Sir magaralagnam 6ilrugu sani thesairagubuthi nanmayasir
Sir ( guru +Raagu ) serkai video podunga sir please.
already uploaded in my channel... search
Omsairam omsaiappa ethuMaatheerei. Jothidam. Yannaku. Poddsum. Please thanks.
Iyya ippo 2022 dil Rishabattekku eppadi ullar?
இதுவும் 101% செரியான தகவல். வாழ்க வளமுடன்..🙏👍😊
Raguvodu suriyan+ sukkiran Enna palangal sir pls reply 🙏🙏🙏
இரட்டைக் குழந்தைகளுக்கு எவ்வாறு பலன் பார்ப்பது அது குறித்து ஒரு வீடியோ போடுங்க சார்
பெரும் குழப்பமாக இருக்கிறது?
Pathagatipathi engi irunthalum pathagam seyyuma?
Sir neenga solradhu only place of rahu based on mesha lagnam ....how its possible for all lagnams...become u av yo take that rahu seats I which box also considered when it cones like that this will change
ஐந்தில் ராகு உண்மை அருமை ஐயா!
அய்யா முற்றிலும் வெளிநாட்டு பெண்ணயோ அல்லா ஆணயோ திருமணம் புரியும் கிரக அமைப்பு எப்படி இருக்கும் என்பதை விளக்கி கூறுங்கள்
Mmm
100% correct predictions.. 👍👍👍👍
Sir you have given rahu in houses as per just numbers or acc to mesham,rishamam,midhunam order???
From your lagna
Iyya kadagam il ragu 8 m edam thayaruku pathipu unda
Sir, enakku kanni lagnam 1 ill ragu ,7ill kethu, 10ill guru, chevvai, 11ill chandiran surian, 12illsurian, sani and budan palan sollungal ,time 7 39 am, 10 09 77, thank you
Vannagam swami 16.8.1978i,2pm oru panaga piraindu padakoodatha thuenpam adaikinran nan eduvarai jothidam parthadu Illinois uingal youtube channel paru nam vayil oru vidiyal varum yenna nambikail erukirayn
Sir for me in 5 th house ragu sir now ragu dasa is going i facing lot of health issues sir all problem related to mind like depression anxiety . how to come out from this sir please help me
1500 rs account la podunga. Help ellam illay. Ava navam pozhaika vendam
Very true facts, accurate prediction, for rahu in 7th house.
Thank you sir. Keep posting more videos .
Rombe nandri sir😊🙏🎵🎶
Im waiting for Rahu dasa 2023👍👍👍
My jathagam
Mesha rasi viruchagam lagna
Rahu in 11th house kanni veedu
Sevvai saaram
Guru in 7th house and put 5th paarvai to Rahu in kanni house.
En kitte kaasu neraiyaa iruntha naa 1 kutti muthiyor illam nadate aasaiyaa iru sir.nadakumaa🤔🤔🤔
Good all the best
@@kuchisambar rombe nandri bro😊🙏🎵🎶
Jathagam parthan ragu thasa nallathu free consalding 8608884906
Sugu.mem.neengal.ninyttu.nadakum.neengal..m.l.a.mandhiri.ahalam.mem.thairiyama.saingal.9842602080.sitta.cont
@@sankareswaran7095 rombe nandri brother🙂🙏🎵🎶
Prediction for 8th house rahu is correct in my case
Positive thoughts romba happy sir
Okay
Good
Radhu ketu dhosam sooli
Avoid pandraga
ஐயா நான் மகர ராசி,எனக்கு 8இல் ராகு, நீங்க சொன்ன மாதிரி எனக்கு மரண பயம் இருந்து கொண்டே இருக்கு கடந்த 7 வருடமாக ,எப்போ சரி ஆகும் ஐயா?
Nan Mesham rasi.star barani 3 padam .Kanni ill (sevai + raghu) iruku .. details kudunga sir
லக்கினம் மீனம் மாக இருந்தால் நீங்க சொல்வதில் பலனை எப்படி தெரிந்து கொள்வது நண்பரே
Sir please explain rahu guru combination in seventh house meenam will affect wife
ஐயா எட்டில் ராகு இருந்து அந்த இடம் திதிசூன்யமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்களே உன்மையா
Aiyya enaku kanni rasi mesha laknam ...enakku laknathil suriyan , sevvai ullathu ....so edhu vidhavai yogama...plzz parthu sollunga...I'm unmarried..
Arumaiyana pathivu
ஐயா வணக்கம் என் பெயர் கருப்புசாமி தாராபுரத்திலிருந்து பேசிட்டேன் என்னோட ஜாதகம் வந்து பாத்தீங்கன்னா கன்னி ராசி ரிஷப லக்னம் லக்னத்தில் இருந்து 11 இடத்தில குருவும் ராகுவும் சேர்ந்து இருக்காங்க இதற்கு என்ன பலன் சொல்ல முடியுமா
Ammedam eruthu sura nandu kanni ividathil ragu irrunthal raja yogam patthi solllavilai iya?//
Next 2022 viruchiga raasi ku raahu kedhu peyarchi better ah irukuma sir
Ragu desaiyil yenakku 3 veedugal,uar padhavi, kodigalil panam vandhadhu. Yezaigalukku annadhanam seiyavum thoondinaar.
மீன ராசி. ரேவதி நட்சத்திரம் .மகர லக்கனம். ஐயா ஒன்பதில் கேது இருந்தால் என்ன பலன்
Super excited msg 👍 sir
8th house predictions exactly correct.
எனக்கு 5 ல் செவ்வாய்
என் கணவருக்கு 5ல் கேது
திருமணமாகி முதல் வருடத்திலேயே 2005பெண் குழந்தை 2007
ஆண் குழந்தை நன்றாக தான் இருக்கிறோம்
ஐயா ஒரு ராசி கட்டத்தில் சனி நின்ற வீட்டிற்கு 12ல் ராகு இருந்தா என்ன பலன் நல்லதா 12/07/1968 சென்னை இரவு 8.30pm மகர லக்னம் அவிட்டம் 3ஆம் பாதம் கும்ப ராசி இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும் எனது வாழ்க்கை
Pl tell for sathayam star, tula lag raagu ,suk &guru?
Enna paiyyannuku 18 yrs ragu thisai nadakudhu avan jollya irukkan neega sonnathellam ennaku than nadakudhu. Kovil, kovil poren. Ammanuku paiyen thatthu koduthuten. Konjam payama than irukku. Innum seven yrs irukku. Ambal kapatuvar avar pillaiyei.
Sir...ur prediction is correct sir....💐
RAGU kattathil thanithu irundhal Ena Palan sir
ராகு 6 இடத்தில் இருந்தால் ராகு திசையில்எப்படி இருக்கும்
ஐயா தமிழ் புத்தாண்டு பிறப்புஜாதக கட்டடம் பயன்படுத்தி பலன் போடுங்கள்
lagnam vargottamam patri oru video podunga ayya
ஐயா எனக்கு மீனத்தில் ராகுவும் மேஷத்தில் குருவும் உள்ளது... எனவே எனக்கு ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் எவ்வாறு அமையும்...
ராகு செவ்வாய் சூரியன் சந்திரன் சேர்க்கை எப்படி இருக்கும்
Ayya dhanushu laknam
Magaram rasi
11 ragu+guru+puthan +surkran serkai now ragu thisai
Good or bad ah sir
sir.anmakanuku.kadakalakinam.lakinathilaketu.santhiran.3ilsevai.puthan.4ilsuriyan.5ilsukiran.6ilsani.7ilraku.12ilguru.thapi.sonuku32ye.thirumam.vendumnu.suluvan.vendamnu.sulvan.kulapame.valkai.akivitathu.ple.ple.thiruman.nakuma.ans.panunkasami.ple
Thookathula prblm sir true sir
ஐயா நான் மிதுன லக்னம் 2ல் குரு கேது 4ல் சந்திரன் புதன் சுக்கிரன் 5ல் சூரியன் 7ல் சனி 8ல் ராகு 12செவ்வாய் சூ சு நீச்சம் புதன் உச்சம் நாக மற்றும் செவ்வாய் தோஷம் என் மனைவி இறந்துடாங்க குரு தசையில் குருஸபுத்தில் கோச்சாரத்தில் சனி குரு கேது இருந்தப்ப இந்த 12வருசமும் குருவேதான் என்னா குடும்பமா வாழவே முடியாதா
மீ ன லக்கினம் துலாமில் ராகு குரு இணைவு இதற்கு பலன் எப்படி தெரிந்து கொள்வது
Nallathai parapathu eppadainu 5th rahu sonningaley arumai
Sir, Rahu + guru in Meena lagnam.
Epdi irukum sir!
என். மகன். வயதூ18. மகரம் ராசி. லக்கனம்தூலாம். லக்னாபதிசுக்கிரன். 19வயதில்ராகுதிசைவருகிரதூ.எப்படிஇருக்கும்.
Asdalakhmi yogathula raaguvoda pangu pathi sollunga
Sir 12th house ragu family aa separate panum solurangalae is it true?
ஐயா,என்.சாதகத்தை,அனுப்பாலமா.நான்,வேலிஊர்லா
Excellent info Ji on Nama Shivaya
Unmai than ஜி..
Thanks. Semmmmma
3rd place - I have ear problem
ua-cam.com/video/l4PhR4RY_34/v-deo.html
Name numerology freee
ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் லக்னத்தில் ராகு 7இல் கேது இருக்கிறது ஆனால் தோஷம் இல்லை என்று ஜோதிடர் கூறுகிறார்
Dosham dhan bro engalukum iruku
@@GS10GS10 ama bro. Enakkum than
@@kannanp6991 enaku 2nd house kethu 8th house rahu Chandran guru
@@GS10GS10 ரொம்ப detail theriyathu bro. But லக்னத்துல ராகு &7ல் கேது இருந்தா திருமணம் தாமதம் ஆகும் bro. எனக்கும் அப்படி தான் இருக்கு.
But உங்களுக்கு 8ல என்ன இத்தனை வில்லங்கம் இருக்கு.Age enna aaguthu ippo ungalukku?
Sir doctor agura yogam jathagam yaruku erukum nu solluga sir
ஐயா,
நின்ற இடம்
நின்ற இடத்தின் பலன்
Exam. meshathil ninral palan Vera Viruchigathil ninral palan Vera varuma
Illai 1 to 12 idathin palan mattuma
My ragu in 5th house..im blessed I would say..
2 kattam iruke sir, rasi katam, navamsa katam idhil endha katathil ulla laknam place pakanum
Rasikattam
Ok. Thank you sir
rahu in 1st house with jupiter conjunction then what happen plz reply
நன்றீ ஐயா சூப்பர்
Thank you super super...... Thank you ayya....
Clarity explanation
Dear sir, 8th place ragu. U told all are correct. Sir yr mobile no pls.
ஐயா உங்கள் விலக்கம் சூப்பர் இருந்தாலும் ஒரு சந்தேகம் இந்த பலன் எப்ப நடமுறையில் இருக்கும் தசையிலையா?இல்லை தசாபுத்திலையா??இல்லை புத்தி அந்தரத்திலையா??சொன்னா நன்றாக இறுக்கும்**நன்றி வணக்கம்** வாழ்க வளமுடன்**
Always
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது எப்படி இருக்கும் சார்
கடக ராசி 4ம் வீடாகி அதில் ராகு இருந்தால் அதிகமாக வேற்றுமதத்தினர் வாழும் இடத்தில் வீடு அமையுமா?.ஆடம்பர நிரந்தர வீடு.
சிம்ம ராசி சிம்ம இலக்ணம் பூரம் 4 ஆம் பாதம் ராகு சந்திரன் சனியுடன் லக்னத்தில் உள்ளார் என்ன பலன்
dear sir, my lucknam kumbam to ragu 11th place, rasi meenam to ragu 10th place, please send prediction.
Sir ithu rasi chart la parkanuma illa navamsam chart la parkanuma
Thanks!
Explain Rahu in 4th house Capricorn