Very clear explanation. Rahu Mahadasa analysis done with supportive points in the natal chart. The point that all planets give results on past karmas and placements. No planet is bad or good. Only our karma guides. Thanks Sir
Thank you so much for your deep insight. I bless you, the person who gave his horoscope and all the viewers with abundance, prosperity, happiness, great health and immense wealth
வணக்கம் ஐயா. தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்..கடந்த மூன்று வருடங்களாக ias தேர்விற்கு முயற்சி செய்து வருகிறேன்..என்னால் தேர்ச்சி அடைய முடியவில்லை..எனக்கு ராகு திசை குரு புத்தி நடைபெற்று கொண்டிருக்கிறது..எனக்கு வயது 25 ஆகிறது..குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வேலைக்கு செல்ல சொல்கிறார்கள்..நான் தங்கள் காணொலிகளை கண்டுள்ளேன் அதில் ஆட்சி பெற்ற கிரகத்தின் திசையில் வேலைக்கு செல்வதை விட சுயதொழில் செய்தால் நன்றாக இருக்கும் என கூறினீர்கள்..என் ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டு அதிபதி ஆட்சி..தற்போது நான் என்ன செய்வது ஐயா ..தனியார் வேலைக்கு செல்லடுமா அல்லது ias தேர்விற்கே படிகட்டுமா அல்லது சுயதொழில் செய்யட்டுமா ...சுயதொழில் செய்தால் என்ன தொழில் செய்வது...எனக்கு share market செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது....தங்களிடம் consulting பாக்க முயற்சி செய்தேன்.. appointment கிடைக்கவில்லை..அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வதென்று குழப்பமாக உள்ளது..என் வாழ்விற்கு எது சரியான பாதை என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா..பிறந்த தேதி :7/6/1995...பிறந்த நேரம்:4.52 am ...பிறந்த ஊர்: கரூர்
வணக்கம் ஐயா நீண்டநாள் வாசகர் நான் நீண்ட நாட்களாக தங்களின் வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிக அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் 03/08/1969 பகல் 12.05 மணி ரேவதி நட்சத்திரம் துலாம் இக்கினம் திருப்பூர் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் 5 ல் கும்பராகு இதுவரையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது உருண்டு புரண்டு குடும்பத்தை ஓட்டிவந்தேன் 2ஆண்டுகாலமாக செய்துவந்த தொழிலும் சரியில்லை இதுநாள்வரை கடுமையாக உழைத்த உடலும் இப்போது ஒத்துழைகக்கவில்லை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துள்ளேன் இடுப்புவலியும் தொந்தரவு செய்கிறது வேலைகும் போகமுடியாத நிலை கடனில்தான் குடும்பம் ஓடிக்கொண்டுள்ளது ஒருமகன் படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்து விட்டார் இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார் சந்திர திசை ஆரம்பத்தில் அம்மாவும் செவ்வாய் திசை ஆரம்பத்தில் அப்பாவும் இறந்து விட்டார்கள் இருந்ததிலேயே சந்திர திசை பிற்பகுதி 5 ஆண்டுகள் வியாபாரம் நன்றாக இருந்தது அதை நம்பி வங்கிககடனில் வீட்டைகட்டிவிட்டேன் வீட்டுக்கடன் குடும்பசெலவு எல்லாம் நெருக்கடி பூர்வீக வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடம்வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகிறேன் இப்போதைய இராகு திசை என்ன செய்யும்? தொழில் நடக்குமா? கடன்கள் அடைபடுமா? இடுப்பு வலி தீருமா?நாங்கள் விவவசாய குடும்பம் பூர்வீக இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்தில் தோட்டம் வாங்கி விவசாயம் பார்க்ககலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் நான் 3 ஆண்டுகளுக்கு முன்பே தங்களிடம் ஜாதகம் பார்க்க வர நினைத்து பலமுறை தங்களின்9095254646 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் தங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை கர்மா விடவில்லை போலும் தாய்கள் தயவுசெய்து எனக்கு விளக்கமளித்து வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கான வழியையும் கூறுங்கள் நன்றி ஐயா
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍🔍🔍🔍🔍
சின்னராஜ் ஐயா அவர்களுக்குவணக்கம் என் பெயர். பன்னீர்செல்வம். உங்களின் பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பதிவுகளும் அருமை அதிலும் தாங்கள் கவிதை நடையில் எளிமையான நகைச்சுவை கலந்தது ஜாதகத்தில் விளக்கம் தருவது அருமையிலும் அருமை தங்கள் தமிழ் புலமை தொடர வாழ்த்துக்கள். மேலும் எனது பேத்தி பெயர் மதுலேகா வயது11வசிப்பது இந்தூர் மத்தியபிரதேசம். படிப்பில் சுமார் வரும் காலங்களில் கல்வியில் தரமான மாணவியாய் வருவாளா? மேலும் இவள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் பிறந்த நாள் 22-10-2009 வியாழக்கிழமை இரவு மணி08-40 பிறந்த ஊர் தென்காசி தென்காசி மாவட்டம். உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.. நன்றியுடன்.....
வணக்கம் ஐயா எண் பெயர் balaji உங்கள் எல்லா பதிவு களையும் தவறாமல் கடந்த ஐந்து வருடங்களாக பர்துவருகிரணு அனைத்தும் முத்தான பதிவுகள் தெளிவான தகவல்கள் மற்றும் ஜோதிடத்தின் நம்ப்பிகை மற்றும் உண்மை அனைவருக்கும் புரியும்படி எடுத்து உறைகின்ற உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் எனது பிறந்த தேதி 7.9.1990 time 8.0 pm vellaore எனுடய ராசி மீனம் லகினம் மீனம் எனுடைய பெறந்தனல் முதள் இன்றுவரை எனக்கு என்று எந்த ஒன்றையும் எளிதில் வாங்க முடியவில்லை ஓரு சட்ட கூட எனக்கு எளிதில் கிடைக்கவில்லை எனது இதுவரை நான் ஏமாற்றம் ஒன்றே சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது எண் நிலை எபோது மாரும் எனது தாத்தா ஜோதிடிரா இருந்தார் அவருடன் நான் கேட்ட கேள்விக்கு அவர் காலம் பதில் சொல்லும் உன் நிளை மாறும் என்று கூர்வார் ஆனால் இதுவரை எனக்கு ஏதும் மாறவில்லை புரியியாவில்லை ஐய்ய எனக்கு வேலை சரியாக அமையவில்லை கிடைக்கும் வேலையும் சரியாக இல்லை எனக்கு நல்ல வேலை கிடைக்குமா இல்லைல் என்றால் சொந்த தொழில் செய்யலாமா எனது ஊறில் உள்ளவர்கள் எனது தாத்தா மறைவுக்கு பின் ஜோதிடம் பர்க யாரும் இல்லைலென்று என்னை பார்க்க சொல்கின்றனர் ஓரு சிலருக்கு நன் சொல்லும் வார்த்தை அப்படியே நடகுது என்று கூறுகின்றன நானும் ஜோதிடத்தின் மீது ஆர்வமாக படிக்கிறேன் எனக்கு ஜோதிடம் தொழிலக வருமா அல்லது வேலைக்கு போகலாமா யண சொல்லுங்கள் அய்யா எனதுநிலமை மிக மோசமாக உள்ளது மிகுந்த வருத்தமாக நட்கள் ஓடுகின்றது எண் நிலை மாறுமா உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்களது நலன் விரும்பி நன் இதுவரை உங்களிடம் எந்த ஒரு கேள்விகளைக் கேட்காமல் இருந்த காரணம் என் நிலை மாறும் என்றா நபிக்கையே ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை வேதனைகள் அதிகமாக இற்கின்றத் இன்று முடித்தல் பதில் சொல்லுங்கள் உங்களது பதிலுக்கு காத்திருக்கும் ஜோதிட ஆர்வலர் நன்றி கோடிகள் ஐய.
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍
அய்யா வணக்கம், என் பெயர் விஷ்ணுபிரபு, MSc PhD Genetics University of Madras இல் முடித்து தற்போது USA வில் Postdoctoral research செய்து வருகிறேன். என் பிறந்த தினம் 29 November 1982, நேரம் மதியம் 1.20. இடம் மதுரை சிட்டி. எனக்கு செப்டம்பர் 2015 தொடங்கியது ராகு தசா. நவம்பர் 2017 இல் குடும்பத்துடன் (மனைவி மற்றும் மகள்) அமெரிக்கா வந்தேன். வந்து 2 வருடங்களுக்கு வேலையில் மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு ஆளானேன். 2019 ஆகஸ்ட் மாதம் வேறு ஒரு வேலையில் சேர்ந்து ஸ்மூத்தாக போய் கொண்டு இருக்கிறது. ஆனால் மனத்தில் எனக்கு ஒரு ஆசை, Genetics இல் ஒரு பட்டய படிப்பு இங்கு அமெரிக்கா வில் மட்டும் வழங்க படுகிறது. அதில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் அது மிகுந்த போட்டி நிறைந்த படிப்பு. அமெரிக்கா குடியுரிமை உள்ளவர்களுக்கு முதலிடம். நான் சென்ற வருடம் அப்ளை செய்தேன் எதிலும் வெற்றி பெற வில்லை. ஆனாலும் மனது அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் மீண்டும் அப்ளிகேஷன் போட ஆரம்பித்து விட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கை கூடுமா? மேலும் எனக்கு அமெரிக்கா விலே க்ரீன் கார்டு வாங்கி செட்டில் ஆகி விட ஆசை அது நிறைவேறுமா! தயை கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி.
உயர்திரு சின்னராஜ் ஐயா. ராகுவிற்கு நல்லதொரு விளக்கம் கொடுத்தீர்கள். நான் 18/12/1980 காலை 8:45க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கும் ராகு கடத்தில் ஆயிலியம் நட்சத்திம் புதன் சாரம் வாங்கி உள்ளது. வீடு கொடுத்த சந்திரன் லக்கினத்திற்கு 4ல் மூஷத்தில் உள்ளார். லக்கின அதிபதி 9ல் கன்னியில் உள்ளார். புதன் 11ல் விருசகத்தில் உள்ளார் அடுத்து வரும் ராகு திசை எப்படி இருக்கும்? இந்த முறையாவது பதில் வரும் என்று நம்புகிறேன் ஐயா.
வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼
வணக்கம் அண்ணா எ ன் மகள் பிறந்த தேதி 20-12-2020, இரவு 11.55pm, தர்மபுரி திருமணம் எப்போது செய்வது. திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கவலையாக இருக்கிறது.லக்னத்தில் ராகு. 7ல் கேது.8ல் சரி தயவுசெய்து உடனே பதில் சொல்லவும்
வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
வணக்கம் குருஜி 🙏🙏🙏 எந்த வேலை திருப்தியானதாக இருக்கும், 8 ல் சுக்ரன் செவ்வாய் வாழ்க்கைத்துனை எப்படி அமையும். 5ல் சனி கேது குழந்தைகள் எப்படி? (25-08-1996/12:14 PM TIRUNELVELI.நன்றி🙏
அண்ணா வணக்கம் ராகு திசையில் பெருத்த அடி.ராகு லக்கனாதிபதி குருவின் பார்வையில் இருந்தும் நல்ல பலன் இல்லை. செய்யாத குற்றத்திற்காக ஏகப்பட்ட அவமானம் கேவளம்.அடுத்து வரும் குரு லக்கனாதிபதி திசையில் லாட்டரி தொழில் தொடங்கலாமா.தயவு செய்து பதில் தாருங்கள்..ஏற்கனவே 15 லட்சம் கடன் உள்ளது கடன் தீருமா. குரு திசை எப்படி இருக்கும் உங்களின் பதில் கிடைத்த பிறகே எனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்..25/01/1992 காலை 5.30 சங்கரன்கோவில் .
Sorry sir அவசரமாக ஜாதகம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உங்கள் வீட்டிற்கு வந்தேன் இரண்டு மாதங்களுக்கு பிறகு வரும்படி கூறி விட்டீர்கள் விதி போல் நடக்கட்டும் ௭ன்று வந்து விட்டேன் ஐயா நேரம் நன்றாக இருந்திருந்தால் உங்களை பார்க்க முடித்திருக்கும் நன்றி ஐயா
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
அன்புள்ள அண்ணனுக்கு, ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா. பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர் எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது. என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன். நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை். 2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..? எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன். நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...? சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..? எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...? ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...? உங்களின் பதிலை வேண்டி... நன்றியுடன் சுரேஷ்பாபு.
வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)
நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.
வணக்கம் சார் இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன சார் ?. விவசாய தொழில் நல்லா வருமா சார்
அண்ணா வணக்கம் நான் 21 12 1976 ஆம் ஆண்டு மாலை 6.30 மணிக்கு கும்பகோணத்தில் பிறந்தேன் நான் பலமுறை தங்களின் முன் அனுமதி கேட்டு இதுவரை அந்த பெரிய வாய்ப்பை கடவுள் எனக்கு தரவில்லை என்னுடைய ஜாதகத்தில் ராகு திசை சுயபுத்தி நடைபெற்று வருகிறது பல ஜோதிடர்களிடம் என் ஜாதகத்தை காட்டியும் ராகுவை கனிக்க முடியவில்லை ராகுவை கவனிப்பதில் வல்லவரான தாங்கள் எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் என்பதை தங்களின் திருவாயால் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இறைவன் எனக்கு அந்த வாய்ப்பை தர உங்களையும் இறைவனையும் வணங்குகிறேன்
ஸார், சிம்ம லக்னம் | சிம்ம ராசி | மகரத்தில் ராகு (6 ஆம் இடம்) உச்சகுருபார்வையில் (சப்தம பார்வை) வீடு கொடுத்த சனி ராகுக்கு 12-ல் மறைவு. லக்னத்திற்கு 5 ஆம் இடம் (குரு வீடு) கால்கொடுத்த சூரியன் லக்னத்திற்கு 3-ல் நீசம் (லக்னாதிபதிr ஆட்சி பெற்ற சுக்கிரன் கூட)- ராகு தசை எப்படி இருக்கும்.12.11.1990. அதிகாலை1.43 AM, திருச்சி, தலை செய்து கூறுங்கள் ஐயா.
Ebha topper.. apdiye adichi vidriye ... Memory panni apdiye vomit edu.. kadagam lagnam.. 11th house moon uchtam nalladhu panni irukalamae pannathu.. because 11th house is pathagathi pathi place.. so financial problems varum.. chevva in rahu charam.. next dasa guru dasa.. guru dasa some what will be ok.. super nu solla mudiyathu.. because guru in chandran charam.. again chandran in pathagathi pathi place.. so konjam correct uh palan sollunga chinnaraj... Practical uh sollunga.. theory venna...🤣🤣
தாங்கள் கூறியது போலவே ராகு திசை சூரிய புத்தியில் 31-08-2015 இருந்தே வேலையில் சிரமங்கள் ஆரம்பித்து விட்டன ஐயா . . . கூடவே அஷ்டமத்து சனியும் சேர்ந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது . . .
ஐயா வணக்கம். கேது திசையில் பல சங்கடங்களை அனுபவிக்கிறேன். உடல் ஆரோக்கியம் குறித்த பயம். எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறுங்கள். அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும். ஆயுள் நன்றாக உள்ளதா என்று சொல்லுங்கள். எனக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்கு நன்றி. 18/11/1990, 09:28AM Coimbatore
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
ஐயா எனது பிறந்ததேதி Oct 3 1977 12:45AM ராசிபுரம்.USA வில் உள்ளோம்.கடந்த 2 வருடமாக கடன் தொல்லை வேலையில் நிரந்தரம் இல்லை.இப்போது விசா நீடிப்பு கிடைக்குமா?GC கிடைக்குமா?பிரச்சினைகள் எப்போதும் தீரும்?
ஐயா வணக்கம் நண்பர்களால் ஏமாற்றபட்டு அனைத்தும் இழந்த ராகு திசை குரு புத்தியில் லண்டன் வந்தேன் இன்று வரை மீள முடியவில்லை தேறுவேனா? 27-5-1966 3.47 a.m karaikudi
அன்புடையீர், எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?எப்பொழுது ஓய்வு பெறுவேன்?
வணக்கம் ஐயா 🙏 சொந்த வீட்டை வாங்கி அதில் குடியிருக்கும் பிராப்தம் உள்ளதா? அடுத்து வரும் சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia நன்றி ஐயா 🙏
Chinaraj ஐயா🙏 5லட்சம் பனம் கட்டி Singapore விசா வரவில்லை 1 வருடம் ஆகி உள்ளன எப்ப வரும் வெளிநாடு எப்ப செல்வேன் உறுதியாக எதிர்காலம் PR கிடைக்குமா 26/8/90 6.4காலை ராமநாதபுரம்
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
3 வருடங்களுக்கு முன்பு வந்த அஷ்டமத்து சனியால் வேலையை இழந்திருக்கலாம் .... ஏனென்றால் எனக்கும் ரிஷப ராசி 3 வருடங்களுக்கு முன்பு போன வேலை இன்னும் கிடைக்கவில்லை ஐயா ??இந்த விடயத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது !!!
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
அருமை திரு .சுப்ரமணியம் அவர்களே, முதலில் நாம் கற்பதில் தெளிவு பெறுவோம், , பின்னர் நமக்கு ஏற்பு இல்லாத ஓர் பதிவை தவிர்ப்போம், இல்லை """"'இது சீ சீ இந்தப்பழம் புளிக்கும் எனும் கதையோ""""
ஐயா எனது ஜாதகத்தில் செவ்வாய் 8ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றுள்ளது ..இதனால் என் திருமண வாழ்வில் பிரச்சனை வருமா? பதில் தாருங்கல்..dob :27.3.97 , 3.45 காலை, பெறுந்துறை.
வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..
🙏🙏🙏மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am kanyakumari தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்த
பழனி முருகனுக்கு அரோகரா வணக்கம் சார் என் மனைவி அனுசுயா Bcom Mcom, 06.01.96, நேரம் 11.55pm , ராணிப்பேட்டை வேலூர், அரசாங்க வேலை கிடைக்குமா, நரந்த வேலை நல்ல சம்பளம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாமா அந்த வாய்ப்பு எப்படி இருக்கு, மேற்கொண்டு படிக்கலாமா.
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும்.சூரிய திசை. 9இல் சூரியன் சந்திரன் காலில். சந்திரன் 6இல் உட்சம். தந்தைக்கு ஆயுள் கண்டமா.
அய்யா என் மகனுக்கு ராகு திசை நடக்கிறது, பெற்றோர்க்கு எவ்வாறு இருக்கும், அவன் கல்வி, வேலை பற்றி கூறுங்கள் 22.05.2013 salem 06.42am, தந்தையாகிய நானும் சித்திரை நட்க்ஷத்திரம் ஆனால் துலா ராசி அவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்கவைத்தல் நன்மை என்று சொல்கிறார்கள், ஆலோசனை கூறுங்கள் அவன் எங்களுடனே சென்னையில் இருக்கலாமா, கவலையாக உள்ளது.
பெயர் : கோவிந்தசாமி நாள் : 10 - 9 - 2000 , ஞாயிறு இடம் : போச்சம்பள்ளி நேரம் : 3.00 மணி ,காலை வணக்கம் சார்.நான் diplamo ece படித்துள்ளேன்.படிப்பு சரியாக வரவில்லை, தொடர்ந்து படிக்கலாமா?. என்னுடைய ஜாதகத்தின் படி என்ன தொழில் செய்யலாம் ,சொந்தமாக தொழில் செய்யலாமா? வேலைக்கு போகலாமா? என்ன வேலைக்கு போகலாம்.
வணக்கம் அண்ணா🙏 ராம் 5 6 2018 மதியம் 2 46 புளியங்குடி ராகு தசை நடப்பு அடுத்து வக்கிர கு௫ வக்கிர சனி தொடர்ந்து 60 வ௫ட௩்கள் வக்கிர கிரக தசை எப்படி இருக்கும் அண்ணா🙏 நன்றி
வணக்கம் ஐயா, கணேசன் என்னுடைய ஜாதகத்தில் குரு சனி வக்ரம் ஆகி இடம் கொடுத்த புதன் 8ல், லக்னாதிபதி சந்திரன் 6ல், லக்னத்தில் ராகு தனித்து உள்ளது எப்படி இருக்கும் வெளி நாடு செல்ல முடியுமா 28/3/81 2.51pm திருச்சி
வணக்கம் ஐயா, பெயர் சீனிவாசகன், 3-1-1994 நேரம் 8.40 PM, விருதுநகர். நடக்கும் ராகு தசையில் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்க்க முடியவில்லை. எப்போது இது மாறும்?? எப்போது நல்ல வேலை அமையும் அல்லது தொழில் தொடங்க இது நல்ல காலமா?? Please bless me sir.. Thankyou sir...
Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.
வணக்கம் சார், செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, எப்போது நல்லது நடக்கும். கடன் சுமை எப்பொழுது தீரும் pls Reply
வணக்கம் சார் எப்போது குழந்தை பாக்கியம்? திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை கருவுற்று கலைந்து விட்டது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என் பிறந்தநாள் 08.05.1981, 03:01pm, தூத்துக்குடி. மனைவி பிறந்தநாள் 06.06.88, 05:30am, தூத்துக்குடி.
🙏வணக்கம் அண்ணா.என் அண்ணன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்.ஜாதி மாறி காதல் செய்கிறார். காதல் கைகூடுமா அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.அல்லது பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா.தாய் தந்தையின் எதிர்பார்ப்பு தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-94, 4:10 AM Kanchipuram.
வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது. சூரிய திசை எனக்கு ஆயுள் கண்டமா. அடுத்த சந்திர திசையும் சூரியன் காலில் திசை. விடை கூறுங்கள்.
வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா தயவு செய்து பலன் சொல்லுங்கள் .
ஐயா வணக்கம் என் மகள் ஜாதகம் மகர லகனம் பூராடம் நட்சத்திரம் பிறந்த நாள் 2.7.2004 திருச்சி பிறந்த நேரம்இரவு 9:25 மேற்படிப்பு என்ன படிக்கலாம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
சின்னராஜ் ஐயா உங்களின் பேச்சிற்கு அடிமை நான் வயது 26 ஆகி உள்ளன நிரந்திர வேலை தொழில் இல்லை எப்ப settle ஆவேன் ஐயா lifeல காலம் முழுவதும் அடிமை வேலை தானா அல்ல தொழில் பன்னுவேனா என்ன தொழில் பன்னலாம் என் ஜாதகத்தில் திருமணம் ஆண்டு 20/6/94 3.45அதிகாலை மன்டபம்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.
செந்தில்குமார் பிறந்த தேதி 24.10.1980 நேரம் மாலை 6.00. இடம் தாராபுரம். திருமணம் எப்பொழுது?. திருமணம், நிரந்தரமான அரசு வேலை, ராகு திசை மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பற்றியும் கூறவும்
ஐயா வணக்கம்.என்பெயர் பாண்டிச்செல்வம்.எனதுDOB 25-02-1975 11:55 PM சிவகாசி தற்போது நடப்பில் உள்ள ராகு தசை எப்படி இருக்கும்.கடந்த 3வருடங்களாக மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்.இனியும் உயிரோடு இருப்பேனே.உயிய் மட்டுமே உள்ளது.மற்ற அனைத்தையும் இழந்து நிர்கதியாய் இருக்கிறேன்.அடுத்த வேளை உணவுக்கு கூட மற்றவர்களை எதிர் பார்க்கும் சூழலில் உள்ளேன்.நீங்கள் தான் எதிர்காலத்தை கூற வேண்டும்.நன்றி.
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது
🌹🌹.வணக்கம் 27:4:1974 11:40 am,நாமக்கல். வேலை யில் பதவி உயர்வு இப்போது வரை கிடைக்கவில்லை, இடமாற்றம் உண்டா? இது வரை 4 மாநிலம் மாறிவிட்டோம். எப்போ நிம்மதி? கடன் எப்போ தீரும்??
ஐயா வணக்கம்.. இந்த காணொளியை மிகவும் பதட்டத்துடன் பார்த்தேன் காரணம்.. இதற்கு முதல் நாள் பிறந்தவன், சந்திரசேகரன் 25/07/1981 காலை 07:05 , தஞ்சாவூர். ஆய்வக நுட்புனராக ( தனியார்) கடந்த இருபது ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். நடப்பில் ராகு தசை ராகு புத்தி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், பொருளாதாரத்தில் சிரமம், இது வரை வரவை மீறிய செலவுகளும் அதனால் ஏற்படும் கடன் என மிகவும் மன உளைச்சல். மேன்மை அடைய விரும்புகிறேன். ஜோதிடம் பயின்று வருகிறேன். ஜோதிட தொழில் செய்யலாமா. அல்லது வேறு சொந்த தொழில் செய்யலாமா..தயைகூர்ந்து பதில் தாருங்கள் ஐயா.. எனது சான்றிதழ் அரசு அங்கீகாரம் இல்லாததால் சொந்தமாக ஆய்வகம் நடத்தவும் முடியாத நிலை..நல்ல பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி.. சொந்த வைத்தியம் சொந்த ஜோதிடம் இரண்டும் சரிவராது என நீங்கள் சொல்வது போல், நானே என் ஜாதகத்தை பார்க்கும் போது மிகவும் டரியலாக உள்ளது ஐயா.. நல்ல பதில் தந்து உதவ வேண்டும்.. நன்றி...
வணக்கம், அய்யா. என் அப்பா மிகுந்த கடன் சுமையில் உள்ளார், வீட்டிற்கும் வருவதில்லை. இந்த நிலை மாறுமா மற்றும் அவர் ஆயுள் எவ்வாறு உள்ளது. என் அம்மா மிகுந்த மன வருத்தத்துடன் காலம் கடத்தி வருகிறார். 26.02.1962; 00:25; ஊட்டி (25 Feb இரவு)
வணக்கம்! நான் பாலு,சுபத்துவ, சூச்சம வழு படி!நான் என்ன தொழில் செய்யலாம்!கவரிங்,ஃபேன்சி செய்யலாமா?MLA. ஆகும் வாய்ப்பு உள்ளதா!Dob:22/10/74,time:4:28am,place :கோவை.
வணக்கம் ஐயா... நான் லாரன்ஸ் 01.04.1988 காலை 5.5 திருநெல்வேலி. 12 வருடமாக வெளிநாட்டில் அச்சகத்தில் வேலை செய்து வருகிறேன். இப்போ ராகு தசை சுக்ர புத்தி நடந்து வருகிறது. கடன் தீருமா பணம் சேருமா முன்னேற்றம் ஏற்படுமா
அய்யா வணக்கம் என் பெயர் பாலசுந்தர் எனக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் மூன்று கிரகங்கள் ராகு உடன் சேர்ந்து (குரு சனி செவ்வாய்) வக்ரம் இந்த அமைப்பு யோகத்தை தருமா 18.03.80 3.55pm காரைக்குடி
Very clear explanation. Rahu Mahadasa analysis done with supportive points in the natal chart.
The point that all planets give results on past karmas and placements. No planet is bad or good. Only our karma guides.
Thanks Sir
" ஜோதிடர் திலகம் '"சின்னராசு ஐயா வணக்கம்.
அல்லித் தந்த ராகு ராகு திசை பற்றி மிக தெள்ள தெளிவாகா அருமையாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.
வெழுத்து வாங்கும் சின்னராஜ் ஐயா மிகவும் அருமையாக இருந்தது
Thank you so much for your deep insight. I bless you, the person who gave his horoscope and all the viewers with abundance, prosperity, happiness, great health and immense wealth
வணக்கம் சகோதரா. ராகு திசை விளக்கம் சூப்பர். எப்படிக் கொட்டிக் கொடுத்தாலும் ஈற்றுக் கால ராகு படுத்தி விடுகிறார். சிறப்பான எடுத்துக்காட்டு நன்றி நன்றி
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
அருமையான விளக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
நன்றிகள் கோடி
வணக்கம் ஐயா. தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்..கடந்த மூன்று வருடங்களாக ias தேர்விற்கு முயற்சி செய்து வருகிறேன்..என்னால் தேர்ச்சி அடைய முடியவில்லை..எனக்கு ராகு திசை குரு புத்தி நடைபெற்று கொண்டிருக்கிறது..எனக்கு வயது 25 ஆகிறது..குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வேலைக்கு செல்ல சொல்கிறார்கள்..நான் தங்கள் காணொலிகளை கண்டுள்ளேன் அதில் ஆட்சி பெற்ற கிரகத்தின் திசையில் வேலைக்கு செல்வதை விட சுயதொழில் செய்தால் நன்றாக இருக்கும் என கூறினீர்கள்..என் ஜாதகத்தில் ராகு நின்ற வீட்டு அதிபதி ஆட்சி..தற்போது நான் என்ன செய்வது ஐயா ..தனியார் வேலைக்கு செல்லடுமா அல்லது ias தேர்விற்கே படிகட்டுமா அல்லது சுயதொழில் செய்யட்டுமா ...சுயதொழில் செய்தால் என்ன தொழில் செய்வது...எனக்கு share market செய்யலாம் என்ற எண்ணமும் உள்ளது....தங்களிடம் consulting பாக்க முயற்சி செய்தேன்.. appointment கிடைக்கவில்லை..அடுத்து வாழ்க்கையில் என்ன செய்வதென்று குழப்பமாக உள்ளது..என் வாழ்விற்கு எது சரியான பாதை என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா..பிறந்த தேதி :7/6/1995...பிறந்த நேரம்:4.52 am ...பிறந்த ஊர்: கரூர்
வணக்கம் ஐயா
நீண்டநாள் வாசகர்
நான் நீண்ட நாட்களாக தங்களின் வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிக அருமையான விளக்கங்கள் வாழ்த்துக்கள் 03/08/1969 பகல் 12.05 மணி ரேவதி நட்சத்திரம் துலாம் இக்கினம் திருப்பூர் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் 5 ல் கும்பராகு இதுவரையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது உருண்டு புரண்டு குடும்பத்தை ஓட்டிவந்தேன் 2ஆண்டுகாலமாக செய்துவந்த தொழிலும் சரியில்லை இதுநாள்வரை கடுமையாக உழைத்த உடலும் இப்போது ஒத்துழைகக்கவில்லை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துள்ளேன் இடுப்புவலியும் தொந்தரவு செய்கிறது வேலைகும் போகமுடியாத நிலை கடனில்தான் குடும்பம் ஓடிக்கொண்டுள்ளது ஒருமகன் படிப்பு முடிந்து வேலைக்கு சேர்ந்து விட்டார் இன்னொருவர் படித்துக் கொண்டிருக்கிறார் சந்திர திசை ஆரம்பத்தில் அம்மாவும் செவ்வாய் திசை ஆரம்பத்தில் அப்பாவும் இறந்து விட்டார்கள் இருந்ததிலேயே சந்திர திசை பிற்பகுதி 5 ஆண்டுகள் வியாபாரம் நன்றாக இருந்தது அதை நம்பி வங்கிககடனில் வீட்டைகட்டிவிட்டேன் வீட்டுக்கடன் குடும்பசெலவு எல்லாம் நெருக்கடி பூர்வீக வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடம்வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகிறேன் இப்போதைய இராகு திசை என்ன செய்யும்? தொழில் நடக்குமா? கடன்கள் அடைபடுமா? இடுப்பு வலி தீருமா?நாங்கள் விவவசாய குடும்பம் பூர்வீக இடத்தை விற்றுவிட்டு வேறு இடத்தில் தோட்டம் வாங்கி விவசாயம் பார்க்ககலாமா தயவு செய்து பதில் கூறுங்கள்
நான் 3 ஆண்டுகளுக்கு முன்பே தங்களிடம் ஜாதகம் பார்க்க வர நினைத்து பலமுறை தங்களின்9095254646 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் தங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை கர்மா விடவில்லை போலும் தாய்கள் தயவுசெய்து எனக்கு விளக்கமளித்து வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கான வழியையும் கூறுங்கள் நன்றி ஐயா
அருமை எடுத்து காட்டு ஐயா நன்றி வணக்கம்
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍🔍🔍🔍🔍
Very Good Sir . Rahu kethu Sun Buthan Sitting In Pushkara Navamsham
அருமையான பதிவு💐💐💐
சின்னராஜ் ஐயா அவர்களுக்குவணக்கம்
என் பெயர். பன்னீர்செல்வம்.
உங்களின் பதிவுகளை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பதிவுகளும் அருமை அதிலும் தாங்கள் கவிதை நடையில் எளிமையான நகைச்சுவை கலந்தது ஜாதகத்தில் விளக்கம் தருவது அருமையிலும் அருமை தங்கள் தமிழ் புலமை தொடர வாழ்த்துக்கள். மேலும் எனது பேத்தி பெயர் மதுலேகா வயது11வசிப்பது இந்தூர் மத்தியபிரதேசம். படிப்பில்
சுமார் வரும் காலங்களில் கல்வியில் தரமான மாணவியாய் வருவாளா?
மேலும் இவள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் பிறந்த நாள் 22-10-2009 வியாழக்கிழமை இரவு மணி08-40 பிறந்த ஊர் தென்காசி தென்காசி மாவட்டம். உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்..
நன்றியுடன்.....
நன்றி ஐயா
அருமை புரோ..
அருமை ஐயா
வணக்கம் ஐயா எண் பெயர் balaji உங்கள் எல்லா பதிவு களையும் தவறாமல் கடந்த ஐந்து வருடங்களாக பர்துவருகிரணு அனைத்தும் முத்தான பதிவுகள் தெளிவான தகவல்கள் மற்றும் ஜோதிடத்தின் நம்ப்பிகை மற்றும் உண்மை அனைவருக்கும் புரியும்படி எடுத்து உறைகின்ற உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் எனது பிறந்த தேதி 7.9.1990 time 8.0 pm vellaore எனுடய ராசி மீனம் லகினம் மீனம் எனுடைய பெறந்தனல் முதள் இன்றுவரை எனக்கு என்று எந்த ஒன்றையும் எளிதில் வாங்க முடியவில்லை ஓரு சட்ட கூட எனக்கு எளிதில் கிடைக்கவில்லை எனது இதுவரை நான் ஏமாற்றம் ஒன்றே சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது எண் நிலை எபோது மாரும் எனது தாத்தா ஜோதிடிரா இருந்தார் அவருடன் நான் கேட்ட கேள்விக்கு அவர் காலம் பதில் சொல்லும் உன் நிளை மாறும் என்று கூர்வார் ஆனால் இதுவரை எனக்கு ஏதும் மாறவில்லை புரியியாவில்லை ஐய்ய எனக்கு வேலை சரியாக அமையவில்லை கிடைக்கும் வேலையும் சரியாக இல்லை எனக்கு நல்ல வேலை கிடைக்குமா இல்லைல் என்றால் சொந்த தொழில் செய்யலாமா எனது ஊறில் உள்ளவர்கள் எனது தாத்தா மறைவுக்கு பின் ஜோதிடம் பர்க யாரும் இல்லைலென்று என்னை பார்க்க சொல்கின்றனர் ஓரு சிலருக்கு நன் சொல்லும் வார்த்தை அப்படியே நடகுது என்று கூறுகின்றன நானும் ஜோதிடத்தின் மீது ஆர்வமாக படிக்கிறேன் எனக்கு ஜோதிடம் தொழிலக வருமா அல்லது வேலைக்கு போகலாமா யண சொல்லுங்கள் அய்யா எனதுநிலமை மிக மோசமாக உள்ளது மிகுந்த வருத்தமாக நட்கள் ஓடுகின்றது எண் நிலை மாறுமா உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்களது நலன் விரும்பி நன் இதுவரை உங்களிடம் எந்த ஒரு கேள்விகளைக் கேட்காமல் இருந்த காரணம் என் நிலை மாறும் என்றா நபிக்கையே ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை வேதனைகள் அதிகமாக இற்கின்றத் இன்று முடித்தல் பதில் சொல்லுங்கள் உங்களது பதிலுக்கு காத்திருக்கும் ஜோதிட ஆர்வலர் நன்றி கோடிகள் ஐய.
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
கணவர் எப்படிபட்டவர். சனி தசை சுயபுத்தி எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா.. ஐயா?*🔍🔍🔍🔍
ஜோதிடம் செம்மல் வாழ்க...🙏
சித்ரா :ராகு கேது பற்றியே அதிகம் பேசுகிறீர்கள். சனி பற்றி அதிகம் பதிவிடவும்.
Tq
அருமை
அய்யா வணக்கம், என் பெயர் விஷ்ணுபிரபு, MSc PhD Genetics University of Madras இல் முடித்து தற்போது USA வில் Postdoctoral research செய்து வருகிறேன். என் பிறந்த தினம் 29 November 1982, நேரம் மதியம் 1.20. இடம் மதுரை சிட்டி. எனக்கு செப்டம்பர் 2015 தொடங்கியது ராகு தசா. நவம்பர் 2017 இல் குடும்பத்துடன் (மனைவி மற்றும் மகள்) அமெரிக்கா வந்தேன். வந்து 2 வருடங்களுக்கு வேலையில் மன அழுத்தம் மற்றும் உளைச்சலுக்கு ஆளானேன். 2019 ஆகஸ்ட் மாதம் வேறு ஒரு வேலையில் சேர்ந்து ஸ்மூத்தாக போய் கொண்டு இருக்கிறது. ஆனால் மனத்தில் எனக்கு ஒரு ஆசை, Genetics இல் ஒரு பட்டய படிப்பு இங்கு அமெரிக்கா வில் மட்டும் வழங்க படுகிறது. அதில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்பதே அந்த ஆசை. ஆனால் அது மிகுந்த போட்டி நிறைந்த படிப்பு. அமெரிக்கா குடியுரிமை உள்ளவர்களுக்கு முதலிடம். நான் சென்ற வருடம் அப்ளை செய்தேன் எதிலும் வெற்றி பெற வில்லை. ஆனாலும் மனது அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் மீண்டும் அப்ளிகேஷன் போட ஆரம்பித்து விட்டேன். எனக்கு அந்த வாய்ப்பு கை கூடுமா? மேலும் எனக்கு அமெரிக்கா விலே க்ரீன் கார்டு வாங்கி செட்டில் ஆகி விட ஆசை அது நிறைவேறுமா! தயை கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி.
Super gurunatha
ஐயா வணக்கம்.. 02-02-1980, 11.10 PM, Erode.. செவ்வாய், குரு, சனி வக்ரம், ராகு தசை எப்படி இருக்கும் ஐயா.. 🙏🙏
உயர்திரு சின்னராஜ் ஐயா. ராகுவிற்கு நல்லதொரு விளக்கம் கொடுத்தீர்கள். நான் 18/12/1980 காலை 8:45க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கும் ராகு கடத்தில் ஆயிலியம் நட்சத்திம் புதன் சாரம் வாங்கி உள்ளது. வீடு கொடுத்த சந்திரன் லக்கினத்திற்கு 4ல் மூஷத்தில் உள்ளார். லக்கின அதிபதி 9ல் கன்னியில் உள்ளார். புதன் 11ல் விருசகத்தில் உள்ளார் அடுத்து வரும் ராகு திசை எப்படி இருக்கும்? இந்த முறையாவது பதில் வரும் என்று நம்புகிறேன் ஐயா.
வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼
So nice to listening your presentation. Hats off Sir
குருவே சரணம்
வணக்கம் அண்ணா எ ன் மகள் பிறந்த தேதி 20-12-2020, இரவு 11.55pm, தர்மபுரி திருமணம் எப்போது செய்வது. திருமணம் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கவலையாக இருக்கிறது.லக்னத்தில் ராகு. 7ல் கேது.8ல் சரி தயவுசெய்து உடனே பதில் சொல்லவும்
வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
Iyya vanakkam
Ennnaku kadaka lakkanum,lakkanadhil guru..guru veettil (6) ragu , ipozhudhu ragu thisai nadakindradhu...idhuvarai nalladhu edhuvum nadakka'villai enudaiya aduthu varum year's eppadi irukum konjam sollungal iyya..
14/05/1991
Time: 10.28am
Place : Vellore.
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Good example and excellent explanation Sir🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏 எந்த வேலை திருப்தியானதாக இருக்கும், 8 ல் சுக்ரன் செவ்வாய் வாழ்க்கைத்துனை எப்படி அமையும். 5ல் சனி கேது குழந்தைகள் எப்படி? (25-08-1996/12:14 PM TIRUNELVELI.நன்றி🙏
அண்ணா வணக்கம் ராகு திசையில் பெருத்த அடி.ராகு லக்கனாதிபதி குருவின் பார்வையில் இருந்தும் நல்ல பலன் இல்லை. செய்யாத குற்றத்திற்காக ஏகப்பட்ட அவமானம் கேவளம்.அடுத்து வரும் குரு லக்கனாதிபதி திசையில் லாட்டரி தொழில் தொடங்கலாமா.தயவு செய்து பதில் தாருங்கள்..ஏற்கனவே 15 லட்சம் கடன் உள்ளது கடன் தீருமா.
குரு திசை எப்படி இருக்கும் உங்களின் பதில் கிடைத்த பிறகே எனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்..25/01/1992 காலை 5.30 சங்கரன்கோவில் .
Sorry sir அவசரமாக ஜாதகம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உங்கள் வீட்டிற்கு வந்தேன் இரண்டு மாதங்களுக்கு பிறகு வரும்படி கூறி விட்டீர்கள் விதி போல் நடக்கட்டும் ௭ன்று வந்து விட்டேன் ஐயா நேரம் நன்றாக இருந்திருந்தால் உங்களை பார்க்க முடித்திருக்கும் நன்றி ஐயா
Please upload Budhan and Sukkiran வக்ராஸ்தமனம் palangal video
வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏
Sir, Really very good explanation...Super..
அன்புள்ள அண்ணனுக்கு,
ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது.
என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன்.
நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை்.
2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..?
எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன்.
நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...?
சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..?
எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...?
ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...?
உங்களின் பதிலை வேண்டி...
நன்றியுடன்
சுரேஷ்பாபு.
தாய் மதம் திரும்பவும்.
வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)
நேற்று எனது comment 3வது ஆனால் பதில் கிடைக்க வில்லைஅண்ணா வணக்கம், இராஜேஸ்வரி 01.07.1990. காலை 3.45 தஞ்சாவூர். வாழ்க்கை இல் எந்த முயற்சியும் தோல்வியே. மனம் அமைதி இழந்து காணப்படுகிறது. என்று வாழ்வில் வெற்றி பெறுவேன். பதில் கிடைத்தால் பாதி வெற்றி பெற்று விடுவேன் அண்ணா. எனக்கு மகன் பிறப்பானா. எப்போது? ஓம் சரவணபவ ஓம்.
வணக்கம் சார்
இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன சார் ?. விவசாய தொழில் நல்லா வருமா சார்
அண்ணா வணக்கம் நான் 21 12 1976 ஆம் ஆண்டு மாலை 6.30 மணிக்கு கும்பகோணத்தில் பிறந்தேன் நான் பலமுறை தங்களின் முன் அனுமதி கேட்டு இதுவரை அந்த பெரிய வாய்ப்பை கடவுள் எனக்கு தரவில்லை என்னுடைய ஜாதகத்தில் ராகு திசை சுயபுத்தி நடைபெற்று வருகிறது பல ஜோதிடர்களிடம் என் ஜாதகத்தை காட்டியும் ராகுவை கனிக்க முடியவில்லை ராகுவை கவனிப்பதில் வல்லவரான தாங்கள் எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் என்பதை தங்களின் திருவாயால் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இறைவன் எனக்கு அந்த வாய்ப்பை தர உங்களையும் இறைவனையும் வணங்குகிறேன்
ஸார், சிம்ம லக்னம் | சிம்ம ராசி | மகரத்தில் ராகு (6 ஆம் இடம்) உச்சகுருபார்வையில் (சப்தம பார்வை) வீடு கொடுத்த சனி ராகுக்கு 12-ல் மறைவு. லக்னத்திற்கு 5 ஆம் இடம் (குரு வீடு) கால்கொடுத்த சூரியன் லக்னத்திற்கு 3-ல் நீசம் (லக்னாதிபதிr ஆட்சி பெற்ற சுக்கிரன் கூட)- ராகு தசை எப்படி இருக்கும்.12.11.1990. அதிகாலை1.43 AM, திருச்சி, தலை செய்து கூறுங்கள் ஐயா.
Ebha topper.. apdiye adichi vidriye ... Memory panni apdiye vomit edu.. kadagam lagnam.. 11th house moon uchtam nalladhu panni irukalamae pannathu.. because 11th house is pathagathi pathi place.. so financial problems varum.. chevva in rahu charam.. next dasa guru dasa.. guru dasa some what will be ok.. super nu solla mudiyathu.. because guru in chandran charam.. again chandran in pathagathi pathi place.. so konjam correct uh palan sollunga chinnaraj... Practical uh sollunga.. theory venna...🤣🤣
தாங்கள் கூறியது போலவே ராகு திசை சூரிய புத்தியில் 31-08-2015 இருந்தே வேலையில் சிரமங்கள் ஆரம்பித்து விட்டன ஐயா . . . கூடவே அஷ்டமத்து சனியும் சேர்ந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டது . . .
ஐயா வணக்கம். கேது திசையில் பல சங்கடங்களை அனுபவிக்கிறேன். உடல் ஆரோக்கியம் குறித்த பயம். எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறுங்கள். அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும். ஆயுள் நன்றாக உள்ளதா என்று சொல்லுங்கள். எனக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்கு நன்றி.
18/11/1990, 09:28AM Coimbatore
ஐயா
தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
இது சரியாகுமா?
என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
இவண்
ஹரி ஹரன்
பிறந்த நாள் 6/7/1980,
பிறந்த நேரம் 16:22
பிறந்த ஊர் மயிலாடுதுறை
ஐயா எனது பிறந்ததேதி Oct 3 1977 12:45AM ராசிபுரம்.USA வில் உள்ளோம்.கடந்த 2 வருடமாக கடன் தொல்லை வேலையில் நிரந்தரம் இல்லை.இப்போது விசா நீடிப்பு கிடைக்குமா?GC கிடைக்குமா?பிரச்சினைகள் எப்போதும் தீரும்?
ஐயா வணக்கம் நண்பர்களால்
ஏமாற்றபட்டு அனைத்தும் இழந்த
ராகு திசை குரு புத்தியில் லண்டன்
வந்தேன் இன்று வரை மீள முடியவில்லை தேறுவேனா?
27-5-1966 3.47 a.m karaikudi
ராகு சனி மற்றும் செவ்வாய் தொடர்பு...பின் 9வருடம் நன்றாக இருக்கும்... உங்களுக்கு சுக்ரன் தசை எப்படி இருந்தது
அன்புடையீர்,
எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?எப்பொழுது ஓய்வு பெறுவேன்?
வணக்கம் ஐயா 🙏 சொந்த வீட்டை வாங்கி அதில் குடியிருக்கும் பிராப்தம் உள்ளதா? அடுத்து வரும் சனி திசை குரு புத்தியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டா? 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia நன்றி ஐயா 🙏
Chinaraj ஐயா🙏 5லட்சம் பனம் கட்டி Singapore விசா வரவில்லை 1 வருடம் ஆகி உள்ளன எப்ப வரும் வெளிநாடு எப்ப செல்வேன் உறுதியாக எதிர்காலம் PR கிடைக்குமா 26/8/90 6.4காலை ராமநாதபுரம்
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
Explanation excellent sir
3 வருடங்களுக்கு முன்பு வந்த அஷ்டமத்து சனியால் வேலையை இழந்திருக்கலாம் .... ஏனென்றால் எனக்கும் ரிஷப ராசி 3 வருடங்களுக்கு முன்பு போன வேலை இன்னும் கிடைக்கவில்லை ஐயா ??இந்த விடயத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது !!!
வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம
உள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு என்ற தெய்வ புலவரின் கருத்தே சரியான ஒன்று ஒருவரை அவரது எண்ணமே வாழ்க்கையை உயர்த்தும் ஜாதகம் அல்ல
அருமை திரு .சுப்ரமணியம் அவர்களே, முதலில் நாம் கற்பதில் தெளிவு பெறுவோம், , பின்னர் நமக்கு ஏற்பு இல்லாத ஓர் பதிவை தவிர்ப்போம், இல்லை """"'இது சீ சீ இந்தப்பழம் புளிக்கும் எனும் கதையோ""""
ஐயா எனது ஜாதகத்தில் செவ்வாய் 8ஆம் இடத்தில் வக்கிரம் பெற்றுள்ளது ..இதனால் என் திருமண வாழ்வில் பிரச்சனை வருமா? பதில் தாருங்கல்..dob :27.3.97 , 3.45 காலை, பெறுந்துறை.
வணக்கம் ஐயா🙏
வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..
🙏🙏🙏மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am kanyakumari தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்த
பழனி முருகனுக்கு அரோகரா வணக்கம் சார் என் மனைவி அனுசுயா Bcom Mcom, 06.01.96, நேரம் 11.55pm , ராணிப்பேட்டை வேலூர், அரசாங்க வேலை கிடைக்குமா, நரந்த வேலை நல்ல சம்பளம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போகலாமா அந்த வாய்ப்பு எப்படி இருக்கு, மேற்கொண்டு படிக்கலாமா.
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும்.சூரிய திசை. 9இல் சூரியன் சந்திரன் காலில். சந்திரன் 6இல் உட்சம். தந்தைக்கு ஆயுள் கண்டமா.
அய்யா என் மகனுக்கு ராகு திசை நடக்கிறது, பெற்றோர்க்கு எவ்வாறு இருக்கும், அவன் கல்வி, வேலை பற்றி கூறுங்கள் 22.05.2013 salem 06.42am, தந்தையாகிய நானும் சித்திரை நட்க்ஷத்திரம் ஆனால் துலா ராசி அவனை ஹாஸ்டலில் சேர்த்து படிக்கவைத்தல் நன்மை என்று சொல்கிறார்கள், ஆலோசனை கூறுங்கள் அவன் எங்களுடனே சென்னையில் இருக்கலாமா, கவலையாக உள்ளது.
பெயர் : கோவிந்தசாமி
நாள் : 10 - 9 - 2000 , ஞாயிறு
இடம் : போச்சம்பள்ளி
நேரம் : 3.00 மணி ,காலை
வணக்கம் சார்.நான் diplamo ece படித்துள்ளேன்.படிப்பு சரியாக வரவில்லை, தொடர்ந்து படிக்கலாமா?. என்னுடைய ஜாதகத்தின் படி என்ன தொழில் செய்யலாம் ,சொந்தமாக தொழில் செய்யலாமா?
வேலைக்கு போகலாமா? என்ன வேலைக்கு போகலாம்.
வணக்கம் அண்ணா🙏 ராம் 5 6 2018 மதியம் 2 46 புளியங்குடி ராகு தசை நடப்பு அடுத்து வக்கிர கு௫ வக்கிர சனி தொடர்ந்து 60 வ௫ட௩்கள் வக்கிர கிரக தசை எப்படி இருக்கும் அண்ணா🙏 நன்றி
வணக்கம் ஐயா, கணேசன் என்னுடைய ஜாதகத்தில் குரு சனி வக்ரம் ஆகி இடம் கொடுத்த புதன் 8ல், லக்னாதிபதி சந்திரன் 6ல், லக்னத்தில் ராகு தனித்து உள்ளது எப்படி இருக்கும் வெளி நாடு செல்ல முடியுமா 28/3/81 2.51pm திருச்சி
அ௫மை அண்ணா🙏
வணக்கம் ஐயா,
பெயர் சீனிவாசகன், 3-1-1994 நேரம் 8.40 PM, விருதுநகர். நடக்கும் ராகு தசையில் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்க்க முடியவில்லை. எப்போது இது மாறும்?? எப்போது நல்ல வேலை அமையும் அல்லது தொழில் தொடங்க இது நல்ல காலமா?? Please bless me sir.. Thankyou sir...
Hi sir 20.6.1988 5.54 pm kumbakonam. அடுத்து வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா. செவ்வாய் சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா நன்றி.
வணக்கம் சார், செந்தூர்வாசன், 15/09/1974@6:25am, Bentong Town, Pahang, Malaysia. இப்போது ராகு திசை நடக்கிறது, மிகவும் கஷ்ட்டமாக இருக்கு, எப்போது நல்லது நடக்கும். கடன் சுமை எப்பொழுது தீரும் pls Reply
வணக்கம் சார் எப்போது குழந்தை பாக்கியம்? திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை கருவுற்று கலைந்து விட்டது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என் பிறந்தநாள் 08.05.1981, 03:01pm, தூத்துக்குடி. மனைவி பிறந்தநாள் 06.06.88, 05:30am, தூத்துக்குடி.
🙏வணக்கம் அண்ணா.என் அண்ணன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம்.ஜாதி மாறி காதல் செய்கிறார். காதல் கைகூடுமா அதே பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.அல்லது பெற்றோர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வாரா.நல்ல குடும்ப வாழ்க்கை அமையுமா.தாய் தந்தையின் எதிர்பார்ப்பு தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா 🙏 பன்னீர்செல்வம் 27-5-94, 4:10 AM Kanchipuram.
வணக்கம் குரு. நிலையானநல்ல வேலை வாய்ப்பு எப்போது அமையும் வெளிநாடு எப்பொழுது செல்வேன்ஏனக்கு தர தோஷம் உள்ளதா நிச்சியங்கபட்ட திருமணமா,காதல் திருமணமா.திருமணம் எப்போது 25.6.93_7.55 AM உடுமலை
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது. சூரிய திசை எனக்கு ஆயுள் கண்டமா. அடுத்த சந்திர திசையும் சூரியன் காலில் திசை. விடை கூறுங்கள்.
Good analysis sir thanks sundarrajan
வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் நானும் என் கணவர் பிரிந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ வாய்ப்புள்ளதா தயவு செய்து பலன் சொல்லுங்கள் .
ஐயா வணக்கம் என் மகள் ஜாதகம் மகர லகனம் பூராடம் நட்சத்திரம் பிறந்த நாள் 2.7.2004 திருச்சி பிறந்த நேரம்இரவு 9:25 மேற்படிப்பு என்ன படிக்கலாம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
சின்னராஜ் ஐயா உங்களின் பேச்சிற்கு அடிமை நான் வயது 26 ஆகி உள்ளன நிரந்திர வேலை தொழில் இல்லை எப்ப settle ஆவேன் ஐயா lifeல காலம் முழுவதும் அடிமை வேலை தானா அல்ல தொழில் பன்னுவேனா என்ன தொழில் பன்னலாம் என் ஜாதகத்தில் திருமணம் ஆண்டு 20/6/94 3.45அதிகாலை மன்டபம்
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் கூறுங்கள் ஐயா
🙏🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.
வணக்கம் ஐயா.
எனக்கு இராகு தசை நடப்பு. 03.03.1968, பட்டுக்கோட்டை, 5.06 am,
அடுத்த 16 வருடங்கள் எப்படி இருக்கும்?
செந்தில்குமார் பிறந்த தேதி 24.10.1980 நேரம் மாலை 6.00. இடம் தாராபுரம். திருமணம் எப்பொழுது?. திருமணம், நிரந்தரமான அரசு வேலை, ராகு திசை மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பற்றியும் கூறவும்
ஐயா வணக்கம்.என்பெயர் பாண்டிச்செல்வம்.எனதுDOB 25-02-1975 11:55 PM சிவகாசி தற்போது நடப்பில் உள்ள ராகு தசை எப்படி இருக்கும்.கடந்த 3வருடங்களாக மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்.இனியும் உயிரோடு இருப்பேனே.உயிய் மட்டுமே உள்ளது.மற்ற அனைத்தையும் இழந்து நிர்கதியாய் இருக்கிறேன்.அடுத்த வேளை உணவுக்கு கூட மற்றவர்களை எதிர் பார்க்கும் சூழலில் உள்ளேன்.நீங்கள் தான் எதிர்காலத்தை கூற வேண்டும்.நன்றி.
Super explanation about rahu sir
ஐயா 6-10-2020 11.29am in salem இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவனின் எதிர்காலம் எவ்வாறு அமையும். குழந்தை நேரப்படி எங்கள் குடும்பம் வளம்பெருமா. கடன் தீருமா குடும்ப ஆயுள் எவ்வாறு உள்ளது
🌹🌹.வணக்கம் 27:4:1974
11:40 am,நாமக்கல். வேலை யில் பதவி உயர்வு இப்போது வரை கிடைக்கவில்லை, இடமாற்றம் உண்டா? இது வரை 4 மாநிலம் மாறிவிட்டோம். எப்போ நிம்மதி? கடன் எப்போ தீரும்??
எனக்கு ராகு தசை சனி புத்தி. இன்னும் எத்தனை காலம் இருப்பேன். Pob kumbakonam. Tob 9.55pm dob 20.06.1968. என் மகளின் திருமணத்தை நடத்த முடியுமா?
வணக்கம் ஐயா. சுரேஷ்குமார் ராகு வக்ர புதன் சாரம் ராகு 7ல் . நன்னம நடக்குமா? பிறந்த தேதி 30-10-74, 7.15p.m.chennai.நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் ஐயா.
ஐயா வணக்கம்.. இந்த காணொளியை மிகவும் பதட்டத்துடன் பார்த்தேன் காரணம்..
இதற்கு முதல் நாள் பிறந்தவன், சந்திரசேகரன் 25/07/1981 காலை 07:05 , தஞ்சாவூர். ஆய்வக நுட்புனராக ( தனியார்) கடந்த இருபது ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். நடப்பில் ராகு தசை ராகு புத்தி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், பொருளாதாரத்தில் சிரமம், இது வரை வரவை மீறிய செலவுகளும் அதனால் ஏற்படும் கடன் என மிகவும் மன உளைச்சல். மேன்மை அடைய விரும்புகிறேன்.
ஜோதிடம் பயின்று வருகிறேன். ஜோதிட தொழில் செய்யலாமா. அல்லது வேறு சொந்த தொழில் செய்யலாமா..தயைகூர்ந்து பதில் தாருங்கள் ஐயா.. எனது சான்றிதழ் அரசு அங்கீகாரம் இல்லாததால் சொந்தமாக ஆய்வகம் நடத்தவும் முடியாத நிலை..நல்ல பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... நன்றி.. சொந்த வைத்தியம் சொந்த ஜோதிடம் இரண்டும் சரிவராது என நீங்கள் சொல்வது போல், நானே என் ஜாதகத்தை பார்க்கும் போது மிகவும் டரியலாக உள்ளது ஐயா.. நல்ல பதில் தந்து உதவ வேண்டும்.. நன்றி...
வணக்கம், அய்யா. என் அப்பா மிகுந்த கடன் சுமையில் உள்ளார், வீட்டிற்கும் வருவதில்லை. இந்த நிலை மாறுமா மற்றும் அவர் ஆயுள் எவ்வாறு உள்ளது. என் அம்மா மிகுந்த மன வருத்தத்துடன் காலம் கடத்தி வருகிறார்.
26.02.1962; 00:25; ஊட்டி (25 Feb இரவு)
வணக்கம்! நான் பாலு,சுபத்துவ, சூச்சம வழு படி!நான் என்ன தொழில் செய்யலாம்!கவரிங்,ஃபேன்சி செய்யலாமா?MLA. ஆகும் வாய்ப்பு உள்ளதா!Dob:22/10/74,time:4:28am,place :கோவை.
Kadakam chandiran makaram satun place ketu rahu ku pidikadu evangala