தனித்த குரு எப்போது யோகம் தரும்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Вставка
- Опубліковано 24 сер 2023
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
100%உன்மை சார் .
கும்ப லக்னம் 10ல் விருச்சிகத்தில் தனித்த குரு வக்ரம்+வர்க்கோத்தமம்
18வயதில் குரு தசை 34வயதில் முடிந்தது.இப்போது வயது 40.குரு தசையில் மாபெறும் வெற்றி.
1.திருமணம் ( அன்பு+அழகன மனைவி.
2.நல்ல வேலை பிறகு சொந்த தொழில் பிறகு வேலைபார்த்த கம்பெனியில் பார்டைம் மேனேஜர்.
3.இரண்டு ஆன் வாரிசுகள்
4.வீடூ.
5.நிலம்.
6.கார்.
இவ்வளவு சிறப்புகள்.
இத்தனைக்கும் 15 வயதில்
மாத்தி போடுவதற்க்கு சட்டையில்லாமல் ஒரே சட்டையை துவைத்து பள்ளிக்கு சென்றேன். வாழ்நாள் பாக்கியம் குரு.
இந்த அஸ்ட்ரோ குருவையும் பனிகிறேன் ஆசி வழங்குங்கள் குருவே!!!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Can you share date of birth and time ? for research
Ennagum kumba laknam 10 guru bhavan
Eppo sani thesayi eppadi erugu sir
சார் நீங்க சிரிப்பு ஜோதிடர் சிரிக்க வைக்கும் ஜோதிடர் 😆😆😆🙏
சிரிப்பு +சிந்தனை = சின்ராஜ் ஐயா ❤️
தனித்த குருவை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை சார்,மிக்க நன்றி 🙏🏻
4th place guru prediction correct.I was away from my mother for 13 years.I have my own house.ur prediction is correct.God bless u sie
Sir, you are absolutely correct. In my horoscope, the JUPITER is in 8th House lonely but in Meenam. Am Sima Lagkinam.
Excellent. Thankyou. 🙏🙏🙏🙏🙏
கும்பலக்னம் ஏழில் தனித்த குரு நீங்கள் கூறியது போல எனக்கு வாழ்க்கை துனை அமைந்தது .நன்றி ஐயா.உங்கள் நகைசுவையான பேச்சு மிக அருமை ஐயா🙏🙏🙏🙏
அருமை, அருமை.
சந்திரயான் -3 சந்திரன் 14 நாள் மட்டும் தான் சூரியன் உதயம். பூமி கணக்கு படி நாம் ஜோதிடம் 14 ஒரு நாள் பௌர்ணமி அமாவாசை எப்படி சாத்தியம். முன்னோர் அறிவோ அறிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Dear Bro.,
Very Great thinking,
அவ்வாறே,
23/2023 அன்று இரவு 11 மணிக்கு விருச்சிக ராசிக்கு சந்திரன் செல்வதற்குள்,
அன்றைய கோச்சாரப்படி,
மேஷத்தில் குரு/ராகு
துலாமில் சந்/கேது
சுக்&சந் பரிவர்த்னை மற்றும்
வளர்பிறை சந்திரனாகி குருவில் 4 டிகிரி பார்வையில், மேலும்,
ரிசபத்தில் உச்சமாகும் சந்திரன் துலாமில் சமபாதி வலிமை பெறுவார் என்பதால்,
வானவியல் ஆராச்சிக்கு ராகு/கேது மிக முக்கியம் என்பதால்..,
23/2023-அன்று மிக, மிக சாதனைக் குறியநாளாக அமைந்தது.
Anna my daughter dob 25.9.2002 2.10pm udumalpet mesha rasi barani natchthiram 7 il guru how will her life and jop
@@marichamydoha-qatar3035Excellent 👌
அருமையான பதிவு ஐயா 🙏🙏
Thank you 🙏
மிக நன்றி ஐயா 🙏🙏
சார் வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி சார்
Hi Sir, Thanks for thanitha guru explanation. Can you please do guru with 2 or more planets ? If possible explain example Mithuna lagnam - 2 nd house Guru + SUN + Kethu, 8th house Rahu getting different predictions from different astrologer due to this combination. Currently going Rahu desai, Guru bhukthi. Please give prediction so that either I will hope for good or be silent and go with the flow.
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஜோதிடத்தை நகைச்சுவையுடன் சொல்வதற்கு தங்களுக்கு நிகர் தாங்களே💐
1 & 6 very much true from personal experience.
உண்மை ஐயா..
நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். கையில் ஒன்றும் நிற்கவில்லை. 11ல் குரு.
100 %True sir
I have retro Jupiter in my kadaga lagnam sir.. I am undergoing guru dasha currently.. whatever you have said about self-esteem and isolated nature is 100% true..
Retro jupiter in 9th house what will be the effect???
Lagnathil sani vakram,rishaba lagnam, video podunga sir.please...
3rd place guru 100℅ true, thank u sir
🎉god bless u sir
Welcome guru ji
THANK YOU SO MUCH GURU SIR
4th place guru prediction 100 percent correct. Higher education delayed. Low profile job.
Thank you sir
05:30 - 09:00 so true sir... guru in lagnam
Hi sir...make a video of guru vakram in all houses
Good 👍
So true. Initial studies not good,later good higher studies. Good job. Too much talk in old age all true. 4 th house Guru. Vrushaba lagnam.
Yes true curd rice matter pure white yummy
Sir simha lagna...Vakra guru in danush.. 5th house. Pl say abt karko bhava nasthi
Sir, super🙏🙏
🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
சூப்பர் சூப்பர் சூப்பர்......
positive jothidar...!!
Hi Sir, thanks for the video. You have spoken about guru vakram, but you have not explained abt neecha guru combination in any position.
Super🎉🎉🎉
2 nd Place Guru KadagaRasi Aayilyam Laknathil Saturn Still i am living no proplem iam graduate police officer Your prediction correct
சார் 3 குரு தனித்த.நீங்கள் சொன்னது 200% correct
Please reply sir🙏, For Gemini ascendant sun and Jupiter in the 5th house and venus in the 7th house. After parivartanai Jupiter in 7th alone will this affect this case, sir? Please clarify my comment sir...
Vanakkam anna
Nalini....simma lagnam - dhanu rasi,-- kumbathil thanitha guru....2024 onwards guru dasa.
Rahu dasa was full of ups & downs including marriage going for divorce. Will guru help
VALLGA KADAGAM VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI
Hello Sir
I am following your Channel regularly and it's Excellent.
In my Chart I have Guru(retro) in 4th house in Ketu Nakshatra. Ketu is in 6th house. I have big liability. Will I overcome the debt in Guru dasa. DOB 09JAN 1968. TIME 15.42. POB Chennai.
Kindly advice me. Thanks
🙏🏻🙏🏻🙏🏻
🇮🇳வணக்கம் சார் 🪔
Unmai Mithuna lagnam lagnathil guru, sukkran ellathukum romba bayapaduven . Future ninachi, pillagala nenachi, health ninachi.
Exactly
3rd guru - 1000% Correct sir.
Nice explanation 😊
Thula lagnam utcha guru tenth place enna seiya kathu irukkiraro???palan please🙏🙏 magara rasi, thiruvonam. Utcha sevvai vera. Utchai utchan parkirar. Please solluga thikpalan chandran utcha sevvaiyum guru vai control pannuvara??? Santha paduthuvara????aiyilam nakshatra saram nineth lord budhan saram enpadhu mattume aaruthal.
ஐயா தங்களுடைய பேச்சு மனதை லகுவாக்குகிறது.
சேவைக்கு வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
Ungal tamiluku nan rasigai sir eppadi ellam tamil literature pesupavargal romba kammi. Then paivadhu pole irukkum ungal seiyulgal ellam three yrs ungala follow pannren sir.
Mithun lagnam, 1-place single Guru, iam very low in my career and personal life also, what is the remedies,
வக்ரம் குரு தசை, பரிவர்த்தனையான குரு தசை, பரிவர்த்தனையான வக்கிர குரு தசை பலன் கூறுங்கள்
Sarvesh 10.3.2013 9.32pm coimbatore ..guru 8il Thanithu ullathu next year guru thasai start akuthu nalla irukuma ayya
Hi. Sir
❤❤❤
Sir, when guru in reverse, results will be opposite. But the parvai effect will not change whether guru is direct or in reverse motion. Why is that?
sir My son viruchigam rasi sir laknam dhanusu sir 12 th house la guru chandran sir bayangarama virayam aaguthu 25 savaran gold vachi iruntho but eppo 1 garam kooda illa etharkku enna vazhi sollunga please🙏🙏🙏🙏🙏
Ayya simmalagnam guru lagnathil.8 vayathumuthal guru dhasa vanthathum enakku ellame pochu.padippu ,velai,poruladharam,mariyathe ellame pochu. Guru thaniya iruntha prichanai than.
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤❤
Sir naan simma rasi maga nachathiram viruchiga laknam laknathil guru 7 suriyan sevvaai serkkai life yeppadi irukkum sollunga sir😅🎉
Sir aganda samrajiya yogam video podayum
Dear sir yennakku makara laknam 6 mithunathil guru lonely seated. Is it benefits or not
Sir can sani aspect on single guru cure this ?
2 la guru vakram ayya kanni laknam sukran ucham guru house la mar 28 1994 singampunari la piranthen. 7.06pm ayya my marriage life rompa chikkala iruku ayya yeen ayya
Enaku lagnathil thanitha guru !! Kumba lagnam guru own natchathiram poorattathi!! Currently running guru dasa sukran puthi !! Age 48/ no marriage // lost my job// huge loss business 40lkhs !! Kadan !! Fir me nothing will hspn for last 4years
I am meena Lagnam my guru is in the 11 but neecha vakram
சிம்ம ராசி, விருச்சிகம் லக்னம், மீனத்தில் தனித்த குரு, அடுத்த வருடம் ஆரம்பிக்க போகும் குரு திசை எப்படி இருக்கும் ஐயா...வயது 47
ஜயா விளக்கமாக எடுத்துச் செல்லும் போது நேரம் வீண் செய்யாமல் உதாரனங்கள குறைவான அளவில் இருக்கும் போது நன்றாக இருக்கும் நன்றி
3ம் இடத்து குரு நீங்கள் சொல்வது உண்மை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு இரண்டில் சிம்மம் குரு. நான் குடும்பம் சிறப்பாக இருக்கிறேன்.
alone guru in own nakshatra 7th place ... what will be effect
Sir 2 ndulathan guru irukku panjayathaidumooo 1997 april 11 night 11.30
குரு சுக்ரன் ராகு இணைவு பத்தியும் ஒரு பதிவு போடுங்க
ஜோதிட கவிச்செம்மலே மீ்ண்டும் யுகணேஸ்வரன் திருப்பூர்...நீண்டகாலமாக உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து காத்திருந்த நான் மீ்ண்டும் தொந்தரவு செய்ய வந்து விட்டேன்❤❤❤
17.11.1987.10.45காலை. 3இல்குரு வக்ரம் ராகுவுடன். குரு வர்கோத்தமம், அதிக பாகை. மகர லக்னம். கன்னி ராசி. குரு தெரசா குரு புத்தி
Suriya lagnathil guru sukiran enithu nintral enna palan surian necham
27/6/1985. 1.15 am tirunelveli. How will be future. How will be upcoming dasas . Feeling very depressed .why .
தனித்த குரு அஸ்வினி நட்சத்திரத்தில் எனக்கு குரு திசை வரப்போவது இல்லை..சிம்ம லக்னம் விருச்சிக ராசி அனுஷம் 4.8.1987 , 7.20 am Tirunelveli ..
ஆனால் கேது திசையில் இந்த குரு அஸ்வினி நட்சத்திரத்தில் இருப்பதால் கடனாகுமா?
கேது திசை ,கேது நட்சத்திரத்தில் எந்த கிரகம் நின்றாலும் பாதிப்பை உண்டுபண்ணுமா ஐயா.
Yes you are rt for me too curd rice what reason
ஐயா எனக்கு மகர லக்னம் 2-ம் இடத்தில் தனித்த குரு, வக்ரம் பெற்று இருக்கிறார்,என் லக்னத்திற்கு 12-ம்அதிபதியாகவே வருகிறார்.தன் சொந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் .நானும் ,மகனும் அம்மா வீட்டில் வாழ்ந்து வருகிறோம்.பன்னிரென்டாம் அதிபதி என்பதால் என் வாழ்க்கை இப்படியா??? பதில் கூறுங்கள் ஐயா.
நிஷ்பலம் நிவர்த்தி சொல்லுங்கள் ஐயா
குருவே, கடக லக்கனித்திற்க்கு 5ல் தனித்த குரு . நல்லதா ஐயா?
Guru thanusil ullathu nan kumba lagnam.
Sani thisai running..oct 2024 la guru buthi arambam agum.
Dob 15th March 1979, Bangalore birth time 22.39. Native has been unemployed since 2012. Retrograde Guru exalted in 9th of cancer.Will he ever get a job? native depressed thanks
En மருமகனுக்கு 2ஆம் இடத்தில் குரு. Living Happy . இன்னும் தசா வரவில்லை.
ஐயா எனது ஜாதகத்தில் மகர லக்கினம் விருச்சிகராசி லக்கினத்திற்கு 5 ல்தனித்தவக்கிர குரு லக்கினத்தையும் ராசியையும் குரு பார்க்க பிறந்தவன் நான் வாழ்க்கை எப்படி சார் இருக்கும் தற்போது வரை அனைத்தையும் இழந்து தனித்துநிற்கிறேன் எனது வயது 47 இன்னும் திருமணமாகவில்லை. 26/10/1976 மதியம் 12:35 திருப்பூர்
For me guru vak in 9 th place mesam barani char am simma legnam
Sir,guru in meenam for me , my life is in worst condition, this dasa thought me to not take birth.i am dhanush lagan,kanni rasi,my life path is terrible from my childhood
வாழ்க வளமுடன் 🙏 சார் தனுசு லக்னம் 11 ம் இடம் துலாத்தில் தனித்து இருக்கிறது குரு தசை முன்னேற்றம் தருமா சார் 🙏
கடக லக்னம் 9ல் மீனத்தில் குரு வக்ரம் தற்போது குரு தசை ,புதன் புத்தி நடக்கிறது ,திருமணம் பாதிக்குமா? விளக்கம்
கூறுங்கள் ஐயா (உடனே)😮
4 own house is there for 4 th place guru sir
ஐயா, மூன்றில் தனித்த குரு வக்ர நிலையை சொல்ல மறந்து விட்டீர்கள்.🙏
Sir am trying so...hard to reach you for ur appointment... No proper contact number to reach you.. iam in urgent need of your appointment plz 🙏🙏🙏🙏🙏