Settlement Deed in Tamil || தான செட்டில்மென்ட்

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 41

  • @advocatenizam
    @advocatenizam 4 роки тому +5

    👍👍

  • @archanadevisekar7390
    @archanadevisekar7390 Рік тому

    மிக்க நன்றி தோழர்

  • @vinoth_pd
    @vinoth_pd Рік тому +1

    Super sir.... ninga chennai la irukkingala

  • @askyourtaxmaster9904
    @askyourtaxmaster9904 4 роки тому +1

    Simple and clear

  • @suresh4570
    @suresh4570 2 роки тому

    Sir,Very informative videos.
    Thank you so much sir

  • @jeevarathinamt7130
    @jeevarathinamt7130 3 роки тому

    Sir, நான் எனது பேரனுக்கு
    தான செட்டில்மெண்ட்
    எழுதி கொடுக்கும் பொழுது தவறுதலாக
    வேறொருவது சொத்தில்
    ஒரு நெம்பரையும் சேர்த்து
    எழுதி கொடுத்து விட்டேன்.அதில் பிழை
    திருத்த பத்திரம் போட
    முடியுமா?

  • @ravi.1rk
    @ravi.1rk 3 роки тому

    2008அப்பொழுது வாங்கப்பட்டு 2016 மனைகள் பிரித்து வைக்கப்பட்டு பதிவு செய்து விக்கப்பட்டது மீதி உள்ள மனைகள் பதிவு செய்யவில்லைஇல்லாமல் பெண்டிங் பிளாட் கிரயப் பத்திரம் செய்யலாமா

  • @suresh4570
    @suresh4570 2 роки тому

    Sir, What if there is a mistake in the TS number in Settlement deed.Kindly do a video on any error or spelling mistake in original documents.Thank You Sir 🙏

  • @SriniVasan-uo2jd
    @SriniVasan-uo2jd 2 роки тому

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பைமாஷ் எண் வாங்க முடியுமா கொஞ்சம் சொல்க சார்

  • @jayaprakasha7503
    @jayaprakasha7503 3 роки тому

    Sir enga ammavin suya sambathiyathil vangiya sothai enga annanuku thana settlement panna poranga but pattavil en peyar anna akka peyarum irukku apdi irukum pothu enga sign illama enga annanuku thana settlement pana mudiyuma

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      உங்கள் அம்மா கிரையம் பெற்ற சொத்தின் பட்டாவில் எப்படி உங்கள் பெயர் இடம் பெற்றது?

    • @jayaprakasha7503
      @jayaprakasha7503 3 роки тому

      @@SattamOnline athu amma varisugal endru ninaithu koduthutanga ippo adhi enga sign illama enga annanuku dhana settlement koduka mudiyuma pl reply

  • @ReMoTe_FaM
    @ReMoTe_FaM 3 роки тому

    What will be the cost for cancelling the settlement deed sir?

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 3 роки тому

    Thank you

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y 3 роки тому +1

    ஒருவர் தனது சொத்தை மகள்கள் மற்றும் மகன் அனுமதி இல்லாமல் வெளி நபர்களுக்கு தானம் செய்ய முடியுமா. ?? அப்படி தானம் செய்தால் அந்த சொத்திற்கு வாரிசுகள் உரிமை கோர முடியுமா

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +3

      அது அவருடைய சுய சம்பாத்திய சொத்தாக இருந்தாலோ அல்லது பூர்வீக சொத்து பாகம் பிரிக்கப்பட்டு அவருடைய தனிப்பட்ட அனுபவத்துக்கு வந்து அவர் தனிச் சொத்தாக அனுபவித்து வந்தாலோ அவர் விரும்பியவர்களுக்கு தானம் செய்யலாம் .அதற்கு வாரிசுகள் அனுமதி தேவையில்லை.

  • @onlygkvijayalayan
    @onlygkvijayalayan 3 роки тому

    Sir, 3 சகோதரர்கள் 1 சகோதரி எங்கள் குடும்பத்தில் ஆனால் எனது தந்தையிடம் இருந்து மூத்த மகனுக்கு மட்டும் செட்டில்மெண்ட் எழுத பட்டுள்ளது மற்ற சகோதரர்களுக்கு தெரியாமல்.... இதை ரத்து செய்ய முடியுமா?

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      அந்தப் பத்திரம் செல்லாது என்று நீங்கள் கருதினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தான் ரத்து செய்ய முடியும்.

  • @d.satheeshkumard.satheeshk4737
    @d.satheeshkumard.satheeshk4737 3 роки тому

    My grandfather is nomore , he had second marige after my grandmother's death,my grandfather has four children for first wife, three childrens for second wife.my father is dead hebelong ,firstwife.can second wifes son can? give me a settlement on blood relation?

  • @kesav5140
    @kesav5140 3 роки тому +1

    மூத்த குடிமக்கள் கண்டிஷன் இல்லாமல் எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +2

      மூத்த குடிமக்கள் சட்டத்தை நேரடியாக படிக்கும்போது கண்டிஷன் இல்லாத தான செட்டில்மென்ட் ரத்து செய்ய முடியாது என்பது போல உள்ளது. ஆனாலும் இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் அது தொடர்பாக தனியாக வீடியோ வெளியிடுகிறேன். நன்றி

    • @kesav5140
      @kesav5140 3 роки тому

      @@SattamOnline tq sir🙏

  • @Buvanviews
    @Buvanviews 3 роки тому

    என் அப்பா வழி பாட்டிக்கு அவர்கள் அம்மா கொடுத்த செட்டில்மெண்டில் பேரன் எனக்கும் எது அத்தை(அப்பாவின் தங்கை) மகனுக்கும் உரிமை உண்டா ?

  • @Aravind2405
    @Aravind2405 4 роки тому +1

    தான செட்டில்மண்ட் பத்திரம் இரண்டு மகன்களில் ஒரு மகனுக்கு எழுதிக் கொடுக்க முடியுமா?? ( எனக்கு தானமாக கிடைத்த சொத்து)

    • @SattamOnline
      @SattamOnline  4 роки тому +2

      சுய சம்பாத்திய சொத்துக்கள் ஆக இருந்தால் செய்யலாம் .ஆனால் ஒரு மகனை விட்டுவிட்டு மற்றொரு மகனுக்கு முழுமையாக சொத்தை எழுதிக் கொடுக்கும் போது அதற்கான சரியான காரணத்தை அந்தப் பத்திரத்தில் குறிப்பிடுவது நல்லது.

    • @Aravind2405
      @Aravind2405 4 роки тому +1

      @@SattamOnline நன்றி

  • @arunjl9573
    @arunjl9573 3 роки тому

    தான செட்டில்மென்ட் பத்திரம் போடும் போது அதை மாற்றவோ,ரத்து செய்தாலோ செல்லத்தக்கதல்ல என்று தான பத்திரம் பதிவு செய்து இருக்கும் பட்சத்தில் அதை ரத்து செய்து மாற்று பாத்திரம் போட்டால் அது செல்லுபடியாகுமா?

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому +1

      கண்டிஷன் செட்டில்மெண்ட் என்றால் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது. எந்தவித கண்டிஷனும் இல்லை என்றால் ரத்து செய்ய முடியாது

    • @arunjl9573
      @arunjl9573 3 роки тому +1

      @@SattamOnline பின்னர், அவர்கள் எப்படி கண்டிஷன் செட்டில்மென்ட் போட்ட மாதிரி பாட்டிக்கு உணவு கொடுக்கவில்லை, கவனிக்கவில்லை ஆகையால் ரத்து செய்கிறோம் என மாற்று பத்திரம் போட்டு உள்ளார்கள் அது என்ன?அது செல்லுமா?

    • @arunjl9573
      @arunjl9573 3 роки тому +1

      எந்த நிபந்தனையும் என் தான செட்டில்மென்ட் பத்திரம் குறிப்பிடவில்லை.

  • @saravanansaravanan-it1zv
    @saravanansaravanan-it1zv 3 роки тому

    சார் மொபைல் நெம்பர் தெரிவுக்கவும்

  • @saravanansaravanan-it1zv
    @saravanansaravanan-it1zv 3 роки тому

    பாகபிரிவினை மற்றும் பாகம் பிரிக்கும் முறையை விளக்கமாக விளக்கப்படத்துடன் தெரிவிக்கவும்.

  • @indcreation9649
    @indcreation9649 3 роки тому

    Is there any authority to ask remaining properties after settlement was over.
    ( Here settler was dead )
    ( The person ask share in remaining properties )

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      Sorry ur query is not clear. Write in detail to the mail id mentioned in the about section of our channel

  • @svbroteach1204
    @svbroteach1204 3 роки тому

    Convey land na Ena sir

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      இந்த வார்த்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் சற்று விரிவாக பதிவிட்டால் பதில் தேடித் தருகிறேன். நன்றி

    • @svbroteach1204
      @svbroteach1204 3 роки тому

      சார் நான் ௨௦௧௭ ஆண்டு ஒரு மைனர்( பாதுகாவலர் மைனாரின் தாய் இடமிருந்து ௧.௧௦ நிலம் வாங்கினேன்நீதிமன்ற உத்தரவுடனுடன் வில்லாங்க சான்றிதழ் il covey land enru varukirathu

    • @SattamOnline
      @SattamOnline  3 роки тому

      send the scanned doc or photo of doc to the mail id mentioned in the About section of our channel