Diabetes:இதை செய்தால் சுகர் பக்கத்துல கூட வராது |சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள்| Sugar

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • In this video we've explained Diabetes is often misunderstood, Diabetes, often called 'sugar' or நீரிழிவு is surrounded by many myths and misconceptions. In this video, we break down common diabetes myths such as 'no sweets allowed,' 'no carbohydrates,' and the idea that it's only genetic or that only older people get diabetes. Learn what diabetes really is, its symptoms, and effective ways to prevent and manage it. We provide accurate information and practical tips to help you stay informed about diabetes and maintain a healthy lifestyle.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 56

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 18 годин тому +17

    இந்த பதிவு மிக்க நன்றி

  • @ramaidasa2488
    @ramaidasa2488 15 годин тому +5

    தெளிவான விளக்கம் நன்றி!

  • @sathiyarajelumalai855
    @sathiyarajelumalai855 17 годин тому +6

    பயனுள்ள தகவல்

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 18 годин тому +7

    Very useful information thankyou

  • @Alagesan-i4d
    @Alagesan-i4d 18 годин тому +3

    arumai sakodhari ungal puzhal ongadum.

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Годину тому

    WORTH VIDEO...PLEASE DO VIDEO FOR BLOOD PRESSURE (BP)

  • @krishipalappan7948
    @krishipalappan7948 18 годин тому +4

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @AK-cy2xr
    @AK-cy2xr 18 годин тому +8

    Nice

  • @sumathisivakumar6136
    @sumathisivakumar6136 15 годин тому +2

    நல்ல பதிவு

  • @ramalingamishwarya9864
    @ramalingamishwarya9864 17 годин тому +6

    உங்கள் பதிவிற்கு நன்றி நண்பர்களே 🙂

  • @hhshhshshhs4237
    @hhshhshshhs4237 16 годин тому +1

    Arumai arumai evlavuku eduthu solringa thanks akka

  • @bibinraj5942
    @bibinraj5942 8 хвилин тому

    Super... Nice.. Sis.....🎉

  • @Sabaripachapillai
    @Sabaripachapillai 17 годин тому +3

    Usefull video 😊😊😊

  • @rajavelsuper8919
    @rajavelsuper8919 Годину тому

    Thank you

  • @miracleworkers8934
    @miracleworkers8934 Годину тому

    Vitiligo skin condition pathi sollunga

  • @konzspassionvsprofession
    @konzspassionvsprofession Годину тому +1

    Akka can u please explain about irritable bowel syndrome

  • @Raghavan-hc3xd
    @Raghavan-hc3xd 19 годин тому +12

    First comment 😄 finally 🎉

  • @tamiltamil925
    @tamiltamil925 17 годин тому +2

    Akka thannee soru benefits podunga akka

  • @rmjsandsupplier3663
    @rmjsandsupplier3663 4 години тому

    GOOD AVARNESS SISTER
    MADURAI RMJ IN VALTUKKAL

  • @arunbrucelees344
    @arunbrucelees344 13 годин тому +3

    அருமையாகச் சொன்னாய் சுகந்தி பிரியா😊❤

  • @device_drivers_installation
    @device_drivers_installation 18 годин тому +7

    Enakum diabetes iruku 2015 irundhu

  • @ganeshcreations3878
    @ganeshcreations3878 18 годин тому +25

    உள் மூலம் , அஜீரணம் மற்றும் அல்சர் பிரச்சனையை எப்படி குணப்படுத்துவது என்று ஒரு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் மேடம் பிலீஸ் நான் மூன்று வருடத்திற்கு மெல் இந்த மூன்று நோயால் எங்கும் செல்ல முடியாமல் அவதி படுகிறேன் சரியான நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை இரவில் சரியாக தூங்க முடியவில்லை மேடம் இதற்க்கு ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் பிலீஸ்.

    • @abilasht23
      @abilasht23 14 годин тому +1

      Poi doctor ah paarunga

    • @shiyamhasi235
      @shiyamhasi235 13 годин тому +4

      எனக்கும் வந்தது நான் காரம் தவிர்த்தேன், Nonveg தவிர்ந்தேன் முழுதாக காய்கறி தான் எடுத்த . தயவு செய்து english மாத்திரை போடதிங்க Sir Homeopathy doctor த காமிச்ச இப்ப சரியாகிடுச்சி சார் உங்களுக்கு வேணும்னா எனக்கு பதில் சொல்லுவதNumber Send panra

    • @ganeshcreations3878
      @ganeshcreations3878 13 годин тому

      @@shiyamhasi235 number send pannunga

    • @gunaseelanraman7924
      @gunaseelanraman7924 7 годин тому

      Prebiotic lactulose solution eduthukitten pondicherry jipmer hospital suggest pannanga 15 daysla sari aaiduchu.....

    • @tunanin
      @tunanin 7 годин тому

      Skip outside foods

  • @sivasankar4028
    @sivasankar4028 2 години тому

    நல்ல விளக்கம் தங்கை வாழ்த்துகள்..
    மோடி அரசு சுகர் மாத்திரைகளை
    உயர்த்தி விட்டது .இதை விட மக்களை யாரும் கொள்ள முடியாது..

  • @DigitaldawnNO1
    @DigitaldawnNO1 Годину тому

    1:Clean liver
    2:Less oil food
    3:Maintain proper body weight (BMI)
    4:Do workout
    5:food (less carbo,more protein)

  • @sravishankar2023
    @sravishankar2023 18 годин тому +4

    நீங்க thumbnail la போட்டு இருக்க மாதிரி பாதத்தில் காலில் ஓட்டை உள்ள மாதிரி அதற்கான விளக்கம் என்ன சக்கரை நோய் இருந்தால் அது போன்று வருமா அதற்கான தீர்வு?
    எங்க அம்மாவுக்கு சுகர் இருக்கு இப்போ இரண்டு மாதத்திற்கு முன்னாடி வந்திருக்கு இது மாதிரி என்ன பண்ணலாம் தீர்வு என்ன ?
    ஓட்டை மறைந்தாலும் மீண்டும் மீண்டும் வருது😢?

  • @SSEETHA-z5n
    @SSEETHA-z5n 16 годин тому

    Paadha vedippu kunamaga video podunga

  • @AARUMUGAMKOTHAYAM-bw6dh
    @AARUMUGAMKOTHAYAM-bw6dh 17 годин тому

    Sugar irudha moolaiku pora blood narambu thalaila problems varuma sis😢

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 18 годин тому +2

    🙏

  • @sriragathy
    @sriragathy 55 хвилин тому

    Appo sari panna mudiyathu allava

  • @vasanthabcd
    @vasanthabcd Годину тому

    🙏🙏

  • @Mskcreation84
    @Mskcreation84 3 години тому +1

    இந்த சேனல் ஒரு காலத்துல பொது அறிவு தகவல்களை சொல்லி கொடுத்தது, இப்ப என்னடான்னா எப்ப பார்த்தாலும் உங்களுக்கு அந்த நோய் வரும் இந்த நோய் வரும்னு பயப்படுத்திக்கிட்டே இருக்கு 😩

    • @sbkcs
      @sbkcs 2 години тому +1

      Latest trend

  • @BalamuruganArumugam-o7n
    @BalamuruganArumugam-o7n 13 годин тому

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க 😍

  • @mohamedrifan1659
    @mohamedrifan1659 17 годин тому +3

    Enaku age 28 enaku sugar erku

  • @AnandRaj-mc6fn
    @AnandRaj-mc6fn 14 годин тому

    Sivane nu iruntha pothum

  • @divyahanish1345
    @divyahanish1345 16 годин тому

    சாமை அரிசி சாப்பிடுவது nallathu

  • @sankarana9292
    @sankarana9292 2 години тому

    தவறான பதிவு

  • @nic-m8795
    @nic-m8795 9 годин тому

    தமிழே வரலயே

  • @theribaby236
    @theribaby236 8 годин тому

    akka smoking quite smoking pathi vedeo podunga 💯