Diabetes: நா இதை தான் செய்றேன் சுகர் பக்கத்துல கூட வராது | ரகசியம் உடைக்கும் டாக்டர் | Sugar Foods
Вставка
- Опубліковано 29 січ 2025
- Kauvery diabetes helpline number
24x7
Ph No: 8880288802
In this Episode we are speaking with doctor Baranitharan, Senior Consultant, Diabetes, Kauvery Hospital Chennai. We are happy to share his thoughts on sugar control, how to control sugar, how to control diabetes, how to reduce sugar level, how to control diabetes easily, how to handle sugar, how to handle diabetes, what are the best foods to eat for diabetes, diabetes foods etc... We hope this video helps you in a good positive way and thoughtful insights. Thanks for your kindness and continuous support! #theneeridaivelai #positivitea #Diabetes #Sugarcontrol
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
பேட்டி அளிப்பவரை விட பேட்டி எடுப்பவரை காட்சி படுத்தல் முன்னுரிமை அளிப்பதை தவிர்க்கலாம் .... மற்றப்படி மிகவும் பயனுள்ள தகவல்கள் இன்றைய தலைமுறைக்கு ... பல சந்தேகங்களை தெளிவுபடுத்த உதவிய தேநீர் இடைவேளை குழுவிற்கு❤🎉 நன்றி
Thanks Doctor.congrats.
😊😅😅😅
Pongana .,....................d
Unga ttha yaa nets furetets than data gal a
அருமையான நிகழ்ச்சி இது சொல்பவரை தான் அதிகம் காட்ட வேண்டுமே தவிர நெறியாளரை அல்ல மக்கள்
டாக்டரின் முகமும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்தால் தான் நிகழ்ச்சி சிறக்குமே தவிர தொகுப்பாளரை காண்பதில் அல்ல
நெறியாளர் டாக்டர் பதில் சொல்லி முடிக்கும் முன்பே இடையிடையே பேசிக்கொண்டு இருக்கிறார்.
இதனால் நிறைய விஷயங்களை டாக்டர் விளக்கப் படுத்த இது தடையாக இருக்கிறது. குறிப்பாக சமையலெண்ணை விஷயத்தை சொல்ல வந்தவர் வேறு விஷயத்திற்கு போய்விட்டார்.
டாக்டர் எல்லா கேள்விகளுக்கு ம் அழகான முறையில் பதில் கூறியது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
Vala vala endidu torture panraar 😂
@*z😊
Yes
Yess.. important topic that is...He skipped because of the anchor's intervention
His own youtube channel. ... But actually he brings destruction to his channel.
Good information video. But doctor பேசும்போது மற்றும் max time டாக்டரை காண்பிக்கவில்லை
சகோதரர் டாக்டரை அதிகமாக பேச விடுங்கள், அது தான் இந்த நிகழ்ச்சிக்கு பயன் அளிக்கும், உங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👍💐 From Saudi Arabia
True.....
அருமையான விளக்கம்
அருமையான மருத்துவர்.
வாழ்க பல்லாண்டு
நன்றி டாக்டர், உங்கள் பேச்சு எங்களை உற்சாகம் அடைய வைக்கிறது, தேநீர் இடைவேளை க்கு நன்றி, psoriasis பற்றி டாக்டர் பேட்டி எடுங்க anne
சர்க்கரை பற்றி பயப்படத் தேவையில்லை அதற்கான சிறப்பு மருத்துவர் ஆலோசனை😊
32:30
மிக அற்புதமான ஆலோசனை மருத்துவர் வழங்கினார்
பயமுறுத்திபைசா பறிக்கும்உலகில் பக்குவமாய் சாப்பிட சொன்னதுஅற்புதம் நன்றிமீடியா
அருமை... அருமை. உணவே மருந்து என்பதே உறுதி. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.
மிக அருமையான விளக்கம்..ஏற்பாட்டாளருக்கும் ,டாக்டருகும் மிக நன்றி
This is probably the best conversation between a layman and a medical Doctor highlighting the issues of Diabetes on the internet that I have come across. This is very beneficial to listeners having diabetes. The interviewer was able to raise a vast array of questions that were expertly addressed and comprehensively answered by the leaned Doctor. Thank you to both of you.
நிரந்தரமாக பாதுகாக்கப் படவேண்டிய மருத்துவ ஆலோசனைத் தகவல். டாக்டருக்கு நன்றி. பயனுள்ள நிகழ்ச்சி கொடுத்த நெறியாளருக்கும் நன்றி.
பேட்டி அருமை. டாக்டர் பொறுமையாக, தெளிவாக விளக்கமளித்தார்.பேட்டி எடுத்தவரும் தேவையான கேள்விகளைக்கேட்டு பதில்களைப் பெற்றார். நன்று.
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். பேட்டி கொடுத்த மருத்துவருக்கும். பேட்டி எடுத்தவர்க்கும் மிக்க நன்றி.
Arumai
நல்ல கேள்விகள் ! துல்லியமான பதில்கள் ! மிக அருமையான பயனுள்ள பேட்டி ! மிக்க நன்றி !
மிக அருமை. பேட்டி எடுப்பவர் சும்மா இருந்தால் பேட்டி குடுப்பார் நமக்கு வேண்டிய நல்ல விஷயங்களை விட்டுவிடுவார்கள். பேட்டியும் நெறியாளர் கேள்விகளும் அருமை.நன்றி. ❤❤❤
DR நல்லா வாழ்வு காலம் சொல்லுகிறார் மிக அருமை DR நல்லா இருக்கணும் நன்றி
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏👏🙏
மிகச்சிறந்த மருத்தவரா இவர் இல்லை மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தின் ஆசிரியர் இவருக்கும் இவரை தந்த காவேரி மருத்துவமனைக்கும் தேனீர் இடைவேளை அன்பருக்கும் இதயத்திலிருந்து நன்றியும் வாழ்த்துக்களும்.
❤மிக்க நன்றி டொக்டர் பதிவு வெளியிட்டமைக்கு உங்களுக்கு மிகவும் நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்
மிக அருமையான விளக்கம் ழமருத்துவரே
மருத்துவம் பற்றி விழ்ப்புணர்வு டைபேட்ஸ் மிக தெளிவா டாக்டர் சொல்லி விட்டார். நெறியாளர் வீடியோ அதிகம் காண்பது தேவையற்றது. வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️
THANKS VERY MUCH DOCTOR. DEVI FROM SWITZERLAND
சூப்பர் விளக்கம்..நன்றி 👌👌👌
மிகவும் சரியான பதிவு , நல்ல பயனுள்ள செய்தி
Thanks a lot DOCTOR,
VERY INTERESTING AND VERY USEFUL TO ME
I like very much these
Walk to walk away from sugar.
Your sugar is at your feet.
உடற்பயிற்சியில் அக்கரை உனக்கில்லை சக்கரை...
அருமையான பதிவு.
நன்றி, Doctor.
Thank you so much sir romba confusion laaa irundhen oonga video pathu am alright now
அருமை மருத்துவரே 36:25 !உங்களது பகிர்வு ஒரு சர்க்கரை நோயாளிக்கு பொறுப்புணர்வு விழிப்புணர்வை எற்படுத்தியுள்ளது. Thank you channei
உடற்பயிற்சியில் அக்கறை உனக்கில்லை சர்க்கரை...
Walk to walk away from diabetes...
உன் சுகர் உன் காலில்...
அருமை...
Greetings to you Dr.Hats off toyou for the wonderful explanation regarding diabetes and it's remission.The way you answered the queries so patiently was amazing. May God bless you .
அருமையான விளக்கம். நெறியாளர் நச்சு நச்சு என்று நச்சரிப்பதை தவிர்க்கலாம் அரைகுறை நபர்கள் போல டாக்டர் அடிக்கடி So so என்று சொல்வதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய தேவைக்கு மிகவும் அவசியமான பதிவு
நல்ல அருமையான விளக்கங்கள் உங்கள் அறிவுரையை ஏற்று அப்படியே செயல்படுவோம் டாக்டர் தாங்கள் இருவருக்கும்❤🎉❤🎉
மிகமிக அருமையான விளக்கம் பேட்டி எடுத்தவர்க்குநன்றி மருத்துவர் அவர்களும்கோடாணகோடி நன்றி வாழ்க வளமுடன்🎉🎉🎉
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
மிகவும் அருமமையான விளக்கம் நன்றி சார் எனக்கும் சுகர் இருக்கு சார் உங்களுடைய ஆலோசனை மிகவும் நன்றி
Dr.Baranedharan nice doctor i knew very well when i was worked in global hospital
மருத்துவரின் முகத்தை காண்பிக்கலாம்.பேட்டியாளரின் முகத்தை காண்பிக்கும் அளவிற்கு மருத்துவரின் முகத்தைக் காண்பித்தால் நன்றாக இருக்கும் 😊😊
Super explanation about Diet,reversal,Good interview Sir
தேனீர் இடைவெளிக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ,மென்மேலும் பெரும்படையாக அபிவிருத்தி வளர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
உங்களுக்கு உன்மையிலே நேர்மை இருந்தால் துணிச்சல் இருந்தால் உண்ணும் உணவே மருந்தே தமிழ் நாட்டின் இறைதூதர் திரு ஹீலர் பாஸ்கர் ஐயாவை நீங்கள் நிகழ்ச்சி எடுக்க முடியுமா அண்ணா👍
Very useful interview...but pls avoid interruption..
"Walk to walk away from diabetes."
"நம் ஆரொக்கியதில் அக்கரை, இல்லை உடலில் சர்க்கரை"
சூப்பர்
Walk to walk away from diabetes. ❤❤. Please let the Dr. Speak. Better not to interrupt while speaking. Because the flow seems to be not there. Thanks for organizing this. Very useful.
ஏனையவர்கள் வழமையாக கொடுக்கின்ற தகவல்களை விட யதார்த்தபூரவமான கருத்துக்களையும் புதிய தகவல்களையும் அனைவரும் புரிந்துகொள்ள கூடிய வகையில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.
Very Useful Information, Thank you Doctor .. Motivational
பயனுள்ள நேர்காணல் உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல........
❤❤❤ Aavasiyamaana pathivu.... Tension free aannaalae paathi viyathi sariyyaiyudum. 🎉🎉🎉
Doctor thelivana vilakkam . Thank u doctor..
பயனுள்ள தகவல் யாரை காட்டினாலும் நமக் கொன்னா விஷயத்தை உள்வாங்கிக் கொண்டால் போதுமானது... உங்கள் சேவை மகத்தானது மேலும் தொடர வாழ்த்துக்கள்
அந்த பயனுள்ள தகவல் கொடுப்பவருக்கு மதிப்பு தருவதாக பேட்டி அமைய வேண்டும்.. சுய விளம்பரம் கூடாது
Thank you very much Dr. It's very useful information.
சிறப்பாக விளக்கி
சொன்னீங்க டாக்டர் நன்றிகள் பல.....
👌4 caranti soru, 4கரண்டி காய்கறிகள் சாப்பிட வேண்டும்🍃 எதையும் மாத்த வேண்டாம் என்றும் முன்னோர்கள் சொன்னதை நீங்கள் நினைவுகூருங்கள்🙏
Very nice explanation Dr. thank u so much Dr.👍👍🙏🙏👑👑🤠🤠💪 more power to u Docter 👏👏
குறிக்கிட்டு கேள்வி கேட்பதால் பல தகவல்கள் இடையில் முறிந்து போனது.
Alaga question kekreenga thambi.God bless u 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you doctor for the information and awareness regarding diabetes 🙏
மருத்துவர் அய்யாவின் முகத்தை காட்டினால் நன்றாக இருக்கும்...!!!
He is good but Doctor pal explains much better
பேட்டி எடுப்பவர் குறுக்கே குறுக்கே பேசி பேட்டி கொடுப்பவரின் விளக்கத்தை தடை செய்கிறார். தயவுசெய்து இதை பேட்டி எடுப்பவர் தவிர்க்க வேண்டும்.
👋
Superb msg doctor...Ur dialogue is also superb❤
Good knowledge we have gained with this interview on "DIABETES" thank you very much for this information....on the other hand can the doctor give more insight on the ayurvedic treatment for diabetes.... will it be safe and helpful.....can you please help us gain knowledge on this topic too.
Super very good vazthkal keep it 👆
சூப்பர் டாக்டர்.. நல்ல தகவல் அருமை அருமை 💐💐👍👍
நல்ல விளக்கம்
அருமையான கனிவான மருத்துவர் 🙏வாழ்த்துக்கள் 🙏🌹🙏
ஆனால் நெறியாளர் அதிக பிரசங்கி என்பதை அவராகவே நிரூப்பித்து வருகிறார் 🙏
ஓவர் ஆக்ட்டிங்?
மருத்துவர் அவர்கள் நிறைகுடம் 🙏
Very useful information ❤❤❤❤
Supera explain pannunga sir.tq so much sir
Thanks dr. Very well explained also positive approach how much the feet can do good may God bless you doctor
Welcome drs explaination of advising foods of eating type of method is great and thanks to thenir idivali media and drs
So useful message and very important everyone must have the knowledge of suger doctor's interview is so good and easy to follow thank you very much sir God bless you.
Hello very nice .talk abt alopecia create awareness .so many of them struggling in auto immune disorders.many problem in this disorder.
Very nice explanation. Thanks Doctor. The interviewer should allow the doctor to explain
Super interviewer super doctor points for reversal of dia batics
low corbo high vegetable nutritional food
foot exercise
Good sleep
Happiness
Ptescrebed medicinal greens and vegetables
Balanced and mixed diet
Your health is in your food hands and foot
டாக்டர் தெளிவாக சொல்கிறார் நன்றி டாக்டர்
அருமை... அருமை யான மாற்றம் 🎉
Nice interview and satisfactory answers from doctor.
Gained clear knowledge through this interview
Thanks for your efforts
Keep rocking
TV
கோடி கோடி நன்றிகள் ஐயா இருவருக்குமே
Excellent Doctor. Ur views and ideas r very clear and it gives more positivity. Thanku Sir
Thanks 🙏 a lot doctor it’s better if the other person is letting the doctor to explain by not interfering in between.
Thank you very much Doctor. Very informative suggestion. Thanks to the Thenir channel.
Thanks a lot to Theneer Idaivelai team for this discussion. As always you have done a great job! I think hotel/restaurant owners can make a positive change by preparing special healthy meal options on their apps so that people will eat healthy food and they will earn revenue as well (charge extra for healthy meals). Buy things from street vendors by helping their day-to-day survival and eating fresh vegetables and fruits. Street vendors can sell organic vegetables and fruit for an extra amount.
Show doctor more in the video please
Excellent interviewer, well prepared
தெளிவான விளக்கம் நன்றி இருவருக்கும் 🙏🙏
நல்ல ஆலோசனை சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா 🙏
Thanks Dr.vety well explainedgod bless you
Wonderful explanation sir.Thank you so much sir
Very useful Thambi
Thenir Idaivelai 🎉🎉🎉🎉🎉🎉
Good explanation doctor....
Excellent explanation 👌
Interview
Supper
Doctorspeechisverywell
💯 best example of beautiful excellent polite Doctor Vs bad worst irritating Anchor
such a professional doctor vs amature ancher (proven by comments)
excellent explanation doctor , super super
Thank you very much Dr simple& Super Explanation vazhga valamudan
Very very informative. Thank u Dr n the chanel.
BEAUTIFUL INTERVIEW.THANK U DOCTOR FOR YOUR WONDERFUL EXPLANATION
Nice interview. But we want to know extensively what are the items we can take, there is a lot of confusion in that