குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு தாய் படும் கஷ்டத்தை திரு கி ரா அருமையாக கூறியுள்ளார். ஏழைகளின் கஷ்டம் சொல்லில் அடங்காது. சகோதரர் வழக்கம்போல் கதையை அருமையாக கூறினார். வாழ்க வளமுடன்.
Naa B.A vocle group eduthuruka enaku Tamil syllabus la 3 story ah intha kadhavu lesson vanthuruku Sammaya purira mari sonninga anna romba thanks anna Antha kadailey apdiyae urugitta anna super anna very nice thank you so much anna romba use full ah irunthuchi tx anna
கரிசல்காட்டு எழுத்தாளர் கீ. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கதை எங்கள் பாட புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன.. இதை என் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தியமைக்கு நன்றி❤️
நாங்களும் சிறு வயதில் ஆடிய ஆட்டங்களுள் இதுவும் ஒன்று.... என் 11ஆம் வகுப்பில் இந்தக் கதவு கதையினை வகுப்பிலே மாணவர்களுக்கு இடையில் படித்த நினைவுகள்..... மிகவும் உயிரோட்டமான கதை..... புதுச்சேரியில் இருந்தும் அவரை ஒருமுறை கூடக் காணும் பேறு எனக்குக் கிட்டாமல் போனது மிகவும் வருத்தம் தருகிறது....
My heartfull thanks to you. Bcz of you only I hear this beautiful story and also came to know about "Kira" Ayya. This story stayed in my heart. Ayya is no more now, again I came back to this story to listen it 😭
Your story telling is very nice. I already read this story Ki. Ra registered that due to non payment of the tax government taken the door for indemnity. It recollects me Henry David thoreau and Our Kattapomman writing and speeche. Moreover, it recollects my childhood village life ,ceasing our property and other poor people properties for non payment government tax and villager sorrowful, painful situations of their lives. Further., also recollects my play with door as said it was made in one wood and match box and label.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி. எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு நாவலை எடுத்துக்கொண்டு பெருங்கதையாடல் நிகழ்காலம் என்கிற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம். வழிகாட்டலுக்கு நன்றி.
கதவுகள் என்று பல முறை சொல்கிறீர்கள்.கதையில் வருவது ஒரே ஒரு கதவுதான்.கடனுக்காக அந்தக்கதவு எடுத்துச்செல்லப்படவில்லை.வரி பாக்கிக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.உங்கள் கதை சொல்லலுக்கு மிகப்பெரிய ரசிகை நான்.தவறாக எண்ண வேண்டாம்
கதை சொல்ல ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் சொல்லிய கதை. நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை. "தீர்வை" என்கிற வார்த்தைக்கு கடன் என பொருள் கொண்டு அந்த கதையை அப்பொழுது படித்தேன். அதைப்பற்றிய விளக்கத்தை ஏற்கனவே description-ல் கொடுத்துள்ளேன். நீங்கள் சொன்ன மாதிரியே கதவுகள் என்றும் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் அது ஒற்றைக் கதவை பற்றிய கதை. வழிகாட்டலுக்கு நன்றி தொடர்ந்து. என்னுடைய தவறுகளை சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்.
950th like 👍
சிறப்பு 👍🏻🤝
நன்று
எனக்கு தேர்வுக்கு அருமையாக உதவியது அதும் உங்கள் குரலில் கேட்டது எனக்கு மிக சந்தோமா இருக்கு அண்ணா
குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு தாய் படும் கஷ்டத்தை திரு கி ரா அருமையாக கூறியுள்ளார். ஏழைகளின் கஷ்டம் சொல்லில் அடங்காது. சகோதரர் வழக்கம்போல் கதையை அருமையாக கூறினார். வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கும் அதைப்பற்றிய பார்வைக்கும் நன்றி தோழர்
தெளிவான உச்சரிப்பு ஒரு அமைதியான நீர் ஒடை போல் உள்ளது உங்கள் கதை சொல்லல் .. அருமை சகோ...
நன்றி தோழர்..
Naa B.A vocle group eduthuruka enaku Tamil syllabus la 3 story ah intha kadhavu lesson vanthuruku Sammaya purira mari sonninga anna romba thanks anna Antha kadailey apdiyae urugitta anna super anna very nice thank you so much anna romba use full ah irunthuchi tx anna
உங்களுக்கு பயன்படும் வகையில் எனது கதையாடல் இருந்தது உள்ளபடியே மகிழ்வு நன்றி.
கரிசல்காட்டு எழுத்தாளர் கீ. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கதை எங்கள் பாட புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன.. இதை என் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தியமைக்கு நன்றி❤️
நன்றி தோழா
Thanks anna unga video mattum tha pakuren nalaiku semester ku thanks anna😂
Superb explanation bro👌
நீங்க எந்த ஊரு மகா,
மென்மையான, உருத்தாத குரல், எவ்வளவு கேட்டாலும் சலிக்காத குரல்.
மகவோடு நட்பு கொள்ள தோணுது.
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழா
1985 ல் தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பில் இது பாடப் பகுதியாக இருந்தது. அருமையான கதை.
உங்கள் நினைவை பகிர்தமைக்கு நன்றி
நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணிய கதை. உங்கள் குரலில் கேட்டதற்கு மகிழ்ச்சியும் நன்றியும்
🎉🎉🎉🙏🙏
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி.
ua-cam.com/video/TDmrUKsjvss/v-deo.html
நாங்களும் சிறு வயதில் ஆடிய ஆட்டங்களுள் இதுவும் ஒன்று.... என் 11ஆம் வகுப்பில் இந்தக் கதவு கதையினை வகுப்பிலே மாணவர்களுக்கு இடையில் படித்த நினைவுகள்..... மிகவும் உயிரோட்டமான கதை..... புதுச்சேரியில் இருந்தும் அவரை ஒருமுறை கூடக் காணும் பேறு எனக்குக் கிட்டாமல் போனது மிகவும் வருத்தம் தருகிறது....
உங்கள் பால்ய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.
அவர் படைப்புகளின் மூலமாக அவரை தொடர்ந்து சந்திப்போம்
என் குழந்தைகள் இருவரும் தினமும் உங்களது கதையைக் கேட்டுதான் தூங்குகிறார்கள். மிக்க மகிழ்ச்சி,🙏🙏🙏
நன்றி சகோதரி
வணக்கம் அண்ணா ,கதவு அருகே நின்று கொண்டு கதவு கதை சொன்ன விதம் அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி 👌👌👌
நன்றி தம்பி..
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை..
நன்றி தோழர்.
Excellent
மிக்க நன்றி சகோதரி
அருமையான பதிவு ❤
மிக்க நன்றி
na azhuthutta thambi antha kuzhathaikalukkaka tq thambi
ஆமாம் சகோதரி..
பால்யத்தில் அவர்கள் சந்திக்கும் கொடுமையான வறுமை.
நன்றி!!!
அருமை,. வாழ்க வளமுடன்
நன்றி தோழர்
மிக்க நன்றி அண்னா
மிக்க நன்றிகள்
🙏🙏🙏
நல்ல கதை சொல்லிகளில் நீங்களும் ஒருவர்
Nandri
Ungaludaiya thelivaana uchcharippu arumai.
உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி..
Super brother nenka solraa vetham mentum mentum katga thunduthu
நன்றி சகோதரி..
புளிய மரம் பற்றி அவர் எழுதிய பக்கங்கள் குமுதத்தில் எழுதிய தொடரில் வந்தது.. அருமையாக இருக்கும்...
எனக்கு அது பற்றி தெரியவில்லை தோழர்.
பார்க்கிறேன்
நன்றி தோழர்.
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி !!!
Arumaiyana kadhai
நன்றி சகோதரி
கதை சொல்லும் விதம் அருமை.
நன்றி தோழர்.
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தம்பி.
தொடர் ஆதரவிற்கு நன்றி சகோதரி..
My heartfull thanks to you. Bcz of you only I hear this beautiful story and also came to know about "Kira" Ayya. This story stayed in my heart. Ayya is no more now, again I came back to this story to listen it 😭
நன்றி சகோதரி. படைப்புகளின் மூலமாக எப்பொழுதும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.
Very emotional story !!!good pick. well done 👍👍👍
Thank you mam
அழகு..
நன்றி சகோதரி
அருமை
நன்றி தோழர்
அருமை தம்பி
நன்றி தோழர்
Inda kadhai evlo taram ketalum paditalum salipu varuvadillai
நன்றி தோழர் அதுவே கி. ரா எழுத்தின் வெற்றி.
Maharaja thambi kadavu kadai ungal arumaiyana kuralil arputham
நன்றி சகோதரி உங்கள் வாழ்த்திற்கு.
அருமை...
நன்றி சகோதரி
Your story telling is very nice. I already read this story Ki. Ra registered that due to non payment of the tax government taken the door for indemnity. It recollects me Henry David thoreau and Our Kattapomman writing and speeche. Moreover, it recollects my childhood village life ,ceasing our property and other poor people properties for non payment government tax and villager sorrowful, painful situations of their lives. Further., also recollects my play with door as said it was made in one wood and match box and label.
கதை பற்றிய வேறு வேறு கோணங்களையும், உங்களுடைய பால்ய கால அனுபவங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்.
உண்மையிலேயே உங்களுடைய பகிர்வு அழகாயிருந்தது
Arumai. Arumai maha
நன்றி சகோதரி!
Nantri maha
நன்றி தோழர்!!!
அருமை 🙏🙏
நன்றி சகோதரி
Miga sirappu...
நன்றி.
Naan entha story 6th class la tamil supplementary reader la padichuruken... Good narration👍
நன்றி சகோதரி.
உங்களுடைய பால்ய நினைவுகளை இக்கதை வெளிக்கொணர்ந்தது மகிழ்வு தருகிறது.
அறுபது எழுபதுகளில் வாழ்ந்தார்கள், எப்படியெல்லாம் கஷ்டம் அனுபவித்தார்கள் என்று,இன்றையத் தலைமுறை உணர்வார்களா?
அந்த வாழ்வினை அறியவும், அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளவும் இலக்கியம் துணை நிற்கிறது என்பது என் பார்வை...
நன்றி தோழர்!!!
Kandipa naa unarura sir epdi la kasta patturukanganu romba nallavey theriyum nanum apdi tha valantha
Remember my old days
உங்கள் பால்யத்தை நினைவுபடுத்தியது மகிழ்வு தருகிறது.
நன்றி சகோதரி
Super sir... Nalla solringa
நன்றி தோழர்
Very nice brother
நன்றி சகோதரி
🙏🙏🙏
மிக்க நன்றி
Super
நன்றி தோழர்
👌👏👏👏
நன்றி சகோதரி
Super bro
நன்றி சகோதரி
♥️♥️
நன்றி சகோதரி
💔💔
நன்றி
👌👌👌
நன்றி சகோதரி
Nice reading anna
நன்றி தோழர்
அங்கணம் short story video podunga sir ki.rajanarayanan
அங்கணம் கதையை படிக்கும் தோழர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எதிர்வரும் கதையாடல்களில் சொல்கிறேன் நன்றி.
🙏👍😊
நன்றி சகோதரி!!!
யதார்த்த எழுத்தாளர் கி. ரா
எதார்த்தமும் பொருளும் நிறைந்த எழுத்துக்கள் நன்றி தோழர்
மதுரை ஆட்சி இளங்கோ சிறுகதை போடுங்க bro
நிச்சயமாக முயல்கிறேன் சகோதரி
👌
Thank you.
Upload story frequently 💐
I will do mam.
👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
Anna story kuuda serndhu image podalaam.
நன்றி சகோதரி.. முயற்சிக்கிறேன்.
Anna indha story epo publish pannanga
This story written by great writer Ji.Rajanarayanan. I believe it is in published in 60s.
Neggel sonne mulu novel kathai ellaiya? Pls solluenggel...
Karenem unggel kurel valem/pavanai mige arumaiyage ullathu., matdrevaruku puriyum padi mige alagage sollugirggel.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி.
எதிர்வரும் காலங்களில் ஏதாவது ஒரு நாவலை எடுத்துக்கொண்டு பெருங்கதையாடல் நிகழ்காலம் என்கிற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம். வழிகாட்டலுக்கு நன்றி.
Lakshmi appa name sollunga
கதவுகள் என்று பல முறை சொல்கிறீர்கள்.கதையில் வருவது ஒரே ஒரு கதவுதான்.கடனுக்காக அந்தக்கதவு எடுத்துச்செல்லப்படவில்லை.வரி பாக்கிக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.உங்கள் கதை சொல்லலுக்கு மிகப்பெரிய ரசிகை நான்.தவறாக எண்ண வேண்டாம்
கதை சொல்ல ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் சொல்லிய கதை. நீங்கள் சொன்ன கருத்துக்கள் அத்தனையும் உண்மை. "தீர்வை" என்கிற வார்த்தைக்கு கடன் என பொருள் கொண்டு அந்த கதையை அப்பொழுது படித்தேன். அதைப்பற்றிய விளக்கத்தை ஏற்கனவே description-ல் கொடுத்துள்ளேன். நீங்கள் சொன்ன மாதிரியே கதவுகள் என்றும் பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் அது ஒற்றைக் கதவை பற்றிய கதை. வழிகாட்டலுக்கு நன்றி தொடர்ந்து. என்னுடைய தவறுகளை சரி செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்.
அருமை
நன்றி
ua-cam.com/users/krishnakumara1
👌👌👌
நன்றி தோழர்