கதை #51: ஒரு பிடி சோறு | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 470

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Рік тому +7

    நீங்கள் கதை சொல்லுவது எங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது மிக்க நன்றி தம்பி

  • @purushothamanela336
    @purushothamanela336 4 роки тому +56

    என் நெஞ்சை மென்று தின்னுவிட்டது.ஈர நெஞ்சங்களின் பரிதவிப்பு. இனிமையான சொல்லாற்றல்.நன்றி தோழரே.நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உங்களுடைய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி தோழர்

    • @govindaraju3026
      @govindaraju3026 3 роки тому

      @@-storyteller9990 . ! ...,.....................

    • @sivathasjeyanthi5762
      @sivathasjeyanthi5762 3 роки тому

      ஏ.

  • @கஸ்தூரிபாரதி

    கதை சொல்லும் விதம் மிகவும் அருமை மகா அப்படியே கதையை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்..இதயம் கனத்து கண்ணீர் வழிகிறது

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 4 роки тому +9

    உண்மை..நிதர்சனமான உண்மை..நெஞ்சு கனத்து, தொண்டை அடைத்ததை மறக்கவும், மறுக்கவும் முடியவில்லை. இந்த வைகயான மனிதர்களால்தான் மானுடம் தழைக்கிறது. மிக்க நன்றிகள் உங்களுக்கு.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை பற்றிய உங்கள் பார்வை சிறப்பு.
      நன்றி தோழர்.

  • @vksekar4382
    @vksekar4382 4 роки тому +17

    வாழ்த்துக்கள் நண்பரே.... ஜெயகாந்தன் சாரின் உயிரோட்டமுள்ள கதையை நீங்கள் திறம்பட சொன்ன விதம் மி‌‌கவும் அருமை.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +4

    வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை கதையின் மூலம் நமக்கு உணர்த்துபவர் திரு ஜெயகாந்தன் அவர்கள். அவற்றில் சில நம் மனதில் வலியை உண்டாகும். சகோதரர் அருமையாக வாசித்தார். வாழ்க வளமுடன்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்

    • @alpaanandam8685
      @alpaanandam8685 3 роки тому +1

      ஜெயகாந்தன் எழுத்தாளர் கதைகள் என்றும். மனித வாழ்வில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து எளிய நடையில் எழுதுவதஆகும்
      மண்ணாங்கட்டி கதை அந்த விதத்தில் சிறுகதைகளின் சிகரம் என்று கூறலாம்
      கதையைச் சொன்ன கதை சொல்லி
      அருமை.
      இக்கதையை. புத்தாண்டின் முதல் கதையாக நான் வாசிக்கக் கேட்டது (எனக்கு காது மகட்காது
      செல்லை காதருகே வைத்து கேட்டது புத்தாண்டு பரிசாகக் கருதுகிறேன்
      ஜெயகாந்தன் ஆன்மாவிளிப்புற்று என்னி டம் பேசும் நன்றி
      கதை சொல்லி தம்பி
      52வது சிறுகதை ஜெயகாந்தன் சிறுகதையை நாளைச் சொல்லுங்கள்
      கதை கேட்டு மகிழ்நத
      அல்பா ஆனந்தகிருஷ்ணன்
      ஆம் ஒரு பிடிச்சோறு
      கதைகளின் சாறு
      இதற்கு ஈடு இணை ஏது?

  • @natesanbalaji007
    @natesanbalaji007 3 місяці тому

    I feel good because my college first Tamil book story. My Tamil lecturer explained superb. Jayakandhan sir so good. Thank you Maha sir.

  • @kalaiarasir612
    @kalaiarasir612 3 роки тому +2

    வறுமையின் முகவரி பசி மட்டுமே!
    எளிய மனிதர்களின் வாழ்வியலை
    ஜெயகாந்தன் சந்தித்த மனிதர்களின்
    வாயிலாக விளக்குவது அழகு.ஏஹேன்னானா என ஆரம்பித்த
    தொணி சிறப்பு மகா! வாழ்த்துகள்.
    கண்களை கசிய செய்து இதயம் தொட்டன வரிகள்!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  • @aburoshni2565
    @aburoshni2565 3 роки тому +9

    இந்த கதையை படிக்கும் போது கூட என் கண்கள் கலங்கவில்லை, ஆனால் நீங்க கதை சொன்னதை கேட்டு கலங்கிடுச்சு.

  • @arockiamclara1620
    @arockiamclara1620 3 роки тому +1

    தங்களின் கதை சொல்லும் திறமை மிகவும் சிறப்பாக உள்ளது

  • @sharmilav7560
    @sharmilav7560 2 роки тому +1

    Nan aazhuthuvetten superb story 👏🥺🥺😊

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      மிக்க நன்றி சகோதரி

  • @sabarisparamasivan
    @sabarisparamasivan 4 роки тому +9

    நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி, மகா.
    நான் ஜெயகாந்தனின் தீவிர ரசிகை. ரசிகை என்பதை விட, பக்தை என்றே சொல்லலாம். அவரது கதைகளைப் படிக்கும்போது, என் காதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பல வருடங்களாக, அந்தக் குரல்தான் ஜெயகாந்தனின் குரல் என்று என் மனம் கற்பனை செய்து வைத்துள்ளது.
    உங்களது நிறைய modulations-ல் என்னால் அந்தக் குரலைப் பொறுத்த முடிகிறது. இந்தக் கதையின் இறுதிப்பகுதி, ஒரு அச்சாணி. Delivering it is not an easy job. You have an incredible skill. மேலும், கதை சொல்ல, எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      உங்களுடைய மேலான வாழ்த்திற்கு நன்றி சகோதரி. ஜெயகாந்தன் அவர்கள் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் என்னுடைய கதையாடலை கேட்பது மகிழ்வு தருகிறது. உங்களுடைய ஆப்பிள் பாக்ஸ் என்கிற சேனலையும் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து வேறு கோணத்தில் கதைகளை தந்து கொண்டிருக்கக்கூடிய உங்களது உழைப்பு அபாரமானது. வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரி.

  • @313g.tamilarasijayaraman2
    @313g.tamilarasijayaraman2 4 роки тому +10

    கதைக்குள் ஒன்றிப் போகும் அளவிற்கு உங்களுடைய குரல் வளம் இருக்கிறது சூப்பர் 🙏🙏🙏

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs Рік тому +1

    இப்படி பல புத்தகங்கள் உள்ளன என்று தெரிய வைத்த ற்கும் உந்துதல் தந்தமைக்கு மிக்க நன்றி🙏💕

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому +6

    அழுதே விட்டேன் தோழர் நன்றி
    சிறப்பான கதையாடல்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதையின் அடர்த்தி அப்படியானது.
      கதை கேட்டமைக்கு நன்றி தோழர்!!!

  • @Ert-z8i
    @Ert-z8i 4 роки тому +6

    நன்றி தோழர். இதயம் கனத்தது. ஏற்கனவே படித்தள்ளேன். படிக்கும்போது ஏற்பட்ட உணர்வு அழுகை இப்போதும் வந்தது. எளிய மனிதர்கள் எப்போதுமே மனித நேயம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அரை மணிநேரம் (அதுவும் ஆழாமல்) இம்மாதிரியான கதை கூறுவது அவ்வளவு எளிதல்ல தோழர். வாழ்த்து பணி சிறக்க. நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      உண்மை தோழர்!
      ஒரு மாதிரியாக மனதின் உணர்வை அடக்கிக்கொண்டுதான் சொல்ல வேண்டியதிருந்தது.
      நன்றி

  • @sathyagandhi5517
    @sathyagandhi5517 3 роки тому +1

    Kathai sonna vitham migavum arumai....

  • @vannatamilsurya6029
    @vannatamilsurya6029 4 роки тому +9

    அமர்களமான ஆரம்பம் மகனே... வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நன்றி அக்கா!
      ஜெயகாந்தன் அவர்கள் அப்படி கலகலப்பாய் கதையைத் தொடங்குகிறார்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +3

    எழுத்தாளரின் இந்த ஒரு பிடி சோறு கதையை அருமையாக சொல்லி மனதை நெகிழ செய்துவிட்டீர்கள்!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்

  • @Gokul-dp4vl
    @Gokul-dp4vl 3 роки тому +1

    இந்த கதை கேட்கும் போழுது கண்கள்ளில் கண்ணர் ஊர்றகா ஊத்தாக சுரக்கிறது. அதை நீங்கள் சொல்லும் விதம் மிக இணிமையாக உள்ளது

  • @mahendranrengasamy6086
    @mahendranrengasamy6086 3 роки тому +2

    மனதை நெகிழ வைத்தீர் ! கண்களில் கண்ணீர் ! நன்றி !

  • @chitrakrishnan355
    @chitrakrishnan355 4 роки тому +5

    அருமை
    கதைக்கு
    உயிர் கொடுத்தீர்.
    வாழ்க வளர்க.

  • @saigeetha5658
    @saigeetha5658 3 роки тому +1

    அருமையான கதை. முடிவில் கண்ணீர் வந்து விட்டது.

  • @mohanasundaram7982
    @mohanasundaram7982 4 роки тому +6

    வாழ்த்துக்கள்.திரஸ்காரம்(ஜெயகாந்தன்) சிறுகதை பதிவு உங்கள் குரலில் கேட்க ஆவல். நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நன்றி தோழர்!!!
      நிச்சயமான சொல்ல முயல்கிறேன்.

  • @tamizan9117
    @tamizan9117 3 роки тому +3

    அருமையாக கதையை கூறினார் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @ishwarya986
    @ishwarya986 3 роки тому +3

    மனதை வலிக்க செய்த கதை..... அருமை

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому +17

    மகா தம்பி இந்த கதை மனதில் கண்ணில் கண்ணிரை வரவழைத்து விட்டது நன்றி சகோ தரா நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதையின் போக்கு நம்மை உலுக்கக்கூடியது.
      நன்றி சகோதரி!!!

    • @muthulakshmir6491
      @muthulakshmir6491 4 роки тому +1

      @@-storyteller9990 👌👌

  • @stanislasp3051
    @stanislasp3051 3 роки тому +3

    வெள்ளையானையை பவாவிடம் கேட்டபின்பு ஏனோ இந்தக் கதையைத் தேடினேன்.
    அப்படியே ஜெயகாந்தன் மொழியில் அந்த உணர்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தினீர்கள்.
    பசியின் கொடுமை - ஏழ்மையின் பெருமை - உறவின் மேன்மை - தாய்மையின் பரிதவிப்பு - புதிய உறவில் பொங்கிப் பெருகும் மனிதம்...
    வெகு சிறப்பு...மகிழ்ச்சி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நீங்கள் தொடர்ந்து கதையை கேட்டு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி தருகிறது.
      நன்றி தோழர்

  • @jayavel2587
    @jayavel2587 4 роки тому +2

    வழிகள் இல்லாத வலியைத்தருகிறது கதை அருமை நன்பரே

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 4 роки тому +17

    Semma. Last really cried..... when you say this story I can imagine the scene. Really great kathi solli you are

  • @ramyaa6466
    @ramyaa6466 3 роки тому +2

    கதைக்குள்ளே பயணித்த உணர்வு
    நன்றி நண்பரே

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 3 роки тому +2

    Lot of thanks story telling super super super nice voice

  • @shanmugamthirushankar6265
    @shanmugamthirushankar6265 3 роки тому +2

    அருமையான கதையாடல் வாழ்க வளமுடன்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்

  • @sujiabi6615
    @sujiabi6615 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு.. சொல்வதற்கு வார்த்தை க்கு பதில் கண்ணீர் மட்டுமே உள்ளது.. வாழ்த்துக்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 3 роки тому

    அருமை நல்வாழ்த்துக்கள்

  • @nagarajan2120
    @nagarajan2120 2 роки тому +1

    மனம் சோராமல் தொடருங்க.. நாங்க இருக்கோம் நண்பா.. oneday you will achieve your goals..

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 роки тому +3

    அருமையாக கதை விழங்க மொழிந்ததற்கு
    நன்றிகள்!!!

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை கேட்டமைக்கு நன்றி தோழர்

  • @jaisankarm8931
    @jaisankarm8931 3 роки тому +9

    எனது இரவு ஊறக்கத்தை சூரையாடியது ஜெயகாந்தனா இல்லை மகாராஜாவா
    நான் வழக்கு
    தொடுக்கப்போகிறேன்

  • @ValarkaviCovai
    @ValarkaviCovai Рік тому

    அருமை தம்பி கதையை அழகா சொல்றீங்க வாழத்துகள்👌👍

  • @jayavel2587
    @jayavel2587 4 роки тому +3

    ஊறுகாய் சுவையை சொட்டும் போதே கதையின் சுவை தெரியுது சிறப்பு

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதையின் போக்கில் அதுதான் அமைந்துவிட்டது வாழ்த்துக்கு நன்றி

  • @kumaradha.k4087
    @kumaradha.k4087 3 роки тому +1

    என் கண்கள் கலங்கி விட்டது அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 4 роки тому +2

    Arumai yana padiepu .thiru Jk .maha avarkaluku nandre. Manam than valikkerathu story real effect

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்

  • @CRNANDHAKUMARS
    @CRNANDHAKUMARS 4 роки тому +6

    Romba thanks sir...intha kathai en syllabus la irunthuchu epdi padikka poranney theryaama iruntha...aanaa ninga sonnathaalaa easyaaa purinjuthu sir....romba thanks...!

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      என்னுடைய கதையாடல் உங்களுடைய பாடத்திற்கு உதவியாய் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். இருப்பினும் கதையை நீங்கள் இன்னும் ஒரு முறை வாசியுங்கள். கதையை நீங்கள் இன்னும் சிறப்பாய் உள்வாங்குவதற்கு அது ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
      நன்றி தோழர்.

  • @balajis9894
    @balajis9894 3 роки тому

    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ganeshkumars8896
    @ganeshkumars8896 4 роки тому +3

    சத்தியமா சொல்றேன் அவரு சாமி .நன்றி அண்ணா

  • @zfath
    @zfath 3 роки тому +1

    Naan enadhu kalloori kalaathil payilumbodhu enadhu tamil paada puththakaththil paadamaai vandhadhu.....irudhiyil manadhai urukkum mika urukkamaana kadhai.......💔

  • @kavikavitha9476
    @kavikavitha9476 2 роки тому +1

    Super na

  • @arulkumar8518
    @arulkumar8518 4 роки тому +1

    இந்த கதை என்னுடைய சிறு வயதை ஞாபகப்படுத்துகிறது நன்றி தோழரே.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை பற்றிய உங்களுடைய உணர்விற்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்

    • @suganthikarthik1286
      @suganthikarthik1286 4 роки тому +1

      இப்போது உங்கள் வாழ்க்கை தரம் நலம் தானே சகோதரா

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      @@suganthikarthik1286 நலம் தோழர்

  • @saranraj3084
    @saranraj3084 4 роки тому +3

    மனதை மென்று விட்டது அண்ணா கதை😭

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி..

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 7 місяців тому

    கதையை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்தீர்கள்... ஜெயகாந்தன் மாதிரி எழுத்தாளர் இனி பிறந்து தான் வர வேண்டும்... ஹே ஹேன்னா என்ற வார்த்தையைக் கேட்கும் போது கமல் சிறுவயது நண்பன் தசரதன் என்ற சிறுவன் தான் என் கண் முன்னே வந்தான் 😍 அது சிறு குழந்தை... பசியின் தாக்கம் சாப்பிட்டு விட்டது.. இதில் யாரையும் நாம் குறை சொல்ல முடியாது... அப்படி தன் முத்திரையை பதித்து இருப்பார்... வாழ்க ஜெயகாந்தன் அவர்களின் புகழ்❤❤❤

  • @sagassaga4869
    @sagassaga4869 4 роки тому +5

    அன்பு தோழருக்கு வாழ்த்துக்கள் அருமையான கதை

  • @meerap7132
    @meerap7132 4 роки тому +3

    Kathai sollum murai arumai, vazhthukal bro

  • @rajakanivelraj7920
    @rajakanivelraj7920 4 роки тому +1

    உண்மை தோழரே. பசி மிகவும் கொடியது. ஜெயகாந்தனின் எழுத்துகளை உணர்ச்சிமங்காது தந்தமைக்கு நன்றி

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      உங்கள் பார்வைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

  • @tamilkids2017
    @tamilkids2017 11 місяців тому

    Very nice Maha

  • @ஜெயேந்திரன்
    @ஜெயேந்திரன் 3 місяці тому

    தம்பி தரமாக உள்ளது தங்களின் உரை நடை.
    தாங்கள் ஒருமுறை
    கதை சொல்லி பவாவை சந்திக்கவேண்டும்

  • @deepakannan4368
    @deepakannan4368 3 роки тому +2

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை

  • @rajishivam9591
    @rajishivam9591 4 роки тому +1

    Romba azhaga soldringa..nalla thamizh utcharippi. Nalla kadhai.vaazhga jayakanthan.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      வாழ்த்திற்கு நன்றி சகோதரி

  • @ammaa2566
    @ammaa2566 3 роки тому +10

    nowadays we don’t get time to read novels... thank you for giving me back interest i reading books. you are doing so well your narration!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      மீண்டும் வாசிக்கிற பழக்கம் ஏற்பட நானும் தூண்டுகோலாய் இருந்தது மகிழ்வு தருகிறது.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html

  • @kaleeshlingam9057
    @kaleeshlingam9057 4 роки тому +3

    கதை நன்றாக உள்ளது அண்ணா நான் எப்பவும் கதை புக் படிப்பேன் இப்ப படிக்கல , என் ஏக்கத்தை போக்கி விட்டது இந்த கதை நன்றி அண்ணா😊

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      கதை கேளுங்கள்.. நீங்கள் வாசிக்கிற பழக்கம் கொண்டிருப்பின் தொடர்ந்து வாசியுங்கள். நன்றி!

  • @kasthuris2731
    @kasthuris2731 4 роки тому +1

    உணர்ச்சியுடன் கதை சொல்லி விட்டீர்கள் கண்ணீர் பெருகுநே

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 4 роки тому +2

    Sama bro... Mikka vazthukkal... Neegkal kathai sollum vitham arumai arumai... Kan kalagki vittathu...

  • @deepagiri5012
    @deepagiri5012 3 роки тому +17

    அருமையான பதிவு. ஒரு வேண்டுகோள் ஆங்காங்கே ஜெயகாந்தன் அவர்களுடைய அழகான வரிகளை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +3

      நல்ல யோசனை சகோதரி எதிர்காலத்தில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.

    • @என்னுடன்
      @என்னுடன் 3 роки тому

      @@-storyteller9990 இல்லை மகா நல்ல இதமாக போகிறது. இடையில் புதிதாக ஏதேனும் மாற்றத்தால் flow கெட்டுவிடப் போகிறது பார்த்து

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி..

    • @deekay6681
      @deekay6681 3 роки тому

      🎉🎉🎉🎉🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🇦🇷🇦🇩🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

  • @webtamilnanban
    @webtamilnanban 4 роки тому

    மிக மிக அருமையாக கதை சொல்றீங்க . உணர்வுப்பூர்வமா இருக்கு வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      வாழ்த்திற்கு நன்றி தோழர்.

  • @jothimani6182
    @jothimani6182 2 роки тому

    Super voice bro..
    Interesting story

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @jothimani7195
    @jothimani7195 4 роки тому +5

    மிகவும் அருமையான கதையாடல் சகோ... வாழ்த்துகள்

  • @bwred6771
    @bwred6771 7 місяців тому

    Thank you Anna exam ku use full la iruku

  • @harivaisu
    @harivaisu 4 роки тому +5

    நல்ல Presentation அருமை. வாழ்த்துக்கள்

  • @manimozhi1477
    @manimozhi1477 4 роки тому +2

    மிக்க நன்றி தோழர்...
    எனக்கு மிகவும் விருப்பமான கதையை தங்களின் வாயிலாக கேட்டமைக்கு...
    ச.மணிகண்டன்...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      நன்றி தோழர்!
      நீங்கள் கேட்டதன் அடிப்படையில், எனக்கும் பிடித்துப்போன இந்த கதையைச் சொன்னேன்.
      உங்கள் பெயரை மணிமொழி என நினைத்துவிட்டேன். இக்கதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தோழர் ச. மணிகண்டன்!!

    • @manimozhi1477
      @manimozhi1477 4 роки тому +1

      மிக்க நன்றி தோழர்...
      இந்த கதையை படித்த போது எப்படி கடைக்கண்களில் நீர் வழிந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தங்களின் குரல் வழி கேட்ட போதும் கண்களின் ஓரங்களில் நீர் வழிந்தது...
      மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான நன்றிகள்...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      நன்றி தோழர்!!!

  • @vijibalan5906
    @vijibalan5906 4 роки тому +3

    Arpudhamana story 👍 thambi indha story ya appadiye engal kan munnadi paarthadu pola irundhudu, romba thanks thambi 👍🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      கதையை அப்படியே உள்வாங்கி கொண்டதற்கு நன்றி சகோதரி

  • @DHEENA-g7w
    @DHEENA-g7w 3 роки тому +1

    Arumai superrrrrrr

  • @RamaniMani-bh5di
    @RamaniMani-bh5di 3 роки тому +5

    கண்களில் தண்ணி கொட்டுகிறது 😭😭😭😭😭😭😭😭

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 роки тому +8

    Great narration.
    Very heart wrenching story .
    Marvellous writer ✍️ 💯

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      நன்றியும் அன்பும் சகோதரி

  • @najmudeenansary1707
    @najmudeenansary1707 3 роки тому +4

    அற்புதம்

  • @logukavi1501
    @logukavi1501 4 роки тому

    மனிதன் சிந்திக்க முடியும் நல்லதை நினை நல்லது செய் எல்லா மக்களும் நல்லா வாழ்க தன்நலம்காத்து பொதுநலம்செய்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி

  • @vigneshwaran9102
    @vigneshwaran9102 4 роки тому +3

    மிக அருமை...!!!

  • @ksudhar
    @ksudhar 4 роки тому

    மிகவும் ஆழமான துயரமான பதிவு

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நிதர்சனமான துயரம் நிறைந்த கதை.

  • @satheeswariajitha1263
    @satheeswariajitha1263 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா...👍

  • @MarvelTamilFans_JaspritAravind
    @MarvelTamilFans_JaspritAravind 2 роки тому +1

    Sir I watch your stories for tamil exam

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுமாயின் மகிழ்ச்சி.. நன்றி

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 4 роки тому +2

    வாழ்த்துகள். மலேசிய மண்ணிலிருந்து

  • @leningiftu4938
    @leningiftu4938 3 роки тому +2

    Tears burst out

  • @vijay-ld2yw
    @vijay-ld2yw 4 роки тому +5

    Jeyakanthan story is highlight. Ur narration too Comrade!!!!!!!

  • @Lifiism9164
    @Lifiism9164 3 роки тому +3

    I like your speech...keep it up...

  • @bhakthisaral8369
    @bhakthisaral8369 4 роки тому

    மிகவும நன்றாக சொன்னீர்கள்.வாழ்த்துகள்

  • @time2917
    @time2917 4 роки тому +3

    மிகவும் நன்று

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உங்களுடைய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி தோழர்

  • @rhodesjh
    @rhodesjh 4 роки тому +5

    Could not control my tears

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      ஒரு பிடி சோற்றின் வலிமை அது.
      நன்றி தோழர்

  • @krishunni9576
    @krishunni9576 4 роки тому

    Beautiful narration.Very touching and emotional . Truth is naked but beautiful too.You are a good story teller!.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதையினை கேட்டமைக்கு உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி தோழர்

  • @kavipriyavijayakumarkumark451
    @kavipriyavijayakumarkumark451 3 роки тому

    நல்ல பதிவு அண்ணா ...உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை..👍

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய வாழ்த்து இருக்கும் கதை கேட்டமைக்கும் நன்றி

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 4 роки тому +1

    அருமையான கதை

  • @nageswarysomaiah1583
    @nageswarysomaiah1583 3 роки тому +2

    I really control my tears... But this storys all true in some people's in this world...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உண்மை தோழர்.
      கதை பற்றி உங்களுடைய பார்வைக்கு நன்றி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      👍ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html

  • @devendrans1443
    @devendrans1443 4 роки тому +2

    Ennai ariyamale kanneer vanthu vitathu .. Arumai nanba

  • @mahisara7290
    @mahisara7290 4 роки тому +5

    Yosichu Kuda paka mudila antha thayin vethanaiyai 😟 nandri bro ivlo alaha explain panathukku

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்.
      வலிமிகு கதை.

  • @kavithamani1468
    @kavithamani1468 4 роки тому +4

    I have read this story years before and shed tears for the poor people.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      எளிய மனிதர்களின் வாழ்வு நம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.
      நன்றி சகோதரி!!

  • @janakinarayan3222
    @janakinarayan3222 3 роки тому

    Wonderful thanks

  • @nandhinik4420
    @nandhinik4420 3 роки тому +4

    Really heart touching anna🙂

  • @jeyaramandharmaraj7024
    @jeyaramandharmaraj7024 3 роки тому +2

    கதையை கண் முன்னே நிறுத்தினீர்கள்... அற்புதம்.

  • @aynchennai7650
    @aynchennai7650 4 роки тому +3

    R.Parthiban nadiththa Thendral padam ikkadhaiyin saayal polirukkudhey..🤔
    Sirappaka kadha sonneergal nandri👌

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      இக்கதையின் தாக்கம் ஒருவேளை இருக்கலாம். உங்கள் பார்வைக்கு, வாழ்த்திற்கு நன்றி தோழர்.

  • @beevikassim1924
    @beevikassim1924 4 роки тому

    கதை சொல்லும் பாங்கு அருமை தோழரே. வாழ்த்துக்கள்

  • @ManisriTamilKavithai
    @ManisriTamilKavithai 3 роки тому +1

    Good story nanba

  • @basicchemistry6176
    @basicchemistry6176 3 роки тому +1

    Super arumai