கதை#52: கிழிசல் | எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 88

  • @sureshchendur1543
    @sureshchendur1543 3 роки тому +3

    இந்த கதையின் பெயரை தான் தேடிக்கொண்டிருந்தேன்.
    எனக்கு வாசிப்பு பழக்கத்தை உண்டாக்கிய முக்கிய கதைகளில் இதுவும் ஒன்று.
    இந்த கதை மனதில் ஒட்டிக்கொள்ள முக்கிய காரணம் கதை நடக்கும் களம் என் ஊர்.
    பள்ளியில் படிக்கும் போது புத்தகத்தில் நம் ஊரின் பெயரை பார்த்தபோது ஆச்சர்யம் தாங்க முடியவில்லை .
    நாஞ்சில் நாடன் கதைகள் படிக்கும் நாஞ்சில் நாட்டவர்களுக்கு ஊரை விட்டு வெளியே செல்ல தோன்றாது.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      கதை மற்றும் எழுத்தாளர் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர் தொடர்ந்து வாசியுங்கள்

    • @karthickmanikandan
      @karthickmanikandan 3 роки тому +1

      நானும் தான் நண்பா.. உங்களை போன்ற அதே மனநிலை.
      இந்த கதையை ரொம்ப வருடங்களா தேடினேன்.
      கிழிசல் சரியான தலைப்பு.
      அதீத நம்பிக்கை கிழிசலாக. துவங்கும் தருணம். சில கதைகள் எப்போதுமே மனதை விட்டு நீங்குவதில்லை. இந்த கதையும் அதே போலத் தான்.
      நம்பிக்கையிழப்பு, ஆற்றமை இரண்டும் கலந்து இறுதியில் நல்ல நேர்மையாளனாக மாற்றுகிறது.
      ரொம்ப நன்றி மகா.

  • @vigneshmech1
    @vigneshmech1 4 роки тому +17

    அருமை அண்ணா...பள்ளியில படிசது அப்படியே நியபகம் வருது!!!

  • @vimalasivakumar9533
    @vimalasivakumar9533 3 роки тому +2

    என்னுடைய சொந்த ஊர் கதையில் வரும் நாகர்கோவில் இந்த சுசீந்திரம் கோவில் திருவிழா குமரி மாவட்டத்தில் மிக பிரபலம் குமரி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறை உண்டு நாங்களும் நடந்தே வருடந்தோறும் திருவிழா காண செல்வோம் சுசீந்திரம் என் கணவரின் ஊரும் கூட

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @CRAZYSPEED0742
    @CRAZYSPEED0742 Рік тому +1

    Well Done bro keep it up❤️

  • @Sanju_editz_18
    @Sanju_editz_18 Рік тому +1

    Thanks anna nallaiku semester kuipoo tha pakuren nalla soniga but nee kadhai ulla romba mulgittinga super anna ithu ❤

  • @arunas8828
    @arunas8828 3 роки тому +3

    நன்றி சகோதரா...

  • @sumanbabuji1042
    @sumanbabuji1042 Рік тому +1

    சுசீந்திரம் கோவில் திருவிழா வை சேர்ந்த கதை

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +5

    அப்பாவுடன் இனி வரக்கூடாது என்று தீர்மானம் செய்த பையன். நல்ல திருப்பம். அருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி!!

  • @devanthirang7035
    @devanthirang7035 2 роки тому +1

    Romba naal thedina story anna romba thanks

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 8 місяців тому +1

    இதேப் போன்று ஒரு ஹோட்டல் எங்கள் ஊரில் இன்றும் இருக்கிறது... ஆனால் டிபன் மிகவும் நன்றாக இருக்கும்... சுத்தமாகவும் இருக்கும்... இன்றளவும் இதே மாதிரி கும்பல் குறையவில்லை... இந்த கதையைப் படிக்கும் போது என் மன ஓட்டத்தில் ஓடிக் கொண்டே இருந்தது.. ஆனால் ஒவ்வொரு சப்ளையர் கைகளிலும் ஒரு கரும்பலகை (சிலேட்) உண்டு... அதில் கணக்குப் போட்டு சொல்வார்கள்... ஆனால் இது போன்று யாரும் ஏமாற்ற மாட்டார்கள்... 😂😂😂

  • @rajendranponmichael3062
    @rajendranponmichael3062 4 роки тому +12

    அன்பு மாணவனின் கதை சொல்லும் விதம் அருமை. நீ+2 வகுப்பில் படித்த கதை நினைவிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      ஐயா வணக்கம்,
      உங்கள் வழி காட்டலுக்கும், கதை கேட்டலுக்கும் நன்றி ஐயா!!

  • @sharmaine24
    @sharmaine24 3 роки тому +1

    Vidhyaasamaana nalla puththiran.ulahin ovvoru moolaiyilum enenavellaam nadaiperukirathu.nijampolave irunthathu.nantri

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றி உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @thilagamarivu3816
    @thilagamarivu3816 4 роки тому +1

    நன்றி தோழர்.இக்கதையை வகுப்பில் கற்பிப்பது ஓர்சுகானுபவம். மாணவர் தன்னையே மாணிக்கமாக எண்ணும்படி, நேர்மை தரும் மிடுக்கை வாழ்வில் அடையும்படி நெறிப்படுவர் இக்கதையினால்.. அதுவே இக்கதையின் வெற்றியும்.நாஞ்சில்நாடன் ஐயாவுக்கு நன்றி. தங்களுக்கு வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உண்மைதான்.
      மாவணவர்களுக்கேற்ற கதை.
      நன்றி சகோதரி!

  • @rajinirajini7963
    @rajinirajini7963 Рік тому +2

    Unga voice மிக அருமை இரவு உங்க voice ketta kastam மறந்து thukkam வருது😊

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sujatha7621
    @sujatha7621 4 роки тому +3

    தம்பி நீங்க கதை சொல்லும் விதம் நன்றாக உள்ளது 👌❤️🙏💯

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்களுடைய வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி சகோதரி

  • @vasanthirama7294
    @vasanthirama7294 3 роки тому +1

    அருமையான கதை, நீங்கள் கதை சொன்னவிதம் அருமை 👌

  • @manimozhi1477
    @manimozhi1477 4 роки тому +2

    எப்பொழுதோ... பள்ளியில் படிக்கும் போது கேட்டது... அருமை தோழர்...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      ஆம் தோழர். துணைப்பாடத்தில் வந்த கதை.
      நன்றி தோழர்!!!

  • @pdhivya9216
    @pdhivya9216 Рік тому

    Plz meendum stories podunga thozhare...

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 4 роки тому +1

    வாழ்த்துகள். மலேசிய மண்ணிலிருந்து

  • @mohanasundaram7982
    @mohanasundaram7982 4 роки тому +2

    அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்.

  • @keerthanakeerthi6337
    @keerthanakeerthi6337 4 роки тому +1

    Arumai

  • @sagassaga4869
    @sagassaga4869 4 роки тому +1

    அருமையான கதை

  • @jayachandrakollapan2575
    @jayachandrakollapan2575 4 роки тому +1

    சிறப்பு.

  • @puthiyasolvanam1209
    @puthiyasolvanam1209 4 роки тому +7

    இது பனிரெண்டாம்
    வகுப்பு துனைப்பாடத்தில் வந்த கதை..

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      கதை கேட்டமைக்கும், நினைவுபடுத்தியமைக்கும் நன்றி சகோதரி!

    • @ramasamy5715
      @ramasamy5715 4 роки тому

      @@-storyteller9990 4444 etc

  • @vijibalan5906
    @vijibalan5906 3 роки тому +1

    Awesome story sir 👌 thank you so much 👍

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 роки тому +1

    அருமை நான் விரும்பும் படைப்பாளி நாஞ்சில் நாடன்

  • @Shriram-n9k
    @Shriram-n9k 2 місяці тому

    Cina vidhakkul miha periya aalamarathai padathula kadavul .mudivu ippadiyrikum story.yaar ezhuthiyathu sir pls kondupidthu antha storyai sollunga

  • @edwardsamrc5904
    @edwardsamrc5904 4 роки тому

    அருமை தோழரே

  • @tamildurai9420
    @tamildurai9420 4 роки тому

    Arumai....

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 4 роки тому

    சிறப்பு 👏 சகோ

  • @kannakunan8698
    @kannakunan8698 4 роки тому +1

    அருமை

  • @thamizharam5302
    @thamizharam5302 4 роки тому

    சிறப்பு

  • @elangovanm3918
    @elangovanm3918 4 роки тому

    நன்றி

  • @andril0019
    @andril0019 Рік тому +2

    Bro, 12th non detail la, Na solrathu oru 20 yrs munala, oru short story! Enala Andha story a maraka mudiyala! Ana epdi writer name and title a marandhenu therila! Oru paiyan romba style a bombayla irundhu varuvan! Avan thirumbi porapa Verum aala povan nra mathiri solirupanga! Ithu ena kathai endha writer nu theriyuma?

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому +1

      இந்த கதை பத்தி எனக்கு தெரியவில்லை வரும் காலங்களில் தேடி சொல்ல முயல்கிறேன்.

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 3 роки тому +1

    Super thambi

  • @balavijay9833
    @balavijay9833 Рік тому

    கதையை கண் முன்னே நிறுத்தி எழுதும் ஒரு எழுத்தாளர் ❤

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому +1

    👌👌👌

  • @venkateswaranc9974
    @venkateswaranc9974 4 роки тому +2

    ponniyin selvan story venum sir...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      எதிர்காலத்தில் பார்க்கனும் தோழர். அதை முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
      வழிகாட்டலுக்கு நன்றி

  • @rajasekaranduraisamy7856
    @rajasekaranduraisamy7856 4 роки тому +2

    Maha sir ! Next to Mr Bava your narration is so beautiful and your voice modulation is very sweet sir! Are you in abroad now?

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்.
      வேலை நிமித்தமாக ஓமனில் உள்ளேன்.

  • @dineshbabu1766
    @dineshbabu1766 4 роки тому +1

    Anna ungala director agavum pakkanum nu aasaya irukku...kandippa pannunga

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      வாழ்த்துக்கும், வழி காட்டலுக்கும் நன்றி.

  • @p.manickamp.manickam7154
    @p.manickamp.manickam7154 4 роки тому +2

    Bro, Balakumar-டம்ளர்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +3

      நிச்சயம் படித்து, சொல்ல முயல்கிறேன்.

    • @assumptaeugene6385
      @assumptaeugene6385 3 роки тому

      @@-storyteller9990 Thank you ..

  • @sivanandha1787
    @sivanandha1787 8 місяців тому

    K

  • @lokeshr4592
    @lokeshr4592 4 роки тому +1

    12th patichapa yanga tamil aiaya sonna mathiri iruku

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பால்ய நினைவுகளை மீட்டு எடுத்ததில் மகிழ்வு.
      நன்றி தோழர்