மண்ணின் மணம் நிறைந்த கதை வாழ்க்கையோடு ஒன்றி இயற்கையும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையும் அருமையாக விளக்கிய கதை மனிதனை வேலை பார்க்கும் இயந்திரமாக கருதிய முதலாளியே அவனை மேன்மையான மளிதனாக பார்ககும் நிகழ்வை அருமையாக சித்தரித்த கிரா அவர்களின் கதை கட்டமைப்பு அற்புதம் வாசித்த உங்களுக்கு நன்றிகள்
கி ராவின் இந்தக் கதை முழுவதும் மாசானம் கதாபாத்திரத்தின் பரந்த மனதைச் சொல்கிறது மாசானத்தியின் மனமோ குடும்பப் பாங்காக அவன் மூலம் வரும் வருவாயை எதிர்பார்க்கிறது அருமையாக கதையைச் சொல்லி இருக்கின்றீகள் வாழ்த்துக்கள் மகிழ்வுடன்
மிக்க நன்றி மகா அவர்களே நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை என் சின்ன வயதில் கதை கேட்டுத்தூக்கத்திற்குச் சென்றநாட்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச் செல்வதற்கு மிக்க நன்றி இந்தக் கதையில் எழுத்தாளர் கி ரா அவர்கள் இயற்கையின் மகத்துவத்தைப் பெருமைப்படுத்தியுள்ளார் மனிதர்கள் இயற்கைக்கு நன்றி சொல்ல மறந்தாலும் இயற்கை மனிதர்கனைப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் யாரும் மறுக்கமுடியாத உண்மை!
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட "மாயமான்" என்கிற சிறுகதை தொகுப்பில் இது போன்ற 17 அருமையான கதைகள் உண்டு. எனக்கு பிடித்த சிறுகதை தொகுப்புகளில் ஒன்று இது. நன்றி
I wish Mr.Maha learns to pronounce Tamizh correctly and not call it T amiL. It is JARRING . MUST pronounce our mother tongue properly and be proud of saying ZHA. Please. Don’t mutilate our mother tongue.
Nandri Thozhar...
Neengal seivadhu oru periya sevai...
நன்றி தோழர்
கரிசல் காட்டு மண்ணுடனும் மண் சார்ந்த மக்களுடனும் பயணித்த ஒரு உணர்வு
அருமை அத்தனை அருமையான படைப்பு அதோடு
அருமையான எடுத்து கூறல்
வாழ்த்துக்கள் ✨❤️
மண்ணின் மணம் நிறைந்த கதை
வாழ்க்கையோடு ஒன்றி இயற்கையும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையும்
அருமையாக விளக்கிய கதை
மனிதனை வேலை பார்க்கும் இயந்திரமாக கருதிய முதலாளியே அவனை
மேன்மையான மளிதனாக பார்ககும் நிகழ்வை அருமையாக சித்தரித்த
கிரா அவர்களின் கதை கட்டமைப்பு அற்புதம்
வாசித்த உங்களுக்கு நன்றிகள்
கதை பற்றிய உங்களுடைய விரிவான பார்வைக்கு நன்றி.
உணர்வு கொண்டு சொல்லிய கதை சொல்லி மகாராஜா தம்பி 🎉 வாழ்த்து கள்
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
Arumai
அருமை
வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐
வாழ்த்துக்களுக்கு மேலான நன்றிகள் சகோதரி
கி ராவின் இந்தக் கதை முழுவதும் மாசானம் கதாபாத்திரத்தின் பரந்த மனதைச் சொல்கிறது
மாசானத்தியின் மனமோ குடும்பப் பாங்காக அவன் மூலம் வரும் வருவாயை எதிர்பார்க்கிறது
அருமையாக கதையைச் சொல்லி இருக்கின்றீகள்
வாழ்த்துக்கள் மகிழ்வுடன்
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
"ழ' உச்சரிப்பு பயிற்சி செய்யலாம்,தம்பி.
அரு மை யான விளக்கம். வழக்கம் போல் உங்கள் க தை சொல்லிய விடம் அருமை சகோதர
நன்றி சகோதரி
கதை மிகவும் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி
மிக்க நன்றி மகா அவர்களே நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை என் சின்ன வயதில் கதை கேட்டுத்தூக்கத்திற்குச் சென்றநாட்களுக்கு மீண்டும் என்னை அழைத்துச் செல்வதற்கு மிக்க நன்றி இந்தக் கதையில் எழுத்தாளர் கி ரா அவர்கள் இயற்கையின் மகத்துவத்தைப் பெருமைப்படுத்தியுள்ளார் மனிதர்கள் இயற்கைக்கு நன்றி சொல்ல மறந்தாலும் இயற்கை மனிதர்கனைப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பதுதான் யாரும் மறுக்கமுடியாத உண்மை!
உங்களுடைய வாழ்த்துக்களுக்கும், நீங்கள் உணர்ந்த உணர்வுகளை இங்கு பகிர்ந்தமைக்கும், கதை பற்றிய பார்வைக்கும் நன்றி.
வாழ்த்துகள். மலேசிய மண்ணிலிருந்து
நன்றி தோழர்!!!
தம்பி,அழகாய் ரசித்து வாசிக்கிறீர்கள்.வாழ்க வளமுடன்.
நன்றி தோழர்!!!
அருமையான குரல் சகோதரர் கதை சொல்லும் விதம்💐💐💐💐💐
நன்றி தோழர்
தேர்ந்தெடுத்து கதைகளை கூறுகிறீர்கள். ஒவ்வொன்றும் அருமை .வாழ்க வளமுடன்
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி
Super bro...interesting..
the way you r expressing is wow...feel the feel
அருமை அருமை தம்பி! மிக அருமையாகக் கூறினீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி!!
நன்றி சகோதரி!
வாழ்த்துகள் ஐயா.
நன்றி தோழர்
மனதை தொட்ட கதை நோழரே.கதை சொல்லியவிதம் அருமை.
நன்றி தோழர்
Love you so much your way of talking
உங்களுடைய மேலான அன்பிற்கு நன்றி சகோதரி
அருமை. மிக்க நன்றி. உங்கள் குரலில் அப்படியே கதையை வாசித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி வரும் காலங்களில் முயல்கிறேன்
🙏🙏🙏🤞🤞🌷🌷
🙏🙏🙏
கதை சொன்ன விதம் அருமை.வாழ்த்துக்கள் தோழர்.
தொடர் கேட்டலுக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்..
Thank you brother 🙏It's my clg first sem lesson
மிக்க நன்றி
அருமை அருமை தம்பி
நன்றி தோழர்.
Nice way of telling the story God bless you
நன்றி சகோதரி..
@@-storyteller9990 >
அருமை அருமை சகோதரா வாழ்த்துக்கள் உங்கள் மேலான முயற்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றி சகோதரி!!!
Verynice. Thank you
நன்றி சகோதரி!!!
Beautiful story
கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
அருமை சகோ ❤️
நன்றி தோழர்.
Good voice keep it up my boy
நன்றி தோழர்.
Super sir
Thank you pa.
ஊராரின் உள்ளத்தில் பூஜ்யத்திலிருந்து பூரணம் பெற்றவராக மாசானம் ...!! கி.ரா. ஐயா கி.ரா.ஐயாதான்.
ஆம்!!!
ஐயா கி.ராவின் எழுத்து அலாதியானது.
நன்றி தோழர்.
👌👌👌🙏🙏🙏
நன்றி சகோதரி..
🙏👍
நன்றி சகோதரி!!!
Nice narration sago!!!!!!!!
நன்றி தோழர்.
அருமையான பதிவு. ழ உச்சரிப்பு கவனித்து கொள்ளவும்.
You can create story free app, it will be more useful to everyone
எதிர் வரும் காலங்களில் செய்ய முயல்கிறேன் சகோதரி. வழிகாட்டலுக்கு நன்றி
வயனம்
வயனம்- உண்ணாவிரதம்
Where will get this book very interesting want read this can tell please
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட "மாயமான்" என்கிற சிறுகதை தொகுப்பில் இது போன்ற 17 அருமையான கதைகள் உண்டு. எனக்கு பிடித்த சிறுகதை தொகுப்புகளில் ஒன்று இது.
நன்றி
@@-storyteller9990 Thank you
I wish Mr.Maha learns to pronounce Tamizh correctly and not call it T amiL. It is JARRING . MUST pronounce our mother tongue properly and be proud of saying ZHA. Please. Don’t mutilate our mother tongue.
தொடர்ந்து முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி
I am very very happy that Mr. Maha is open to learning. I am sure he will be even greater success soon. My blessings. 🙏
அருமை ..
நன்றி தோழர்!