கதை#89: மௌனம் ஒரு பாஷை | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • தாய்மை என்பது எந்த வயதிலும் போற்ற கூடிய ஒன்றாகும். ஒருவர் மீது அன்பு காட்டுவதற்கு, அல்லது அவரை நிந்திப்பதற்கு பேசக்கூடிய பாஷைகள் தேவை இல்லை மௌனம் மட்டுமே போதுமானது என்பதை விளக்கக் கூடிய கதை.
    -----------------------------------------------------------------------------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    -----------------------------------------------------------------------------------------------------
    கதை#88: பரதேசி வந்தான் | எழுத்தாளர்: தி. ஜானகிராமன்- • கதை#88: பரதேசி வந்தான்...
    கதை#87: ஓடிய கால்கள் | எழுத்தாளர்: ஜி. நாகராஜன்- • கதை#87: ஓடிய கால்கள் |...
    கதை#86: ஒரு ராத்தல் இறைச்சி | எழுத்தாளர்: நகுலன்- • கதை#86: ஒரு ராத்தல் இற...
    கதை#85: எஸ்தர் | எழுத்தாளர்: வண்ணநிலவன- • கதை#85: எஸ்தர் | எழுத்...
    கதை#84: பண்ணைச் செங்கான்| எழுத்தாளர்: கு.ப.ராஜகோபாலன்- • கதை#84: பண்ணைச் செங்கா...
    கதை#83: இரண்டு குழந்தைகள் | எழுத்தாளர்: ஜெயகாந்தன்- • கதை#83: இரண்டு குழந்தை...
    கதை#82: திறந்த ஜன்னல் | எழுத்தாளர்: புதுமைப்பித்தன்- • கதை#82: திறந்த ஜன்னல் ...
    கதை#81: அரிசி | எழுத்தாளர்: சுஜாதா- • கதை#81: அரிசி | எழுத்த...
    கதை#80: தோப்பு | எழுத்தாளர்: அழகிய பெரியவன்- • கதை#80: தோப்பு | எழுத்...
    கதை#79: பூவும் சந்தனமும் | எழுத்தாளர்: ஜி.நாகராஜன்- • கதை#79: பூவும் சந்தனமு...
    -----------------------------------------------------------------------------------------------------
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

КОМЕНТАРІ • 218

  • @-storyteller9990
    @-storyteller9990  3 роки тому +10

    ஆதரவிற்கு நன்றி.
    இதனுடைய தொடர்ச்சியான 'கிழக்கும் மேற்கும்' என்கிற சிறுகதையை கதை#90-ல் பார்க்கலாம்.
    Link- ua-cam.com/video/4VLTlfkPqEU/v-deo.html

  • @padmak1442
    @padmak1442 18 днів тому

    ஜே.கே.வின்
    இந்த கதை அற்புதம்.கதையை‌ சிறந்த முறையில்‌
    உணர்வு‌பூர்வமாக வாசித்தவருக்கு நன்றி. மலேசிய‌ மண் ணிருந்து
    கே.பத்மநாபன்.

  • @selvakarthikeyan4596
    @selvakarthikeyan4596 3 роки тому +8

    கதை சொல்லும் விதம் மிக அருமை நண்பா

  • @sureshlakshminarayanan6014
    @sureshlakshminarayanan6014 3 роки тому +3

    கதை சொல்லும் விதம் மிக அருமை.

  • @maryanton6964
    @maryanton6964 2 місяці тому

    Superb.😊

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 2 роки тому +3

    😃😃 எங்கள் வீட்டில் இதெல்லாம் சகஜம்.அந்தகாலத்துல.எங்கமாமியாரும்.என்.நாத்தனாருக்கும்.ஓன்றாக.பிரசவம்.

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 3 роки тому +2

    பகிர்வுக்கு 👍 நன்றி. இல.இன்பன் மலேசிய மண்ணிலிருந்து

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      தொடர் ஆதரவிற்கு நன்றி தோழர்

  • @SUDHAR-i4l
    @SUDHAR-i4l 8 місяців тому

  • @rajagopal924
    @rajagopal924 11 місяців тому

    குரலி இனிது

  • @jeevab2943
    @jeevab2943 3 роки тому +2

    நன்றி சகோதரா கதை அருமை

  • @Edm310
    @Edm310 3 роки тому +4

    I read this story n could not recall the story title when I tried to tell this one.
    Thank you thozhar fir this story. As usual excellent narration.

  • @subashini8711
    @subashini8711 2 роки тому +1

    நன்றி தோழா

  • @gomathiganga6138
    @gomathiganga6138 3 роки тому +4

    Arumai please continue

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நிச்சயமாக....
      நன்றி சகோதரி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html
      ua-cam.com/video/nCtb0m56Ivo/v-deo.html👍👌

  • @jeevana6550
    @jeevana6550 2 роки тому

    உங்க கதை கேட்க ரொம்ப நல்லா இருக்கு. .நன்றிகள்

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 роки тому +2

    கண்ண மூடிட்டு ....கத. கேட்கிறன்....#,lock down 2021

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நன்றி தோழர்

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html
      ua-cam.com/video/nCtb0m56Ivo/v-deo.html👌👍

  • @prabavathia4234
    @prabavathia4234 3 роки тому +2

    Excellent story bro your creating magic in this story

  • @lincygeorge3874
    @lincygeorge3874 2 роки тому +1

    Super enlightening and emotional story

  • @dharanikanagaraj7143
    @dharanikanagaraj7143 Рік тому +1

    Ur explanation is really amazing, i really liked ur method to telling sty

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      உங்களுடைய மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @geethasuresh45
    @geethasuresh45 3 роки тому +1

    Super. Different story. The way it was narrated was excellent. Thank you

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 3 роки тому +3

    This story was taken very well as a serial by KB sir.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      கதையாடலை முடித்தபிறகு நண்பரின் வழிகாட்டுதலில் அந்த தொடரினை பார்த்தேன். அருமையாக எடுக்கப்பட்டிருக்கிறது நன்றி சகோதரி

  • @Manisriquotes
    @Manisriquotes 2 роки тому +1

    Nalla iruku nanba

  • @saravananbava1764
    @saravananbava1764 3 роки тому +1

    அண்ணா பேச்சு நல்லா இருக்கு

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 3 роки тому +2

    👏👏👏

  • @daulton5125
    @daulton5125 3 роки тому +10

    தோழரே அந்த கதையையும் கண்டிப்பாக சொல்லுங்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்!
      இதனுடைய தொடர்ச்சியான 'கிழக்கும் மேற்கும்' என்கிற சிறுகதையை நாளை (25.01.2021) இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்.

    • @daulton5125
      @daulton5125 3 роки тому +1

      @@-storyteller9990 thank you

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍👍

  • @marypaul3041
    @marypaul3041 3 роки тому +1

    what a great story , full of humanity ,a great man .

  • @jegaranjiniselathurai7049
    @jegaranjiniselathurai7049 2 роки тому

    நல்ல முயற்சி 👌👍

  • @saraswathychandarasekaran6662
    @saraswathychandarasekaran6662 2 роки тому

    Super Anna.. nice

  • @kulasekarankadambavanasund2505
    @kulasekarankadambavanasund2505 3 роки тому +6

    மிகச்சிறப்பாக கதை சொல்கிறீர்கள், நன்றி. கதாபாத்திரங்களின் சம்பாஷணைகளை நீங்கள் விவரிக்கும் விதம் அரூமை👍🎉 பாராட்டுக்கள்😂

  • @umadharini3612
    @umadharini3612 3 роки тому +2

    Super bro

  • @komalavenkatesh1109
    @komalavenkatesh1109 3 роки тому

    அருமையான கதை

  • @mschandran9923
    @mschandran9923 3 роки тому +1

    🌷👌🌷🤝🌷🙌🌷

  • @suheevimalesh
    @suheevimalesh 3 роки тому +1

    🤣😂 funny though

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதையை பற்றிய பார்வை ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரியாக இருப்பது இயல்புதானே.
      நன்றி

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +3

    This story came as mini serials under KSB direction

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      உங்களுடைய தகவலுக்கு நன்றி தோழர் நீங்கள் சொன்ன அந்த தொடர் யூட்யூபில் இருக்கிறது

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍👍

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 роки тому

    Valakkam pola Mika arumai bro

  • @dhevivanaja2399
    @dhevivanaja2399 3 роки тому

    Very nice anna

  • @ponmanirajkumar838
    @ponmanirajkumar838 3 роки тому +3

    தொடர்ச்சிக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் தம்பி.....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி!
      இதனுடைய தொடர்ச்சியான 'கிழக்கும் மேற்கும்' என்கிற சிறுகதையை நாளை (25.01.2021) இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்.

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 2 роки тому

    Silence

  • @sreedharganapathy5951
    @sreedharganapathy5951 3 роки тому +1

    Excellent sir enjoyable also a humble request why do not you try to read actual text written by Jk

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி தோழர்.
      இருப்பினும் கதையை வாசிப்பதை விட கதை சொல்வதில் எனக்கு ஆர்வம் அதிகமாய் இருக்கிறது

  • @shanthiiyer1374
    @shanthiiyer1374 3 роки тому +1

    Super pronunciation bro and expressions.
    Bring it up

  • @muthukarthi007
    @muthukarthi007 3 роки тому +1

    அறுமைங்க...

  • @maxell008
    @maxell008 3 роки тому

    Kilakkum mwrkkum story plz

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கிழக்கும் மேற்கும் என்கிற கதை 90-வது கதையாடலாக சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி தோழர்

  • @kvjagannathan2247
    @kvjagannathan2247 2 роки тому

    தமிழின் தனித்துவமான ‘ ழகரம’ ஏன் சரியாக உச்சரிக்க இயலவில்லை ... முயலுங்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      வழிகாட்டலுக்கு நன்றி. முயல்கிறேன்

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому

    Tamil is not nice compared to others telling stories Sir sorry,

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி. தொடர்ந்து சரி செய்ய முயல்கிறேன்.

  • @vimalasivakumar9533
    @vimalasivakumar9533 3 роки тому +8

    கதையை சொல்லிய விதம் காட்சிகள் கண் முன் உயிரோட்டத்துடன் தோன்றின மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதையின் முழுவதும் உள்வாங்கிக் கொண்டதற்கு நன்றி

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍

  • @loganathanr327
    @loganathanr327 6 місяців тому +1

    அருமையான கதை சொல்லும் திறமை. UA-cam இன்னும் 40 வயது கடந்தவர்களை அடையவில்லை 5 சதவீதம் கூட என்று புரிகிறது.

  • @leemamarymartin3743
    @leemamarymartin3743 3 роки тому +3

    தம்பி நீங்கள் கதை சொல்லும் பாணி மிக மிக அருமை உங்கள் உச்சரிப்பு குரல் ஏற்றத் தாழ்வு உங்கள் முக பாவனை நான் இப்போது எல்லாம் கதை படிப்பதே இல்லை நீங்கள் சொல்லும் கதை கேட்டால் எனக்கு கதை படிப்பதை விட உங்கள் கதை சொல்லும் உடல் மொழி body language so super வளர்க உங்கள் பணி வாழ்க வளமுடன் நலமுடன் God bless you

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதையினை தொடர்ந்து கேட்பதற்கு நன்றி சகோதரி.
      வாசிப்பை கைவிடாமல் அதையும் தொடருங்கள்

  • @sham4279
    @sham4279 3 роки тому +1

    மகா "ழ" எச்சரிப்பு சரியாக இல்லை.

    • @s.lathakannan8708
      @s.lathakannan8708 3 роки тому

      True 100%

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நீங்கள் சொல்வது சரிதான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். வழிகாட்டலுக்கும் நன்றி

  • @gnagarani5918
    @gnagarani5918 3 роки тому +3

    மகா ur the best story steller suberb I appreciate bro

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 4 місяці тому

    திரு. ஜெயகாந்தன் மாதிரி எழுத்துலக ஜாம்பவான்களின் கதையை தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉... எப்படி ஒரு எழுத்தாளர்... எனக்கு 5 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டு தாத்தா இவன் என்னடா இப்படி எழுதுறான் என்று பேசுவதைக் கேட்டு இருக்கிறேன்.. அப்போது எனக்கு புரியாது... நான் நூலகம் போகும் போது ஜெயகாந்தன் தி. ஜா, வாஸந்தி, லெட்சுமி அம்மா, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், லாசரா, கி. ரா, பாலகுமாரன், சுஜாதா, பட்டுக்கோட்டை, ராஜேஷ் குமார், சிவசங்கரி, அணுராதாரமணன் தற்போது எஸ்ரா, வண்ணதாசன் என்று போய் கொண்டே இருக்கிறது😂... எங்கள் காலம் அவ்வளவு நன்றாக போகும்... டீவி வந்த பின்பு வாசிப்பு என்பது சுருங்கி விட்டது என்று தோன்றுகிறது

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +4

    ஜெயகாந்தன் எழுத்து என் வாழ்வின் முக்கிய முடிவுக்குக் காரணம். வாழ்க நீ எம்மான்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எவ்வளவு சிந்தனைகளை அள்ளித்தரும் எழுத்து அதை நீங்கள் உள்வாங்கிக் கொண்டது சிறப்பு தோழர்.
      நன்றி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html👌👍

  • @stanislasp3051
    @stanislasp3051 3 роки тому +3

    பலாமரம் ஒரு குறியீடு !...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      ஆம் தோழர்.
      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி.

  • @sujathagururajan931
    @sujathagururajan931 3 роки тому +4

    அருமை தம்பி கதையும் அதனைக் கூறிய விதமும். வாழ்த்துக்கள் தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍

  • @karthikraj6815
    @karthikraj6815 3 роки тому +1

    அருமை சகோ...
    அழகான உச்சிரிப்பில் சாராம்சம் மாறாமல் தெளிவுபட கொடுத்தமைக்கு மகிழ்ச்சி!
    தொடர்ந்து பயணியுங்கள்...
    இவன்,
    தீ.சற்குணன்
    (நீலவிழிகள் - இதழ் ஆசிரியர்)
    9500026499

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்.
      உங்களுடைய வாழ்த்து ஊக்கமும் மகிழ்வும் தருகிறது.

  • @kamalaa538
    @kamalaa538 3 роки тому +3

    Excellent narration. Full of emotions.

  • @mrg3336
    @mrg3336 3 роки тому +4

    🌹வாழ்த்துக்கள் தோழர் நன்று.

  • @denhorn
    @denhorn 2 роки тому

    A bit careful with Tamil pronounciation, za not la, azhaipithazal not alaipithazhl

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      தொடர்ந்து பிழையை சரி செய்ய முயல்கிறேன். இருப்பினும் கதையின் ஓட்டத்தில், கதை சொல்லும் பொழுது சில வார்த்தைகள் உச்சரிப்பு தவறி விடவே செய்கிறது. சரி செய்ய முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி.

  • @GuruVideoAC
    @GuruVideoAC 3 роки тому +3

    நன்றி!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்..
      உங்கள் இலக்கியம் சார்ந்த தொடர் இயக்கம் சிறப்பு..

  • @janakinarayan3222
    @janakinarayan3222 3 роки тому +2

    Wonderful thanks

  • @geethageetha7233
    @geethageetha7233 3 роки тому +3

    கதை சொல்லும் போக்கு மிக அருமை....

  • @rpandian770
    @rpandian770 3 роки тому +3

    அருமை சகோ

  • @sangeetabass4309
    @sangeetabass4309 3 роки тому +2

    Anna unga voice sema anna.... Intha story neenga sollra vitham romba super ah iruku 🥰🥰

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      மேலான நன்றி சகோதரி.
      தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்த்து

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому +1

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html
      ua-cam.com/video/vFU8Yt7uCyw/v-deo.html👌👍

    • @sangeetabass4309
      @sangeetabass4309 3 роки тому

      @@kadhaipoonga 👍 super sis

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 роки тому +1

    இக்கதை பாலச்சந்தரின் மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகளில் நாடகமாக வந்தது. S.S.R., வெண்ணிற ஆடை நிர்மலா நடித்திருப்பார்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்.
      அந்த தொடரை பார்த்திருக்கிறேன் மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட தொடர்.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 2 роки тому +1

    தம்பி இந்த இனிமையான கதை சொன்ன உனக்கு நாங்களல்லவா அய்யா...நன்றி கூற வேண்டும்.

  • @boosathish9794
    @boosathish9794 3 роки тому +1

    Super bro do well

  • @Krishnabalaram23
    @Krishnabalaram23 3 роки тому +2

    அருமை சகோ. தொடர்சிகாக காத்திருக்கும் சகோதரி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நன்றி சகோதரி!
      இதனுடைய தொடர்ச்சியான 'கிழக்கும் மேற்கும்' என்கிற சிறுகதையை நாளை (25.01.2021) இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்.

    • @Krishnabalaram23
      @Krishnabalaram23 3 роки тому

      @@-storyteller9990 மிக்க மகிழ்ச்சி சகோ.அருமை

  • @vinoth5172
    @vinoth5172 3 роки тому +1

    இதன் தொடர்ச்சியை கூற விரும்புகின்றேன்..எனக்கு இருப்பு கொள்ளவில்லை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்!
      இதனுடைய தொடர்ச்சியான 'கிழக்கும் மேற்கும்' என்கிற சிறுகதையை நாளை (25.01.2021) இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்.

  • @Priya-ve3vv
    @Priya-ve3vv 3 роки тому +2

    Your channel recommended just now. I feel positive🙌

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      தொடர்ந்து பயணிப்போம்!
      நன்றி சகோதரி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html👍👌

  • @sharmaine24
    @sharmaine24 3 роки тому +1

    Manathai pesiym kolvaarhal mounathaalum kolvaarhal.athuthaan manitharhal.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      அன்பு காட்டவும், துன்பம் செய்யவும் பாஷை தேவையில்லை. நன்றி சகோதரி

  • @srinivasansri8001
    @srinivasansri8001 2 роки тому +1

    வாழ்த்துகள்

  • @siddhupugalcreations218
    @siddhupugalcreations218 3 роки тому +2

    சிறப்பு

  • @mugil7041
    @mugil7041 2 роки тому +1

    Super and emotional story. 👍👍👍👌👌

  • @bharathis5851
    @bharathis5851 Рік тому +1

    Super

  • @sarakrish5028
    @sarakrish5028 3 роки тому +2

    The premier is on my birthday

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      மகிழ்வும், நன்றியும்.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍

  • @subashini8711
    @subashini8711 3 роки тому +1

    Unga ucharippu super sir

  • @thiyagu0912
    @thiyagu0912 3 роки тому +1

    அருமை

  • @healthykitchen2446
    @healthykitchen2446 3 роки тому +1

    Is there any copyright issues for story telling

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      படைப்பின் முழு உரிமை எழுத்தாளருக்கும், பதிப்பித்தவருக்கு மட்டுமே உரியது.
      இதுவரை அப்படியான விடயங்களை சந்தித்ததில்லை.

    • @healthykitchen2446
      @healthykitchen2446 3 роки тому +1

      Thanks sir

  • @rajirathi3164
    @rajirathi3164 3 роки тому +2

    Beautiful

  • @silviyap1129
    @silviyap1129 3 роки тому +1

    Arumai sako

  • @titanakash6455
    @titanakash6455 3 роки тому +1

    Super Anna

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர் கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்.

  • @banurajamani5801
    @banurajamani5801 3 роки тому +1

    Nicestory thank you

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html👌👍

  • @nilanthinila1856
    @nilanthinila1856 3 роки тому +1

    Wooow super story🤝🤰❤👱‍♀️👨

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html👌👍

  • @tamilliteraryjunction5848
    @tamilliteraryjunction5848 3 роки тому

    Super thozhar ..Naanum story telling try pannitu iruken... Neenga story sollum vitham arumai

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி. உங்களின் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வெயிலோடு போய் கதையாடலை கேட்டேன். சிறப்பான கதையாடல்.
      அன்பும், வாழ்த்துகளும்.

    • @tamilliteraryjunction5848
      @tamilliteraryjunction5848 3 роки тому +1

      @@-storyteller9990 நன்றி தோழர்

  • @anithajuditg7770
    @anithajuditg7770 3 роки тому

    என்ன நண்பரே கதை ஒன்றும் பதிவிடவில்லையா

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      இனி தொடர்ந்து கதைகளை பதிவிட முயல்கிறேன் நன்றி

  • @ozzitamil
    @ozzitamil 3 роки тому +1

    Thank you so much from Australia

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்.
      தேசங்கள் கடந்து நம்மை இணைக்கிற இலக்கியம் மகிழ்வு தருகிறது.

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 роки тому

      ua-cam.com/video/Do7qK_0D2e0/v-deo.html
      👍👍

  • @devikamalam4006
    @devikamalam4006 3 роки тому +1

    Romba alaga kathai solluriya again again story kekkanum Pola irukku unga Tamil pronounciation super a irukku❤️

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நன்றி சகோதரி!
      தொடர்ந்து கேளுங்கள். அது எனக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கும்.

  • @elavarasanmariyanathan4573
    @elavarasanmariyanathan4573 2 роки тому

    அருமை அருமை.....

  • @abianbu3131
    @abianbu3131 3 роки тому

    அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளீர் பாராட்டுக்கள்

  • @abianbu3131
    @abianbu3131 3 роки тому

    நன்றி சகோதரரே தங்கள் பதிவு அருமை

  • @manikandanperumal7273
    @manikandanperumal7273 3 роки тому +1

    👌

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому +4

    அருமையாக தெளிவாக கதை சொல்கிறீர்கள் .மிக்க நன்றி👌👌👍🌷🌷

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      ua-cam.com/video/czb6YgIMTIE/v-deo.html

  • @indumadhi2403
    @indumadhi2403 3 роки тому

    Super a story solldringa brother 🙏👍

  • @jaibharathi1631
    @jaibharathi1631 3 роки тому

    Good job

  • @plastram
    @plastram 3 роки тому +3

    அருமையாகச் சொன்னீர்கள் கதையை, அதனுடன் கூறிய இறுதிக் கருத்து மிகவும் அருமை... 🙏🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழர்

    • @rajendranponmichael3062
      @rajendranponmichael3062 3 роки тому

      என் மாணவன் கதை சொல்லும் பாங்கு மிகவும் அருமை. பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்