என் குழந்தைகள் நல்லா படிச்சு நோய் நொடி இல்லாமல் எல்லாருக்கும் உதவி பண்ணனும் குணம் கொடுக்கணும் வேற எதுவும் எனக்கு ஆசை கிடையாது என் பிள்ளைங்க தான் எல்லாமே அவங்களுக்காக தான் உயிருக்கு எனக்கு இருக்கு அதனால அவங்க நல்லா படிச்சு நல்லபடியா இருக்கணும் வேற எந்த ஆசையும் இல்லை
அம்மா தாயே நீ என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்பிள்ளைகளுக்குவீடுஅமையனும்மாஅம்மா என்அண்ணண்கள்எனக்குகொடுக்கவேண்டியசொத்தைஎந்தபிரச்சனைஇல்லமால்கொடுத்துவிடனும்மாஅம்மா 🙏🏠🙏
தாயை புவியில் எல்லாரும் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் சிறுபிள்ளைகள் அனைத்தும் நன்றாக படிக்க வேண்டும் நாட்டுல இருக்கிற அனைவரோடும் பஞ்சங்கள் நீங்க வேண்டும்❤
அம்மா என் பையனுக்கு ரயில்வே போலிஸ் வேலை கிடைக்கும் அபிராமி தாயே அம்மா எனக்கு கணவர் இல்லை நானும் என் பெண் குழந்தை வாழ அருள் புரி தாயே அபிராமி வாழ்க ஆதிபராசக்தி வாழ்க என் அன்னை வாழ்க அபிராமி பட்டர் வாழ்க
அபிராமித் தாயே எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல உடல் பலம், மன பலம் மற்றும் பண பலம் தந்து ஆசிர்வதியுங்கள். எங்கள் கடன் பிரச்சினை நீங்கி நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் தாயே. அபிராமி தாயின் திருவடிகளே சரணம் சரணம். 🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தியே அன்னை நான் உனக்கு என்னசெய்வது தாயே என்னிடம் எதை எதிர் பார்க்கிறாயோ அம்மா கூறம்மா உன்புகழ் பாடினால்போதுமா இன்னும் வேறு ஏதாவது வேண்டுமா தாயே அபிராமியே அன்னை துர்க்கையே கேளம்மா
அபிராமி தாயே என்ன குடும்பத்தில் வரும் அனைத்து சங்கடங்களையும் போக்கி என் மகள் முழுவதுமாக எங்களிடம் அன்பு செலுத்த, தவறான வழியில் என்றும் செல்லமால் இருக்க அருள்வாய் அம்மா 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அமிர்தகண்டேஸ்வரர் சமேத அபிராமி அம்மா சரணம் எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
அபிராமி அன்னையே போற்றி. . நீர் வளம் நில வளம் மற்றும் செல்வ வளம் மனிதனின் ஆரோக்கியம் ஆயுள் அனைத்தும் ஈசனின் இடப்பாகத்தில் அமைந்துள்ள தாமே முன்வந்து அருள வேண்டுகிறேன். ....
Pryers for my husband. Let the mother give him strength to get up and come back. He met with an accident one month back still in hospital. Amma give strength for him to recover and come come back with good health.
தாயே உங்கள்கருணையால்குழந்தை வரம்கிகிடைத்துள்ளதுநல்லவிதமாக காத்து இரச்சிக்கவேண்டும் அபிராமிதாயே
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோரும் நலம் வளம் பெற்று வாழ்க வளமுடன்
😊😊😊0
எங்கள் குடும்பதில் அணைவருக்கும் எல்லா மக்களுக்கும் மங்களம் அருள்வாய் அபிராமி அன்னையே
KamlaplnapanasiBik hu Dr ko ıô inch
😢@@sarojasaroja6302
அம்மா அபிராமி தாயே போற்றி உன் சொற்பதம் சரணம் அம்மா அனைவரும் ஆராக்யமாக வாழ அருள் புரிதாயே ஓம் அபிராமி தாயே போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉
தாயே! என் கணவர் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்! கண் பார்வை குறைபாடு நலம் பெற வேண்டும்.
நலம் பெறுவார் தாயே
விரைவில்
நலமடைய
வாழ்த்தூக்கள்
அம்மா எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் அம்மா போற்றி போற்றி
என் குழந்தைகளுக்கு ஆரோக்யம் அருள வேண்டும் அபிராமி மாதா.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்களுக்கு மகன் வயிற்று பேரன் பிறக்க அருள் தாருங்கள் தாயே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அபிராமி தாயே கடைக்கண்பாரம்மா எங்களுக்கு நல்லதொருவழி காட்டாம்மா என்அன்னையே
அம்மா என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாய் அபிராமி தயே
என் பையன் வாழ்கை நன்றாக இருக்க அபிராமி துணையாக இருந்து என் மகனை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
லிழ
😊@@kaarunyamurthy
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉
அபிராமி அம்மா தாயே!
என் பையன் என்னைப் புரிந்து கொண்டு என்னிடம் நன்றாக , அன்பாக பேச வேண்டும்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தாயே உன் அருளால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.பாவிகளைஉன்னிடம்.விடுகிறோம்.நீயேகூலிகொடுத்து எல்லா முடிவுகளையும் காட்டு
என் குழந்தைகள் நல்லா படிச்சு நோய் நொடி இல்லாமல் எல்லாருக்கும் உதவி பண்ணனும் குணம் கொடுக்கணும் வேற எதுவும் எனக்கு ஆசை கிடையாது என் பிள்ளைங்க தான் எல்லாமே அவங்களுக்காக தான் உயிருக்கு எனக்கு இருக்கு அதனால அவங்க நல்லா படிச்சு நல்லபடியா இருக்கணும் வேற எந்த ஆசையும் இல்லை
அம்மா தாயே நீ என் மனதுக்குநிம்மதிகுடும்மா வீட்டு பிரச்சனைதிரவேண்டும்பிள்ளைகளுக்குவீடுஅமையனும்மாஅம்மா என்அண்ணண்கள்எனக்குகொடுக்கவேண்டியசொத்தைஎந்தபிரச்சனைஇல்லமால்கொடுத்துவிடனும்மாஅம்மா 🙏🏠🙏
'
P
P0
0
P0
P0
0
@@padmavathimunisaamy7981
😊😊0❤à I'll out@@padmavathimunisaamy7981
இந்த பாடல் தினமும் கேட்டால் மனதிற்கு தெம்பும் புத்துணர்ச்சி யும் கிடைக்கிறது. ஓம் சக்தி
Om sakthy🙏
@@indrasubramanian4486 தொடர்ந்து கேளுங்கள்
😊
தாயை புவியில் எல்லாரும் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் சிறுபிள்ளைகள் அனைத்தும் நன்றாக படிக்க வேண்டும் நாட்டுல இருக்கிற அனைவரோடும் பஞ்சங்கள் நீங்க வேண்டும்❤
அம்மா வேலை கிடைக்க வேண்டும் அம்மா காப்பாற்று என் அன்னையே 🙏🙏🙏🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
என்னுடைய குழந்தைகளுக்கு கல்வியும் ஒழுக்கம் தந்தருள வேண்டும் அம்மா அபிராமி தாயே🎉🎉🎉🎉
அபிராமி எல்லாருடைய குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்
கடவுளே என் பையன் நல்ல படிச்சி நல்ல வேலைக்கு போனும் எங்க குடும்பம் எந்த நோய் நொடி இல்லாமல் நல்ல வாழ வேண்டும் அனைவரும் நல்ல இருக்கனும் அம்மா
என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் அபிராமி தாயே வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐💐
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தும் வாழ்க்கை பொக்கிஷம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are very correct.you find the sootchumam of man life.
அம்மா எங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தேவை தயவு செய்து ஆசிர்வாதம் செய்யுங்கள்
Ĺ🎉😢to 0. 0ljjjj
24:14
😮😅😮
ஊரில் உள்ள எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் அபிராமி அம்மா தாயே
அபிராமி அருள் பெற்றதாயே நீவீர் வாழ்க!
என் பேரன் நன்றாக படிக்க வேண்டும் அன்னை அபிராமி தாயே போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா என் பையனுக்கு ரயில்வே போலிஸ் வேலை கிடைக்கும் அபிராமி தாயே அம்மா எனக்கு கணவர் இல்லை நானும் என் பெண் குழந்தை வாழ அருள் புரி தாயே அபிராமி வாழ்க ஆதிபராசக்தி வாழ்க என் அன்னை வாழ்க அபிராமி பட்டர் வாழ்க
அபிராமி தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் உன் திருவடி தாமரையில் பணிந்து வேண்டுகிறேன் தாயே
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா நீங்க தான் அம்மா என் பிள்ளைகளுக்கு நல் வழி சொள்ளிகொடுக்கங்க அம்மா ஓம் சக்தி 😢
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அபிராமித் தாயே எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல உடல் பலம், மன பலம் மற்றும் பண பலம் தந்து ஆசிர்வதியுங்கள். எங்கள் கடன் பிரச்சினை நீங்கி நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் தாயே. அபிராமி தாயின் திருவடிகளே சரணம் சரணம். 🙏🙏🙏
எங்கள் மூத்த மருமகளுக்கு வி.ரைவில் குழந்தை வரம் அருள்வாய் அம்மா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் மகள் VS வர்ஷினி கடனை கட்ட பணத்தை கொடுத்து காப்பாற்று அபிராமி தாயே இது உன் மேல் சத்தியம்
என் மகனுக்கு நல்லவேளை கிடைக்கவேனடும். விரைவில் திருமணம் நடக்கவேன்டும்.
எங்களின் தாய், தந்தையை, ஆரோக்கியம், மற்றும் நலமுடன் வாழ வைக்க. , அபிராமியின் கருணைப் பார்வை எப்போதும் வேண்டும்.
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அபிராமி தாயே
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
என் பேரன் படிப்பதற்கு நேரமும், நல்ல சக்தியையும் அந்த அபிராமி தாய்தர வேண்டுகிறேன்.
Abirami thayae saranam. Children nalla irukanum. Family happiness venum. Ennoda thappu mannithu vidu. Ellorum nalla irukanum. Sarva jana sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தியே அன்னை நான் உனக்கு என்னசெய்வது தாயே என்னிடம் எதை எதிர் பார்க்கிறாயோ அம்மா கூறம்மா உன்புகழ் பாடினால்போதுமா இன்னும் வேறு ஏதாவது வேண்டுமா தாயே அபிராமியே அன்னை துர்க்கையே கேளம்மா
அபிராமி தாயே..
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் அம்மா.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க கொடுத்த செல்வங்கள் கல்வி கேள்வி மற்றும் யானம் பெற்று பெரு வாழ்வு வாழ உந்தன் கருண்ணை வேண்டும் அன்னையே 🙏🙏🙏
என் பிள்ளைகள் நீ கொடுத்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி, நல்லா படிச்சு வாழ்க்கையில் முன்னேறணும் அம்மா 🙏🙏🙏
அம்மா தாயே எங்கள் வீடு எங்களுக்கு கிடைக்கணும் நீங்கள்தான் அருள்புரியவேண்டும்
.என் பையன் வாழ்க்கை சீரும் சிறப்பாக இருக்க அபிராமி அன்னை அருள் புரிய வேண்டும் தாயே
அபிராமி அம்மா என். பையன் இனிமேல் குடிக்காமல் திருந்த வேண்டும் தாயே!
But
@@ThavamM-jc1humm
@@ThavamM-jc1hu😢to 😢🎉
மேடம் உண்மையில் உங்கள் குரலில், இப்பாடல் கேட்கயில் மிகவும் அருமை ❤️🙏ஜெய் துர்கா தேவி 🙏🙏🙏
ஓம் அன்னை அபிராமி தாயே என் மருமகளுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிதாயே
வாழ்க வளமுடன்...
வினுலக்மொம்நில்கும்யியர்தன்சமோசிலேசையிலிதளமோபொதுசொழிலுலவினர்ட்ரமிழப்பொட்டினந்நலளம்மலமோவளமோரார்லகலவளருவ்வாஸ்வனோமவளரவனுமோமேவுலகொறனிருடனும்மகிழுவகளமலருவோமமாபிரமியோமாபிரமியம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அபிராமி தாயே என்ன குடும்பத்தில் வரும் அனைத்து சங்கடங்களையும் போக்கி என் மகள் முழுவதுமாக எங்களிடம் அன்பு செலுத்த, தவறான வழியில் என்றும் செல்லமால் இருக்க அருள்வாய் அம்மா 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அமிர்தகண்டேஸ்வரர் சமேத அபிராமி அம்மா சரணம் எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
பாம்பேசாரதாஅன்னையர்க்குகோடானகோடிநன்றிகள்அருமைஅருமைஅருமைஅருமை அருமை ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கை சேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே ஓம்பூர்புவஸ்ஸஹ தத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்போற்றி ஓம்பாலாதிரிபுரசுந்தரிதாயேபோற்றி ஓம்காயத்ரிதேவிதாயேபோற்றி ஓம்கொல்லூர்மூகாம்பிகைதாயேபோற்றி ஓம்இளங்குடிபெரியநாயகிதாயேபோற்றி ஓம்இளையான்குடிஞானாம்பிகைதாயேபோற்றி ஓம்மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்மேல்மருவத்தூர்ஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்தாயமங்களம்முத்துமாரியம்மன்தாயேபோற்றி ஓம்இருக்கன்குடிமுத்துமாரியம்மன்தாயேபோற்றி ஓம்திருமயிலைகற்பகாம்பாள்போற்றி ஓம்திருவொற்றியூர்வடிவுடைமாணிக்கம்மேபோற்றி 🌿🌺💐🌸🍀💮🌹☘️🏵🌷🌼🌻🍌🍌🍊🍎🍐🍒🍋🍉🍓🍍🍇🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
அபிராமிக்கு சமர்ப்பணம் பாடிய குரலுக்கு அபிராமியின் அருள்
சரணம் சரணம் அம்மா.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙇🙏🙏🙏🙏🙏
மிக அருமை அபிராமி anthathisonnal ரொம்பவும் நிம்மதி கிடைக்கும்
நாளை அபிராமியின் அருளால் நாளை அனைவருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
நினைத்தவை எல்லாம் நல்லபடியாக முடிய நாளைய பொழுது அமைய வேண்டும்
அபிராமி தாயே போற்றி போற்றி🙏,
அபிராமி அன்னையே போற்றி போற்றி 🙏
இப்புவியில் எல்லா உயிர்களையும் நலமுடன் வாழவைப்பாய் தாயே 🙏
எங்கள் மகள் கணவரைபிரிந்துவாழ்ந்துவருகிறார்பேரனுடன்இவரைகணவருடன்சேர்ந்துவாழவைக்கவேண்டுகிறோம்அபிராமிதாயே நீயே துணை.
மாலை 6மணிக்கு விளக்கு ஏற்றி அபிராமி அந்தாதி ஒலிக்கும் வீட்டில் அபிராமி கடைக்கண் பார்வை பட்டுவிட்டது என்று அறிய வேண்டும்.
என் மனதுக்கு நிம்மதி வேண்டும் தாயே
அபிராமி அன்னையே போற்றி. .
நீர் வளம் நில வளம் மற்றும் செல்வ வளம் மனிதனின் ஆரோக்கியம் ஆயுள் அனைத்தும் ஈசனின் இடப்பாகத்தில் அமைந்துள்ள தாமே முன்வந்து அருள வேண்டுகிறேன். ....
அம்மா தாயே என் பையனுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரிவாயாக
அன்னை அபிராமி அம்மா போற்றி போற்றி காமச்சி அம்மா அருள்வாய் அம்மா போற்றி போற்றி போற்றி செல்வலட்சுமி போற்றி போற்றி அதிஸ்டலட்சுமி போற்றி கல்வி செல்வம் சரஸ்வதி போற்றி போற்றி போற்றி துர்காதேவி போற்றி லக்ஷ்மி நாராயண தேவி போற்றி போற்றி போற்றி
அம்மா என் மாமியார் க்கு மன குழப்பங்கள் தீர வேண்டும்
அம்மா தாயே என் பிள்ளைகள் இருவருக்கும் நீரே துணையாய் இரும் ஓம் சக்தி தாயே. மூத்த மகன் வெளிநாட்டில் படிப்பதால் அவனுக்கு நீரே துணை அம்மா தாயே
Pryers for my husband. Let the mother give him strength to get up and come back. He met with an accident one month back still in hospital. Amma give strength for him to recover and come come back with good health.
Abirami annai thunai 🙏🙏
ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அபிராமி தாயே அம்மா மகனை பக்கத்தில் இருந்து தாய் போல் காத்தருள்வாய் அம்மா ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
தாயின்பொற்பாதங்கள்போற்றிபோற்றி
அம்மா என்னை என் குடும்பத்தோடு சேர்த்து வை அம்மா
அபிராமி தாயே எல்லோருக்கும் நல்ல ஒரு புரிவாயாக
நாளைய பொழுது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறோம்
அம்மா எல்லோரும் நலமாக வாழ ஆசி வழங்க வேண்டும் அம்மா அதோடு என் சகோதரனின் இல்வாழ்க்கை ஒற்றுமையாக வாழ அருள் புரிய வேண்டும் தாயை
ஓம் ஸ்ரீ திருக்கடையூர் அபிராமி அன்னையே போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏
அம்மா என் மகன் மேல் படிப்பு படிக்க நீ தான் நல்ல வழி காட்ட வேண்டும் அபிராமி அம்மா 🎉🎉🎉🎉🎉❤❤❤
நாளைய பொழுது நல்ல பொழுதாக அமைய எல்லோருக்கும்
அம்மே,அபிராமி,
யம்மே,யாமினியும்,
பிறவாதருள் செய்,
புண்ணியமே,உன்
புகல் நமதே,
பிறக்கினும், நின்னடி
மறக்காதருள்புரி,
கண்ணியமே, கருணா
ஹரிசிவ மாதவமே,,,
ஓம் அபிராமி அம்மன் தாயே போற்றி போற்றி. எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் வேண்டும் தாயே.
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
தாயே.அடியேன்னுக்கு.துனையாக.இறுக்கவேண்டும்அம்மா..
அம்மா.எண்மகனுக்குநள்ளவேலைகிடைக்கனும்.எண்மகள்இன்டர்முடிக்கனும்.நன்றிஅம்மா
அபிராமி அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
எல்லோரும் நலமாய் வாழ அருள் புரிவாயாக
அபிராமி அவர்கள் நாளை முதல் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
🐦🌠🌅🔯🐦உண்மை.அபிராமபட்டரின் அபிராமி அந்தாதி வெகுகாலமாக அருந்துணையாகநலம்சேர்கிறது.மிக இனிமையான குரல்..நிதானபாடும்நடை..ஆரோக்யம் பேணும் பதிகம்.ஆரூடமன்று.அடியேன் அனுபவமேஃ நன்று அம்மையின் அருள் தங்களுக்குவாய்க்கப்பெற்றதுபோலவேகேட்பவர்களுக்கும்பெருகுதேஃநற்பவி⏰🙏🇮🇳2022/ நவம்பர்/ 18/#அபிராமிசரணம்👂🔔🦻
Abirami thaye premeshukku nalla life koduthu arul purivai
அபிராமி அருளால் எல்லோரும் நலம் பெற வேண்டும்
ஓம்சக்தி அபிராமி தாயே நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி தாயே துணை
En Atha Amma Para Dhvathaiye Shiva Sakthiye Engum Nirainthavale
Sthothiram ❤
அபிராமி அருளால் நாளை முதல் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும்
நீங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் ரசித்துக் கேட்பேன் இடையில் விளம்பரங்கள் வருவது சிவபூஜையில் கரடி வருவது போல் உள்ளது
Ellarum nallaerukanum en kudumbamum nalla erukanum om sakthi barasakthi
Amma abirami thaye engalukku kulanthai varam arula ventum Amma......
எனது அம்மாவின் ஞாபகம் வரும் இந்த பாடல் கேட்கும் போது🙏🙏🙏
அன்னையே.அபிராமித்தாயேபேரக்குழந்தைபிறக்க.அருள்புரிவாயம்மாதாயே..
ஒம்விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அபிராமி தாயே மகனை காத்தருள்வாய் நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய். ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Apirami amma eanda thampida manaivigu kulanthai kidaiganum amma❤❤❤❤
இன்று முதல் அபிராமி அருளால் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்
Now excellent .Thanks.
Abirami Thaye Potri
ஓம்சக்தி தாயே காமாக்ஷி அம்மா நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Engal kula theivame amma meenakshi (Abirami Thaye) engal kulam thazhaikka seithathsrkku nanri amma