தாயே மகாலட்சுமி மகாலட்சுமி எங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்து அருள் புரிவாயாக அம்மா தாயே மகாலட்சுமி போற்றி போற்றி எங்க மனக்கவலை எல்லாம் தீர்த்து வைச்சு காப்பாற்று பார்த்து தருவாயாக
அம்மா தாயே போற்றி. நான் காலையில் எழுந்து உன் பாடலை தினமும் கேட்பேன் அதன் பின்னர் என் வேலை. சோய்வோன் தாயே . நான் ஒரு கஸ்ட் பட்டவர் தாயே என் கணவர் ஒரு நிரந்தரமான வோலை சோய்யா வேண்டும் தாயே எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வோண்டனும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே போற்றி போற்றி
❤❤தாயே என் தாயே மாஹாலெச்சுமி தாயே உங்கள் கடைக்கண் பார்வை என் குடும்பத்தின் மீது பார்த்து தனதான்யம் கொடுத்து வறுமையை போக்கி உன் கருணையுடன் நிறையட்டும் என் இல்லமே அம்மா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என் தாயே ❤❤❤❤❤ திருமகளே போற்றி❤
அன்னை மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அம்மா தங்கள் அருளால் தங்களது கடை கண் பார்வையால் எங்களுக்கு சொந்தமாக வீடு அமைத்து தாருங்கள் அம்மா. எங்களை போன்று சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தயவு செய்து தங்கள் அருளால் வீடு அமைத்து தாருங்கள் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே தங்களை மனம் உருகி கேட்டு கொள்கிறேன் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அம்மா என் மனக்கவலை நீக்கி வறுமை நிலை மாறி மனை அமைத்து உன் அருள் என்றென்றும் என் வீட்டில் வாசம் செய்க அம்மா. நோய் நொடி இல்லாமல் இருக்க அருள்புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீட்டில் காணாமல் போன நகைகள் எனக்கு கிடைத்திட வேண்டும் மகன்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நோய்நொடியின்றி எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் அதில் என் குடும்பம் வாழ உதவுங்கள் லட்சமி தாயே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே எனக்கு சொந்த தொழில் தொடங்க அருள் புரிவாயாக அந்த தொழில் நல்ல லாபகரமாக அமையவேண்டும் அதன் மூலம் என் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செத்துக்கொள்கிறேன் தாயே 🙏🙏🙏
தாயே கடின களிமண் திருத்தி மண்பாண்டங்கள் செய்த குயவர் இல்லங்களுக்கு அன்று வர மறந்த எங்கள் அம்மா மகாலட்சுமியே இன்று வந்து என்றும் நீங்காது நிலைத்திரு இது அவரவர் வாணிபம் சொல்லி பிராத்தனை செய்யுங்கள் வாழ்க வளமுடன் நற்பவி
தாயே நான் சொந்தமாக வீடு கட்டி குடி புக வேண்டும் நீதான் தாய் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏🙏
Valga Valamudan
😅😅
@@YogaRaj-lm4nis
We 233 to
😮 qu 6
Chant Thirupughaz 724 om murugha
I will pray also🙇🙏🥰💞😍🔱💚🤩
அம்மா மஹா லக்ஷ்மி தாயே எங்கள் பிள்ளைகள் இருவரும் நல்ல பிள்ளைகளாக ஒழுக்கம் தவறாமல் பாதுகாப்பீர்களாக
என் குடும்பம் எந்த குறையும் இல்லாமல் வாழ வழிதுணையாக வா தாயே
Valga Valamudan
தாயே மகாலட்சுமி மகாலட்சுமி எங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் தந்து அருள் புரிவாயாக அம்மா தாயே மகாலட்சுமி போற்றி போற்றி எங்க மனக்கவலை எல்லாம் தீர்த்து வைச்சு காப்பாற்று பார்த்து தருவாயாக
சொந்த வீடு கட்டி குடி புக அங்கு நீ வாசம் செய்து அருள் புரிய வேண்டும்
எனக்கும் அந்த kavalaithaan
அம்மா தாயே போற்றி. நான் காலையில் எழுந்து உன் பாடலை தினமும் கேட்பேன் அதன் பின்னர் என் வேலை. சோய்வோன் தாயே . நான் ஒரு கஸ்ட் பட்டவர் தாயே என் கணவர் ஒரு நிரந்தரமான வோலை சோய்யா வேண்டும் தாயே எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வோண்டனும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் தாயே
போற்றி போற்றி
நிறைய செல்வம் வேண்டும் தாயே❤
@@asokasok8170 .
Om Mahalakshmi potri
ஸ்ரீமகாலெட்சுமி தாயே போற்றி போற்றி கடன் பிரச்சனை தீர்த்து நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் அருள்புரியும் தாயே🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Valga valamudan
👍
காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏 காருண்ய மணமுடைய ஸ்ரீ மஹாலட்சுமியே காசு மழை கனக மழை பொழிகவே தனமின்றி தவித்தங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு புத்தி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு க்ஷூதா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு த்ரிதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு முஷ்டி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு தயா ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு அபர்ணி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏 யா தேவி சர்வ பூதேக்ஷு ஸம்ருதி ரூபேண சம்ஸ்தித நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம🙏🙏🙏🙏🙏🙏🙏 ஙங
❤
❤💓🤍🖤🤎💜💙💚💛❤️🧡💗💖💞💕💝💘🎀🎈🎆✨🎇🙏🏻🙏🏻🙏🏻🤞🏻👏🏻🤲🏻🫶🏻👍🏻👌🏻👌🏻👌🏻
Valga Valamudan
❤
Om mahalakshmi thate potri
தாயே போற்றி போற்றி உன் கருனணயின். கடைக்கண்ணால் நல்லுள்ளம் கொண்ட ஏழைகள் உயர்வடைய பார்க்க வேண்டும் தாயே.
தாயே மஹாலக்ஷ்மி அனைவருக்கும் அஷ்ட ஐஸ்வர்யங்களுடன் தீர்க்க சுமங்கலி யாக வாழும் பாக்கியம் தந்தருள்வாய் தாயாரே போற்றி போற்றி.
Valga Valamudan
எங்களது கடன் எல்லாம் தீர்ந்து ஐஸ்வர்யமான வாழ்வை தந்து உன்னை நித்தமும் நினைக்கும் மனமும் தந்து நிம்மதியான வாழ்வை தாருங்கள் கடவுளே
Valga Valamudan
அம்மா தாயே எல்லாரும் வளமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
எங்க கடனை அடைநத்து நம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே தருமகளே போற்றி
தாயே எனக்கு வேலை கிடைக்க வேண்டும் தாயே கடன் திரும் வேண்டும் 🙏🙏🙏🙏தாயே
அம்மா எங்கள் குடுமபம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எங்களுக்கு நிம்மதி கொடு தாயே சரணம்
👍
தாயே எங்கள் குடும்பத்திற்கு உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉
❤❤தாயே என் தாயே மாஹாலெச்சுமி தாயே உங்கள் கடைக்கண் பார்வை என் குடும்பத்தின் மீது பார்த்து தனதான்யம் கொடுத்து வறுமையை போக்கி உன் கருணையுடன் நிறையட்டும் என் இல்லமே அம்மா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என் தாயே ❤❤❤❤❤ திருமகளே போற்றி❤
😅i😅8
Amthag 2:06
Valga Valamudan
உலக மக்கள் அனைவருக்கும் உங்களின் ஐஸ்வர்யம் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா
மகாலெட்சுமி தாயே விரைவில் புது வீடுகட்டவேண்டும் தாயார் அதில் நீவாசம் பண்ண வேண்டும் உனது அருள் முழுமை யாக கிடைக்கவேண்டும் தாயே.
உங்கள் லட்சுமி கடாஷம் உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
Annaiye enakku ennudaya kadai viyabaram beruganum thaye
Intha manasu yaruku varum
அம்மா மகாலட்சுமி தாயே என்னோட கஷ்டம் அனைத்தும் நி பார்த்து கொள் அம்மா 🙏🙏🙏
சொந்த வீடு அமைத்துக் கொடுங்கள் மகாலஷ்மி தேவி தாயே
மஹாலக்ஷ்மி தாயாரே போற்றி அலமேலு மங்கை யை போற்றி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் போற்றி
எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் தாயே. ஓம் ஶ்ரீ மகாலட்சுமி தாயே சரணம். போற்றி போற்றி.
அன்னை மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அம்மா தங்கள் அருளால் தங்களது கடை கண் பார்வையால் எங்களுக்கு சொந்தமாக வீடு அமைத்து தாருங்கள் அம்மா. எங்களை போன்று சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் தயவு செய்து தங்கள் அருளால் வீடு அமைத்து தாருங்கள் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே தங்களை மனம் உருகி கேட்டு கொள்கிறேன் அம்மா. மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அன்னையே எனக்கு மன அமைதி நிம்மதியும் தந்தருள் வேண்டும் அலைமகளே தருவாய்
😊
.
Sagalasowbhayam arulavendum maghalaksmi
அண்ணையே மஷாலஷ்மி எனக்கு சொந்தமாக வீடு அ ருள வேண்டும் அங்கு முதலில் நீ தானம் மா வர வேண்டும் .கருணை காட்டவேண்டும்.
Neenga vaanga amma
ஓம் மஹா லக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டும் ❤❤🎉🎉😮😮😊😊
😅
ஃஐஐ❤ஐஐ❤ஐஐஐஃஃ
என் சொல் செயல் சிந்தனை அனைத்தும் நீயாக வேண்டும் தாயே....
எங்கள் கஷ்டங்களை நீக்குவாயாக லட்சுமி தாயே
அம்மா என் மனக்கவலை நீக்கி வறுமை நிலை மாறி மனை அமைத்து உன் அருள் என்றென்றும் என் வீட்டில் வாசம் செய்க அம்மா.
நோய் நொடி இல்லாமல் இருக்க அருள்புரிவாய் தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் பூசத்துறையில் அருள்பாலிக்கும் எனது குலதெய்வம் ஸ்ரீ அன்ன காமாட்சி தாயே நீ எனது குடும்பத்தை யும் பிள்ளைகளையும் காப்பாற்றுவாயாக
தாயே என் கடன் தீவேண்டும்.என்பிள்ளைகளுக்கு நிம்மதியான வாழ்வு வேண்டும்.
👍
எல்லோரும் ஆரோக்கியம் பெற வேண்டும் தாயே
ஓம் மஹாலட்சுமி தாயே நானும் ஒரு சொந்த வீடு வாங்க உதவி செய்யும் தாயே அம்மா.
Sanalkuispu
@@ramasamyramasamy1437 ki
@@Ellammal- sx, x,
Fc c
@@ramasamyramasamy1437❤
அம்மாநான்கடன்பட்டுஇறுக்கின்றேன்கடன அடைத்துகடையில்பெருள்சேர்த்துநல்லவியாபரம்தரனும்உடல்ஆரேக்கியம்தரனும்அம்மாமகாலழ்மிதயே
என் மகன்கள் இருவரும் ஆரோக்கியம் அஸ்வரியத்தோடு குடுமத்துடன் வாழ அருள்புரியவேண்டுகிறேன் தாயே சரணம்
😢🎉🎉😮😮😂😢😮❤
Amma mahaluxmy thaaye ennoda kudumbatthukku sagala aiswaryatthayum... thaarungal.. pana kasttam varakudadu.. thaye...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் கனகதாரா தேவி தாயே போற்றி
அம்மா மகாலெட்சுமி தாயே என் பொண்ணுக்கு நல்ல வரன் விரைவில் அமைய வேண்டும் தாயே
தாயே குடும்பம் அனைவரும் உடல் மன ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும். சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும். தாயே சரணம்.
அம்மா என் இல்லத்தில் வந்து சகல செல்வங்களையும் தரவேண்டும் மகாலட்சுமி தாயே
நீண்ட நாள் ஆசை அம்மா.....சொந்த வீடு அமைய வேண்டும்..தாயே அருள் புரிவாய் தாயே
வீட்டில் காணாமல் போன நகைகள் எனக்கு கிடைத்திட வேண்டும் மகன்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் திருமண வாழ்க்கை அமைய வேண்டும் நோய்நொடியின்றி எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் அதில் என் குடும்பம் வாழ உதவுங்கள் லட்சமி தாயே
❤❤❤❤❤❤❤😂😂😂
ஓம் மஹா லெட்சுமி தாயே போற்றி என் கடன் பணம் பிரச்சனை தீரா உதவுங்கள் தாயே போற்றி 🙏🙏🙏
Oam Sri Mahalakshmiye poatri
Amma
ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே எனக்கு சொந்த தொழில் தொடங்க அருள் புரிவாயாக அந்த தொழில் நல்ல லாபகரமாக அமையவேண்டும் அதன் மூலம் என் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செத்துக்கொள்கிறேன் தாயே 🙏🙏🙏
ஓம் பஞ்சமமுக உடையவள்❤❤❤🎉🎉🎉😮😮😮😊😊😊😅😅😅😢😢😢😂😂😂
மன நிம்மதி மன அமைதியை தா தயே
❤❤❤ மஹாலஷ்மி ungal 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣 tha yaar poru patham varavantum ❤❤❤❤❤❤ param porul 👣PAKTHAVICHA la.. ❤❤
வணக்கம்!!
இனிய குரலில் அருமை மகாலட்சுமி பாடல்!!
மகாலட்சுமி அம்மா வழம்கொழிக்க வாழ வரம்
தந்து அருள்வாய் அம்மா!!
Mahalaxmi thaye ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mahalakshmi vanga amm thangal 👣👣👣👣👣👣👣👣 enna vetumuluvatham paravatu m parantgama PARAMPRUL Amuthmutha mozli POLUVEGA amma❤❤❤
எங்களுக்கும் பழைய வீட்ட புது விடாகட்டணும் தாயே அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏
Enakku sontha veedu amaithu kodu thaiye.....
Om Mahalakshmi ye portri ❤
தாயே எனக்கு சொந்த வீடுவேண்டும் தாயே 🙏🙏🙏
எங்களுக்குநிரந்தவருமானம்கிடைக்கஅருள்புரிங்க. தாயே🌹🌹🌹.
தாயே என் குடும்பம் ஒற்றுமை சந்தோஷ இருக்க வேண்டும்
எங்களுக்கு சகல சௌபாக்கியம் அருளி நல்வாழ்வு தந்ததற்கு மிகவும் நன்றி தாயே❤❤
Om Shree Mahalakshmi Namo namaha 🔱😍💞💙💗💕🙇😭
எங்கள் மகள் கல்யாணம் இந்த வருடம் இனிதே நடைபெற வேண்டும் தாயே
தாயே கடின களிமண் திருத்தி மண்பாண்டங்கள் செய்த குயவர் இல்லங்களுக்கு அன்று வர மறந்த எங்கள் அம்மா மகாலட்சுமியே இன்று வந்து என்றும் நீங்காது நிலைத்திரு இது அவரவர் வாணிபம் சொல்லி பிராத்தனை செய்யுங்கள் வாழ்க வளமுடன் நற்பவி
நாங்க சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் தாயே மகாலக்ஷ்மி அருள் புரியவேண்டும் 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
ஓம் மகாலட்சுமி அன்னை எங்கள் வீட்டில் வந்து குடியேறி எங்கள் கடன் அனைத்தும் அடைய அருள் புரிய வேண்டும் தாயே போற்றி நன்றி அண்னையே
திருமாலின் திருமார்பில் உரைபவளேஎன்இதயகமலத்தில்வசிப்பவளேஎனைகடைகண்பாரம்மா
எங்கள் கடன் அடைந்து நிம்மதியாகவும் அரோக்கியமாகவும் வாழ அருள்புரிவாய் தாயே..
ஓம் அம்மா மகாலட்சுமி தாயே போற்றிப்
Engaveetu kadan yarum theeravendum melum Asritha udambu sariyagavendum
Don't worry 😂😊
It will cure
Ennoda manakastathai pokku mahalakshmi potri
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே சொந்த வீடு அமைய அருள்புரிவாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் நீங்காத புகழ் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் குடு கடவுளே.❤
தாயேமகாலச்சுமிகடன்தீர அறுள்புரிவாய்தாயே❤
அம்மா என்னுடைய கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும் நீங்கள் எங்களை பார்த்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏11
அம்மா மகாலட்சுமி தாயே என் குடும்பம் சகல செல்வ செழிப்புடன் வாழ அருள் புரிய வேண்டும் ஒம் மகா லட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️💙💙💙💯💯💯
Amma Thaje ungal arul pillaigàlitgu kidaigadum vanangugirean Thaje
அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு சொந்த வீடு அமைத்து கொடுக்க வேண்டும் தாயே
அம்மா லலிதாம்பிகையே எங்களை காத்தருள்வாய் தாயே லலிதாம்பிகையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
அம்மா தாயே சொந்த வீடு அமைத்து கொடுங்கள் அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் அம்மா
மகாலட்சுமி அம்மா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அருள்வாய் தாயே
எனது கடனை அடைத்து வருமானம்வரும் வழியை காட்டு தாயே சரணம் அம்மா சரணம்
என் கடன் அடைத்து செல்வ செழிப்பு டன் வாழ வேண்டும் மாகலேட்சுமி தாயே
காருண்ய மனமுடைய ஸ்ரீமஹாலக்ஷ்மியே காசுமழை கனகமழை யோகமழை பொழிகவே தனமின்றி தவித்திங்கு வாழுகிற தருமனை தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே தன வந்தன் ஆக உன் ஐஸ்வர்யம் அருள்கவே🙏🙏🙏🙏🙏🙏 ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாலை புவிஅடங்காக் காத்தாளை ஐங்கனை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவோர்க்கு ஓரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே ஒரு தீங்கு இல்லையே🙏🙏🙏🙏🙏 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மங்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணணே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்🙏🙏🙏🙏 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியோய் வீதிவாய்க் கேட்டதுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை🙏🙏🙏🙏 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலியோய் வீதிவாய்க் கேட்டதுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனு மாகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை ஈதே எந்தோழி பரிசேலோ ரெம்பாவை🙏🙏🙏🙏🙏 ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம் ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம் 🙏🙏🙏ஏழுவித லெட்சுமிகள் என்னில்லம் வந்தாலும் குழுகிற பகையொழிக்கும் தூயவளும் நீதானே வாழும் வழிகாட்டிட வாவீரலெட்சுமியே மாலையிட்டு போற்றுகின்றேன் வருவாய் இதுசமயம் வருவாய் இதுசமயம்🙏🙏🙏🙏🙏 யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபணே சமஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ🙏 ஓம் ஐஸ்வரேஸ்வராய நமஹ🙏 செல்வத் திருவே ஸ்ரீலக்ஷ்மி செங்கமலமே ஸ்ரீலக்ஷ்மி உள்ளம் நிறைவாய் ஸ்ரீலக்ஷ்மி உடனே வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீஜெயலக்ஷ்மி இல்லம் வருவாய் ஸ்ரீலக்ஷ்மி ஸ்ரீலக்ஷ்மி எங்கள் தனலக்ஷ்மி செல்வம் தருவாய ஜெயலக்ஷ்மி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகள் மாங்கல்ய பாக்கியம் பெற்று சந்தோஷமா வாழ வழிகாட்டு தாயே
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி எனது பிள்ளைகள் இரண்டும் சந்தோசமாக இருக்க அருள் புரிவாயாக
மகாலட்சுமி தாயே என் இல்லத்தில் குடியேருவாய்
ஓம் மஹாலக்ஷ்மி தாயே நீயே துணை அம்மா❤❤
என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலகி எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் தாயே
அம்மா தாயே என் வீடு விற்க அருள் புரிவாயாக ஓம் மஹாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😢
இவ்வுலகில் உள்ள அனைவரும் எவ்வித நோயும் இன்றி நலமுடன் வாழ வேண்டும் தாயே🙏🙏🙏🙏
Amma, mahalaxmi thaye,potti
விளம்பரம் இல்லாமல் போட்டால் தொடர்ச்சியாக கேட்க சந்தோஷமா இருக்கும் ஓம் மகா லக்ஷ்மியேபோற்றி போற்றி
15:15 15:17 😅😊😊😅
Yt subscription panni paru da
Only hindu elichavayan
தாயே நீங்கள் என் வீட்டில் வந்து வந்து இருங்கள் தாயே
தாயே மஹாலட்சுமி அம்மா சொந்த மனைவீடு அமைந்து என் பிள்ளைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் ஆரோக்கியத்தையும் தந்தருளுக தயே🙏🙏🙏
😊கூடிய சீக்கிரம் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் பிரபஞ்சத்திடம் அடைந்ததாக எண்ணி பிராதனை வைக்கவும்❤😊
@@fitters100I to hi I just got your message
@@fitters100I
@@fitters100I
🙏🙏🙏🙏🙏
எங்க கடனை அடைத்து நிம்மதியாக வாழ அருள் புரிவாய் தாயே எங்கள் திருமகளே போற்றி
20:52
Deva
@@devaraj9893நன்றி சகோ😮🎉😊
Engalukkum karan adaiya vendum thayae 🙏🙏🙏🙏🙏
@@devaraj9893😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஓம் மஹாலட்சுமியே. போற்றி போற்றி
௭ன் கடன்கள் ௮டைந்து ௭ங்கள் சொத்துக்கள் ௭ங்கள் வசம் வர வரம் வேண்டும் தாயே
அம்மா மகாலட்சுமி தாயே எனக்கு சொந்த வீடு வேண்டும் தாயே உனது அருள் நடக்கவேண்டும் அம்மா
என் குடுபத்தில் பணம் பிரச்சினை சரி செய்ய வேண்டும் மகாலெட்சுமி தயே பொற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மஹாலக்ஷ்மி தாயே போற்றி
Amma,thaya,yankalukkumarulyharum.om sakthi.❤❤❤❤❤
ஓம் தன லட்சுமியே போற்றி 🙏🏻 ஓம் தான்ய லட்சுமியே போற்றி 🙏🏻
தாயே எல்லாருடைய வேண்டுதல்கள் நிறைவேற அருள் புரிவாயாக தாயே...❤
என்னிடம் எதுவும் இல்லை.எனக்கு செல்வத்தை தந்து அருள் புரிவாய் தாயே.
என்னிடம் அபரிமிதமான செல்வங்கள் இருக்கின்றன.அபரிமிதமான செல்வங்களை கொடுத்த மகாலட்சுமி தாயார்க்கு கோடான கோடி நன்றிகள் சொல்லுங்க உங்க கிட்ட எப்போதும் அபரிமிதமான செல்வங்கள் இருக்கும்...🙏
OM Gum Maja LAXUMI AMMA UN THIRUVADY SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீமஹாலஷ்மிதாயேபோற்றிபோற்றி 🌿🌺🌻🌹🌸🌼🏵💮💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மகாலட்சுமி தாயே என் மகள் வயிற்றுவலி நிற்கவேண்டும் தாயே அருள்தருக🙏🙏🙏🙏🙏