ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2018
  • Abhirami Anthadhi(Tamil: அபிராமி அந்தாதி, Apirāmi antāti) is a Tamil collection of poems sung on goddess Abhirami resided in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple, situated in Tamil Nadu, India. This poetry was composed by Abhirami Bhattar lived in 18th century CE, a contemporary to Serfoji I of Tanjore.[1]
    Published on Oct 2012
    Tamil Devotional Amman Song on Abirami Anthathi & Abirami Pathigam
    Sung by Bombay saratha produced by SHARP VIDEO
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @saradhasunder6874
    @saradhasunder6874 Рік тому +6

    நன்ற சாரதn மேடம் உங்கள படால் அபிராமி அருமையாக இருந்தது கேட்க ரெம்ப இனிமைஓம் சாந்தி

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 Рік тому +23

    ஓம் அபிராமி தாயே கடன்கள்அடையவும் உடலுக்கு சுகத்தையும் வழங்குவாயாக
    ஓம் சக்தி
    ஓம் சக்தி
    ஓம் சக்தி

  • @rathna.a8100
    @rathna.a8100 5 днів тому

    அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க தாயே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 дні тому

    ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 5 місяців тому +4

    அம்மா, தாயே,
    நவம்பர் மாதம் ஊதியம் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் என் சம்பளம் கால தாமதம் இன்றி கிடைக்க வேண்டும்.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Рік тому +10

    அருமையான அந்தாதிபாடல் உங்க படத்தை தவிர்க்கலாமே

  • @Vsoo982
    @Vsoo982 5 місяців тому +2

    கடவுளே எனக்கு நிம்மதியான மனநிலையை தாங்க என மனவலி குறையனும் அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +18

    இந்த படத்தில் பாடலை. ராகுகால. பூஜையின் போது கேட்டால் துஷ்ட சக்தி கள் விலகி. பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Рік тому +4

    வணக்கம்!
    தேன்சுவைக்குரலில்
    அன்னை அபிராமி அம்மா பாடல்கள்!
    வாழ்த்துக்கள்!!
    கடவுள் கருணை!!!

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +75

    அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தும். கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. துஷ்ட சக்தி விலகி நன்மை உண்டாகும். நோய் நொடியிலிருந்து விடுபடலாம். ஓம் அபிராமி தாயே. போற்றி போற்றி

    • @manikandansi5699
      @manikandansi5699 Рік тому

      க்ஷக்ஷ என ர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @radhadevaraj7119
      @radhadevaraj7119 Рік тому +1

      🎉🎉🎉

    • @bhavanisivam3198
      @bhavanisivam3198 Рік тому +1

      Bhavani.
      Abirami Andhadhi song is so sweet. Her voice is so melodious.
      But, please avoid her different posture/photos posted beside Goddess Abirami amman.

  • @SgobiramGopi
    @SgobiramGopi 7 днів тому

    ❤ ஓம் சக்தி ❤ கவர்ச்சி ❤ கவர்ச்சி ❤ கவர்ச்சி ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 3 роки тому +7

    அன்னை அபிராமி தாயே உன் பாதம் பணிந்தேன். அருள் புரிவாய் தாயே

  • @johnbritto6793
    @johnbritto6793 3 роки тому +6

    உங்கள் மாடலிங் சுய விளம்பரத்திற்கு அம்பாளின் அபிராமி அந்தாதிதான் கிடைத்தா.

    • @buddybugchannel8995
      @buddybugchannel8995 Рік тому

      Neeinga en atha pakringa na lithu varaikum pathathu illa, amma matum tha enaku therium mulu manasa parunga amma mugam.matum tha therium

  • @chinthadurai1792
    @chinthadurai1792 10 місяців тому +4

    அபிராமி அந்தாதி மிகவும் புகழ் பெற்ற பாடல் வரிகள் ⚓மிக்க நன்றி⚓

  • @rathinavelus8825
    @rathinavelus8825 10 місяців тому +2

    அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! உனது திருவடிகளுக்கும் அருள்மிகு கண் பார்வைக்கும் நமஸ்காரங்கள்.எனது மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.மனநிம்மதி இல்லை.அம்மா நீங்கள் தான் எனக்கு அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து அவர்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.

  • @shanthaparasuram6518
    @shanthaparasuram6518 3 дні тому

    En peranukku nalla varan amainthu koodiya viraivil Thirumanamkooda vendum Thaye Abirami🙏🙏

  • @user-qu3oz9qr1n
    @user-qu3oz9qr1n 2 роки тому +32

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!
    ஜெகன் மாதாவே! கொடிய நோய்த்தொற்றிலிருந்து உலக மக்களை காத்து ரட்சிக்க வேண்டும் தாயே!

  • @kalaiselvan1838
    @kalaiselvan1838 Рік тому +40

    ஓம் அபிராமி அம்மா போற்றி போற்றி. என் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள வேண்டும்

    • @srinavasan6735
      @srinavasan6735 Рік тому +1

      Om

    • @senthilrajs4785
      @senthilrajs4785 11 місяців тому

      ​@@srinavasan6735???

    • @Subara0810
      @Subara0810 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachalam1431
    @arunachalam1431 Рік тому +2

    இனிமையானகுரல் தாயே சரணம் நன்றி நன்றி நன்றி

  • @SgobiramGopi
    @SgobiramGopi 7 днів тому

    ❤ ஓம் சக்தி கவர்ச்சி உடைகள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤

  • @kalakumar1256
    @kalakumar1256 2 роки тому +19

    மன பாரம் குறைந்து கண்ணீர் வரும் ஆனாலும் நிம்மதியாக உள்ளது. சரணம் தாயே சரணம்

    • @thannimalaisinnappan7330
      @thannimalaisinnappan7330 2 роки тому

      🙏🙏🙏👌👌👌👍🏽👍🏽👍🏽🦾🦾🦾💚💚💚🎵🎶🎵🎶👈👈👈

    • @geetakrishnan4644
      @geetakrishnan4644 Рік тому +1

      டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடைடடடடடைடடடடடடடடடடடடடடடட

    • @jayashreesiva7932
      @jayashreesiva7932 Рік тому

      @@geetakrishnan4644 ⁹

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 Рік тому +5

    மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு மிகவும் அருமை.பாடல்கள் கேட்க இனமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி

  • @shnegithasenthil4062
    @shnegithasenthil4062 3 місяці тому +2

    Abirami thaye thunai

  • @kumaresana5805
    @kumaresana5805 2 місяці тому +2

    எனக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமைய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +4

    நிறுத்தி நிதானமாய்ப் பொருள் விளங்குமபடிப் பல்வேறு ராகங்களில் பின்னால் குழல் யாழ் பிடில் நாயனத்தோடு சீர்காழி பாடி யிருந்தாலும் கேட்டு முடிக்க ஒன்றரை மணி நேரமாகிறது.விரைவாகப் பாராயணம் செய்ய உதவியாக உள்ளது உன் இனிய குரலில் வரும் இவ்வந்தாதி

  • @ponnambalamd5735
    @ponnambalamd5735 3 роки тому +3

    பக்தியுடன் பாடிஉள்ள.அபிராமிஅந்தாதிமிகவும்உருக்கமாகவும்..ராகமலிகையில்பாடிஉள்ளது.மிகவும்.சிறப்பு.நன்றி இநிய நல்வாழ்த்துக்கள்

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +21

    ஓம் சக்தி
    அபிராமி தாயே அனைவரையும் ஒமிக்கிரான். தொற்றிலிருந்து காப்பாற்று

  • @anandkanaga4378
    @anandkanaga4378 11 місяців тому +3

    வணக்கம்!
    அபிராமி அம்மா பாட்டு
    குயில் குரலில்…
    வாழ்த்துக்கள்!!
    கடவுள் கருணை!!!

  • @padmaganapathy5354
    @padmaganapathy5354 Рік тому +29

    உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ வேண்டும் தாயே பாடிய மங்கை மும்.🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +24

    இனிமையான குரல். அம்மாவின் புகழ் பாட, மனம் கசிந்து உருகியது. தாயே சரணம்

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 3 місяці тому +12

    அம்மாதங்கச்சி உன்குரலே அழகாயிருக்கு உன்படம்போடவேணாமே

  • @kasthurisomasundaram4927
    @kasthurisomasundaram4927 3 роки тому +22

    Saradha Mam your voice, 🙏🙏🌹❤என்னுடைய ஆன்மிக பாடல்கள் அனைத்துக்கும் உங்களுடைய பாடல்கள் தான் வழி காட்டி. 🙏🌹உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த பாடலில்
    அப்படி ஒரு கம்பீரம் உங்கள் குரலில். அம்பாளை நேரடியாக பார்த்த மாதிரி 🙏🌹

    • @saravanannrs8316
      @saravanannrs8316 3 роки тому +2

      No

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 Рік тому +1

      God song happiness melodies loud people are welcome the song there good long live god bless you my blessing Court people lived all world of the song thank you Shankar good Om namah shivaya have a complete this year old every people go to thirukkadai temple to obligee every people about 60 years old 100 years long live God bless you song thank you this song go to every people live in world in Tamil people like this thiruvalluvar kambar vatta kuttar agathiyamunivar blessing for you continued in National Tamil song that is help you people thank you Jyoti Mani Shivam thanjavur

  • @ruthresh443
    @ruthresh443 Рік тому +3

    அம்மா துர்க்கையவளே அபிராமியே போற்றி

  • @muthumala7261
    @muthumala7261 Рік тому +3

    சங்கீத அறிவு அறேவே இல்லாத எங்களுக்கும் புரிய ரசிக்க நல்ல பாடலை பாடிய உங்களுக்கு மிக்க நன்றி

  • @Anandhavalliviswanathan
    @Anandhavalliviswanathan 3 місяці тому +2

    என் பேத்தி வர்ஷா ஒன்ற வயசுல இருந்து உடம்பு சரி இல்லாம கஷ்டப்படுற சீக்கிரமா குணமாகணும்

  • @sja2544
    @sja2544 Рік тому +10

    ஓம் அபிராமி தாயை போற்றி 😘❤️💖💝💕💗💞🥰😍🤩🥳

  • @vivekananthanpwd3201
    @vivekananthanpwd3201 2 роки тому +16

    பாடியவர் குரல் இனிமை

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 2 роки тому +24

    அபிராமித்தாயே சரணம்.
    அருமையாக இருக்கிறது.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому +7

    அருமை அருமை _அற்ப்புதசக்திகள் பாடல்
    அவர்கள் அவர்களதபடம் ஆண்டாள் அபிராமி காமாட்சி உலகில் மக்கள் வணங்கும் ஆதிசக்திகளேஅவர்கள்தான்
    அபிராமியின்காலடியில்பாம்பே
    சாரதாஅம்மையாரின்படம்வருவது
    #தவறில்லை வாழ்க வளமுடன்

  • @ramalakshmi.9728
    @ramalakshmi.9728 Рік тому +3

    அபிராமி தாயே போற்றி

  • @ranjiranji7268
    @ranjiranji7268 2 роки тому +4

    இந்த நூற்றாண்டில் பூமியில் எனக்கு வாழக்கிடைத்தது ஒருபேறு என்று உணர்கிறேன். ஏனெனில் தெய்வீக அருட்பாக்களையெல்லாம் தரும் சாரதா ராகவ் அவர்களும் இந்த நூற்றாண்டில் வாழ்வதால்.

  • @balasundaram2416
    @balasundaram2416 Рік тому +36

    அபிராமி அந்தாதி அருமையான குரல் கொடுத்து வருகிறார் வாழ்க!வளமுடன்!! வாழ்க பல்லாண்டு!!

  • @lalithabirameabiramelalith1396

    🔯🐦🙏🐦🔯அன்னை அபிராமியே பாடுவது போலுமாக அன்றும் இன்றும் என்றும் வழித்துணை நலமாக உள்ள அபிராமபட்டரின் அற்புதத்தமிழ்மாலைஃமனனமாகிவிட்டபடியால்.. நாளும் முழுதுமாக ஓதி வருகிறேன்.நிறைவுகாண்கிறேன்ஃ
    🌠 எத்தனையோ நாடகங்கள்..எத்தனையோ பாத்திரங்கள்..அத்தனைக்கும் நீதான் சூத்திரமே..பட்டரவர் சித்தமதில்..பித்தமில்லை தத்துவமே.. சத்தியமாய் வந்ததுந்தன் தாடங்கமே🌠 தாடங்காஷ்டகம்..விரிவாக்கமாகதாய்த்தமிழிலும் பெறும் பேறுகொண்டோம்ஃஅபிராமிசரணம்💚🔯🌕🔯💙

  • @s.karthickpandian822
    @s.karthickpandian822 16 днів тому

    இனிமையான குரல், அற்புதம் நிறைந்த பாடல்... ஒவ்வொரு வரியின் இறுதியில் வரும் organ sound தவிர்த்திருக்கலாம்.... அது அந்த வரியின் உணரும் தன்மையை குறைக்கிறது... ஆண்டாள் நாச்சியார் தாயின் படம் வைத்துள்ளீர்கள்... பாடுபவர் படம் வீடியோ பார்ப்பவர்கள் கவனத்தை மாற்றுகிறது... பாடுபவருக்கு பாராட்டுகள்... அருமை அருமை அருமை.... நன்றி

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 2 роки тому +16

    அபிராமித்தாயே சரணம் அம்மா

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 Рік тому +23

    கண்டு கொண்டேன் ! கண்டுகொண்டேன்!
    இந்த மானிடப் பிறவியை வென்று,உய்விக்கும் அருமருந்து! தாயே சரணம் சரணம்!🙏🙏🙏🙏

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 Рік тому +49

    மன கஷ்டம் வரும் போது இந்த பாடலைக் கேட்டால் மன அமைதியாவதை உணர்கிறேன்.ஓம் அபிராமி தாயே போற்றி போற்றி.

    • @ganeswariganeswari2785
      @ganeswariganeswari2785 Рік тому +2

      ஞனரன

    • @nirabal5274
      @nirabal5274 Рік тому

      ​@@ganeswariganeswari2785 n BB been BB all the BB by CV in all c been ill be f c v my BB BB and the app have my CV to ccc cc me my v

    • @jananianand4621
      @jananianand4621 Рік тому +2

      Cup6

    • @balasubramaniann8904
      @balasubramaniann8904 Місяць тому

      ABIRAMI THAIE please BLESS ME in MY Family N Balasubramanian Chennai

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +2

    ஓ ம் சக்தி

  • @maduranthakithirumaran5556
    @maduranthakithirumaran5556 2 роки тому +47

    உணர்வுடன் ஒன்றி பக்தியுடன் பாடியுள்ளார்...மனமொன்றி கேட்க கேட்க மனம் பக்தியில் உருகுகிறது

  • @namasivayamnakkeeran6661
    @namasivayamnakkeeran6661 Рік тому +18

    குரலும் தமிழ்மொழி உச்சரிப்பும் பாடியவிதமும் இசையும் பிரமாதம்! பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது!
    இலக்கண அந்தாதியை இவ்வளவு அருமையாக நேர்த்தியாக எழுதிய அபிராமி பட்டரை பாராட்ட வார்த்தைகளில்லை. எல்லாம் அந்த தேவி அபிராமியின் அருள்!!

    • @nithesh1309
      @nithesh1309 Рік тому +1

      M

    • @kogilavanykanapathy8261
      @kogilavanykanapathy8261 Місяць тому +1

      சிறந்த படைப்பு...அம்பாளின் அருள்பெற்றவர்...

    • @GEETHABALAN-fn8ig
      @GEETHABALAN-fn8ig 9 днів тому

      Bu bu by bu ki j korum po cx bnncd,,,​@@kogilavanykanapathy8261😅

  • @kokilavanim868
    @kokilavanim868 2 місяці тому +1

    அபிராமி சரணம் சரணம்

  • @rajaseerangan4827
    @rajaseerangan4827 2 роки тому +13

    ஓம் ஶ்ரீஅபிராமிதாயே போற்றி போற்றி

  • @nazeerhussainable
    @nazeerhussainable Рік тому +4

    அருமை...திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்...

  • @user-ou3cn7ur1j
    @user-ou3cn7ur1j 5 місяців тому

    ❤🎉en amma apirami en kaal vali illamal Nikki mana nimmathi tharungal thaye❤🎉 en kudumpathai katharula un parvai vendm amma kappathungal thaye❤🎉 vazhlga vazhamudan

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Рік тому +3

    அருமை தாய்.அம்மா! ஓம் சக்தி🔯🌺🤝🙏🏿🙏🏿🙏🏿💯🎊🙌வாழ்க! வளமுடன்!வளர்க!நலமுடன்!💐👌👍🙏🏿🙏🏿🙏🏿💫🎉

  • @prakashbharu4265
    @prakashbharu4265 Рік тому +11

    பாராட்ட வார்தையில்லை
    அற்புதம்.....,,

  • @sarojine1135
    @sarojine1135 11 місяців тому +1

    ஓம்சக்தி காமாக்ஷி. தாயே. அபிராமி அம்மா மகனை காத்தருள்வாய் அப்பா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kumarsiva6541
    @kumarsiva6541 Рік тому +2

    கடவுள் துணை நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் பாதுகாப்பு முக்கியம் சாய் அழகு நன்றி மகிழ்ச்சி காலை வணக்கம் அருமையான குரல் வளம் மகிழ்ச்சி உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி ஓம் சாய் ராம் பாதுகாப்பு முக்கியம்

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +5

    அருமை அருமை பல கோடி நன்றிகள் sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathaiyaganapathy7322
    @sathaiyaganapathy7322 Рік тому +4

    ஓம் அபிராமி தாயே போற்றி

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 Рік тому +2

    அருமையான குரல் நன்றி சரணம் அம்மா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmikannadasan9686
    @lakshmikannadasan9686 4 роки тому +1

    அபிராமி அந்தாதி பாடினிர்நான்கேட்டுமகிழ்ந்தேன் நன்றி

  • @umamaheswari7585
    @umamaheswari7585 Рік тому +6

    மிகவும் அருமை. அபிராமியே போற்றி

  • @palanichamy-ppalanichamy.p8368

    இதயப்பூர்வமான பாடல் அருமை.

  • @sarojine1135
    @sarojine1135 Рік тому +1

    ஓம் விநாயக போற்றி ஓம் ஓம்சக்தி காமாக்ஷி தாயே துணை அம்மா மகனை. காத்தருள்வாய் ஓம்சக்தி அம்மா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 Місяць тому

    அதிகமானவர்கள் தமிழில் கருத்து வெளியிட்டிருப்பது அருமை.❤

  • @kalaivaniselvan4614
    @kalaivaniselvan4614 Рік тому +4

    ஓம் அபிராமி தாயே சரணம்

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 2 роки тому +7

    அருமை,இனிமை, அற்புதம்.

  • @kokilavanim868
    @kokilavanim868 2 роки тому +2

    அபிராமியே உன் பாதம் சரணடைந்தேன்.

  • @vasantha_minallgal
    @vasantha_minallgal 2 дні тому

    Very cute voice

  • @user-on3ti2ps2v
    @user-on3ti2ps2v 3 роки тому +14

    அருமையான இசை

  • @senthilrajs4785
    @senthilrajs4785 10 місяців тому +6

    பாடல் சூப்பர் அதில் நீ வந்தது சரி அதற்கு பிறகு விளம்பரங்கள் அதிகமாக உள்ளது வரவர பிடிக்க மாட்டிங்குது

  • @djdarbar5671
    @djdarbar5671 3 роки тому +4

    Arumai Sahothari,,, Ungal THEYVEEGA KURAL.

    • @malarvizhigiridharan3932
      @malarvizhigiridharan3932 3 роки тому +1

      🇧🇴

    • @malarvizhigiridharan3932
      @malarvizhigiridharan3932 3 роки тому +1

      அருமை அருமை குரல்வளம் ஒரு போதும் சளைக்காமல் kettukonde ieyrukkavenum

  • @ammaniammani7270
    @ammaniammani7270 Рік тому +3

    அம்மா அருமையான பாடல் சொல்லவார்த்தைகள்இல்லை🙏🙏🙏🙏🙏🙏

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Рік тому +1

    AMMA OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻⚘🌻🌻🌾🌾🌾🌾🌾🥥🥥🍎🍎🥭🥭🥭🍊🍊🍊🍇🍊🍊🍉🍉🍉🍬🍬🍬🍬🍋🍋🍋🍋🍌🍌🍌🍌🌽🌽🌽🍍🍍🍍🍏🍏🍏🍈🍈🍈👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAINBOW-yq9ee
    @RAINBOW-yq9ee Рік тому +3

    Super

  • @gokulnathd7348
    @gokulnathd7348 4 роки тому +9

    Abirami thaye nin thiruvadi sasanam amma🙏🙏🙏

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +1

    அபிராமியே போற்றி போற்றி

  • @karpagamnambi9940
    @karpagamnambi9940 9 місяців тому

    ஓம் அபிராமி தாயே என் மகனுக்கு வேலையும் கல்யாணம் நடக்கனும் தாயே
    உங்கள் அருளாலே

  • @irungalurmohan4801
    @irungalurmohan4801 3 роки тому +5

    உங்கள் குரல் அருமையாக உள்ளது அக்கா

  • @sakrapani5948
    @sakrapani5948 3 роки тому +3

    என்ன போல் வாழ்வு
    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @sukumaranj6508
    @sukumaranj6508 8 місяців тому

    ஒன்றும் ஒன்றும் ரெண்டு ரெண்டு கொண்டு நாலு. இது தான் இந்த பாடலின் ராகமா

  • @gmgganesh852
    @gmgganesh852 Місяць тому

    அருமை 🙏🙏🙏

  • @user-iz7pg7ds5k
    @user-iz7pg7ds5k Рік тому +3

    Very nice voice

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 4 роки тому +11

    அருமையாக பாடியுள்ளிர்கள்.

  • @asharamesh4701
    @asharamesh4701 Рік тому +2

    என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது
    நன்றி

  • @vpm_
    @vpm_ 4 місяці тому

    Abirami thaye saramam eththanaiyo,kashtangaium marackka seyum,arputha shakthi gonda gural vslam,valga valamudan,,,,
    🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarraja1422
    @shankarraja1422 Рік тому +2

    ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharanvenus6946
    @manoharanvenus6946 2 роки тому +6

    ஓம் அபிராமி தாயே உன் திருவடி சரணம்

  • @vasudevan4301
    @vasudevan4301 7 місяців тому +1

    அற்புதமாக
    பாடுகிறீர்

  • @paramasivam4695
    @paramasivam4695 7 місяців тому

    Thaysaranam. Valhavalamutan

  • @vijayasubramanian2152
    @vijayasubramanian2152 3 роки тому +4

    Very good 👍👌👌 really enjoy Om Sakthi parasakthi.

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 3 роки тому +12

    அபிராமி தாயே உன் பாதம் சரணம்

  • @nivasgovidharajg7809
    @nivasgovidharajg7809 Рік тому +1

    🙏🙏🌸🌸👍👌👏🤝 super

  • @Samyu123
    @Samyu123 Рік тому

    அருமை அருமை தாயே உன்

  • @geethaavasu6996
    @geethaavasu6996 3 роки тому +9

    Very nice voice kanna, god bless u

  • @sangeetha8891
    @sangeetha8891 3 роки тому +5

    Your song very nice mam 🤩🤩💐💐🌺🌺

    • @sangeetha8891
      @sangeetha8891 3 роки тому +1

      Super

    • @sivamethavam7037
      @sivamethavam7037 Рік тому

      நல்ல முறையில் அபிராமி அந்தாதியை அன்பர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள் நன்றி! இதை பாடிய பாடகரை முக்கியப்படுத்தி அவரை விளம்பரப்படுத்துவது போன்ற அவரது பல படங்களை, காட்டுவதால், "அபிராமி தாயை முழு மனதுடன் நினைக்க முடியாமல், பாடகர் படங்களே , இதை பார்ப்பவர்கள் மனக்கண் முன் வந்து செல்லலாம்! ஆக : இதை குறைத்து கொள்ள வேண்டும்! "அபிராமி தாயை முன்னிலை படுத்துங்கள்! பாடகரை முன்னிலை படுத்தாதீர்கள்! (அன்னை அபிராமி, இந்த பாடகரை பல்வேறு வழிகளில் முன்னிலை படுத்துவாள்!💐💐💐💐)

  • @devithangavel9822
    @devithangavel9822 Рік тому +1

    Amma.tayea.namaskaram,,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @purushothamang3894
    @purushothamang3894 Рік тому

    வாழ்கவளமுடன்.super

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +51

    அபிராமி தாயே உன் பாதம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

    • @chandrikathirunavukkarasu1603
      @chandrikathirunavukkarasu1603 3 роки тому

      அபிராமி தாயே உன் பாதம் சரணம்

    • @ragunathann3370
      @ragunathann3370 3 роки тому

    • @ragunathann3370
      @ragunathann3370 3 роки тому

    • @muralidharan9736
      @muralidharan9736 3 роки тому

      Vxfff5tf5 " ar zde f M
      xzk, @@chandrikathirunavukkarasu1603

    • @karuppasamys1495
      @karuppasamys1495 2 роки тому

      ஓம் சக்தி! அம்மா ஜகதம்பா புவனேஸ்வரி ஸ்ரீராஜராஜேஸ்வரி!