அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2013
  • Abhirami Anthadhi(Tamil: அபிராமி அந்தாதி, Apirāmi antāti) is a Tamil collection of poems sung on goddess Abhirami resided in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple, situated in Tamil Nadu, India. This poetry was composed by Abhirami Bhattar lived in 18th century CE, a contemporary to Serfoji I of Tanjore.[1]
    Published on Oct 2012
    Tamil Devotional Amman Song on Abirami Anthathi & Abirami Pathigam
    Sung by Bombay saratha produced by SHARP VIDEO

КОМЕНТАРІ • 939

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Рік тому +38

    இப்பாடலைக் கேட்கும் எனக்கும் என் போன்ற அனைவர்க்கும் திருக்கடவூர் அபிராமியின் அருட்பார்வை. என்றென்றும் கிடைக்கட்டும் நிலைக்கட்டும்

  • @rathna.a8100
    @rathna.a8100 Рік тому +12

    அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அருள் புரியும் அம்மா தாயே

  • @rojagarden3586
    @rojagarden3586 8 місяців тому +8

    ஆதிகடவூர் அபிராமி அன்னையே எங்கள் குடும்பமும் அனைத்து மக்களின் வாழ்வையும் வளம் பெறுகச் செய்வாய் அம்மா

  • @arayeearumugamarayee531
    @arayeearumugamarayee531 18 днів тому

    அம்மா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று அருள் புரிவாய் அம்மா தாயே ஓம் சக்தி

  • @Sureshkumar-th5db
    @Sureshkumar-th5db 4 місяці тому +3

    இப்பாடலை கேட்டவுடன் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன் அம்மா

  • @amrithaabi9543
    @amrithaabi9543 2 роки тому +45

    ஆதிக்கடவூர் வாழும் அபிராமி அன்னையே ...என்வாழ்வு வளம்பெற அருள்புரிய வேண்டும் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilselvinagarajan2931
    @tamilselvinagarajan2931 3 роки тому +22

    அபிராமி அந்தாதி தினமும் கேட்க சகல செல்வங்களும் தரும்

  • @BalaMurugan-rp5rs
    @BalaMurugan-rp5rs 10 місяців тому +7

    அபிராமி அன்னையே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @umaraman6219
    @umaraman6219 2 роки тому +20

    பாம்பே சாரதா அவர்களுக்கு ! நன்றிகள் பலப்பல
    தாங்கள் பாடிய அருணகிரியின் கந்தரனுபூதி மற்றும் அபிராமி பட்டரின் அபிராமி பதிகம் தினமும் கேட்டு பக்திப் பரவசத்தில் மூழ்கி மகிழ்கின்றோம்.

  • @karthikeyann9571
    @karthikeyann9571 2 роки тому +5

    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் அருள் கிடைக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 Місяць тому

    அருள் மழை பொழியும்... ஆனந்தம் நிலைக்கும்.. மனதில் இன்பம் கேட்க கேட்க எத்தனை எத்தனை இன்பம்..நம் மனதில் உள்ளதை அப்படியே அன்னை அபிராமி இடம் நம் நிலை கூறி சரண் அடையும் மகிழ்ச்சி

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 День тому

    கேட்க கேட்க ஆனந்தம்..கேட்க படிக்க கூட புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @leeladavid412
    @leeladavid412 4 роки тому +8

    தினமும் இப்பாடல் கேட்கிறேன். நல்லதொரு வளர்ச்சியை உணர்கிறேன். நன்றி அம்மா.

  • @narendran20
    @narendran20 Рік тому +7

    My mom in ICU due to kidney failure and lung infection, kindly pray for recovery

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 2 роки тому +13

    அம்மா நீங்கள் தான் முழுவதும் துணை

  • @lathakrishna5250
    @lathakrishna5250 Місяць тому +1

    அபிராமி தாயே என் மகளுக்கு பெண்குழந்தை கொடுத்துஅருள்செய்யவேண்டும்தாயேபோற்றி

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz Місяць тому

      பட்டுசேலை வேஸ்டி வைத்து அர்ச்சனை செய்யம்மா பெண்குழந்தையா வருவா

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 3 роки тому +7

    ,ஆத்ம கீதம் ......தேவாமிருதம்...என்ன பெறு பெற்றேன்...🌺🌺🌼🥀🌹🌷💐🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 Рік тому +2

    புகழ வார்த்தைகளே இல்லை யம்மா.வாழ்க நின் புகழ்.

  • @karthikeyann9571
    @karthikeyann9571 2 роки тому +3

    அபிராமி அந்தாதி அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 25 днів тому

    Amma thaye abirami enagu irugum kadan pirachanaiya theerthu vaima,nimathiyana valvu aruluma

  • @vasukim1139
    @vasukim1139 2 роки тому +9

    தாயே உன்னை நம்பினேன்.என்துணை நீயே அம்மா ஓம்சக்தி.

    • @vinayagame19
      @vinayagame19 2 роки тому +1

      , அம்மா தாயே ஓம் சத்தி தாயே அபிராமியே தாயே உன் கருணை யே கருணை உன் துணையே வேண்டும் அம்மா போற்றி போற்றி

    • @chitraganeshan1576
      @chitraganeshan1576 Рік тому

      ஐஐ ஏஇஊஇஏஏஏஐஇஐஇஏஏஐகங😮லலங்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +4

    அபிராமி தாயே எல்லோரும் நன்றாக. இருக்க அருள்புரிவாய்

  • @radhapaneer5132
    @radhapaneer5132 2 місяці тому

    First time iam listenning to this song very nice and peace of mind to hear thanks

  • @robertjames229
    @robertjames229 2 роки тому +10

    கண்களில் நீர் கசிகிறது. பக்தியால். மிக மிக அருமை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.தமிழில் இன்னும் அருமையாக இருக்கிறது.

    • @vijayabrauns7488
      @vijayabrauns7488 2 роки тому +3

      தனிச்சிறப்பு அருமை அருமை. நன்றி

    • @RamuRamu-gg7qe
      @RamuRamu-gg7qe Рік тому +1

      ​ u7uuu7uu7uuûûûuuuuuuuuyy66uuuuuûyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy6yyy6yyyyyyyyyyyy6yyyyyyyyyyya? B😊pll❤❤i vi
      PC😢😮1 v打阿道夫吗😊

  • @saibaba1374
    @saibaba1374 Рік тому +5

    ஓம் அபிராமியே போற்றி❤

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 роки тому +10

    அபிராமி அம்மனை போற்றி பாடும் வரிகள் மிக அருமை மற்றும் இடையில் எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் இருப்பது மிக சிறப்பு 👍🙏🙏🙏

  • @banu8072
    @banu8072 2 роки тому +2

    ஓம் அன்னை அபிராமி தாயே என் மகனுக்கு வேலை கிடைக்க னும் தாயே

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 роки тому +1

    Thirutchitrambalam. Abhirami. Anthathi. Pathigam. Padal.. Inemayaga. Ullathu. Nanri. Vazhga, valarga

  • @suryaaseeds6841
    @suryaaseeds6841 Рік тому +16

    தாயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய்

  • @umaraman6219
    @umaraman6219 2 роки тому +10

    ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் இளையவளாக என்னைக் கொள்ளலாகாதோ அம்மையே !!!

  • @thanraj3744
    @thanraj3744 2 місяці тому

    🫂🙏🙏ரொம்பவே மன நிம்மதி அம்மா இந்த பாடலை கேட்டவுடன் அவ்ளோ சந்தோசம் 🙏🙏🙏ரொம்ப நன்றி அம்மா

  • @samavikanesakurukka9435
    @samavikanesakurukka9435 2 роки тому +9

    ஓம் அபிராமித்தாயே நின் பாதம் போற்றியம்மா🙏😢
    ஓம் சக்தி🙏😢😷

  • @kamalachelliah5500
    @kamalachelliah5500 Рік тому +3

    அபிராமி அம்மை திருவடிகளே்சரணம்🙏🌺

  • @thilagaselvi1969
    @thilagaselvi1969 3 роки тому +2

    தாயே அபிராமியே என் மனக்குறையை தீர்த்தருளுங்கள் தாயே திருக்கடவூரில் வாழும் என் தாயே

  • @sumathigopu8008
    @sumathigopu8008 3 місяці тому

    Om Abirami thaya potri potri 🙏🏻🙏🏻🙏🏻🔱🌺🌻

  • @rathnabai5413
    @rathnabai5413 3 місяці тому

    தாயே என் குழந்தைக்கு நல்ல வாழ்க்கை, கல்வி வேலை, நீண்ட கால ஆயியுள் கொடும்மா தாயே.

  • @premalathats1738
    @premalathats1738 3 роки тому +6

    அபிராமி அம்மா வே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @p.balusms429
    @p.balusms429 4 роки тому +13

    Fantastic singing
    அமுதீசர் ஒருபாகம் அகலாத
    சுகபாணி! அருள்வாமி! அபிராமியே

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 Рік тому +1

    🌹🙏జ్యోతిర్మయి బ్రహ్మచారిణి దేవి భక్తులబ్రోచు కరుణమయి శ్రీఈశ్వరి~శ్రీజగదీశ్వరి~ శ్రీపరమేశ్వరి~శ్రీఉమామహేశ్వరీ జగన్మాత ~జగజ్జనని మహాత్రిమాతృస్వరూపిణి నమామ్యహం ~బజామ్యహం 🌹🙏ఓం శ్రీ సతియేనమః 🌹🙏ఓం శ్రీ మాత్రేనమః 🌹🙏 ~శ్రీ లక్ష్మీనారాయణి 🌹🙏ఓం నమః పార్వతి పతయే నమః హర్ హర్ మహాదేవ్ శంభో శంకర 🌹🙏👌🤝బాగుంది దుర్గా మాత అచల నిరఘునతత్వం అండీ 🌹

  • @kumarm3634
    @kumarm3634 Рік тому +2

    அருள்மிகுஅபிராமிசமேதஶ்ரீஅமிர்தகடேஸ்வரா,சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.18*8*22 வியாழன்.

  • @huntergaming7301
    @huntergaming7301 Рік тому +4

    அபிராமி அந்தாதி பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karmegamrangasamy6091
    @karmegamrangasamy6091 2 роки тому +5

    நடப்பது எல்லாம் நன்மைக்கே அபிராமி அந்தா தி

  • @savithrisundar5757
    @savithrisundar5757 Рік тому +2

    ஓம் ஸ்ரீ அம்மை அப்பனே துணை🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுகிறேன்🙏 இவ்வையமும் வானமும் மற்றவும் வாழியவே 🙏

  • @saraswathichockalingam4403
    @saraswathichockalingam4403 Рік тому +1

    Advertisement வேண்டாம். மிக சிறந்த பாட்டு

  • @kumarm3634
    @kumarm3634 2 роки тому +9

    தாயே அபிராமியே உன்னைக்காண்பதெப்போதுஎன் வேண்டுதலை,எப்போது நிறைவேற்றப்போகிறாய்.மோட்சகுரு தில்லை.

  • @meenamanimaran6828
    @meenamanimaran6828 11 місяців тому +6

    What a voice!! 🙏🙏🙏🙏

  • @kumarm3634
    @kumarm3634 2 роки тому +1

    அருள்மிகுஅபிராமிதாயே..ஶ்ரீசக்கரையாயிஅம்மனே.மகளே காயத்ரியே கருணை ககட்டுவாய்...மோட்சகுரு.தில்லை.18.2.22...

  • @kumarm3634
    @kumarm3634 Рік тому +1

    தாயேஅபிராமிஉமையேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.

  • @maalar1396
    @maalar1396 3 роки тому +10

    Bombay Sharada you have a devine voice. Thank you. Very impressive.

  • @nagammaiswornalatha8236
    @nagammaiswornalatha8236 4 роки тому +17

    முத்தமிழ் சங்கமம் இப்பாடலில்.... கண்டிப்பாக கேட்க.... அபிராமி அருள் நிச்சயம்....

  • @kayalvizhivs7099
    @kayalvizhivs7099 9 місяців тому +1

    அம்மா சரணம் அபிராமி சரணம்

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 2 роки тому +1

    Om abiramithaye yengalkuraigalai neengal than therkavendum thaye agilandeshwari namo namaha omshivayanamaha

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 роки тому +7

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 4 роки тому +25

    I am very lucky that I know Tamil and enjoy Devine Tamil songs even Though I belong to Maharashtra and born in Nilgiris . Many thanks to this song writer and singer madam. Rajendar rao. i know 9 lang. but my fav. is Tamil

    • @Godis2great
      @Godis2great 4 роки тому +1

      Nice💞💞💞👌💕u know tamil

    • @mahitrajendra1306
      @mahitrajendra1306 4 роки тому +3

      Dear Sister. naan pirandu valarndadu Gudalur,, Nilgiris, B. Com, 2nd lang. Tamil. (Bangalore Univ. ) Enave Tamil Annai en Annaikku adutha Annai. Yamarinda moligalil Tamilai vida enidana moli eduvumillai endra Baradiyar vakku 100/ sari. Vanakkam

    • @nagamanikuppuswamy370
      @nagamanikuppuswamy370 Рік тому

      ​@@mahitrajendra1306 okKY

  • @jayabalana7379
    @jayabalana7379 2 роки тому +2

    Abrami ya En pavangali Yun Kala dilemma vaikeran neethan kapAravendum by jb kovai

  • @seethalakshmi9893
    @seethalakshmi9893 Рік тому +2

    எங்களைக் காத்து அருள் அம்மா. ஆயிரம் கோடி நமஸ்காரம் தாயே. மனதை உருக வைக்கும் பாடல்.

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 роки тому +14

    தாங்கள் பதிவு செய்து உள்ள பாடல்கள் அபிராமியம்மை பதிகம் என வழங்கப் படுவது!
    அபிராமி அந்தாதி எனப்படுவது வேறு!
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    • @dinudinesh5297
      @dinudinesh5297 3 роки тому

      Correct ah soninga

    • @gayathrikumaravelu6535
      @gayathrikumaravelu6535 3 роки тому +1

      Yes. Correct

    • @healthy_homemade
      @healthy_homemade 3 роки тому +1

      இதுவும் அபிராமி அந்தாதி பாடல் தான். (Refer அபிராமி அந்தாதி நூல்) இந்த பாடல் முதல் 100 பாடலூக்கு பிறகு வரும் வரிகள்

    • @manivannanr2672
      @manivannanr2672 3 роки тому

      Nandri yamma 🙏🙏🙏🔥

    • @VijayaLakshmi-pr4mk
      @VijayaLakshmi-pr4mk 2 роки тому

      Nice amma

  • @nagammaiswornalatha8236
    @nagammaiswornalatha8236 4 роки тому +6

    Great....by Bombay saratha..... Bakthi world will remember your service till eternity.

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk Рік тому +1

    Amma Abirami TAAYE En 2vatu Mahanukku Ettra nalla Vaazhkkai tunayaga nalla Manaivi nalla pen varavendum TAAYE en vendutalai viraivil niraivettru Amma

  • @manjulasri4672
    @manjulasri4672 5 місяців тому

    அபிராமி தாயே‌ என் மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அம்மா சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணு கிடைத்து‌ திருமண நடக்கவேண்டும் தாயே🙏🙏🙏

  • @nalinive
    @nalinive Рік тому +2

    My most fav Pathigam ever 🙏 Om Shakthi!
    And ur voice s jus amazin Bombay Saradha Garu ♥️

  • @swamiswaminathan9186
    @swamiswaminathan9186 4 роки тому +4

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் கணநாதா ஓம் முருகா ஓம் நந்தி பகவானே ஓம் காலபைரவா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி ஓம் பெரியயாச்சி தாயே போற்றி போற்றி ஓம் சனிபகவானே போற்றி போற்றி ஓம் ....

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 10 місяців тому +1

    அம்மா நின் திருவடி சரணம்

  • @snarayanansnarayanannsrini6188
    @snarayanansnarayanannsrini6188 5 років тому

    அம்மாதாயேஉங்கள்அபிராமி அந்தாதிரொம்பவும்நன்றாக இருந்ததுஅந்தபார்வதிபரமேஸ்வர்உங்களைரக்ஷிப்பார் வாழ்கவலற்க உங்கள்குரல்நமஸ்காரம்தாயே உங்கள்நாக்கில் சரஸ்வதிதாடவும்ஆடிகிறாள் நமஸ்தே

  • @kavithabalakumar1745
    @kavithabalakumar1745 4 роки тому +3

    மிகவும் நன்றாக இருக்கிறது மேடம் இந்த பாடல் வாழ்த்துக்கள்

  • @kanchanamala6438
    @kanchanamala6438 6 років тому +12

    இனிமை மற்றும் தெய்வீகம் நிறைந்த பாடல். தமிழ் உச்சரிப்பு நன்று.

  • @papijji3297
    @papijji3297 10 місяців тому

    NAAN INTHA URIL VANTHU THOLIL SEYYA ARUL SEYTHA ANNAYE HEN KANAVARUM HITHA URIL VANTHU SIKKIRAMAGA THOLIL SEYYA ARUL SEYUNGAL ABIRAMI ANNAYE

  • @shanthiypkShanthiypk
    @shanthiypkShanthiypk Рік тому +1

    Krithika Ninaittatu niraivera Abirami TAAYE ARUL purivaayaga 🕉️🙏🙏🙏🇼🇫

  • @aadhikesavanraaman7021
    @aadhikesavanraaman7021 4 роки тому +6

    Thiruchitrambalam

  • @sivapriyan1436
    @sivapriyan1436 3 роки тому +11

    Bombay Saradha had sung this Abirami Anthathi well 'Very nice to listen😋😎😍

  • @papijji3297
    @papijji3297 10 місяців тому

    AMMA HEN KANAVARAY KAAPAATRU NAAN PILAI SEYTHIRUNTHALUM MANITHU HEN KANAVARAY KAAPAATRU ABIRAMIYE

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Рік тому

    அம்மா அபிராமி யே

  • @rajaramanv6896
    @rajaramanv6896 5 років тому +16

    சிறிய வயதில் பதிமூன்றாம் vaippadu படித்தது போலே உணர்கிறேன்

  • @rajalakshmichandrasekar3631
    @rajalakshmichandrasekar3631 3 роки тому +7

    🙏🙏🙏🙏🙏om abirami potri potri

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому

    சக்திகணபதிதுணை தம்பிசுப்ரமணியன் போற்றி ஆதிபாரசக்தி துர்ககாதேவி சரணம்
    ஆதிபாரசக்திதுர்ககா மாஹலக்ஷ்மிதேவி போற்றி ஆதிபாரசக்தி சரஸ்வதிதேவிபோற்றி
    ஆதிபாரசக்திநாகதுர்ககாதேவிசரணம் ஆதிபாரசக்திஅங்களாபரமேஸ்வரிதேவிபோற்றி
    ஆதிபாரசக்திகன்னியாகுமரி சரணம் உங்களைவாழ்த்திபோற்றுகிறேன் 🌹🌹🌹🌷🌷🌷
    Canada Toronto 🌺🌺🌺

  • @abiramshan3931
    @abiramshan3931 8 місяців тому +1

    🪔🌺🙏 Ohm Shri Aathikadavur Abirami ye potri, potri🙏🌺🪔

  • @balamurugan4752
    @balamurugan4752 6 років тому +3

    Abirami andhadi is great

  • @sanjeeviramasamy5229
    @sanjeeviramasamy5229 4 роки тому +3

    அபிராமியே இப்புவியை காத்தருள்வாய் தாயே

  • @iniharinidhi248
    @iniharinidhi248 11 місяців тому +2

    ஓம் அபிராமி அந்தாதி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.official3847
    @k.official3847 2 роки тому +1

    Amma abirami dhaye nanum yenadhu kanavarum yeppoludhum ootrumiyaga irukka veendum

  • @prakashbharu4265
    @prakashbharu4265 3 роки тому +14

    Very good song
    Thanks for this song created team
    All members.
    Hats off...,,,, அற்புதமான பாடல்.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +8

    துர்க்காஅபிராமி போற்றிபோற்றி

  • @msharanyapaintbynumber1445
    @msharanyapaintbynumber1445 Рік тому +1

    I ya noie thera oru pdhigsm.vandal.nantga esruum

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 3 роки тому +2

    அம்மா தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏குமரன் வினோத்குமார் பிரியதரிசினி🙏🙏🙏

    • @kanniyammala2358
      @kanniyammala2358 3 роки тому +1

      அம்மா தாயே போற்றி..

  • @balac2464
    @balac2464 3 роки тому +13

    UnComparable Ragam . Bow down my Head

  • @sandhyanbusaarapu3694
    @sandhyanbusaarapu3694 4 роки тому +8

    Excellent Excellent Excellent
    No words to describe

  • @kumarm3634
    @kumarm3634 2 роки тому +1

    தாயேஅபிராமிஉமையே சரணம்சரணம்சரணம்
    மோட்சகுரு.தில்லை.02.02.22.

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 2 роки тому +1

    అభిరామ అంతతి ఉమా ~మహేశ్వరుల పద్య గానామృతం విశ్వ వ్యాప్త భక్త జనులను బాష బేధం లేకుండా రక్తి కట్టించి గానం చేసిన 🌹చిరంజీవి శారద 🌹అది విని చూడటానికి అవకాశం కల్పించి మీరు అందరు ఆదిదంపతులు పార్వతి పరమేశ్వరులు అందరికి సంపూర్ణ అనుగ్రహం ప్రాప్తిరస్తు మీ ఈ భగవత్ సేవకు ధన్యవాదములు అండీ 👌🏻👍🙏🌹~చెరుకూరి. మురళీ కృష్ణ BSNL VRS TELECOM OFFICER, VIJAYAWADA, ANDHRAPRADESH

  • @danapandianebamadanapandia4873
    @danapandianebamadanapandia4873 4 роки тому +8

    Nandrimma....மகளே.

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 3 роки тому +4

    Powerful lines nicely presented. Tks. Om Gurumoorthey Thvaam Namaami Kamakshi.

  • @kamalawathiemahendran4360
    @kamalawathiemahendran4360 Рік тому +1

    Om Shakthi Om
    Om Shakthi Om
    Om Shakthi Om

  • @kumarm3634
    @kumarm3634 2 роки тому +1

    அபிராமிதாயேஉமையே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.14.02.2022.

  • @kalagopalakrishnan8557
    @kalagopalakrishnan8557 3 роки тому +3

    Very nice song abirami ammaye saranam saranam

  • @ramamoorthiram2715
    @ramamoorthiram2715 5 років тому +3

    யூ.டி.எப்.ஒரு.வரபிரசாதம்

  • @balagurunathanb317
    @balagurunathanb317 2 роки тому +2

    மணம்அமைதிபெறுகிறது

  • @kohilagomathi6986
    @kohilagomathi6986 11 місяців тому

    அபிராமியே

  • @jaganviswa2065
    @jaganviswa2065 4 роки тому +3

    OM Abirami Nama🙏🙏

  • @kamalavenisoorya5956
    @kamalavenisoorya5956 4 роки тому +4

    Nerilaye parthu ketta mathiriye iruke. Very nice, very nice, very nice

  • @kavikani_008
    @kavikani_008 4 місяці тому

    அம்மா தாயே துணை 🙏 அபிராமி அந்தாதி அன்னையே போற்றி 🙏🙏🙏

  • @nirmalaanandan2351
    @nirmalaanandan2351 5 місяців тому +1

    My husband is in hospital had a very bad accident. His legs hip is damaged. He is not able to talk and take food. He also uable to walk. Please pray for him to recover and get up from bed.