Terrace Garden 15 kg Tomatoes | மொட்டை மாடி தோட்டத்தில் 15 கிலோ தக்காளி | Anitha Kuppusamy-Viha

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 589

  • @hasmi_intentart
    @hasmi_intentart 2 роки тому +10

    I from bottom of my heart want to appreciate for making such informative videos. I do see lot other channel videos which are more of commercial. After following yours I gained lot of interest and knowledge in traditional things. Where you wanted to share the knowledge gained whole heartedly without adding extra. Thank you for inspiring us. Keep doing many videos. People like me are eager to follow it..!

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому +234

    புஷ்பவனம் சார் நீங்கள் கருப்பாக இருப்பதினால் தான் நீங்க அழகாக இருக்கீங்க 👌🥰

  • @sskindustries8813
    @sskindustries8813 3 роки тому +49

    அழகு வயோதிகத்தில் குறையும் அன்பு அதிகரிக்கும்.நிறத்தைவிட குணமே அழகு.உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது இன்னும் அழகாக உள்ளது.வாழ்த்துக்கள் மேடம்.

  • @tdevaraj1073
    @tdevaraj1073 3 роки тому +30

    சார் கலர் என்னங்க சார் கலர்.. உங்கள் நாட்டுப்புற பாடல்கள் மிகவும் சூப்பர் நீங்களும் சூப்பர் சார்... உங்கள் தோட்டமும் சூப்பர்..🍅🍅🍅🍅🍅

  • @basheerbasheer-mb2rt
    @basheerbasheer-mb2rt 3 роки тому +9

    இறைவன் கொடுத்த
    குறல்வளம் இருக்க அழகு
    எதர்க்கு உங்களின்
    கலைசேவை தொடர
    எல்லாம் வல்ல இறைவனை
    பிறாத்திக்கின்றேன் வாழ்க வளமுடன்

  • @rajar2208
    @rajar2208 3 роки тому +21

    Beautiful terrace garden. But it will be great if you introduce your house helper who work behind the camera like helping in kitchen, gardening and looking after your children. Without them running a shop and becoming a you tuber is not possible.They need a appreciation too. ❤️

  • @venisrohith
    @venisrohith 3 роки тому +67

    நாங்க கூட உங்களைப்போல் milk and decoctionஜோடி தான்....

  • @saralaaravindan2040
    @saralaaravindan2040 3 роки тому +12

    Ma’am you’re garden renewed our energy level

  • @m.p.mariappan4023
    @m.p.mariappan4023 3 роки тому +6

    உங்க மனசு மாதிரி உங்கள் தோட்டமும் அழகாக இருக்கு அய்யா நீங்க கருப்பு ஆனா உங்க உள்ளம் வெண்மை நம்ம மக்கள் குறை சொன்னாதான் நமக்கு நன்மை அய்யா கருப்புதான் கட்டி வைரம்

  • @MyhomeMygarden
    @MyhomeMygarden 3 роки тому +7

    Harvesting homegrown organic vegetables are so satisfying experience and only a homegardener can understand. As an organic home gardener myself I enjoyed your harvesting video completely. But here in Canada I can only grow for 4 to 5 months. You all are so lucky in Chennai, you can grow vegetables year round. So nice 👌 😍

  • @saravananp8351
    @saravananp8351 3 роки тому +2

    Super.... Super pair....karupu dhan sir alagu. Ungal channel pakkum podhu positive vibrations kidaikudhu...hats off...

  • @latchouvenkat633
    @latchouvenkat633 3 роки тому +1

    Madam and sir வண்க்கம் பார்க்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது. இது எனக்கு நல்ல motivation ஆக இருக்கிறது. ஒருமுறை உங்கள் viha shopping இல் நேரடியாக வரவேண்டும் என்று இருக்கிறது. நிறைய purchasing பண்ண வேண்டும். நன்றி மேடம். அப்போது உங்கள் இருவரையும் நேரில் பார்த்து பேச வேண்டும். நன்றி மேடம்.

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +28

    உங்கள் இருவர்க்கும் இடையிலான அன்பும் பரஸ்பரம் என்னை பெரிதும் கவர்கின்றது

  • @poornipoorni674
    @poornipoorni674 3 роки тому +28

    கருப்புத்தான் அழகு கலர் முக்கியம் இல்லை தன் மனைவியை சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதுதான் முக்கியம் என் கணவரும் கருப்பு அழகன் தான் 😄😄😄😄😄💝

  • @trvarma0000
    @trvarma0000 3 роки тому +19

    Best couple forever...

  • @chellappag2038
    @chellappag2038 3 роки тому +4

    தாங்களின் வெறிபிடித்த ரசிகனாகிய தென்காசிக்காரன்தான் ஆர்கானிக் மாடிதோட்டம் வைத்துள்ளேன் என்றால் தாங்களும் வைத்துள்ளது எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிரது தாங்களுக்கு வாழ்த்துசொல்லும் கிராமியபாடலின் தலைவன் தலைவிக்கு எனது நன்றி வெரிபிடித்த தாங்களின் கிராமத்து ரசிகன் தென்காசிக்காரன்

  • @chellappag2038
    @chellappag2038 3 роки тому +1

    யூ டியூப்பில் இப்போதுதான் தாங்களின் வீடியோ பார்க்கிரேன் சந்தோசமாக இருக்கிறது தங்களின் கிராமத்து ரசிகன் தென்காசிக்காரன்

  • @vijisampath2017
    @vijisampath2017 3 роки тому +1

    என்னோட பெயர் விஜி ஆவடி உங்களோட தோட்டம் பார்த்து வியந்து விட்டேன் அவளோ அழகா உள்ளது உங்களை பார்த்து நானும் குட்டி மாடிதோட்டம் அமைத்து உள்ளேன் இப்படி அமைப்பதற்கு தூண்டுகோள் நீங்கதான் நன்றி உங்க குடும்பதாருக்கு 🙏👍

  • @Valarmathi269
    @Valarmathi269 3 роки тому +56

    நிறம் என்ன சார் நிறம், நல்ல ஆரோக்கியம், குணம், திறமை, எல்லாவற்றையும் விட மனிதம்.

  • @gnanambalt164
    @gnanambalt164 3 роки тому

    ஆஆஆஆ அற்புதமான தக்காளி தோட்டம் இயற்கை வளங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому

    நீஙக அழகு சார் விவசாயத்தில் அழகு விலங்குகளை நேசிப்பதில் அழகு உங்களுக்கு நல்ல மனைவி😍😍

  • @justgaming3161
    @justgaming3161 3 роки тому +2

    Our heartfelt thanks to both of you for highlighting agriculture

  • @nasreensyed8802
    @nasreensyed8802 3 роки тому

    Unga veetuku varuvathar ku oru vaaipu enaku kidaithaal nicchiyam ungalathu maadi thottathai vittu poga maaten amma... Really really fantastic....

  • @rathapushpa5675
    @rathapushpa5675 3 роки тому +12

    பாட்டு பாடியே நிறைய காய் காய்த்து விட்டது. செடிக்கும் உணர்வுகள் உண்டு

  • @mageshammu9225
    @mageshammu9225 3 роки тому +3

    எனக்கு புஷ்பவனம் குப்புசாமி sir பாடிய பாட்டில் ரொம்ப பிடித்த பாடல் "காதல் கவிதை" படத்தில் இருந்து "ஆளான நாள் முதலா " பாட்டு மிகவும் பிடிக்கும், என்றும் பிடிக்கும் my fav song 🥰😍😍🥰 .

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 роки тому +2

    Pakkavay roamba sandhoshama iruku madam super

  • @arunadeviarunadevi3435
    @arunadeviarunadevi3435 3 роки тому +1

    20 yearsku munadi enga oor sirkaila katcheri panunapo unga 2 peraium pathuruken mam...inum apadiye dhan irukinga..love.. understanding and azhagu..😊😊😊

  • @sivagamisiva8302
    @sivagamisiva8302 3 роки тому +104

    UA-cam la oru nalla chennal, idhu mattum dhan, innum neraya videos kodunga Anitha ama, motivation videos'um kodunga amma🙏

  • @rashmirashu8731
    @rashmirashu8731 3 роки тому +1

    Mam nan unga new subscriber... yesterday le irundu unga garden videos pakure..enaku avlo shanthoshama iruku.the best Chanel 😘😘😘😘😘 love u mam . rashmi frm Bangalore ❤️

  • @geethakumar9632
    @geethakumar9632 3 роки тому

    Sir neenga romba அழகு உங்களை போன்ற அழகான‌ தோட்டம்

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 3 роки тому +2

    என்னம்போல்தான் வாழ்க்கை வாழத்துக்கள்😍😍👍💐💐💐💐👍

  • @vanampadi
    @vanampadi 3 роки тому

    வணங்கம்க...ஆமாங்க அவ்வளவு அழகு..நான் ரசித்து சிரித்து என் பிள்ளைகளும் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ..

  • @dharanikalai2566
    @dharanikalai2566 3 роки тому +2

    Unga video Parthave positive ah irukku madam love you so much

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 роки тому

    Kupusamy uncle anitha amma alavuku yaralum tamil pesa mudiyadhu you are very lucky person

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v 3 роки тому

    அண்ணன் கருப்பாக இருப்பதுதான் அழகு மாடிமேல் இவ்வளவு பயிரிடும் நீங்கள் சூப்பர் வாழ்த்துகள்😍😍👏👏👏👏

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 роки тому +13

    அண்ணா வின் குரல் சக்தி வாய்ந்தது... பாடல் கள் அதிக சக்தி வாய்ந்தது...இவர் நிறம் சுயமான இறைவனின் நிறம்... அண்ணாவை புகழ வார்த்தையே இல்லை .... அவர் நிறத்தை குறை சொல்லவும் வார்த்தைகள் இருக்கிறதா...என்ன?

  • @abc12325649
    @abc12325649 3 роки тому +6

    Madam sir kuda neraya episodes podunga.sir oda presence of mind top notch.....simply superb......sir oda periya fan mam nan............

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey 3 роки тому +3

    இரவு கருப்பு ஆனதால்
    நிலவுக்கு ( வெள்ளை ) பேரு
    இரவு ...... குப்புசாமி ஐயா
    நிலவு....... அனிதா மேடம்
    நட்சித்திரம்..... பிள்ளைகள்..
    ஆக இரவு கருப்பு ஆனதால் ...
    நிலவுக்கும் நச்சத்திரதுக்கும் பெருமை

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 3 роки тому

    Vanakkam amma. Nirathil enna irukiradhu. Ayyavin azhagana kuraluku nangal adimai. Pala vidhamana nalla seyalgalai dhamvadhi samedhar age neengal iruvarum seidhu varugireergal. Chenayil 2015 il flood vandha pozhudhu avvalavu nankodaigal vazhanhiyum, saapadu provide panniyum udhavi karaam neetineergal. Idhu pondra nalla ullathai dhan parka vendume thavira nirathai alla. Ungaluku kodi nandrigal 😍😍🙏🙏🙏

  • @RajeshKumar-qy3wh
    @RajeshKumar-qy3wh 3 роки тому +1

    Super I m ur big fan 💐❤️🙏🙏

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 3 роки тому +7

    கறுப்பு தான் ஐயாவுக்கு அழகு நம்ம ஊரு நிறம்... குயில் என்னநிறமா இருந்தால் என்ன குரல் தான் முக்கியம்...

  • @suhanyakavi700
    @suhanyakavi700 3 роки тому +2

    Wow so excited.. Happy to see tomatoes

  • @vijisbestversion5430
    @vijisbestversion5430 3 роки тому

    1997 dhan my birth year...na TV paka start Pana kaalathula irundhu ungala pakren...best couple ever.....malarum mottum dhan en fav show appo..daily scl la irundhu vandhadhum adhan Papen

  • @hari.r0745
    @hari.r0745 3 роки тому +6

    Akka nenga vera level 😍😍😍

  • @thilagammanoharan1672
    @thilagammanoharan1672 3 роки тому +2

    Sir neenga karuputhan but unga manasu pure White ungalai enn annanaga parkiran வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕

  • @nithyasathish5829
    @nithyasathish5829 3 роки тому +1

    அம்மா வணக்கம் அம்மா நான் முட்டை முருங்கை காய் குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது அம்மா

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 3 роки тому

    Rombo nallaa irukkunga. Rombo sandhoshamaa irukkum unngalukku

  • @ravibhojan9793
    @ravibhojan9793 3 роки тому +1

    Garden is simply superb.
    Keep it up madam

  • @sivar2672
    @sivar2672 Рік тому

    அம்மா அப்பா ❤️❤️❤️ என்று உங்களை அழைக்க ஆசையாக இருக்கிறது 💕💕💕

  • @poongodilifestyle2825
    @poongodilifestyle2825 3 роки тому

    Sir ur great sir asalta pathil solitinga ipdithan care pannave kudathu sir I like it

  • @sandhiyasandhiya7477
    @sandhiyasandhiya7477 3 роки тому +1

    நன்றி

  • @SRISEN
    @SRISEN 3 роки тому +8

    Maam I have met you long back you came to our area for a concert truly neenga rendu perum such a humble and kind humans love your channel 😍🤩

  • @covaijansi3119
    @covaijansi3119 3 роки тому +1

    Akka please show full view terrace garden very nice tomatoes super ka

  • @lakshmiyuvasri2700
    @lakshmiyuvasri2700 3 роки тому

    Hi mam unga Madi. thottam pakkumpothe super Ra irukku mam. Very very. Nice mam..

  • @kissmis2181
    @kissmis2181 3 роки тому +3

    Love to watch this channel

  • @worldfamouskitchen5551
    @worldfamouskitchen5551 3 роки тому +2

    Mam super, beautiful garden.

  • @archnaravishankar4508
    @archnaravishankar4508 3 роки тому +1

    Neengalum vazhkaila anaithu nalangalum valangalum kedaika petru needozhi vaazhanum amma and appa 💐. Ungalukku indha naal iniya naalaga amaiyattum

  • @sahaanaviswanathan325
    @sahaanaviswanathan325 3 роки тому +2

    I am 15 yrs old and I love all ur recipes and i make it for my parents they are soo happy...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +1

    இனிய வணக்கம் அப்பா அம்மா இருவருக்கும்,மாடித்தோட்டம் மிகவும் அருமை மா,

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 роки тому

    Superb mam my daughter appreciated your efforts in designing the kitchen mam

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 роки тому

    Wow neenga parikkum bothu pakkave romba Aasaiya irundhadhu mam enakkum gardening la romba interest but enga flats la accept panna matengaranga superb mam very interesting to watch always 👌👌😊

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 роки тому

    Wow, super super very beautiful garden I like your garden . thank you very much sister. God bless you.

  • @RamKumar-oc8rz
    @RamKumar-oc8rz 3 роки тому +5

    Super couple.. God bless you

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +1

    Super.👍.17.5. 2021

  • @krishnavathi6562
    @krishnavathi6562 3 роки тому +1

    Best UA-cam channel ..Ungalodathutha...Amma...

  • @bmalathi3083
    @bmalathi3083 3 роки тому +3

    Many more happy returns of the day God bless u and ur family

  • @priyapriya1549
    @priyapriya1549 3 роки тому

    Wow super Amma பார்க்கும்போது happy ya eruku ❤👌

  • @UmaDevi-uv7xk
    @UmaDevi-uv7xk 2 місяці тому

    Sir, கருப்புதான் அழகு தோட்டம்.கண்களுக்கு , மனதிற்கு விருந்து

  • @pdslifestyle
    @pdslifestyle 3 роки тому +1

    Super super super mam pls give us tips to grow vegetables...it will be very useful

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому +2

    Hai Madam,. This is a gift of nature for your efforts. Happy gardening.💐👌👏👌🙏

  • @sairabanun1428
    @sairabanun1428 3 роки тому +2

    Viha and garden super

  • @kumarryt3043
    @kumarryt3043 3 роки тому +1

    Sir very nice harvest. Both of you are friendly couple

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому

    Supperb sir. U are very great sir.

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 3 роки тому +1

    Mam You and sir are made for each other. Lovely to see you both and the natural way of talking. Mam how much area is the garden.

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 роки тому +29

    அப்பா அம்மாவிற்கு வணக்கம் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கவலை கொள்ளாதீர்கள் அழியப்போகும் உடல் ஆன்மா அனைவருக்கும் வெண்மை நிறம் தானப்பா இப்படிக்கு உங்கள் மகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarayana1770
    @lakshminarayana1770 3 роки тому

    All credits goes to sir and sir only...sir 's kai rasi and kai pakkuvam is only making ur terrace soooooo greenery..

  • @RajiRaji-vg6mc
    @RajiRaji-vg6mc 3 роки тому

    Mam when I am seeing your garden I felt very happy and my dream is also want to kept like this Garden

  • @chithrashiva7921
    @chithrashiva7921 3 роки тому

    Sir you are great , Excellent hard worker.

  • @ramyapavan
    @ramyapavan 3 роки тому +2

    Beautiful garden Amma 👍🏻

  • @lakshmihari5612
    @lakshmihari5612 3 роки тому

    Best couples super tomatoes niraya podhunga super super

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 3 роки тому +1

    Ayya amma🤴👸💖💖neengal iruvarum siranjeevi thambathiyargal🙏🙏🙏🙏🙏🙏🙏need your blessings 🙏🙏

  • @nelsonmoreennelson7177
    @nelsonmoreennelson7177 2 роки тому

    You are great team n with your husband it's God's Creation why change him .. ppl will say what they think but it's your health nn not how pretty , your how fair they look .. God bless you ... From Singapore

  • @saranrose6804
    @saranrose6804 3 роки тому +2

    Felt really happy seeing your garden videos mam.. keep rocking..

    • @sumathiganesan735
      @sumathiganesan735 3 роки тому +1

      Mam.matheri.kunta.kunta.eruku.mammatheri.parusa.eruku.

  • @ramyaramya1711
    @ramyaramya1711 3 роки тому

    Romba super amma arumai 🙏🙏🙏

  • @Mahalakshmiharikarthik
    @Mahalakshmiharikarthik 3 роки тому +1

    I'm ur fan sir..... my father also... karuppu அழகு தான் sir

  • @gardeningonterrace7310
    @gardeningonterrace7310 3 роки тому +3

    உங்கள் குடும்பம் இதே போல எப்போதும் சந்தோஷமாக உடல் நலமுடனும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் 1000 வருடத்திற்கு மேல நல்ல வாழனும் என்று சத்திய நாராயணாவிடம் வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenan9283
    @meenan9283 Рік тому

    My brother beautiful black tomato very very nice I like garden super good night anna anne😁🙏

  • @trvarma0000
    @trvarma0000 3 роки тому

    Neenga azhagutha.... Enake ungala intha mathiri patha tha azhaga iruku....

  • @sreesree6269
    @sreesree6269 3 роки тому

    Sir hard work is what you harvest today Madam, Very nice garden always green

  • @chitraaravindan949
    @chitraaravindan949 2 роки тому

    Nice .. I wish you show the pot and it’s size ..

  • @vidyavaidyanathasubramania5252
    @vidyavaidyanathasubramania5252 3 роки тому

    Hi Anitha madam,im really amazed on ur videos,namely ur garden,the way u speak beautifully in Tamil,u r great,i wud love to meet u once,ur garden ,ur shop.
    Tamil sounds in ur tongue very sweetly. Kudos.Congratulations .Best wishes

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 роки тому +3

    நன்றி மா ரொம்ப அழகா இருக்கும் மா மிக்க நன்றி மா காலை வணக்கம் மா ❤️❤️❤️❤️❤️❤️

  • @akshayamuthukumar1402
    @akshayamuthukumar1402 3 роки тому +1

    Aunty negha romba neat ahhh.... kajal apply panurigha +++++ sarees & accessories superb ah podurigha plz antha secret solithagha aunty 🥰🥰🥰🥰🥰 romba nal ah kekuren ! Plz anitha aunty !

  • @balamurali873
    @balamurali873 3 роки тому +1

    I liked all your videos done a good job keep going .Fibroid and hernia ku ethathu food remedy iruka madam

  • @balaudaiyar5975
    @balaudaiyar5975 3 роки тому

    Sir black very good colour

  • @ushajagannathan9243
    @ushajagannathan9243 3 роки тому +2

    Wow sooper Anitha

  • @pcpcmobile9299
    @pcpcmobile9299 3 роки тому

    You are lovely Jody. Very very happy..( I'm from srilanka)

  • @katsy4784
    @katsy4784 3 роки тому +1

    I admire you...good job! Wish you and your family alot of success and happiness always! Love to see what you do. Blessings!

  • @ramakrishnaram3278
    @ramakrishnaram3278 3 роки тому

    செம செம செம சூப்பர் சூப்பர் அருமை🤝

  • @swetavinayak9448
    @swetavinayak9448 2 роки тому

    Vaadamalli my fav 😍😍😍😍