Anitha Kuppusamy Mottai Maadi Thottam | ஒரே தொட்டியில் இவ்வளவு முருங்கைக் காயா?!
Вставка
- Опубліковано 12 вер 2024
- subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
பசுமை தோட்டம் பார்க்க கண் கோடி வேண்டும்...மிகவும் அற்புதம் அம்மா 🌹🌹🌹💜
வர வர வீடியோ வில் அதிக அளவில் விளம்பரம் தான் உங்கள் கடை பற்றி
Uzhaithu sambathikranga ungalukenna bass❤️ nalla visayam thane
Very Happy to hear your pure Tamil Speech. I’m in USA and hearing your Tamil makes me so happy. People like you and sir are really great to spread Tamil Language and tradition.
Please start a gardening series with you and Sir in it . It will be great if you give two videos in a week on that series and spread knowledge on vegetables and herbs .
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
இன்னைக்கு உங்க ரெண்டு பேரியம் ஜோடியா பார்த்ததில் சந்தோஷம் 😍
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Kk nagar
Mit night 🌃
@@A1NurseryGarden 1
அனிதா மா, அய்யா மனசு போலவே தோட்டமும் பசுமையாக உள்ளது🙏🙏🙏🙏
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😭 ..
@@A1NurseryGarden ll
It truly said and mentioned from so many people's experienced,that greenery very good for stress relief. Therefore some people choose green paint for home.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
ரொம்ப நாளாச்சி அம்மா உங்கள் வீடியோ பார்த்து இன்று தான் பார்க்கிறேன், மனதிற்கு திருப்தியாக உள்ளது, நன்றி அம்மா
Amma, ayya irandu perayum parthadhu happy.. Lovely couple.. Nice garden ma...
அருமை மேடம்...நன்றி...வாழ்க வளமுடன்...
super garden mam. flowers are so vibrant
Superb maadi thotam mam no words mam ❤️❤️❤️🎉🎉🎉🙏🙏👍👍
Die hard fan of yours Maadi thottam. It gives fresh energetic greenish feeling.
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Madam. i. am. Sri. lanka I. need. Pancha. Kavia
👌👌👌🌹🌹மா. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது மேம். அழகா. பராமரிப்பு செய்றீங்க மா. அதான் கண்களுக்கு விருந்தாக
உள்ளது சார். 👍👍👍👍👍👍
Wow super beautiful amma. Very nice garden. Nalla suthipodunga amma .
Very nice sister and Sir.
What is the fertiliser brand name..
Organic ok.
இசையோடு, இயற்கை தந்த செடி கொடிகளப் பற்றியும் நிறைய தகவல் பகிர்வது பல மடங்கு மகிழ்ச்சியை தருகிறது மா. தங்களுக்கும், ஐயாவுக்கும் நன்றி.
Thanks aunty when ever I seeing your garden 💖 amazing and getting positive vibrations aunty you looking so cute Both of you aunty and uncle narpavi aunty for your family members aunty God bless you and your family members 💖💖💖💖💖
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Careful akka. My opposite house with all plants on their mottai madi their ceiling broke down
Thank God, Thank You Universe & Angel's
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
அழகான மாடி தோட்டம்.உங்கள்.உள்ளம்.போல்.பசுமையாக.உள்ளது.நன்றி.தோழி😘😘❤️❤️❤️🙏🙏
Azhagaana thottam.. 😘😘Naanum brinjal.. lady's finger..green chilli..vechirken...amma...naa epodum chedigaludan time spend panven...idai paarthu sila per kal kilo vara vegetables ku ivlo menakedanuma nu gelium seigiraargal..aanaal mana nimadi enaku kidaikum...but thirumba thirumba avargal apd solgiraargal amma... 😘
Solgiravargalaippatri kavalai pada dhinga ma...
@@AnithaPushpavanamKuppusamyViha saringa Amma 👍🥰 nanrigal pala 🥰
வாழ்க வளமுடன். பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
நல்ல விஷயம்
Mam please share the benefits of the rings that u r wearing. Can all of us wear this. Please guide
Apo app la purchase panna cash on delivery option irukumaa ma ?
Mam ,sir ,super garden madam really happy to see the green green...Garden .Do you have thutuvalai chedi I could buy in person.
நன்றிங்க அம்மா,உடனடியாக சொன்னதற்கு சந்தோசமாக இருக்குங்கம்மா
I am regularly watching your videos very super nice and very hardworking your garden
நல்ல பதிவு நன்றி sir and madam
Hi mam it's very nice you both are looking cute thanks sir very much iam from Bangalore thanks mam
Romba azhaga irukku amma thottam......viha la thirpala powder vangkinen...20 days use panren amma.. daily use pannala amma..... evvalavu days use pannanum amma...please reply
Anitha ma'am n Sir 🌱👍🏻🙏🏻 love your garden ❤
From Singapore
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
@@A1NurseryGarden உ.
Amma neengalum unga l kudumbamum needuli vazhga.nandri.
Madam unga maadi thotathila vechurukka thotiyoda size kaatuga madam... Eantha size thotila vegetable veikrathu,,entha size thotila poo sedi veikrathunu katuga madam..
Unbelievable banana tree in grow bag!!
Amma Ayya. Rendu. Per. Speech um. Super
பார்க்கவே அவ்ளோ அழகா ரம்மியமான இருக்குமா... அப்பா நீங்க அதை விட ரம்மியமான இருக்கீங்க அம்மா... 😍😍😍
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
உங்க தோட்டம் பார்த்தால் கண்ணுக்கு குளிர்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி
Mrs Mrs Kippur swami family. Thank you to both.lovely garden, green everywhere. Please send us some seeds of drumsticks to USA Bronx NY.
Mam intha varam sunday azhtami andru ammanuku koozh padaikalama mam
Mam ,niga entha topic eduthu pesinalum athu real, perfect and practicala pesiringa
Viha online shop la rate romba athikama irukku😔😔 please kammi pannanga appathan niraya members vanguvanga Madam
Thanks mam I was eagerly waiting for your madi thotham.i have a very hot backyard 49/ 50 c.muringeh kai can I plant ?
Nalla thagaval mam nanrigal mam
Super garden 🎉
Mam வெத்தலை செடிக்கு மீன் அமிலம் கொடுக்கலாமா.
Dear Anithama,Green&prosperous Garden!God Bless You both&your daughters.I an very senior to you from Sri Avinashilingam Home Science collge ,coimbatore.Didn't talk to you for long time.I was also busy&you are alwaz.from Dr.Grace
மாலை வணக்கம் மேம். உங்கள் இருவரையும் பார்க்கும் போது என் கொழுந்தன், அவர் மனைவி மாதிரி இருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் பல்லாண்டு இணைந்து சிறப்புடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள் மேம்
Amma ningka viha la foundation cream, face powder kungka amma....please please
Very nice😊👏👍 super Amma Ayya you are such a beautiful😍✨❤ couple👫 God bless you 🙏
Amma prottaasi maatham veedu kragapraveasam panalama pls ma reply pannuga 🙏🌹
Yes ma
@@AnithaPushpavanamKuppusamyViha tq ma neega eppavumae nalla irukanum ma innaki naaga veedu kattroam na athuku neegalum ungal Poojaiyumtha Karanam 🌹🙏🙏🙏🙏🙏
Madam ungaloda you tube videos enakku migavum pidikum ungal pechai kettal manathuku migavum aruthalaga irukirathu madam thank you very much ungal mottai maadi thotam parka manathirku mikavum maghilchiyaga irukirathu madam
Varalakshmi pooja time,mantram , solunga madam pls
Veetla vilaintha vegetables kidaikkuma...plz
Madam...pot mixing எப்படி பண்றதுன்னு சொல்லுங்க.. மண் கலவை அளவுகள் , செய்முறை வீடியோ விரைவில் Sir ஐ போட சொல்லுங்க... 🙏🏻🙏🏻 நன்றி.. 😀😀🌷
Mam vadakai vittula erunthu sontha vittutu pogumpothu chedi eduthutu polama mam pls reply
Mam,
Enga veetla vethalai valatharom..athu nalla valandhuchu, but ippo leaf ellam murudaga aaiduchu... please ethavathu remedy sollunga madam.
Super introduction super garden
Anitha madam ungala patha miga aacharyama eruku.yethanai theramaigal.neenga very special than.very intelligent lady.
Thank you ma
Thank You Akka
Very nice garden
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
@@A1NurseryGarden wow your rose garden is very beautiful
@@A1NurseryGarden I subscribed your channel very nice
@@18krishna18 Thanks Bro..🤗
🌟Very ❤️very🧡 very💛 nice 💚no💙 words💜 Vera 🤎level🤍 sutti 🖤podunga💕
Ma'am
My mind is also like yours ma'am I wanna plant lots of plants go green ma'am
They r healthy&fresh for each and every human Being🤲🛫🏝🏜🌳🇯🇵🇱🇰
நான் பூச்செடிகள் 🌹 மற்றும் அழகுச்செடிகளைப் பற்றி💐 வீடியோக்களை பதிவிடுகிறேன்.. தயவுசெய்து ஆதரவு தருங்கள்🙏🙏🥺😔😭
Naanum murungai vidhai viha la vaangi potrukken unmayave chedi murungai supera valaruthu .. Mikka nandri ..innum sila vithaigal ippo thaan potrukken
அனிதா அக்கா நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு விடியற்காலை யில் என் கனவில் வந்தீர்கள் அதுக்கு அப்புறம் எங்கள் வாழ்க்கை யில் எதிர்பார்க்காத பல அதிசயம் பணவரவு நடந்தது. அன்று முதல் இன்று வரை அந்த பராசக்தி தாய் லட்சுமி தாய் உங்க ரூபத்தில் வந்தது போல உணர்கிறேன். போனில் உங்களிடம் பேசியிருக்கிறேன்நாற்பத்தெட்டு நாட்கள் வெண் கடுகு போட சொன்னீர்கள் நல்ல மாற்றம் கிடைத்தது. கனவில் உங்க ரூபத்தில் வந்தது சாத்சாத் பராசக்தி தாய் தான். கோட்டை கோடி நன்றி அக்கா. உங்கள் பதிவு அனைத்து ம் மிக மிக அருமை. நீங்களும் அய்யா வும் உங்க குழந்தைகள் பல்லாண்டு பல்லாண்டு நல்லா இருக்கணும்
Enakku viha online la order place pannathala varahi amman kumkumam kidaithathathu nalla narumanam amma thangalukkku nanri
அம்மா. சாய்பாபா சத்சரிதம் நீங்க ரெண்டு வாரமா போடவில்லை. அதைக் கேட்காமல் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு .அடுத்த வாரம் கண்டிப்பாக போடுங்கம்மா சாய்பாபா சத்சரிதம்.
Thank you sister ❤️
Hi mam nice your terrace garden pls show me floor gardening I mean near compound wall gardening tks
Amma kuladeiva kovil pakkathula illathavangathan kuladeiva poojai pannanuma amma. Illa ellarume pannalama madam
Very nice garden amma appa garden patha le manasuku nemadiya eruku I'm asha from karanataka
Vetrilai door delivery kedaikuma
Mam unga video parthan mam enaku c section karupai fulla kaatru pogiduchu 7 month போல iruku mam வயிறு kuraika video parthan mam neenga tips soninga but exercise solunga mam please
Madi thottam nalla eruku veetai sutri enna enna maram sedi Kodi kanbeeka mam
நல்ல தோட்டம். எப்படி முருங்கை மரம் உண்டாக்குவது. விதைகள் வெளிநாட்டுக்கு அனுப்புவீர்களா
சளிக்கு. நீரந்தரத்தீர்வு
மூலிகை. ஒரு போட்டோ
அனுப்புங்க
Very nice
Amma thanjavurla irunthu order panna kedaikkuma sollungal amma
Hello Mam your garden is so beautiful.
Chembharuthi white poochi vandha enna seiyannum ma.....
We want sweet leom and min orange seed
When i see this my mind vry relax
Madam porial kovakai kodi kidaikuma
Amma herbal hair wash ( seekakai powder) unga online shop la irukiratha Amma , naangal America vil irukirom send Panna midiyuma please expensive details sollunga amma
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்💐🙏🏻
Very beautiful green garden.
Sami Anna..... Anitha Anni.... Garden super....... I like so much
In your website , which is the link to buy panjakaiam medicine for plants???
Thank you for your interest in our product. Check out this link: viha.online/products/pancha-gavyam-for-plant-growth-stimulation-pest-control?_pos=3&_sid=ac87621fe&_ss=r
-Team Viha
Veattrila seadi kidaikuma
Murungai veetla valakkalama.... kudadhunu post pannirukkingale - agathiyar song la irukudu nu sonningala, I’m confused , please clear me...
valarkkalaam ma
Poorva jenma blessings still continuing for u both...God bless u both🙌
Thank you ma
Super beautiful garden 🙏🙏🙏
Amma please tell about irregular mensural cycle
மேடம் வணக்கம்'ங்க. செண்பகபூ வீட்டில் வளர்க்கலாமா? எங்கள் வீட்டில் நன்கு வளர்ந்து வந்த செண்பக செடியை வளர்க்க கூடாது என்று சொன்னதால் செடியை பிடிங்கி விட்டார்.
Amma மாடி தேட்டமண் எங்கே வாங்குவது Pls sollunga
Madam enga veertula entha chedi vachalum karuki poiruthu manasu kastama iruku aasai irunthum valarka mudiyalai
Neril vanthu plants vanga mudiyathavangaluku anupi vaika seekiram try pannunga mam.
Mam, am watching ur videos regularly.. ippo neenga enaku one of mentor.. neenga sonna madiri, today naaga panchami ku gomathi chakra poojai pannalam, then temple la annadhanam, thamboolam kudakalam nu yerpadu pannom mam, but mrng close relative andha temple person ku udambu sari illama ponadhunala, ellame cancel ayiduchu mam.. oru pakkam avangalku ipdi ayiduchu nu kastam, innoru pakkam poojai, annadhanam edhum panna mudilanu vartham.. ennoda sister ah nenachu ketkaren mam,. Idhuku Enna mam pandradhu, edhunala ipdi thadangal vandhuchu, engalku inum nalla neram varlayo nu neraya question mind la poitu iruku.. idhuku oru arudhalana Vali sollunga mam🙏🙏🙏
Ma'am i want sweet lemon plant. I am in Gobichettipalayam,erode. is it possible