Anitha Kuppusamy Terrace Garden Part - 11 | Anitha Pushpavanam Kuppusamy - Viha Garden Tour Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 417

  • @priyapriya1549
    @priyapriya1549 3 роки тому +37

    உங்களை மாதிரி வாழ வேண்டும் என்று ஆசையா இருக்கிறது அம்மா எனக்கு 👌🙏❤❤❤ தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும்...😍😍😍

  • @annieJ8
    @annieJ8 3 роки тому +2

    Javvathu,Akthar and sandal powder very nice...Madam நா சின்ன வயதில் இருந்தே ஜவ்வாது use பண்ணுவேன். Vihaல வாங்கி இப்போ use பண்றேன். இதன் மனம் இதற்கு முன்னாடி நான் நுகர்ந்து இல்லை. YOUR PRODUCT IS VERY GENUINE. அக்தரும் பயன் படுத்துகிறேன். என் குழந்தைக்கு சந்தனம் powder use பண்றேன். காலையில் குளிக்கும்போது சந்தனம் பயன்படுத்துவது மாலை வரை மனமாக இருப்பாள். மிக்க நன்றிகள்.

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 3 роки тому +24

    Not better half! He is ur best half! Such a beautiful family!

  • @G_Karthy
    @G_Karthy 3 роки тому +14

    Plants kku enna uram podreenga?
    Soil mix enna?
    Eppadi paramarikireenga?
    Idhellam sonneenganna engalukkum useful ah irukkum ❤️

  • @mrs.m.s2087
    @mrs.m.s2087 3 роки тому +1

    இந்த video பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது எங்களுக்கும் சொந்த வீடு வாங்கி இது மாதிரி ஒரு சின்ன மாடி தோட்டம் போட ஆசையாக இருக்கு i

  • @இர்பான்
    @இர்பான் 3 роки тому +82

    இதுக்காகவே சொந்த வீடு வேணும்னு தோணுது

  • @mohanadharshini.m3250
    @mohanadharshini.m3250 3 роки тому

    மேடம் உங்க வாய்ஸ் ரொம்ப இனிமையாக இருக்கு நாங்க நீங்க போடுற மாடித்தோட்டம் வீடியோகளை பாப்போம் mind relaxa irruku madam
    By siva murugan

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 3 роки тому +8

    Unga vetrilai thotathuku thani fans irukom....looks lovely and positive 😍😍😍

  • @jammlmabanur5386
    @jammlmabanur5386 2 роки тому

    ரொம்பரொம்பசூப்பர் நான் 9ஆம் வகுப்பு படிக்கிறேன் எனக்கும் செடிகள் வளர்ப்பதில். ரொம்ப பிடிக்கும்.

  • @jayaascollections5168
    @jayaascollections5168 3 роки тому +15

    Really a best couple.வாழ்க வளமுடன்.

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 роки тому +5

    மிகவும் அழகான அற்புதமான மாடித்தோட்டம் . அம்மாவுக்கும் ஐயாவுக்கும் இந்த அழகான தோட்டத்தை காண்பித்தற்கு மிக்க நன்றி. 🙏💐

  • @ayishufarzana3313
    @ayishufarzana3313 3 роки тому

    Hi, amma, appa, nenga soldra ovvonnum, suvarasiyavum, sirappana payanum, erukku, enaku viga shop pathi soldringa atha oru tour potta ennum theriyathavargalukku puthumaiyagavum erukkum, atha patha ennum sila per vanthu vanguvanga Allah..... Arvamum varum. Thank you for video, so beautiful, so cute, nice inspiration.

  • @sharmiraju783
    @sharmiraju783 3 роки тому +150

    ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுடன் இருக்கும் போது குழந்தையாக மாறிவிடுகிறாள்

  • @mariaelizebethdsouza2073
    @mariaelizebethdsouza2073 3 роки тому

    Iam growing 29 varieties of veggies n fruits..in my terace gardening...love u loods mam..very helpful!

  • @jsridivya
    @jsridivya 3 роки тому

    Hi madam
    Super Garden,
    Your garden shows your good heart Madam ,Sir.
    Thankyou for sharing .your garden are inspiration to me to plant diff.plants in my garden.

  • @subbulakshmi8340
    @subbulakshmi8340 3 роки тому

    Enakkum garden a romba pidikkum.vungal thoattam super...

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 3 роки тому +10

    அனிதாக்கா நீங்களும் அண்ணனும் சேர்ந்து செய்யும் வீடியோ அருமை.ஒரு சின்ன பாடலுடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமே.😍

    • @padmagopi9201
      @padmagopi9201 3 роки тому

      Hi Anita Your garden is so beautiful.Godbless you all.

  • @saralaaravindan2040
    @saralaaravindan2040 3 роки тому +14

    True it’s really a beautiful “pushpavanam “. Can’t define simply as terrace garden

  • @kashi0005
    @kashi0005 3 роки тому +3

    He admires u somuch, whole video he is looking at u only mam , young couples should learn from u guys God bless u with health n wealth

  • @bavanaveenabavanaveena2800
    @bavanaveenabavanaveena2800 3 роки тому +1

    Mam yellow colour sembaruthi Ningka thodinom kadakkala uangkaloda channel patthom paru patheyam kadakkuma please mam

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 3 роки тому +3

    பார்க்கும்போது வார்த்தைகள் வரல அவளோ ஒரு அழகாக கண்களுக்கு இனிமையாக இருக்கிறது

  • @AbcDef-hs3rd
    @AbcDef-hs3rd 3 роки тому +19

    நீங்கள் இருவரும் தோட்டத்தை பற்றி ரசித்து சொல்லும்போதுசிறுபிள்ளைகள்போல்இருக்குஉங்கள்மகிழ்ச்சியில்நாங்கலும் சேர்ந்து கொண்டோம்

  • @trvarma0000
    @trvarma0000 3 роки тому

    Paarunga evlo azhaga iruku intha garden.... Intha awareness koduvanga neega ella intha mathiri makkal kita sonnatha vanga intha mathiri pannuvanga... Adutha thalaimuraiyai nalla muraiyil vazha veipom.... 🙏

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 3 роки тому

    Good explanation by pushpavanam kuppuswamy for water retention in terrace. Very informative. He has more info to share. Please post more info from kuppuswamy

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 3 роки тому

    Arputham... Arputham... Romba perumai yaa iruku... Aiyya... Ungalai paarkumpodhu...👍👍👍👍

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 3 роки тому

    அம்மா இப்போ தான் காமாக்யாதேவி சிந்தூர் ஆர்டர் பண்ணி வாங்கினேன், சந்தோசமா இருக்கு அம்மா, எல்லோருக்கும்குங்குமம் வச்சு விட்டேன், 🙏🙏🙏

  • @lalitharani9202
    @lalitharani9202 3 роки тому +1

    👌👌👌👌👌Mam உங்க garden ena uram kudukarenga Epadi kudukanum detail vedio podunga please soil mix Epadi ena Fertilizer kudukarenga detail vedio podunga please ellarukum usefula irukum

  • @bashkarr7160
    @bashkarr7160 3 роки тому

    Ungala parkira pothu
    En kavalaiyellam maranthu poguthu.thanks ma

  • @sudhaanand5411
    @sudhaanand5411 3 роки тому

    Super enakku romba pidichirukku

  • @winner2000
    @winner2000 3 роки тому

    வணக்கம் sir & mam,
    தோட்டம் அருமையாக உள்ளது.பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக irrukkirathu.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 3 роки тому

    எங்கள் வீட்டிலும் சூப்பரா குட்டியா மாடித்தோட்டம் இருக்கு ரொம்ப மன நிம்மதி தரும் உங்கள் தோட்டம் ரொம்ப சூப்பரா இருக்கு

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +24

    அண்ணன் அண்ணியுடன் ஒரு பாடல் ஒவ்வொரு பதிவிலும் பாடினால் ஒரு சில வரிகள் பாடினால் மிக அருமையாக இருக்கும், உங்கள் மாடித்தோட்டம்
    பிரமாதம் அண்அண்ணா வாழ்த்துக்கள் 💐❤🙏😊

  • @srieedhevipakkiyarajah4732
    @srieedhevipakkiyarajah4732 3 роки тому +2

    Wow. Suuuper garden. அண்ணாக்கு வாழ்த்துக்கள் இவ்வளவு பெரிய தோட்டத்தை உருவாக்கி பராமரிப்பதென்பது இலகுவான காரியமில்லை. அதுவும் மற்ற வேலைகளுடன் இதையும் பார்த்துக் கொள்வது.👍👍👍👏👏👏🙏🙏🙏🌴🌹🌾🌻🌺

  • @zarinashareef1259
    @zarinashareef1259 3 роки тому

    Ippadi kaikirathukku yenna uran podureenga? Ungaludaya potting mix yenna ? Idhai yeppadi valarkiradhunnu our video podunga sir .

  • @dhanu208
    @dhanu208 3 роки тому +3

    Just Wow! God Bless your Family ☺️
    Keep smiling MAM ❤️

  • @leenaleena6819
    @leenaleena6819 3 роки тому +3

    Good morning aunty super video aunty your garden part very nice aunty getting positive vibrations from your garden please upload organic nail polish in viha aunty green tea amazing aunty 💖💟 viha shop will develop in high level aunty 💯❤️❤️❤️ God blessings always with your family members aunty be happy always joy and happiness get all health and wealth always with you aunty 💖💖💟💖💖 sing the song and start the video aunty please aunty ❤️❤️❤️ I am definitely following your instructions for all times aunty instructions was helpful for all time for all

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +1

    Wow super 👌👏.Medam sir 🙏.
    நம்ம தமிழ் நாட்டில் தமிழ் குடும்பம் இப்படி தான் இருக்கனும் .
    காலங்களில் அவள் வசந்தம் .
    கலைகளிலே அவள் காவியம் .
    Thank you for your information.🙏

  • @subashshanmugam9499
    @subashshanmugam9499 3 роки тому

    Amma azhagana thotam vechirukinga, nanum konjam chedi vechi patukuren but vellai nerathil irukum Maavu poochineraya varuthu atha pokkave mudiyala enna pannalam solunga

  • @jayashreejp988
    @jayashreejp988 3 роки тому

    Garden super all plants are fresh and look sooo beautiful and plants medicine and useful plant 👍👍👍👌👌👌

  • @reporterkmk134
    @reporterkmk134 3 роки тому +2

    வெற்றிலை கொடி சூப்பர் மேடம்.❤️

  • @yamunavinoth627
    @yamunavinoth627 3 роки тому +1

    Mam en face full ah kutty kutty ah neraya மரு iruku.. Adhu poga yenna pannanum.. En age 24 dha.. Adhukulla face la ippadi irukardhu romba kashtama iruku.. Plz mam oru solution kodunga

  • @s.v.lekshmi1467
    @s.v.lekshmi1467 3 роки тому

    Mam bricks idea very useful. Home garden UA-cam il kaanika periya manasu vendum. Thanks mam and sir🙏🙏🙏🙏🙏

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 3 роки тому

    Hai sister garden videos all nice beautyfull enjoy with family good veg flowers i am also time happily seeing your garden fruits all fantastic sister enjoy life thanks to god

  • @gayathrisivakumar7315
    @gayathrisivakumar7315 3 роки тому +8

    APPA full focus on plants ...Amma full focus only on elandhapalam😂😂🤣

  • @meenakshig2238
    @meenakshig2238 3 роки тому

    Gardens, vegetables, herbal all the video super mam

  • @gowthams2022
    @gowthams2022 3 роки тому +4

    செடிகளில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 3 роки тому +1

    அவோலோ ஆசையா இருக்கு ரொம்ப தேங்க்ஸ் both of you

  • @kalpanadevi437
    @kalpanadevi437 3 роки тому

    Wow wow wow sooooperb garden. Paarpatharku miga miga interest aaga iruku ma.. super.. Viha shop le irukira garden kuda kaminga please.. athuvum oru pathivu podunga Anna..please.. eththani murai paarthalum salikkamal irupathu indha garden than..

  • @shakilabanu1641
    @shakilabanu1641 3 роки тому +1

    Mam Nega elanthaipalam sapidumpothu sir kitta kettigala enakku romba pidichchirukku super

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 3 роки тому

    Wow.. just amazing... Unga garden ah parkave refreshing ah iruku ma.. Best Ever couple.. thank you ma..

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 роки тому

    Beautiful garden 🏡 valga valamudan greenish garden super

  • @jananimadhan1551
    @jananimadhan1551 3 роки тому

    Papaya yeppadi pollination panrathu sollunga mam fruit vaika matenguthu

  • @aruthraanandkumar795
    @aruthraanandkumar795 3 роки тому

    Super madam sand yeppadi iyarkai ya podradu konjam sollunga mam

  • @foodfashionlovers80
    @foodfashionlovers80 3 роки тому

    Ur garden looks lik heavenly garden

  • @chitradevi9374
    @chitradevi9374 3 роки тому

    Both are inspiring me 😄

  • @LalithKumar-yy5vq
    @LalithKumar-yy5vq 3 роки тому

    Sir. Ur speech. Very. Nice.

  • @dr.shyamu7
    @dr.shyamu7 3 роки тому +1

    Amazing mam i watched all ur terrace garden multiple times

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 3 роки тому

    அருமை அருமை அழகு இயற்கை எழில் கொஞ்சும் புஷ்பவனம்

  • @moganmogan7080
    @moganmogan7080 2 роки тому

    சூப்பர் இயர்கையோடு சார்ந்து வாழ வேண்டும் ஆல்தபெஸ்ட் அம்மா

  • @timeline8406
    @timeline8406 3 роки тому

    Food allergy வேர்கடலை வெயில் காலம் வந்தால் கை மூட்டு இடுகில் அலர்ஜி வரும் என்ன apply பண்ணலாம் சொல்லுங்க

  • @secondmind9311
    @secondmind9311 3 роки тому

    நீங்க என்ன மண் பயன்படுத்துறிங்க Please sollunga

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 3 роки тому +2

    எனக்கும் இந்த மாதிரி மாடி தோட்டம் வைக்க ஆசை ஆனால் இருப்பது வாடகை வீடு சீக்கிரம் சொந்த வீடு வாங்கி மாடி தோட்டம் வைத்து உங்க கிட்ட விதைகள் உரங்கள் வாங்க வேண்டும் என்னோட பெரிய ஆசை மற்றும் லட்சியம் 😍

  • @porkodi6892
    @porkodi6892 3 роки тому

    Really super mam and sir wonderful. Garden very happy

  • @v.lokanetra1700
    @v.lokanetra1700 3 роки тому

    I love terrace gardening mam

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 3 роки тому +25

    அனிதா நீங்க வடநாட்டு ( அகர்வால் குடும்பம்) பொண்ணா இருந்தாலும் நம்ம தமிழ் நாட்டு பொண்ணுங்க உங்ககிட்டே தோற்றுபோவாங்க அவ்வளவு தமிழ் நாட்டு கலாச்சாரம் வாழ்த்துகள்

  • @kalaiyarasisivakumar999
    @kalaiyarasisivakumar999 3 роки тому

    Mam நாங்கள் பீர்க்கங்காய் செடி போட்டோம். காய் கசப்பாக இருக்கு மேடம். என்ன செய்வது. குறிப்பு கொடுக்கும்.

  • @saravnnan.gsaravnnan3011
    @saravnnan.gsaravnnan3011 3 роки тому

    அழகான வண்ணம் இருந்தது அங்கா

  • @lathamani153
    @lathamani153 3 роки тому

    அம்மா வணக்கம் மாடி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு விதைகள் கிடைக்குமா

  • @yogasathishvlifestyle2202
    @yogasathishvlifestyle2202 3 роки тому

    Yeppadi madam evalo sedi Neenga maintain Pantringa evalo sedi ku yeppadi water supply kodukuringaa

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому

    Good morning Madam ennoda Mathulai cheadila um poo vacchrukku Madam But uthirunthuruthu Yan nu sollunga Madam please ungaltta ketta correct TTA solluvenga nu kkaren neenga endrendrum valga valamudan sir super ra solrarnanum ippa than Maadithottam vacchurukken en thottathula um prandai irukku sir unga la parthalea morningala santhosama irukku intha vlog video super Thankyou parkkarthkkea pasumaiya irukku kannukku kulurcchiya irukku thankyou

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 роки тому +3

    அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    மொட்டை மாடித்தோட்ட மதையே
    முழுவதுமாக மாற்றி யமைத்ததும்
    மூலிகை வனத்தின் இடையினிலே
    முத்தான தம்பதியர் உணர்த்தியது
    மாற்றம் ஒன்றே மாறாத தென்பது
    மண்ணிற் புகழென்றும் நிலைப்பது
    ..🙂🙏

  • @BalajiGopselConcepts
    @BalajiGopselConcepts 3 роки тому

    Mam ... Water resource ...??? Borewell water haa illaaa corporation water haaa???

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 роки тому

    ஐயா புஷ்பவனத்தார் பேசும் போது கிராமத்துக்கே வந்த மாதிரி இருக்கு 😊

  • @sridevikt675
    @sridevikt675 3 роки тому

    Hi.. madam....
    மல்லிகை பூ செடியில் மொட்டுகள் கருகுகின்றன. ஏதாவது டிப்ஸ் சொல்லவும்

  • @divyadivya8817
    @divyadivya8817 3 роки тому

    Super sir nalla iruku mam

  • @ameerwasim8662
    @ameerwasim8662 3 роки тому +1

    Really super Mam verttila supera valanthitu Mam super couple s❤️❤️😍

  • @sangeethas7281
    @sangeethas7281 3 роки тому

    Supper sir I have big empty land in my house bcz lack soil conservation it's not growing well

  • @Absoluteartcreations
    @Absoluteartcreations 3 роки тому

    Namste anitha,i m geeta non tamilian staying in chennai
    I always watch tamil youtuber video and urs is very good
    But sometimes its difficult to understand some tamil words or sentences but overall i can understand the language
    My request to u please give English subtitles in ur video

  • @ajisuprabha33
    @ajisuprabha33 3 роки тому +1

    Athu nellikai illa Cheema puliy solvanga from kerala cholesterol bp ullavangalku siranthathu . Pickle kooda poidalam kuzambukum use pannalam

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 роки тому

    காலை வணக்கம் மா மிகவும் அருமையாக உள்ளது மா மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏

  • @Vishnuc95
    @Vishnuc95 3 роки тому

    Amma neenga sonamari god nama pakathula irukaranu yosichitu irunden.. terrace la .. lizard sound vanthuchi.. but only trees dan iruku.. epdi lizard sound vanthuchi nu terila.. I felt positive

  • @honey5780
    @honey5780 3 роки тому

    Beautiful 😻 Very stylish terrace garden

  • @NandhusRecipes
    @NandhusRecipes 3 роки тому

    Inspired couples made pushpavanam 💕💕💕💕

  • @umakanna84
    @umakanna84 3 роки тому

    Mam can you please explain which plants should we grow in summer and winter season.TIA

  • @kalakrishna1966
    @kalakrishna1966 3 роки тому

    Super maa...very beautiful and peace full ...

  • @jeniabusiraj2900
    @jeniabusiraj2900 3 роки тому +1

    Amma... Andha nellikai yil oorukaai podunga .. enga veetil summave kaaithu kottudhu... Yaarum sapda vum matranga romba pulipa irukumnu

  • @re.indiragandhichannel8699
    @re.indiragandhichannel8699 3 роки тому +6

    அண்ணா அக்கா நிங்கள் இருவரும் சேர்ந்து போடுகிற விடியோ ரொம்ப சூப்பராக இருக்கிறது நீங்கள் இருவரும் உங்களுடைய தோட்டமும் பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப அழகாக அட்டகாசமாக இருக்கிறது அண்ணா ஒன்னும் ஒன்னும் ரெண்டுதான் அந்த பாடல் பாடுங்கள் எங்க ஸ்கூல் ஆண்டு விழா 15 வருடத்துக்கு முன் நான் பார்த்ததே இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கிறது அண்ணா அந்த பாடல் வரிகள் 👍👍 வேற பாடல் பிடிக்காதா என்று இல்லை எல்லாமே பிடிக்கும் உங்களுடைய பாடலில் எனக்கு அது ஸ்பெஷல் அண்ணா🙏

  • @myfusioncooking8374
    @myfusioncooking8374 3 роки тому

    Biggest inspiration for young generation mam🎉

  • @komalanav544
    @komalanav544 3 роки тому

    மாடித்தோட்டம் ரொம்ப அழகாக இருக்குமாம்,நன்றி🙏🙏🙏

  • @lathamuni2264
    @lathamuni2264 3 роки тому

    Romba. Romba. Nandri. Ayya. Amma

  • @kathirshan8272
    @kathirshan8272 3 роки тому

    Super a eruku I like it very much thanks sister

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 3 роки тому

    Gd mrg Amma and Appa.... nice to see greenry terrace amma and appa... pleasant to see amma..

  • @nandhinisabarish8465
    @nandhinisabarish8465 3 роки тому

    Amma nanga rental house la irukom. Enga veetla theni(honey bee) kudu katiruku. Athu nalatha ketatha plz enaku solunga ma. Enaku bayamave iruku.

  • @sakthisweety8661
    @sakthisweety8661 3 роки тому

    Nice ma. Intha video parthathum en kankalukku kulurchiya irynthathu ma

  • @ushav8789
    @ushav8789 3 роки тому

    Just tell us when the soil in the pot should be changed. Your plants are fresh as though they are growing on land. I've got a small terrace garden but the lady's finger and brinjal and all are not looking like yours. Tell us the reason.

  • @thilagasreeka1597
    @thilagasreeka1597 3 роки тому

    Hlo madam pudhu veettil muthalil yentha chedi vaikka vendum plz sollunga

  • @v.lokanetra1700
    @v.lokanetra1700 3 роки тому

    And your garden is super 👋👏👏👌

  • @dhillaaarthi8162
    @dhillaaarthi8162 3 роки тому

    Mam pulichengai ithu...meen kulambula poduvanga enga veetla neraiya eruku....

  • @mfowsar3520
    @mfowsar3520 3 роки тому

    Hai madam how r u? Neenke kadinathu nellikai illa star fruitil innoru variety madam I'm from sri lanka

  • @susheelam8390
    @susheelam8390 3 роки тому

    You are a superb educator n true tamilichi