மாடி தோட்டம் பராமரிப்பது எப்படி ? | Terrace garden maintenance by Dr.Pushpavanam Kuppusamy | Anitha

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @atchayakrishnan5473
    @atchayakrishnan5473 4 роки тому +55

    Hi Anitha Amma plz do tell abt pain relief powder for irregular periods epadi sapadinum plz do upload Amma we are waiting for it AmmA and ( ur maid my face glowing and soft u did great job to faces for young people Ama ❤️🙏🏻) then one request Amma everybody is suffering for gas trouble can u plz find one powder Amma not only for parents Amma clg going students for us also we are getting it vill pain near chest we cannot read also Amma we cannot eat crtly because we don’t have time during mrng time Amma plz do help us only u can help if we are intaking tables also Athu koinjam Naliki piragu varuthu plz do help Amma ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 роки тому +5

      Good sure will give soon ma

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 роки тому +3

      Sure ma

    • @kasthuriraja7502
      @kasthuriraja7502 4 роки тому

      Atchaya. Krishnan

    • @vijayaramanaathan3537
      @vijayaramanaathan3537 4 роки тому +1

      Which soap you use?

    • @sabarishlakshanbro5615
      @sabarishlakshanbro5615 4 роки тому +3

      அம்மா அப்பா இருவரையும் நேர்ல பார்த்து பேசணும் மா..... அப்பா பேசுறது எனக்கு என்னோட அப்பா பேசுறது போலவே இருக்கு அம்மா.... u r really great..... அம்மா அப்பா

  • @rajalakshmi7562
    @rajalakshmi7562 4 роки тому +392

    ஐயாவை பார்த்த பிறகு வந்ததே உற்சாகம் சொல்லவே வார்த்தை இல்லை

  • @Preethimbscbotany
    @Preethimbscbotany 3 роки тому +1

    ஐயா எனக்கு நீங்கள் பேசுவது மிகவும் பிடித்திருந்தது விளக்கம் அற்புதம் ஐயா

  • @balajirengasamy1654
    @balajirengasamy1654 4 роки тому +136

    நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கனும் போல் உள்ளது ❤️

  • @thirumani2602
    @thirumani2602 4 роки тому +47

    உண்மை யாகவே சூப்பர் சார் உங்கள் நல்ல மனசுக்காகவே செடிகள் நன்றாக வரும் சார் ஐந்து அறிவு ஜிவனங்களை அவ்வளவு மரியாதை யாக சொல்லுரிங்க சார் ரொம்ப அருமை சார்

  • @FeelGood0786
    @FeelGood0786 4 роки тому +85

    மாது உண்ணும் பழம்
    மாதுளம் பழம்..‌
    அற்புதமான விளக்கம்...

  • @ambikar9104
    @ambikar9104 4 роки тому +58

    தாய்நிலம் தந்த வரம் தாவரம்
    சூப்பர் அண்ணா நம்ம ஊர் மக்கள் கை பட்டாலே மண்ணும் பொன்னாகும் இது கடவுள் தந்த வரம்

  • @chitrar807
    @chitrar807 4 роки тому +56

    சார் எல்லாத்துக்கும் பாட்டு பாடி காட்டியே அசத்தலாக இருக்கு சார் நன்றி சார் 🙏🙏💐💐

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +14

    அண்ணனை பார்த்ததில் மிக பெரிய சந்தோஷம் 👏👍

  • @vijayarannjaney1767
    @vijayarannjaney1767 4 роки тому +14

    உங்களினால் நானும் பயன் அடைந்துள்ளேன். இதை நன்றி என்று ஒரு வார்த்தையால் சொல்ல முடியாது, God bless you

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w 4 роки тому +8

    மிகவும் சந்தோசம்.உங்களை பார்த்து எனக்கும் தோட்டம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அப்பா.

    • @gopikumar6155
      @gopikumar6155 3 роки тому +1

      குப்புசாமி.அண்ணா.நீங்கநல்ல.இருக்கோனும்.விவசாயம்முண்னேர.வாழ்க.வாழ்.

  • @krishna-rc9eq
    @krishna-rc9eq 4 роки тому +66

    அம்மா நீங்கள் அனைவரும் பாட்டு பாடி பாடி அனைத்து காய் கனிகள் பூக்கள் காய்ச்சி பூத்துக் குலுங்குது வாழ்க வளமுடன் ஆனந்த கோடீ நன்றிகள் அம்மா

  • @jarun7246
    @jarun7246 4 роки тому +58

    நானும் செடிகளோடு அதிகம் பேசுவேன். நீங்கள் சொல்லுவது மிகவும் உண்மை.

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 4 роки тому +27

    Sir unga face ah pathalea santhoshama erukum positive ah erukum.. unga manasu mathuri.. 🙏🙏👌👌

  • @musicGlitz123
    @musicGlitz123 4 роки тому

    நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் மிகவும் மெய் மறந்து பார்த்த காணொளி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @saivishruthishiva3415
    @saivishruthishiva3415 4 роки тому +51

    தாய் நிலம் தந்த வரம் தாவரம் அருமையான வரிகள் ஐயா. Second daughter weight loss panni irukanka super sis.

  • @jayapriya6116
    @jayapriya6116 4 роки тому +21

    அணில் திண்ணட்டும் சொல்ர உங்க மனசு யாருக்கு வரும் I love ur beautiful family god bless u உங்கள் பேச்சி மிகவும் அழகாக இருந்தது

  • @sudhab1645
    @sudhab1645 4 роки тому +31

    Sir உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு

  • @jeniferrajsagayanathan1757
    @jeniferrajsagayanathan1757 4 роки тому

    Sir and Madam, So great of you. Ivlo nal chediya chediya than pathen ana neenga sonathula irunthu athum oru uyirnu ninaika arambichiten pesavum arambichiten. Sir pesrathu rombum nakachuvayavum iruku arivavum iruku anbavum iruku. Salute sir unga pazamuzi, unga pattu, ungavithai, nanri sir.

  • @saliyaabdul
    @saliyaabdul 4 роки тому +4

    ஐயா உடைய முகத்தை பார்த்ததும் எங்களை அறியாமல் மகிழ்ச்சி அளிக்கிறது பாடல்கள் அனைத்தும் அருமை இந்த வீடியோ முடியும் வரை எங்கள் முகத்தில் புன்னகையுடன் கண்டு களித்தோம் அருமை 👌👏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 роки тому +6

    உங்கள் பாட்டு 👌உங்கள் மாடி தோட்டம் இயற்கை எழில் நிறைந்தது வாழ்க வளமுடன் ஐயா நல்ல குடும்பம் பல்கலை கழகம்

  • @mayukaran5879
    @mayukaran5879 4 роки тому +13

    உங்கள் பேச்சு மிகவும் அருமை.
    சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது.

  • @aconremas541
    @aconremas541 4 роки тому

    Sir I respect you sir. Dr. Kuppusamy sir Neegal evvalavu kashtapattu valgail high-level vathuirrukirunge.really you are too great sir.

  • @valarpower
    @valarpower 4 роки тому +11

    Super sir யதார்தமா பேசுறிங்க நீங்க 2 பேரும் எங்களை வழி நடத்துகிறிங்க இதை எடுத்து சொல்ல எங்களுக்கு யாரும் இல்லை ..நன்றி வாழ்க வளமுடன் ...

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 4 роки тому +1

    நம் தமிழ் உலகில் பல விலைமதிக்க முடியாத வைரங்களில் நீங்களும் ஒருவர் இசையால் மட்டுமின்றி விவசாயிகளின் உற்ற நண்பனாகவும் மக்களுக்கு இயற்கையின் மீதும் விவசாயத்தின்மீதும் அக்கறையும் ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் தாங்களும் தங்கள் துணைவியாரும் பேரன்புடன் வளர்க்கும் மாடி வீட்டு தோட்டத்திலே பல பாடங்கள் அனுபவங்கள் நுட்பங்கள் இந்த தமிழ் சமூகம் கற்க வேண்டிய பாடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் குடும்ப ஒற்றுமையுடன் சகல யோகங்களும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ்க வளர்க வெல்க

  • @mathivathanimaka5579
    @mathivathanimaka5579 4 роки тому +6

    உங்கள் இருவரின் குரலை கேட்டுதான் வளர்கிறது அம்மா அய்யாவின் குரல் இனிமை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 4 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது சார் உங்களுடைய பேச்சு வீட்டிற்குள் இருப்பதால் இந்த நேரத்தில் மிகவும் மன அழுத்தம் இருந்தது. உங்கள் பேச்சை கேட்டவுடன் மிகுந்த உற்சாகமாக இருக்கிறது நன்றி ஐயா நன்றி மேம்.🙏🙏🙏👍

  • @Mutaishdin
    @Mutaishdin 4 роки тому +19

    Appa u also come in videos whenever u are free with anitha amma today happy to see appa n anitha amma super anitha amma thank u so much for u both

  • @ravic8602
    @ravic8602 4 роки тому

    ஆசை செடிகள் அருமை. அன்பு கலந்த பெருமை.பார்க்க பார்க்க இனிமை .நன்றி சார்

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 4 роки тому +25

    Super sir and mam... Mottai maadi lovers.... hit like

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 4 роки тому +1

    ஜயாவின் பேச்சினை கேட்டுக்கிட்டேயிருக்கனும் போல் தோனுது.அருமை. அம்மாவின் குரலைதான் கேட்போம்..உண்மையில் இறைவன் கொடுத்த வரம். தாங்கள் இருவரும் பல்லாண்டு வாழனும். எந்த கண்திருஷ்டியும் படாமல் இருக்கனும். வாழ்த்துக்கள்

  • @sindhuvenkat3434
    @sindhuvenkat3434 4 роки тому +3

    Your daughters are so blessed to have you as their parents. Great to see the lovely family in this kaliyuga.

  • @learning_HR
    @learning_HR 4 роки тому +1

    Annaa.. Neenga pesaratha.. Ketkirathe... Semma santhosam...
    You and your family is role model to me... Hundred crores of thanking to you ...

  • @Saibaba_21
    @Saibaba_21 4 роки тому +5

    Maam...🙏🙏..You r very blessed to hv such an wonderful & kindhearted husband..May god bless ur family..

  • @tastycooker5565
    @tastycooker5565 4 роки тому

    Maafi thotttam super... Adhilum ayyavin paadal varigal solla varthaigale illai...blessed family... Enaku delivery patha doctor ku apuram patha most positive person neenga dhan...thank u so much for ur videos..

  • @mathi9483
    @mathi9483 4 роки тому +33

    இன்னிக்கு வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருந்தது அப்பா அம்மா தங்கை நன்றி

  • @321verykind
    @321verykind 2 роки тому

    அருமை, உங்களுடைய அறிவும், அனுபவமும் ஆராகப் பாய்கிறது. நன்றி 🙏🏽🙏🏽

  • @2noobtosnipe206
    @2noobtosnipe206 4 роки тому +12

    Awesome couple, experts in their field,and also kind hearted, hats off, mam

  • @kalpanadevi7585
    @kalpanadevi7585 4 роки тому +2

    அண்ணா நீங்கள் மிகவும் வெள்ளந்தியாக பேசுகிறீர்கள் . அண்ணி மிகவும் அதிர்ஷ்டசாலி உங்களைப் போன்ற கணவன் கிடைப்பதற்கு ....

  • @saravanakrishna473
    @saravanakrishna473 4 роки тому +41

    இடைவிடாத பணிகளுக்கு இடையே இப்படி தோட்ட பராமரிப்பு பணிகள் செய்து பசுமையாக வைத்து திருபது ஆச்சர்யமாக இருக்கிறது

  • @marylasar9138
    @marylasar9138 4 роки тому

    Sir morning time la intha video pathutu sema fresh agiruku ennoda mind... ungaloda surusurupana pechu, pattu enaku urchagama iruku sir..ungala mari ooruku oru aal iruntha namba nattula oru noi kuda varathu sir...

  • @lakshmanasankarlakshmanasa3211
    @lakshmanasankarlakshmanasa3211 4 роки тому +6

    சூப்பர் அண்ணா அருமை யான பாடல் . உண்மை விகா பொருட்கள் அனைத்தும் 💯 சதவீதம் அருமையானது

  • @sathyasuresh2314
    @sathyasuresh2314 4 роки тому +1

    The pushpavanam Kuppusami sir is living encyclopedia, legend, you really made my day sir 🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmikannan2697
    @muthulakshmikannan2697 4 роки тому +4

    இன்னைக்கி சார் வந்து பாட்டு பாடி சொன்னதை கேட்கும் போது ரொம்ப சந்தோசம் உங்க இரண்டு பேரோட பாட்டே செடிகளுக்கு உரம் தான் அதான் உங்க மாடி தோட்டம் அருமையா இருக்கு

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 4 роки тому

    அய்யா ஒரு youtube channel ஆரம்பிச்சு, இந்த mathiri neraya விஷயங்களை pagiralam. நகைச்சுவையாக மனத்திற்கு இனிமையாக irunthathu intha பதிவு.

  • @sheelabalan
    @sheelabalan 4 роки тому +33

    Once I see the sir in this video I clicked like button immediately without seeing full video...so happy to see sir...we like your songs sir.

  • @arunachalamrajagopal643
    @arunachalamrajagopal643 4 роки тому +1

    நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கலாம். அருமையான பதிவு நன்றி சார் & மேடம்.

  • @Jinsin20
    @Jinsin20 4 роки тому +18

    Mega vry proud of u.. Ull b inspiration fr many wo really wanted to loose weight.. U gave a nice answer wo n all commented on ur apperance before..Good bless da.. Ur beautiful

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 роки тому

    அருமையான செடிகளை பற்றிய விளக்கம். தம்பி உனக்கு நல்ல மனசு பா. அதான் அருமையான மனைவி குழந்தைகள் வீடு தோட்டம் என நிறைந்து கடவுள் கொடுத்துள்ளார்
    வாழ்க நீயும் உன் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு.
    அம்மா.

  • @gardenersdreamlandNo.1
    @gardenersdreamlandNo.1 4 роки тому +6

    Every single word he spoked is apassalutely true may Allah bless you all

  • @mzithegamer3583
    @mzithegamer3583 4 роки тому

    மிகவும் யதார்த்தமான பேச்சு sir, உபயோகமான தகவல் நன்றி sir

  • @monisharamamoorthy4221
    @monisharamamoorthy4221 4 роки тому +27

    Superb megha sis! I can understand how much u would have took efforts to lose your weight at this young age. Congratulations on your healthy weight loss.Not an easy task. 👏👏👏👏👏👏

  • @vijijai7494
    @vijijai7494 4 роки тому +2

    அம்மா ரொம்ப நாள் ஆச்சு அப்பாவை பார்த்து. Awesome ma

  • @allinoneandkumaranrecipe3457
    @allinoneandkumaranrecipe3457 4 роки тому +107

    Who like terrace garden reply me

  • @HemaRajesh-1994
    @HemaRajesh-1994 4 роки тому

    உங்களின் மாடி தோட்டம் காணொளி பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்தமான காணொளி அதன் பிறகு தான் இந்த ஊரடங்கு காலத்தில் சிறிய தளர்வுகள் அறிவித்த பிறகு கடைக்கு சென்று ஜாடி உரம் மண் கலவை பிறகு செடிகள் வாங்கி வந்து மாடி தோட்டம் அமைத்திருக்கிறேன் மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் போது நாளை என்ன முன்னேற்றம் தோன்றும் என்ற ஒரு அலாதியான ஆசை என் மனதில் தோன்றிய வண்ணம் உறங்க செல்கிறேன் உண்மையாக கூறுகிறேன் எப்பேர்பட்ட துன்பங்களும் மறந்துவிடுகிறது என்னுடைய தோட்டத்தை பார்கும் போது என்னுடைய எதயங்கலந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому +31

    நன்றி மா ஐயா பாடல் வரிகள்
    மிகவும் அருமையாக உள்ளது மா ரொம்ப நன்றி மா 🙏🙏🙏

    • @sharanraj3636
      @sharanraj3636 4 роки тому

      Easanya tree height Iruka kudham unmaya sir

    • @sabeenaa6435
      @sabeenaa6435 4 роки тому

      Ungalode mobile number solugoo my number 9961963344 yeneku peshanem njan kerala vil yirutha

  • @Raj-tp3my
    @Raj-tp3my 4 роки тому

    அருமையான பதிவு . என்னுடைய அப்பாவிடம் இருந்து கேட்ட மாதிரி ஓர் உணர்வு 🥰🥰🥰 . வாழ்த்துகள் என் அன்பு சொந்தங்களே

  • @shabanaparveen8617
    @shabanaparveen8617 4 роки тому +16

    Meha she is an inspiration for everybody who wants to lose weight .. well done🥰

  • @induanandan4565
    @induanandan4565 4 роки тому +1

    Wowwww hatsss offfff to your family. especially to Pushpavanam sir. what a voice!!!!!!!!!!!!!!! Thank you Anitha Mam for bringing him in the video.

  • @aconremas541
    @aconremas541 4 роки тому +4

    Well and good Sir. Positive energy family Mam and You sir.

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 4 роки тому +1

    அருமையான விளக்கம்
    வெள்ளேந்தியான பேச்சு
    பொருத்தமான உடை
    வாழ்க வளமுடன்

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 4 роки тому +16

    உங்கள் மாடி வீட்டுத்தோட்டம் அருமை.ஒரு பூங்காவில் உள்ளது போல் இருக்கிறது.

  • @karthim7058
    @karthim7058 4 роки тому

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். அதற்கு முழு உதாரணம் ஐயா புஷ்பவனம்குப்புசுவாமி அவர்கள். தமிலுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக மிக பெருமை🌴🌴

  • @sabinareuben2952
    @sabinareuben2952 4 роки тому +7

    Beautiful relationship with plants explained .

  • @kavithab5921
    @kavithab5921 4 роки тому +22

    மேடம்,சார் அருமையான விளக்கம் உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் நீங்கள் இருவரும் அருமையான தகவல் களஞ்சியங்கள் .நன்றி

  • @aconremas541
    @aconremas541 4 роки тому +1

    I salute Dr. kuppusamy sir. Well said sir about Nature. and You Support Agriculture also Srimathi Anitha kuppusamy really a great Woman enpower and such a very good Mother. Valge Nalamuden and Valamudan Sir and Mam. What an Simple and humble Person Sri. Dr. Kuppusamy and Simathi Anitha kuppusamy avargalum. Valga Pallandu

  • @valliramasundram8590
    @valliramasundram8590 4 роки тому +3

    Dr. P. Kuppusamy l love yr voice wanting to hear you singing more than watching yr video. You have a wonderful talented family, lots of love from Malaysia.

  • @revs5457
    @revs5457 4 роки тому

    Pushpavanam Sir ,really nice to see u again here,lovely speech,garden maintenance superb,அணிலார் என நீங்கள் சொல்லுவதே உங்களின் பண்பையும்,நல்ல உள்ளத்தையும் வெளிப்படுகிறது..அடிக்கடி தாங்கள் இது போன்ற பதிவுகளை தர வேண்டும், ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,அனிதா அம்மா lovely..🌷😊👍🏻🙏🏻💕

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 роки тому +13

    Hello Kuppuswamy sir u r very lucky to got such a beautiful and clever wife 👌even ur wife also lucky to got such a friendly husband

    • @bhavanik1550
      @bhavanik1550 3 роки тому

      Yes really.. You got a very nice husband.....

  • @palliabdulrahmanameerudhee6917
    @palliabdulrahmanameerudhee6917 4 роки тому

    Ma'am sir oda paatukaagavae na full video skip pannaama paarthen very nice ma'am

  • @revathyb.r679
    @revathyb.r679 4 роки тому +3

    Perfect pair.. happy to watch.. 💐

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 4 роки тому

    ரொம்ப நாளைக்கப் பிறகு சார் யைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.

  • @ushavengat9364
    @ushavengat9364 4 роки тому +5

    Mam.. Convey this to sir that we expect his presence n his songs n his tips in ur videos.. we do expect him often.. pls post more wonderful videos.. thanks for sharing such a wonderful n useful video..

  • @sujathag4815
    @sujathag4815 4 роки тому

    Thank u sir Ur soo sweet ungaludaya pechu migavum arbudham, ungaludaya pechu kaettukonde irukkalam andha gambeera kural ma'am migavum kodhutthu vaithavar, dinamum neengal eruvarum Drishti edutthu kollungal. God Bless you both n made for each other... Live long stay blessed 😄🙏

  • @aslltd7
    @aslltd7 4 роки тому +6

    Sir, love your songs and your garden as well.

  • @makkuponnusirnanu6043
    @makkuponnusirnanu6043 4 роки тому +1

    Rempa manasu kastathula irunthen sir voice ketu im happy thank u sir

  • @gurumoorthy9195
    @gurumoorthy9195 4 роки тому +9

    சொல்ல வார்தைகள் இல்லை அம்மா ❤❤❤

  • @banukitchen26
    @banukitchen26 4 роки тому

    ஐயா உங்களை பார்த்ததில் ரெம்ப சந்தோஷம் விவசயத்தை உயர்வக சொன்னது ஆழகு நீங்கள் பேசுவதும் ஆழகு .

    • @kvakesan4138
      @kvakesan4138 4 роки тому

      தமிழை முதலில் பிழையில்லாமல் திருத்தமாக எழுத பழகிக்கொள்ளுங்கள் . தமிழ் என்பது தித்திக்கும் தேன் அதை அள்ளி பருக வேண்டும். ஆங்காங்கே சிந்தி சிதற விடக்கூடாது .நண்பரே

  • @jeevithamurali9116
    @jeevithamurali9116 4 роки тому +4

    Lovely garden. Definitively It spreads lot of positive vibes.

  • @sokkanathaahome7543
    @sokkanathaahome7543 3 роки тому

    Thank u sir இன்னும் நிறைய விவசாயம் பண்ண சொல்லுங்க sir எனக்கு உங்க வீடியோ பாத்துட்டு செடி வளர்க்க இன்ட்ரெஸ்ட் ஆ இருக்கு thank u

  • @indiragnanavel6679
    @indiragnanavel6679 4 роки тому +3

    Happy to see you sir thaks a lot mam

  • @gunasekaranmanickam8301
    @gunasekaranmanickam8301 4 роки тому

    அருமையான பதிவு, விளக்கம் அருமையாக அளித்த, ஐயா வுக்கு நன்றிகள் கோடி, நன்றி🙏💕

  • @sn34kboi74
    @sn34kboi74 4 роки тому +4

    I will also plan for terrace garden....😍

  • @suganthig4063
    @suganthig4063 4 роки тому

    Madam sir pesaradha innum konjam neram ketute irukkalam pola irukku madam, 5 times indha vedio parthuten but parthute irukkanum pola dhan irukku super mam, sir sonna kadhai chedi kuda eppadi pesanum nu sonnadhu yellame super 😊

  • @dhivyam2951
    @dhivyam2951 4 роки тому +7

    SEMA speech sir.... Ketutae irukalam pola iruku 🙂

  • @thambirajahperumal7740
    @thambirajahperumal7740 4 роки тому

    எனது விருப்பமான நிகழ்ச்சி. நன்றி.!

  • @rafeekbasheer4216
    @rafeekbasheer4216 4 роки тому +16

    உங்க சின்ன பொன்னு முதல் இருந்ததுக்கு இப்ப நல்ல ஸ்லிம் ஆகிட்டாங்க. அப்படியே மெயின்டன் பன்னுங்க.
    From srilanka.

  • @bharathishankar8895
    @bharathishankar8895 4 роки тому

    வணக்கம். நான் பாரதி கௌரிசங்கர். உங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களின் சுறுசுறுப்பும் நம்பிக்கைத் தரும் பேச்சும் அருமை. புஷ்பவனம் ஐயாவின் தாய் நிலம் தந்த வரம் தாவரம் என்றதும் அதைத் தொடர்ந்து அவர் பேசியதும் சிறப்பு. நல்ல பல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. நான் ஒரு தமிழாசிரியை. நன்றி

  • @gayathribalaji8989
    @gayathribalaji8989 4 роки тому +18

    Hi mam after long time seeing sir...

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 4 роки тому

    அனிதா அம்மா, குப்புசாமி ஐயா, அருமை அருமை உங்களின் அருமையான விளக்கங்களுக்கு மிக நன்றி. நான் மலேசியாவில் இருந்து உங்கள் காணொலிகளை கேட்டு வருகின்றேன். அருமை. இந்தியாவிற்கு வந்தால் உங்கள் வீட்டிற்கு வரமுடியுமா. ஆன்மீகம், சமையல், நாட்டு மருத்துவம் அனைத்தும் மிக நன்று. 🙏

  • @sangeetharamalingam7518
    @sangeetharamalingam7518 4 роки тому +3

    Thank you so much appa

  • @ManjusSamayal
    @ManjusSamayal 4 роки тому +1

    வணக்கம் ஐயா,மரத்தோடு நீங்கள் பேசியது மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 4 роки тому +4

    Merrige agi evalo yers analu ungalukulla love apudiye iruku ninga pesurathula irunthu puriyithu ninga 2 perume sema Jodi 100 yers happya irunga

  • @ushavengat9364
    @ushavengat9364 4 роки тому

    Sir.... Neenga pesikittae irunga naanga keekurom.. engaluku pudichu irukku romba neenga pesuradhu n unga songs n lyrics n useful tips ellam.. thanks for all useful information . Thanks for t video.

  • @mythilysagadevan9829
    @mythilysagadevan9829 4 роки тому +4

    Sir’s explanation very interesting, Happy Family...

  • @punithakrishnan8757
    @punithakrishnan8757 4 роки тому

    ஐயா எப்பவுமே வியக்கும்படியான விஷயங்களை தெரிந்து அழகாக பகிர்கிறார்.

  • @anjurajeshanjurajesh5215
    @anjurajeshanjurajesh5215 4 роки тому +10

    சூப்பர் அம்மா, சித்ரா பௌர்ணமி பற்றி சொல்லுங்கள்.

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg 3 роки тому

    Super Sir உங்கள் பேச்சுSuper ரா இருக்கு அறிவு புர்வமா இருக்கு

  • @funnybunny2893
    @funnybunny2893 4 роки тому +28

    Sir hats off u Sir

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 роки тому

    சொல்ல வார்த்தை இல்லை, அவ்வளவு அன்பு அரணெரியோடு சொல்கினறீர்கள் ஐய்யா. தாய் தந்த நிலம், மாது உண்ணும் பழம் மிக அருமை...