எங்க வீட்டு மொட்டை மாடித் தோட்டத்து சர்க்கரை வள்ளி கிழங்கு அறுவடை | Anitha Kuppusamy Maadi Thottam

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • இந்த வீடியோ பதிவில், அனிதா குப்புசாமி அம்மா வீட்டு மொட்டைமாடி தோட்டத்துல அறுவடை செய்த சர்க்கரைவள்ளி கிழங்கு பற்றி பார்க்கப்போகிறோம்.
    Watch the latest UA-cam Video of Anitha Kuppusamy terrace Garden ( Mottai Maadi Thottam Tour) and Sweet Potato Harvest at Home Terrace Garden. Watch the video completely and share your feedback in Comments.
    Anitha Kuppusamy Mottai Maadi Thottam | Anitha Kuppusamy Terrace Garden
    • Playlist
    Anitha Pushpavanam Kuppusamy - Viha Mottai maadi thottam | Terrace garden tips by Anitha Kuppusamy
    • Playlist
    Anitha Kuppusamy Mottai Maadi thottam | மாடியில் கீரை வளர்ப்பது எப்படி?
    • Anitha Kuppusamy Motta...
    எங்க மொட்டைமாடி தோட்டத்து தளதள பாகற்காய் | Bittergourd Harvest
    • எங்க மொட்டைமாடி தோட்டத...
    Terrace Garden 15 kg Tomatoes | மொட்டை மாடி தோட்டத்தில் 15 கிலோ தக்காளி
    • Terrace Garden 15 kg T...
    மாடி தோட்டம் பராமரிப்பது எப்படி ? | Terrace garden maintenance by Dr.Pushpavanam Kuppusamy
    • மாடி தோட்டம் பராமரிப்ப...
    எங்கள் மொட்டை மாடி பழத்தோட்டம் | Our Terrace Garden Tour | Anitha Kuppusamy Maadi Thottam
    • எங்கள் மொட்டை மாடி பழத...
    மாதுளை செடி நடும் முறை | Anitha Kuppusamy மாடித் தோட்டம் | Terrace Garden Maintenance in Tamil
    • மாதுளை செடி நடும் முறை...
    Subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

КОМЕНТАРІ • 133

  • @bhumikareddy7693
    @bhumikareddy7693 2 роки тому +4

    பின்னே எப்படி அம்மா வளராமல் போகும். என் அன்னை வாராஹி வாசம் செய்யும் இடமல்லவா..! அன்னைக்கு பிரியமான சர்க்கரை வள்ளி கிழங்கு, இந்த விளைச்சலை என் அன்னையின் அன்பு மழையாகவே பார்க்கிறேன்.. 🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @mohanalakshmi2856
    @mohanalakshmi2856 2 роки тому +23

    நீங்க சிரித்துக்கொண்டு பேசும் போது ரொம்ப அழகா இருக்கு மகிழ்ச்சி யாக இருக்கு. 🌹🌹🌹🌹👌

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 2 роки тому +22

    உன்மை அன்னி நம்ம கையால வளற்ற செடி ஓவ்வொரு இலை கூட மகிழ்ச்சி தரும் 😍🤗🤗🤗🤗

  • @revathigiridharan1252
    @revathigiridharan1252 2 роки тому +12

    உங்கள் மாடித்தோட்டம் பார்த்து நாங்களும் மகிழ்ந்தோம்

  • @meenapuratchi107
    @meenapuratchi107 2 роки тому +10

    மகிழ்ச்சி யாக இ௫க்கிறது சகோதரி நாங்களே விளைவித்த மாதிரி ஒரு மகிழ்ச்சி நன்றி 🙏

  • @arsiyazeenath1063
    @arsiyazeenath1063 2 роки тому +4

    ரொம்ப அழகா இருக்கிங்க மேம் உங்க மாடித்தோட்டம் சூப்பர்

  • @chandramohansanjay7404
    @chandramohansanjay7404 2 роки тому +3

    அம்மா எப்படி இருக்கீங்க ? பல்லவி அக்கா எப்படி இருக்காங்க? நீங்க, உங்க கணவர், உங்க இரண்டு பொண்ணுங்க, மற்றும் பல்லவி அக்கா husband எல்லாரும் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க please please.

  • @yogesnagis5427
    @yogesnagis5427 2 роки тому +5

    So nice to see u all harvesting sweet potatoes
    Lovely 👍🏼

  • @vijibabu1065
    @vijibabu1065 Рік тому +1

    Adha pakurapa matum Stress relief agudhunu solra unmaiya vida nenga rendum ipudi alaga pesardha pakurapa inum jolya iruku mam

  • @nanthinimeena1995
    @nanthinimeena1995 2 роки тому +4

    அய்யாவையும் உங்களையும் சிரித்த முகமாக பார்க்க காண கண் கோடி வேண்டும் அம்மா... ❤️பல்லவி அக்கா, meha இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.. இவ்வளவு அன்பான அருமையான தாய் தந்தை கிடைத்து உள்ளார்கள் 😘

  • @jeyagiri1228
    @jeyagiri1228 2 роки тому +1

    ma.. ungalukkaaga engalai maadhiri nalla fans are waiting... so don't think and bother about the negative people's... ungala pathalaee semma positivity ...... so u be urself bcs we are enjoying by your videos ...

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 роки тому +4

    நல்ல தம்பதிகள்!
    உங்களைப் பார்த்தாலே, எல்லாம் நல்லதே நடக்கும்!

  • @vijivarshini5495
    @vijivarshini5495 2 роки тому

    சூப்பர் மேடம். நான் உங்கள் விடியோவை என் உறவினர்களுக்கு. சேர் செய்து பலர் பயனடைந்தனர். நன்றி

  • @yugathisekaran2314
    @yugathisekaran2314 2 роки тому +1

    Sema sema chakaravalli kizhangu poriyal ,baji potu sapta semma super aa irukum ..

  • @ruthg3883
    @ruthg3883 Рік тому

    I am so proud of your husband very hard working.i compliment of this beautiful couple am so proud of them

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு 👏🙏🌷🌷🙏

  • @matt-md2mn
    @matt-md2mn 2 роки тому +4

    Got to see Fun side of Anitha mam..😄😁.. the excitement and joy of Anitha mam when see the kilangu👏👏👌😄 Always be happy like this mam..❣️❣️

  • @illanjothy3095
    @illanjothy3095 2 роки тому +1

    happy to see your garden and sweet potato

  • @sahasanjai7895
    @sahasanjai7895 2 роки тому

    Super enakum asaiya iruku

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому

    Vanakkam madam சக்கரை வள்ளி கிழங்கு அறுவடை அற்புதம் வாழ்த்துகள் மேடம் நன்றி வணக்கம்

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому +1

    மாடி தோட்டம் அழகா இருக்குமா
    👌 மிக்க நன்றிமா

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 роки тому +1

    Hi mam it's very nice exlent sweet potatoes happy to see both off them from Bangalore sarguna thanks mam

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Рік тому

    Thank you, sir❤

  • @bhuvaneshwariswaminathan9226
    @bhuvaneshwariswaminathan9226 2 роки тому +1

    Hi mam. Good morning😘. Nice share mam. Happy to see you and sir in the morning😍😍. Sakaravalli kilagu very nice mam✌.

  • @soundariya893
    @soundariya893 2 роки тому +1

    Sweet potato romba azhagha iruku amma

  • @bindhu.m4752
    @bindhu.m4752 2 роки тому

    Arumaiyana pathivu ...ungala parkumbothu engalukum magilchiya iruku.

  • @vidyamohan1351
    @vidyamohan1351 2 роки тому

    I m your regular customer too
    I like your viha shop n products

  • @gnalini6832
    @gnalini6832 2 роки тому

    Super ungala maathiri engalukku chedi valakkanu asaya erukku ana naanga vadagai veettlatha erukkom romba kashtama erukku medam romba nandri amma super super super

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 роки тому

    Wow great harvest of sweet potatoes from balcony garden, congratulations to husband n wife, both of hv always been a wonderful team in everything. Stay as lovingly n beautiful forever. May God bless both of you n family, lots of love n warm greetings from Malaysia. 💖💖💖🙏

  • @sunima_raff02
    @sunima_raff02 2 роки тому +1

    lovely couple n beautiful harvest ❤

  • @rameshr6197
    @rameshr6197 Рік тому

    Arumai

  • @dhavamaribaskaran8487
    @dhavamaribaskaran8487 2 роки тому +5

    Amma ஐயா கிட்ட சொல்லி வீட்டோட பிளான் ஏதாவது இருந்தால் பெஸ்ட்டா சிம்பிள் அண்ட் பெஸ்ட்டா இருக்கிற வீட்டு பிளான ஒரு வீடியோவா போடுங்கம்மா ப்ளீஸ் எங்கள மாதிரி இந்த வருஷம் வீடு கட்ட உங்களுக்கு ஒரு யூஸ்ஃபுல் வீடியோவா இருக்கும் ப்ளீஸ் அம்மா

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden Рік тому

    Anithaji your terrace garden is very cute and Sundar.
    Pot ku keezha drain cell vaithullergala Ji.

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 2 роки тому +1

    Use the leaves for cooking mam its good

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 2 роки тому

    Very nice

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Рік тому

    Superb garden

  • @prabavathikaliyamoorthy9365
    @prabavathikaliyamoorthy9365 2 роки тому +1

    I am very happy to see you 😊

  • @pramessethu2905
    @pramessethu2905 Рік тому

    Super mam.....

  • @SUGI__Creations
    @SUGI__Creations 2 роки тому +2

    Pls terrace garden view

  • @Crazyshopper-holidays
    @Crazyshopper-holidays 2 роки тому +3

    Your excitement is addictive aunty 🥰🥰💝

  • @shridharn.s2479
    @shridharn.s2479 2 роки тому

    Hi sweet memories video keep it up all the best

  • @varusavarusa2388
    @varusavarusa2388 Рік тому +1

    ❤️❤️❤️

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 2 роки тому +2

    Amma sithar jeeva samathi vazhipadu patri sollunga Amma please please Amma

  • @rafeequa1983
    @rafeequa1983 Рік тому

    super mam 100./.right

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    சூப்பர் சூப்பர் மா

  • @shridharn.s2479
    @shridharn.s2479 2 роки тому

    Hi useful video keep it up all the best

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 2 роки тому

    Super mam

  • @foodfashionlovers80
    @foodfashionlovers80 2 роки тому

    Motivation for housewife n terrous garden I need vedios

  • @kidsbible4840
    @kidsbible4840 2 роки тому

    வள்ளி kerrai very tasty

  • @rathav.munusamy1190
    @rathav.munusamy1190 2 роки тому

    Super.. appa pakka pavamma errukaru maaa...😁... Super video..

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 2 роки тому +1

    Super cute 💕🌹💕

  • @monishraj7576
    @monishraj7576 2 роки тому

    Mam neenga sir koda irukkara vedeo neeraya podunga mam pakka rompa happyya irukku mam

  • @mycrafts8139
    @mycrafts8139 Рік тому

    👍

  • @NoorVlogs1
    @NoorVlogs1 2 роки тому

    Super tips

  • @jeyakumarponraj538
    @jeyakumarponraj538 2 роки тому

    Super Amma ❤️❤️👍

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 2 роки тому +3

    How can the roots go from pot to pot

  • @sakthiakshaya4033
    @sakthiakshaya4033 2 роки тому

    Thank u ma'am.

  • @pasupathy7758
    @pasupathy7758 2 роки тому +1

    Mam and sir super

  • @baalajichandramohan6979
    @baalajichandramohan6979 2 роки тому

    Mam varaki Amman varaprasadam super mam 💜💜💜💜

  • @dmdshark2869
    @dmdshark2869 2 роки тому

    சூப்பர் மேடம் 👌👌👌👌

  • @vijivarshini5495
    @vijivarshini5495 2 роки тому

    நான் உங்கள் ரசிகை.

  • @godislove6616
    @godislove6616 2 роки тому +2

    Super ma 😘 do you have Ooty Parupu keerai Seeds?

  • @padminiashokkumar1730
    @padminiashokkumar1730 2 роки тому +2

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @srikrishna3233
    @srikrishna3233 2 роки тому

    Super madam.

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 2 роки тому

    Very nice 👌 👍

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 2 роки тому

    Pushpavanam sir.

  • @akshaya1406
    @akshaya1406 2 роки тому

    Long hair growth and homemade shampoo videos pls

  • @j.v.textiles5034
    @j.v.textiles5034 2 роки тому

    Super 👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 роки тому

    Verytalent
    Good morning mam

  • @anusuyaramadoss8776
    @anusuyaramadoss8776 2 роки тому

    கீரைகளை விதையில்லாமல் தண்டுகளை வைத்து வளர்ப்பு பற்றி செய்முறையுடன் வீடியோ போடவும்.

  • @bhanushreeram5507
    @bhanushreeram5507 2 роки тому

    Good morning mam and sir. Take care sir💐

  • @anithajeyanth1503
    @anithajeyanth1503 2 роки тому

    Sooperb 🥰

  • @starz5255
    @starz5255 2 роки тому +1

    Poojai room tour mam

  • @vijir1067
    @vijir1067 2 роки тому

    Wonderful 👌...

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 2 роки тому

    மேம் செம்பருத்தி பூ வின் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க மேம்

  • @induindumathi4385
    @induindumathi4385 2 роки тому

    Aruvadai seium pothu anita mamuku evalo santhosam. Evaloo periya mathirai

  • @revathis1227
    @revathis1227 2 роки тому

    Appa amma Good morning S.Revathi Chidambaram Thank you

  • @devilakshmi782
    @devilakshmi782 2 роки тому

    Hi mam, Happy to see u in mottai madai thottam.. pls give more info abt ur mottai madai thottam ...

    • @Travalkutty
      @Travalkutty 2 роки тому

      Hi mam ungala rompa pedikkum

  • @senthamaraiselvi2020
    @senthamaraiselvi2020 2 роки тому

    Mam your video very nice.

  • @kausalyag2974
    @kausalyag2974 2 роки тому

    வெற்றிலை கொடி மாதிரியே வைக்கலாம்.....நல்லா வரும்...

  • @sabeenasabi8209
    @sabeenasabi8209 2 роки тому

    Anna sema character plant varatha idea koduthathu potato ku

  • @praveeng5468
    @praveeng5468 2 роки тому

    Super madam

  • @janakikarthi5924
    @janakikarthi5924 2 роки тому

    Super madam sir

  • @Kalaiyarasi45
    @Kalaiyarasi45 2 роки тому

    நன்றி 🙏

  • @dhanaskitchen9458
    @dhanaskitchen9458 2 роки тому

    Lovely 🌹....mam.....

  • @DocMykill
    @DocMykill 2 роки тому

    தூக்கமின்மை பிரச்சனைக்கு இயற்கையாக ஏதாவது சொல்லுங்க அம்மா

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 2 роки тому

    Gud afternoon mam ♥️

  • @jothilakshmi8597
    @jothilakshmi8597 2 роки тому

    Good morning mam Sir❤

  • @umadevi1531
    @umadevi1531 Рік тому

    Ethna masam kalichu thondi ethkukanum sister 😉

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 2 роки тому

    Appa parthale oru santhosam amma

  • @akshaya1406
    @akshaya1406 2 роки тому

    Mam, pregnancy infertility problem iruku mam .. pcod Nala... foods and tips kudunga .. pls... 3 years mela aguthu .. inum pregnant agala 😔😔

  • @parameshwariparamu5293
    @parameshwariparamu5293 2 роки тому

    Hi ma, tomorrow after thali saradu ku change panalama athu yepdi saradu la manjal kayiru join pananum solunga ma

  • @svejayaletchumyseevangam3213
    @svejayaletchumyseevangam3213 2 роки тому

    Madam, Stay Happy always.

  • @hirusimadilshani2078
    @hirusimadilshani2078 Рік тому

    Godak watina widiyo ekak matath dadu tikak ewnnako obata pin,n,g harshani kalhari silwa,5/78B,uwa gamunu pura malakada wawa mahiyanganaya

  • @irsathbegum6762
    @irsathbegum6762 2 роки тому

    மேம் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் புதீனா வைத்து இருக்கேன்

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 2 роки тому

    back ground madi thottama clean pannarigala

  • @vimalachato2869
    @vimalachato2869 2 роки тому

    Wow very nice 👌

  • @bmalathi3083
    @bmalathi3083 2 роки тому +1

    Mam I'm using charcoal soap and kungumadhi oil at night. So can i use red wine gel?. If yes at which time can i add red wine gel to my skin care routine?

  • @sharmilajagadeesan851
    @sharmilajagadeesan851 2 роки тому

    எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தங்க மொட்ட மாடி தோட்டம்

  • @ashwini2306
    @ashwini2306 2 роки тому

    Hi mam aadi maatham thangam vangalama mam