எங்கள் மொட்டை மாடி தோட்ட மாதுளைப் பழங்கள் அறுவடை Pomegranate Harvest |Anitha Kuppusamy Maadi Thottam

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 97

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Рік тому +23

    🙏🙏👏❤🥰 இரண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க முக்கிய மான விஷயம்

  • @dhanalakshmipandariraj9664
    @dhanalakshmipandariraj9664 2 місяці тому

    மேம் உங்கள் மாடிதோட்டத்தை பார்த்து இப்பொழுது நான் மாடி தோட்டத்தில் இப்பொழுது நான்கு தொட்டி வைத்துள்ளேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 Рік тому +5

    Pushpavanam sir, I enjoy your talk and song. You are blessed. My blessings to your family

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Рік тому +2

    Sir and madamஇருவரும் superaஇருக்கீங்க நல்ல பதிவு நன்றி மேடம். இருவரும் மங்கலகரமாக இருக்கீங்க நன்றி

  • @subbulakshmi763
    @subbulakshmi763 Рік тому +7

    ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ பதினாறு செல்வங்களும் பெற்று வையத்துள் வாவாங்கு வாழ வாழ்த்துகிறேன் mam.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Рік тому

      உங்கள் பதிவு எவ்வளவு அருமையாக இருக்கிறது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் எல்லோரையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அனிதா குப்புசாமி அவர்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்களைப் போலவே❤😊🙌

    • @tilagavathivelumani9490
      @tilagavathivelumani9490 9 місяців тому

      ​@@ganesanmedia56165:11

  • @ramkannak5199
    @ramkannak5199 Рік тому +1

    Pushpavanam Sir, you're always inspiring me the way you speak and sing. I love you always.

  • @mubeezvlogs
    @mubeezvlogs Рік тому +2

    Ipo kadala vangura madhulam fruit romba reddish ah iruku .. Unga thotam la nalla Pink colour la iruku.. Super mam

  • @judithmanohari5874
    @judithmanohari5874 2 місяці тому

    I am following your instructions thank you both of you ❤❤❤❤❤

  • @GeethaKarunakaran-ke6ep
    @GeethaKarunakaran-ke6ep 10 місяців тому

    நீங்க இரண்டுபேரும் பேசுவதே தனி அழகுஎவ்வளவு ஒற்றுமை நன்றி

  • @kaviyaharikrishnan9708
    @kaviyaharikrishnan9708 Рік тому +5

    I am very happy to u see uncle.u always smile. ❤

  • @padmavathi5463
    @padmavathi5463 Рік тому +2

    Vazhga vallamudan God bless you anitha kuppuswami

  • @gomathimanickavasagam2885
    @gomathimanickavasagam2885 Рік тому +3

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤💐💐💐😊

  • @sumathisaravanan8386
    @sumathisaravanan8386 Рік тому

    அழகாக சொன்னீர்கள் எப்படி செடி நடுவது எப்படி உரம் பேடுவது என்று மிகவும் அழகாக சொன்னீர்கள் யாரும் எப்படி உரம் பேடுவது என்று சொல்லி தரதுஇல்லை நீங்கள் எப்படி மருந்து அடிக்கரதுஎன்ரு அழகாக சொன்னீர்கள் நன்றி அம்மா 👌🥰🙏

  • @tilagavathivelumani9490
    @tilagavathivelumani9490 9 місяців тому

    Superb மேடம் 🎉

  • @leenaleena6819
    @leenaleena6819 Рік тому +1

    such a amazing video getting happiness because back ground amazing garden and infront of all god was standing so all are very much excited nice vlog please video about reaming wedding anniversary card what do we aunty take care of your health aunty please upload organic Jasmine oil in viha

  • @pasumaiveedu
    @pasumaiveedu Рік тому +1

    Wow 🤩🤩😍😍😍😍 fabulous to see 😋yummy

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 Рік тому

    மாடி தோட்டம் அழகு போல் உங்கள் அழகு அதே போல் தமிழ் அழகு அழகு அழகு சகோதரி

  • @anuradharaghunathan1695
    @anuradharaghunathan1695 Рік тому

    Super Anitha veetilayay madiyil madhulam palam parka romba colourful a iruku antha santhoshamay thani❤🎉

  • @varusavarusa2388
    @varusavarusa2388 Рік тому +4

    Cute ah irukiga 😍😍😍

  • @ramkannak5199
    @ramkannak5199 Рік тому

    Pushpavanam Sir and Anitha Mam, I am great fan both of you. Great couple. I always love both of you.

  • @Shruthiksha
    @Shruthiksha Рік тому +1

    பாடல் அருமை👌👌👌👌👌

  • @roshanmathew8942
    @roshanmathew8942 Рік тому

    நல்ல பதிவு மிகவும் நன்றிங்க Sir Mam

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 9 місяців тому

    Superb thotam

  • @coolasicegamer6823
    @coolasicegamer6823 Рік тому

    Yes your right sir

  • @priyapriya2251
    @priyapriya2251 Рік тому +2

    Lovely garden likely,🌲🌲🥀

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 6 місяців тому

    God bless you

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 9 місяців тому

    I Love your relationship mam , superb garden

  • @pavithrap9623
    @pavithrap9623 Рік тому +1

    அம்மா வணக்கம் அம்மா அரச இலை தீபம் வெற்றிலை தீபம் பற்றி பதிவு தாருங்கள் அம்மா🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Рік тому +1

    Super garden

  • @rohith5704
    @rohith5704 Рік тому +1

    God bless you mam 🙏 ❤ 🙌 ♥

  • @reva4sm582
    @reva4sm582 Рік тому

    Sir is a gem…

  • @eversmiletamilmedia3343
    @eversmiletamilmedia3343 Рік тому +1

    Super amma 👌

  • @JaiJai-st9hg
    @JaiJai-st9hg Рік тому

    சூப்பர் அம்மா

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs Рік тому

    Super garden❤

  • @bmalathi3083
    @bmalathi3083 Рік тому

    Cute Couples Valga Valmudan

  • @arikuttychannel3350
    @arikuttychannel3350 Рік тому

    Correct amma

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Рік тому

    Super arivurai

  • @SriDanisha
    @SriDanisha Рік тому

    Good information

  • @revathisridhar1892
    @revathisridhar1892 Рік тому

    Super amma appa

  • @ramanthangaraj9152
    @ramanthangaraj9152 Рік тому +1

    Super sir

  • @ravir8155
    @ravir8155 Рік тому +1

    உருப்படியாய் ஒரு விஷயங்களை வாழ்த்தாமல் இருக்க இதுவரையிலும் செய்ததில் இது தான் சிறப்பு

  • @abhiramir8949
    @abhiramir8949 Рік тому

    Very nice

  • @umamaheshwarieswaran7995
    @umamaheshwarieswaran7995 Рік тому

    Amma Appa romba cuteta erukenga. Amma panchaiyathana set pathi sollugama please

  • @mycrafts8139
    @mycrafts8139 4 місяці тому

    👍👌

  • @jimjeev3113
    @jimjeev3113 Рік тому

    Waaaaw super

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Рік тому

    Sooo clr full kannuku virunthu ma

  • @sribalaterracegardening7055

    super sis and bro

  • @Sivanadimai123
    @Sivanadimai123 Рік тому

    Vangalaenalum paravailla download Pani paarungalaen soldringalae azhagu amma 🙏🙏🙏

  • @saranrajs8779
    @saranrajs8779 Рік тому

    Cricket kuda parkum.. Tea, priyani lam sapdum😊

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Рік тому

    ❤❤

  • @bag5221
    @bag5221 Рік тому +2

    Mam ,can you share some seeds from this variety?

  • @malathimalathi733
    @malathimalathi733 Рік тому

    ஒரு நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் இன்னைக்கு. வீட்டுக்கு முன் பக்கம் இருக்கிற மல்லிகை பூச்செடி பூக்குது. ஆனா தோட்டத்தில் இருக்க செடி பூக்களை. காரணம் உங்களால் தெரிந்து கொண்டேன். நன்றி. சித்தி வீட்ல டெய்லி தோட்டத்துல ரேடியோவில் பாட்டு போட்டு கேட்டுட்டு இருப்பாங்க. அங்க பாத்தீங்கன்னா, மல்லிகைப்பூ நிறைய பூக்குது. இன்று உங்களால் காரணம் தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @ramyaramyamani4628
    @ramyaramyamani4628 Рік тому

    Super sir and mam👌

  • @samaikalama
    @samaikalama Рік тому

    Sir kindly post what mannur you are using and how to use kindly post

  • @acer7us
    @acer7us Рік тому

    Hi mam, please tell about Sri Raghavendra and how to worship. Thanks

  • @VijayaLakshmi-rt9qv
    @VijayaLakshmi-rt9qv Рік тому

    Super

  • @subasubashree1754
    @subasubashree1754 Рік тому +1

    விரைவில் திருமணம் நடக்க பூஜை சொல்லுங்கள் அம்மா

  • @gomathi3846
    @gomathi3846 Рік тому

    So cute

  • @janujanani5958
    @janujanani5958 Рік тому +1

    Mam white hair ku solution solunga mam small age 18 ponnukula varuthu etha nanachi romba depression strees aguranga mam

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 Рік тому

    Super amma appa❤

  • @geetharani6808
    @geetharani6808 Рік тому +1

    Neegu irundu peru 100years sandhosama irukunu

  • @priyasahayaraj265
    @priyasahayaraj265 Рік тому

    Hi ma enga manga maram naraiya poo vaikuthu pinjilaye kottiduthu pls sollution sollunga

  • @srajalakshmi1082
    @srajalakshmi1082 Рік тому

    Enga vitil fruit ellam squrriel sapitu vidukirathu what to do mam

  • @deepar2494
    @deepar2494 Рік тому

    Mam jackfruit tree home la vaikalama

  • @mohana1593
    @mohana1593 Рік тому +1

    அண்ணா எண்ணதிங்க. கண் பட்டிடும்.

  • @amutha7632
    @amutha7632 Рік тому

    👌👌👌👌

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 Рік тому

    You must sell vettilai kodi also .

  • @sudhakrishnan2623
    @sudhakrishnan2623 Рік тому

    Mam vihavil vangiya swami thilaga powder nam daily netriyil poosi kollalama.

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 Рік тому

    எத்தனை தடவைப்பா எண்ணி எண்ணி சொல்லுவ.எனக்கு கோவமா வருது.திருஷ்டி படும் என்று எத்தனை தடவை சொல்றது.

  • @shanthis1201
    @shanthis1201 Рік тому

    கொடி சம்பங்கி வளர்ப்பு சொல்லுங்க

  • @aarthic2234
    @aarthic2234 Рік тому +1

    Viha la karunkali kattai vangkitten ammma..Friday annaikku kulatheva name solli install pannitta....ammma...daily archanai seyyanuma ammma....aan kulathevam ammma..ethai vaithu archanai seyanum...ammma.....please sollungka ammma...please

  • @meenas1956
    @meenas1956 Рік тому

    Farming ivlo interested irukinka.neenka thaniya oru land vanki farming panalamea mam

  • @pasupathy7758
    @pasupathy7758 Рік тому

    I am first comment ma

  • @bhargavisathya6212
    @bhargavisathya6212 Рік тому

    ஒற்றை கண் உடைய பிள்ளையார் படம் வீட்டில் வைக்கலாமா

  • @karthis5619
    @karthis5619 Рік тому +1

    Mam,babies ku viha cucumber gel or aloevera gel use panalama..baby lotion ku pathila

  • @umapaul7042
    @umapaul7042 Рік тому

    Ayya edhellame therinja vishayam than Thereyadhadhu vere pudusa sollungazhe Koti punyamundu 👍😀

  • @saranrajs8779
    @saranrajs8779 Рік тому

    Periya puthisali mathavalam muttal... Athalam noonti pakamatanga solunga 😂

  • @user-fn1us1le3q
    @user-fn1us1le3q Рік тому

    Appaku 10 years kamiyana mari eruke yenna karanam 😂

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 Рік тому

    இது மாதிரி எண்ண கூடாது.திருஷ்டி படும்.

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 Рік тому

    Super amma appa

  • @vasanthakumari5648
    @vasanthakumari5648 Рік тому

    Super

  • @sugunar8379
    @sugunar8379 Рік тому

    Super