எங்க மொட்டைமாடி தோட்டத்து தளதள பாகற்காய் | Bittergourd Harvest From Terrace Garden | Anithakuppusamy
Вставка
- Опубліковано 10 вер 2024
- எங்க மொட்டைமாடி தோட்டத்து தளதள பாகற்காய் | Bittergourd Harvest From Terrace | Anitha Kuppusamy
Subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha
🙏🏻🌹 புத்துணர்ச்சி தரும் வகையில் உள்ளது உங்களது பசுமை தோட்டம்.
கண்களுக்கு விருந்து படைத்தது.சிவப்பு வெண்டைக்காய்
மிகவும் அருமையாக உள்ளது.வாழ்க வளமுடன்.பாரம்பரியம் மிக்க விவசாயத்தை செழிக்க வைக்கின்றது. மீண்டும் தங்களுக்கும் தங்களது
கணவருக்கும் நன்றிகள் உரித்தாகுக 🌹👣.
நீங்களும் சாரும் கை ராசி அழகாவும் பசுமையாகவும் மாடி தோட்டம் அருமைமா மிக்க நன்றிமா.
அழகு தமிழ் உங்களுடைய குரலில் இன்னும் பேரழகு அக்கா
First time in my life I have seen red ladies finger. Thank you so much for encouraging our farmers & familes.
Nalla vilambram
அம்மா மிகவும் அருமை தோட்டம் அப்பாவுக்கு தான் எல்லாம் பேரும். நன்றாக வளர்த்து இருக்கிறார் செடிகள் 👏👏👏👌👌👌👌👌வாழ்க வளமுடன் 🙏
Amma rose gulkand benefits sollunga amma plsssssss
Sangu puspam how it looks n which god is this flower offered cause there are different varieties available which is one to be grown at home ..please do episode or please do respond
அம்மா எதோ காட்டுக்குள்ள இருக்குற மாதிரி இருக்கு...
Why small pavakai not plant your garden madam. It's more tasty and as well as healthy.
Good morning Amma kalila pasumaiyana vedio super amma
ஒரு தவறுமில்லை அக்கா ,உங்களின் மாடி தோட்டம் பார்க்கும்போதே ,எனக்கு ரொம்ப கவலையாக இருக்கு எந்நாளும் செய்யமுடியவில்லையே என்று .சில வருடங்களுக்குமுன்னே இந்த பதிவை பார்த்துள்ளேன் ,ஆனால் எனது வீட்டிலும் என்னால் முடிந்தவரையில் மா ,வாழை ,கொய்யா ,அணிலுக்கும் பறவைகளுக்கும் உணவு கொடுத்து அவர்கள் எடுத்துக்கொண்ட பிறகு தான் எங்களுக்கு ,ரொம்ப சந்தோசம் அக்கா இந்த பதிவை போட்டதற்கு ,
Vendakai enna size potla vachi erukinga mam? Appuram en mango maram poo ellam karugi poiduchu. Enna panal am mam?
Ungala paathu nanum terrace garden vachuruke 35chedi vachuruke ma ungaloda garden thottam mari eruku
Thank u ma'am.
அருமையான பதிவு sister 🙏
Hi Mam.. Enku Pen kulandhai pirandhu 10days la samita poita.. May 13 to May 23.. I miss her so much mam ava enkuda dhn irupala, avalku nanga ena pananum mam.. Ava aathma shanthi adanjurkuma? Avalku breathing problem vandhu one week NICU la rmba kashta pata mam.. Idhu yarudaya karma mam? Ava marubadi engalta varuvala pls tell me mam.. Nobody answers my question in my family
Unga thotam epaumay utube pana first d BEST mam garden 👌👌👌
Amma enaku chandrakanta kal venum
மாடி தோட்டம் அழகாக இருக்கிறது
Hello mam,
Madi thotam really nice nanum enga veetla try panan super ha vanthuchu.
Kula theivathaiyo ishta theivathaiyo ninaithu veetil mavilaku podala pls sollunga.
Mam, do u supply flower or fruits seeds online, i stay in Mumbai ?
Or can u suggest from where I will get good germinated seeds
அருமை
Thank u
Mam sendumalli enaku kidaikave mateethu unga viha store la update pana mudiuma
Thottam miga arumai. So nice.👌
Good information thank you.
Super na naraya chedi vaikkura ana athu yathume polaikkamattithu tips kudunga pls
Sigappu vendaikkai nan parthathyllai 🤗
Mam எப்படி மாம் உங்களுக்கு நல்லா valuruthu . எனக்கு மண் புளு உரம் poderen நல்லவே varamatenguthu mam
அருமையான தோட்டம் 🥭🍆🥦🍐🍏🍈
அம்மா எனக்கு குழந்தை பிறந்து 10,நாட்கள் ஆகிறது நான் பூஜை அறையில் விளக்கு ஏத்தலாமா....Pis reply...
Mam,star fruit use sollunga.enga pakkadhu veetla iruku.wasteka pogudhu.
do like lemon pickle...add in fish kulambu, karakulambu
Thotam superma
Amma sirkali tv channel parunga athula different type of seed use panni set poduranga niga athula vara nattu vidai use pannunga Amma please
Vanakkam amma . Enga grandfather 15 days Ku munadi thavaritanga. En thambi wife Ku coming Sunday valaikappu kovila la seiyalam nu plan panunom. Panalama kudatha
Madam vanakam
5year girl baby body muluka hair eruku madam eanna panna solluga
Is it new garden
Amma newly married couple kulanthai pirakum varai epadi iruka vendum ena koorungal thambathyam and daily pooja kovilgaluku selvathu, viratham irupathu ithu ellam patri thelivaga vilakam koorungal amma pls ammma 🙏🙏🙏
Mysore malima
Medam unga maadi thottam alaga iruku
Shall we grow mahavilvam at home
Mam hair serum kodunga pls
Super
Mam Mara vendai & manavari kathari pondra Nattu vagai seeds kidaikka vazhi seiyungal mam Vungal pani nandru thodara vazhthukkal mam
வணக்கம் அக்கா
Amma vanakkkam!!!!!! Pillaigall nandraga padipatharkuuu yelaikaiiii parigaram solirinthegaaa antha yelaikkkalii malaiiii eppothuu edupathuuu????antha yelaikaiii Malaiii enna seivathu ammmma
3 months or 6 months once eduthu mannula or kadal river la podalam
Mam, I want the seeds . But, I couldn't buy😔 couldn't place order from Malaysia. I'm from Malaysia... We have a small farm. How I can buy?
Hai mam
Amma
Mam unga Tamil renbu super ❤️❤️❤️❤️❤️
,,superb ma .
Be precise in your content mam... Your draging it alot
With ripe bitter gourd you can make chutney. I am doing terrace gardening for 36 yrs .
Super sis
Super mam
மேம் யூரின் போகும்போது நீர் கடுப்பு பிடிக்குது அத எப்படி சரிபன்னறது வீட்டு குறிப்பு சொல்லுங்க மேம்
Use jeera water
சுண்ணாம்பு கால் பெரு விரலில் தடவவு ம். அல்லது புளியங்கொட்டை. இரண்டு சாப் பிட வும்
Nice work 👏 👌 👍
11 pooja things App la upload pannunga mam
Vanakam ma'am
நனறிவாழ்க வளமுடன்
Hi
looking very beautiful garden
My cute angel anni 🤗🤗🤗
Amma ungaloda finger rings vithyasama eruku adutha vidio la close a katunga
Good morning mam 🙏
👌👌👌
Good night madam
Super madithotam
Nerilparkkanumpolvullathu
Mottaimaadi thotttathil Mahalaxmi
Mam next Wednesday 13th of July, rent veetla paal kaacharom, yendha time la paal kaachalam mam, veetla elders yarum illa so pls sonna nalla irukum
early morning ma
Really thank you so much for ur rply mam
Sister nan viha seeds purchase pannitan but antha bag eppadi purchase pannarathu thiriyala name sollunga madam plz
Crow bag
அம்மா வடபழனியில் ஒரு வேல் வாங்கி இருந்தோம் ஆனால் அது நாங்க இன்னும் முருகன் சில வாங்கல ஆனா வேல் வைத்து வழிபடலாமா வேல் வந்து ரொம்ப பெருசா இருக்கு
வேல் வைத்து வழி படலம் வேல் மீது எலுமிச்சை பழம் குத்த வேண்டும்
@@reemas2285 ரொம்ப நன்றி நன்றி
🙏🙏
அழகோ அழகு.
ஒரு அழகான அளவுக்கு இருக்கும் அந்த வேலு அண்ணா நம்ம வீட்டில் வந்து முருகன் சிலை ரொம்ப குட்டியா இருக்கு அதோட இது வைத்து வழிபடலாமா
Pallavikku marraige aiducha?
Yes
Mam neel pudalangai seeds kidaikkuma
Yes ma
Super Mam
Super
Nice mam