அய்யா தங்களின் பதிவு என்னை வியக்க வைத்தது. தேனீக்களின் தேவையை உணரசெய்தமக்கு மிக்க நன்றி.. இக்கால நவீன விவசாயத்தில் தேனீக்களை பாதுகாக்க ஏதேனும் வழி இருக்கிறதா என தெரிவிக்கவும்..
தேனிக்கள் என்றும் பேசுகிறீர்கள் பின்னர் தேன் பூச்சிகள் என்றும் பேசுகிறீரகள் தேனீக்கள் அழிவிற்கு மனிதனே காரணம் மரபணுமாற்றப்பயிர்களாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் நாம் போடுகின்ற கழிவுகளாலும் தேனிக்கள் அழியக் காரணமாகின்றன ஐஸ்டீன் விஞ்ஞானி சொன்னது போல் தேனிக்கள் உலகில் இல்லாமல் அழிந்து விட்டால் மனித இனமே அழிந்து விடும் நல்ல செய்தி நன்றி
தேன்கூட்டை பார்க்கும் பொழுது தேன் மட்டும்தான் தெரிந்தது நீங்கள் சொல்வதைக் கேட்டதும் அதன் உழைப்பு அதன் வாழ்வியல் முறை அனைத்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நன்றி
சூப்பர் சார். உலகத்தையே படைத்த கடவுளை எந்த நுண்ணோக்கி மூலமும் காணமுடியாத அளவிற்கு மிக மிக மிக மிக மிக மிக ... சிறியதாக தான் இருப்பார். இதை கூட இந்த முட்டாள் மனித குலத்திற்கு புரியவே புரியாது. கடவுள் என்கிற பெரிய பெரிய உருவங்களை கொடுத்து கையில் வேலும் சூலாயுதமும் கொடுத்து கேவலப்படுத்துவது கூட இன்று வரை மெத்தப் படித்த அதிமேதாவிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே என்று கொரானா நிரூபித்து விட்டது. தங்களின் மேலான கருத்துக்களை மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி.
உண்மையாண பதிவு. இந்த இயற்கை வடிவங்களில் இறைவன் தன்னை வெளிபடுத்துகிறார். இயறக்கையை புரிந்துக் கொண்டால் இறையருளை புரிந்துக்கொள்ளலாம். சமூக ஆர்வலர் திரு.சதா சிவம் அவர்களின் முயற்சி மானிட வர்கமே நன்றி கடன் பட்டுள்ளது. வாழ்க, வளர்க உங்கள் விழிப்புணர்வு பதிவுகள்.
இந்த வீடியோவை பார்த்த பத்து நிமிடங்களில் தேனிக்களை பற்றி பரிதாபப்பட்டுவிட்டு பதினைந்து நிமிடங்களில் அனைத்தையும் மறக்கும் நாம் இனிமேலாவது நமது தோட்டத்தின் சிறிய அளவிலான பகுதிகளில் ஆவது இயற்கை விவசாயம் செய்வோம்......🙏🙏🙏
ஐயா முதல் வணக்கம் தங்கள் பேச்சு தேனினும் இனிமை பொறுமையாக கருத்து சிதைவின்றி அற்புதமாக இயற்கையின் தேவைகளை எடுத்துறைத்து கூறுகிறீர்கள் மிக்க நன்றி......
அய்யா உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எனக்கு பயமாக உள்ளது நாம் இயற்கை க்கு இவ்வளவு துரோகம் செய்து உல்லோம் சரி இனி நான் என்னை மாற்றிக்கொண்டு இயற்கை க்கு துரோகம் செய்யாமல் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்
அருமையான பதிவு. உண்மை. தேன் பூச்சி அழிந்தால் நாம் அழிவோம் என்பது நான் அறிவேன். ஆனால் இதை சொன்னவர் ஐன்ஸ்டீன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்த போது நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். கடவுள் படைப்பில் எதுவுமே வேஸ்ட் அல்ல. மனிதனை தவிர என்று தோன்றுகிறது
ஐயா உங்களது காணொளியை பார்த்து வருகிறேன் அற்புதமான விளக்கம் அறிந்திராத தகவல்கள் எங்களுக்கு கொடுத்தாலு ம் ஒவ்வொரு காணொளி முடிவிலும் பறவைகளுக்கு மனிதன் கேடுசெய்கிறான் என்று சொல்லும்போது மனமும் அழுகிறது அப்படியே கண்களும் .ஒருபுதிய உலகத்தை படைப்போம் நன்றி
வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோக்களை பார்த்து பழைய ஞாபகங்கள் வருது இல்லையா இந்த காலத்தில் மனிதர்களுக்கு பறவைகள் பற்றி தெரியவில்லை நீங்கள் அருமையாக பறவைகள் பற்றி விபரமாக தெரியப்படுத்தி தீர்கள்
ஐயா நீங்கள் சொன்னது உலக அழிவில் இருந்து எல்லாவற்றையும் மீட்பது மிக்க நன்றி ஆனால் அணுகுண்டை கண்டு பிடித்து அந்த குண்டை யூதன் போட்டது யப்பான் அந்த இடத்தின் பெயர் நாகசாகி இங்கு வாழ்ந்தமக்கள் இந்த பூமிப்பந்தின் ஆதித் தமிழர்கள் நாகர் யக்கர் உதாரணமாக நாகர்லாண்ட் திட்டமிட்டு யப்பான் சரண் அடைந்தபின் ஏறக்குறைய 5 நாட்களின் பின் யூதனால் வீசப்பட்ட அணுகுண்டு திட்டமிட்ட தாக்குதல் அப்பாவி மக்கள் அல்லவா எல்லா கண்டு பிடிப்புகளும் தமிழர்களிடம் இருந்து திருடப்பக்டவை நன்றி ஐயா
தேன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முனனரே மனிதன் பழங்களின் மூலம் இனிப்பு சுவையை உணரவில்லையா? தேனீக்களின் வேலை மகரந்த சேர்க்கை செய்விப்பது அல்ல. தேனீக்களின் வேலை மலர்களிலிருந்து குளுக்கோஸ் ஐ சேகரிப்பது மட்டுமே. மகரந்த சேர்க்கை என்பது தேனீக்களுக்கே தெரியாமல் தேனீக்கள் மூலம் நடைபெறுகிறது. எந்த தேனீயும் மகரந்த சேர்க்கை செயவிப்பதற்காக மலர்களை நாடிச்செல்வதில்லை.
ஐயா நான் இயற்கை தேன் எடுக்கும் தொழில் தேன் பூச்சிகள் கொள்வதில்லை என்னுள் இருக்கும் இயற்கை அமைப்பு என கருதிகிறேன் நான் தேன் எடுக்கும் பதிவும் உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் நான் எடுத்து வந்த பிறகு அவைகளுக்கு பாதிப்பு இருக்குமா.எனக்கு பதிலுரைக்க வேண்டுகிறேன்.
அய்யா தங்களின் பதிவு என்னை வியக்க வைத்தது. தேனீக்களின் தேவையை உணரசெய்தமக்கு மிக்க நன்றி..
இக்கால நவீன விவசாயத்தில் தேனீக்களை பாதுகாக்க ஏதேனும் வழி இருக்கிறதா என தெரிவிக்கவும்..
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
மனம் கனக்கிறது பாவப்பட்ட மனிதப் பிறவியாக பிறந்ததற்கு வருந்துகிறேன் 🥺
தேனிக்கள் என்றும் பேசுகிறீர்கள் பின்னர் தேன் பூச்சிகள் என்றும் பேசுகிறீரகள் தேனீக்கள் அழிவிற்கு மனிதனே காரணம் மரபணுமாற்றப்பயிர்களாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் நாம் போடுகின்ற கழிவுகளாலும் தேனிக்கள் அழியக் காரணமாகின்றன ஐஸ்டீன் விஞ்ஞானி சொன்னது போல் தேனிக்கள் உலகில் இல்லாமல் அழிந்து விட்டால் மனித இனமே அழிந்து விடும் நல்ல செய்தி நன்றி
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
எச்சரிக்கையான பதிவு.
அருமையாக சொன்னீர்கள்
அருமை அய்யா
மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
இயற்கையை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் இயற்கை வளங்கள் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை உருவாகும்
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு ஐயா...
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Siria pootchi indha samudhathukku periya udhavi
தேனீக்களை பற்றிய உங்கள் தகவல்கள் மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது. இயற்கையின் உச்ச அதிசயம்.
தேன்கூட்டை பார்க்கும் பொழுது தேன் மட்டும்தான் தெரிந்தது நீங்கள் சொல்வதைக் கேட்டதும் அதன் உழைப்பு அதன் வாழ்வியல் முறை அனைத்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது நன்றி
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
சூப்பர் சார். உலகத்தையே படைத்த கடவுளை எந்த நுண்ணோக்கி மூலமும் காணமுடியாத அளவிற்கு மிக மிக மிக மிக மிக மிக ... சிறியதாக தான் இருப்பார். இதை கூட இந்த முட்டாள் மனித குலத்திற்கு புரியவே புரியாது. கடவுள் என்கிற பெரிய பெரிய உருவங்களை கொடுத்து கையில் வேலும் சூலாயுதமும் கொடுத்து கேவலப்படுத்துவது கூட இன்று வரை மெத்தப் படித்த அதிமேதாவிகளால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே என்று கொரானா நிரூபித்து விட்டது. தங்களின் மேலான கருத்துக்களை மேலும் எதிர்பார்க்கிறேன் நன்றி.
சமுதாய மக்களுக்குத் தேவையான பதிவு ஐயா நன்றி
அயராத உழைப்பு தேனீ போல் தங்களுடைய பணி வாழ்த்துக்கள்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Poochi. Enru. Solladhay. E. Enru. Soul.
உண்மையாண பதிவு. இந்த இயற்கை வடிவங்களில் இறைவன் தன்னை வெளிபடுத்துகிறார். இயறக்கையை புரிந்துக் கொண்டால் இறையருளை புரிந்துக்கொள்ளலாம். சமூக ஆர்வலர் திரு.சதா சிவம் அவர்களின் முயற்சி மானிட வர்கமே நன்றி கடன் பட்டுள்ளது. வாழ்க, வளர்க உங்கள் விழிப்புணர்வு பதிவுகள்.
உண்மைதான் ஐயா நான் எங்கள் ஊரில் சின்ன வயதில் நிறைய தேனடைகளை பார்போம். தற்போது பார்ப்பதே அரிதாக உள்ளது.
மிக மிக மிகவும் சிறப்பு
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துகள்
இந்த வீடியோவை பார்த்த பத்து நிமிடங்களில் தேனிக்களை பற்றி பரிதாபப்பட்டுவிட்டு பதினைந்து நிமிடங்களில் அனைத்தையும் மறக்கும் நாம் இனிமேலாவது நமது தோட்டத்தின் சிறிய அளவிலான பகுதிகளில் ஆவது இயற்கை விவசாயம் செய்வோம்......🙏🙏🙏
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
மிக அழகா சொல்ரீங்க அய்யா
அருமையாக சொன்னீர்கள் ஐயா தேனீக்களின் மகத்துவம் பற்றி
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
சலாம் அலைக்கும் ஐயா நான் ஒரு உயிர் நேசம் கொண்டவன் பேச்சு மிகவும் அற்புதமான விளக்கம்
மிக்க நன்றி ஐயா!
அருமை பதிவு நன்றி
ஐயா முதல் வணக்கம் தங்கள் பேச்சு தேனினும் இனிமை பொறுமையாக கருத்து சிதைவின்றி அற்புதமாக இயற்கையின் தேவைகளை எடுத்துறைத்து கூறுகிறீர்கள் மிக்க நன்றி......
AYYA NANDRI NANDRI NANDRI AYYA ARUMAIYANA PATHIVU 👌👌👌💐💐💐👏👏👏⚘⚘⚘👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
அருமை அருமை
முக்கியமான பதிவு அய்யா
Sir I am arul sir student and arul sir talk about u and i am really impressed sir for videos
அருமை ஐயா 🙏
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி
கழுகு நாரை இப்படி உள்ள பறவைகளை பற்றியும் சொல்லுங்க ஐயா
நன்றி அய்யா. 🤝👍😀
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
❤🌏🙏🏻 நன்றி
அருமை ஐயா
அய்யா உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எனக்கு பயமாக உள்ளது நாம் இயற்கை க்கு இவ்வளவு துரோகம் செய்து உல்லோம் சரி இனி நான் என்னை மாற்றிக்கொண்டு இயற்கை க்கு துரோகம் செய்யாமல் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்
இன்றைய சூழலில் மிக தேவையான பதிவு
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
ஐயா வணக்கம், வணங்குகிறேன்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
மிக அருமையான பதிவு ஐயா
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
இதைத்தான் சீமான் மேடைதோறும் பேசி வருகிறார் ஆனாலும் உங்களை போன்றோர் பேசுவது மிகச்சிறப்பு உயிர்களை நேசிப்போம் இயற்கையை காப்போம்.
Your massage most important instead of honey thanks sir
அருமையான பதிவு.
உண்மை.
தேன் பூச்சி அழிந்தால் நாம் அழிவோம் என்பது நான் அறிவேன். ஆனால் இதை சொன்னவர் ஐன்ஸ்டீன் என்று
உங்கள் பதிவு மூலம் அறிந்த போது
நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
கடவுள் படைப்பில் எதுவுமே வேஸ்ட் அல்ல. மனிதனை தவிர
என்று தோன்றுகிறது
Congratulations
நன்றி அயயா
எங்களுக்கு நீங்கள் சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்...👍🤝
நான் எப்போதோ உணர்ந்தவன் , ஆனால் பல பேர் ?
நீங்கள் முன்னரே உணர்ந்தது எங்களுக்கு மகிழ்சியளிக்கிறது தினேஷ். நீங்கள் இந்த உண்மையை பல பேருக்கு உணர்த்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
Dr. V. P. R Writer👍 Super.
அற்புதம்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
ஐயா உங்களது காணொளியை பார்த்து வருகிறேன் அற்புதமான விளக்கம் அறிந்திராத தகவல்கள் எங்களுக்கு கொடுத்தாலு ம் ஒவ்வொரு காணொளி முடிவிலும் பறவைகளுக்கு மனிதன் கேடுசெய்கிறான் என்று சொல்லும்போது மனமும் அழுகிறது அப்படியே கண்களும் .ஒருபுதிய உலகத்தை படைப்போம் நன்றி
இயற்கை நமக்கு கொடுத்த அனைத்தையுமே மனித மிருகங்கள் அளித்து வருகிறது
வணக்கம் ஐயா உங்களுடைய வீடியோக்களை பார்த்து பழைய ஞாபகங்கள் வருது இல்லையா இந்த காலத்தில் மனிதர்களுக்கு பறவைகள் பற்றி தெரியவில்லை நீங்கள் அருமையாக பறவைகள் பற்றி விபரமாக தெரியப்படுத்தி தீர்கள்
Arumai
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Arumai nalla informations
நன்றிஜயா
Brother you are NATURE'S GIFT
மக்களிடம் எது முக்கியமாக சென்று சேர வேண்டுமோ அது எப்போதுமே எளிதாக சென்றடைவதே கிடையாது.
தன் மகரந்த சேர்க்கை என்று ஒன்று இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அருமையான பதிவு ஆனால் இதை யார் கேட்பார்கள் ஒரு சிலரே
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
தேன் பூச்சிகள் கொட்டினால் கூட நன்மை தான் அதையும் சொல்லி இருக்கலாம்
சூப்பர் சூப்பர் சூப்பர்
What an important information. Until today, I don't know anything about this. Great SIR!!!
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
மிக முக்கியமான பதிவு அய்யா
U are great I am from Sri Lanka I like these information about this nature u are awesome sir thank u soo much
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
Brilliant and heart touching
pathma parthiban.ulagathil padaikapata poocigalin arumaiyana vilakkam
Great message and detailed one. As always you love for environment is understood by your expression. Appreciations Vetry and Kovai Sadhasivam ayya
Thank you! Please stay connected and keep sharing with your friends.
.
Supper sir
நன்நி அய்யா
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
வணக்கம் சார்
சிறப்பான பதிவு நிறைய விஷயங்கள் சொல்லிற்கு மிக்க நன்றி வாழ்வோம் வளமுடன்.
Informative message.Good.
Great never heard this information
ஜெய் ஸ்ரீ ராம்...
IT.Is clever experience. Thangs
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
Super Ayya
This message must reach the entire world. 👍
🙏🙏 Must message
நன்றி
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
மானுட தெளிவு
UNKNOWN INFORMATION. THANKS A LOT. BRINGS TEARS TO THE EYES
தேனீ,வண்ணத்துபூச்சி போன்றன தேன் சர்கரையை செரித்து விடுகின்றனவே-அவைகளின் உடலில் மனிதனின் சுகருக்கு மருந்து இருக்குமோ
ஐயா நீங்கள் சொன்னது உலக அழிவில் இருந்து எல்லாவற்றையும் மீட்பது மிக்க நன்றி
ஆனால் அணுகுண்டை கண்டு பிடித்து அந்த குண்டை யூதன் போட்டது யப்பான் அந்த இடத்தின் பெயர் நாகசாகி இங்கு வாழ்ந்தமக்கள் இந்த பூமிப்பந்தின் ஆதித் தமிழர்கள் நாகர் யக்கர் உதாரணமாக நாகர்லாண்ட் திட்டமிட்டு யப்பான் சரண் அடைந்தபின் ஏறக்குறைய 5 நாட்களின் பின் யூதனால் வீசப்பட்ட அணுகுண்டு திட்டமிட்ட தாக்குதல் அப்பாவி மக்கள் அல்லவா
எல்லா கண்டு பிடிப்புகளும் தமிழர்களிடம் இருந்து திருடப்பக்டவை நன்றி ஐயா
super sir 🙏
அல் குர்ஆனை பாருங்க சார் தேன் பூச்சி என்ற ஒரு அத்தியாயம் 1400 வருடங்களுக்கு முன்பே ஓர் இறைவன் மனித குலத்திற்கு படிப்பினையாக இறக்கி அருளியுள்ளான்.
சூப்பர்
Good message
vanathirkul Vellore endra amaippu irukkka?
Thank you so much for the information 🙏
Please create more awareness videos on how to save the life around us?
இன்று யார் சிந்திக்கிறார்கள்
18:46 Oppenheimer
தேன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முனனரே மனிதன் பழங்களின் மூலம் இனிப்பு சுவையை உணரவில்லையா?
தேனீக்களின் வேலை மகரந்த சேர்க்கை செய்விப்பது அல்ல.
தேனீக்களின் வேலை மலர்களிலிருந்து குளுக்கோஸ் ஐ சேகரிப்பது மட்டுமே.
மகரந்த சேர்க்கை என்பது தேனீக்களுக்கே தெரியாமல் தேனீக்கள் மூலம் நடைபெறுகிறது.
எந்த தேனீயும் மகரந்த சேர்க்கை செயவிப்பதற்காக மலர்களை நாடிச்செல்வதில்லை.
இன்னும் வீடியே போடுங்கள்
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Respected sir,so for v unknowingly drstroyed hives for honey. hereafter ,v never do .big apology🙅♀🙏🙏
💚💚🐝🐝🐝💚💚🐝🐝💚💚🐝👌👍
Very good information good video but poor audio
Please improve audio quality Brother
ஐயா நான் இயற்கை தேன் எடுக்கும் தொழில் தேன் பூச்சிகள் கொள்வதில்லை என்னுள் இருக்கும் இயற்கை அமைப்பு என கருதிகிறேன் நான் தேன் எடுக்கும் பதிவும் உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம் நான் எடுத்து வந்த பிறகு அவைகளுக்கு பாதிப்பு இருக்குமா.எனக்கு பதிலுரைக்க வேண்டுகிறேன்.
9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
நன்றி
# 🐝🐝🐝, 👍👍👍👌👌👌🙏🙏🙏.
Ulagil mudhal padikka pattathu Theni
வானரம் மழைதனில் நனைய தூக்கணம்...
தானொரு நெறி சொலத்
தாண்டிப் பிய்த்திடும்....
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ....
ஈனருக்கு உரைத்திடில் இடரதாகுமே..... என்றொரு பழமொழி உண்டு...இது தான் நிஜம்..... இதுகளுக்கு போய் சொல்லிக்கிட்டு.... வீண்...வீணே.....
three times around earth is one lakh and twenty thousand kms only .
Einstein never worked directly on the atomic bomb, Einstein is often incorrectly associated with the advent of nuclear weapons.
இந்த தேனியின் உழைப்பை மனிதன் திருடுவது தவறா ?
Appadi eanral terinte natakkuratha marabanu matram seiyappatum unavu murai........
Man woman used full maind used
No no no ok
Full faisan used agree working used only ok
Seemanisam
Ungalin moolam pala seithigal
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.
உங்களை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா........
@@தமிழன்ம.பிரபு nijamave prabuthan.