வணக்கம் ஐயா பொன்னாம் பூச்சி பற்றி மிக அழகாக பேசி ஒரு கண்ணாமூச்சியே பறக்கும்படி செய்தீர்கள் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் நிச்சயமாக மீண்டும் பொன்னாம் பூச்சிகள் படைக்கப்படும் என்று திடமாக நம்புகிறேன்
வணக்கம் சதா சார் குழந்தைகள் உலகத்துக்குள் உங்களால் மட்டுமே அழைத்து செல்ல முடியும்.. எனக்கு மிகவும் பிடித்த வண்டு பொண்வண்டு.. சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள். 👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
பொன்வண்டு கூட நாங்களும் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போவோம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்
இத்தனை தகவல்களையும் இளைய தலைமுறைக்கு கடத்த வேண்டும்
உங்களின் பேச்சு மிக மிக அருமை ஐயா உங்களின் அந்த சாந்தமா வணக்கம் எளிமையான புரிதலுக்கு ஆங்கிலம் இல்லாத தமிழ் சொற்க்கள் நன்றி
உங்கள் பேச்சே இத்தனை சந்தோஷம் தருதே. நன்றி
வணக்கம்
பழைய ஞாபகம் வந்து கடந்து சென்றது
we have seen ponvandu few months before in our place. Thanks
வணக்கம் ஐயா பொன்னாம் பூச்சி பற்றி மிக அழகாக பேசி ஒரு கண்ணாமூச்சியே பறக்கும்படி செய்தீர்கள் ஆசையை தூண்டி இருக்கிறீர்கள் நிச்சயமாக மீண்டும் பொன்னாம் பூச்சிகள் படைக்கப்படும் என்று திடமாக நம்புகிறேன்
மக்கள் தொகை கட்டுப்பாடே, மனிதகுலம் வாழ ஓரே வழி
உங்களின் பேச்சை கேட்கும் பொழுது 80's இளையராசா பாடல்கலை கேட்ட மாதிரி ஒரு உற்சாகம் ஏற்படுகிறது.😍
ரொம்ப அழகா சொன்நீங்க.
It's in our school sir.. our children play with it.yellowtrain school
வணக்கம் சதா சார்
குழந்தைகள் உலகத்துக்குள் உங்களால் மட்டுமே அழைத்து செல்ல முடியும்.. எனக்கு மிகவும் பிடித்த வண்டு பொண்வண்டு.. சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள். 👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
பொன்வண்டு என்று சொல்லத் தான் முடிகிறது. அவைகளை இப்போது பார்க்க முடியவில்லை
ஐயா மின்மினிபூச்சி பற்றி கூருங்கள் அவைகளும் இன்று காணாமல் போய்ற்று
நான் கண்டேன், பொண்ணாம்பூச்சி. அருமை ஐயா
மனிதனின் எச்சில் மருந்தெனத் தெரியாமல் எனது அப்பாவை கேலி செய்த நாட்கள் ஞாபகம் வருகிறது 😔
Iyya velvettu poochiya pathi sollunga
மிக்க நன்றிங்க ஐயா..
ponvandu eppa yenda eruku , friendly ya eruku , mota potuthu , saapatu paravalama saapututhu yenmela Nala thoukuthu , save ponvandu 🪲🪲🪲😍😍😍❤️❤️❤️
Ponvandugal engal ooril irukkirathu
ஐயா விவசாயத்தில் கம்பளி பூச்சியை கட்டிப் படுத்தும் முறை தயவு செய்து சொல்லுங்கள்
ஐயா, ஒரு விழியதிர்க்கு ஒ!ரு like 👍 தான் இட முடியும் என்பது வருத்தம் அளிக்கிறது
பொன்வண்டு பூச்சிகளில் மேலே சிவப்பு வண்ணத்தில் இறகுகள் இருக்கும் இது வேறு வகையான பூச்சியா நான் பார்த்தது நினைவில் இருக்கிறது